walter louis 🎙️ Profile Banner
walter louis 🎙️ Profile
walter louis 🎙️

@walterlouis1014

680
Followers
122
Following
801
Media
5,330
Statuses

உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாதவன். அந்த வான் போல் வாழும் வசீகரன். தமிழ் தேசியன்🐯

Joined December 2022
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@walterlouis1014
walter louis 🎙️
3 months
சுபவி : அதிமுக கூட்டணினா சீமான் தமிழ்தேசியத்தை கைவிட்டுருவரா? கலை : அதிமுக திராவிடத்தை கைவிட்டிரும் சுபவி : எதோ 🥲🥲 என்னா அடி 🤣🤣 @Suba_Vee @_ITWingNTK @AIADMKITWINGOFL @AIADMKOfficial
45
676
2K
@walterlouis1014
walter louis 🎙️
6 months
அக்கா வெற்றி நெருங்கீட்டாங்க களத்துல எல்லா பக்கமும் காளியம்மா நிக்கறது தெரிஞ்சுருக்கு காங்கிரஸ் வேட்பாளர் பேர் கூட தெரியல. நாம் தமிழர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா காளியம்மாள் @Kaliyammal_off
Tweet media one
17
414
1K
@walterlouis1014
walter louis 🎙️
6 months
பிழைப்புக்காக அரசியல் செய்யும் பணப்பேய்களுக்கு மத்தியில் நம் வீட்டில் இருந்து புறப்பட்ட புரட்சி தீ அக்கா மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் காளியம்மாள்🔥 @Seeman4TN @_ITWingNTK @Kaliyammal_off @KKPNTK @NTKEnvWing @ntkwomenswing
4
505
1K
@walterlouis1014
walter louis 🎙️
3 months
நாம் தமிழர் ஓட்டு சீமானுங்கற ப்ராண்ட்காக வர ஓட்டு யாரு தலைகீழா தண்ணி குடிச்சாலும் ஒரு ஓட்டை கூட அங்க இருந்து எடுக்க முடியாது - மாரிதாஸ் எத்தனை நபர்கள் வந்தாலும் தமிழ்தேசியம் எங்க ப்ராண்டு சீமான் தான் அதுல ஹுரோ 🔥 நாதகவை கோமாளி கூட்டத்துல அடமானம் வைக்கறது நடக்காது @Seeman4TN
1
348
1K
@walterlouis1014
walter louis 🎙️
7 months
கருணாநிதிக்கு போர இடமெல்லாம் செருப்படி நான் தமிழர் கட்சிகாரி நான் பிரசாரித்துக்கு போவேன் கம்யூனிஸ்ட் காரன் போவயா?? நாகை அதிர்ந்தது. உயரும் நாம் தமிழர் செல்வாக்கு @Karthika_MCK @098765mani @_ashok_ntk @___Arjun___04 @_ITWingNTK @airportmoorthy @Ahmedshabbir20 @idumbaikarthi
20
500
1K
@walterlouis1014
walter louis 🎙️
6 months
40-60 வாய்ப்பு. நாகையில் அக்கா கார்த்திகாவிற்கு பெருகும் ஆதரவு. களத்தில் திமுக இல்லாததும் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி போடுவதும் அதில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்பதும் கூடுதல் பலம். அண்ணன் இரண்டு நாள் டெல்டா பயணம் களம் மாறலாம் நாதக VS கம்யூனிஸ்ட் களம் @Karthika_MCK
Tweet media one
8
375
1K
@walterlouis1014
walter louis 🎙️
6 months
24-31% வாக்கு உறுதி. வர அப்டேட்லா பாக்கும் போது ரிசல்ட் நாளுல பல பேருக்கு மாரடைப்பு வரும் போல. புதுச்சேரியில் அக்கா மேனகா தற்போது சூழலில் இரண்டாம் இடம். கடும் போட்டி இருக்கும் தொகுதி இது. இப்போது உள்ள சூழல் நாதக சாதகமா இருப்பதாக தகவல் @_ITWingNTK @Seeman4TN
Tweet media one
19
379
1K
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாகை வெற்றி வேட்பாளர் கார்த்திகா 🔥 பாஜக தமிழ்நாட்டில் பார்த்து நடுங்கும் ஒரே அரசியல் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி @_ITWingNTK @Seeman4TN @Karthika_MCK @KKPNTK @NTKEnvWing @ntkwomenswing
3
441
1K
@walterlouis1014
walter louis 🎙️
6 months
எல்லாத்தையும் மாத்தணுமா? வாங்க மாத்துவோம். காளியம்மாள் மயிலாடுதுறை @Kaliyammal_off @_ITWingNTK
3
370
852
@walterlouis1014
walter louis 🎙️
4 months
விட்டற கூடாது இந்தவாட்டி கடுமையா உழைப்போம் @kamaraj_abinaya
Tweet media one
Tweet media two
8
224
840
@walterlouis1014
walter louis 🎙️
6 months
யாரும் எதிர்பாராத விதமாக கொங்கு பகுதியில் ஜொலிக்க தொடங்கும் நாம் தமிழர். ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடந்து முடிந்த மாபெரும் பொதுக்கூட்டம். இது புரட்சி @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
4
262
828
@walterlouis1014
walter louis 🎙️
6 months
எளிதானத செய்யாதிங்க சரியானத செய்யுங்க... நாம் தமிழர் இது எளிய மக்களின் அரசியல் புரட்சி மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் @kamaraj_abinaya @akajithofficial @simbumuzu17 @_ITWingNTK @Seeman4TN
5
322
828
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாங்கள் தேவர்,வன்னியர், பறையர், கவுண்டர், முக்குலத்தோர், நாடார்கள் இன்னும் பிற சாதிகள் சார்ந்தவர்கள் என்பது எங்கள் அடையாளம் இல்லை. நாங்கள் பலநூறு ஆண்டுகளை கடந்து ஒரே இனமாக வாழும் தமிழர்கள். நாங்கள் தமிழர்கள் இந்த மனுசன விட்டறாதிங்க மக்கா @Seeman4TN
Tweet media one
3
231
767
@walterlouis1014
walter louis 🎙️
6 months
We will rock you🔥 @_ITWingNTK @Seeman4TN
1
181
735
@walterlouis1014
walter louis 🎙️
6 months
அதிகம் பேசப்படாத திருப்பூரில் 2 லட்சம் ஓட்டுகளை நாம் தமிழர் கடக்கும். வடநாட்டு தொழிலாளர்கள் ஸ்தம்பித்து கிடக்கும் திருப்பூர் தொழிலாளர் சங்கம் நாம் தமிழருக்கு தங்கள் ஆதரவை தருவதாக முடிவு என செய்தி. ஆச்சரியப்படுத்தவிருக்கும் திருப்பூர் @Senganal_Seetha #இது_நாம்தமிழர்_புரட்சி
Tweet media one
4
333
695
@walterlouis1014
walter louis 🎙️
6 months
கடைக்கு போய்டு வந்த எங்க அம்மா பாஜக வேட்பாளர் நோட்டீஸ் கொண்டு வந்தாங்க. என்னமானு கேட்டா 10 பசங்க பிரச்சாரத்துக்கு வந்தாங்கடா பாஜக நோட்டீஸ் குடுத்துட்டு இவர்களுக்கு போடாதிங்க சீமானுக்கு போடுங்கனு சொல்லிட்டு போறாங்கனு சிரிக்கறாங்க. அண்ணன் சொன்னது நியாபகம் வருது @Seeman4TN
Tweet media one
7
225
673
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாகப்பட்டினத்தை நாம் தமிழர் கைபற்றும். Political Voice Survey நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பில் தகவல். (This survey, conducted on behalf of famous English news channels, reflects the findings in most of the news channels mentioned as others) முன்பே கணித்தேன். @Karthika_MCK
Tweet media one
15
268
652
@walterlouis1014
walter louis 🎙️
6 months
வழக்கம் போல வெற்றினு நினைப்போம் ஆனா 8% தான் வரும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா வர கூட்டத்தையும் மக்கள் எழுச்சியும் பார்த்தா இந்த வாட்டி சம்பவம் இருக்கு @_ITWingNTK @Seeman4TN #NTK_First_MP_from_Nagai
Tweet media one
14
165
608
@walterlouis1014
walter louis 🎙️
3 months
நேர்மை உண்மை மக்கள் பணி என தன் ஆசிரியர் பணியை துறந்து தமிழ்தேசிய களத்துக்கு வந்தவர். அக்கா தமிழ்தேசியம் கொண்டாட வேண்டிய கொள்கைக்காரி.💥 வாழ்த்துக்கள்.தமிழ் போல் வளர்க தலைவர் போல் வாழ்க @Senganal_Seetha
Tweet media one
10
146
565
@walterlouis1014
walter louis 🎙️
4 months
திமுக Vs நாதக கடும் போட்டியாக மாற வாய்ப்பு. 35% ஓட்டுகள் பெற்று இருந்த அதிமுக ஓட்டுகள் பெரும்பாலும் நாதக நோக்கியே நகர வாய்ப்பு. வெற்றியை நோக்கி நாதக. உழைப்போம் ✌🔥 @_ITWingNTK
7
146
549
@walterlouis1014
walter louis 🎙️
6 months
Mike Kayil Edukattauma Athiradi Kelapattuma 🔥 @Seeman4TN @_ITWingNTK
0
112
542
@walterlouis1014
walter louis 🎙️
6 months
இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழே எங்கள் மொழி இஸ்லாமிய பெருமக்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் நாம் தமிழருக்கு ஆதரவு. திமுக பாஜகவின் பீ டீம் என்பதையும் உணர்ந்துள்ளனர். @Seeman4TN
4
175
536
@walterlouis1014
walter louis 🎙️
6 months
படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரனும். வந்துட்டோம் கன்னியாகுமரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் அக்கா மரியா ஜெனிபர்🔥 @Seeman4TN @jennifer_ntk @_ITWingNTK @KKPNTK @NTKEnvWing @ntkwomenswing
0
255
515
@walterlouis1014
walter louis 🎙️
6 months
Update : தூத்துக்குடியில் இரண்டாம் இடத்தில் நாம் தமிழர் ❤ வெற்றி வாய்ப்பு குறைவு என்ற போதிலும் சவாலான வேட்பாளர். @_ITWingNTK
Tweet media one
4
84
504
@walterlouis1014
walter louis 🎙️
4 months
சிவகங்கை Both Wise Analysis 19 வாக்குசாவடிகளில் நாம் தமிழர் முதலிடம் 236 வாக்குசாவடிகளில் இரண்டாம் இடம் ஆட்டத்தை மாத்தும் நாம் தமிழர் #ntk_riseofrevolution
Tweet media one
Tweet media two
3
165
482
@walterlouis1014
walter louis 🎙️
6 months
கருத்து கணிப்புக்கு வலுசேர்க்கிறது. தமிழ்நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேட்பாளரின் AFFIDAVIT,நாம் தமிழரின் அக்கா கார்த்திகா உடையது 237,019 Downloads நாகை வெற்றி உறுதி @_ITWingNTK @Karthika_MCK @KKPNTK @NTKEnvWing @ntkwomenswing
Tweet media one
15
144
468
@walterlouis1014
walter louis 🎙️
4 months
கார்த்திக் சிதம்பரம் வாக்கு பதிவு செய்த வாக்குசாவடியில் 20% வாக்குகளுடன் தனியே போட்டி போட்ட நாம் தமிழர் இரண்டாம் இடம். அவர் சொந்த தொகுதியில் வாக்குசாவடி எண் 230 285 கார்த்திக் சிதம்பரத்தை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் முதலிடம். பயபடதான செய்வாரு 🤣🤣 @KartiPC @_ITWingNTK
Tweet media one
Tweet media two
Tweet media three
@KartiPC
Karti P Chidambaram
4 months
While the vote share increase of @_ITWingNTK has to be acknowledged, it’s pertinent to note that this is a transitory vote of the “angry young man”, the Prabakaran Veerappan Tamil Nationalism is not a progressive agenda. Most voters migrate after one election. Almost all
285
103
563
8
169
434
@walterlouis1014
walter louis 🎙️
6 months
இன்னைக்கு பக்கத்து வீட்டு ஜயா "எல்லாரும் ஓட்டு கேட்டு வராங்க எங்க இந்த கரும்பு கார பசங்கள காணோம்னாரு" மிகுந்த வலியோடு அய்யா நம்ம புது சின்னம் "மைக்னு" சொல்லி பாஜக துரோகத்தை விளக்கி சொன்னேன் இவனுகள உடக்கூடாது தம்பினாரு வெருப்போடு உண்மை உழைப்பு கண்டிப்பா வெல்லும் @_ITWingNTK
Tweet media one
3
111
421
@walterlouis1014
walter louis 🎙️
4 months
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி ஆய்வு மொத்தமுள்ள 275 வாக்குசாவடிகளை 111 பகுதிகளாக வகைப்படுத்தலாம். அந்த 111 பகுதிகளில் நாம் தமிழர் 8% மேல் வாக்கு வாங்கிய பகுதிகள் 13 அதிகப்பட்சம் 16% 0-2% வாக்கு வாங்கிய பகுதிகள் 13 கடும் சவால் நிறைந்த இடைத்தேர்தல் @_ITWingNTK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
134
417
@walterlouis1014
walter louis 🎙️
6 months
திருப்பூரில் சாதனை படைக்க இருக்கும் அக்கா சீதா லட்சுமி 4 லட்ச ஓட்டுகள் லட்சியம் 2 லட்ச ஓட்டுகள் நிச்சயம் @Senganal_Seetha @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
3
97
391
@walterlouis1014
walter louis 🎙️
6 months
உளவியல் : அக்���ா காளியம்மாள் மீது முன்பு எப்போதும் இல்லாத அளவு திமுக கடும் தாக்குதல். களம் நாம் தமிழருக்கு சாதகமாக இருப்பதை உறுதி செய்கிறது. இப்போதை விட கடுமையான விமர்சனங்களை அக்கா வைத்தபோது அமைதியாக இருந்தவர்கள் இப்போது கதறுகிறார்கள் என்றால்? களத்தை அறியலாம் @Kaliyammal_off
Tweet media one
17
128
374
@walterlouis1014
walter louis 🎙️
4 months
இழக்க நம்ம கிட்ட எதுவும் இல்ல. அடைய ஒரு பெரும் லட்சியம் இருக்கு அவ்வளவு சீக்கறம் விட்டற மாட்டோம். நாம் தமிழர் 🔥✌ @_ITWingNTK
Tweet media one
3
66
367
@walterlouis1014
walter louis 🎙️
4 months
நாமக்கல் வாக்குசாவடி ஆய்வு சீரான வளர்ச்சியில் நாதக 780 இடங்களில் மூன்றாம் இடம் 57 வாக்குசாவடிகளில் 15% மேல் வாக்குகள் சேந்தமங்கலத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் திருச்செங்கோடு பகுதியில் 22 இடங்களில் 15% தாண்டி அசத்தல் உழைப்பில் உயரும் நாமக்கல்🔥 @_ITWingNTK
Tweet media one
Tweet media two
Tweet media three
2
120
363
@walterlouis1014
walter louis 🎙️
4 months
*கிருஷ்ணகிரி வாக்குசாவடி ஆய்வு* 3 வாக்குசாவடிகளில் நாதக முதலிடம் 38 வாக்குசாவடிகளில் இரண்டாம் இடம் 503 வாக்குசாவடிகளில் மூன்றாம் இடம் 2019 ஒப்பீட்டில் மூன்று மடங்கு வளர்ச்சி வாழ்த்துக்கள் @ntkvidhyarani
Tweet media one
Tweet media two
Tweet media three
1
79
341
@walterlouis1014
walter louis 🎙️
4 months
*மயிலாடுதுறை வாக்குசாவடி ஆய்வுகள்* 14 வாக்குசாவடிகளில் முதலிடம். 50% வாக்கை கடந்த வாக்குசாவடிகல் 2 123 வாக்குசாவடிகளில் 2ம் இடம் 78 வாக்குசாவடிகளில் பாஜக பாமக கூட்டணி ஒற்றை இலக்க வாக்கு 7 வாக்குசாவடிகளில் பாஜக+ ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை அசத்தும் அக்கா🔥 @Kaliyammal_off
Tweet media one
Tweet media two
Tweet media three
9
106
318
@walterlouis1014
walter louis 🎙️
3 months
10680 வாக்குகளை காசு கொடுக்காமல் வாங்கியது நாம் தமிழர் ❤❤❤💥💥 இடைத்தேர்தலில் பொது தேர்தல் வாக்கை அதிகப்படுத்தியு���்ளது @_ITWingNTK
23
78
302
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாகையை கைப்பற்றுகிறார் அக்கா கார்த்திகா.வெற்றி உறுதி. களத்தில் இருந்து இனிப்பான தகவல்கள். கூடுதல் வைட்டமின் ப திமுகவிடம் கேட்பதாகவும் தகவல். @Karthika_MCK
Tweet media one
5
80
291
@walterlouis1014
walter louis 🎙️
6 months
இதுவரை வெளியே சொல்லாமல் ஓட்டு மட்டும் போட்டு கொண்டிருந்த நடுநிலை வாக்காளர்கள் மக்களிடம் நாம் தமிழருக்கு வாக்களிக்க கோருவதை பரவலாக பார்க்க முடிகிறது. நாதக-வின் மீது பெரிய அனுதாபமும் தென்படுகிறது. அமைதியான புரட்சிக்கு தமிழ்நாடு தயாராகிறது. ரிசல்ட் பலர் தூக்கத்தை கெடுக்கலாம்
Tweet media one
2
100
284
@walterlouis1014
walter louis 🎙️
4 months
தர்மபுரி வாக்குசாவடி ஆய்வு கடும் மும்முனை போட்டியிலும் 131 வாக்குசாவடிகளில் நாதக மூன்றாம் இடம் மூன்றில் இரண்டாம் இடம். பாமக பாஜகவை 127 வாக்குசாவடிகளில் பின்னுக்கு தள்ளியது அரூரில் வாக்குசாவடி 57ல் பாமக ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. வாழ்த்துக்கள் @kamaraj_abinaya
Tweet media one
Tweet media two
1
75
284
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் தேடி சென்று வாக்களிப்பார்கள். இந்த முறை மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் தமிழர் வெல்லும் @_ITWingNTK @Seeman4TN
Tweet media one
2
89
284
@walterlouis1014
walter louis 🎙️
4 months
நாகை Polling Station Wise Analysis இரண்டு வாக்குசாவடிகளில் முதலிடம் 107 வாக்கு சாவடிகளில் இரண்டாம் இடம் மேல ஏறி வாரோம் 🔥🔥🔥 @Karthika_MCK
Tweet media one
Tweet media two
Tweet media three
6
83
277
@walterlouis1014
walter louis 🎙️
4 months
கரூர் வாக்குசாவடி ஆய்வு விராலிமலையில் நாம் தமிழர் அசுர வளர்ச்சி 2021 விட 10398 வாக்குகள் அதிகம் (6.16% அதிகம்) மணப்பாறை விராலிமலையில் பாஜகவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் கொங்கு பகுதியில் ஜொலிக்க தொடங்குகிறது நாம் தமிழர். வாழ்த்துக்கள் கரூர் நாம் தமிழர் @KarurNTK
Tweet media one
Tweet media two
8
66
262
@walterlouis1014
walter louis 🎙️
4 months
கோவை வாக்குசாவடி ஆய்வு 169 வாக்குசாவடிகளில் 10% மேல் வாக்குகள் 2021 மும்முனை போட்டி கமலஹாசன் நின்ற போது 2.78% சரிந்த நாதக மக்களவை தேர்தலில் 2.09% கூட பெற்று அசத்தல் *நாதக வாக்கை யார் அரசியலும் சரிக்க முடியாது என உணர்த்திய கோவை* கொண்டாடப்பட வேண்டிய தொகுதி😍 @kalamani4kovai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
73
233
@walterlouis1014
walter louis 🎙️
5 months
அண்ணாமலை சொந்த தொகுதியில் பாஜகவை பின்னுக்கு தள்ளுகிறது நாம் தமிழர் 😄 #ntk
Tweet media one
1
60
235
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாகை மயிலாடுதுறையில் இருந்து மகிழ்ச்சி தகவல்கள் வாக்கு எண்ணிக்கை நாளில் பலருக்கு மாரடைப்பு வரலாம் @_ITWingNTK
0
58
232
@walterlouis1014
walter louis 🎙️
5 months
யப்பா உங்க மனித மான்ப என்னால தாங்க முடிலப்பா அண்ணா உங்களுக்கு எப்படியோ அவனயெல்லாம் எங்கனால ஏத்துக்க முடியாது. யப்பா என்னமா நடிக்கறான் @Seeman4TN வேண்டாம்னே🥲
Tweet media one
18
38
223
@walterlouis1014
walter louis 🎙️
6 months
I am from a traditional DMK family, and I feel stuck after seeing my mother's status on WhatsApp. NTK is growing 🔥❤ @_ITWingNTK @Kaliyammal_off
Tweet media one
1
47
227
@walterlouis1014
walter louis 🎙️
4 months
நேரடி மோதலில் நாதக Vs திமுக பாமக தான் 2024 இங்கே போட்டி போட்டது. திமுக பாமக பாஜக பிடிக்காத சொந்தங்கள் பெரும்பாலும் அதிமுக்கே வாக்களித்தனர் அதிமுக களத்தில் இல்லாதது நேரடி போட்டியாக திமுக Vs நாதக என மாறி உள்ளது விசிக நேரடியாக போட்டியிடாதது. அவர்களும் நாதகவை ஆதரவை எடுக்கலாம்
Tweet media one
9
64
214
@walterlouis1014
walter louis 🎙️
6 months
அந்த பேனாவா? எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே😏 @Karthika_MCK @Seeman4TN @_ITWingNTK
2
76
209
@walterlouis1014
walter louis 🎙️
6 months
சிவகங்கை தொகுதியில் நாம் தமிழர் 25% ஆதரவு. தமிழகத்தின் இரண்டாம் பெரிய கட்சி என்ற இடத்தை நெருங்குகிறது நாம் தமிழர் ❤ விகடன் சர்வே @_ITWingNTK
Tweet media one
3
75
206
@walterlouis1014
walter louis 🎙️
4 months
தஞ்சாவூர் ஆய்வுகள் 3 வாக்குசாவடிகளில் நாம் தமிழர் முதலிடம் 214-ல் இரண்டாம் இடம் தேமுதிக 11 பாஜக 24 நாதக 5 வாக்குசாவடிகளில் ஒற்றை இலக்க வாக்குகள் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் நாதக அசத்தல். இரண்டாம் இடத்திற்கும் நாதக இடையே 4676 வாக்குகளே வித்யாசம் 🔥🔥🔥🔥🔥 @MiHumayun
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
64
203
@walterlouis1014
walter louis 🎙️
4 months
Honest Interview. Thanks madam @KasthuriShankar
Tweet media one
7
42
193
@walterlouis1014
walter louis 🎙️
4 months
*அண்ணன் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்தார் நாம் தமிழரின் அம்பேத் ராஜன் (Ex-MP) ஐயா* தன்மானத்தோடு சண்டை செய்யலாம். 2026-ல் பொது தொகுதியில் விசிக வெல்லும். வேண்டிய தொகுதிகள் கிடைக்கும் . வாங்க எல்லாம் ஒன்னா நிப்போம் விசிக-விற்கு அழைப்பு @thirumaofficial @Seeman4TN
Tweet media one
8
53
194
@walterlouis1014
walter louis 🎙️
3 months
விக்கிரவாண்டி வாக்காளர்களே உங்கள் தாய் தமிழ் நாட்டிற்கு கடைமையாற்ற காலம் ஒரு அரிய வாய்ப்பை தந்துள்ளது. நாம் தமிழர் ! நாம் தமிழர் ! நாம் தமிழர்! @_ITWingNTK @AIADMKOfficial
2
37
191
@walterlouis1014
walter louis 🎙️
6 months
தினமலர் சர்வே நாம் தமிழர் வெற்றியை உறுதி செய்கிறது. பாஜக பாமக்கு நாகையில் 4% வாக்கு தான் நாம் தமிழர் 35% வாக்குகளை பெறும் அதிமுக பெற போகும் வாக்குகள் நாம் தமிழர் வெற்றியை உறுதி செய்யும் 100% நாகப்பட்டினம் நாம் தமிழருக்கே. களத்திலும் காண முடிகிறது. @_ITWingNTK @Karthika_MCK
Tweet media one
6
40
173
@walterlouis1014
walter louis 🎙️
4 months
விஜய் வந்தா நாதக ஓட்டு குறையும் அண்ணாமலை இளைஞர்கள் ஓட்டை எடுப்பார் நாதக குறையும் 2021ல் கோவை தெற்கில் கடும் மும்முனை போட்டியில் சட்டமன்றத்தில் 2.78% சரிந்த நாதக அதைவிட கடும் போட்டி உள்ள மக்களவை வாக்குவங்கி அதிகரித்தது.நாதக வாக்கு யாராவலும் சரிக்க முடியாத நிலையான வாக்குகள்
Tweet media one
1
30
168
@walterlouis1014
walter louis 🎙️
5 months
தூத்துக்குடி நண்பர்கள் உறுதிப்படுத்தும் இமாலய வெற்றியாக இது அமையும் #ntk_riseofrevolution
Tweet media one
9
36
155
@walterlouis1014
walter louis 🎙️
5 months
2019 நாம் தமிழர் தூத்துக்குடியில் வாங்கிய ஓட்டை 30% எண்ணிக்கையின் போதே தாண்டியுள்ளது #ntk_riseofrevolution
2
34
156
@walterlouis1014
walter louis 🎙️
5 months
பாஜக பாமக கூட்டணியை பின்னுக்கு தள்ளி கரூரில் நாம் தமிழர் மூன்றாம் இடம் #ntk
Tweet media one
1
28
151
@walterlouis1014
walter louis 🎙️
6 months
இந்தியாவிலே இப்படி ஒரு கட்சி அதிகாரத்தை நோக்கி பயணிக்கிறது என்றால் அது நாம் தமிழர் மட்டுமே. குடும்ப கட்சிகளுக்கு மத்தியில் குடும்பமாய் ஒரு கட்சி இது புரட்சி 2026 நாம் தமிழர் ஆட்சியை கைப்பற்றும் #அரியணையில்_நாம்தமிழர் @Seeman4TN
Tweet media one
1
38
154
@walterlouis1014
walter louis 🎙️
4 months
யார் இந்த அபிநயா ? கடும் போட்டி நிறைந்த தர்மபுரியில் கட்சிகளை அலறவிட்டவர். பாமகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். அக்கா கள போராளி என்பது கூடுதல் சிறப்பு . தரமான சம்பவம் செய்வோம். 100% உழைப்பை கொட்டுவோம் ✌ @kamaraj_abinaya
@walterlouis1014
walter louis 🎙️
4 months
தர்மபுரி வாக்குசாவடி ஆய்வு கடும் மும்முனை போட்டியிலும் 131 வாக்குசாவடிகளில் நாதக மூன்றாம் இடம் மூன்றில் இரண்டாம் இடம். பாமக பாஜகவை 127 வாக்குசாவடிகளில் பின்னுக்கு தள்ளியது அரூரில் வாக்குசாவடி 57ல் பாமக ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. வாழ்த்துக்கள் @kamaraj_abinaya
Tweet media one
Tweet media two
1
75
284
3
44
150
@walterlouis1014
walter louis 🎙️
6 months
அக்கா அம்மா என்று உறவாக கூடும் கூட்டம். ராணுவ கட்டுப்பாட்டோடு நடக்கும் கூட்டம். மது வாசனையற்ற கூட்டம். இதெல்லாம் திராவிட பாஜக சங்கிகள் கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது நாம் தமிழர் எனும் குடும்பம். @_ITWingNTK @Seeman4TN
Tweet media one
0
64
144
@walterlouis1014
walter louis 🎙️
4 months
Truly Inspiring ❤ அக்கா கார்த்திகா எனக்கு மிகவும் பிடித்த களபோராளி.அவர்கள் தமிழ் மீதும் நம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்ற கனவோடு அரசியலில் வந்த பயணத்தை கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறது விரைவில் சட்டமன்றதில் உங்களை பார்க்க ஆவலாக உள்ளோம் தமிழ் போல் வாழ்க அக்கா @Karthika_MCK
Tweet media one
1
44
138
@walterlouis1014
walter louis 🎙️
5 months
பாஜக பாமக கூட்டணியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் நோக்கி நகர்கிறார் அக்கா கார்த்திகா @Karthika_MCK #ntk
Tweet media one
0
29
140
@walterlouis1014
walter louis 🎙️
4 months
இவன் இன்னும் திருந்தல @_ITWingNTK @ThanthiTV வேற வேலை பாக்கலாம்டா ஹரி & கோ
Tweet media one
3
30
127
@walterlouis1014
walter louis 🎙️
6 months
"இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழே எங்கள் மொழி" நினைவிருக்கிறதா? இஸ்லாம் மதத்தை இழிவுப்படுதும் தி கேரளா ஸ்டோரி ( The Kerala Story) திரைப்படம் வெளிவந்த போது தமிழகத்தில் திரையிட விடாமல் தடுத்து நிறுத்தி அரணாய் இருந்தது நாம் தமிழர் @_ITWingNTK @Seeman4TN #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
3
67
130
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாம் தமிழருக்கு வாக்களித்தார் தளபதி❤ நீயும் நானும் வேற இல்லடா @_ITWingNTK
1
31
131
@walterlouis1014
walter louis 🎙️
4 months
ராமநாதபுரம் வாக்குசாவடி ஆய்வு 3 வாக்குசாவடிகளில் முதலிடம் 191 வாக்குசாவடிகளில் இரண்டாம் இடம் 1திருவடவனை 2ராமநாதபுரம் 3பரமக்குடி 4அரந்தாங்கி தொகுதிகளில் அதிமுக பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் முதுகுளத்தூர்-லில் 2021 தேர்தலை விட 3% வாக்கு அதிகம் பெற்று அசத்தல் @dr_chandra4RNPM
Tweet media one
Tweet media two
Tweet media three
5
40
124
@walterlouis1014
walter louis 🎙️
5 months
மூன்றாம் இடத்தை நெருங்குகிறார் அண்ணன் ஜெகதீச பாண்டியன் @apjagadesan #ntk
Tweet media one
2
21
118
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாம் தமிழர் டெல்டா பகுதிளை தாண்டி வளர தொடங்கியுள்ளது.திராவிடத்தால் சாதிய இறுக்கம் அதிகம் உள்ள கிருஷ்ணகிரி மண்ணை தொடர்ந்து தர்மபரியிலும் மக்கள் பாசத்தால் திக்குமுக்காடி போனார் சீமான். கொங்கு பகுதிகுள் அண்ணன் நுழைய இருக்கையில் இது மாற்றத்திறாகான அறிகுறி #இது_நாம்தமிழர்_புரிட்சி
Tweet media one
Tweet media two
1
67
116
@walterlouis1014
walter louis 🎙️
4 months
நாதக என்ன பண்ண போதுனு தெரியாம உபி பைத்தியமே ஆய்ட போறாங்க @arivalayam
Tweet media one
9
26
110
@walterlouis1014
walter louis 🎙️
6 months
வெறி தனமான விஜய் ரசிகன் இவன் என் நண்பன். நாதக எப்பவும் கிண்டல் மட்டும் தான் பண்ணுவான். உபி சங்கி லைன்ல வாங்க @_ITWingNTK @___Arjun___04 @_ashok_ntk @idumbaikarthi @Saattaidurai
Tweet media one
3
39
111
@walterlouis1014
walter louis 🎙️
3 months
எவ்வளவு அவதூறு தூற்றல் சேர்ந்தது போல் விட்டால் எல்லாம் உண்மையாகி விடும்னு AI யூஸ் பண்ணறாங்க சில்லறைங்க... நான் கூட ஆகககககக வாயஸ்ல சேகுவேரா பத்தி பேச முடயும் அய்யோ அய்யோனு நம்ம மேல கேஸ் போடுவாங்க எதுக்கு 😁😁😁 STAY STRONG @_ITWingNTK
8
38
112
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாகப்பட்டினத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றி உறுதி. ஆளும்கட்சி கண்டிப்பாக களத்தை புரிந்துக்கொண்டு அதிக பணத்தை வாரி வழங்கும. அண்ணன் இரண்டு நாள் பரப்புரை வெற்றியை உறுதி செய்யும். @Karthika_MCK @_ITWingNTK
Tweet media one
0
45
110
@walterlouis1014
walter louis 🎙️
6 months
களத்தில் கண்டது. எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாமை தழுவியவர்கள் ஆதரவை பெறுகிறது நாம் தமிழர். பாஜக பீ டீம் என்ற போலி பரப்புரையை மக்கள் உணர்ந்துள்ளனர். "திமுக எதும் பேசாதுங்க.சீமானுக்கு போடலாம்னு இருக்கேன்" பள்ளப்பட்டியை சார்ந்த பெரியவர் நம்மிடம் பகிர்ந்தது. @_ITWingNTK
Tweet media one
2
45
106
@walterlouis1014
walter louis 🎙️
4 months
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி ஆய்வு 209 இடங்களில் அதிமுகவையும் 47 இடங்களில் பாஜகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது 3.12% வாக்குகளை 2021 ஒப்பிடும் போது இழந்துள்ளது 19 வாக்குசாவடிகளில் 10% மேல் வாக்குகள் 40 வாக்குசாவடிகளில் 2021 விட அதிக வாக்குகள். 5-ல் 2%+ அதி��ம் @jennifer_ntk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
27
101
@walterlouis1014
walter louis 🎙️
5 months
இரண்டாம் இடத்தில் நாம் தமிழர் 😍😍😍😍 #ntk_riseofrevolution
Tweet media one
2
21
105
@walterlouis1014
walter louis 🎙️
6 months
அண்ணன் டெல்டாவில் இறங்க போறாரு களம் வேற மாறி மாற போகுது. ஏற்கனவே நாகப்பட்டினம் நம்பிக்கை கொடுக்குது. தஞ்சை மயிலாடுதுறை மாறலாம். பலருக்கு மாரடைப்பை தரபோகும் நாம் தமிழரின் டெல்டா. #நாம்_தமிழரின்_டெல்டா @Kaliyammal_off @Karthika_MCK @_ITWingNTK
Tweet media one
0
33
97
@walterlouis1014
walter louis 🎙️
6 months
@PravinSmartNTK நான் கூட்டத்தில் இருந்தேன் பதறி போனோம் அனைவரும்
Tweet media one
5
12
95
@walterlouis1014
walter louis 🎙️
5 months
@Kisha1625 ரோசம் இருந்தா தூக்கல தொங்கிருக்கனும்😂 உதய் எங்கடா இன்னும் 200ரூ போடல போல
Tweet media one
2
19
86
@walterlouis1014
walter louis 🎙️
6 months
@Srinivtwitz வன்னியர் வாக்கு 70% உள்ள (749 ஓட்டு) எங்க பூத்ல மட்டும் 300 பேர் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டிருக்காங்க. பாவம்டா நீங்க
3
9
85
@walterlouis1014
walter louis 🎙️
6 months
@selvinnellai87 நான் பரம்பரை திமுக குடும்பம் அண்ணன் ஒன்றிய செயலாளர் அப்பா மாவட்ட உறுப்பினர். நான் கடைசி வரைக்கும் அண்ணன் கூட தான் இருப்பேன் ன❤நாம் தமிழர்
1
9
83
@walterlouis1014
walter louis 🎙️
4 months
@SuthanNayagam யார் முதல்வர் என எதற்கு பிரச்சனை வர வேண்டும். நாதக தான் இங்கே பிரதானமாக வளர்ந்து உள்ளது. மக்களின் நம்பிக்கை பெற்றது யார் வேண்டுமானாலும் வரட்டும் தீவிர அரசியல் களத்தில் உள்ள நாதக உடன் பயணிப்பது வருபவர்களுக்கு தான் லாபம். அண்ணன் தான் முதல்வர். அதை ஏற்று கொண்டவர்கள் வரட்டும்
3
4
84
@walterlouis1014
walter louis 🎙️
6 months
இந்த மாறி ஒரு EVM dummy box ரெடி பண்ணுங்க மக்களே. ரீச் பண்ண ஈசியா இருக்கும் @Karthika_MCK @Kaliyammal_off @jennifer_ntk @kalamani4kovai @mathivananisai @Saattaidurai @idumbaikarthi @_ITWingNTK
Tweet media one
0
43
77
@walterlouis1014
walter louis 🎙️
3 months
என்னாதிது😌 ம்ம் ம்ம் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது @_ITWingNTK @Seeman4TN @AIADMKITWINGOFL @EPSTamilNadu
Tweet media one
2
7
76
@walterlouis1014
walter louis 🎙️
6 months
நாம் தமிழர் தூத்துக்குடியில் இரண்டாம் இடம்❤ @_ITWingNTK @actorvijay @NTKEnvWing @ntkwomenswing
Tweet media one
6
15
71
@walterlouis1014
walter louis 🎙️
6 months
கன்னியாகுமரியில் இரண்டாம் இடம் கடும் போட்டி. களம் மாறினால் வெற்றியும் பெறலாம். @_ITWingNTK @KKPNTK @NTKEnvWing @ntkwomenswing @idumbaikarthi @Saattaidurai @jennifer_ntk
Tweet media one
8
14
71
@walterlouis1014
walter louis 🎙️
2 months
விஜய் பேசும் வரை இவர்கள் அமைதியாக இருப்பது நல்லது.அரசியல் புரிதலோடு பேசினால் நலம். @tvkvijayhq @ramk8060
Tweet media one
7
8
72
@walterlouis1014
walter louis 🎙️
6 months
எல்லாம் நம்ம பசங்க தான் ❤ @_ITWingNTK
Tweet media one
1
18
71
@walterlouis1014
walter louis 🎙️
5 months
சிவகங்கையில் அதிமுக பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் மூன்றாம் இடம் #ntk
0
14
68
@walterlouis1014
walter louis 🎙️
4 months
யாரும் இங்க நன்றி மறக்கல அண்ணன் உங்களுக்கு தான் முதலயே வாழ்த்துக்கள் போட்டாரு.எதுக்கு இப்படி பொய்ய பரப்பரீங்க @JohnPandianTMMK இதுக்கு வாழ்த்தாமயே இருந்திருக்கலாம்
Tweet media one
Tweet media two
3
14
63
@walterlouis1014
walter louis 🎙️
4 months
@_ITWingNTK 2016 ல் இருந்து பகுதி வாரியான தரவுகள் நாம் அதிகம் உழைக்க வேண்டிய இடங்கள் என முழு ஆய்வு என்னிடம் உள்ளது தேவை உள்ள தொகுதி சகோதரர்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்✌
8
14
62
@walterlouis1014
walter louis 🎙️
6 months
@U2Brutus_off @Saattaidurai சாதி கட்சி திமுக. விசிகவ கேவளமா நடத்தறாங்கனு உன் கட்சி காரனே சொல்றான் சார்
Tweet media one
Tweet media two
3
7
59
@walterlouis1014
walter louis 🎙️
2 months
@VanniKural @Seeman4TN யோவ் RSS பேர்வழி போன்ற உன் கதைகளை உன்னோடு நிருத்திக்கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தேவைக்காக 38 லட்சம் நம்பிக்கை பெற்ற தலைவரை தரம் தாழ்த்தி விவாதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீ எவ்வளவு கீழ்தனமான வேலை செ���்தவன் என்பது அனைவருக்கும் தெரியும் .சாக்கடை என்பதால் கடந்து செல்கிறோம்.
1
8
61
@walterlouis1014
walter louis 🎙️
7 months
@JamesStanly ஏன்டா சின்னம் என்ன Hahaha போட்டது நீதான வலிக்குதா இப்போ 🤣🤣🤣 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
4
17
55
@walterlouis1014
walter louis 🎙️
6 months
@Learnedpolitics கோமாளி எங்க பூத்ல 749 ஓட்டு 300 ஓட்டு நாதக விழுந்திருக்கு. ஜீன் 4 உனக்கு சங்கு தான்
0
3
59
@walterlouis1014
walter louis 🎙️
5 months
This my Honest Estimation of Votes NTK might get Minimum in each Constituency. Purely based on my ground observations not related to any surveys😇 You are free to drop your Views ✌ @_ITWingNTK @Seeman4TN @Saattaidurai @idumbaikarthi @_ashok_ntk @___Arjun___04 @AAdhmbasha
Tweet media one
Tweet media two
12
21
58
@walterlouis1014
walter louis 🎙️
3 months
2500 வாக்குகளை கடந்து நாம் தமிழர் 💥இலக்கு 15000 ❤ @_ITWingNTK
4
2
57
@walterlouis1014
walter louis 🎙️
4 months
எனக்கு அனுதாபம்லா இல்ல ஆத்திரம் தான் வருது.கல்லச்சாரயம் குடிச்சவனுக்கு எதுக்கு காசு இங்க எல்லாம் ஒரு அரசியல் ஆதாயத்துக்கு ஓடும் போது அண்ணன் எப்பவும் உண்மை பக்கத்துல நிக்றாரு அதனால தான் நாங்க எப்பவும் அவர் பக்கத்துல நிக்கறோம். அண்ணன்டா❤ @Seeman4TN
Tweet media one
1
16
50
@walterlouis1014
walter louis 🎙️
8 months
@Peruvazhuthiyar @PriyaDhars47312 அண்ணே நான் 6 வருசமா விசிகல இருந்து மனம் திருந்தி நாம் தமிழரில் சேர்ந்திருக்கேன் 😁✨அது சரிப்பட்டு வராது என்னையும் ஒரு நேர்காணல் அழைங்க கட்சிகுள்ள இருக்க தீண்டாமையை பேசனும்
4
6
50