Maria Jennifer NTK Profile Banner
Maria Jennifer NTK Profile
Maria Jennifer NTK

@jennifer_ntk

5,572
Followers
49
Following
136
Media
222
Statuses

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் 2024 @NaamTamilarOrg

Kanyakumari
Joined February 2024
Don't wanna be here? Send us removal request.
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஒற்றையால்விளை அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எனது சனநாயக கடமையான வாக்கினை செலுத்தினேன். அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். #Election2024 #LokSabhaElection2024
Tweet media one
39
704
3K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
தமிழின உரிமைக்காக ஓயாமல் ஒலிக்கும் மைக் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
32
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
இந்த அரசியல் பயணத்தில் என்னை ஆதரித்து உங்களில் ஒருவராக என்னை அங்கீகரித்து வாக்களித்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். #MariaJennifer #NaamTamilar #Kanyakumari @Seeman4TN @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
98
600
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
கல்வி அறிவில் தமிழ்நாட்டிலே முதலிடம் வகிக்கும் குமரி மாவட்டத்தில் படித்த இளையோர் வேலை வாய்ப்புக்காக அதிக அளவில் வெளிநாடுகளையும் வெளியூர்களையும் நம்பி இருக்கும் நிலை என்று மாறப் போகிறது? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
31
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
நம் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த தேர்தலின்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டாரா? அல்லது இந்த வருடமும் அதே வாக்குறுதிகளை புதிதாக அச்சிட்டு தரப்போகிறாரா? #மீண்டும்_மீண்டுமா !? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
56
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
ஊழலுக்கு மாற்று எனக்கூறி ஆட்சியை பிடித்துவிட்டு இன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் செய்திருக்கும் பாஜக இந்த முறை ஓட்டு கேட்டு வரும்போது இத கேளுங்க! #NTKJennifer4Kumari #இந்தவாட்டி_இதகேளுங்க #electoralbondscam #bjp #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
33
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
வேட்புமனு தாக்கல் இனிதே நடைபெற்றது. உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
84
864
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
எங்க அண்ணனுடன்... #திசையெங்கும்_நாம்தமிழர் 🔥
Tweet media one
48
803
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
குமரி என்றால் அழகு. அதை சிதைய விட்டுவிட கூடாது. அதை பாதுகாக்க வேண்டும் -அண்ணன் @Seeman4TN #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
9
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
மதத்திற்காகவோ சாதிக்காகவோ இல்லாமல் எதிர்கால தலைமுறைக்காக நம் வாக்குகளை செலுத்துவோம் #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
18
846
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
ஒரே மேடையில் 40 நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிமுகம்.பாலின சம உரிமையை பறைசாற்றும் விதத்தில் 20 பெண்கள் 20ஆண்கள்.நேற்றைய தினம் அண்ணன் சீமான் செய்த பேரறிவிப்பு! #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi #சீமானே_எங்கள்_சின்னம்
38
795
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
உங்களுக்காக, உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க. நம் வலிகளையும் தேவைகளையும் அதிகார மன்றத்தில் உரக்க பேச ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம். #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
18
852
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
குமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சியில் திமுக பிரமுகர் ஒருவரின் தனிப்பட்ட பகைக்காக எளிய மக்களின் வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டிருக்கிறது.நம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம் என உறுதியளித்துள்ளோம். அதிகாரம் மிக வலிமையானது. #வெல்வோம் #NTKJennifer4Kumari #நாம்தமிழர்கட்சி
13
980
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
கனிம வள கடத்தலுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என பேசுபவர்களிடம் கேளுங்கள், நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரோ, மற்ற பாஜகவினரோ கனிம வள கடத்தலுக்கு எதிராக செய்த போராட்டங்களோ முன்னெடுப்புகளோ என்ன? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #NaamTamilarKatchi
20
980
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் வளக்கொள்ளையை இவர்களால் தடுத்திருக்க முடியுமா முடியாதா? மாறி மாறி ஆட்சி செய்த இந்த இருபெரும் கட்சிகள் வாக்கு கேட்க வரும்போது இந்தவாட்டி இத கேளுங்க! #NTKJennifer4Kumari #இந்தவாட்டி_இதகேளுங்க #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi
51
982
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
கொள்கைத் தெளிவு இல்லாமல் வெறும் பாரம்பரியத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியிலிருந்துகொண்டு, கொள்கைப்பிடிப்போடு புதிய தலைமுறை அரசியலை முன்னெடுக்கும் எங்களை தூற்றுவது உங்கள் அரசியல் அறியாமையைதான் காட்டுகிறது #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
47
725
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
#NTKAbhinaya_ForVikravandi ஒரு புரட்சிகர தமிழ்தேசிய அரசியல் விக்கிரவாண்டி மண்ணிலிருந்து ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கையுடன் சகோதரி அபிநயா அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை பயணத்தில் இணைந்துள்ளோம். #MariaJennifer #NaamTamilar @Vikravandi4ntk
18
642
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஓக்கி புயல் பேரிடரில் நாம் தவித்துக்கொண்டிருந்தபோது நம் துயரில் துணை நிற்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த முறை ஓட்டு கேட்டு வரும்போது இதை கேளுங்க! #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
7
948
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
இன்று கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். #நாம்தமிழர்கட்சி #NaamTamilar #Kanyakumari
Tweet media one
26
465
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வாய்ப்பினை தாருங்கள். #வெல்வோம் #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
15
825
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
குமரி அரசு மருத்துவ கல்லூரியை நவீனப்படுத்தி புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைப்பேன் என வாக்குறுதி கொடுத்து வென்ற நமது நாடாளுமன்ற உறுப்பினர், அதை செய்தாரா?இல்லை இந்த முறையும் அதே வாக்குறுதியுடன் மக்களை சந்திக்கப்போகிறாரா? #மீண்டும்_மீண்டுமா #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari
12
935
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெமினி அவர்களுடன் வாக்கு சேகரித்த நிகழ்வு. அனைத்து உறவுகளுக்கம் நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
13
779
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
நேற்று இனயம் புத்தன் துறை பகுதியில் 24 அணிகள் பங்குபெற்ற கால்பந்து போட்டி தொடரை துவங்கி வைத்து சிறப்பித்தோம்.  குமரியின் திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் நம் பணி தொடரும். சேர்ந்து உழைப்போம்.கனவு கன்னியாகுமரிக்காக #MariaJennifer #NaamTamilar
Tweet media one
14
410
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
கன்னியாகுமரி தொகுதி வாகன பரப்புரை பயணம். மாவட்டம் முழுவதும் பரப்புரை களப்பணியாற்றும் அனைத்து உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #வெல்வோம் உறுதியாக வெல்வோம்! #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
10
745
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் திங்கள் நகர் பகுதியில் நடைபெற்ற வாகன பரப்புரை. உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
14
812
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஏன் காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்களிக்க கூடாது? #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #NoABCD #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
41
850
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த குமரி மண்ணை, ஓட்டரசியலுக்காக ஜாதியாலும் மதத்தாலும் பிரித்து கூறுபோட நினைக்கும் சக்திகளுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இந்த தேர்தல் அமையட்டும். #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #திசையெங்கும்_நாம்தமிழர்
14
878
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
நாம் ஒற்றுமையுடனும் சகோதரத்துவ உணர்வோடும் வாழும் இந்த குமரிமண்ணில், ஓட்டு வேட்டைக்காக இன்னும் எத்தனை நாட்கள் இந்த திராவிட தேசிய கட்சிகள் சாதி மத அரசியல் விளையாட்டை நடத்தப் போகிறார்கள்? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi
17
801
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
தேர்தலுக்கு பிந்தைய கள அனுபவம் குமரி மாவட்டத்தில் பேசப்படவேண்டிய பல பிரச்சினைகளை உணர்த்தியிருக்கிறது. அடுத்த கட்ட பயணத்தில் அதில் முக்கியமான மூன்று விடயங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறோம். #கனவு_கன்னியாகுமரி #MariaJenniferForKanyakumari #NaamTamilar
28
559
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
#வெல்வோம்
Tweet media one
31
421
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
மத வெறுப்பு அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்துவதுதான் மோடி கி கேரன்டியா? ராஜஸ்தானில் மோடியின் வெறுப்பரசியல் பரப்புரையை வன்மையாக கண்டிக்கிறோம் #LokSabhaElection2024 #Modi #NaamTamilar
10
654
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
கடந்த நான்கு மாத தேர்தல் களப்பணிகள் எனக்கு குமரியின் உண்மையான வலிமையை எனக்கு உணர்த்தியது. குமரியின் மண், மக்கள், வளங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும்,திட்டமிடலும், தான் எனது அடுத்தகட்ட பணியாக இருக்கும். ஒன்றிணைவோம் கனவு கன்னியாகுமரிக்காக! #NaamTamilar
21
586
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
#Katchatheevu கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்கிரஸ் அதற்கு உடந்தையாக இருந்த திமுக பத்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தும் மீட்க முயற்சி செய்யாத பாஜக இவர்கள் எல்லாம் இன்று கச்சத்தீவை மீட்போம் என பேசுவது தான் வேடிக்கை! #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
14
766
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி,பதவி கிடைத்தும், நிறைவேற்றாதது ஏன்? அண்ணாச்சி! ஜூலை போராட்டம் என்னாச்சி? #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
8
789
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஏன் பாரதிய ஜனதா கட்சிக்கு நாம் வாக்களிக்க கூடாது? #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #NoABCD #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
22
835
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
நேற்றைய தினம் (20-03-2024) குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த வாக்கு சேகரிப்பு பயணம். உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
21
595
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
இன்று அண்ணன் @Seeman4TN முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்ற சகோதரி @Kaliyammal_off இல்லத் திருமண நிகழ்வில் ஏராளமான @NaamTamilarOrg உறவுகளுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம். நாம் தமிழர் உறவுகள் பலரை காண வாய்ப்பு கிடைத்தது நிறைவாக அமைந்தது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
321
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
பல ஆண்டுகளாக இவர்களின் தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே இருக்கும் கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலை அறிவிப்பு என்ன ஆனது என்பதை இந்தவாட்டி ஓட்டு கேட்டு வரும்போது கேளுங்கள். #மீண்டும்_மீண்டுமா #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
11
820
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஒன்றாகினோம்... #வெல்வோம் #நாம்_தமிழர்
13
365
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஒரு புதிய மாற்றத்திற்கான விதையை இந்த தேர்தலில் விதைப்போம். #வெல்வோம் #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
12
635
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
#NTKAbhinaya_ForVikravandi விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக களமிறங்கியிருக்கும் அன்பு சகோதரி மருத்துவர் அபிநயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் ❤️ #MariaJennifer #NaamTamilar #Kanyakumari #Vikravandi @Vikravandi4ntk
7
485
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
பாலஸ்தீன போரை ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சினை என கடந்து போவது மனித தன்மையற்ற செயல். இனப்படுகொலையின் வலியை உணர்ந்தவர்கள் நாம். உலகின் எந்த மூலையில் இனப்படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படும் மக்களுடன் நிற்பதே அறம். காசாவை பற்றி தொடர்ந்து விவாதிப்போம்,பேசுவோம், அறிந்துகொள்வோம்.
9
528
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை குளிர்பதன நிலையங்கள் அமைக்கப்பட்டது? யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? நமது MP இந்தவாட்டி ஓட்டு கேட்டு வரும்போது இத கேளுங்க மக்களே! #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
27
821
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
இத்தனை இயற்கை பேரிடர்கள் வந்து எம் மக்களை நடுக்கடலில் தவிக்கவிட்டபோதும், மீனவர்கள் மீட்பு பணிக்கான ஹெலிகாப்டர் தளம் இன்னும் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறதே ஏன்? இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
16
681
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
கன்னியாகுமரி பகுதியில் நடந்த பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம். உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
7
586
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
யாருக்கு உங்கள் வாக்குகள்? மதங்களை காப்பாற்றுகிறோம் என வருபவர்களுக்கா? உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் வருபவர்களுக்கா? #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
662
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
வடிவமைப்பு பிழையுடன் கட்டப்பட்டதால்,விபத்துகள் ஏற்படுத்தி மீனவர்களின் உயிர்களை குடித்துக்கொண்டிருக்கும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சரிசெய்து மாற்றியமைக்க 7 ஆண்டுகளாக இவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லையா? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumai #திசையெங்கும்_நாம்தமிழர்
11
768
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
#NTKAbhinaya_ForVikravandi விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களமிறங்கும் சகோதரி அபிநயா அவர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில் . #MariaJennifer #NaamTamilar @Vikravandi4ntk
9
451
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
நன்றி இயக்குனர் சேரன் அவர்களுக்கு @directorcheran #வெல்வோம்
@directorcheran
Cheran
5 months
இவங்க வாக்கு சேகரிக்கும் முறை மக்கள் முன் எடுத்து வைக்கும் விவாதங்கள் மிகத்தெளிவாக இருக்கிறது. தொகுதிபற்றிய தொலைநோக்கு சிந்தனைகள் வரவேற்கக்கூடியதாக, மக்களுக்கு நற்பயன் தருவதாக இருக்கிறது. நாதக வின் நம்பிக்கைக்குரிய இன்னொரு வேட்பாளர்.. @jennifer_ntk @NaamTamilarOrg @Seeman4TN
54
1K
3K
3
391
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
மாற்றத்திற்கான பெருங்கனவோடு நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
620
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் புதுகை ஜெயசீலன் அவர்களுடனான நேர்காணல்.
Tweet media one
10
222
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், மண்ணுக்கேற்ற வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்காமல், தேவையோ சாத்தியக்கூறுகளோ இல்லாத விமான நிலைய திட்டத்தை இரண்டு பெரிய கட்சிகளும் முன்மொழிவது யாரின் நலனுக்காக? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #நாம்தமிழர்கட்சி
12
628
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
8
525
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
குளச்சல் கிழக்கு தொகுதிக்குட்பட்ட கட்டிமாங்கோடு பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை நேற்றைய தினம் (17-03-2024) அன்று திறந்து வைக்கப்பட்டது. #NTKJennifer4Kumari #இந்தவாட்டி_இதகேளுங்க #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
12
454
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
கல்விச்சுடர் ஏற்றி அறிவொளி பரப்பியவர், அணைகள் பல கட்டி செழுமையால் நிரப்பியவர், முன்னாள் முதல்வர், ஒப்பில்லா தலைவர், கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளில் புகழ் வணக்கங்களை தெரிவிக்கிறோம். #NaamTamilar #MariaJennifer #Kanyakumari #KamarajarBirthday #Kamarajar
Tweet media one
3
288
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு.  என்ற வள்ளுவ பெருந்தகையின் குறளுக்கேற்ப மண்சார்ந்த தற்சார்பு பொருளாதார வளர்ச்சி திட்டங்களுடன் ஒரு கனவு கன்னியாகுமரியை உருவாக்க முனைந்து நிற்கும் நாம் தமிழர் கட்சியிக்கு வாக்களியுங்கள் #வெல்வோம் #NTKJennifer4Kumari
7
586
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
வரலாற்று துறையில் 30ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற உலகத்தமிழர் வரலாற்றுப்பேரவையின் நிறுவனரும் நாம் தமிழர் உறவுமான ஐயா கலையரசு அவர்களின் பணி ஓய்வு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.இதுபோன்ற மூத்த,அனுபவம் வாய்ந்த,அறிஞர்களுடன் இணைந்து செயலாற்றுவது பெரும் மகிழ்ச்சி ❤️
4
345
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தும் மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தவும் முயலவில்லை.அப்படியானால் நீங்கள் யாருக்காக அரசியல் நடத்துகிறீர்கள்?யாருக்கு துணை போகிறீர்கள்? #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
10
566
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துகள் ✊🏼 #நாம்தமிழர்
Tweet media one
9
335
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
வரும் தேர்தலில் நம் மக்கள் புதிய விதைகளை விதைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,இன்று மாலை 6மணியுடன் பரப்புரை பயணத்தை நிறைவு செய்கிறோம். மாவட்டம் முழுவதும் ஆதரவு தந்து நம்பிக்கையூட்டிய என் மக்களுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். #வெல்வோம்
6
431
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
23988 எக்டேர் பரப்பு தென்னை விவசாயம் கொண்ட மாவட்டம் குமரி. ஆனால் தென்னை சார்ந்த எந்த தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை. தற்சார்பு பொருளாதார தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கு திட்டங்களுடன் அரசியல் களத்தில் நாம் தமிழர் பிள்ளைகள் நிற்கிறோம் #NTKJennifer4Kumari
3
541
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
2009 இனப்படுகொலை உணர்த்திய தமிழ் தேசிய அரசியலுக்காக தேவை. 2014 முதல் தொடங்கிய நாம் தமிழர் கட்சியுடனான அரசியல் பயணம். முழு நேர்காணல் காணொளி விரைவில்... #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
524
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை குருசடி திருவிழாவை முன்னிட்டு, சென் மேரீஸ் கபடி கிளப் நடத்திய மாநில / மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டு போட்டிகளை துவங்கி வைத்ததோடு, வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினோம்.
Tweet media one
8
226
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
மக்களுக்கானவர்கள் போலவும் இயற்கை ஆர்வலர்கள் போலவும் வேடமிட்டிருந்த கபடதாரிகளை காலம் குமரி மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் செய்வார்கள். #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
6
543
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
கடந்த இருபது ஆண்டுகள் நம்மை ஆண்ட காங்கிரஸாலும் பாஜகவாலும் நாம் அடைந்த வளர்ச்சி என்ன? நம் வாக்குகளை பெற்றவர்கள் நம் வாழ்க்கைக்காக யோசித்தார்களா? #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
16
493
996
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஒரு மதவாத கட்சியும் அதை வீழ்த்த வலுவில்லாத அட்டைக் கத்தி கட்சியும். இவர்கள் இருவருமே மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம் #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
502
987
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
அரசியலை வியாபாரமாக செய்பவர்களை புறக்கணியுங்கள். அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பளியுங்கள் #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
5
496
984
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் திமுகவின் நிர்வாக தோல்வியை கண்டித்தும் நாகர்கோயில் மாநகராட்ச���யில் தரமற்ற சாலைகள் அமைத்ததை கண்டித்தும் வடசேரி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் உறவுகள் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளோம். #MariaJennifer #NaamTamilar
Tweet media one
12
448
981
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
இறுதிகட்டத்தை நெருங்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், அன்பு சகோதரி மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் பெரும்படையுடன் கலந்துகொண்டோம். விக்கிரவாண்டியில் மாற்றத்தின் தீ பரவட்டும்‌ 🔥  @Vikravandi4ntk #MariaJennifer #NaamTamilar
Tweet media one
3
244
975
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஏற்கனவே ஆட்சியில் இருந்த காலங்களில் இவர்கள் செய்யாத நல்லதை இனி வந்து செய்வார்கள் என எப்படி நம்புவது - அண்ணன் @Seeman4TN #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
480
963
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
பெருந்தலைவர் காமராசர். தமிழினத்தின் அரசியல் முன்னுதாரணம் அவர். He is a refference . #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
11
307
956
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
மக்கள் பிரதிநிதியாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பாராளுமன்ற சட்டப்போராட்டங்களோ , மக்கள் திரள் ஜனநாயக போராட்டங்களோ. இரண்டு களங்களுக்கும் தயாராகவே இருக்கிறோம். #NTKJennifer4Kumari #இந்தவாட்டி_இதகேளுங்க #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
6
463
931
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
#NTKAbhinaya_ForVikravandi விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலுக்காக அண்ணன் சீமான் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திலும் , தேர்தலில் களம்காணும் அன்பு சகோதரி மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து நடந்த பரப்புரை பயணத்திலும் இணைந்துகொண்டோம். #MariaJennifer #NaamTamilar @Vikravandi4ntk
Tweet media one
8
293
903
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
ஐந்து வருடங்களுக்கொருமுறை பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி நம் வாக்குகளை வாங்கிவிட்டு, வென்றதும் நம்மை தூக்கி எறிந்த ஆண்ட மற்றும் ஆளும் கட்சி வேட்பாளர்களிடம் இந்த முறை சில கேள்விகளை கேளுங்கள் #NTKJennifer4Kumari #இந்தவாட்டி_இதகேளுங்க #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
8
452
889
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
7
344
886
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
குளச்சல் தொகுதி நெய்யூர் பகுதியில் மருத்துவர் பெலிசா ரேச்சல் அவர்களின் " சில்வெஸ்டர் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தை திறந்து வைத்து உறவுகளுடன் சிறப்பித்தோம் #MariaJennifer #Kanyakumari #NaamTamilar
Tweet media one
6
185
881
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் உங்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்த வேண்டும்? எங்கள் தேர்தல் வரைவு அறிக்கையை அறிந்துகொள்ள #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
5
457
859
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
Helping Hand For Helpless Kanyakumari அமைப்பை சார்ந்த இளையதலைமுறை பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 💐 அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகள் தான் எதிர்கால சமூகத்திற்கே அடித்தளங்கள் என்பதை அரசும் உணரவேண்டும் . #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
2
338
836
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இருவருமே நாம் இன்னல் பட்ட நேரங்களில் நமக்காக நம்முடன் நின்றவர்கள் இல்லை. அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்கு செலுத்தும் மனநிலை முதலில் மாற வேண்டும் #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
6
425
827
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
நான்கு திணைகளையும் கொண்ட மாவட்டம். முதல் மானுடன் தோன்றியதாக கூறப்படும் நிலப்பகுதி. நம் நிலத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. -அண்ணன் @Seeman4TN #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi #Mike_TheVoiceOfPeople
1
402
814
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
கனிமவள கடத்தலை தடுக்க அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் இருந்தும் அந்த அதிகாரங்கள் அவர்கள் கையில் இருந்தும் அவர்கள் அதை தடுக்கவில்லை என்றால் கனிம வள கொள்ளையை அவர்கள் தொழிலாக வியாபாரமாக பார்க்கிறார்கள் என அர்த்தம் #NaamTamilar #NTK #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
3
338
810
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடந்த தென்னிந்திய அளவிலான CFC TROPHY 2024 கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தோம்.  #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
Tweet media one
1
157
803
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்பட்டு, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மீனவ சமூகம். அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பதையாவது இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்களா? #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #NTKJennifer4Kumari
3
397
788
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் திமுகவின் நிர்வாக தோல்வி. 2023லேயே இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு நடந்தும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.இந்த முறையும் ஒரு நிரந்தர தீர்வை தேடாமல் பொறுப்பற்று நடக்கிறது இந்த ஆட்சி #MariaJennifer #Kanyakumari #NaamTamilarKatchi #kallakurachi
10
342
793
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
பத்து வருட கால ஆட்சியில் விவசாயிகளை வீதியில் இறங்கி போராட வைத்தது தான் மோடி அரசின் சாதனை அண்ணன் @Seeman4TN திங்கள்நகர் பரப்புரை நிகழ்வில் #VoteForNaamTamilar #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
5
387
791
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
#அடிப்படை_மாற்றம்
@Sunandha_TS
Sunandha Thamaraiselvan
6 months
அரசியல் அதிகாரத்தில் ஆண்-பெண் சமத்துவத்தை மூன்றாவது முறையாக இந்திய பெரு நிலத்தில் நிலைநாட்டிருக்கும் நாம் தமிழர் கட்சி. "பெண் விடுதலையில்லையேல் இம்மண் விடுதலை இல்லை" -மேதகு வே பிரபாகரன். Naam Tamilar Party has fielded 20 women candidates for the upcoming 2024 parliamentary
9
632
1K
3
267
782
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான "மீனவர்களை கடல் பழங்குடிகளான அறிவித்தல், மீனவர்களுக்கான தனித்தொகுதி" போன்றவற்றை தேர்தல் வாக்குறுதிகளில் மட்டுமல்ல, தன் ஆட்சி வரைவிலேயே கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி. #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
10
389
765
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
@_ITWingNTK
NTK IT Wing
5 months
நாட்டு மக்களின் நன்மைக்கு நாம் தமிழரின் 'மைக்' #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
12
788
898
3
535
758
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நாசகார திட்டங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டு, மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் பெரு முதலாளிகளை முன்னேற்றிக்கொண்டிருக்கும் இந்த தேசிய திராவிட கட்சிகளுக்கு தான் நாம் தொடர்ந்து வாக்களிக்க போகிறோமா? #NTKJennifer4Kumari #நாம்தமிழர்கட்சி
9
321
752
@jennifer_ntk
Maria Jennifer NTK
27 days
1954 ஆகஸ்ட் 11. தெற்கெல்லை போராட்ட வரலாற்றின் தியாக தினம். நம் முன்னோர்கள் வியர்வையும் குருதியையும் சிந்தி மீட்டு தந்தது தான் இந்த நிலம். அதன் வளங்களை பாதுகாப்பதும் அதிகாரத்தை மீட்பதும் நம் கடமை. இனம் காக்க நிலம் காக்க இன்னுயிர் ஈந்த எம்மின முன்னோருக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
9
274
758
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
அண்ணன் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக குமரி மாவட்டம் வந்திருந்தபோது அண்ணனுடனான எனது உரையாடல் . குமரி மாவட்டத்தில் நடக்கும் கனிம வள கொள்ளை, இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் போன்ற பல முக்கியமான விடயங்கள் குறித்து பேசியிருந்தார்.  #Manidhi
Tweet media one
3
275
751
@jennifer_ntk
Maria Jennifer NTK
23 days
அமீரகம் செந்தமிழர் பாசறை செயல்பாடுகளிலிருந்து கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் களம் வரை. எங்கள் அரசியல் பயணம் பற்றிய உரையாடல். #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
4
209
740
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குமரியில் மாறவே மாறாதவை எவை? #MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari
11
270
707
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
காமராசர் பிறந்தநாள் விழா உரை. முழு காணொளிக்கு #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
6
231
703
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
#திசையெங்கும்_நாம்தமிழர்
@_ITWingNTK
NTK IT Wing
6 months
#திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
4
502
632
14
434
692
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
நேற்று தக்கலை புத்தக கண்காட்சியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர், குமரி மண்ணின் மைந்தர் ஐயா பொன்னீலன் அவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்ட மகிழ்வுடனும் பெருமிதத்துடனும் ❤️ #MariaJennifer #Manidhi #NaamTamilar
Tweet media one
2
152
698
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
5
287
681
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
#வெல்வோம் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
@_ITWingNTK
NTK IT Wing
5 months
நாம் தமிழர் கட்சியின் சின்னமான 'மைக்' குடன் அண்ணன் சீமான்! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
18
1K
2K
2
308
677
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
5
186
656
@jennifer_ntk
Maria Jennifer NTK
14 days
இந்த ஊரின் பிள்ளை 😇 கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கள அனுபவங்கள் பற்றிய உரையாடல். முழு காணொளிக்கு #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
3
200
651