Dr.Chandra prabha Profile Banner
Dr.Chandra prabha Profile
Dr.Chandra prabha

@dr_chandra4RNPM

2,518
Followers
5
Following
188
Media
198
Statuses

Official Twitter Handle -Naam Tamilar party 2024 Ramanathapuram Constituency Loksabha Election Candidate

இராமநாதபுரம்
Joined March 2024
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
இராமநாதபுரம் வறட்சி மாவட்டமா? மெத்தனம் ஏன்?
13
772
1K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வாக்குகள்-97,672 களமாடிய எனது அன்புச் சொந்தங்கள்(சகோதர சகோதரிகள்)அனைவருக்கும் மற்றும் வாக்களித்த அனைத்து இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...🙏❤️
Tweet media one
71
453
2K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த, எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையை காப்பாற்ற எனது குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்திட சனநாயக கடமையான எனது வாக்கை செலுத்தினேன்..💪 🎙️🎙️🎙️
Tweet media one
34
365
2K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவித்தபோது.. உறுதியாக வெல்வோம்..💪 நாம் தமிழர்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
666
2K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
எனது உயிரினும் மேலான இராமநாதபுரம் பாராளுமன்ற மக்களே மற்றும் நாம் தமிழர் கட்சியின் களமாடிய எனது அன்புச் சொந்தங்கள்(சகோதர சகோதரிகள்)அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்.! நன்றிகளையும்.! தெரிவித்து கொள்கிறேன்..🙏❤️
27
429
2K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
அப்பா என் சின்னத்துடன் , என்னுடன்..❤️ மானத்தமிழர் உரிமைக்கு நாம் தமிழரின் ஒலிவாங்கி" ( மைக் ) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
22
705
1K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வாக்குகள்-97,672 களமாடிய எனது அன்புச் சொந்தங்கள்(சகோதர சகோதரிகள்)அனைவருக்கும் மற்றும் வாக்களித்த அனைத்து இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...🙏❤️
Tweet media one
25
297
1K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவித்தபோது.. உறுதியாக வெல்வோம்..💪 நாம் தமிழர்..
17
485
1K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
என் அப்பா நம்முடைய சின்னத்துடன்..❤️ 🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
8
533
1K
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களிடம் வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️ உறுதியாக வெல்வோம்...💪
3
432
982
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் #ஒலிவாங்கி (#மைக்)🎙️ சின்னம் வாக்கு இயந்திரத்தில் 4ன்-காவது இடத்தில் உள்ளது.. சிந்தித்து செயல்படுவீர்.. சிந்தித்து வாக்களியுங்கள்.. உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
5
526
931
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
இன்று வேட்புமனு தாக்கல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது... இந்நிகழ்வில் கலந்து கொண்ட எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும்...🔥 நன்றிகளும்..🙏 உறுதியாக வெல்வோம்...💪 #நாம்தமிழர்
Tweet media one
Tweet media two
Tweet media three
14
312
918
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
5 months
#புதியசுயவிவரப்படம்
Tweet media one
12
105
914
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
Tweet media one
11
199
869
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
அப்பா என் சின்னத்துடன் ..❤️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
7
546
842
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது...🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் #நாம்_தமிழர்_கட்சி
11
369
801
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
தமிழகத்தை தலைநிமிர்த்த தலைவன் ஒருவன் வருகிறான்... அண்ணன் சீமான் எனது தொகுதியில் என்னை ஆதரித்து வாக்கு சேகரிப்பின் போது...🎙️ உறுதியாக வெல்வோம்..💪
1
346
765
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
9
314
755
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
உண்மையும் நேர்மையுமாக களத்தில் தனித்து நிற்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் எனது இராமநாதபுரம் நாடாளுமன்ற அன்பு மக்களே..💪 சிந்தித்து வாக்களியுங்கள்.. வரிசை -4 #நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி 🎙️🎙️🎙️
Tweet media one
9
362
745
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் எனது அன்புச் சொந்தங்களுக்கு (சகோதர சகோதரிகள்) வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்...🙏💝❤️
14
225
746
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
The recognized party is Naam Tamilar Party...
Tweet media one
2
172
682
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதி மக்களின் மனநிலை.. நமது சின்னம் மைக் சின்னம்..🎙️ சீமான் அண்ணா இனி உங்களுக்குதான் எங்கள் ஓட்டு.. உறுதியாக வெல்வோம்..💪
0
305
682
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது அன்புச் சகோதர சகோதரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்... நாம் தமிழர்..💪
7
281
671
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
வேட்புமனு தாக்கலின் போது.. நான் எடுத்து கொண்ட உறுதிமொழி...💪 உறுதியாக வெல்வோம்..💪
5
274
657
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
உண்மையும் நேர்மையுமாக களத்தில் தனித்து நிற்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.. எனது அன்புச் சகோதர சகோதரிகளே... வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️ நன்றி வித்யாவீரப்பன் 🙏 @ntkvidhyarani உறுதியாக வெல்வோம்..💪
4
285
661
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
அனைத்து எனது அன்புச் சகோதர சகோதரிகள் மற்றும் எனது அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்.‌💪
3
340
646
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் பரமக்குடியில் அமைந்துள்ள பெருந்தமிழர் தியாகி.இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மாலை மரியாதை செலுத���தி வழிபட்ட போது...🙏 (11/04/2024) உறுதியாக வெல்வோம்..💪
0
252
638
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
உறுதியாக வெல்வோம்... நாம் தமிழர்..💪 🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
4
369
625
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் மஞ்சுர் பகுதியில் வீட்டு சுவர்களில் நமது ஒலிவாங்கி (மைக்) சின்னம் வரையப்பட்டுள்ளது... எனது அன்புச் சொந்தங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்...
Tweet media one
Tweet media two
5
290
622
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகிய என்னை ஆதரித்து இன்று 30.03.2024 அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சாயல்குடியில் தேர்தல் பரப்புரை செய்தபோது.. 💪 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
306
608
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒலிவாங்கி (மைக்).. வாக்களியுங்கள் ஒலி வாங்கி சின்னத்திற்கு...💪 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
5
452
605
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
இன்று செய்தியாளர் சந்திப்பின் போது...
11
273
592
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
செய்தியாளர் சந்திப்பின் போது...
Tweet media one
Tweet media two
8
201
590
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில்...💪🎙️🎙️🎙️ திருச்சுழி: திருச்சுழி பேருந்து நிறுத்தம், பஜார் பகுதியில் நாம்தமிழர் கட்சி M.P வேட்பாளர் டாக்டர்.சந்திரபிரபா ஜெயபால் தீவிர வாக்கு சேகரிப்பு...
2
260
588
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
#இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி 2024-தேர்தலுக்கான எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இதற்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும், எனக்கு வாய்ப்பளித்த என் உயிர் அண்ணன் @Seeman4TN செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
18
344
576
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
வளரும் இளம் தலைமுறையினர் வாழ்க்கையை காப்பாற்ற உண்மையும், நேர்மையுமாக களத்தில் தனித்து நிற்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்... #சீமானின்_சின்னம்_என்ன
4
281
557
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்.. ஒரே மேடையில் 40 வேட்பாளர்களும்.. செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்...💪
1
245
551
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
5 months
Congratulations my dear , I wish you many more achievements...
Tweet media one
7
118
555
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
#இராமநாதபுரம் பாரளுமன்ற வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல்..(26/03/2024) எனது அன்புச் சகோதர சகோதரிகளே அனைவரும் பெரும் திராளாக கலந்து கொள்ள வேண்டும்...💪 உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
7
261
540
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது...(05/04/2024) 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
2
245
536
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருவாடானை சட்டமன்ற தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் போது... (15/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
3
227
538
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது பாரளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் இன்று (03/04/2024) வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது...🎙️ உறுதியாக வெல்வோம்..💪
0
219
525
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது... எனது மக்களின் வரவேற்பு... (08/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️
0
232
527
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எங்களுக்கு வாக்களியுங்கள்! எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
3
312
516
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் என்னை ஆதரித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நேற்று 30.03.2024 தொண்டியில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. #Seeman_Symbol_Mike
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
268
520
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்.! உங்களின் குரலாய் எப்போதும் பாராளுமன்றத்தில் என்னுடைய குரல் ஓங்கி ஒலித்திட ஒலிவாங்கி 🎙️(மைக்)சின்னத்திற்கு வாக்களியுங்கள்.. உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
2
275
518
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
4
250
519
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதியில் இறுதி கட்ட தேர்தல் பரப்புரை யின் போது... #VoteForMike #NTK_Symbol_Mic #வாக்களிப்பீர்_மைக்_சின்னம் #நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
3
140
520
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் பரமக்குடியில் அமைந்துள்ள பெருந்தமிழர் தியாகி.இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மாலை மரியாதை செலுத்தி வழிபட்ட போது...🙏 (11/04/2024) உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
193
504
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட முத்துவயல் ஊராட்சி பள்ளிவாசலில் நோன்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக என்னையும் எமது கட்சி பொறுப்பாளர்களையும் அழைத்தனர்... விழாவில் சிறப்பித்த போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
235
504
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது...🎙️💪 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
218
490
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
உறுதியாக வெல்வோம்...💪 நாம் தமிழர்..
7
213
478
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
இன்று வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது...
6
208
478
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட #முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது... (09/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️
2
214
461
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் என்னுடன் தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது.. எனது அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் இடம் -திருச்சுழி சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு
Tweet media one
2
208
451
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
4
187
454
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் எனது அன்பு இஸ்லாமிய உறவுகள் ஆதரவு தெரிவித்த போது... (06/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
3
205
437
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் எனது அன்புச் சொந்தங்களுக்கு (சகோதர சகோதரிகள்) வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்...🙏💝❤️
8
128
436
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
ஒலி வாங்கி பெண் வலிமையின் சின்னம்.💪 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
2
318
423
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
சிந்தித்து செயல்படுவீர்... சிந்தித்து வாக்களியுங்கள்.. எங்களுக்கு வாக்களியுங்கள்! எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
2
246
415
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள்... உறுதியாக வெல்வோம்..💪
3
213
412
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து பேசிய போது... (13/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
0
189
415
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
எனது உயிரினும் மேலான இராமநாதபுரம் பாராளுமன்ற மக்களே மற்றும் நாம் தமிழர் கட்சியின் களமாடிய எனது அன்புச் சொந்தங்கள்(சகோதர சகோதரிகள்)அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்.! நன்றிகளையும்.! தெரிவித்து கொள்கிறேன்..🙏❤️
3
111
417
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட மக்களும் எழுச்சி கொண்டால் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது ! #திசையெங்கும்_நாம்தமிழர் 250K Tweets Moving..🔥 #திசையெங்கும்_நாம்தமிழர் #திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
6
273
398
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
உறுதியாக வெல்வோம்..💪 நாம் தமிழர்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
178
393
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து போது... (12/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
176
389
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் பரமக்குடியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.. (11/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
174
391
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதி மக்களின் வரவேற்பு... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
2
184
388
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது... (01/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #Seeman_Symbol_Mike 🎙️🎙️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
185
379
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் என்னை ஆதரித்து நேற்று 30.03.2024 இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாக்கு சேகரித்து பரப்பரை மேற்கொண்டபோது... #Seeman_Symbol_Mike 🎙️
Tweet media one
Tweet media two
Tweet media three
2
184
372
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது... (06/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
172
354
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
சிந்தித்து செயல்படுவீர்.. சிந்தித்து வாக்களியுங்கள்.. எனது அன்புச் சகோதர சகோதரிகளே, எனது தாய்த்தமிழ் உறவுகளே.. உண்மையும் நேர்மையுமாக களத்தில் தனித்து நிற்கும் எங்களுக்கு ஆதரவு தந்து வாக்களியுங்கள்.. 🎙️🎙️🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mikehttps உறுதியாக வெல்வோம்.💪
Tweet media one
0
263
345
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் எனது அன்புச் சொந்தங்கள் வாக்கு சேகரிப்பு... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️ எனது அன்புச் சகோதரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்...💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
188
339
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் இருசக்கர வாகனங்களில் ஒலிவாங்கி (மைக்) 🎙️ சின்னம் வடிவமைப்பு நேற்று (30/03/2024) ஒட்டப்பட்டது.. எனது அன்பு உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்...
Tweet media one
Tweet media two
Tweet media three
2
148
334
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது... (12/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
144
329
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் கனிம வனக் கொள்ளையை பார்வையிட்ட போது.. மிகவும் மன வலியுடன்.. (08/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
170
328
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் என்னுடன் வேட்பாளர் அறிமுகக் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.. எனது அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் இடம் -சத்திரக்குடி (05/04/2024)
Tweet media one
0
140
327
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதிகளின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது...🎙️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
146
314
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #பரமக்குடி சட்டமன்றத் தொகுதிகளின் பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பின் போது...🎙️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
145
308
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது... (08/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️
1
145
311
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
4 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் எனது அன்புச் சொந்தங்களுக்கு (சகோதர சகோதரிகள்) வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்...🙏💝❤️
3
91
303
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
0
121
293
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எண்ணத்திற்காக தான் வாக்கு செலுத்தனும்; சின்னத்திற்காக இல்லை..! சிந்தித்து வாக்களியுங்கள்...
0
149
288
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் UV LED பதாகை தயார் செய்து களப்பணி செய்த என் அன்பு சகோதரர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ..💪
1
113
278
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
4
121
282
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
#இராமநாதபுரம் பாரளுமன்ற வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல்..(26/03/2024) எனது அன்புச் சகோதர சகோதரிகளே அனைவரும் பெரும் திராளாக கலந்து கொள்ள வேண்டும்...💪 உறுதியாக வெல்வோம்..💪
7
151
279
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது... (06/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️ உங்களின் மைக் சின்னம் உறுதியாக வெல்வோம்..💪
1
138
276
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அண்ணன் செந்தமிழன் சீமான் இன்று சென்னை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்..💪 உறுதியாக வெல்வோம்.. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
Tweet media two
0
249
273
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதி மக்களின் வரவேற்பு... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
2
107
269
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது... (13/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
122
269
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட #முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் எனது மக்களை சந்தித்து போது... (09/04/2024) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
105
266
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
3
112
263
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது... எனது மக்களின் #வரவேற்பு.. (08/04/2023) வாக்களிப்பீர் ஒலிவாங்கி ( மைக்) சின்னம்.🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
108
265
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் என்னுடன் வேட்பாளர் அறிமுகக் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.. எனது அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் இடம் -கமுதி (09/04/2024)
Tweet media one
0
104
258
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி எனது அன்புச் சகோதர சகோதரிகள்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
106
256
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
நேற்று எனது தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் பகுதிகளில�� வாக்கு சேகரிப்பின் போது...(05/04/2024) 🎙️🎙️🎙️ உறுதியாக வெல்வோம்..💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
107
242
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
#திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
3
175
240
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
6 months
#நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
Tweet media one
2
104
238
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
Tweet media one
4
144
242
@dr_chandra4RNPM
Dr.Chandra prabha
7 months
எனது தொகுதிக்கு உட்பட்ட #அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் நிர்வாகிகள் மற்றும் எனது சகோதர சகோதரிகளை சந்தித்து அறிமுகம் ஆனபோது.. 💪 செய்தியாளர் சந்திப்பின் போது... (13/03/2024)
Tweet media one
Tweet media two
Tweet media three
1
119
238