குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing Profile Banner
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing Profile
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing

@KKPNTK

10,064
Followers
39
Following
483
Media
1,113
Statuses

நாம் தமிழர் கட்சி, குருதிக்கொடை பாசறையின் அதிகாரப்பூர்வமான கணக்கு. #NTKBloodDonationWing #குருதிக்கொடைப்பாசறை

Tamil Nadu, India
Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
எங்களின் பாசறை செயல்பாடுகள் பற்றி எங்கள் அண்ணன்... @ITwingNTK @ntkwillpower @NaamTamilarOrg
6
190
525
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
7 months
நாமே மாற்று.! நாம் தமிழரே மாற்று..! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி.! வாக்களிப்பீர் ஒலிவாங்கி 🎙️ ( மைக்) #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike @Seeman4TN @NTKEnvWing @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
7
471
515
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உலகெங்கும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் எமது தாய் தமிழ் உறவுகளுக்கு பேரன்பின் அழைப்பு. தாய் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் குருதிக்கொடை பாசறை தலைமையகம் திலீபன் குடில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். @SeemanOfficial @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
Tweet media three
3
185
485
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தேசிய தன்னார்வ தினம் - 2023 முன்னிட்டு உயிர்காக்கும் சேவையில் சிறப்பாக களமாடியதற்காக நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை சென்னை மாவட்டத்திற்கு மாநகர மேயர் மற்றும் துணை மேயர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பித்தார் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
2
220
488
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
குருதிக்கொடை மட்டும் நாங்கள் அல்ல ஆதரவற்ற மக்களின் உறவுகள் நாங்கள். பாசறையின் பொறுப்பாளர்களின் ஆகச்சிறந்த மனிதநேய களப்பணியிலும் குருதிக்கொடை பாசறையின் களப்பணி தொடரும். @SeemanOfficial @ITwingNTK @NaamTamilarOrg @ITPW_NTK
12
203
439
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
மே 18 இன எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பாக களமாடிய அனைத்து புலிகளுக்கும் மனித நேயத்துடன் முன்வந்து குருதி அளித்த எமது தமிழ் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள். உயிர் காக்கும் குருதிக்கொடை மக்களை ஒன்றிணைக்கும் நாம் தமிழர் படை @NaamTamilarOrg @SeemanOfficial @_ITWingNTK
Tweet media one
5
145
408
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
11 months
வரலாற்றுப் பெருமைகள் வாய்ந்த தமிழ்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக என எல்லாவுமாக விளங்குகிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 69 அகவை தின வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது குருதிக்கொடைப் பாசறை @Seeman4TN @_ITWingNTK
3
187
395
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்கள் இரவு வேலையில் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு சென்னை புறநகர் பகுதிகளில் உணவு வழங்கினார்கள்... உணவுகளை வீணடிக்காதீர்கள் பல பேர்களுக்கு இன்னும் கனவாக மட்டுமே உள்ளது. உணவு அளிக்க நீங்களும் தொடர்பு கொள்ளலாம் 📢 குருதிக்கொடை பாசறை🩸🩸 @NaamTamilarOrg
19
161
374
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
8 months
வறுமையுற்றார்க்கு அவர் வேண்டுவன ஈதல் ஈகை எனவும்,தம்மை நாடி வரும் இரவலர்க்கும், பரிசிலர்க்கும் அவரைப் போற்றி வரையாது கொடுத்தல் கொடை எனவும் பெறும் என்னும் அறத்தின் வழியே எங்களை வழிநடத்தும் அன்பு அண்ணன் மற்றும்
Tweet media one
8
152
367
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
நான் விதைத்த விதைகள் நான் சிந்திய வேர்வை துளிகளால் முளைத்து ஒருநாள் விளையும்... எங்கள் மூத்தவருக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்... @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg #அடுத்து_நாமதான்ணே
Tweet media one
5
232
368
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
மே 18 இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் சிறப்பு காணொளி தொகுப்பு. சிறப்பாக களமாடிய அனைத்து நாம் தமிழர் புலிகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள். @SeemanOfficial @_ITWingNTK @tmpntkofficial @NTKEnvWing @ntkwomenswing @NTKLiveNews @ntkwillpower @NaamTamilarOrg
5
150
369
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
குருதிக்கொடைப் பாசறையின் தலைமையகம் திலீபன் குடிலீல் நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் அய்யா தடா சந்திரசேகர் அவர்களுக்கும், குருதிக்கொடைப் பாசறை வந்தவாசி சட்டமன்றத் தொகுதி செயலாளர் தாமோதரன் அவர்களுக்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN
Tweet media one
Tweet media two
2
133
345
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
சாதிக்கு ரத்த வெறி உண்டு இரத்தத்திற்கு சாதி வெறி கிடையாது அதனால்தான் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை கொடுக்கும் தமிழர் படை என்று வைத்து பல லட்சக்கணக்கான யூனிட் இரத்தத்தை ( குருதி) கொடையாக கொடுக்கிறோம்... @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
4
174
315
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உயிரைக் காக்கும் உயரிய தானமாம் தங்களின் குருதியை குருகளவு அளித்து மக்களின் உயிரைக்காத்து ஈடு இணையற்ற உறவாய் இணைவோம். @SeemanOfficial @ITwingNTK @NaamTamilarOrg @ITPW_NTK
0
135
307
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
8 months
எங்கள் சின்னமே எங்கள் அண்ணன் தான்டா.... சின்னத்தை மாற்றலாம் எங்கள் எண்ணத்தை மாற்ற முடியாது... #விழவிழஎழுவோம் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @NTKEnvWing @tmpntkofficial
Tweet media one
6
190
298
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
9 months
குருதிக்கொடைப் பாசறையின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் 26.01.2024 நடைபெற்றது.முதல் நிகழ்வாக முப்பாட்டன் முருகன் பெருவிழா நடைபெற்றது அதனை தொடர்ந்து குருதிக்கொடை,தலசீமியா, புகையிலை ஒழிப்பு,உயிர் நேய ஒப்பிலா கொடைகள் குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது. @Seeman4TN
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
159
300
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் திடல் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg
3
149
286
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை. @_ITWingNTK @tmpntkofficial @NTKEnvWing @ntkwomenswing @NTKLiveNews @ntkwillpower
0
116
287
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் அசினா பேகம் அவர்களுக்கு குருதிக்கொடைப் பாசறை சார்பாக 8,000 ரூபாய் திரள் நிதியில் இருந்து வழங்கப்பட்டது. உதவிக்கரம் அளித்த குருதிக்கொடைப் பாசறை உறவுகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
2
122
281
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகு ஆகும்💪💪💪 குருதிக்கொடைப் பாசறை நாமக்கல் மாவட்ட செயலாளர் விக்னேஷ் (Mr. India tittle winner)அவர்களது ஃ உடற்பயிற்சி கூடம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் திறந்து வைத்தார். @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @
4
113
272
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உறவுகளுக்கு #அன்பின்_அழைப்பு. @_ITWingNTK @ITPW_NTK @NaamTamilarOrg @Ntk_youngster @tmpntkofficial
Tweet media one
6
129
269
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
7 months
வாக்களிப்போம் நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) முகப்பு படம்🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @NTKEnvWing
Tweet media one
3
256
269
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
அவசர இரத்த தேவை என்ற உடன், தன்னைப் பற்றி சிந்திக்காமல், கொரோன அச்சத்தை தவிர்த்து, இரவு மணி 10 என்றும் பாராமல் பல கிலோ மீட்டர் குளச்சல் முதல்-ஈத்தாமொழி வரை பயணித்து உயிர் காக்கும் நோக்கத்துடன் தனது குருதி ஐ தானம் செய்த நண்பர் *சர்ஜன்* குளச்சல் அவர்கழுக்கு புரட்சி வாழ்த்துக்கள்🙏
Tweet media one
7
73
255
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
11 months
தமிழ் தேசிய தலைவர் வழி நின்று தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்ப���க்கை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழியே இயங்கும் உயிர் காக்கும் குருதிக்கொடை மக்களை ஒன்றிணைக்கும் நாம் தமிழர் படை.... 🩸🩸🩸 இது மாபெரும் அரசியல் புரட்சி 💪💪💪💪 @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
0
141
259
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
5 months
மே18 இனப்படுகொலை நாள் முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம், உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு சுடர் வணக்கத்துடன் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் பெருந்திரளாக பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள் @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
1
163
255
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
நாம் தமிழரின் குருதிக் கொடை முதல் வேலையாக, இந்நபருக்கு தேவையான குருதியை வழங்க ஆயுத்தப்படுகிறது. குருதிக்கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்.
@SVESHEKHER
S.VE.SHEKHER🇮🇳
4 years
Dear Friends, Post date: 20.08.2020 Very Urgent!!! One of my close friends required O+ Blood..( 10 members required) . In and around Chennai people can contact. Donor should be ready to donate anytime...!!!! Contact: RJ RAGUL.R MOBILE: 9715699499
16
133
182
6
99
245
@KKPNTK
க���ருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
சென்னை கல்லுக்குட்டை பகுதியில் இன்று 10/12/2023 நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். உயிர் காக்கும் குருதிக்கொடைப் பாசறை மக்கள் துயர் துடைக்கும் களப்பணியில்... 💪💪💪 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
2
132
245
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
குருதிக்கொடை பாசறையின் மாநில பொறுப்பாளர்கள் அறிவிப்பு @ITwingNTK
Tweet media one
4
83
237
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சிக்கு அரசு விருது குருதிக்கொடைப் பாசறை திருவள்ளூர் (மே) மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் திருத்தணி தொகுதி செயலாளர் சந்திரன் அவர்கள் விருதுகளை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள் @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
2
124
229
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு குருதி தேவையை சேந்தமங்கலம் தொகுதியை சேர்ந்த ரஞ்சித் அவர்கள் நிறைவு செய்தார்
Tweet media one
2
53
222
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
*அன்பின் பேரழைப்பு* தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் வருகின்ற ஞாயிறு 17/09/2023 அன்று நடக்கவிருக்கும் மாநில செய்தி தொடர்பாளர் திருமண வரவேற்பு நிகழ்விற்கு தாங்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு அன்பின் உபசரிப்பில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம். @_ITWingNTK
Tweet media one
4
40
215
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
28.07.2020 அன்று குருதி அவசரத் தேவை கருதி கோவை கங்கா மருத்துவமனையில் தோழர் நாகமாணிக்கம் B+ve மற்றும் மோகன் ராஜ் O+ve ஆகியோர் குருதி வழங்கியுள்ளனர் . இந்த இக்கட்டான கொரோனா காலத்தில் மனிதாபிமானத்துடன் குருதி வழங்கி உதவிய தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். @NaamTamilarOrg
Tweet media one
1
69
212
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
8 months
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் நாம் தமிழர் கட்சியின் வெற்றியை ��றுதி செய்யும் வகையிலான அடுத்தகட்ட களப்பணிகள் குறித்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் குருதிக்கொடைப் பாசறை பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு திலீபன் குடிலில் நடைபெற்றது... @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
110
219
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
சாதி, மதம்,இனம் கடந்து மனித நேயம் மேலானது என சமூகத்திற்கு மீண்டும் மீண்டும் உணர்த்திட இணைந்து குருதிக்கொடையளிக்க #தொடர்பு_கொள்ளவும் குருதிக்கொடைப் பாசறை நாம் தமிழர் கட்சி @NTKSeeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK @idumbaikarthi3 @Ntk_youngster #helplineNTK_OdishaTrainAcciden
Tweet media one
1
159
216
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
குருதிக்கொடை பாசறை சார்பாக மாநில செயலாளர் அரிமா.மு.ப.செந்தில்நாதன் அவர்கள் நேற்று அகவை நாள் கண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். @ITwingNTK @SeemanOfficial @NaamTamilarOrg
Tweet media one
3
50
211
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
11 months
எமது அரசியல் அடுத்த தலைமுறைக்கானது.. எது இந்த மண்ணிற்கான சரியான அரசியல் என்பதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கற்பிக்கிறோம்... #அடுத்து_நாமதான்ணே
Tweet media one
5
135
212
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
நாம் தமிழர் குருதிக்கொடை பாசறை கவுண்டம்பாளையம் தொகுதி மூலம் 18.05.2020 முதல் 11.08.2020 வரை 100 அலகுகள் குருதி தானம் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளோம். இதுவரை குருதி வழங்கி உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. @NaamTamilarOrg (1/3)
Tweet media one
3
68
207
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
Set a reminder for my upcoming Space! ஈழம் தந்த ஈகைச் சுடரே எங்கள் தூய திலீபன்..! ஆழ மனதில் உறுதி பூண்ட அறிவின் கொடையே திலீபன்...!
Tweet media one
1
92
208
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
போற்றுதற்குரிய பெருந்தமிழர் தெய்வதிருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு குருதிக்கொடைப் பாசறையின் புகழ் வணக்கம் புகழ் வணக்கம் 💪💪
Tweet media one
2
120
209
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
6 months
மருத்துவ உதவி* திரு விஜய்(வயது 30), முத்தலக்குறிச்சி ,இவரது இரண்டு சிறுநீரகமும் முழுவதும் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் குருதிக்கொடைப் பாசறையை அழைத்து உதவி கோரினார். அவரது அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவி ரூ-30,700 கன்னியாகுமரி குருதிக்கொடைப் பாசறையால் வழங்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
4
111
209
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்களுக்கு சமமாக பெண்களும் குருதிக்கொடை வழங்கினார்கள். இதுதான் சீமானினன் வளர்ப்பு... @SeemanOfficial @ITwingNTK @NaamTamilarOrg @ntkwomenswing @tmpntkofficial
1
82
211
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். @Seeman4TN @_ITWingNTK வீரவணக்கம் வீரவணக்கம் 💪💪
Tweet media one
0
110
208
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஓடும் உதிரத்தில் - வடிந்து ஒழுகும் கண்ணீரில், தேடிப் பார்த்தாலும் - சாதி தெரிவதுண்டோ அப்பா? எவர் உடம்பினிலும் - சிவப்பே இரத்தம் நிறமப்பா! எவர்விழி நீர்க்கும் - உவர்ப்பே இயற்கைக் குணமப்பா... @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
2
100
204
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
9 months
உலகெங்கும் வாழும் எமது தொப்புள் கொடி சொந்தங்களுக்கு குருதிக்கொடைப் பாசறையின் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾🌾 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @tmpntkofficial @NTKLiveNews @ntkwomenswing @ntkwillpower @NTKEnvWing
Tweet media one
13
92
206
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
7 months
தனித்து நிற்கிறோம் ! தனித்துவத்தோடு நிற்கிறோம் ! மற்றவன் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டுவதே மேலானது . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமானே_எங்கள்_சின்னம் @Seeman4TN @_ITWingNTK @NTKEnvWing
4
129
201
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2022 முன்னிட்டு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் விருதினையும் தொடர் இரத்ததான முகாம் அமைப்பாளர் சான்றிதழ்கள் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறைக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 1-2 @NaamTamilarOrg @SeemanOfficial @Ntk_youngster
3
111
200
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
புலிகள் எப்போதும் சொல் அல்ல செயல் தான் என்று தமது இறுதி மூச்சு வரையும் களத்தில் நின்று, விடுதலை தீயை எங்களிடம் கையளித்து விட்டு விடைபெற்று சென்ற எங்களது மூத்தவருக்கு செம்மார்ந்த வீரவணக்கம் வீரவணக்கம் 💪💪💪 @NaamTamilarOrg @_ITWingNTK @Seeman4TN
2
82
196
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
சாதிக்கு தான் இரத்த வெறி உண்டு... இரத்திற்கு சாதி வெறி இல்லை... எம் உறவுகள் அனைவருக்கும் உலக குருதிக் கொடையாளர் தின வாழ்த்துக்கள் 💐💗 #NTK_blooddonation_cadreswing
Tweet media one
8
55
196
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
நாள்:09.07.2020 புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்கு B+குருதி வகை தேவை என்று தகவல் வந்தவுடன். இன்று மணிபாரதி அவர் வழங்கியுள்ளார் அவருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த க.மணிகண்டன் மற்றும் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
65
191
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
"பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்" அண்ணன் தியாக திலீபனின் வரலாற்றை அறிவது தம் தலையாய கடமை. தியாக திலீபனின் வரலாற்றுச்சுவடு புத்தகம் வாங்கி படிக்க அழைக்கவும்: 044 47731100, 90430 95822 @SeemanOfficial @NaamTamilarOrg @_ITWingNTK @tmpntkofficial @Ntk_youngster
3
100
197
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஈகைச்சுடர் திலீபன் வரலாற்று சுவடுகள் குருதிக்கொடைப் பாசறையின் வெளியீடு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களிடம் வழங்கி வாழ்த்துக்கள் குருதிக்கொடைப் பாசறை பெற்றுக்கொண்டது ஈகை எனும் களத்தில் இன்னும் உத்வேகத்துடன் பயணிப்போம்... @_ITWingNTK @NaamTamilarOrg @ntkwillpower @tmpntkofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
3
82
199
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
8 months
தேசியத்தாய் பார்வதி அம்மாள் அவர்களது 13 ஆம் ஆண்டு நினைவை போற்றுகிறது குருதிக்கொடைப் பாசறை 🙏🙏🙏
Tweet media one
1
101
190
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
கோயம்புத்தூர் நாம் தமிழர் கட்ச்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 25.08.2020 வரை ) 800 அலகுகள் குருதி தானம் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளோம். @NaamTamilarOrg @NtkSeithigal
Tweet media one
3
74
191
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஒரிசா இரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு குருதி வழங்க குருதிக்கொடைப் பாசறை களத்தில் #helplineNTK_OdishaTrainAccident
Tweet media one
2
65
192
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
தொடர் கீவெளி! தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்! நாள்: 21-09-2022,இன்று. நேரம்: இரவு 7.30 மணி முதல். கருத்துரையாளர்: சோழன்.மு.களஞ்சியம் நிறுவனத் தலைவர், தமிழர் நலப் பேரியக்கம். இணைந்திருங்கள்! @NaamTamilarOrg @SeemanOfficial @ITwingNTK
Tweet media one
0
80
191
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
#ஈரோடுகிழக்கு_வெல்வதே_இலக்கு @NaamTamilarOrg @SeemanOfficial @_ITWingNTK @NTKEnvWing
Tweet media one
2
50
190
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
குருதிக்கொடை பாசறையின் வந்தவாசி தொகுதி செயலாளர் திரு.தாமோதரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இன்று மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி ,அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறது குருதிக்கொடைப் பாசறை.
Tweet media one
37
83
184
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஒடிசா இரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு குருதி வழங்க குருதிக்கொடைப் பாசறை களத்தில்... மக்களுடன் இணைந்து விழிப்புணர்வு மற்றும் தொடர் களப்பணியில் உதிரம் கொடுத்து உயிர் காப்போம். @NTKSeeman4TN @_ITWingNTK @Ntk_youngster @NTKEnvWing @idumbaikarthi3 @tmpntkofficial
0
99
186
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
இன்று நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறைக்கு 2022 ஆண்டுக்கான சிறந்த குருதிக்கொடை அமைப்பாளர்கள் என்ற விருது நமது தேனி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.... @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN @tmpntkofficial
Tweet media one
Tweet media two
5
78
185
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
7 months
பெண்மையைப் போற்றாத எந்தச் சமூகமும் முன்னேறாது! ஆணுக்குப் பெண் சமம் அல்ல; ஆணும், பெண்ணும் சமம்! பெண்மையைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்! குருதிக்கொடைப் பாசறையின் உலக மகளிர் நாள் வாழ்த்துகள்! @Seeman4TN @_ITWingNTK @NTKEnvWing @tmpntkofficial @NaamTamilarOrg
1
112
185
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை உங்கள் பிள்ளைகளின் வெற்றி அதைச் சொல்லும் இலக்கு ஒன்றுதான் அது எங்கள் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் மாறுவோம் மாற்றுவோம்💪💪💪 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
1
92
178
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
குருதிக்கொடை பாசறையின் சேலம் மாவீரர்நாள் நிகழ்வில். @ITwingNTK @NaamTamilarOrg @tmpntkofficial @ntkwillpower
1
76
178
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தேசிய தன்னார்வ தினம் - 2023 முன்னிட்டு உயிர்காக்கும் சேவையில் சிறப்பாக களமாடியதற்காக நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை சென்னை மாவட்டத்திற்கு மாநகர மேயர் மற்றும் துணை மேயர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பித்தார் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
Tweet media three
4
120
176
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
காவிரி தமிழர்களின் உரிமை உரக்க சொல்வோம் நாம் தமிழராய் இணைந்து.எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் வரையிலும் போராட்டங்கள் ஓயாது, மாபெரும் ஆர்ப்பாட்டமாக நிகழ்த்திய நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் @_ITWingNTK @Seeman4TN
3
91
180
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
*நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை நடத்தும் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் இணையவழி கருத்தரங்கம்.* நாள் : *25.09.23* *திங்கட்கிழமை,* நேரம்: *இரவு 8.30 மணியளவில்,* *சிறப்புரை :* *திரு. துருவன் செல்வமணி.* *(மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்)*
Tweet media one
0
85
172
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஒடிசா இரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு குருதி வழங்க குருதிக்கொடைப் பாசறை களத்தில்.. #helplineNTK_OdishaTrainAccident
Tweet media one
1
110
174
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
*தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்* அண்ணாரின் இலட்சியத்தை நம்மில் ஊன்றியுள்ளோம். நாம் கொண்ட இலட்சியம் அடையும் வரை நம் மாவீரர்களின் பசி அடங்காது. விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை விதைத்தது ஒரு திலீபனை விளைந்தது பல திலீபன்கள் பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறார்,
Tweet media one
1
83
175
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஒடிசா இரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு குருதி வழங்க குருதிக்கொடைப் பாசறை களத்தில்.. #helplineNTK_OdishaTrainAccident
Tweet media one
2
43
170
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
இன்று உலகக் குருதி கொடையாளர் தினம் குருதி கொடுக்கும் உயிர் நேய மாண்பாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள். #NTK_blooddonation_cadreswing @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @Ntk_youngster @NTKEnvWing @Saattaidurai @tmpntkofficial
1
84
162
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற தன்னார்வ இரத்ததான பாராட்டு விழா- 2023 நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை - புதுச்சேரி மாநிலத்தின் சேவையினை பாராட்டும் விதமாக விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
Tweet media one
Tweet media two
Tweet media three
16
104
165
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தேசிய தன்னார்வ தினம் - 2023 முன்னிட்டு உயிர்காக்கும் சேவையில் சிறப்பாக களமாடியதற்காக நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @ntk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
80
162
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
*நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை மற்றும் மனசு தொண்டு அறக்கட்டளை உறவுகள் இணைந்து நேற்று (09/12/2023) இரவு சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதிகளில் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. உயிர் காக்கும் குருதிக்கொடைப் பாசறை..🙏 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
0
88
167
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தேசிய தன்னார்வ தினம் - 2023 முன்னிட்டு உயிர்காக்கும் சேவையில் சிறப்பாக களமாடியதற்காக நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை சேலம் மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
Tweet media three
2
94
164
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உடல் நலம் காக்க குருதிக்கொடை பாசறையின் உன்னத தகவல்கள். #Healthyinfo_kkpntk #blooddonationwing_NTK #ntkblooddonationwing #குருதிக்கொடைபாசறை
Tweet media one
4
76
164
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தியாக தீபத்தின் தியாக பயணம் இரண்டாம் நாள் இன்று. @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN @tmpntkofficial @NTKLiveNews
Tweet media one
4
87
162
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
அன்பின் அழைப்பு. குருதிக்கொடைப் பாசறை... @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @Ntk_youngster @NTKEnvWing @ntkwomenswing @tmpntkofficial
2
82
158
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் மற்றும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு குருதிக்கொடைப் பாசறையின் வீரவணக்கம் வீரவணக்கம் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
1
95
160
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஆயுளை அழித்திடும் புகையிலை வேண்டாமே... குருதியை நஞ்சு ஆக்கிடும் புகையிலை வேண்டாமே.. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31 2023 நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை. @SeemanOfficial @NaamTamilarOrg @_ITWingNTK @Ntk_youngster @idumbaikarthi @NTKEnvWing @ntkwomenswing
Tweet media one
1
105
159
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
11 months
தமிழ் தேசிய தலைவர் அகவை தினம் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் குருதிக்கொடைப் பாசறை சார்பாக முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விவரங்கள்/ குருதிக்கொடைப் படிவம்/ உடல் உறுப்புக் கொடை/ கண் கொடை / மருத்துவமனை விவரங்கள் குறித்து தகவல்கள் பெற்றிட... (1/3)
Tweet media one
1
99
152
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
குருதிக்கொடைப் பாசறையின் மாநில துணைத் தலைவர் ஐயா மாரியப்பன் அவர்கள் இன்று 26.08.23 (50வது) முறையாக குருதிக்கொடை அளித்துள்ளார்கள். ஐயாவிற்கு புரட்சி வாழ்த்துகள். @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @tmpntkofficial @
Tweet media one
8
43
153
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2022 முன்னிட்டு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் விருதினையும் தொடர் இரத்ததான முகாம் அமைப்பாளர் சான்றிதழ்கள் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறைக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். @NaamTamilarOrg @SeemanOfficial @ITwingNTK
Tweet media one
7
79
157
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
தியாக தீபத்தின் தியாக பயணம் முதலாம் நாள் இன்று. @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN @tmpntkofficial
Tweet media one
0
87
154
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஒடிசா இரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு குருதி வழங்க குருதிக்கொடைப் பாசறை களத்தில்... விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி உறவுகளும் பொதுமக்களும் தாமாகவே முன்வந்து சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்கினார்கள். @NTKSeeman4TN @_ITWingNTK
1
94
151
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு" என போதித்த இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுகிறது குருதிக்கொடைப் பாசறை 🙏🙏🙏 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
0
88
149
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 years
20.08.20 அன்று செல்வராஜ்(60) என்ற முதியவருக்கு இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு அவசரமாக அறுவை சிகிச்சைக்காக A+ வகை குருதி தேவைப்பட்டது. கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் அவர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனை சென்று குருதிக்கொடை அளித்தார்கள். @NaamTamilarOrg (1/2)
Tweet media one
1
42
145
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
9 months
108 அவசர ஊர்தி நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க மாநில தலைவர் தமிழ் திரு. குணசேகரன் அவர்களுக்கு குருதிக்கொடைப் பாசறையின் கண்ணீர் வணக்கம் 🙏🙏🙏 @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
Tweet media one
7
93
153
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
Tweet media one
0
42
146
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உடல் நலம் காக்க குருதிக்கொடை பாசறையின் உன்னத தகவல்கள். #Healthyinfo_kkpntk #blooddonationwing_NTK #ntkblooddonationwing #குருதிக்கொடைபாசறை
Tweet media one
1
58
149
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
10 months
நாட்டு மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து, தனிப்பட்ட முறையிலும் எந்த வகையிலும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சொந்த பந்தங்களுக்கு உதவ கூடாது என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்த நமது பாட்டன் கக்கன் அவர்களுக்கு குருதிக்கொடைப் பாசறையின் புகழ் வணக்கம்🙏 @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
2
97
147
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
குருதிக்கொடைப் பாசறை நடத்தும் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் இணையவழி கருத்தரங்கம்.* *23.09.23* *சனிக்கிழமை* *இரவு 8.30 மணியளவில்* *சிறப்புரை :* *திரு ஹுமாயூன் கபிர்.* *(மாநில ஒருங்கிணைப்பாளர்) *திருமதி. கார்த்திகா சந்திரகுமார்* *(மாநில ஒருங்கிணைப்பாளர் மகளிர் பாசறை)*
Tweet media one
1
63
147
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
#நவம்பர்_1 சென்னையில் கூடுவ���ம். @ITwingNTK @NaamTamilarOrg
Tweet media one
1
55
144
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 months
உலக குருதிக்கொடையாளர் தினம் 🟡🔴 NTK TREND அறிவிப்பு கொத்துக்குறி #NTK_blooddonation_cadreswing __________________________________ நாள் : 14-06-2024 நேரம் : காலை 08:00 மணி முதல் @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @Ntk_youngster @NTKEnvWing @tmpntkofficial
Tweet media one
2
104
145
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உடல் நலம் காக்க குருதிக்கொடை பாசறையின் உன்னத தகவல்கள். #Healthyinfo_kkpntk #blooddonationwing_NTK #ntkblooddonationwing #குருதிக்கொடைபாசறை
Tweet media one
2
66
143
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
4 months
உலக குருதிக்கொடையாளர் தினப் புரட்சி வாழ்த்துக்கள்* இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம்! குருதி தானமே!! #NTK_blooddonation_cadreswing @Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg @Ntk_youngster @NTKEnvWing @tmpntkofficial @ntkwomenswing
Tweet media one
3
90
144
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
ஒரிசா இரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு குருதி வழங்க குருதிக்கொடைப் பாசறை களத்தில் #helplineNTK_OdishaTrainAccident
Tweet media one
0
73
145
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
1 year
நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை நடத்தும் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் இணையவழி கருத்தரங்கம்.* *22.09.23* *வெள்ளிக்கிழமை,* *இரவு 8.30 மணியளவில்,* *சிறப்புரை :* *திருமதி. காளியம்மாள் அவர்கள்.* *(மாநில ஒருங்கிணைப்பாளர்)
Tweet media one
0
68
142
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
புதுச்சேரி அரசு - ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.. நிகழ்வு ஒருங்கிணைப்பு - குருதிக்கொடைப் பாசறை சாமானிய மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்போம் 💪 @SeemanOfficial @NaamTamilarOrg @_ITWingNTK @ntkwillpower
0
82
142
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
3 months
தமிழினத்தின் அறிவியல் அடையாளம் அய்யா அப்துல்கலாம் அவர்களுக்கு குருதிக்கொடைப் பாசறையின் புகழ் வணக்கம் புகழ் வணக்கம் 🙏🙏 @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK @Ntk_youngster @NTKEnvWing @tmpntkofficial @ntkwomenswing
Tweet media one
0
51
143
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
11 months
மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த நமது அய்யாவிற்கு புகழ் வணக்கம்🙏 @_ITWingNTK @Seeman4TN
Tweet media one
2
63
138
@KKPNTK
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
2 years
உங்கள் குருதி எவ்வகையாக இருந்தாலும் குருதிக்கொடை அளிக்கும் போது நீங்கள் கதாநாயகன்/கதாநாயகிதான்... குருதிக்கொடை அளிப்போம் உயிர்களை காப்போம் #blooddonationwing_NTK #ntkblooddonationwing #குருதிக்கொடைபாசறை
Tweet media one
1
59
138