தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar Profile Banner
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar Profile
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar

@akajithofficial

6,728
Followers
6,453
Following
3,869
Media
19,689
Statuses

✨வாழ் மகிழ்வித்து வாழ்✨ ✈️𝔽𝕝𝕚𝕘𝕙𝕥 𝕊𝕦𝕡𝕖𝕣𝕧𝕚𝕤𝕠𝕣✈️ பாதையை தேடாதே உருவாக்கு தகடூர் மண்ணின் மைந்தன் தருமபுரி பென்னாகரம்-ஏரியூர் நாம்தமிழர்-சீமான்💛❤️

Pennagaram, India
Joined November 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
என்னோட தாய் நிலம்✨❤️ #ஏரியூர் நம்ம தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் #மருத்துவர்_அபிநயா பொன்னிவளவன் அவர்களை தேர்தல் களத்திற்கு நமது தாய்த்தமிழ் சொந்தங்கள் வரவேற்றிய போது ✨ இனிதே ஆரம்பம்❤️✨ #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #நாம்தமிழர்கட்சி #பென்னாகரம் #தருமபுரி @kamaraj_abinaya
Tweet media one
2
111
351
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நேற்று பகிரியில் போட்டேன்... இன்று அண்ணன் செய்தியாக வெளியிட்டுள்ளார்...
Tweet media one
10
279
1K
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் எங்க நாம் தமிழர் #வீரக்கலை பாசறையின் சிலம்பாட்டம் 💥💥💥 @ITwingNTK #நாம்தமிழர்_இந்திஎதிர்ப்புப்பேரணி #NTKAntiHindiAgitation2022 #இந்தி_வேண்டாம்_போடா
7
310
923
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
கோவையில் வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் அராஜகம் செய்யும் காவல்துறை😡 நாங்க காவல்துறையை பெருமிதத்தோடு தான் பார்க்கிறோம் என்னதாங்க உங்க பிரச்சினை😡 #கோவை #நாம்தமிழர்
7
553
883
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
இந்த தில்லு நம்ம கட்சி நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் இருக்கும் 🤝💪✨💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #ஏரியூர் #பென்னாகரம் @_ITWingNTK @kamaraj_abinaya
Tweet media one
3
254
862
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்💥💥 @_ITWingNTK
0
340
855
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
விதைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன... @Seeman4TN
20
247
845
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
4 months
சாதனை படைத்தது நாம் தமிழர் கட்சி 💥💪 நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது 🎉💪
1
185
847
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிரானதாக நாம்தமிழர்கட்சி செயல்படுகிறது என்று திராவிடர்கள் பொய்யாக பரப்புகிறார்கள் அவர்களை வீழ்த்த நாம் நாம்தமிழர்கட்சியை முழுதாக புரிந்துகொண்டு செயல்படவேண்டும் வந்தாரை வாழவைத்த பூமி இது நாம்தமிழர் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது
6
312
813
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
மத்தவங்க ஜெய்க்கதற்காக விழுந்த ஒவ்வொரு தமிழனோட ஓட்டும் இனிமேல் ஒரு தமிழனுக்காக மட்டும் தான் விழனும் 💥 நாம் தமிழர்💪💪 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #மருத்துவர்_அபிநயா @kamaraj_abinaya @_ITWingNTK
2
359
777
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
The Volvo Coming with 40 Candidates... திராவிட ஆரிய கூட்டம் இதை பார்த்து வயிற்றெரிஞ்சு சாவாங்களே😂 #திசையெங்கும்_நாம்தமிழர் #சீமானே_எங்கள்_சின்னம்
4
300
747
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மக்களிடம் எப்போதே வெற்றி பெற்று விட்டார் 💥💥 #ஈரோடு_நாம்தமிழருக்கே #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
7
188
742
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
மிக்க நன்றி🙏🙏 கருநாடகம் நாம் தமிழர் உறவுகளே🤝✨ @NaamTamilarKar @_ITWingNTK @Sunandha_TS @PackiaSe @madhannedumaran
4
277
732
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
Abinaya Ponnivalavan BHMS MD 💥 Our Dharmapuri MP Candidate 💥💥 @kamaraj_abinaya @_ITWingNTK #Dharmapuri #LokasabhaElection2024 #சீமானே_எங்கள்_சின்னம் #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #திசையெங்கும்_நாம்தமிழர்
3
279
664
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
அமிதி குளோபல் பிசினஸ் ஸ்கூல் (AMITY GLOBAL BUSINESS SCHOOL CHENNAI)சார்பாக வழங்கப்படும் புதுமைப்பெண் 2023 விருதுக்கு நாம்தமிழர் கட்சியின் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பளர் பி.காளியம்மாள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் @Kaliyammal_off நம் அக்காவிற்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
Tweet media one
10
187
660
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
தருமபுரியில் நீயா? நானா? என்று நாடாளுமன்ற வேட்பாளருக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் #நாம்தமிழர்கட்சி மட்டும் முதன்முதலில் வேட்பாளரை களத்தில் இறக்கியது. அவங்க ஒரு பெண் புலி💪 அதுவும் மக்களின் உடல் நலத்தை பேணிக்காக்கும் மருத்துவர் 💥💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி
Tweet media one
1
210
651
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
தம்பி மட்டும் தான் சரியாக சொன்னான்.! திராவிடன்னா யாரு.. அவங்க வேற ஊரு காரைய்ங்க…🤪😜 #திருட்டு_திராவிடம்
17
238
639
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
தற்போது தாம்பரம் தெற்கு பகுதியில் நம்மளோட ஆட்டம் 💥💥 #தாம்பரம்
Tweet media one
6
210
645
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
வருங்காலத்தின்... தமிழகத்தின்... எதிர்காலத்தின்... நம்பிக்கை (முதலமைச்சர்)💥💥 அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️ -- அக்கா பிரவின் சுல்தான்
6
184
628
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
திராவிட மாடல் 😂🤣 This is A Dravidian model 🖤❤️ @SeemanOfficial #சீமான் அண்ணன் பேசியதை பாருங்கள்... சிரிப்ப நிறுத்த முடியல🤣😂
9
290
621
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
10 months
செருப்படினா இது தான் பயங்கர செருப்படி 😂😂😂
2
305
614
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
மக்களில் ஒருவர்: ஏரியூர் வரலாற்றிலேயே இந்த மாதிரியான பொதுக்கூட்டத்தை நாங்கள் எப்போதும் பார்த்ததில்லை 🤝💪 இனி எங்க ஆட்டம் தான் 💥 நாம் தமிழர் நாமே தமிழர் 💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி
Tweet media one
4
203
609
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
நாம் தமிழர் கட்சி வலுவானது தான் 💥💥 @news7tamil @_ITWingNTK @Sunandha_TS @SuthanNayagam @Vigneshntkit @PackiaSe
6
309
602
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
தருமபுரியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர் மதிப்பிற்குரிய திருநங்கைகளும் நமது நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து பேசிய போது 🤝💪💥 வெல்வோம் 🤝 @kamaraj_abinaya @_ITWingNTK @KarikalanTancai #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #மருத்துவர்_அபிநயா
1
252
597
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
மாநில மாணவர் பாசறை தங்கை அனிஸ் பாத்திமா அனல் பறக்கும் பேச்சு.... @thamizhachi_Ani 💥💥💥 10.5 சதவீத இடஒதுக்கீடு இப்படியா??? #CasteBasedCensus #நாம்தமிழர்
10
182
594
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
இது தமிழ் நாடு டா...💪 எங்க நாட்டுக்கென்று ஒரு கொடி❤️ #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
2
223
586
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
ஜெய்க்குற கட்சிக்கு தான் ஓட்டு போடனும்னு ஒரு கூட்டம்... மக்களே ஜெய்க்குற கட்சிக்கென்று எதற்கு தேர்தல்?? கற்றறிந்த எங்க பிள்ளைகளுக்கு வாக்களியுங்கள் #ஈரோடு_நாம்தமிழருக்கே #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர்_ஈரோடுகிழக்கு #சீமான் #ErodeByElection #ErodeEastByElection #NTK_ErodeEast
10
194
574
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
சேட்டை புடிச்ச வேட்பாளர் போல🤣🤣 நாம் தமிழர் பிள்ளைகளே இப்படி தான் 💥💥
2
160
577
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
இது நாம் தமிழர் புலிப் படை💪
Tweet media one
0
84
570
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
#தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்கள் நம்ம தகடூர் மண்ணில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்💥💪💪 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #மருத்துவர்_அபிநயா #அரூர் #Election2024 #LokasabhaElection2024 #Dharmapuri #NTK @kamaraj_abinaya @_ITWingNTK
1
232
567
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் நமது அண்ணனின் பேச்சு காணொளி 💥💥 **காணொளி தொகுப்பாக்கம் செய்யப்பட்டது #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #BR_RajaGopal Bus Stand Dharmapuri எங்களை தவிர்க்கலாம் எங்களின் எண்ணங்களை யாராலும் தவிர்க்க இயலாது 💥 @_ITWingNTK
9
230
562
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
#நாம்தமிழர்கட்சி பொதுக்கூட்டத்தில் தான் இது #சாத்தியம்... #வால்பாறை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் நம்மிடம் இருப்பதை வைத்து #மேடை போட்ட நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்💪💪💪
Tweet media one
8
152
556
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
5 months
படுத்துவிட்ட பாமக என்று சொன்னதற்காக வந்த சத்தம்💥 தருமபுரி பாமகவின் கோட்டை என்று சொன்ன அதே தருமபுரி மாவட்டத்தில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களால் வெடித்ததே நாம்தமிழர் புரட்சி கர சத்தம் ✨💪 யாரோட கோட்ட ஒரு கை பார்த்துவிடலாமே😂 #தருமபுரி #நாம்தமிழர்
25
205
556
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
நாங்கள் நினைக்கப் பிறந்தவர்கள் அல்லர்; நிரூபிக்கப் பிறந்தவர்கள்! தருமபுரி சட்டமன்றத் தொகுதி @simbumuzu17 @Sivatamizha #Dharmapuri #NTK
2
219
547
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்களுக்கு நேரடி சவால்... @DMKITwing வர தயாரா😂 யார்றா பாஜகவின் "B" Team😂
1
266
539
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நாட்டிலேயே முதல் அதிக உயரம் கொண்ட "புலிக்கொடி" இன்று முதல் பறக்க இருக்கிறது.! 🔥💪🐅
6
72
532
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதாவது கேள்வி இருக்காப்பா?? என்று கேட்கும் ஒரே ஆளு நம்ம அண்ணன் செந்தமிழன் #சீமான் அவர்கள் மட்டும் தான்...👇👇 #நேரலை #நேர்காணல் #செய்தியாளர்_சந்திப்பு #தமிழ்நாடு
4
125
528
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
நெருப்பு பேச்சு 💥 Fire Speech 🔥 இதைக் கேட்டு யாருக்காவது வலித்தால் @akajithofficial நிர்வாகம் பொறுப்பல்ல முழுக்க முழுக்க சாட்டை துரைமுருகன் @Saattaidurai அண்ணா தான் பொறுப்பாக வேண்டும் 😂😂 #சாட்டை யின் #வேட்டை 💥
3
184
530
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
BJP க்கு யார் டா B Team ??? திருட்டு திராவிடர்களே...
6
206
534
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நாட்டிலேயே முதல் அதிக உயரம் ( 65 அடி) கொண்ட "புலிக்கொடி" 🐯 இன்று #மதுரை #அவனியாபுரம் பகுதியில் #சீமான் அண்ணனால் பறக்க விட இருக்கிறது.. தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்துக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது... #நாம்தமிழர்கட்சி #கொடி
Tweet media one
7
105
521
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
நான் அதிமுக திமுக இரண்டையும் பாத்துட்டப்பா எதும் சரியில்லை... எங்க காலம் முடிஞ்சுயய்யா இப்ப இருக்குற காலத்திற்கு சீமான் ஆட்சியும் பார்க்கனும்யய்யா போட்றலாம்பா போட்றலாம்பா சீமானுக்கு போட்டா தான்யா இவனுங்க ஆட்டம் அடங்கும் என்றார் கீரை விற்கும் தொழிலாளர்💪 #தாம்பரம் #நாம்தமிழர்
Tweet media one
4
210
510
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் தீ வளர்த்து பார்ப்போம் விடியல் வரும் முன்னே இருள் எரித்து கொல்வோம் குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும் பொறுமை மீறும் போது புழுவும் புலி ஆகும்... #CasteBasedCensus #NTK @NaamTamilarOrg @ITwingNTK
9
176
514
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
5 நொடிகள் தான்... ஆனால் அளவுக்கெடந்த பேரானந்தம்... எம் இரு அண்ணன்கள் ❤️❤️❤️ @SeemanOfficial @Saattaidurai
3
78
512
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
100k விழாவை கொண்டாடுவோம் வாருங்கள்... தானாகவே 200k வந்துடும் போல 🤣😂 #Corruption_DMK
10
335
502
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
மானத்தமிழர் உரிமைக்கு நாம் தமிழரின் சின்னம் ( ஒலிவாங்கி ) இனி எங்கள் குரல் இந்த ஒலிவாங்கியில் பதியப்படும் 💥💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
3
462
501
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!! ஏரியூர் ஒட்டனூர் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த போது ✨💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி @_ITWingNTK
3
228
506
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
பணம் கொடுத்து வண்ணம் தீட்டவில்லை... நாம் தமிழர் உறவுகளின் உழைப்பால் வியர்வை சிந்தி தம் கையெழுத்தால் வண்ணம் பதிக்கும் #நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள் அடுத்த சம்பவம் மதுரையில் @SeemanOfficial
Tweet media one
Tweet media two
6
159
496
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
புலிக்கொடி 💥💥 @_ITWingNTK @SeemanOfficial @NaamTamilarOrg
2
104
492
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிப்பிற்குரிய அண்ணன் ரவிச்சந்திரன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் #நாம்தமிழர் #திசையெங்கும்_நாம்தமிழர் #சீமானே_எங்கள்_சின்னம் @_ITWingNTK
Tweet media one
5
200
497
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
காவிரி நதிநீர் உரிமை மீட்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் #நாம்தமிழர் கட்சியின் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை #QRcode நம்ம தகவல் தொழில்நுட்பப் பாசறை @_ITWingNTK சார்பில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒட்டப்பட்டது 💥 #NTKStandsForCauveryRights
2
188
494
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
9 months
அக்கா ❤️ @Sunandha_TS #ChatBot #NTK
4
166
494
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நாம் தமிழர் இளைஞர் பாசறை, மாணவர் பாசறையோடு இணைந்து நடத்தும் சென்னை மண்டல அளவிலான அரசியல் பயிற்சி பட்டறை! வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள்!
Tweet media one
1
150
484
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
இது சீமான் படை💥💥 இனி எங்கும் எதிலும் நாம் தமிழர் தான் 💪💪💪 @NaamTamilarOrg
Tweet media one
6
110
481
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
நம்ம ஊர் ஆளுங்க...💥 அப்பவே வெறித்தனமா இருந்திருக்காங்க 💥 நாம் தமிழர் #பெரும்பாலை பென்னாகரம் தருமபுரி
Tweet media one
4
114
474
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
தமிழ் மண்ணுக்கு உழைக்கிறார்... நம்ம தாணியில் ஒட்டுங்கள் என்று கேட்டு வாங்கி ஒட்டிக்கொண்ட #தகடூர் மண்ணின் மைந்தர்கள் 💥💥 #தருமபுரியில்_அண்ணன்_சீமான் #தகடூரில்_அண்ணன்_சீமான்
Tweet media one
4
169
476
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
#தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய மருத்துவர் நம் ஆருயிர் அக்கா அபிநயா பொன்னிவளவன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள் ❤️💪✨ @kamaraj_abinaya @_ITWingNTK
Tweet media one
0
149
478
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
இனிதே நம் தலைமை அலுவலகம் வந்தடைந்தேன்🥰 #நாம்தமிழர்
Tweet media one
4
34
474
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
ஆங்கிலத்திலும் அண்ணன் தான் #TrendingNews #seeman போடு வெடிய💥💥 நன்ற�� 🙏 பீகாரி திராவிட மாடல் மாப்பிள்ளை 😂
1
176
471
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
9 months
மிக்க நன்றிகள் அண்ணா ❤️ @Saattaidurai @SaattaiOnline @_ITWingNTK 😍😍
2
127
468
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
அண்ணன் #சீமான்-ஐ ஆரிய திராவிட கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை! இளைஞர்கள் அவரை பின் தொடருவதை தடுக்க முடியவில்லை! அதனால் அவர் கோட்பாடுகளை உடைத்து அவர் ஒரு தவறான மனிதர் என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்! - தங்கை காளியம்மாள் @Kaliyammal_off @_ITWingNTK
9
224
464
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
Tweet media one
5
74
455
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
போராட்டக் களத்திலும் அண்ணன் தம்பிமார்களை கையெடுத்து கும்பிட்டு வரவழைக்கும் அண்ணன் ❤️ இன்று வளசரவாக்கத்தில் அண்ணன் #முத்துப்பாண்டி அவர்கள் @MaruthuMakkal #Seeman_TheUnstoppable
Tweet media one
2
108
463
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
நாம் தமிழர் கட்சியின் வளர்ப்பு இது தான்...💥 வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு களத்தில் நின்று போராடும் #நாம்தமிழர் தம்பி தங்கைகளின் தோலுக்கு துணையாக நின்று வலிமை படுத்துங்கள்💪 இனி எங்க ஆட்டம் தான் சும்மா வெறித்தனமா இருக்கும் 💥 @_ITWingNTK @NaamTamilarOrg
1
238
455
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
இந்த பாடல் கேட்கும் போது மானத்தமிழனுக்கு தானாகவே உணர்ச்சி வரும் 🤝💪 எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய✨ #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி @_ITWingNTK @kamaraj_abinaya #மக்களின்_சின்னம்_மைக்
0
151
460
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
10 months
அண்ணன் விதைத்தது ஏதும் வீணாகவில்லை💥 #GK #TRAVELS #Chromepet #Chennai
Tweet media one
5
113
452
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
உண்மையிலேயே நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் இந்த ஒழுங்கை பார்க்க இயலும்❤️ எந்த கூட்டமாக நாங்கள் கூடினாலும் நாங்களே காவல்துறை நாங்களே போக்குவரத்து காவல்துறை நாங்களே எல்லாம்.. #நாம்தமிழர் #திசையெங்கும்_நாம்தமிழர் #திருப்பெரும்புதூர் #Sriperumbudur #NTK #சீமானே_எங்கள்_சின்னம்
0
189
458
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நம்ம தருமபுரியில் அண்ணன் #சீமான் பெயரில் ஊர்ஆ??? #செந்தமிழ்_செல்வர்_சீமான்_தெரு 💥💥 மதிப்பிற்குரிய ஐயா #அண்ணாதுரை தருமபுரி அவர்களால் இன்று வழக்கறிஞர் வசிக்கும் தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டது 💪💪
8
128
454
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
அடிப்படை கூட நாம் தமிழர் கட்சி புலிப் படையின் மேற்படை ஆகலாம்💥💥 #Election2024 #Dharmapuri @kamaraj_abinaya @_ITWingNTK
0
165
456
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
எங்க வேட்பாளர் தங்க வேட்பாளர் சிறந்த அறிவாற்றல் அபிநயா அவர்கள் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ❤️ @kamaraj_abinaya @_ITWingNTK #சீமானே_எங்கள்_சின்னம் #திசையெங்கும்_நாம்தமிழர் #நாம்தமிழர் 💪💪
Tweet media one
0
168
444
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
8 months
🇰🇬🐯🐅 #திருப்பூர் | #Tiruppur பாராளுமன்ற வேட்பாளராக அண்ணன் #செந்தமிழன்சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அக்கா #சீதாலட்சுமி | #SeethaLakshmi அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள் #NTK | #NTK4TN | #NTK4Tiruppur ✅ நமது சின்னம் விவசாயி @Senganal_Seetha
Tweet media one
0
132
452
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
மாமாவின் களப்பணி செயல் அண்ணனிடம் சென்று விட்டது... அண்ணன் நமக்கானவர்... நாமே மாற்று 💥 நாம் தமிழரே மாற்று 💥
Tweet media one
Tweet media two
3
119
446
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
பெ.மணியரசன் கைது! தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! மற்ற மாநிலங்கள் போல் சட்டம் இயற்றுக! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஒன்றியச் செயலாளர், பி.தென்னவன் தலைமையில் செங்கிப்பட்டியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடந்தது. (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
1
265
444
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
விவாதம் செய்து பாருங்கள் அப்ப தெரியும் நாம் தமிழர் யாரென்று💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #மருத்துவர்_அபிநயா @_ITWingNTK @kamaraj_abinaya
0
198
444
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
18 வயது நிரம்பி விட்டதாம்...💪 இனி ஆட்டம் எங்களோடது தான்... 💥💥💥 #அடுத்து_நாமதான்ணே
1
240
438
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
பகலோ இரவோ இணையத்தில் நல்லதோ அவதூறோ பேசும் ஓர் சொல் சீமான் சீமான் சீமான் 💥 இது தான் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி டா... வயிறு எரிஞ்சு சாவுடா😂
Tweet media one
4
146
434
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
#தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி யில் முதன் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார் #நாம்தமிழர்கட்சி வேட்பாளர் #மருத்துவர்_அபிநயா அவர்கள்💥 #பாப்பாரப்பட்டி #தியாகி_சுப்பிரமணியசிவா அவர்களின் நினைவிடத்தில் வணங்கி விட்டு பயணத்தை ஆரம்பித்தார்🙏💪 @_ITWingNTK @NTK_Pennagaram
4
169
434
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
ஆணுக்கு பெண் சமம் என்பதை மாற்றி ஆணும் பெண்ணும் சமம் என்று களத்தில் நின்று பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுத்த ஒரே கட்சி நம்ம #நாம்தமிழர்கட்சி மட்டும் தான் 💥 #qrcode உறுப்பினர் சேர்க்கை #தருமபுரி தொகுதி 💪 அனைவரும் வாருங்கள் நாம் தமிழராய் இணைவோம் 💥 #NTK #Dharmapuri @_ITWingNTK
4
181
429
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
நாம் தமிழர் ஆட்சியில் முதல் கையெழுத்து எது?? தமிழ் தான் நமது அடையாளம்... அதற்கு தான் முதல் முக்கியத்துவம் 💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #மருத்துவர்_அபிநயா @kamaraj_abinaya @_ITWingNTK
5
191
430
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
நானும் எம் ஆருயிர் அண்ணனும்❤️ #அடுத்து_நாமதான்ணே @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
1
93
430
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
லடாக்கில் புலிக்கொடி 💥💥💥 நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் இந்திரஜித் அன்பரசு மூங்கில்மடுவு 💪💪💪 #Ladakh #NTK #Dharmapuri #Flag #India
2
116
425
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?? வனக்காவலன் வீரப்பனாரின் பேரன் வீரப்புலி டா இவன்💥 #தருமபுரியில்_அண்ணன்_சீமான் #தகடூரில்_அண்ணன்_சீமான்
Tweet media one
3
99
421
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
#அனகாபுத்தூர் அவலங்களை தட்டி கேட்க அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தற்போது களத்தில் 😡
Tweet media one
1
187
426
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
#தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் 65அடி #நாம்தமிழர் கொடி கம்பத்தில் நமது #புலிக்கொடி பறக்குதே... சும்மா #கொடி பறக்குதா🔥🔥🔥
2
99
412
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
நாம் தமிழர் கட்சி ஏரியூர் 🤝💪 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க போட்ட கூட்டம் 💥✨ இது நமது புலிப் படை❤️
Tweet media one
1
124
417
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
நாடு நமதடா பூமி நமதடா ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி #ஈரோடு_நாம்_தமிழருக்கே #ஈரோடு_கிழக்கு_தொகுதி
4
138
411
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
பாரதத்தின் சோத்து சண்டை தீரவில்லை - நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பாட்டு பாடி தேர்தல் பரப்புரை 💥 #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #ஈரோடு_நாம்தமிழருக்கே
1
105
403
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
இது நான் தான் தகடூர் அஜித் குமார் நாம் தமிழர் #AkAjithOfficial
Tweet media one
2
39
407
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
அண்ணன் ❤️ @Seeman4TN
1
117
411
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
காவிரி ஆற்றின் முதல் பாதம் படும் நம் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி "அ" என்று பதித்து பறக்க போகிறது இன்று...
Tweet media one
7
72
408
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
அண்ணனின் கூட்டத்தில் விதைக்கும் மாபெரும் அறிவு விதை தான் புத்தகங்கள் 💥🤝✨
Tweet media one
1
106
404
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
கொட்டும் மழையிலும் விதைக்கிறான்... @SeemanOfficial நம் அண்ணன் என்றும் நமக்காக தான்... அனைவருக்கும் சரிக்கு சரியாகவும் சமமாகவும் உரிமைகளை பெறவும் தரவும் குடிவாரி கணக்கெடுப்பு தேவை... #CasteBasedCensus #நாம்தமிழர்கட்சி #மதுரை
Tweet media one
Tweet media two
5
156
395
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
ஐயா நீங்கள் என்ன கோமாவுல இருந்தீங்களா 🤣🤣 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்கள் தேர்தல் பரப்புரை 💥💥 #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #ஈரோடு_நாம்தமிழருக்கே #ErodeEastByPolls #ErodeByElection #ErodeForNTK
0
162
398
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
11 months
மான தமிழினம் மீண்டு வருதுடா💥💥 பார்க்கையில் கோடான கோடி மகிழ்ச்சிகள் 💪💪 #உறுப்பினர்சேர்க்கை_திருவிழா2023 #திருவள்ளூர் @_ITWingNTK
Tweet media one
3
142
400
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
தருமபுரியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம் பயன்படுத்தி களத்தில் இறங்கிய #தருமபுரி நாம்தமிழர் உறவுகள்💥 #QR CODE #Google #Scan / #Lens கூகுள் ஊடுகதிர் மூலமாக இணையதள பக்கத்திற்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது
44
164
396
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
1 year
எந்தெந்த ஊடகங்கள் பகுதிநேர ஆசிரியர்கள் போராடும் போராட்டத்தை காண்பிக்கவில்லையோ இப்போ காண்பித்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையை உருவாக்கினார் எங்கள் அண்ணன் @Seeman4TN @_ITWingNTK #எழுவோம்_இணைவோம் #மக்கள்_தலைவன்_சீமான் 💥
2
200
391
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
#தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி இனி தகடூர் களம் எங்களோடது💥 @kamaraj_abinaya @_ITWingNTK #Dharmapuri #Elections2024
Tweet media one
0
111
393
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
சாட்டை துரைமுருகன் அண்ணன் நல்லா வெச்சு செஞ்சுட்டாரு... பீகாரி பிரசாத் கிசோருக்கு இது தேவை தான்... அருணாசலம் ரஜினிகாந்த் வசனத்தை பேசிய அண்ணன் சாட்டை துரைமுருகன் 💥 @Saattaidurai
1
133
390
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
நாம் தமிழர் கட்சிக்கு எதிரியே திராவிடமும் ஆரியமும் தான் தமிழ் தேசியம் வெல்ல வாருங்கள் நாம் தமிழராய் 💪 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #நாம்தமிழர்கட்சி
3
168
388
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
7 months
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் #மருத்துவர்_அபிநயா பொன்னிவளவன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் 💥💥 #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி #LokasabhaElection2024 #Dharmapuri #NTK @kamaraj_abinaya @_ITWingNTK
Tweet media one
1
137
387
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
6 months
வீரம் மா காளி ஆட்டம் இனி இன்னும் அதிகமாக இருக்கும் 💥 அக்கா @Kaliyammal_off அவர்கள் இனிதே மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் 💪💪 #திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
3
147
386
@akajithofficial
தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
2 years
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தலைவர் பிரபாகரனுக்கு அரோகரா...🙏🙏🙏 நேற்று ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறவுகள் நம் பாட்டன் முருகனை வணங்கச் சென்றபோது முழக்கமிட்ட வரிகள் இதுவே 👇👇 #ஏற்காடு #சேலம் #நாம்தமிழர்கட்சி
5
108
389