செந்தமிழன் சீமான் Profile Banner
செந்தமிழன் சீமான் Profile
செந்தமிழன் சீமான்

@Seeman4TN

68,909
Followers
6
Following
1,497
Media
1,783
Statuses

செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg

தமிழ்நாடு
Joined June 2023
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 month
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்? @CMOTamilnadu @mkstalin ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
100
729
1K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின்
Tweet media one
343
8K
31K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 month
தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் இலட்சிய
Tweet media one
497
5K
22K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி! @tvkvijayhq @actorvijay
Tweet media one
263
4K
18K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
30 days
ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி விஜய் அவர்கள் நடித்து, அன்புத்தம்பி வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆருயிர் இளவல் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இன்னிசையில் @Ags_production தயாரிப்பில் இன்று (செப்.05) வெளியாகியுள்ள #TheGreatestAllTime திரைப்படம் பெயருக்கேற்ற வகையில் இதுவரை
Tweet media one
331
3K
15K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற
312
4K
13K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
27 days
தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழக
Tweet media one
299
2K
8K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
Tweet media one
209
1K
6K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..! @rajinikanth
Tweet media one
106
1K
5K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து, பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற கலைஞன்! தமிழ்த்திரையுலகில் மிளிரும் முன்னனி திரை நட்சத்திரம்! தனித்துவமான கலைத்திறனால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரை ஆளுமை! எனது ஆருயிர் இளவல் சிலம்பரசன்
Tweet media one
69
941
5K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
அறிவிப்பு வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத்
Tweet media one
160
1K
5K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
167
2K
4K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? @CMOTamilnadu @mkstalin கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும்,
Tweet media one
Tweet media two
Tweet media three
156
2K
4K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்! தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
Tweet media one
187
1K
4K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற
Tweet media one
139
963
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற
215
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிகவின் நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்கள் முழு உடல்நலம் பெற்று, விரைவில் மீண்டுவர வேண்டுமெனவும், தனது அன்றாடப் பணிகளைத் தொடர வேண்டுமெனவும் எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.
Tweet media one
41
809
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த
Tweet media one
49
974
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
#நாம்தமிழர்கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும், மருத்துவர் ரெ.கருப்பையா அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்! எங்களுக்கு வாக்களியுங்கள்! எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
48
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்! தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
Tweet media one
66
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! @CMOTamilnadu @mkstalin
Tweet media one
@mkstalin
M.K.Stalin
1 year
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
839
2K
9K
146
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
இந்தி தெரியாது போடா..! திராவிட மாடல்
Tweet media one
Tweet media two
271
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
என்னுடைய உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு அன்பு வணக்கம்! தமிழின வரலாற்றில் மிக முக்கியக் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த தமிழ்ப்பேரினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அல்லலுற்று நிற்கின்றது. தமிழர்கள் தங்களுடைய மொழியுரிமை,
Tweet media one
Tweet media two
Tweet media three
141
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
5 months
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? @CMOTamilnadu @mkstalin 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு
Tweet media one
Tweet media two
Tweet media three
246
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொ��ை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது
Tweet media one
90
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
Tweet media one
43
730
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
அரசியல் என்ற எண்ணமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது . வாக்களியுங்கள் #மைக் சின்னத்தில்.!🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #நாம்தமிழர்கட்சி
49
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் புதுவெள்ளமாய் பரவும் இந்தப் புத்தாண்டு நன்னாளில், என் மீது பேரன்புகொண்டு புத்தாண்டு பரிசையும், வாழ்த்து மடலையும் அனுப்பியுள்ள இன்னிசைத் தமிழர், பெருமதிப்பிற்குரிய என்னுயிர் சகோதரர் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எனது பேரன்பும்,
Tweet media one
76
816
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்!
Tweet media one
56
774
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரையும் ஒரே மேடையில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்
68
1K
3K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
Tweet media one
95
903
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த
Tweet media one
56
902
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
11 months
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின்
Tweet media one
Tweet media two
Tweet media three
39
646
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
எளிய பின்புலத்தில் நாட்டின் கடைக்கோடியில் பிறந்து, தனது தனித்துவமிக்கப் பேச்சுத்திறனாலும், ஒப்பற்ற அறிவாற்றலாலும் பெரும் ஆளுமையாக உயர்ந்து, மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலைக் கட்டியெழுப்பி வரும் நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் இராணுவத்தின் முதன்மைத்தளபதிகளுள் ஒருவராகத்
Tweet media one
354
726
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
105
842
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்தான் திமுக அரசின் மூன்றாண்டு காலச் சாதனை! @CMOTamilnadu @mkstalin கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும்
48
957
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
இன்று (22.06.2024) பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவின் நிர்வாகிகள் என்னுடைய இல்லத்தில் என்னை சந்தித்துப் போராட்ட முன்னெடுப்புகள் குறித்துப் பேசினர். சற்றொப்ப 700 நாட்களாகப் போராடி வரும் நிலையிலும் பொதுமக்களின் கோரிக்கையினைப் பொருட்படுத்தாத அரசு வானூர்தி
Tweet media one
Tweet media two
56
675
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
11 months
எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
Tweet media one
77
708
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
11 months
தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்! திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி! மக்கள்
Tweet media one
58
543
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
மறுத்துப் பேசுவதற்கு மறு கருத்தில்லாதவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் எதேச்சதிகாரக் கொடுமை கண்டு பொறுக்க வியலா கோபம் தெறிக்கும் பொங்கி எழுந்த எழுத்தைக் கொண்டு விற்போர் புரியும் தமிழ்ச் சொற்கோ கவிப்பேரரசிற்கு அன்பு நிறைந்த நன்றி! @Vairamuthu
Tweet media one
@Vairamuthu
வைரமுத்து
1 year
வன்மையாகக் கண்டிக்கிறேன் சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களைக் கட்டாதீர்கள் கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன்
245
405
2K
46
682
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
பாமக தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! சமூகநீதிக்காகவும், பாட்டாளிச்சொந்தங்களின் நலவாழ்வுக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் சிறக்கட்டும்! @draramadoss
Tweet media one
48
685
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
11 months
திருப்பி அடித்து திசையைக் காட்டி தேசம் வென்றவன்... #தேசமே_பிரபாகரன் நவம்பர் 26 முதல்... #தமிழினத்தலைவர்69
Tweet media one
99
951
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?
Tweet media one
63
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
7 months
ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் #REBEL (ரெபெல்) திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி பார்த்து வியந்தேன். நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமை பேசும் திரைப்படம் ஒன்று வெளியாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முன்னோட்ட
Tweet media one
35
766
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெமினி சேவியர் ஆகியோரை ஆதரித்து இன்று (28-03-2024) விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனை பகுதியில் பரப்புரை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
35
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
நாடாளுமன்றத் தேர்தல் - 2024 மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்காக மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும், வலிமையாகவும் துணை நில்லுங்கள்..! நாங்கள் கையேந்துவது நாளைய தலைமுறை பிள்ளைகளின் நல்வாழ்விற்கு! இந்த
238
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
பண்ணைபுரம் தந்த பைந்தமிழ்ப் பாட்டிசை மேதை! காலத்தைக் கடந்து நிற்கும் காவியப் பாடல்களை உயிர்ப்பிக்கும் தங்கத் தமிழிசையின் தாயகம்! உலகம் தழுவி தமிழினத்தின் முகவரியைத் தனது தேனிசைக் கரங்களால், தன் ராக வரிகளால் பொறித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன்! (1/4) @ilaiyaraaja
Tweet media one
34
803
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
11 months
பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் ஒரு இனிய சந்திப்பு!
Tweet media one
Tweet media two
Tweet media three
59
616
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்! @CMOTamilnadu @mkstalin அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக சென்னை மாநகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும்
Tweet media one
Tweet media two
192
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
Tweet media one
Tweet media two
94
969
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
Tweet media one
25
702
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
02-06-2023, சென்னை, லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடைபெற்ற இசைஞானி ஐயா இளையராஜா அவர்களின் 80ஆவது பிறந்தநாள் விழாவில், மாபெரும் இசைமேதையை நேரில் சந்தித்து, வாழ்த்தி வணங்கும் வாய்ப்பைப் பெற்றதில் பிறவிப்பயனை எய்தியதாக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
29
713
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
11 months
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்! 'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் நாம் கொண்டாடி வருகிறோம். இம்முறை தலைவர் பிறந்தநாளினை நாம் தமிழர் கட்சி
119
880
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
கடந்த 2017ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி, நீங்கள் எந்தக் கருத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்தீர்களோ, அதே போன்றதொரு சூழலில், அதே கருத்தை, தற்போதைய
@mkstalin
M.K.Stalin
7 years
மக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் #busstrike
Tweet media one
83
479
1K
127
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
எங்கள் வீட்டில் உள்ள வாக்குகள் விற்பனைக்கு அல்ல! வாக்கு என் வலிமைமிக்க உரிமை!
28
911
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு! காங்கிரசு, பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான். (1/2)
108
592
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
அன்பு அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றி..!
Tweet media one
@JohnPandianTMMK
John Pandian
4 months
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் 39-தொகுதிகளில் போட்டியிட்ட "நாம் தமிழர் கட்சி" 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. களத்தில் உறுதுணையாக நின்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்தித்த நாம்
Tweet media one
275
739
4K
19
551
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக வரலாற்றை மாற்றி எழுத வைக்கிற உந்துசக்தியாகத் திகழ்கிறது. இந்த உலகில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களது தாய் நிலத்திற்காக, தங்களது மொழிக்காக, தங்களது பண்பாட்டு
Tweet media one
Tweet media two
Tweet media three
53
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது
Tweet media one
85
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! காவிரி நதிநீர் நம் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்: இராஜரத்தினம்
80
877
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி! @ikamalhaasan @maiamofficial
Tweet media one
@ikamalhaasan
Kamal Haasan
4 months
தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின்
262
907
4K
17
567
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும்! @CMOTamilnadu @mkstalin கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
117
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
காரியங்கள் செய்பவன் காரணங்கள் சொல்வதில்லை! காரணங்கள் சொல்பவன் காரியங்கள் செய்வதில்லை!
Tweet media one
20
556
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது கொடும் அரசியல் பழிவாங்கல்! பாசிசத்தின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில்,
Tweet media one
Tweet media two
144
784
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
5 months
பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை! @CMOTamilnadu @mkstalin ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது வீட்டில் சோதனையிடும் காவல்துறையின் செயல்பாடு வெளிப்படையான அத்துமீறலாகும். அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு
Tweet media one
Tweet media two
127
924
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
#நாம்தமிழர்கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும், மருத்துவர் சீ. கௌசிக் பாண்டியன் அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்! எங்களுக்கு வாக்களியுங்கள்! எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!
72
925
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
5 months
இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்
Tweet media one
Tweet media two
125
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்! உண்மையும், நேர்மையும், தூய்மையும், எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர்! எங்கள் ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்குப் புகழ் வணக்கம்! நாம் தமிழர்!
Tweet media one
33
771
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துகள்! சூலை 04 அன்று நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில், என் உயிர்க்கினிய பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும், வரலாறு தந்துள்ள இப்பெரும் வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்தி நமது உறவுகளை வெற்றிபெறச்
186
693
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
புரட்சித் தமிழகம் கட்சி - பறையர் பேரவையின் தலைவர், என் பேரன்பிற்கும், பெரும் பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை
Tweet media one
51
575
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
குறைகளைக் களைவோம்! நிறைகளை நோக்கி விரைவோம்!
Tweet media one
17
556
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிக உயர்ந்த பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? @CMOTamilnadu @MKStalin
Tweet media one
Tweet media two
44
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்தநாள்! #தேசமே_பிரபாகரன் நாளை முதல்... #தமிழினத்தலைவர்69
59
922
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர், சமூகநீதி காவலர், தமிழ் குடிதாங்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் @drramadoss (1/2)
Tweet media one
57
726
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
இன விடுதலைக் களத்தில் என் நிழல் தடம் பற்றி தளராமல் நடக்கும் இளையவன்! எத்தனை இடர் நேர்ந்தாலும் எத்தனை சிறை வந்தாலும் சிதையாமல் ஒளிரும் இனியவன்! தன்னறிவும் தர்க்க அறிவும் கொண்டு தன் சொல்லாயுதத்தால் கொள்கை காக்கும் துணையவன்! உரிமைச் சமரினில் உள்ள உறுதியோடு சளைக்காமல்
Tweet media one
132
422
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
பெருந்தலைவர் வீட்டில் பேரன்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
525
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி! இயக்கும் திரைப்படங்களைக் காலம் கடந்தும் மக்களின் மனதில் தேங்கி நிற்கும் வகையில் படைக்கிற ஒப்பற்ற பெருங்கலைஞன்! தமிழ்த்திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது
Tweet media one
15
505
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
உலகத்தமிழர்களோடு உணர்வாக, உறவாக இணைய மின்மினி செயலி! நான் சேர்ந்துவிட்டேன் நீங்களும் சேருங்கள்! மின்மினி - உலகத்தமிழர்களின் கண்மணி!
75
678
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
தம்பி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு! @rajbhavan_tn @V_Senthilbalaji @CMOTamilnadu @mkstalin
Tweet media one
130
805
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (04-08-2024) காலை 11
113
778
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
6 months
அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்!
Tweet media one
36
700
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
புதுமையான திரைக்கதையாலும், உணர்வுமிகுந்த வசனங்களாலும், இயல்பான நகைச்சுவை காட்சிகளாலும் அனைத்துத் தரப்பு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இளம் இயக்குநர்! அதே பாணியில், தளராத தன்னம்பிக்கையின்
Tweet media one
66
341
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று, தமிழ்ப்பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள அன்புமகள் ஸ்ரீபதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! நீண்ட நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, கல்வி
Tweet media one
30
717
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
7 months
இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு எரிகாற்று உருளையின் விலையை ரூ.100 அளவிற்கு குறைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எரிகாற்று உருளை என்பது மகளிருக்கு மட்டுமானதா? வீட்டுக்கானதில்லையா? குடும்பத்திற்கானதில்லையா? பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இப்போதுதான்
Tweet media one
68
873
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
முழுமையான பாலஸ்தீன விடுதலையே அமைதிக்கான நிரந்தரத் தீர்வு!
Tweet media one
Tweet media two
Tweet media three
49
822
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
தமிழ்த்திரைத்துறையின் மூத்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 29-12-2023 சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, அவரது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
53
645
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி! ஆஸ்கார் வரை வென்று உலகோர் நெஞ்சில் தமிழின் தடம் பதித்த தங்கத் தமிழன்! தன் இனப்பற்றாலும், மொழிப்பற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சான்றாய் திகழும் சாதனை தீரன்! தன் தேனிசையால் கேட்போர் இதயங்களை மெய்யுருக வைக்கும் பாட்டிசை வேந்தன்!
Tweet media one
33
673
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
வெற்றி வாழ்த்துகள்! இன்று (20-06-2024) விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு பதிவு செய்ய செல்கின்ற என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள்! உயர்ந்த இலட்சிய நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற நமக்கு அதை
Tweet media one
45
674
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
கல்விக்கண் திறந்த கடவுள்! வேளாண்மை செழிக்க அணைகளைக் கட்டிய பெருந்தகை! தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்! தமிழ்நாட்டினை முன்னேற்றிய பெருந்தலைவர்! நாட்டின் விடுதலைக்காகச் சிறையில் வாடிய நமது பாட்டன் காமராசர் புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
Tweet media one
28
767
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
#ManipurViolence : Was it Tribal Women who Were Stripped Naked? Or Was it Bharat Mata? நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்!
Tweet media one
Tweet media two
49
1K
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
மாவீரர் நாள் 2023 27-11-2023 திருச்சி ஜி கார்டன் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் மாவீரர் தெய்வங்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக ஈகைச்சுடர் ஏற்றி, வீரவணக்கம் செலுத்தி, உரையாற்றிய போது,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
50
676
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்களது இல்லத்திற்கு இன்று (26-01-2024) நேரில் சென்று அவரது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
42
811
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
10 months
சென்னை பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெதேல் நகரில் கழுத்தளவு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளில் சிக்குண்டு உணவு, உடை, குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றியும், மின்சாரம் இல்லாமல் இருளிலும், நோயை உண்டாக்கும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
61
742
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்! பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர்! சமூகநீதிக் காவலர்! தமிழ்க் குடிதாங்கி! பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்! எங்கள்
Tweet media one
97
517
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
தமிழ்நாடு முழுவதுமிருந்தும் வந்த எனது உயிருக்கினிய என் தம்பி, தங்கைகளுக்கும், பாசத்திற்குரிய உறவுகளுக்கும் என் பேரன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்ற துணையாகவும் உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்.
Tweet media one
85
698
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ்
Tweet media one
51
753
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
2 months
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின்புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தங்கை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! நம்முடைய தாத்தாக்கள்
Tweet media one
63
581
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
9 months
தை மகளே வருக! தமிழர் நலம் பெருக! உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா இன்று! வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி- மஞ்சளுடன் தித்திக்கும் பொங்கல் வைத்து, உயிர்கள் வாழ உணவளிக்கும்
Tweet media one
Tweet media two
88
725
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
நாங்குநேரி: பள்ளி மாணவன் தம்பி சின்னத்துரை மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin
Tweet media one
173
923
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழரின் தொன்மங்களைத் தேடி ஆய்ந்தறிந்து சான்றுகளுடன் நிறுவிய பெருந்தகை, தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடலியல் பேரறிஞர், ஐயா ஒரிசா பாலு அவர்களின் இறுதி நிகழ்வினை அரசு மரியாதையுடன் நடைபெறச் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக
Tweet media one
27
712
2K
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
4 months
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 பரப்பலகு (Hectare) அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 பரப்பலகு அளவிலான நிலத்தினையும் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு
34
752
2K