காளியம்மாள் பிரகாசன் Profile Banner
காளியம்மாள் பிரகாசன் Profile
காளியம்மாள் பிரகாசன்

@Kaliyammal_off

39,196
Followers
25
Following
141
Media
271
Statuses

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி...

Nagapattinam, India
Joined June 2019
Don't wanna be here? Send us removal request.
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
இதுவும் என் கார் தான். அடுத்து ஒரு வானூர்தி வாங்கலாம்ன்னு இருக்கேன்.
Tweet media one
600
850
5K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
6 months
என் 200% சதவிகித கடும் உழைப்பை கொடுத்திருக்கிறேன், இனி வெற்றி உங்கள் கையில்! நாம் தமிழர்!💪🏻
493
1K
5K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தெரியாதவர்களால் கல் வீசத்தான் முடியும். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இன்று வரை கேள்விக்குறி தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள் திமுக தொண்டர்கள்.
301
1K
4K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
ஈரோடு கிழக்கு நல்ல விலைக்கு விற்பனையானது. 10,804 பேரும் நெஞ்சை நிமிர்த்து பெருமை பட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தமிழனின் இனமானம் காக்க, தூய்மை அரசியல் பிறக்க இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்க கூடிய நேர்மையாளருக்கு தான் வாக்களித்தோம் என்று. #RiseOfNTK #ErodeEastByPolls
291
892
4K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
வெல்வோம்! 💪 #Mayiladuthurai #மயிலாடுதுறை
Tweet media one
307
955
4K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
Tweet media one
324
1K
4K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடுவது தான் திராவிட மாடலோ.? தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த நினைப்பதும் தான் சமூக நீதியோ? மகளிர் உயர, மாநிலம் உயர்வது மதுபாட்டிலை தூக்கி பெண் மீது அடித்து தானோ?
Tweet media one
Tweet media two
200
1K
3K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
தமிழ் மாமன்னன் முப்பாட்டன் ராஜராஜ சோழன் வழிவந்த இந்த பிள்ளைகள் அவரை வணங்கி, அவர் நினைவிடம் முன் உறுதியேற்று வென்று முடிப்போம்! 💪🏻
Tweet media one
Tweet media two
142
933
3K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
Tweet media one
159
352
3K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
ஈரோடு கிழக்கை நமக்கானதாக்குவோம். #ErodeEastForNTK
Tweet media one
Tweet media two
68
554
3K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
ஈழத்தில் எம் இன அழிப்புக்கு துணை போன பேனாவிற்கு , என் கடலோடி சொந்தங்கள் பலர் இலங்கை கடற்படையால் சாகடிக்கப்படும்போது வேடிக்கை பார்த்த பேனாவிற்கு எதற்கு தமிழர் கடலில் சிலை? #கடலில்பேனா_வேண்டாம் 👇🏻👇🏻👇🏻
194
767
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
6 months
பேரன்பு செலுத்திய பாபநாசம் பகுதி மக்களுடன். ❤️💪🏻 #KaliyammalForMayiladuthurai
Tweet media one
Tweet media two
66
721
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவுத்தூண் முன் உறுதியேற்று வென்று முடிப்போம்!💪🏻
Tweet media one
Tweet media two
68
592
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
3 months
ஏற்கனவே இருந்த பாடலை பாடியதற்கு எதற்கு கைது? கைது செய்ய வேண்டுமென்றால் அந்த பாட்டை எழுதி, பாடியவரை தான் கைது செய்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க வன்ம செயல் மட்டுமே! #SaattaiDuraimurugan
277
630
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
இப்பொழுது நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
134
248
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
ஈரோடு கிழக்கில் தி.மு.கவின் தோல்வி பயம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது, மரணித்து போய்விட்டதா தேர்தல் ஆணையம் ? இந்த மக்கள் விரோத காங்கிரசு மற்றும் தி.மு.க வை வேர் அறுக்க ஈரோடு மக்கள் ஒன்று திரள வேண்டும். நீங்கள் அடித்தாலும் மக்கள் களத்தில் உறுதியாய் நிற்போம். #நாதகவிடம்_பயந்த_திமுக
59
748
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
11 months
நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ், தமிழரின் வரலாற்றை தேடி படிக்க வைத்தவர், தமிழருக்கு தமிழர் என்ற உணர்வை மேலோங்க வைத்தவர், தமிழ்தேசிய கருத்தியலை பெரும்பான்மை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். பெரும் விடுதலை கனவை நோக்கி ஓடும் அண்ணனுக்கு @Seeman4TN இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
45
550
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
பூம்புகார் தொகுதியில் பெருந்தமிழச்சி எங்கள் முப்பாட்டி கண்ணகியை வணங்கி எங்கள் பேரணியை தொடங்கினோம்! #mayiladuthurai
Tweet media one
Tweet media two
38
510
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
தமிழ்தேசிய இனத்தின் காவலன் - தலைமகன் மேதகுவின் நம்பிக்கை, சமகால அரசியல் ஆசான், புதிய வரலாற்றை எழுதிய தலைவனின் தம்பி "செந்தமிழன் சீமான்" அவர்களுக்கு இந்த அன்பு தங்கையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். @SeemanOfficial #HBDSeeman
Tweet media one
29
365
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
பேசுவதற்கே இப்படியா? திமுகவிற்கு சமூக வலைதளத்தில் பேசுவதே பெரிய இடையூறாக தெரியுது போல. அந்த பயம் இருக்கட்டும். ஜனநாயக நாடு என்று எவரும் பேசிக்கொண்டு இருக்காதீர்கள். உங்க ஜனநாயகத்தில் கொள்ளிகட்டையை தான் வைக்கணும். #FakeDemocracy
Tweet media one
Tweet media two
Tweet media three
386
786
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
அம்மஜல்லிக்கு பிரயோஜனம் இல்ல! தேர்தல் நேரம், இருந்தாலும் உங்க இலவச விளம்பரத்துக்கு ரொம்ப நன்றிங்க ஐயா!🙏🏻😄 @NIA_India
Tweet media one
155
622
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
6 months
இப்போது பத்திரிக்கையும் அவதூறு, பொய் செய்திகள் பரப்ப ஆரம்பித்துவிட்டது போல. யாரை மகிழ்விக்க இந்த வேலை?
@nakkheeranweb
Nakkheeran
6 months
காளியம்மா.. நீங்க முதல்ல கிளம்புமா.. ஓட்டு கேட்டுவந்த நாதக வேட்பாளர்! மீனவ மக்கள் செய்த காரியம்! #NakkheeranTV #ntk #kaliyammalspeech
258
356
1K
185
749
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
மண்ணையும் மக்களையும், நிலத்தையும், மலையையும் சுரண்டி திங்கிற, கமிசன் வாங்குகிற,மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குகிற ஒவ்வொருவரின் முகத்திரையும் இதுபோல ஒரு நாள் கிழியத்தான் செய்யும். இனிமேலாவது திருந்துங்கள்.
141
440
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
தவறை தட்டி கேட்டதற்காக கொலை செய்வீர்கள் என்றால் கட்சி வச்சி நடத்துறீங்களா இல்ல ரவுடிச கும்பல் வச்சி நடத்துறீங்களா? இந்த கொலைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க சமூகநீதி காத்தவர்களே? @mkstalin @Udhaystalin #justiceforxavierkumar காணொளி இணைப்பு :
55
1K
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், சூழலியல் போராளியுமான @DrVSivasankaran மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். @mkstalin @CMOTamilnadu #WeStandwithDrSivasankaran
Tweet media one
30
983
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களால் தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் உண்டாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அவர்களின் அதிகப்படியான ஊடுருவலையும், ஆக்கிரமிப்பையும் தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். @CMOTamilnadu @mkstalin @Udhaystalin
29
562
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
தன் வீட்டு பொருளாதார கஷ்டத்தால், வீட்டு சூழலின் காரணமாக வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கடுமையாக தாக்கி, சூடு வைத்து கொடூரமாக சித்திரவதை செய்த திமுக MLA கருணாநிதியின் மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காணொளி இணைப்பு: #MLASon #DMKMLA
27
866
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
தமிழின தலைமகனின் தம்பியாக, எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் நம்பிக்கையாக, இனத்தின் வலிமையை உணர வைத்த ஆசானாக, மக்களின் முதல்வனாய்.., மக்கள் என்றுமே எங்கள் அண்ணன் பக்கம் தான். #மக்கள்தலைவர்_சீமான்
110
553
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
4 years
50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் எங்கள் குடும்பத்தின் கண்ணீர் மட்டும் ஓயவில்லை.. உலகின் மிகப்பெரிய இரண்டாவது கடற்படையே... எதற்காக இந்த மவுனம்.
Tweet media one
20
502
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
ஒரு பெண் மீது மதுபாட்டில் வீசும் கட்சி தான் பெண்ணியம், கருத்துரிமை பற்றி வாய் கிழிய பேசுகிறது. இதுவும் திராவிட மாடலில் தானே வருகிறது?
53
540
2K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
சென்னையின் உட்கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்காத வரை எத்தனை ஆண்டு காலமானாலும் இதே தான் நிலைமை என்பது நிதர்சனம். அந்த 4000 கோடியை என்ன செய்தார்கள் என்று தான் தெரியவில்லை. காணொளி இணைப்பு : #Chennai #ChennaiRains2023 #ChennaiFlood
48
566
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
இது போன்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்தாவிட்டால் நிச்சயம் வழக்கு பாயும். எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளுங்கள். அவதூறுகளை பரப்புவதற்கு என்றே @arivalayam @DMKITwing இது போன்ற ஆட்களை வைத்திகிறார்கள் போலும்.
154
477
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
எம் பாட்டனின் வரலாற்று வாழ்வியலான தஞ்சை பெருவுடையார் கோவிலில் தில்லையின் கூத்தனின் முன் வணங்கி வந்த தருணம்.
Tweet media one
24
136
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
கோமாவில் இருந்து மீண்டு வந்த மாதர் சங்கம். காணொளி இணைப்பு :
42
530
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
சீர்காழியில் ஐயா பெருந்தமிழர் காமராசர் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது. #mayiladuthurai
Tweet media one
Tweet media two
26
380
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 month
தமிழரின் எதார்த்த வாழ்வியலை கலைகளில் உணர்த்தி, சாமானியனுக்கான வாழ்வையும் கதாநாயகனாக மாற்றிக்கொடுத்து எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படைப்பாளராக விளங்கும் மரியாதைக்குரிய அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #Vetrimaran #HBDVetrimaran #HappyBirthdayVetrimaran
Tweet media one
63
266
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
அண்ணன் கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களுடனான நேர்காணலின் முதல் பகுதி. காணொளி இணைப்பு :
15
511
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
11 months
IT-யின் அடுத்த ரைடில் சிக்கிய அமைச்சர் எ. வ. வேலு. தேர்தலுக்குள் மொத்தமாக சிக்குவார்கள் போல. காணொளி இணைப்பு : #ITRaid #EVVelu #DMK
55
504
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
700 கோடி கல்குவாரி ஊழல். ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம் @Arappor . அமைச்சர் ஐயா துரைமுருகன் அவர்கள் பதவி விலகுவாரா? காணொளி இணைப்பு : #QuarryScam #Tirunelveli
24
538
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
கண்ணியம் தவறாத உடன்பிறப்புகளே, சமூக வலைத்தளத்தில் தவறாக பதிவிடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றால் தி. மு. க IT wing மொத்தத்தையும் கைது செய்ய வேண்டும் நியானமாரே. காணொளி இணைப்பு : #Release_ காளி #Release_Kali #JusticeForKali
33
709
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
தமிழ் கடலியல் ஆய்வாளர் பெறுமதிப்பிற்குரிய ஐயா "ஒரிசா பாலு" அவர்களின் மறைவு தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு. தமிழ் ஆய்வாளர்களை காக்கும் கடமை நமக்கு உள்ளது. காணொளி இணைப்பு :
14
482
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக, பகை மிரள திரள்வோம். "நாம் தமிழர்" 💪💪
Tweet media one
37
363
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ஒன்றிய அரசு தானாம். திமுகவிற்கு சம்பந்தம் இல்லையாம். தமிழ்நாட்டில் முதன்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கணக்குகளை தமிழ்நாட்டு திமுக கட்சியின் அழுத்தம் இல்லாமல்
119
416
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
ஆளுங்கட்சி செய்யாததை செய்து காட்டிய நாம் தமிழர் கட்சி. 🔥 நாம் தமிழர் கட்சி எதற்கு தேவை என்று கேள்வி கேட்போருக்கு, காணொளி இணைப்பு : #Krishnakiri #Tribes #CustodialTorture
10
500
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
ஒவ்வொன்றாக காலியாகும் திமுகவின் அமைச்சரவை. அடுத்து யார்? ஊழல்வாதிகள் தண்டனைக்குரியவர்களே! காணொளி இணைப்பு : #Ponmudi #PonmudiCase #DMK #MinisterPonmudi #ponmudi #chennaihighcourt
26
419
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
NIA சோதனை எதற்கு? புத்தகம் வேண்டுமென்றால் நாங்களே வாங்கி கொடுத்திருப்போமே. காணொளி இணைப்பு : #NIARaid #NTK
31
427
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
4 months
அவதூறு பரப்புபவர்கள் அரசியல் அசிங்கங்கள். கோழைகளின் கடைசி ஆயுதம் தான் அவதூறு. அவதூறுகள் அற்ற தூய அரசியலை உருவாக்குவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
187
301
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
காவல் துறைக்கு தெரியாமலா இத்தனை நாள் கள்ள சாராயம் விற்றார்கள்? சமூகத்தில் இது போன்ற குற்றம் அதிகம் நடப்பதற்கு குற்றவாளிகள் மட்டும் காரணம் இல்லை, அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளும் தான்.
59
404
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
#தமிழ் 💪
19
232
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
மகளீருக்கு மாதம் 1000 ரூபாய் முன்னோடி திட்டமா? காணொளி இணைப்பு :
50
400
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
மதுவினால் ஏற்படும் தொடர் இறப்புகள், எப்பொழுது பூரண மதுவிலக்கை அமல்படுத்தப் போகிறது தமிழ்நாடு அரசு? நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் புரட்சிகர முன்னெடுப்பு.
108
376
1K
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
மணிப்பூரில் நடந்த கொடூரம், நாட்டிற்கே பேரவமானம் . மனித குலத்திற்கே எதிரானது. இந்த சமூகம் எவ்வளவு கொடூரமானது என்பதை காட்டுகிறது. இதே தான் ஈழத்திலும் நடந்தது. #Manipur #ManipurViolence
Tweet media one
31
573
982
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
மூத்த பத்திரிகையாளர் ஐயா பா.ஏகலைவன் அவர்களுடனான நேர்காணலின் முதல் பகுதி. காணொளி இணைப்பு :
25
406
984
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை என்று நாம் தமிழராய் முழங்கினோம். முதல் படியாக ஒன்றிய, மாநில அரசுகளின் இயலாமை, சூழ்ச்சி, வஞ்சகத்தை வீழ்த்தி *நீதிமன்றம்* தானாக முன்வந்து அண்ணன் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்தது வரலாற்று சிறப்புமிக்க செயல்.
5
248
956
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
சோழர்களின் அடையாளம் தமிழ், தமிழ் மட்டுமே, சாதியில்லை! #TamilsPrideArasendraChozhan #TamilsPrideRajendraChozhan
15
258
935
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
சமரசம் இல்லா சண்டைக்காரன். என் அன்பு தம்பிக்கு @idumbaikarthi இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தமிழ் போல் தரணி போற்ற வாழ்க!💐🎂
Tweet media one
22
64
927
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
திமுக அரசு குடி வாரி கணக்கெடுப்பு நடத்தாததன் உண்மை பின்னணி என்ன? காணொளி இணைப்பு : #CasteCensus #DMKFailsTN #DMK
23
351
941
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
முதலில் கச்சா எண்ணெய் கசிவு, இப்போது வாயு கசிவு. திட்டமிட்டு நடத்தப்படும் சம்பவமா இதெல்லாம்? எண்ணூரை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார்களா இவர்கள்? காணொளி இணைப்பு : #Ennore_GasLeak #EnnoreGasLeak
5
503
927
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
ஒரு MP'க்கு இத்தனை கோடி சொத்தா? 😮🤯 காணொளி இணைப்பு : #EDRaid #DMK #MKStalin
27
440
930
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
பெரும் உயரம் அடைந்த சாதனை பெண்ணுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Tweet media one
6
188
917
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
இது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழர்களை, தமிழ் பழங்குடியினர்களை அடித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். ஆந்திர காவல்துறையின் இந்த மனித உரிமை மீறல் கடுமையான கண்டனத்திற்குரியது.
Tweet media one
16
506
921
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
மாநில, ஒன்றிய அரசுகள் அவசர நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு தர வேண்டும்.. @CMOTamilnadu @PMOIndia
@polimernews
Polimer News
8 months
இலங்கை நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 மீனவர்களை மீட்டுத் தர கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க மீனவ சங்கங்களிடம் கோரிக்கை #Rameswaram | #Fishermen | #Protest
37
526
1K
13
457
915
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
11 months
கையகப்படுத்தப்படும் 5746 ஏக்கர் நிலம். விமான நிலையம் கட்ட எதற்கு அவ்வளவு நிலம்? உண்மையில் விமான நிலையம் மட்டும் தான் கட்டப் போகிறீர்களா? காணொளி இணைப்பு : #Parandur #ParandurAirport #பரந்தூர்
48
386
889
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
ஆசிரியர்களின் மீதான அடக்குமுறை கண்டனத்திற்குரியது அவர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். காணொளி இணைப்பு :
11
372
894
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
திமுகவினரின் வன்ம பரப்புரையை நம்பும் அளவில் எங்கள் சொந்தங்கள் இல்லை.. திமுகவின் கொத்தடிமைகள் வேண்டுமானால் கேட்கலாம். காணொளி இணைப்பு :
Tweet media one
136
379
876
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
பற்றவை வலையொளியின் புதிய பகுதி " கேள்விக்கான பதில் ". காணொளி இணைப்பு : உங்கள் கேள்விகளை பதிவிடுங்கள். அடுத்த காணொளியில் அதற்கான பதில் இடம்பெறும். #கேள்விக்கானபதில் #பகுதி1
12
329
891
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
எந்த நிலையிலும் சமரசம் செய்யா , தன்னை என்றும் முன்னிலை படுத்தாத ஒப்பற்ற களபோராளி அண்ணன் கடல்தீபனுக்கு வீரவணக்கம்! 💪💪
Tweet media one
23
223
880
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
NIA சோதனையில் நடந்தது என்ன? பாஜகவை விட இந்த இந்திய ஒன்றியத்திற்கு எதிரான கட்சி உண்டா? காணொளி இணைப்பு : #NIARaid #NIA #NTK
13
333
875
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
7 months
ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே பேரவமானம். இதுதான் நாம் வெளிநாட்டு விருந்தினர்களை கவனிக்கும் விதமா? தொட்டால் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்தால் இப்படி செய்திருப்பார்களா? இப்போது சொல்லுங்கள் பாரத மாதா கி ஜே! #SorryBrazilianCouple
@Cat__offi
black cat
7 months
shameful😡
34
436
686
39
563
857
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
6000 ரூபாய் நிவாரணம், எல்லா பிரச்சனையும் சரி பண்ணிடலாம். சென்னை மக்கள் வேற மகிழ்ச்சியில் இருப்பதாக அமைச்சர் உதயநிதி சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியோடு தான் ஒற்றை பால் பாக்கெட்டுக்காக சண்டை போடுகிறார்கள் போல! காணொளி இணைப்பு : #ChennaiFloodRelief
20
358
841
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம். தமிழக அரசு உடனே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காணொளி இணைப்பு : #BusStrike #TNBus
18
369
835
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
இனிமேல் நாமெல்லாம் இந்தியர்கள் இல்லை. காணொளி இணைப்பு : #India #Bharath #BharatVsIndia #Bjp #Modi #AmitShah
30
282
835
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
அமைச்சர்களின் குற்ற வழக்குகளை விசாரிக்கிறார் மரியாதைக்குரிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள். இனிமே தான் தரமான சம்பவங்கள் எல்லாம் பார்க்க காத்திருக்கிறோம். காணொளி இணைப்பு : #AnandVenkatesh #ஆனந்த்வெங்கடேஷ்
11
350
846
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
நாங்க மட்டும் 4000 கோடியை முறையாக செலவிட்டு வடிகால்களை அமைக்காமல் விட்டுருந்தால் இந்நேரம் சென்னையின் பாதிப்பு பயங்கரமா இருந்துருக்கும் - முதல்வர் ஸ்டாலின் காணொளி இணைப்பு : #ChennaiFloods #ChennaiRains #Chennai
26
357
832
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
9 months
யார் இப்போ சங்கி? பிஜேபி B டீம்? வாடகை வாயர்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? காணொளி இணைப்பு : #SekarBabu #DMK #MKStalin #RamMandir
10
394
831
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
11 months
யாரும் அறியா அண்ணன் களஞ்சியத்தின் பின்புலம். நேர்காணலின் முதல் பகுதி காணொளி இணைப்பு :
21
275
833
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
கடலூரை உலுக்கிய விபத்து, உடனே களத்தில் இறங்கிய நாம் தமிழர் குறுதிகொடை பாசறை. உறவுகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
Tweet media one
32
313
823
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
அதிகார வர்க்கம் எடுக்கும் முடிவே இறுதி என்பதை உடைத்தெரிந்து உள்ளது இந்த சட்டப்போராட்டம். "எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை" என்ற நாம் தமிழரின் பெரும்முழக்கம் நிறைவேறியது மகிழ்ச்சியளிக்கிறது. மறுவாழ்வு பெருவாழ்வாக அமைய வாழ்த்துக்கள்.
Tweet media one
19
180
806
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
தம்பி Fact Check பண்றவரே, காணொளியை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு பேசுங்கள். நான் பேசவே இல்லை என்று சொல்லவில்லை. வழக்கு தொடுத்தார்களா என்று தான் கேட்டுள்ளேன். ஒருவர் பெயரை குறிப்பிடும் முன் நீங்களும் சரியாக Fact Check செய்துவிட்டு பிறகு குறிப்பிடுங்கள்.
45
293
811
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
அன்பு வினோதினி ‌அவர்களுக்கு வணக்கம், பொதுவாக சமவெளியில் வாழ்பவர்களுக்கும், திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் கடலோர மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் மீதான பார்வை என்பது மிக குறைவாகத்தான் இருந்திருக்கிறது.
@VinodhiniUnoffl
Vinodhini Vaidynathan
1 year
நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள Housing boardஐ சில மாதங்களுக்கு முன் இடிக்க ஆரம்பித்தார்கள். இடிக்கப்போகிறோமென்று 4-5 வருடங்களாக சொல்லிவந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் கொரொனாவாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை காலிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இப்பொழுதும் பலர்
Tweet media one
Tweet media two
200
2K
7K
8
238
800
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
அனைத்து மனிதர்களுக்கும் தேவையான உரிமை 'விடுதலை'. அடக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை, #விடுதலை எனும் மாபெரும் படைப்பின் மூலம் உரக்க சொல்லியிருக்கும் அண்ணன் #வெற்றிமாறன் க்கும் மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். 👏
18
212
810
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
நான்காம் நாள், பாலுக்காக சண்டையிடும் மக்கள், நீரில் கலந்த கச்சா எண்ணெய். வேலை செய்வது திமுகவின் ITWING மற்றும் Photographers தான். காணொளி இணைப்பு : #ChennaiFloods2023 #Chennai #ChennaiRains
18
388
806
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நாடகம், இப்போது பிடிக்கப்பட்ட படகுகளில் எல்லாம் மோடி இருந்தாரா அண்ணாமலை அவர்களே? காணொளி இணைப்பு : #BreakingNews #TodayNews #DMK #Parliament #fishermen #BJP #Annamalai
9
350
797
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
11 months
நிலத்திற்காக போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ், ஏன் முதல்வர் ஸ்டாலின் மீது குண்டாஸ் போடவில்லை? காணொளி இணைப்பு :
27
325
790
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
எம் முகம்! எம் முகவரி! எம் அடையாளம்! எல்லாம் எம் ஒப்பில்லா தலைவனே. #ஒப்பில்லாத்தலைவன் #HBDTamilsLeader68
Tweet media one
17
178
777
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
10 months
குலசாமிகளின் நாள்! நினைவு கூறுவோம், மரியாதை செய்வோம்!🌷 #MaaveerarNaal2023 #மாவீரர்நாள்
Tweet media one
16
289
779
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
தலைநகரை திணறடிக்கும் விவசாயிகள் போராட்டம், அடிக்கு மேல் அடி வாங்கும் பாஜக. தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா இது? காணொளி இணைப்பு : #farmerprotests2024 #FarmersProtest #FarmersProtest2024 #FarmerProtestInDelhi
14
281
774
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
நாட்டை துண்டாட பார்த்த மோடி அவர்கள். எங்கள் வரி, எங்கள் பணம் என்பது எல்லாம் நல்ல பேச்சு தான். அது தான் மாநில உரிமைக்கான பேச்சு. காணொளி இணைப்பு : #Modi #Tax
5
345
772
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
2 years
திருச்சி சிறப்பு முகாமில் இன்று! எங்கள் உயிர்போனால் தான், விடுதலை கிடைக்குமானால், எங்கள் சடலத்திற்காவது கிடைக்குமாடா நீதி.. எங்களின் சாபம் ஒரு நாள் இந்த விண்ணை உடைக்கும், அப்போது உங்கள் துரோகம் கருகும்.
58
709
748
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் பறிக்கப்படுகிறதா? உண்மை பின்னணி என்ன? காணொளி இணைப்பு : #NTK4TN #NTK #Vivasayi #Seeman
13
283
765
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
சொன்னபடி ஒரு கோடி ரூபாய் கொடுத்த சைதை துரைசாமி அவர்கள் | வெற்றி துரைசாமிக்கு நடந்தது இதுதானா. ஐயா சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துகொள்கிறேன். காணொளி இணைப்பு: #SaidaiDuraisamy #VetriDuraisamy
6
249
763
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
1 year
காவல்துறையிடம் நறுக்கென்று கேள்வி கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி. காணொளி இணைப்பு : #Seeman #Seeman_is_more_Powerful
28
270
756
@Kaliyammal_off
காளியம்மாள் பிரகாசன்
8 months
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி அவர்கள், இதற்கு தான் ராஜினாமா செய்தாரா? காணொளி இணைப்பு : #SenthilBalaji #SenthilBalajiresigns #BreakingNews
4
261
755