தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா Profile Banner
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா Profile
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா

@fathimafarhanaS

23,461
Followers
527
Following
745
Media
5,614
Statuses

State Coordinator NTK Youth wing ❤️💛 | அரசியல் புரட்சியே மீட்சி | தீதும் நன்றும் பிறர்தர வாரா! Belong to Tamil stock.

Joined September 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
எங்கள் ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது. Tamil version vs Hindi version!🤦🏻‍♂️. #Dmk = #Bjp
Tweet media one
81
440
896
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
தாய்மாமன் @SeemanOfficial அவர்களின் Surprise cake உடனான வாழ்த்து மற்றும் எனது மாமன்கள் அண்ணன்கள் தம்பிகள் தங்கைகள் என அனைவரின் வாழ்த்துகளால் என்னை நெகிழச் செய்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்❤️
Tweet media one
92
287
3K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
Tweet media one
38
192
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
ஈரோட்டில் வெற்றியை நோக்கி எங்கள் பயணம்! #எண்22ல்_விவசாயி #ஈரோடுகிழக்கு_வெல்வதேஇலக்கு #menakaforerodeeast #NTKMenaka4ErodeEast
Tweet media one
81
155
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
முத்தை அரவணைக்கும் சிப்பியைப் போல் என்னை வளர்த்து வலுவாக்கி... என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் சுடராய் நின்று வழிகாட்டிய என் ஆருயிர் தந்தையே... ஆயிரம் உறவுகள் அருகில் இருந்து ஆறுதல் சொல்லி அணைத்தாலும் (வாப்பா)உங்கள் அரவணைப்புக்கு ஈடு ஆகுமா?..வந்து விடுங்கள் காத்திருக்கிறோம்!
Tweet media one
48
214
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
பல மொழிகளின் தாய் மொழி நம் தமிழ் மொழி! சற்று கர்வம் கொள்வதில் தவறில்லை! #BelongsToTamilianStock
Tweet media one
31
429
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
அருமை தாய்மாமன் ஆன்றோர்  போற்றும் அரசியல் தலைவன்! என்றென்றும் மகிழ்வோடும் மன உறுதியோடும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! #HBDSeeman மாமா.
Tweet media one
18
349
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
உங்கள் கற்பனை ரசனையை மேலும் மெருகூட்டி ரசிக்க... be happy😆 and all the best. என் 'தாய்' டா என் தாய்மாமன். என்னை சார்ந்தவர்கள் ஒரு 'என்-கதிர்'க்கு கூட இதை மதிக்க மாட்டார்கள்🤣🤣🤣
Tweet media one
Tweet media two
139
393
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
நன்றி @JuniorVikatan மற்றொரு பகுதி டிஜிட்டலில் திங்கள் கிழமை வெளியாகும்.
Tweet media one
107
621
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
இறுதி வரை மக்களுக்காவே நீங்கள் தாய்மாமன் சீமான் அவர்களோடு நின்றதில் எங்களுக்கு எப்போதும் பெருமையே வாப்பா! வாப்பாவின் இறுதி முழக்கம் திருவாருரில்! 💔 #தமிழ்மழுக்கம்
49
504
2K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
11 months
அன்னைக்கு பிறந்தநாள் 💐💐 #HBD_Seeman
23
510
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
11 months
வலி மறந்து வாழ்! புன்னகை!! His laughter really is contagious! 😄 #NewProfilePic
Tweet media one
67
254
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
Oh My My his STAMINA 🔥
11
519
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
அரசியல் சாக்கடையை நல்ல பூக்கடையாய் மாற்றுவோம்! தமிழ்முழக்கம் மூச்சை இழக்கலாம் பேச்சை இழக்கலாமா?! வலையொளிக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்🙏 #தமிழ்முழக்கம் #NTK #fathimafarhana
56
574
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
#NewProfilePic #புதியசுயவிவரப்படம் #அன்பு #வாப்பா #தமிழ்முழக்கம்
Tweet media one
25
64
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
7 months
At இடும்பாவனம் with இடும்பாவனம் 🤩😍 @idumbaikarthi @AbubackerOfficl @thamizha_vel @Kaarthikaichelv
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
262
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
10 months
வடசென்னை வியாசர்பாடியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை உறவுகள் நிவாரண பணியில். புரட்சி வாழ்த்துகள்!! #CycloneMichaung #களத்தில்_நாம்தமிழர் #ChennaiFloods2023
7
589
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
#வாழ்த்துகள் படப்பிடிப்பின் போது! ❤️💛 #வாப்பாவும் #தாய்மாமனும் #தமிழ்முழக்கம் #சாகுல்அமீது #செந்தமிழன்சீமான்
Tweet media one
28
193
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
அந்த புன்னகை🫰🏽🩶🖤 #tamizhmuzhakkam #தமிழ்முழக்கம்
Tweet media one
26
146
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
8 days
எனது ஆட்சியில் ஒரு பெண் சபாநாயகர்! பெருமைக்கு அல்ல சமூகக் கடமை! - தாய்மாமன் சீமான் அவர்கள் #சீமான் #நாம்தமிழர் #தமிழ்முழக்கம்
80
401
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
ஆழ்ந்த அனுதாபங்கள் உ.பிs 😔 #டேய்ஸ்டாலின்
22
660
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
Tweet media one
12
259
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
அண்ணன் இரா.காரத்திகேயன் அவர்களுக்காக மத்திய சென்னையில் இன்று... @DrKarthikeyanR
Tweet media one
Tweet media two
Tweet media three
14
318
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
முடங்கியிருந்த நாம் தமிழர் கட்சி செய்தி இதழ் புத்துயிர் காணும் இதே வேளையில் என் வாப்பாவின் கொள்கையும் தமிழ்ப் பற்றும் அதை நோக்கி பயணித்த அவரின் அயராத கடின உழைப்பும் அவர் கடந்த துயரங்களும் துன்பங்களும் நம்மிடயே வெறும் நினைவுகளாக மட்டும் நில்லாமல்..
Tweet media one
20
164
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
10
515
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
நானே நேரடி சாட்சி!! @Senthilvel79 @jawahirullah_MH @_ITWingNTK
Tweet media one
74
551
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
மயிலாடுதுறை வெற்றி வேட்பாளர் அக்கா காளியம்மாள் அவர்களுக்காக💛❤️ @Kaliyammal_off
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
361
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 months
மகிழ்ச்சி❤️💛
Tweet media one
13
40
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
இன்று அறிவண்ணை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்! #PicOfTheDay
Tweet media one
16
82
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
வாழ்கை என்ற பயணத்தில் எதுவும் நிரந்திரமில்லை... ஆனால் வாப்பா உங்கள் நினைவுகள் மட்டும் என் மூச்சு காற்று உள்ள வரை அழியாது... என்னை வழிகாட்டி நெறிப்படுத்திய உங்களுக்கு என்றும் நிகரில்லை!!! #நிரந்திரமில்லா_வாழ்கை
Tweet media one
25
82
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
அவர் சொன்னது ஹூமாயூன் மாமாவின் மகனை!!🤦‍♀️🤦‍♀️ திராவிடப் பள்ளி பல்லிளிக்குது!!
Tweet media one
56
359
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
11 months
சரியா சொன்னீங்க சகோதரர்ர்... அதனால தான் துண்டு சீட்ல எழுதிக் கொடுத்தாலும் சிலரால் பார்த்துகூட சரியாக படிக்க முடியவில்லை... பாவம்... பி.கு: சுதந்திர நாள் Dec 15, FYIP
@shafeeqkwt
Shafeeq
11 months
அதான ! @fathimafarhanaS 🤣🤣🤣
Tweet media one
60
161
630
154
312
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
Cuteness overloaded 🥰 பிள்ளைகளின் தனித்திறனை வளர்த்தெடுப்போம்! #Seeman #babyvarsha
13
261
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
7 months
நோன்பு மாதம் என்று உணர்ந்து இஃப்தார் ஏற்பாட்டை அறிவுறுத்தி உறுதி செய்த அண்ணண்கள் மற்றும் தம்பிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் அன்பும்💐 @PackiaSe @AbubackerOfficl @shariff_fouzan @BalajiRaj2011 @NaseefNasi3 Annan Natraj (Manam)
@ABISEEMAN
முகவை_அபி
7 months
இசுலாமிய உறவுகளின் நோம்பு நேரம்..!❤️ #நாம்_தமிழர் #திசையெங்கும்_நாம்தமிழர்
6
366
916
4
429
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
அவதூறு பரப்ப நாலு பேரு னா... அன்பால் அரவனைக்க நாலாயிரம் பேரு டா! நாம் தமிழர்! #டேய்போடா
Tweet media one
41
318
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
#NewProfilePic #புதியசுயவிவரப்படம்
Tweet media one
13
73
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
சனநாயகம் வெல்லட்டும். தமிழ்தேசியம் மலரட்டும். உண்மைக்கு நேர்மைக்கு நாளைய தலைமுறையின் வாழ்விற்கு வாக்களிச்சாச்சு ❤️💛 #TNElection #ParliamentElection #ParliamentElection2024 #Election2024LiveUpdate #LokSabhaElections2024     #GeneralElections2024
Tweet media one
Tweet media two
7
211
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
நாம்தமிழர் கட்சியின் சார்பில் மாமா, செந்தமிழன் சீமான் வாப்பாவிற்க்கு நடத்திய நினைவேந்தல் நிகழ்வை காணொலியில் கண்டு பெரும் ஆறுதலும் மன நிறைவும் கொண்டோம்..பற்பல நினைவுகளையும் நிகழ்வுகளையும் எடுத்து கூறி எங்களை மீண்டும் கண்ணீர் ஆற்றில் நனைத்து விட்டார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
19
180
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
எந்த சின்னம் வைத்து வேண்டுமானாலும் நீங்க வாக்கு கேட்கலாம் ஆனால் எங்க சின்னம் இல்லாமல் நீங்க வாக்கு கேட்க முடியாது!! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நமது_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #Mike
Tweet media one
10
553
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
இவங்க தான் ❤️💛
Tweet media one
@Jeganmuraliraj
𝙅𝙚𝙜𝙖𝙣 𝙈𝙪𝙧𝙖𝙡𝙞𝙧𝙖𝙟🎙️
6 months
யாருப்பா அந்த அப்புவும் ராஜேந்திரனும் எனக்கே அவங்கள பாக்கணும் போல இருக்கு🔥 ரொம்ப பெரிய ஆசை எல்லாம் இல்ல இந்த மாதிரி ஒரே ஒரு தடவ அண்ணன் என்னோட பேரு சொன்னா போதும் அண்ணன் #சீமான் அடிக்கடி சொல்லுவாரு எனக்கு துணை நில்லு தொல்லையா நிக்காதனு புரிகிறவங்களுக்கு புரிஞ்சா சரி Love youணே🥰
9
302
921
15
304
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
It's been 3 years since you left us! No day has passed without your thoughts. Missing you ever... vapa! நீங்கள் இல்லாமல் 3 வருடங்கள் கடந்துவிட்டது. உங்களை எண்ணாத நாட்களே இல்லை. எங்கள் நினைவில் எப்போதும் வாப்பா...வாப்பா! ♥️💫 #தமிழ்முழக்கம்
Tweet media one
43
212
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
வாழ்க்கையில் முதன் முறையாக பிரியாணி முயற்சித்தேன்🙈 Not bad 😊 Receipe credit: தாய்மாமன் @Seeman4TN அவர்கள்♥️💛
Tweet media one
75
82
989
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
திமுக தாக்கினால் நீ அதை தடு... திருப்பி அடித்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்... அவன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நாம் அரசியல் செய்கிறோம் என்கிறார் என் தாய்மாமன் செந்தமிழன் சீமான். யார் உண்மையான தலைவர் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
364
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 months
ஜூவியின் இன்றைய பிரதியில் எனது பேட்டி! நன்றி @JuniorVikatan @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
9
324
1K
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
തമിഴ്നാട് നിങ്ങളുടെ ചവറ്റുകുട്ടയല്ല!! (TamilNadu ningalude chavattukuttayalla) Tamilnadu is not your garbage bin! @CMOKerala @pinarayivijayan What is @CMOTamilnadu doing?! #DMKFails
14
612
988
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
தாய்மாமன் சீமான் அவர்களின் செயல்பாடுகளை எல்லா விதத்திலும் எதிர்வினையாற்றி முயற்சித்து எதுவும் கைகூடாத நிலையில் இறுதி வாய்ப்பாக character assassination ய் கையில் எடுத்திருக்கும் திராவிட முயற்சியினை முறியடிப்போம்! சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க செல்கிறேன் வாருங்கள்...
103
312
970
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
கூட்டு வலிமை பெரிது! நம் இன மக்களை குழப்பி சதி சூழ்ச்சியால் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு, நாம் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் என்பதை உணர்துவோம்!!! இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்!!! #நாம்தமிழர்
Tweet media one
27
243
928
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
9 months
மாமா சொல்ற மாதிரி இன்னும் ஒரு பத்து ஆண்டு நீங்க எங்களோடு இருந்திருக்கனும் வாப்ஸ்🥰💝 #தமிழ்முழக்கம் #BestDad
Tweet media one
16
174
953
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
என் தாய்மாமன் #சீமான் அவர்களின் உரை எப்படி ஊரெங்கும் ஒலித்து நிற்குதோ... அதே போல அரசு நல திட்டங்கள் கடைக்கோடி குடிமக்கள் வரை சென்றடைய பாடுபடுவோம்... சிந்தித்து வாக்களிக்கவும்... கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க மறவாதீர்! #வெல்லபோறான்விவசாயி
16
309
920
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 months
❤️💛💫 @Karthika_MCK
@SBalaBala6
ச. பாலா பாலா
4 months
பாஜகவை பின்னுக்கு தள்ளி 130826 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் கோவை கார்த்திகா 🔥🔥🔥 #நாகைநாம்தமிழர்கட்சி
Tweet media one
9
283
1K
4
167
932
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
8 months
அண்ணனையும் தம்பியையும் வழியனுப்பிய போது 😊 All smiles 😃 @idumbaikarthi @thennagamvishnu #NIARaid
Tweet media one
Tweet media two
5
230
921
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
சென்னையில் காவிரி நதி நீர் உரிமைக்காக நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்பாட்டம்! #NTKfightsforCauvery
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
482
887
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
❤❤
Tweet media one
19
55
882
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
Source: Exclusive breaking 🔥 தேர்தல் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தலைவர். கலைப் பத்தில் ஒன்று! @SeemanOfficial ❤️💛
34
155
884
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
Tweet media one
12
71
877
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
கையாலாகாத #திமுக அரசு! @Udhaystalin @CMOTamilnadu
23
473
880
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
9
406
879
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
9 months
#நாம்தமிழர்_பொதுக்குழு2024
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
228
867
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல இலட்சியங்கள் கொண்டு போராடும் போது இரண்டு இலட்சுமிகளை ஏவி முடக்க நினைக்கும் திமுக கனவு பலிக்காது. இளைஞர் பாசறை சார்பாக இந்த சதியை முறியடிக்க செ. கா. ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.
Tweet media one
32
327
858
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 months
நாம் தமிழரின் புலிப்படை விக்கிரவாண்டியில்💪💥
Tweet media one
31
215
859
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
அனைத்து தொகுதிகளும் இதை முன்னெடுப்போம் இனமான இளைஞர்கள் நாம் தமிழரில் இணைவதை எளிமை படுத்துவோம்!!
@_ITWingNTK
NTK IT Wing
1 year
எளிய நடைமுறையில் நாம் தமிழர் கட்சியில் இணைய தருமபுரி நாம் தமிழர் உறவுகளின் அசத்தல் முன்னெடுப்பு! புரட்சி வாழ்த்துகள் 💪 @NTK_Dharmapuri1
26
645
1K
12
319
833
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
திட்டமிட்டு செயல் படுத்தப்படும் அரசியல் அக்கிரமம்! அநாகரீகம்!! அடக்குமுறை!!! #ரவுடிதிமுக #ரவுடி_திமுக
11
397
819
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
இன்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள் என்றால் அதற்கு காரணமே நாம் தமிழர் தானே! #சீமானின்_சின்னம்_ஒலிவங்கி
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 months
யாராவது கேள்வி கேட்டா நீ நாம் தமிழர் கட்சியானு கேக்குறான்ங்க இந்த உபீஸ்!! அந்தளவுக்கு நம்ம மேல காண்டுல இருக்குறான்ங்க 😄😄😄
14
830
2K
5
383
846
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
புரட்சி வாழ்த்துகள் 🎉💛❤️
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
வேட்புமனு தாக்கல் இனிதே நடைபெற்றது. உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏 #வெல்வோம் #NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
84
856
2K
1
243
842
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
..வோண்டாம் சகோதரரே, இதை தவிர்த்தால் இழப்பல்ல நம் இனத்திற்காக தங்களின் அர்ப்பணிப்பாகவே கருதப்படும்!!! விழித்துக் கொள்ளுங்கள்!!! #VijaySethupathi 1/2
17
178
815
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
#திராவிட_மாடல் be like: இதென்ன பிரமாதம் இன்னும் special item எல்லாம் இருக்கே! #டெல்டாகாரன் ஆ ஐயா நீங்க?! 🤦‍♀️ @mkstalin
25
593
803
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
8 months
சகோதரிக்கு புரட்சி வாழ்த்துகள் 💐💐
@salmanntk
சல்மான்
8 months
பேராசிரியர் திருமதி.அப்சியா நஸ்ரின் MCA, M.phil, M.E., B.ed, (DCP), (MDCC) நாம் தமிழர் கட்சி *அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர்
Tweet media one
45
377
1K
10
204
815
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
8 months
Tweet media one
10
278
811
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
வரும் தலைமுறைக்கு வழிகாட்டும் கல்வியாளராக பணியாற்றி வந்த என்னை... வாப்பா பல விவாதங்களுக்கு இடையே நாம் தமிழர் இயக்கத்தின் மீது நான் கொண்ட அதீதப் பற்றை அறிந்து தனது 40 ஆண்டுகால தமிழ்தேசிய அரசியல் பயணத்தில் தன்னுடன் இணைந்து என் திறமையை களப்பணியில் காட்டு என்றார். 1/1
44
180
798
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 months
#SheWins_WeWin #வரிசைஎண்_2ல்_அபிநயா #Abinaya4Vikravandi #NTK_Symbol_Mike 🎙🎙🎙
Tweet media one
5
176
816
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
திருத்தணியில் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் சகோதரி அப்சியா நஸ்ரின் அவர்களை ஆதரித்து இன்று..
Tweet media one
Tweet media two
4
256
809
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
பணமா?! இனமா?! வாக்களியுங்கள் 🎙🎙🎙 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
Tweet media one
6
318
803
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
5 months
அன்பு அண்ணன், meme மன்னன், இளைஞர்களின் எழுச்சி நாயகன், A true inspiration. உங்கள் உள்ளம் போல் நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்🌟 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா💐💐💐 @idumbaikarthi #HBD
Tweet media one
10
112
807
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
பல்வேறு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெருந்திரளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தாய்மாமன் @SeemanOfficial அவர்களின் முன்னிலையில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர்! நாம் தமிழராய் இணைந்த தம்பிகளுக்கு புரட்சி வாழ்த்துகள்💛❤️ @ntkmaanavar @_ITWingNTK
Tweet media one
Tweet media two
20
262
795
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
Impactful🤣👏👏
@Perarivalan02
பேரறிவாளன்
6 months
Mic சின்னம் Fire🔥 திமுக அதிமுக பாஜகவிற்கு Fear #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
226
2K
4K
3
338
797
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
நாம் தமிழர் கட்சியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக பெரிய நன்றி. மாற்று கட்சியினர் 24/7 சீமான் சீமான் சீமான் என உழைத்து நாதகவின் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றுவதை நாங்கள் இறந்தாலும் மறக்கமாட்டோம். #Seeman_is_more_Powerful
Tweet media one
9
403
783
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
வெட்டுனா நானும் வெட்டுவேன். அன்புன்னா அன்பு வம்புன்னா வம்பு. #Seeman
32
242
787
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
அனைவரின் அன்பும் ஆதரவும் எனக்கு மிக அவசியம்..உங்கள் அனைவரின் பேரன்பிற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகளும்.. புரட்சி வாழ்த்துகளும்.. அன்புடன், தமிழ் முழக்கம் சா பாத்திமா பர்கானா. @SeemanOfficial @manisenthill @packiarajan #NTK4TN #ntkwomencandidates #NTK #வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
Tweet media two
51
221
783
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
வணக்கம். என் மீது நம்பிக்கை கொண்டு ஊடகப் பிரிவில் இணைத்ததற்கு மிக பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆக சிறந்த ஆற்றலும் அனுபவமும் கொண்ட உறவுகளுடன் ஒன்றிணைந்து பணிகள் மேற்க்கொள்ள ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளேன்... #நாம்தமிழர்
Tweet media one
51
127
776
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
9 months
பொங்கல் விழா ❤️💛 @NaamTamilarOrg @ntkwomenswing
Tweet media one
5
183
787
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 months
வெற்றி வேட்பாளர் @kamaraj_abinaya அவர்களோடு😍
Tweet media one
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 months
நாம் தமிழரின் புலிப்படை விக்கிரவாண்டியில்💪💥
Tweet media one
31
215
859
17
124
774
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
7 months
எங்கள் தாய்நிலத்தில் எங்கள் தாய்மொழியில் வழக்காடுவது எங்கள் உரிமை! 8வது நாளாக உண்ணாநிலை போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்! @Seeman4TN
Tweet media one
Tweet media two
2
294
770
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
6 months
நேற்றைய கிருஷ்ணகிரி பொதுக்கூடடத்தில். ❤️💛 @ntkvidhyarani
Tweet media one
Tweet media two
Tweet media three
3
252
761
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
11 months
சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய தமிழ் மக்களின் 700 வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான்
Tweet media one
10
407
760
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
தண்ணீர் வெறும் மனிதர்களின் தேவை அல்ல அது உயிர்களின் தேவை அதை கட்டுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை!! #NTKStandsForCauveryRights #NTKfightsforCauvery
7
336
762
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
நேர்மை மரியாதை ❤️💛
12
264
752
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
தரமற்ற பொருட்களை நிராகரிக்கும் நாம் தரமற்ற ஆட்சியாளர்களை மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ஆதரிக்கின்றோம்?! சிந்தித்து வாக்களிப்பீர் #விவசாயி #வரிசைஎண்_22 #menakaforerodeeast #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #ஈரோடு_நாம்தமிழருக்கே
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
215
731
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
இப்படி பொதுவெளியில் புலம்புவது நிர்வாகத் திறமையின்மையைப் பறைசாற்றுவதாக இல்லையா முதல்வர் அவர்களே?! @CMOTamilnadu
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் நாள்தோறும் கண் விழிக்கிறேன் - முதல்வர��� மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | @mkstalin
118
169
893
62
184
737
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
7 months
Innovative.
@NTK_ErodeEast
NTK-ErodeEast
7 months
❤🔥 நமது சின்னம் ..????
Tweet media one
4
145
399
3
273
746
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
11 months
தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ✨️✨️ #HBDSeeman #அடுத்து_நாமதான்ணே Of course, the ground is ours!!
Tweet media one
10
348
746
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
Tweet media one
7
68
730
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
Tweet media one
10
33
717
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
5 months
Tweet media one
19
236
734
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
2 years
பேரன்புள்ள உறவுகளுக்கு, மிக கடினமான சூழல் கொண்ட இன்றைய நிகழ்வில், மழையையும் கரடு முரடான பாதையையும் கூட பொருட்படுத்தாது மிகவும் நேர்த்தியாக கிடைத்த தகவல்களை சரியாக உள்வாங்கி ஒவ்வொருவரும் தன்னார்வத்தோடு முன்நின்று பொறுப்பெடுத்து சிறப்புற ஒழுங்கமைத்த இளைஞர் பாசறை உறவுகளுக்கு
8
169
735
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
4 years
#திருவொற்றியுர் வெற்றி வேட்பாளர் என் தாய்மாமன் @SeemanOfficial அவர்கள் நன்னிலம் தொகுதியில் பரப்புரையின் போது. தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்ற.. விவசாயிக்கு போடுங்க ஓட்ட! #வெல்லப்போறான்விவசாயி @manisenthill @drsarvathkhan87 @packiarajan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
194
718
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
10 months
திருவொற்றியூர் தொகுதி (3வது வட்டம்) நாம் தமிழர் கட்சி உறவுகள் தொடர்ந்து மீட்புப் பணியில் உடன் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஆதித்யன் அவர்கள். புரட்சி வாழ்த்துகள்! #chennaicyclone #ChennaiFloods2023 #Michaungcyclone #மிதக்கும்_சென்னை
5
329
730
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
16 days
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக���கும் உங்கள் நினைவுகள் என் சுவாச துடிப்புகள். ஈடுசெய்ய முடியாத பேரன்பு. அண்டம் காக்கும் இறைவன் போலான பாதுகாப்பு. அன்பின் அரவணைப்பு, அறிவொளி அத்துனையும் எண்ணி.. 1/1
Tweet media one
27
143
739
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
1 year
தொடர்ந்து பாடுங்க... நம்ம வலிய மறக்கப்பாடுங்க நமக்கொரு வழி பிறக்க பாடுங்க... - Z தமிழில் #Seeman . @ZeeTamil
Tweet media one
1
166
717
@fathimafarhanaS
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
3 years
என் தந்தையின் நினைவாக காரைக்குடி அருகில் தேவகோட்டை நகரத்தில் திறக்கவிருக்கும் தமிழ்முழக்கம் சாகுல்ஹமீது குடில் மென்மேலும் பல கிளைகள் அமைக்கப்பட்டு காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி பெற வாப்பாவின் சார்பில் உளமார வாழ்த்தி மகிழ்கிறேன்...
18
146
713