Mahaprabu Profile Banner
Mahaprabu Profile
Mahaprabu

@anbudanmaha

6,737
Followers
325
Following
219
Media
1,187
Statuses

கற்றது தமிழ் / தமிழன்

Pondicherry
Joined July 2022
Don't wanna be here? Send us removal request.
@anbudanmaha
Mahaprabu
2 months
கட்டாயம் வாருங்கள் ,வாழ்த்துங்கள்🙏
Tweet media one
665
247
4K
@anbudanmaha
Mahaprabu
9 months
#ChennaiRain #ChennaiFloods #4000 கோடிபேக்கேஜ்
79
1K
3K
@anbudanmaha
Mahaprabu
2 years
நாம் தமிழர் போன்ற மக்கள் இயக்கத்தை மண்ணுக்களித்த ஆருயிர் அண்ணனுக்கு அகவை தின நல்வாழ்த்துகள் விரைவில் அனைத்தும் நிறைவேறும் #அண்ணன்_சீமான் #எங்கள்_அண்ணன் #HBDSeemanAnna
Tweet media one
58
526
3K
@anbudanmaha
Mahaprabu
2 years
நாம் தமிழர் கட்சியை வன்மையாக கண்டிக்கிறேன் பொதுக்கூட்டம் என்று காவல்துறையில் அனுமதி வாங்கி கொண்டு மாநாடு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் யார் கைலயும் கோட்ரையும் கானும் கோழி பிரியாணியையும் கானும் அப்புறம் எப்படி இவ்வளவு கூட்டம் கூடுசி🤔 #நாம்தமிழர்கட்சி #Seeman
Tweet media one
Tweet media two
91
566
2K
@anbudanmaha
Mahaprabu
2 years
நாம் தமிழர் நடத்திய பேரணியின் ஒரு பகுதி 💐 கட்சி வளர்கிறதோ 🤔
Tweet media one
Tweet media two
125
349
2K
@anbudanmaha
Mahaprabu
2 years
மாற்றம் என்பது சொல் அல்ல செயல் பெண்ணுக்கு வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சி @NaamTamilarOrg @SeemanOfficial
Tweet media one
46
368
2K
@anbudanmaha
Mahaprabu
2 years
இதற்கு பெயர் தான் "அவன் பொருளை எடுத்து அவனையே செய்றது" @Kaliyammal_off 👏👏👏
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#வட்டமேசைவிவாதம் உலகிலேயே சாராயம் விற்றதற்காக சான்றிதழ் வழங்கிய ஒரே கட்சி திமுகதான் - பி.காளியம்மாள் (நாதக) #ErodeEastByPoll | #ErodeEastByElection | #DMK | #ADMK | #Congress | #NTK | #BJP | #VattamesaiVivatham
169
2K
3K
24
572
2K
@anbudanmaha
Mahaprabu
2 years
தலைவருக்காக பண்பு யாதெனில்
@SeemanOfficial
சீமான்
2 years
கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
129
1K
3K
52
383
2K
@anbudanmaha
Mahaprabu
2 years
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.மேனகா நவநீதன் அவர்கள் #ஈரோடுகிழக்கு
Tweet media one
36
184
2K
@anbudanmaha
Mahaprabu
2 months
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற நபர்களை பேச்சாளர்களாக வைத்துக்கொண்டு அவதூறு ,நாகரீக அரசியல் பற்றி எல்லாம் திமுக பேசலாமா ? நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நிற்பதில்லை. - அம்பேத்கர்
34
310
1K
@anbudanmaha
Mahaprabu
5 months
Tweet media one
47
219
1K
@anbudanmaha
Mahaprabu
3 months
தவெக தலைவர் விஜய் மீது அவதூறுகளை பரப்ப ஆரமித்துவிட்டது அவதூறு கும்பல். இல்லாத கொள்கையை இருப்பது போல் பேசிக்கொண்டு ஊரை அடித்து உலையில் போடும் உங்களை விட உழைத்து சாப்பிடும் விஜய் 100 மடங்கு உயர்ந்தே நிற்கிறார். தமிழன் தலைவராவதில் அவ்வளவு வயிற்றெரிச்சல்
47
322
1K
@anbudanmaha
Mahaprabu
2 years
வீரனை வீரன் என்றுதான் சொல்லமுடியும் வீரப்பன் என்ன மன்னிப்பு கடிதமா எழுதி கொடுத்துட்டு இருந்தாரு மாவீரன் வீரப்பன் என்பதை உரக்க சொல்லுவோம் #மாவீரன்வீரப்பன்
25
265
1K
@anbudanmaha
Mahaprabu
9 months
மன்னா தங்களை புகழ்ந்து பாடி பரிசு பெற வந்திருக்கிறேன் ......
@Vairamuthu
வைரமுத்து
9 months
முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அவர் துடிப்பையும் துயரத்தையும் புரிந்து கொண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் களப் பணியாளர்களும் படையாக இணைந்தார்கள்; குடையாக நனைந்தார்கள் அவர்களின் நற்றொண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியது மழை ஓய்ந்த பிறகும் அவர்கள் ஓய்ந்தாரில்லை இயற்கை ஒரேநாளில் சவால்
429
288
1K
39
278
1K
@anbudanmaha
Mahaprabu
5 months
விஜய் மறைமுக ஆதரவா? #Elections2024
Tweet media one
59
326
1K
@anbudanmaha
Mahaprabu
1 year
திரு.ஜென்ராம் அவர்கள் சமீபத்திய விவாதங்களில் திமுகவுக்கு மிகவும் ஆதரவாக பேசி வருகிறார். அவர் பத்திரிகையாளரா ? அல்லது திமுக பேச்சாளரா ? தெரிந்தால் சொல்லுங்க நண்பர்களே 🙏
322
168
1K
@anbudanmaha
Mahaprabu
2 years
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள். இதுதான் உங்கள் ஜனநாயகமா ? @tnpoliceoffl @erd_smc @CMOTamilnadu
Tweet media one
46
398
1K
@anbudanmaha
Mahaprabu
2 years
பேசு தமிழா பேசு குழு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளோம். ஆளும் கட்சி மீது ஒரு வெறுப்பு உள்ளதை பரவலாக கேட்க முடிகிறது விரைவில் @pesutamizhapesu -வில் காணொளி வெளியாகும்🙏 @iamradioguru
58
167
1K
@anbudanmaha
Mahaprabu
9 months
Current Scenario 😅
16
360
1K
@anbudanmaha
Mahaprabu
2 years
திரு.EVKS இளங்கோவன் தோற்கடிக்கப்பட வேண்டியவர் Dot #ஈரோடுகிழக்கு
26
176
1K
@anbudanmaha
Mahaprabu
9 months
ஊருக்குள்ள இவ்ளோ பிரச்சன போய்ட்டு இருக்கு....... கம்யூனிஸ்ட்,விசிக போன்ற கட்சிகளை ஆளயே காணோமே....🤔 என்ன ஆச்சி ? #ChennaiFloods #ChennaiRains2023
82
250
1K
@anbudanmaha
Mahaprabu
1 year
அங்க நடந்தா அது உணர்வு இங்க நடந்தா அது வெறி 👌👌👌
@sansbarrier
kishore k swamy 🇮🇳
1 year
இன்று தனது திரைப்படம் குறித்த பிரஸ் மீட்டை நடிகர் சித்தார்த் பெங்களுருவில் நடத்திக்கொண்டிருந்த பொழுது நுழைந்த கன்னட உணர்வாளர்கள் காவிரி விவகாரம் தீவிரமாகியிருக்கும் நிலையில் தமிழ் நடிகர்களின் நிகழ்ச்சி எதற்கு என்று கோஷமிட்டு நிகழ்ச்சியை நிறுத்தினார்கள்
138
172
676
36
363
1K
@anbudanmaha
Mahaprabu
10 months
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை Tv பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என எடப்பாடி அவர்கள் சொன்ன போது விமர்சனம் செய்த பலர், செய்தித்தாள் படித்துதான் விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டதை தெரிந்துக்கொண்டேன் என அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சொல்லும் போது Silent Mode - க்கு போய்ட்டாங்க....
25
433
1K
@anbudanmaha
Mahaprabu
2 years
அப்புறம் என்னபா இன்பா ஐயா வாழ்க அதானே அதேதான்
21
91
976
@anbudanmaha
Mahaprabu
9 months
பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக நின்ற நாம் தமிழர் கட்சிக்கு நன்றிகள் 🙏🙏🙏 @NaamTamilarOrg @Seeman4TN
Tweet media one
5
392
987
@anbudanmaha
Mahaprabu
2 years
😇😇😇
12
169
936
@anbudanmaha
Mahaprabu
2 years
Tweet media one
26
15
862
@anbudanmaha
Mahaprabu
10 months
விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசும் போது நேரலை துண்டிக்கப்படுகிறது. இந்த லட்சணத்துல ஊருக்கு பாடம் எடுப்பாங்க ....... #Assembly
11
470
844
@anbudanmaha
Mahaprabu
2 years
பிரபாகரன்
8
91
821
@anbudanmaha
Mahaprabu
2 years
என்னடா நடக்குது தமிழ்நாட்ல 😡😡😡
142
327
817
@anbudanmaha
Mahaprabu
2 years
தமிழ்த்தேசியம் 1. எமது தேசிய இனம் தமிழர் 2.எமது தேசிய மொழி தமிழ் 3.எமது தேசம் தமிழ்த்தேசம் 4.இறையாண்மை உள்ள தமிழ்தேசம் அமைப்பதே இலக்கு - பெ.ம
51
137
792
@anbudanmaha
Mahaprabu
1 year
🤔🤔🤔யோசிக்க வேண்டிய விடயம்
53
196
788
@anbudanmaha
Mahaprabu
10 months
இன்றைய அரசியல் களத்தில் இளைஞர்களை கவரும் ஆற்றல் பெற்ற தலைவராக இருக்கும் அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐❤️💐 #அடுத்து_நாமதான்ணே Trending-ல் உள்ளது
13
237
780
@anbudanmaha
Mahaprabu
2 years
கனிமொழி அவர்கள் பங்குபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்து இருக்காங்க.இதை பற்றி விவாதம் நடத்தவோ,கேள்வி எழுப்பவோ எந்த ஊடகத்திற்கும் துப்பு இல்ல இதுல நடுநிலையாம்,ஊடக அறமாம் வெங்காயமாம்
19
169
771
@anbudanmaha
Mahaprabu
2 years
வன்முறையில் ஈடுபட்டது நாம் தமிழர் கட்சி இப்படிக்கு ஆளும் கட்சி ஆணையம்
Tweet media one
12
228
747
@anbudanmaha
Mahaprabu
4 months
சக பத்திரிகையாளர்கள் கூட இந்த கைதை கண்டிக்காதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது #standwithfelixgerald
@arunreports
Arun Manickam
4 months
என் கணவர் Felix Gerald எங்கே? அவர் உயிருக்கு ஆபத்து. - Felix மனைவி ஆதங்கத்துடன் அரசுக்கு கேள்வி
237
764
2K
55
218
741
@anbudanmaha
Mahaprabu
9 months
ஆட்சியா இது ? "படகில் கூட்டிட்டு வர காசு கேக்குறாங்க" கதரும் பெண்கள் @pesutamizhapesu #Velachery #chennaiflood2023
11
415
718
@anbudanmaha
Mahaprabu
2 years
பேசு தமிழா பேசு வளையொளிக்கு ஆதரவு அளிக்கும் அளிக்க போகும் அனைவருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏 @pesutamizhapesu முகநூல் பக்கம் … @iamradioguru
Tweet media one
39
50
716
@anbudanmaha
Mahaprabu
2 years
Love U Thalaivaaa 🫂❤️🔥🫂 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் #HBDTamilsLeader68 #ஒப்பிலாத்தலைவன் #தமிழினத்தலைவர்68 #HBD_IconOfTamils
Tweet media one
13
204
671
@anbudanmaha
Mahaprabu
1 year
புலவர் கலியபெருமாள் தோழர் தமிழரசன் போன்ற மக்கள் போராளிகளின் வரலாறுகளை மழுங்கடித்துவிட்டு போலி கதைகளையும்,வெற்றுக்காகிதங்களையும் வரலாறு என இவ்வளவு காலம் உளறிக்கொண்டிருந்தார்கள்.இனி அதெல்லாம் கதைக்காகாது என தெரிகிறது. தமிழ்த்தேசிய அரசியலை தமிழ்த்திரையுலகம் பேச
15
126
659
@anbudanmaha
Mahaprabu
8 months
பிரபாகரன்🔥 தமிழரசன் ❤️
@ThanthiTV
Thanthi TV
8 months
#BREAKING || பொதும்பு பிரபாகரனுக்கு கார் பரிசு பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரன் முதலமைச்சர் சார்பில் பொதும்பு பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது 2வது இடம்பிடித்த சின்னப்பட்டி தமிழரசனுக்கு பைக் பரிசு #PalameduJallikattu2024 #Jallikattu2024
Tweet media one
3
18
108
4
138
663
@anbudanmaha
Mahaprabu
2 years
மாறி மாறி உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமானம் "Watch" பண்ணுங்க மக்களே
16
67
649
@anbudanmaha
Mahaprabu
1 year
ஜெய்பீம் படம் பார்த்துட்டு கண்கலங்கனா மட்டும் போதாது உங்க ஆட்சியில் மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கணும் அப்படின்னு முதல்வரை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார் அண்ணன் @idumbaikarthi ❤️❤️❤️
23
158
655
@anbudanmaha
Mahaprabu
8 months
நேற்று நடந்த நாதக-வின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் உள் முரண்களை நிர்வாகிகள் மேடையில் பேச அக்கட்சி அதனை அனுமதித்தது சிறப்பு.மற்ற கட்சிகளின் பொதுக்குழுவில் இப்படி பேச அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறியே. பொதுக்குழு தீர்மானித்தை வாசித்தவர்களில் பெரும்பாலானோர் இளையோர்களே👏
15
168
649
@anbudanmaha
Mahaprabu
2 years
அமைச்சருக்கே இந்த அளவுக்கு தான் புரிதல் இருக்கிறது என்றால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் தினமும் பெண்கள் எந்த அளவுக்கு அசிங்கப்படுவார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
@sansbarrier
kishore k swamy 🇮🇳
2 years
இப்போ பஸ்-ல ஓசீல தானே வந்தீங்க? - அமைச்சர் பொன்முடி ஆணவப்பேச்சு!
138
934
2K
30
196
626
@anbudanmaha
Mahaprabu
1 year
களமாடுங்கள் தோழர்களே காலம் கனிந்து வருகிறது #இனஎழுச்சிநாள்2023 #JusticeForTamilGenocide
Tweet media one
27
226
627
@anbudanmaha
Mahaprabu
9 months
கொடுமைடா சாமி 🤦🤦🤦 திமுக இதற்கு வெட்கப்படனும்
@Selvakumar_IN
Selva Kumar
9 months
தமிழக அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதற்கு இந்த காணொளியே சாட்சி !
76
1K
2K
6
234
605
@anbudanmaha
Mahaprabu
1 year
இதுக்கு மட்டும் கத்துதா ..... See more
@Karthi_Offl
Karthi
1 year
வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் @mkstalin அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் @MRKPanneer அவர்களுக்கும் நன்றி. அறிவித்துள்ள திட்டங்களில் தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை உழவர்கள் முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். #TNFarmersBudget2023
Tweet media one
359
1K
9K
35
98
604
@anbudanmaha
Mahaprabu
1 year
தலித் மக்களின் வலிகளை புரிந்துகொள்ள சொல்லும் பா.ரஞ்சித் அவர்களால் ஈழத்தமிழர்களின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லையா ? @beemji
22
186
578
@anbudanmaha
Mahaprabu
1 year
கீழ்த்தரமான பதிவுகளை போடும் இந்த Fake id-யை முதல்வர் Reposted செய்கிறார். ஒருவேல இந்த Fake id தா அட்மினோ 🤔
Tweet media one
Tweet media two
23
226
561
@anbudanmaha
Mahaprabu
9 months
நிவாரண பணிகளையும் ஒழுங்கா செய்ய மாட்றாங்க.... ஏங்க இப்படி பண்றீங்கனு கேட்டா மிரட்டுறாங்க என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல ? 🤦 இந்த லட்சணத்துல மத்தவங்ளுக்கு பாடம் வேற
10
166
561
@anbudanmaha
Mahaprabu
2 years
தரமான சம்பவம் @NewsTamilTV24x7 மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா ? இதுதான் சுயமரியாதை பேசுகிற கட்சி செய்கிற வேலையா ? @KanimozhiDMK @CMOTamilnadu
7
148
554
@anbudanmaha
Mahaprabu
10 months
நடுநிலை என்று நம்பப்படுகிற ஒரு ஊடகம் கூட விவசாயி மீது குண்டாஸ் போட்டதை விவாதிக்கவில்லை. இதுவே எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சியில் குண்டாஸ் போடப்பட்டிருந்தால் இந்நேரம் இந்த ஊடகங்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சியிருக்கும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
257
546
@anbudanmaha
Mahaprabu
9 months
எங்கப்பா போனாங்க அதிமுக ஆட்சி காலத்து போராளிகள் ? #ChennaiFloods #ChennaiRains2023 @pesutamizhapesu
11
205
540
@anbudanmaha
Mahaprabu
8 months
எழுத்தாளர் அண்ணன் @idumbaikarthi அவர்களுக்கு வாழ்த்துகள் ❤️🔥
@idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்
8 months
விரைவில்...
Tweet media one
116
392
1K
8
112
536
@anbudanmaha
Mahaprabu
1 year
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா Be Strong Bro 🤝🤝🤝
28
47
527
@anbudanmaha
Mahaprabu
4 months
திமுகவையும் ,அதன் ஆட்சியையும் கேவலமாக நினைத்து தொடர்ச்சியாக இந்த வேலையை கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இதை பற்றி வாய் கூட திறக்காது. கேரளா கம்யூனிஸ்டின் கேவலமான வேலையை தொடர்ச்சியாக தடுத்து வரும் குமரி நாம் தமிழர் கட்சிக்கு நன்றிகள்.
@itisprashanth
Prashanth Rangaswamy
4 months
Toxic Waste from Kerala stopped at Tamilnadu border . Sir @CMOKerala - Tamilnadu is not your dumping ground !
203
1K
3K
7
264
535
@anbudanmaha
Mahaprabu
1 year
♥️♥️♥️ கீழ்ப்பாக்கத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்: என்னதா இருந்தாலும் நாம் தமிழர் கட்சி இனவாத கட்சிங்க ......
@ntkstalin
தி ஆல்பர்ட் ஸ்டாலின்
1 year
ஒடிசா இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்காக @KKPNTK வால் ஒருங்கிணைக்கப்பட்ட முகாமில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கினைப்பாளர் @idumbaikarthi அவர்களுடன் இணைந்து மயிலாப்பூர் உறவுகளும் குருதியைக் கொடையாக வழங்களினர். #OdishaTrainAccident @_ITWingNTK @NTKSeeman4TN @SFrancisXavie12
Tweet media one
Tweet media two
Tweet media three
1
167
478
7
131
528
@anbudanmaha
Mahaprabu
9 months
MLA-வா இல்ல ரவுடி-யா ? திருவொற்றியூர் திமுக MLA அரசு ஊழியரை தாக்குறாரு, RK Nagar திமுக MLA வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கதரும் மக்களை தாக்கி ரத்தக்களரி ஆக்குறாரு .... 2024 தேர்தல் நெருங்குது மக்களே....
@pearsonlenekar
Pearson abraham/பியர்சன்
9 months
The incident happened yesterday in korkupet. RK Nagar DMK MLA Ebenezer seemed to have engaged in an argument while the people questioned his role during the cyclone michaung. The man with all blood and eyes hurt- his relatives - locals claim he was beaten by Ebenezers supporters.
71
895
1K
11
246
529
@anbudanmaha
Mahaprabu
2 years
இதலாம் எங்க போய் முடிய போதோ 😡 எங்கபா அந்த @vijayantony sir
Tweet media one
Tweet media two
44
196
530
@anbudanmaha
Mahaprabu
1 year
தந்தி Tv-யில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் சீமான் அவர்கள் பேட்டி அளித்திருந்தார். எந்த விருப்பு வெறுப்பும் இன்றி,வாக்கு கணக்குகளை எல்லாம் போடாமல் சரியானதை வெளிப்படையாக பேசியிருந்தார். ஆனால் இந்த பேட்டி திரித்து பரப்ப வாய்ப்புள்ளது.
15
117
509
@anbudanmaha
Mahaprabu
2 years
எல்லாம் சங்கீ மனநிலைதான் அண்ணா
@idumbaikarthi3
இடும்பாவனம் கார்த்திக்
2 years
குஜராத் படுகொலையை BBC எனும் வெளிநாட்டு ஊடகம் எப்டி எடுக்கலாம் எனக் கேட்பதற்கும், தமிழக அரசியல் அவலங்களை ஈழத்தமிழர்கள் எப்படி பேசலாம் எனக் கேட்பதற்கும் என்ன வேறுபாடு?
43
222
631
27
96
507
@anbudanmaha
Mahaprabu
2 years
இருந்தால் தலைவன் இல்லையென்றால் இறைவன் #புலிகளின்தாகம்தமிழீழத்தாயகம்
11
75
490
@anbudanmaha
Mahaprabu
1 year
A:எவனும் எங்கள கலாய்க்க கூடாது B:Y Sir A:நாங்களே எங்கள கலாய்ச்சிப்போம்😅😅
Tweet media one
21
74
492
@anbudanmaha
Mahaprabu
1 year
சாதிவெறியையும்,இன உணர்வையும் ஒரே தட்டில் வைப்பீர்களா ? Dravidian Stock-னு சொல்லி நீங்க இன உணர்வு கொள்ளலாமா ? அது தவறில்லையா ?
@mkstalin
M.K.Stalin
1 year
பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இந்தச் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன். கல்வியாளர்கள்,
367
1K
3K
20
164
490
@anbudanmaha
Mahaprabu
2 years
இப்படி ஒரு உடன்பிறப்பா 😱 இறுதிவரை பாருங்கள் மக்களே #UdhayanithiStalin #DMK
40
118
483
@anbudanmaha
Mahaprabu
3 months
நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பெறுகிறது. திருநெல்வேலியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
3
81
495
@anbudanmaha
Mahaprabu
1 year
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிகச்சிறப்பாக இருக்கு Sir So இத பத்திலாம் பேசாதிங்க BJP உள்ள வந்துரும்
@satyenaiadmk
Raj Satyen - Say No To Drugs & Dmk
1 year
கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கிடைப்பதில் எந்த தங்குதடையுமின்றி தன்னிறைவு பெற்ற தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு. @mkstalin அவர்களின் படம் போட்ட சட்டைபோட்டு வந்து பட்டப்பகலில் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கொடுத்திருப்பது இந்த விடியல் ஆட்சி. #கொலைக்களம்_தமிழ்நாடு
78
775
1K
14
225
479
@anbudanmaha
Mahaprabu
1 year
ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் பாஜகவுக்கும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளை காப்பாற்றும் திமுகவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை இரண்டுமே மக்களுக்கு எதிரானதுதான் Dot
50
109
477
@anbudanmaha
Mahaprabu
2 years
சவுக்குனு நெனச்சிட்டாரு போல மணியரசன் ஐயா எப்போவும் sixer தான் 🔥🔥🔥
@Manipalani650
மணிகண்டன் பழனிசாமி
2 years
முக்தார் அஹ்மத் முகத்தில் கரியை பூசிய ஐயா மணியரசன்.! யார்கிட்ட... அவர் என்ன சவுக்கா இல்லை சுபவீயா... சும்மா இல்லாம உசுப்பேத்திவிட்டு.. திராவிட திருட்டை பொளந்துட்டாரு ஐயா 😂😂
18
309
920
2
90
476
@anbudanmaha
Mahaprabu
2 years
தமிழ் கடவுளும் தமிழர் தலைவரும் அழகன்கள் 😍 Positive vibes😎
Tweet media one
11
75
475
@anbudanmaha
Mahaprabu
2 years
விஷத்துக்கு சப்சப் என்று அடி விழுந்தது😂
@I_Magizhan_21
ஐ வலையொளி🐦 மகிழன்
2 years
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம் , விஷக்கிருமிகள் செய்யும் அவதூறுகளுக்கு , வன்ம பேச்சுக்களுக்கும் ..........?💦
Tweet media one
29
318
980
1
88
470
@anbudanmaha
Mahaprabu
10 months
முட்டை மேல் உள்ள மை உள்ளே சென்றுதான் முட்டை அழுகி போகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன கருத்து சரி ? அதற்கு சாத்தியம் இருக்கா ? 🤔🤔 இத Fack Check பண்ணீங்களா ? @youturn_in
21
166
477
@anbudanmaha
Mahaprabu
2 years
எது செய்தாலும் அவர்கள் அப்பாவிகள்,ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள்.ஆனால் குண்டுவாங்கி காட்டுக்குள்ள செத்தாலும்,நாய் போல சாலையில் அடிவாங்கினாலும் தமிழர்கள் இனவெறியர்கள், பிரிவினைவாதிகள், பாசிஸ்டுகள் .......Etc நல்லா இருக்கு உங்க நியாயம்
@SaalanPaari
Paari Saalan
2 years
தமிழக மாணவர்களையும், மக்களையும் திட்டமிட்டு ஆந்திர காவல் துறையின் உதவியோடு ஆந்திர தெலுங்கு வன்முறை கும்பல் தாக்கியதற்கு தமிழக அரசு உடனடியாக முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
42
519
943
6
173
457
@anbudanmaha
Mahaprabu
3 months
காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் சிறையில் இருந்தவாரே சுயேட்சையாக போட்டியிட்டு கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.இதேபோல் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் சுயேச்சையாக களம் கண்டு வெற்றிபெற்றுள்ளார். பஞ்சாபிகளின் இன உணர்வு வியக்க வைக்கிறது
Tweet media one
Tweet media two
17
177
462
@anbudanmaha
Mahaprabu
1 year
மக்களாட்சில வாழ்ந்துட்டு சுயமரியாதைனு பேசற கட்சி பண்ற வேலையா இது இது கூட பரவாயில்ல ஆனா இதுக்கு முட்டு கொடுக்க 4 பேரு வருவாங்களே .....
@sunnewstamil
Sun News
1 year
#Watch | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சாரட் வண்டியில் அழைத்துச்சென்ற திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன்! #SunNews | #Thiruvarur | @Udhaystalin
225
234
2K
29
116
447
@anbudanmaha
Mahaprabu
1 year
டிவிட்டர் கணக்கை முடக்கிவிட்டால் குரலுக்கு பூட்டு போட்டுவிடலாம் என அறிவிலிகள் நினைக்கிறார்கள் போல..... விருப்பமுள்ளவர்கள் பின்தொடருங்கள்💐💐💐
2
154
452
@anbudanmaha
Mahaprabu
2 years
சம்பவம் 🔥
8
86
444
@anbudanmaha
Mahaprabu
1 year
Troll video பாத்துட்டு காண்டாகிட்டிங்களா ணா 😂😂
@SavukkuOfficial
Savukku Shankar
1 year
தலையாட்டுனதுக்கு சம்பளம் வாங்குன மொதல் ஆளுங்க இவனுங்கதான் 😂
Tweet media one
202
394
5K
50
18
438
@anbudanmaha
Mahaprabu
1 year
நீங்களுமா ணா 😂😂😂
@GNMarudhan
மருதநாயகம் கணேசன்
1 year
"இப்படி பண்றீங்களேமா" நிகழ்ச்சியில் மட்டுமல்ல, பேட்டிகளிலும் நம்ம தம்பிக பெர்ஃபார்மன்ஸ்👌 🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது! @im_ack_02 @anbudanmaha
Tweet media one
10
37
239
39
30
428
@anbudanmaha
Mahaprabu
9 months
YouTube, Instagram, Twitter போன்ற தளங்கள் மட்டும் இல்லாமல் போய் இருந்தால் சென்னையில் பருவ மழை பெய்தது என Mainstream Media's முடித்துவிட்டிருப்பார்கள். Most of the mainstream media's is biased. #ChennaiFloods #ChennaiRains2023
10
118
434
@anbudanmaha
Mahaprabu
1 year
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாலாம் இருக்கட்டும் இத கொஞ்சம் பாருங்க முதல்வரே @CMOTamilnadu @tnpoliceoffl
@GowriSankarD_
Gowri Sankar D - Say No To Drugs & DMK
1 year
பட்டப்பகலில் சுயமாக தொழில் செய்யும் ஒருவரை அவர் மனைவி மகன் முன்பாக கத்தியால் நெஞ்சில் குத்தி கொலை செய்யும் திமுக ரவுடி பார்க்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது 😳😳 #கொலைகளமாகும்_தமிழகம்
18
298
385
11
304
427
@anbudanmaha
Mahaprabu
2 months
மிச்சர் Tv-யின் மிச்சர் விவாதம்
@Karthiknjourno
Karthi kn
2 months
சிரிக்க மட்டுமே 🤣 முழு வீடியோ : @iamradioguru @anbudanmaha @BharatvaasiOffl @pesutamizhapesu
10
164
625
25
94
437
@anbudanmaha
Mahaprabu
1 year
இவர் நாம் தமிழர் வேட்பாளர் என்பது தவறு கர்நாடகாவில் சுயேச்சைக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது நாங்களும் Fact Check பண்ணுவோம்
Tweet media one
16
58
426
@anbudanmaha
Mahaprabu
10 months
ரங்கராய சக்திவேல் நாயக்கர் 😇😇 சபாஷ் நாயுடு👌👌👌 இந்த பெயர்களுக்கு எதிர்ப்பு வரலயே என்ன காரணம் ? #Thuglife #KamalHassan
20
116
427
@anbudanmaha
Mahaprabu
7 months
Fack ID-யை Quote செய்கிறார் முதல்வர்👌 இதுல போலிகளை கண்டறிய புதிய Fact Check Team
@mkstalin
M.K.Stalin
7 months
163
2K
5K
67
79
425
@anbudanmaha
Mahaprabu
1 year
😂😂😂 Ultimate
@samooganidhi
plip plip 2.0
1 year
: Random உப்பி advising மாதேஷ்.. இனிமேலாச்சும் u2 Brutus செந்தில்வேல் மாறி நேர்மையா இருக்க கத்துக்கோ ~
32
315
1K
5
61
414
@anbudanmaha
Mahaprabu
2 years
பேனா சிலையை உடைப்பேன் - சீமான் 😎
@pesutamizhapesu
Pesu Tamizha Pesu
2 years
பேனா சிலையை உடைப்பேன் - சீமான் ஆவேசம்! @SeemanOfficial @NaamTamilarOrg @mkstalin @Udhaystalin @arivalayam @BJP4TamilNadu #seeman #ntk #dmk @iamradioguru #pesutamizhapesu #பேசுதமிழாபேசு
7
105
459
6
61
419
@anbudanmaha
Mahaprabu
4 months
சவுக்கு அவர்களை நாம் விமர்சிப்பது ,ஏற்பது எல்லாமே அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்துதானே தவிர அவர் எந்த பெண் கூட இருக்கிறார் , Rum அடிக்கிறாரா ? Wine அடிக்கிறாரா ? Kings அடிக்கிறாரா ? Filter அடிக்கிறாரா ? என்பதை பொருத்து அல்ல திமுக தலைமையின் தனிப்பட்ட See more .....
27
65
412
@anbudanmaha
Mahaprabu
2 years
பெரியார் வழி பேரன்களின் தரம் 😇😇
Tweet media one
9
89
404
@anbudanmaha
Mahaprabu
1 year
தமிழ்நாட்டின் முக்கிய கட்சியின் தலைவராகவும் எம்.பி-யுமாக இருக்கக்கூடிய அண்ணன் திருமாவை தூரமாகவும், நாட்டின் பிரதமர் கமலை அருகேயும் அமர வைத்திருக்கிறார் திராவிட முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்
Tweet media one
36
75
398
@anbudanmaha
Mahaprabu
3 months
2026 தேர்தல் நாம் தமிழரின் Game
@pesutamizhapesu
Pesu Tamizha Pesu
3 months
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் MLAக்கள் பெற வாய்ப்பு இருக்கு! @RangarajPandeyR #ntk #naamtamilarkatchi #rangarajpandey #pandey #vijay #pesutamizhapesu
14
105
435
13
125
401
@anbudanmaha
Mahaprabu
2 years
மகிழ்ச்சி 😍😍🔥🔥
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#JUSTIN | வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை இன்றைய லைவ் அப்டேட்ஸ்> #Veerapan | #Liberation
Tweet media one
7
60
518
5
63
386
@anbudanmaha
Mahaprabu
2 years
நம் நிலம் நம் உரிமை தோழரும்,புலவரும் வளர்த்த தமிழ்த்தேசியத்தை தோளில் ஏந்தி கோட்டை ஏற்றுவோம் 🔥 தமிழ்நாடு நாளை கொண்டாடி களியுங்கள் #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
Tweet media one
Tweet media two
5
93
377
@anbudanmaha
Mahaprabu
2 years
தலைவர் பற்றி பேசினாலோ, படத்தை பயன்படுத்தினாலோ சேனலுக்கு Strike கொடுக்கப்படுகிறது. தலைவருக்கு ஆதரவாக பேசும் ஆளும்கட்சிகள் இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும். Subscribe செய்து அனைவரும் ஆதரவு அளியுங்கள் @SaalanPaari #Prabhakaran #பிரபாகரன் #தமிழீழம்
8
101
373
@anbudanmaha
Mahaprabu
11 months
அவர் கேள்விக்கு இது பதில் இல்லையே சித்தராமையாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திருமா அவர்கள் ஏன் காவேரி விவகாரம் தொடர்பாக வாய் திறக்கவில்லை ?
@VanniKural
வன்னி அரசு
11 months
நடிகர் திரு.சித்தார்த் அவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த விடாமல் ரகளை செய்த கும்பலை கண்டித்து நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் கண்டித்தார். சக நடிகர் எனும் அடிப்படையிலாவது கன்னட சங்பரிவார் கும்பலை திரு.ரஜினிகாந்த் அவர்கள் கண்டித்திருக்க வேண்டும். கன்னட சூப்பர் ஸ்டார் திரு.சிவராஜ்
365
148
581
14
107
372
@anbudanmaha
Mahaprabu
8 months
ஊடகத்தை Literally மிரட்டுராங்க இந்த ஊடகமும் அவங்க எந்த தளத்தில் மன்னிப்பு கேட்க சொல்றாங்களோ அந்தந்த தளங்களில் சென்று மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்காங்க..... மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இப்படியான சலுகைகள் உண்டா ? @PTTVOnlineNews
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
8 months
மன்னிக்கவும் 🙏🏻 அந்தக் காணொளியில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதை மீண்டும் இந்த ட்வீட் மூலம் உறுதிப்படுத்துகிறோம்.. எல்லா தளங்களிலும் அந்தக் காணொளி நீக்கப்பட்டுவிட்டது. மேலும் கவனமுடன் செயல்படுகிறோம். நன்றி.
271
194
756
24
144
375
@anbudanmaha
Mahaprabu
2 years
நன்றி @PTTVOnlineNews News J இதை செய்யுமா ? @psragava
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
வேளாண் நிலத்தில் விமான நிலையமா? மக்களுடன் புதிய தலைமுறை இன்று இரவு 8 மணிக்கு... #MakkaludanPuthiyathalaimurai | #Airport | #TNGovt | #Farmers | #parandurairport
13
156
368
15
90
370
@anbudanmaha
Mahaprabu
1 year
அதான் Live வா ஓடிட்டு இருக்கே
@PaSuRagav
Pa Su Ragav - ப சு ரா
1 year
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது! 😃
3
34
168
22
53
371
@anbudanmaha
Mahaprabu
1 year
இரண்டு நாளாக அடைமழை வெளுத்துவாங்குகிறது😂😂😂 எப்ப ஓயப்போதோ🤔🤔🤔
93
8
362