மருதநாயகம் நட்டாத்தியர் Profile Banner
மருதநாயகம் நட்டாத்தியர் Profile
மருதநாயகம் நட்டாத்தியர்

@GNMarudhan

15,015
Followers
1,745
Following
3,122
Media
39,997
Statuses

தமிழன் | தமிழ்த்தேசியன் | வழக்கறிஞன்.

மதுரை
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
சீமானின் போலி நாடக அரசியலை சிதைத்து முடிப்பேன். இதை சவாலாகவே ஏற்கிறேன்...
202
302
2K
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
இனி சீமானுக்கு சம்மன் கொடுக்க மட்டுமல்ல, எதிராக கொடுக்கப்படும் புகாரை பெறக்கூட காவல்துறை தயங்கக்கூடும்! கிட்டத்தட்ட இன்று வளசரவாக்கம் காவல் நிலையம் நாதகவினரால் அறிவிக்கப்படாத முற்றுகைக்கு உள்ளாகி இருக்கிறது!
60
366
1K
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
சீமான் மயங்கி விழுந்தார் என செய்தியை கேட்டவுடன் என் மனம் பதட்டத்திற்கு உள்ளானது. உடனிருந்த ஒரு பொறுப்பாளரிடம் அழைத்து பேசிய பிறகுதான் மனம் அமைதியானது. தமிழினத்தை வழிநடத்தும் தமிழ்த்தேசிய ஆளுமைகள் அனைவரும் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். 🙏
11
178
1K
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
தம்பி பாரிசாலன் திருமண நிகழ்வில்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
145
1K
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
மேதகு படம் குப்பைனா பெரியார் படம் என்ன சாக்கடையா!? @PanimalarPs
46
217
978
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
2009ல் இனப்படுகொலையை தடுக்க கூடாத இந்தக் கூட்டம் 2023ல் செந்தில் பாலாஜி எனும் ஒரு திருட்டுப்பயலுக்கு ஆதரவாக கூடுகிறது! 🤦‍♂️ கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்! 😠
Tweet media one
Tweet media two
38
470
990
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
ஜெய்பீம் படத்தை பாராட்டினால், வன்னியர் விரோதியாமாம்; அக்கினிகலச குறியீட்டை தவிர்த்திருக்கலாம் என்றால், தலித் விரோதியாமாம்; மனநோயாளிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ!
16
205
864
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத���தியர்
3 years
தமிழகத்தில் தேசியத்தலைவரின் 50வது பிறந்தநாளை ஒருசிலர் மட்டுமே கொண்டாடினோம், 67வது பிறந்தநாளை லட்சக்கணக்கானோர் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், 75வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும். இது தமிழ்த்தேசிய எழுச்சிக்காலம் #HBDPrabhakaran67 #HBD தேசியத்தலைவர்67 #தேசியத்தலைவர்67
7
490
851
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
தமிழகத்திற்குள் எவனாவது தனி மாநிலம் வேண்டும் என சங்கித்தனமா உருண்டீங்கனா, அதற்கு எதிர்வினையாக தமிழகத்தை தனிநாடு ஆக்க வேண்டும் என நாங்கள் முழக்கம் எழுப்புவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
20
278
851
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
நாதகவை திமுகவின் எதிர்வினைகளே வளர்த்தெடுக்கும்!
6
229
852
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
கருத்தியலாக சீமான் 🔥🔥🔥
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
கடற்கரையில் மீன் விற்கக் கூடாது! ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா? - சீமான் #Seeman | #NTK
59
698
2K
11
246
824
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
நாதக எந்தக் கட்சியையும் உடைத்து உருவாக்கப்படவில்லை, எந்த சினிமா நடிகனின் ரசிகர் மன்றங்களை கிளைகளாக மாற்றியும் உருவாக்கப்படவில்லை, அதனால் அது படிப்படியாகதான் வளர்ச்சி காணும். தேர்தல் அரசியலில் நாதகவின் வயது வெறும் 5தான். இந்த புரிதல் கூட இல்லாமல் சிலர் உருண்டு கொண்டிருக்கிறார்கள்.
16
267
827
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
அரசியல் போராட்டமாக மாற்றி இந்த வெற்றிக்கு வித்திட்ட உங்களின் பங்களிப்பு தலையானது. உளப்பூர்வமான வாழ்த்துகளும் நன்றியும் 🙏
@SeemanOfficial
சீமான்
2 years
கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
129
1K
3K
12
200
823
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
மேடைக்கு வம்பிழுக்க போன ��ெரிய மனிதர்களின் வேட்டியை சின்னப்பசங்க உருவிவிட்டு அடித்து விரட்டி இருந்திருந்தால் ஊருக்குள் தலைகாட்ட முடியாத அளவுக்கு பெரிய அசிங்கமா போயிருக்கும்! இன்று பெருந்தன்மையா விட்டவர்கள் இனியும் அப்படியே இருந்து விடுவார்கள் என பகல் கனவு காணாதீர்கள்!
12
268
817
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
Tweet media one
64
153
819
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
வாயால் வளர்த்ததை வாயாலே கெடுத்துக்கொண்ட சீமானுக்கு என் ஆழ்ந்த இரங்கல். நான் உங்கள் மீதான நம்பிக்கையை கைவிடவும் வெறுக்கவும் முதன்மை காரணம் இந்த பதிவுசெய்யப்பட்ட பேச்சுதான். தன்னிலை மறந்து யாரை பேசக்கூடாதோ அவரை பேசி அழிவுக்கு வழி தேடிக்கொண்டீர். @SeemanOfficial
38
207
812
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
அண்ணே @Senthilvel79 ... மீனவர் படுகொலை நடந்து மூன்று நாள் முடிந்துவிட்டது, ஏன் குரலற்ற மீனவர்களுக்காக உங்கள் குரல் ஒலிக்காதா!?
49
255
792
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவில் இணைபவர்களின் மொத்த எண்ணிக்கை விரைவில் தமிழக மக்கள்தொகையை விட தாண்டி விடும் போல தெரியுது! 🤣🤣🤣
22
129
767
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
நேற்று புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளரான பாலா மாஸ்டர் சீமான் மீதான தங்கள் நம்பிக்கையையும், கருணாநிதியின் துரோகத்தையும் தனது நேர்காணலில் வெளிப்படுத்தி இருந்தார். அதன் வீச்சை திசைதிருப்பவே சுப.வீ முயன்று இருக்கிறார். அவரின் அநாகரீக முயற்சி வெற்றி பெறாது. ஆழ்ந்த இரங்கல் சுபவீ
7
239
759
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
காலண்டர் வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லையென்கிறார் ஜெய்பீம் இயக்குநர் @tjgnan . செட் பிராப்பர்ட்டியில் உள்ள அந்த 1995ஆம் ஆண்டு காலண்டர் இன்றைக்கு ரெடிமேடாக கிடைக்க வாய்ப்பில்லை, உருவாக்கிதான் வைத்திருக்க முடியும். அப்படியானால் இயக்குநருக்கு உள்நோக்கம் இருந்ததாகதானே பொருள்?
Tweet media one
38
259
758
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
ஆட்சி மாற்றத்திற்கு முன், "குரலற்றவர்களின் குரல்"... ஆட்சி மாற்றத்திற்கு பின், "திமுகவின் குரல்"... திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குரலற்றவர்களுக்காக நீங்கள் கொடுத்த ஒரேவொரு குரலாவது உண்டா @Senthilvel79 !?
30
248
759
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
12 days
சீமான் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு, அது அவருடைய personal attitude சார்ந்த விமர்சனங்கள். அவருக்கு சாதியவாத சாயமும் சங்கி சாயமும் பூச நினைக்கும் திராவிடவாதிகளின் விமர்சனங்கள் நேர்மையற்றவை, கட்டமைக்கப்பட்ட பொய், திட்டமிட்ட அவதூறு, அவற்றை நான் கடுமையாக எதிர்ப்பேன்.
28
171
780
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
SNJ சாராய நிறுவனம் மாதாமாதம் சீமானுக்கு பணமும் சரக்கு பெட்டிகளும் கையூட்டாக கொடுப்பதாக தகவல். சீமான் தன்னுடைய சகவாசத்தை மாற்றிக்கொள்ள முன் வருவாரா!? திருந்தாவிட்டால் என் போன்றோர் அவரை அம்பலப்படுத்ததான் செய்ய வேண்டி இருக்கும்.
47
192
745
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
அமைச்சர் துரைமுருகன் பேசியதை முழுமையாக கேட்காமல் அஜீத் ரசிகர்கள் அவசரப்பட்டு விமர்சனம் செய்தது தவறு என சொல்கிறீர்களே @jbismi_offl , நீங்கள் சீமான் பேசியதை முழுமையாக கேட்காமல் அரைகுறையாக கேட்டுவிட்டு விமர்சனம் செய்தது தவறில்லையா? நீங்கள் நியாயமாக நடுநிலையாக நடந்துகொண்டீர்களா!?
22
252
757
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
கருணாநிதிக்கு நாம் நன்றியோடு இல்லையாமாம். டான் அசோக் கொந்தளிக்கிறான். கருணாநிதிக்கு நாங்க ஏன்டா நன்றியோடு இருக்கனும்? 5 முறை முதல்வர் பதவி கொடுத்து அழகுபார்த்த இந்த இனத்துக்கு கருணாநிதிதான்டா நன்றியோடு இருந்திருக்கனும். நன்றி கெட்டது கருணாநிதியா இல்லை அவரை நம்பிக் கெட்ட நாங்களா?
16
249
732
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
சாட்டை காணொளியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கருத்தைதான் துரைமுருகன் பேசி இருக்கிறார். அதுவும் அந்த பெண்கள் பேசிய காணொளி துண்டுகளை இடையிடையே மேற்கோளாக வெளியிட்டும் இருக்கிறார். இது எப்படி பொய் செய்தியாகும்!? எப்படி அரசுக்கு எதிரான அவதூறாகும்!?
7
317
741
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
ராஜவேல் நாகராஜன் தமிழ்த்தேசிய அரசியலுக்கு பயனுள்ளவைகளை பக்குவமா கண்ணியமா பேசுறாப்ல. திராவிட கும்பலுக்கு அவரை எதிர்கொள்ள முடியல, அதனாலதான் கடிச்சு வைக்க நாய் மாதிரி பாயுறானுக. @iamradioguru
16
190
723
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
"மதுவை ஏன் கூடுதல் விலைக்கு விற்கிறீர்கள்?" என கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா என்ன!? அதிகார வர்க்கத்துக்கு பிடிக்காத ஒரே சொல் 'கேள்வி'தான்!
Tweet media one
22
292
712
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
சீமானின் ஒட்டிவெட்டிய பேச்சை வாட்ஸ்அப்பில் பார்த்த இஸ்லாமிய சகோதரர் ஒருவர் என்னை அழைத்து "என்ன சீமான் எங்களை தாய்மதம் திரும்ப சொல்லி இருக்கிறாரே" என கேட்டார். முழு வீடியோவை யூ டியூபில் பார்த்துவிட்டு அழைக்க சொன்னேன். மீண்டும் அழைத்து "அப்படி எதுவும் அவர் சொல்லவில்லை" என்றார்.
13
231
699
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
பிரபாகரன் கருணாநிதி மாதிரி பர்னிச்சர் அல்ல உடைப்பதற்கு, அவர் ஆலமரம்...
83
122
691
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவனாக எனக்கு இன்று சீமானோடும் சில பொறுப்பாளர்களோடும்தான் முரண்பாடே தவிர நாதகவின் இளந்தலைமுறை தம்பி தங்கைகளோடு எந்த முரண்பாடும் இல்லை. எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல், தமிழின நலனுக்காக களத்தில் நிற்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
17
76
698
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
Tweet media one
7
24
695
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
தமிழர் என்பதை டுமிலர், டும்ளர், டம்ளர் என வெறுப்பில் பயன்படுத்தும் பிறமொழியாளர்கள் வெறும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு மட்டுமே எதிரான வன்மம் கொண்டவர்கள் அல்ல, அதையும் தாண்டி தமிழினத்தையே பகையென முடிவு செய்து எதிர்க்கும் வன்மவாதிகள்...
16
217
687
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
விசிக சார்பில் ஊடகங்களில் பேசக்கூடியவர்களில் உருப்படியா பேசிட்டு இருந்த ஒரே ஆள் ஆளூர் ஷாநவாஸ் மட்டும்தான், இப்போது அதுவும் உருப்படி இல்லாம போயிடுச்சு!
14
149
691
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
இனி நம் வீட்டு நாய்களுக்கு பப்பி, ஜிம்மி, டாமி, டைகர், ரோசி என ஆங்கில பெயர்களுக்கு மாற்றாக 'மலையாள' பெயர்களை வைக்க வேண்டியிருக்கும் போல!
21
145
685
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
இன்று பெரிதாக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த திராவிட அல்லக்கைகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த அனுதாபங்களும்! Better luck next time! 🤭
20
189
684
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
பாஜக அரசிடம் அதிமுக பணிந்து போனால், அதற்கு பெயர் அடிமைத்தனமாம்! பாஜக அரசிடம் திமுக பணிந்து போனால், அதற்கு பெயர் ராஜதந்திரமாம்! என்னா உருட்டு உருட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்!!!
9
227
670
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
ஈழத்தமிழர்களை பார்த்து "நீ சட்டப்படி அகதி, பேசாதே!" என நீங்கள் பேசியது சரியென்றால் "நீ வரலாற்றின்படி வந்தேறி, பேசாதே!" என நாங்கள் பேசுவதும் சரிதான். 🤫
7
223
676
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
கருணாநிதி பிறந்த நாளை மாநில சுயாட்சி நாளாக கடைபிடிக்க வேண்டுமாம் திருமாவளவன் அவர்களுக்கு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் பெரும்பான்மையான மாநில உரிமைகளை இழந்திருக்கிறோம். ஆதலால் மாநில சுயாட்சி பறிபோன நாளாக வேண்டுமானால் கடைபிடிங்க! அதுதான் மிகச்சரியாக இருக்கும்!
4
161
666
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
மாரிதாஸுக்கும் U2 Brutus மைனருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை உண்டு... இரண்டுமே பைத்தியங்கள்!
21
145
670
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
செருப்பை தூக்கி காட்டுவதுதான் அநாகரிகம், பொதுக்கூட்ட மேடையில் ஏறி ரகளை செய்வது நாகரிகம்! சரிதானேங்க @savukku !?
7
192
671
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
விஷன் மனநோயாளியாக ஆனதை உறுதிசெய்யும் பதிவு இது!
18
146
660
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
சாட்டை துரைமுருகன் அந்த குறிப்பிட்ட காணொளியில் அப்படி எதுவும் தவறாகவோ அவதூறாகவோ பேசியதாக தெரியவில்லை. காணொளியின் இறுதியில் அரசிடம் கோரிக்கைதான் வைத்திருக்கிறார். இதற்கு எதற்கு வழக்கும் கைது நடவடிக்கையும்!? திமுக மீண்டும் அதே ஜனநாயக விரோத பாதையில் செல்கிறது...
9
264
663
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
🤣🤣🤣
Tweet media one
Tweet media two
@_kabilans
கபிலன்
2 years
2500 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக 2 மாதமாக வெளிநாட்டில் இருப்பதாக தகவல்
Tweet media one
78
65
344
23
208
654
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
இன்று 38 வயதை நிறைவு செய்கிறேன். நேரடி அரசியலில் 20 ஆண்டுகளை கடக்கிறேன். நாத்திகனாக தொடங்கி பொதுவுடைமைவாதியாகவும் திராவிடவாதியாகவும் இருந்தும் கடந்த 20 ஆண்டுகளாக நான் தமிழ்த்தேசியத்தைதான் முன்மையாக பேசினேன் என்பது என்னை அறிந்தவர்கள் அறிவர்.
168
44
654
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
மீனவர் படுகொலை விவகாரத்தில் இல்லாத நெய்தல் படையை கிண்டலடிக்க தெரிந்த யோக்கியவான்களுக்கு, இருக்கும் இந்திய கடலோர பாதுகாப்பு படையை கேள்வி கேட்க துப்பிருந்ததா!? அதிகாரத்தில் இல்லாதவர்களை கேலி கிண்டல் செய்வதல்ல அரசியல், ஆளுங்கட்சிகளை துணிந்து கேள்வி கேட்பதுதான் அரசியல்...
19
239
659
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
விஜயலட்சுமியை விமர்சித்தால் என் சகோதரிகளை சிலர் இழுக்கிறார்கள்! என் சகோதரி ஒருவரை காதலித்தால் அவரையே திருமணம் செய்தாள் இன்றுவரை கண்ணியமாக வாழ்கிறாள், விஜயலட்சுமியை போல் தன் பெண்மையை வைத்து பலரிடம் விலைபேசவில்லை, அற்பத்தனமாக வாழவில்லை!
27
120
662
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
"இந்தியனா இருந்தா ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்" என சொல்லி ஹிந்தியை நம் மீது திணிக்க முற்பட்டால், "நான் இந்தியனே இல்லை" என பதில் சொல்லாமல் வேறு எந்த மாதிரி பதில் சொல்ல முடியும்!
9
147
655
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
"படம் பிடிக்கலைனா பார்க்காத" என பெரிய புடுங்கி மாதிரி பேசுறவனுகளுக்கு நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். "படத்தின் மீதான எங்கள் எதிர்ப்பு உங்களுக்கு பிடிக்கலைனா நவதுவாரங்களையும் பொத்திக்கிட்டு ஓரமா போங்கடா வெண்ணெய்களா"
8
229
648
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
"யார் தமிழர் என முடிவு செய்ய நீங்க யாருடா?" என கேள்வி கேட்கும் திராவிட அதிமேதாவிகளே... வந்தவன் போனவனையெல்லாம் தமிழர் என சொல்ல நீங்க யாருடா? தமிழர்களை திராவிடர் என சொல்ல நீங்க யாருடா?
15
193
636
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
'திராவிடம்' என்பதற்கு மேலும் மேலும் புதிய விளக்கங்கள் சொல்ல தமிழ்மொழியில் சொற்கள் கிடைக்காவிட்டால் தெலுங்கில் இருந்து கூட கடனாக பெற்றுக்கொண்டு உருட்டுங்கள் திராவிடவாதிகளே!
12
163
645
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
இன்று என் அலுவலகத்தில் ... @Veera284 @SriGuru675
Tweet media one
17
36
645
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
Tweet media one
27
22
641
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
இளைஞர்கள் திருமுருகன்காந்தி பின்னாடி போங்க! திருமுருகன் காந்தி வைகோ பின்னாடி போவார்! வைகோ ஸ்டாலின் பின்னாடி போவார்! ஸ்டாலின் தமிழினத்தை கருவறுத்த காங்கிரஸ் பின்னாடி போவார்! தமிழின இளையோரை இன்னும் அரசியல் அறிவில்லாத முட்டாள்களாகவே இந்த திராவிடவாதிகள் நினைக்கிறார்களே! 😤
24
203
638
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
மொழியை பிடித்து தொங்குவது பிற்போக்குத்தனமாம்! சரி, வேண்டாம் விடுங்க! கரண்ட் கம்பியை பிடித்து முற்போக்கா தொங்குங்களேன்! பார்க்க நல்லாயிருக்கும்! 😆
17
139
643
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
கீழே விழுந்தால் முன்வரிசை பற்கள் விழாமல் கடவாய் பற்கள் விழுவதும், அதுவும் அவை வேரோடு முழுமையாக விழுவதும் அறிவியலுக்கே மிகப்பெரிய சவாலாக உள்ளது! 😆
Tweet media one
28
285
629
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
தலைவர் பிரபாகரனை சிங்களர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் இந்த திராவிட சோத்து மூட்டைகள் ஏற்காது. கருணாநிதியின் துரோகத்தை விட கருணாநிதியின் துரோகத்தை மறைக்க முயலும் இவர்களின் பச்சை துரோகம் மிகக்கொடூரமானது.
7
177
629
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
அகதியாக இருப்பது அவமானம் அல்ல, அறிவாலய மடத்தில் அடிமையாக இருப்பதுதான் அவமானம்.
12
155
620
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
நடிகை விஜயலட்சுமி 2011ல் சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை அப்போதே திரும்பப் பெற்றுவிட்டார். அதே பிரச்சனைக்கு மீண்டும் அவர் கொடுத்துள்ள புகாரை காவல்துறை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதையும் மீறி வழக்கு பதிவு செய்தால் சட்டப்படி நிலைக்காது. திமுகவின் சதித்திட்டம் எடுபடாது!
15
223
631
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
திமுக கூட்டத்திற்கு அலைகடலென கூட்டம் 'திரண்டது' என சொல்வது தவறு, பல கோடி ரூபாய் செலவு செய்து 'திரட்டப்பட்டது' என சொல்வதுதான் சரி! சரக்கு...பிரியாணி...கூலி...!
7
142
617
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
அறிவாயுத யுகத்தில் காவிரி உரிமைக்காக உயிராயுதம் சுமந்த நம் தம்பிக்கு வீரவணக்கம் 🙏
Tweet media one
5
174
613
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
சீமானுக்குத் விசுவாசமா இருப்பதல்ல தமிழ்த்தேசிய அரசியல், இயக்கத்திற்கும் போராளிகளின் ஈகத்திற்கும் விசுவாசமாய் இருப்பதே.
32
89
600
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
எவன் எதிர்த்தாலும் சிலையை கடலுக்குள் வைப்போம்டா என திமிராக பேசினால், வைத்தால் உடைப்போம்டா என திமிராதான் பதில் சொல்ல முடியும்!
2
137
615
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
சீமானின் மிகைத்தனங்களை கேள்வி கேட்கும் @Suba_Vee அவர்களே அதெல்லாம் விடுங்கள், ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் இருந்து வெளிவந்த பிறகும் கருணாநிதியை எங்களிடம் கோவையில் வைத்து கழுவி ஊற்றினீர்களே பிறகு கருணாநிதிக்கு ஏன் சொம்படிக்க தொடங்கினீர்கள்? அந்த வரலாற்றை எப்போது பேசுவீர்கள்!?
11
188
610
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
உதயநிதி காலில் விழுந்துவிட்டு ஒருவன் நமக்கு சுயமரியாதை பாடம் எடுத்தால், அதை விட சிறந்த நகைச்சுவை வேறெதுவும் இல்லை!
10
132
613
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
கருணாநிதி ஒரு தமிழின துரோகி & பாசிசவாதி என்பதற்கு 19.02.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இலங்கையில் போரை நிறுத்தக் கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக போராடிய வழக்கறிஞர்கள் மீது காவல்துறையை ஏவி வன்முறை வெறியாட்டம் நடத்தியதே ஒரு தக்க சான்று...
Tweet media one
Tweet media two
Tweet media three
11
333
604
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது 2019ல் விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் தடை அடுத்த ஆண்டு 2024 மே மாதத்தில் நிறைவடைய போகிறது. மீண்டும் தடையை நீட்டிக்க ஒரு பெரிய பட்டியல் காரணங்கள் முன்வைக்கப்படும், அதில் முதன்மையான காரணமாக பழ.நெடுமாறன் அவர்களின் இந்த அறிக்கை பயன்படுத்தப்படும். 😞
15
208
613
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
அண்டை மாநிலங்களில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா? என கேட்ட உடனே திராவிடவாதிகள் அங்குள்ள பட்டியல்களில் மிகச்சரியாக யார் தமிழர்கள் என கண்டுபிடித்து பதிவு செய்கிறார்கள். 😆 தமிழ்நாட்டில் இனி "யார் தமிழர்?" என திராவிடவாதிகள் கேட்டால் உதை விழும்!
15
240
610
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
அண்ணன் பேரறிவாளனின் விடுதலைக்கான இந்த சட்டப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான அண்ணன் பிரபு & அண்ணன் பாரிவேந்தன். அவர்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றியும் 🙏
Tweet media one
6
130
608
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
தன்னை தலித் என சொல்பவன் ஆரிய மேலாதிக்கத்தை ஏற்கிறான்; தன்னை திராவிடன் என சொல்பவன் வடுக மேலாதிக்கத்தை ஏற்கிறான்; தன்னை தொழிலாளி என சொல்பவன் முதலாளித்துவ மேலாதிக்கத்தை ஏற்கிறான். தன்னை தமிழன் என சொல்பவன் மட்டும்தான் எந்த மேலாதிக்கத்தையும் ஏற்காமல் தன்மானத்தோடு நிற்கிறான்.
14
196
599
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
கிளிசரின் இல்லாமலே சிறப்பாக அழும் விஜயலட்சுமியை சீரியல் நாடகத்தினர் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது! 😞
Tweet media one
28
144
605
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
மறக்க முடியாத ஆளுமை 'மூத்தவர்' ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு நினைவு வணக்கம் 🙏
Tweet media one
7
63
598
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
கோயிலுக்கு போகாதே, மதவாதம் வளர்ந்துவிடும்! குலசாமியை கும்பிடாதே, ஜாதியவாதம் வளர்ந்துவிடும்! பெரியார் சிலைக்கு மாலைபோடு, அண்ணா சமாதியை சுற்றி வா, கருணாநிதி சமாதியில் பஜனை பாடு, பகுத்தறிவு பொத்துக்கிட்டு கொட்டும்! 🤣🤣🤣
17
227
600
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
வடவர்கள் மீது தமிழகத்தில் நடந்த ஒரேயொரு வன்முறை சம்பவத்தையாவது கோடிட்டு காட்டிவிட்டு வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டினால் அது நியாயமானது! வடவர்கள் இங்கு செய்த குற்ற சம்பவங்கள் & வன்முறை சம்பவங்களை ஒரு பெரிய பட்டியலே போடலாம்! அதற்கு @PrashantKishor பொறுப்பேற்பாரா!?
Tweet media one
20
256
600
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
தமிழ் தமிழென்று கூவுபவர்கள் சோற்றுக்காக கூவுகிறார்களாமே @ThamizhVishan ! நீங்கள் உங்கள் பெயரில் 'தமிழ்' என சேர்த்திருப்பது அதே சோற்றுக்காகதானா!? உங்கள் சொற்களில் கவனம் தேவை! உங்களுக்கு இருப்பது மட்டும்தான் தமிழ் உணர்வா!?
11
164
593
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
திமுகவினர் கவனிக்கவும்... பஞ்சாபில் பகையாளியை எப்போதும் விருந்தாளியாக ஏற்கமாட்டார்களாம்!
4
150
591
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
யாரையும் முட்டாளாக காட்டுவது எளிது, ஆனால் ஸ்டாலினை அறிவாளியாக காட்டுவதுதான் இருப்பதிலே மிகக்கடினம்...
16
139
573
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
என் பதிவுகளுக்கு இடையே குறுக்க மறுக்க ஓடும் விசிகவினருக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான், தமிழகத்தில் இனி விசிகவுக்கான scope எதுவும் இல்லை, திருமா ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி, ஆனால் தோற்றுப்போன கொள்கைவாதி, இது திருமாவின் அரசியலுக்கான அந்திமக் காலம்!
30
153
585
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
கருணாநிதியை இனி கருணாநிதி எனும் புனைப்பெயரை சொல்லி குறிப்பிடாமல் தட்சிணாமூர்த்தி எனும் அவரின் இயற்பெயரை குறிப்பிட்டு பேசவும் எழுதவும் செய்யுங்கள், கலைஞர் என மட்டும்தான் குறிப்பிடவேண்டும் எனக் கதறும் உடன்பிறப்புகளை இன்னும் அதிகமாக கதறவிடலாம்! 🤭
20
193
591
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
கருணாநிதி கைதுக்கு கதறி அழுத என் போன்றவர்கள் அவர் இறப்புக்கு ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை என்றால், அவர் 2009லே எங்கள் மனங்களில் இருந்து இறக்கி வைக்கப்பட்டுவிட்டார் என அரசியல் அறிவுள்ளவனுக்கு புரியும்.
20
120
573
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
அதிமுகவையும் திமுகவையும் விட்டால் நாதியில்லைனா எதற்கு தனிக்கட்சி வைத்து நடத்த வேண்டும்!? விசிகவை திமுக அல்லது அதிமுகவுடன் இணைத்துவிட்டு திருமாவளவன் ஏதாவது ஒரு மாநிலப் பொறுப்பு வாங்கிக்கலாமே!
14
135
580
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
நேற்று @pesutamizhapesu அலுவலகத்தில் ராஜவேல் & தம்பிகளை சந்தித்து தனிப்பட்ட முறையில் உரையாடினேன். நேரம் போனதே தெரியாத அளவுக்கு இரவு வரை உரையாடல் நீண்டுவிட்டது. தம்பிகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. அவர்களுடைய பணிகள் தொடர்ந்து சிறக்க என் அன்பான வாழ்த்துகள். @iamradioguru
11
56
570
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
திமுகவை விமர்சிப்பவர்கள் எல்லாம் சங்கியாமாம்! திமுகவே சங்கிதான் என நாங்க சொல்லிட்டு இருக்கோம்லே! 😆
4
119
571
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
10 months
நடிகர் வடிவேலுக்கு கூலி கொடுத்து விஜயகாந்தை அவமதிக்க வைத்த திமுக இன்று நீலிக்கண்ணீர் வடிப்பதை பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது!
13
188
573
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
கன்னியாகுமரியில் காங்கிரஸ் செய்த அராஜகத்தை தர்மபுரியில் திமுக செய்திருக்கிறது, நாதகவை இவர்களே அசுர வளர்ச்சி அடைய வைக்காமல் ஓயமாட்டார்கள் போல!
0
180
576
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
அருந்ததியர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல அவர்களுடைய பூர்வீகமான ஆந்திர பகுதியிலும் ஒடுக்கப்பட்டவர்கள்தான். தமிழ்த்தேசியர்கள் அருந்ததியர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவோம், தமிழர் தாயகத்தின் ஒரு அங்கமாக ஏற்போம், ஆனால் அவர்களை தமிழர் என பொய் சொல்லமாட்டோம், அவர்கள் தெலுங்கர்கள்தான்.
14
171
579
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
So called 'நடுநிலைவாதிகள்' திமுகவுக்கு தொடர்ச்சியாக முட்டுக்கொடுக்க முடியாததால் வேறு வழியில்லாமல் அடுத்த தேர்தல் வரை மீண்டும் திரை விமர்சனம் & இலக்கிய விமர்சனம் பக்கம் போய்விடுவார்கள் என நினைக்கிறேன்! 😆
14
138
572
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
பேசு தமிழா பேசு @pesutamizhapesu வலையொளியில் சங்கிகள் கலந்துகொள்ளும் உரையாடல்களை கூட பார்த்து சகித்துக்கொள்ளலாம் போல, ஆனால் ராஜவேல் நாகராஜன் உடனான உரையாடல்களை வர வர பார்க்க சகிக்க முடியவில்லை! 😞 'ஊடகவியலாளர்' ராஜவேல் தொலைந்து போய்விட்டார்! ஆழ்ந்த அனுதாபங்கள் @iamradioguru !
30
115
578
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
பிழைப்புவாதிகள் எப்படி இருக்க வேண்டும்? நெல்லை கண்ணனை போல இருக்க வேண்டும்! 😆
32
93
559
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
தமிழை டுமில் எனவும், தமிழரை டம்ளர் எனவும் இழிவு செய்யும் தற்குறிகளுக்கு ஒரே ஒரு சவால். தெலுங்கர், கன்னடர், மலையாளி, மராட்டியர், உருது, சௌராட்டிரர் போன்றோரின் இனத்தையோ அல்லது மொழியையோ ஒரே ஒருமுறை இழிவுசெய்து பொதுவெளியில் கருத்திடுங்களேன் பார்ப்போம். செய்ய துணிவு இருக்கிறதா!?
23
194
559
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
திமுக ஏதோ மக்களுக்கு நல்லது செய்ய 10 ஆண்டுகள் தவமிருந்து காத்திருந்தது போலவும், அதிகாரத்திற்கு மீண்டும் வந்து ஏதோ வானளாவிய சாதனைகளை படைக்கப் போவது போலவும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். உங்கள் மூடநம்பிக்கையை மிகவிரைவில் திமுக தகர்க்கும், இது உறுதி.
11
140
558
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
ஊடகவியலாளர்களின் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத அந்த 'நடுநிலை'(!) ஊடகவியலாளர்கள் அனைவரும் திமுகவின் கைக்கூலிகள் என்பதை நினைவில் கொள்க!
3
140
566
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
'மறதி' என்பது எளிய தமிழனுக்கு மட்டுமல்ல, புரட்சித் தமிழனுக்கும் நோய்தான்!
Tweet media one
22
118
553
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
விலைபோன ஊடகவியலாளர்களை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி நல்லா கேள்வி கேட்டண்ணே @karupalaniappan ! ஆனால் என்ன, ஓட்டை விலைக்கு வாங்கும் திமுக பக்கம் நின்றுகொண்டு அப்படி கேள்வி கேட்கும்போது கொஞ்சம் கூட கூச்சமா இல்லையாண்ணே!? இதே கேள்வியை உன் பிள்ளைகளும் எதிர்காலத்தில் கேட்குமேண்ணே!
8
169
562
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
நடிகை விஜயலட்சுமியோடு நிச்சயதார்த்தம் முடிந்து பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் அவருக்கு 'மன'நல பாதிப்பு என காரணம் சொன்னார். உண்மையில் அவருக்கு மனநல பாதிப்பு இல்லை, 'பண'நல பாதிப்புதான்! அழைத்து வந்தவர்கள் இந்த முறையாவது பேசியபடி பேமெண்ட்டை கொடுத்துவிடுங்கள்! 😏
20
204
563
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
1 year
மைனர் வீட்டில் மனோஜ் வாட்ச்மேனா இருப்பான் போல!🤔 சொல்ல முடியாது நாயா கூட இருப்பான்! 🤭
Tweet media one
49
85
554
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
நாம் களத்தில் எதிர்கொள்ளும் காவல்துறையினர் நம் உறவுகள்தான். அவர்கள் நம்மை மறித்து கைது செய்தால் உடன்பட்டு கைதாகுங்கள், கைகலப்பில் ஈடுபட வேண்டாம். அவர்களுக்கோ நமக்கோ காயம் ஏற்படாமல் நடந்து கொள்ளுங்கள். கூட்டம் நடத்துவதை விட கைதாவதுதான் மிக வீச்சான செய்தி.
3
141
543
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
4 years
என் பெற்றோருடன் என் பிள்ளைகள்...
Tweet media one
19
20
539
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
3 years
Dravidian Stock என சிலர் சொல்லும் போதும், அந்த சொற்களை காணும் போதும் எனக்கு Telugu Stock என்றே கேட்கிறது தெரிகிறது... திராவிடம் - தெலுங்கர்கள் ஒளிந்துகொள்ளும் அரசியல் கூடாரம்...
16
148
545
@GNMarudhan
மருதநாயகம் நட்டாத்தியர்
2 years
வழக்குகள் போட்டு வளர்த்துவிட்ட கருணாநிதிக்கு நன்றி சொன்னது போல் இப்போது வழக்குகள் போட்டு வளர்த்துவிடும் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்ல வேண்டும்! 😆
Tweet media one
7
108
552