plip plip 2.0 Profile Banner
plip plip 2.0 Profile
plip plip 2.0

@samooganidhi

16,953
Followers
526
Following
6,571
Media
40,211
Statuses

Political Meme page - Fun Guarantee 💯 Follow & support !

Tamil Nadu, India
Joined November 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@samooganidhi
plip plip 2.0
9 days
செருப்பால அடிச்ச மாதிரி இல்ல... செருப்பாலயே அடிச்சிட்டாரு ! ஒரே பேட்டில எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டாரு🔥🔥🔥🔥🔥
60
3K
12K
@samooganidhi
plip plip 2.0
11 days
சாட்டைய பார்த்து ஏன் இவ்ளோ பயப்படுறான்ங்க...! இதுக்கு தான் 🔥🔥 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கண்ணுக்குட்டியின் வீட்டிற்கே சென்று உண்மையை வெளி கொண்டு வந்த ஒரே முதன்மை வலையொளி #சாட்டை தான்🔥🔥 #கள்ளக்குறிச்சி
41
2K
5K
@samooganidhi
plip plip 2.0
17 days
எத்தனை ட்விஸ்ட் ரா டேய்🤣🤣🤣🤣🤣 #love_today
25
959
5K
@samooganidhi
plip plip 2.0
11 days
அண்ணன் சீமானுடன் அன்பை பரிமாறிக்கொண்ட அன்புத் தளபதியின் ரசிகர்கள் ❤❤
12
764
4K
@samooganidhi
plip plip 2.0
18 days
🤣🤣
Tweet media one
14
581
4K
@samooganidhi
plip plip 2.0
3 months
நாம் தமிழரின் முதல் MP ❤🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
Tweet media one
298
1K
4K
@samooganidhi
plip plip 2.0
1 year
யார்ரா நீ Meme போட்டவன புடிச்சி உள்ள போட்டு.. ராகுல் காந்திக்கு கருத்துரிமை இல்லையா ஜனநாயகம் செத்து போச்சான்னு டிவிட் போட்டு இருக்க
Tweet media one
93
1K
4K
@samooganidhi
plip plip 2.0
1 year
அடப்பாவிங்களா ஒரு முதலமைச்சர youtuber மாறி பேச வச்சிட்டிங்களே டா
Tweet media one
@mkstalin
M.K.Stalin
1 year
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
3K
10K
25K
52
892
4K
@samooganidhi
plip plip 2.0
6 months
#HappyNewYear Guys❤️ Like தொட்டா பட்டாசு வெடிக்கிது🤩
Tweet media one
11
84
4K
@samooganidhi
plip plip 2.0
5 months
திருநெல்வேலில இருந்து கிளாம்பாக்கம் வர டிக்கெட்டு 600 ரூபா கிளாம்பாக்கத்துல இருந்து கோயம்பேடு வர cab க்கு 1000 ரூபா ~ நல்லா இருக்குடா உங்க திராவிட மாடல் டீலிங்கு...
Tweet media one
95
972
3K
@samooganidhi
plip plip 2.0
24 days
வடக்கன்ஸ் லாம் திருந்திட்டான்ங்க 😃 வடக்கன்❌ வடக்கு நண்பர்✔️
9
637
3K
@samooganidhi
plip plip 2.0
1 year
சாதி சண்டையை தூண்டுவது அல்ல சாதி ஒழிப்பு... சாதியால் பிரிந்து கிடக்கும் சமூகங்களை இணைப்பது தான் சாதி ஒழிப்பு.. #வெற்றிமாறன் ❤️🔥
Tweet media one
95
539
3K
@samooganidhi
plip plip 2.0
2 months
ஐயா விஜயகாந்த் நினைவிடத்தில் படிப்பு செலவுக்கு உதவி கேட்ட தாய்க்கு தன் கையில் இருந்த எல்லா காசையும் அள்ளி கொடுத்த பாலா❤❤❤❤ நீ வேறயா..!🫡❤️‍🩹🫰 #Kpy_Bala
22
564
3K
@samooganidhi
plip plip 2.0
2 months
பிஜேபி தமிழ்நாட்டுக்குள்ள வந்தா எல்லா துறைலையும் இதான் நடக்கும்..!
68
913
3K
@samooganidhi
plip plip 2.0
29 days
நாம் தமிழரில் 1 லட்சம் வாக்குகளை கடந்த முதல் பெண் புலி ❤🔥 ரொவினா ரூத் ஜான் - தூத்துக்குடி தொகுதி 120000+ in counting 🔥
Tweet media one
21
481
3K
@samooganidhi
plip plip 2.0
1 year
ஏனே...படம் முழுக்க நமக்கு எதிரா எடுத்து வச்சிருக்கான் இதுக்கு எப்படினே ஓகே சொன்னீங்க பண்ணி மெய்கிற மாறி ஒரு சீன் இருக்குனு சொல்லி பெரிய வேலைய பாத்து விட்டு போய்ட்டான் டா
Tweet media one
25
727
3K
@samooganidhi
plip plip 2.0
3 months
எழுதி வச்சிக்கோங்க.. சென்னைல இருந்து கிளாம்பாக்கம் வழியா ஊருக்கு போற ஒருத்தனும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்
Tweet media one
41
588
3K
@samooganidhi
plip plip 2.0
7 days
🤣🤣🤣🤣
Tweet media one
17
622
3K
@samooganidhi
plip plip 2.0
29 days
Never ever underestimate the power of common women 🔥🔥
Tweet media one
33
642
3K
@samooganidhi
plip plip 2.0
29 days
நாம் தமிழரின் முதல் 2 லட்சம் வாக்குகளை நெருங்கிய சிவகங்கை வேட்பாளர் அக்கா எலிழரசி 🔥🔥 எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!☺🔥
Tweet media one
26
554
3K
@samooganidhi
plip plip 2.0
3 months
திமுகவுக்கு ஓட்டு போடனும்ன்னு ஊருக்கு கிளம்புறவன் கூட கிளாம்பாக்கம் தாண்டுறதுக்குள்ள வேற கட்சிக்கு மாறிடுவான் போல இருக்கேடா
Tweet media one
51
749
3K
@samooganidhi
plip plip 2.0
1 year
திருப்பதியில் இருப்பது முருகன் தானு நிறையா பேர் சொன்னாங்க...அப்போ நம்பல இப்போ நம்புறேன் #முருகர்
Tweet media one
83
700
3K
@samooganidhi
plip plip 2.0
11 days
#Exclusive video 🔥 கள்ளக்குறிச்சி மக்களுக்காக போராட சென்ற இடத்தில் தன் குடும்பத்தை பற்றியும் அப்பகுதி மக்களை பற்றியும் தப்பாக பேசிய நபரை செவுலில் அறைந்த சாட்டை துறைமுருகன் ! 🔥🔥 டேய் போலிமர் இங்க பார்ரா @polimernews
121
942
3K
@samooganidhi
plip plip 2.0
3 months
நாம் தமிழரின் அடுத்த MP confirm❤🔥💯 #MariaJenifer_For_kanyakumari #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
80
749
3K
@samooganidhi
plip plip 2.0
11 months
Examல ஃபெயில் ஆகி த*கொலை பண்ணிக்க தோணுச்சுனா ஒரே ஒரு டைம் நம்ம முதல்வர் ஃபோட்டோவ பாருங்க எழுத தெரியாது... பாத்தே படிக்க தெரியாது... இப்போ LKG question paper குடுத்து exam வச்சாலும் ஃபெயில் தான் ஆவாரு... அவரே முதல்வர் ஆகும்போது... நீ எவ்ளோ பெரிய ஆள் ஆகலாம் பாத்துக்கோ ❤️
Tweet media one
94
823
3K
@samooganidhi
plip plip 2.0
9 months
என்ன சித்தப்பு கொஞ்சம் late பண்ணிட்டியே சித்தப்பு..!
Tweet media one
71
511
3K
@samooganidhi
plip plip 2.0
3 months
கோவை கள நிலவரம்: திமுக : டம்மி வேட்பாளர் அதிமுக: டம்மி வேட்பாளர் பாஜக: ஆளே டம்மி அப்புறம் என்னப்பா நாம் தமிழரின் அடுத்த MPய அறிவிச்சிடலாமா☺❤🔥 #kalamani_For_Kovai #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙
Tweet media one
178
783
3K
@samooganidhi
plip plip 2.0
6 months
சட்டம் ஒரு இருட்டறை ! அது அனைவருக்கும் சமம் இல்லை !
Tweet media one
18
1K
3K
@samooganidhi
plip plip 2.0
1 year
விபச்சார சிறுத்தைகள் விடுதி 😂❤️💙
Tweet media one
41
838
3K
@samooganidhi
plip plip 2.0
3 months
நோவ் நம்ம புள்ளணா இது 😍☺🔥 திமுக அதிமுக பாஜக காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க சீமானுக்கு ஓட்டு போடுங்க - TTF வாசன்☺🔥 பரம்பரை கொத்தடிமைய ஒரு நிமிஷத்துல சீமான் ஆளா மாத்திட்டான்😂🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
37
916
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
அடுத்த பிரதமர் நீதான்னு கூட சொல்றேன்... தயவு செஞ்சி நாளைக்கி #csk vs #mi மேட்ச் க்கு வந்துறாத .... #பீடை
Tweet media one
70
447
2K
@samooganidhi
plip plip 2.0
26 days
குசும்பு புடிச்ச ஆளுயா😂😂
13
493
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
மாமன்னன் படத்துல வந்த ரத்தினவேல் தேவர் டா 🔥 இல்ல கவுண்டர் daaw...🔥 இல்ல வன்னியர் daaw...🔥 ~
Tweet media one
57
406
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
இன்று வேட்புமனு தாக்கலில் தற்குறி அண்ணாமலையை விரட்டி அடித்து திமுக டம்மி வேட்பாளரை அம்பல படுத்திய வீர தமிழச்சி இவங்க தான் 🔥🔥 நாதக கோவை நாடாளுமன்ற வேட்பாளர் கலாமனி ஜெகநாதன் 🔥🔥 சீமான் அண்ணன் Product❤🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
19
1K
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
மாப்ள செந்தில் பாலாஜிய காபாத்துறேன்னு இங்க ஒருத்தன் YouTube வீடியோ போட்டு மாட்டிக்கிட்டான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் போல சீக்கிரம் வந்துரு
Tweet media one
48
425
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
நாம் தமிழரின் அடுத்த MP 😍❤🔥 நாகப்பட்டினம் Locked🔥 #Karthika_For_Nagapattinam #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
Tweet media one
43
710
2K
@samooganidhi
plip plip 2.0
12 days
50 வருஷமா ஏமாத்திட்டு இருக்காங்க... நாமளும் ஏமாந்துட்டு இருக்கோம்..! #kallakurichi
Tweet media one
28
845
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
யாருக்கும் அனுமதி இல்லாத வேங்கை வயலில்.. நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி..! சம்பவம் செய்த பொதுமக்கள் ❤ #DMK_FAILS #NTK_WINS 🔥 #சீமானின்_சின்னம்_மைக்
Tweet media one
Tweet media two
14
987
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
வேங்கை வயலில் மலம் தமிழ்நாட்டில் RSS ஊர்வலம் பள்ளி சிறுமியை கற்பழித்த திமுக கவுன்சிலர் 12 மணி நேர வேலை கல்யாண மண���டபம், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி.. ~ குருநாதா..... இதுக்கு மேல முட்டு குடுக்க முடியாது குருநாதா..
Tweet media one
42
884
2K
@samooganidhi
plip plip 2.0
9 months
நினைச்சே பாக்க முடிலயே..
Tweet media one
30
799
2K
@samooganidhi
plip plip 2.0
1 month
செருப்படி கேள்விகள் 👌👌 #TTF_vasan
Tweet media one
18
697
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
என்னங்கடா ஒரே நாள்ல 5 லட்சம் அடிச்சி ட்ரெண்ட் பண்றீங்க.. இது வெறும் காலைல ஷிப்ட் ஆளுங்க அடிச்சது தான்.. இன்னும் நைட் ஷிப்ட்டுக்கு கனடால இருந்து எங்க சித்தப்பா பெரியப்பா எல்லாம் வரார்.. அவங்க இன்னும் 5 லட்சம் அடிப்பாங்க😂🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
82
1K
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
வரலாறு guys.. notes எடுத்துக்கோங்க
Tweet media one
32
654
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
~ உண்மைய சொல்றா.. படத்துல நா ஹீரோவா இல்ல அவன் ஹீரோவா
Tweet media one
24
407
2K
@samooganidhi
plip plip 2.0
5 months
ரெண்டு மணி நேரமா நிக்குறேன் பஸ்ஸே வரல.. பஸ் எப்போ வரும்ன்னு கேட்டா நீ சங்கியான்னு கேட்குறானுங்க தம்பி #கிளாம்பாக்கம்_பரிதாபங்கள்
Tweet media one
19
659
2K
@samooganidhi
plip plip 2.0
5 months
கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் சவுக்கு சங்கருக்கு சிலை வைத்து கவுரவபடுத்திய தமிழ்நாடு அரசு 🔥 @CMOTamilnadu
Tweet media one
28
392
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
தளபதி ஆசி பெற்ற நமது சின்னம் 😍😍🔥🔥🏃‍♂️🏃‍♂️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
47
1K
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
உன் நண்பன் யார் என்று சொல்... நீ யார் என்று நான் சொல்கிறேன் 💯
Tweet media one
48
560
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
நாம் தமிழரின் அடுத்த MP Confirm ❤🔥 தர்மபுரி Locked..! #Dharmapuri_For_Abinaya #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
69
543
2K
@samooganidhi
plip plip 2.0
4 months
இவரு இருந்திருந்தா ஆர்த்தி மேல கை வச்ச 6 பேரும் இந்நேரம் பரலோகம் போய்ருப்பான்ங்க 😊 #JusticeforArthi
Tweet media one
202
395
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
அதிமுக கிட்ட 1000 வாங்கிட்ட.. திமுக கிட்ட 2000 வாங்கிட்ட.. பாஜக கிட்ட 3000 வாங்கிட்ட.. இப்போ யாருக்கு ஓட்டு போட போற... ~ சீமான் அண்ணனுக்கு.. மைக் சின்னத்துல #சீமானின்_சின்னம்_மைக்
Tweet media one
28
747
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல் - திமுக வழக்கறிஞர் ~ 22 வயசு சின்ன பசங்கள meme போட்டதுக்கு நள்ளிரவில் கைது பண்ணப்போ சுகமா இருந்துச்சா.. #EDRaid
Tweet media one
9
605
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
பரியேறும் பெருமாள், கர்ணன் படத்துக்குலாம் ஃபயர் விட்டவன்யா நாணு..என்ன போய் இப்படி ஒரு போஸ்ட் போட வச்சிட்டியே யா @mari_selvaraj 🤧 கூட வேலை செய்றவங்கள ஜாதி பேர் லாம் சொல்லி அடிச்சிருக்கான் மக்களே🤧
Tweet media one
66
568
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
காத்திருப்போம்...
Tweet media one
55
543
2K
@samooganidhi
plip plip 2.0
2 months
ஆதித் தமிழன் எங்கள் முப்பாட்டன் முருகன் 😍😍😘😘🔥🔥 Raja baron அண்ணா வேறமாறி 😍🔥 #தமிழன் #முருகன்
38
506
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
கருணாநிதியின் பொன்மொழிகள் : பரிசுத்த ஆவில இட்லி வேகுமா ! கன்னியாஸ்திரிகள் என்ன கன்னியர்களா ! 786 அல்லாவின் phone நம்பர் aah ! ~ நானே பெரிய சங்கி டா
Tweet media one
27
689
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
எம் இன காவலனின் மகள்😍😍🔥🔥 வீரப்பன் இரத்தமே எங்க கட்சி தான்டா☺🔥 வென்று வா வீர தமிழச்சியே🔥🔥 #சீமானே_எங்கள்_சின்னம்
Tweet media one
28
847
2K
@samooganidhi
plip plip 2.0
9 months
எத வேணாலும் மறந்துறுவேன்.. ஆனா...ஸ்டாலின் தான் வராறு விடியல் தர போறாருன்னு ஒரு பாட்டு போட்டான் பாரு.... *த்ததா life ல மறக்க மாட்டேன் டூட்
Tweet media one
31
387
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்தபோ மங்கள இசை கேட்ட கருணாநிதிகளுக்கு இப்போ மணிப்பூர்ல மரண ஓலம் கேட்குதாம்
Tweet media one
45
817
2K
@samooganidhi
plip plip 2.0
13 days
விடியல்~ மெத் வேணுமா.. மெத் இருக்கு கஞ்சா வேணுமா.. கஞ்சா இருக்கு போதை மாத்திரை வேணுமா...போதை மாத்திரை இருக்கு டாஸ்மாக் வேணுமா.. டாஸ்மாக் இருக்கு கள்ளச்சாராயம் வேணுமா.. அதுவும் இருக்கு
Tweet media one
22
742
2K
@samooganidhi
plip plip 2.0
10 months
இப்படி கல்யாணம் பண்ணனும் சர் ❤️
Tweet media one
11
358
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
ஈராண்டு ஆட்சி.. இரண்டு அமைச்சரே சாட்சி 😂🔥 #EDRaid #DMK
Tweet media one
19
557
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
என் கணிப்பில் நாம் தமிழர் கட்சி வெல்லும் தொகுதிகள் 🔥 மயிலாடுதுறை கன்னியாகுமரி தென்காசி நாகப்பட்டினம் விளவங்கோடு தருமபுரி கிருஷ்ணகிரி கோவை சிவகங்கை ராமநாதபுரம் மத்திய சென்னை தஞ்சாவூர் திருச்சி #சீமானின்_சின்னம்_மைக் 🎙
385
500
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
நீ வா மேன் பாத்துக்கலாம் @Madeshjournali1 ♥️
Tweet media one
17
357
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
ஈன பிறவிகள் இழி பிறவிகள்.. தான் பொண்டாட்டிய திமுக காரன் கூட்டிட்டு போனா கூட வாய் திறக்க மாட்டாங்க அரசியல் விலை மாதுகள் #நான்குநேரி #சாதி_வெறி_திமுக
Tweet media one
41
787
2K
@samooganidhi
plip plip 2.0
5 months
ஒரு கட்சி எல்லா கட்சிக்கும் எதிர்க்கட்சி ..!🔥🔥 புலி vs தெரு நாய்கள்! #NTKseeman
Tweet media one
152
675
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
சீமானுக்கு ஓட்டு போடுனு சொல்லாம சொல்லிட்டிங்களே தளபதி😍😍🔥🔥 வாக்களிப்பீர் நமது சின்னம் மைக்🎙 #சீமானின்_சின்னம்_மைக்
Tweet media one
19
709
2K
@samooganidhi
plip plip 2.0
9 months
Thalapathy fans destroying DMK 🔥🔥 2024 ல ஒரு இடம் கூட ஜெயிக்க மாட்டான்ங்க போல 🤣 #DMKFearsThalapathyVIJAY 🔥🔥 #LeoAudioLaunchUpdate
Tweet media one
21
514
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
தமிழ்நாட்டின் ஒரே பெரிய கட்சி 🔥🔥 #Seeman_Symbol_Mike
Tweet media one
38
748
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
Costly சரக்கு போல🏃😂
Tweet media one
28
459
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
ஒரு மணிநேரம் தான் உலகம் முழுவதும் பரப்பிருவோம்🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
20
1K
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
இதுவரை நாம் தமிழர் கட்சிக்கு நேரடி / மறைமுக ஆதரவு குடுத்த உச்ச நட்சத்திரங்கள்..! காலங்கள் மாறும்..! ஆட்சிகள் மாறும்..! காட்சிகள் மாறும்..! ❤🔥 தமிழர் காலம்... நாம் தமிழர் காலம் தொடங்கிவிட்டது🔥 #சீமானின்_சின்னம்_மைக்
Tweet media one
38
647
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
அட்ரா.. அட்ரா.. 🤩🤩🔥🔥 சீமானை A - Z புகழ்ந்து தள்ளிய விஜய் டிவி பாலா 🤩🔥 குத்தாள அருவியிலே குளிச்சது போல் இருக்குதா @mkstalin 😂🤣
15
673
2K
@samooganidhi
plip plip 2.0
10 months
~ என்னங்க இது இவன அடிச்சாலாம் followers ஏறுது🤩
Tweet media one
21
305
2K
@samooganidhi
plip plip 2.0
25 days
Cute ra yelai☺❤
11
436
2K
@samooganidhi
plip plip 2.0
27 days
போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று பேசியதற்கு விமான நிலையத்தில் வைத்து பாஜக எம்பி நடிகை கங்கனாவை செவுலில் அறைந்த CISF பெண் காவலர் 🔥🔥 The Real சிங்க பெண்🔥
Tweet media one
22
490
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
~ என்ன யார கேட்டாலும் சீமானுக்கு தான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்க😍🔥
Tweet media one
112
413
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
டிராவிட் மாடல் சைக்கோஸ்..
Tweet media one
28
544
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
மொரட்டு சம்பவம் 🤣🤣🔥🔥 டோட்டல் கருணாநிதி குடும்பம் Damage 🤣🤣 Vintage Seeman annan is back🔥🔥🔥🔥🔥🔥🔥
23
906
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
சின்னத்த பரப்புறேன்னு டிவிட்டர கொளுத்திட்டான்ங்க🤣🤣🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
34
1K
2K
@samooganidhi
plip plip 2.0
7 months
நிருபர் : நீங்க ஏன் ஸ்டிக்கர் ஒட்டல..? அண்ணன் : என் அம்மா அப்பாவுக்கு சோறு போடுறத எதுக்கு தம்பி விளம்பரம் பண்ணனும்..🔥♥️ #சீமான் அண்ணன் for reason❣️
18
766
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
வடிவேல் ஹீரோ ❤️ பஹத் வில்லன் 🔥 நீ ஜோக்கர் 🤡😂
Tweet media one
11
335
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
தீவிர ஓட்டு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி தலைவர் அண்ணன் சீமானின் தாயார் 😍😍🔥🔥 அச்சோ என்னா அழகா ஓட்டு கேட்குறாங்கயா😍☺😘 அவங்கள தமிழ்நாடு முழுக்க கூட்டிட்டு வாங்கயா☺❤ #சீமானின்_சின்னம்_ஒலிவங்கி
15
863
2K
@samooganidhi
plip plip 2.0
2 months
நாம் தமிழர் கட்சிக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலாக இருக்கும் அரசியலில் இனி யாரும் புறக்கணிக்க முடியாத உச்சத்தை தொடும் ❤ 2வது பெரிய கட்சியாக மாறும் ✅ 19% - 22% Solid ah அடிக்கும் 🔥 #NTK #Seeman4TN
Tweet media one
40
435
2K
@samooganidhi
plip plip 2.0
10 months
எதோ ஸ்கெட்ச் போடுவேன் சொன்னீங்களாமே ... இந்தாங்க ஸ்கெட்ச்சு போடுங்க 🤣🤣 le தம்பிஸ் 🤣🔥💯
39
581
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
இப்போ எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி... அத நானும் கேட்குறேன்.. ~ அப்படி எந்த சாதிய தான்டா ஒழிச்ச ??
Tweet media one
40
539
2K
@samooganidhi
plip plip 2.0
6 months
நீ எந்த கட்சிய வச்சி.. எந்த ஐடிவிங் வச்சி.. எந்த சோஷியல் மீடியாவ வச்சி விஜயகாந்த்த அழிச்சியோ... அதே ஐடிவிங் அதே சோஷியல் மீடியாவ வச்சி உங்களை அழிப்போம்டா🔥💯 அதுக்கு இதுவும் ஒரு sample #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
Tweet media one
45
669
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
உப்பிஸ் : 2024 பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் வாழ்க.. ~ இப்போ அவன் என்னையும் புடிச்சி உள்ள போடணும்..அதான டா உங்க கெட்ட எண்ணம்
Tweet media one
51
385
2K
@samooganidhi
plip plip 2.0
9 months
தமிழ்நாட்டோட மொத்த கடன் 9 லட்சம் கோடி திமுகவோட ஒரு அமைச்சர் சொத்து மதிப்பு மட்டும் 2 லட்சம் கோடி ~ இன்னொரு 4 அமைச்சர புடிச்சா தமிழ்நாட்டோட மொத்த கடனும் க்ளோஸ் 💯 #Corruption_DMK
Tweet media one
25
783
2K
@samooganidhi
plip plip 2.0
27 days
இந்த உலகத்திலேயே.. 15 நாள் புது சின்னத்தை வச்சி 35 லட்சம் ஓட்டு வாங்குன ஒரே கட்சி நாம் தமிழர் கட்சியா தான் இருக்கும் 🔥🔥
Tweet media one
12
376
2K
@samooganidhi
plip plip 2.0
6 months
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதுக்கு உதயசூரியன் சின்ன... அது என்ன உன் அப்பன் வீட்டு காசா ? எதுக்கு உன் தாத்தன் பேர வச்சிருக்க அது என்ன உன் அப்பன் வீட்டு காசா ? சம்பவம் Alert🔥🔥 .... அண்ணன் on fire 🥶🥶🔥🔥
43
697
2K
@samooganidhi
plip plip 2.0
6 months
உபீஸ் : ஜெயலலிதா மட்டும் உயிரோட இருந்திருந்தா விஜயகாந்த்துக்கு என்னலாம் கிடைச்சிருக்காது தெரியுமா... ~ அவருக்கு என்னலாம் கிடைச்சிருக்குமோ கிடைச்சிருக்காதோ தெரியல.... ஆனா சத்தியமா கருணாநிதிக்கு மெரினால சமாதி கிடைச்சிருக்காது #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
Tweet media one
43
517
2K
@samooganidhi
plip plip 2.0
29 days
NTK's New Giant born 🔥🔥 1 லட்சம் வாக்குகளை நெருங்கிய அண்ணன் இசை மதிவாணன் - தென்காசி தொகுதி
Tweet media one
21
300
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டேன்னு சொல்றதே ஒரு மாதிரி கெத்தா இருக்குல 🤩😎🔥🎙
Tweet media one
51
391
2K
@samooganidhi
plip plip 2.0
1 year
Fun pandrom😂😂
Tweet media one
31
340
2K
@samooganidhi
plip plip 2.0
11 months
மாரியின் அந்த சிரிப்பு: எங்க அண்ணன க��ண்ணுட்டு எங்கிட்டயே படம் கேட்டு வருவ... நா உன்ன ஹீரோவா ஆக்கணுமா... வக்காலி... அதான்டா உன்ன வச்சே உனக்கு ரிவீட் அடிச்சேன் 🔥🔥 பலி தீர்க்கப்பட்டது 💯
Tweet media one
14
278
2K
@samooganidhi
plip plip 2.0
8 months
பெரியார் போலி பிம்பத்தை சுக்கு நூறாக உடைக்கும் சாட்டை 🔥🔥 கதறி துடிக்கும் திமுக ஆபாசவாதிகள்😂😂
69
597
2K
@samooganidhi
plip plip 2.0
2 years
Spot the difference !
Tweet media one
41
539
2K
@samooganidhi
plip plip 2.0
3 months
அனைவரின் ஆசியும் பெற்ற நமது சின்னம் 😍😍☺☺ என்ன தவம் செய்தோமோ நமக்கு இந்த சின்னம் கிடைக்க☺🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
31
1K
2K
@samooganidhi
plip plip 2.0
7 months
முதல் முதல்ல #சீமான் அண்ணன் பத்தின ஒரு நெகடிவ் வீடியோ பார்த்து... அது என்னனு clarify பண்ணிக்க உள்ள வந்தவன் தான் நான்.... இன்னைக்கி சீமான் வெறியனா மாறி நிக்குறேன்... Thanks to திமுக ❤️ ~ என்ன மாறியே வந்தவங்க யாராவது இருந்தா கைய தூக்குங்க ☺️
Tweet media one
188
469
2K