Paari Saalan Profile
Paari Saalan

@SaalanPaari

59,549
Followers
0
Following
952
Media
3,423
Statuses

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ் தேசியம்! Tamil nationalism!

Chennai, India
Joined May 2018
Don't wanna be here? Send us removal request.
@SaalanPaari
Paari Saalan
2 years
அண்ணன் சீமான் அவர்களை குடும்பத்துடன் சென்று திருமணத்திற்கு நேரில் அழைத்து இருந்தேன். அண்ணனின் வருகை மகிழ்ச்சிகரமானது ❤️. நேரில் வந்து வாழ்த்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது அன்புடன் கூடிய நன்றிகள் 😊
Tweet media one
228
633
5K
@SaalanPaari
Paari Saalan
4 months
தமிழ்த் தேசியத்தை கருத்தியலாகக் கொண்டு தமிழகத்தில் முதன்முறையாக ஒரு கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது! வாழ்த்துகள் நாம் தமிழர் ♥️👍
104
1K
5K
@SaalanPaari
Paari Saalan
2 years
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நிச்சயம் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும் @Suriya_offl ஆனால் உங்களால் அந்த கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கிறீர்கள் தானே? இதுதான் அதிகார அடக்குமுறை என்பது! சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் உங்களையே அமைதியாக்கியது யார் ?
205
994
4K
@SaalanPaari
Paari Saalan
2 years
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இல்லை என்று வருத்தப்பட்ட ஒருத்தர் கூட பன்றி கறி வறுவல் இல்லை என்று வருத்தப் படவில்லை 😔 மாடு இனிது ஆடு இனிது என்பர் பன்றி வருவல் உண்ணாதவர்! We need beef briyani with pork fry 👌 Tasty combo ever!
Tweet media one
135
710
4K
@SaalanPaari
Paari Saalan
2 months
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்துத் தாய்த் தமிழ் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் தமிழ்க் குடியின் முன்னோன் , தமிழ்க் கடவுள் முருகனை எனது குடும்பத்தோடு சென்று வேண்டி வணங்கினேன்! வாழ்க தமிழ்;ஆள்க தமிழர்!
Tweet media one
387
281
4K
@SaalanPaari
Paari Saalan
1 year
#டேய்ஸ்டாலின் இது ஒரு அநாகரிக அரசியல்! #டேய்ஸ்டாலின் என்று மரியாதை இல்லாமல் பேசுவது கண்டனத்திற்குரியது.. #டேய்ஸ்டாலின் என்பது எதிர்வினையாகினும் இவ்வாறு செய்வது முறை அல்ல.. #டேய்ஸ்டாலின் என்பது வருத்தத்தை ஏற்படுகிறது. #டேய்ஸ்டாலின் என்று தயவு செய்து ட்ரெண்ட் செய்யாதீர்கள். 🥺🥺🥺
409
1K
3K
@SaalanPaari
Paari Saalan
2 years
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வாழ்க்கையின் அடுத்த நிலையான இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறேன். தமிழ் உறவுகள் அனைவரும் திருமண விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன். இந்தப் பொது அழைப்பை உங்களுக்கான தனி அழைப்பாக ஏற்றுத் திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள்.
Tweet media one
Tweet media two
611
383
3K
@SaalanPaari
Paari Saalan
3 years
விருதுநகர் பாலியல் குற்றத்தை செய்தது திமுக நிர்வாகிகள், செய்திகளில் கூட இந்த நிகழ்வை அதிக அளவில் பார்க்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? இல்லை அந்தப் பெண்ணும் behindwoodsல் பேட்டி ஏதாவது கொடுக்க வேண்டுமா?
95
808
3K
@SaalanPaari
Paari Saalan
3 years
யாராவது ஒரு திராவிட மானஸ்தன், சித்திரை திருநாள் தமிழருக்கு புத்தாண்டு இல்லை, அதுபோல தெலுங்கருக்கும் உகாதி புத்தாண்டு இல்லை, இது ஆரியர்கள் புகுத்தியது! மகர சங்கராந்தி தான் தெலுங்கு புத்தாண்டு என சொல்வான் என்று காத்திருந்தேன். அத்தனை பேரும் வாழ்த்து மட்டும்தான் சொல்றான்!
72
696
3K
@SaalanPaari
Paari Saalan
11 months
தமிழ்த் தேசிய அரசியலை பெரிய அளவில் மீட்டெடுத்து, பெருந்திரளாக தமிழ் மக்களை ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் #HBD_Seeman
Tweet media one
52
701
3K
@SaalanPaari
Paari Saalan
3 months
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப���பினர் கோபிநாத் தெலுங்கில் உறுதிமொழி! கிருஷ்ணகிரியில் இருக்கும் தமிழர்களே சிந்திக்கவும்... இது தமிழர்களையும் தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையையும் அவமதிக்கும் செயலாகும்!
Tweet media one
87
938
3K
@SaalanPaari
Paari Saalan
3 years
என்னை பஜாஜ் ஷோரூமில் அடித்தார்கள்! ஆம் 20 பேருக்கு மேல் சேர்ந்து அடித்தார்கள். தமிழ் தமிழ்னு பேசினா நீ பெரிய இவனா என அடித்தார்கள். இதற்கு ஒரு சில நாம் தமிழர் கட்சி தம்பிகள் சிரிக்கிறார்கள். உங்கள் அண்ணனுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு நாள் எங்காவது போய் வர சொல்லுங்கள். பார்ப்போம்!
299
355
3K
@SaalanPaari
Paari Saalan
3 years
தமிழ் தேசியம் அவ்வளவு எளிதான அரசியல் அல்ல, பகை சூழ வாழும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்புவதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால் இவை இரண்டையுமே உலக அளவில் கொண்டு சேர்த்த பெரும்பங்கு நிகழ்காலத்தில் சீமான் அவர்களுக்கு உண்டு. சீமான் காலத்தின் தேவை #Seeman
188
727
3K
@SaalanPaari
Paari Saalan
2 years
@Madeshjournali1 அதிகார மையம் ? எந்த கட்சியின் அதிகார மையம் மாதேஷ் ? பொதுவா சொன்னா எப்படி? அமேரிக்க ஏகாதிபத்தியம் என மக்கள் நினைத்துக் கொள்ள போகிறார்கள். கட்சி பெயருடன் சேர்த்து சொல்லுங்கள்.
96
517
3K
@SaalanPaari
Paari Saalan
2 years
பன்றி கறி ❤️👌
Tweet media one
209
346
2K
@SaalanPaari
Paari Saalan
8 months
வெட்டி ஒட்டி வெளியிட்டதிலேயே இவ்வளவு அடி திராவிட தரப்பு வாங்கி இருக்கிறது என்றால் 5 மணி நேர விவாதம் முழுமையாக வந்தால் 😂? நேரடி லைவ் விவாதம் எல்லாம் இங்கே நடந்தால் உங்க நிலைமை என்னடா ஆகும்?
Tweet media one
199
687
3K
@SaalanPaari
Paari Saalan
2 years
ஊழ்வினை! நம் முன்னோர் கூற்றுகளின் மீது நம்பிக்கை வலுப்பெறுகிறது! அந்த மிருகத்தின் தலை சாய வேண்டும்... வேண்டிக்கொள்கிறேன் அது நடக்க வேண்டும்!
Tweet media one
50
627
3K
@SaalanPaari
Paari Saalan
10 months
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் என்றும் வாழும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்! தமிழர் துயர் தீர்க்க அவதரித்த நாள் 🔥🔥🔥 #தமிழினத்தலைவர்69 #மேதகு_வே_பிரபாகரன்69
52
951
3K
@SaalanPaari
Paari Saalan
2 years
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
Tweet media one
173
279
2K
@SaalanPaari
Paari Saalan
3 months
தமிழ் மன்னர்களை இழிவு படுத்த காத்துக் கிடக்கும் தெலுங்கர் வெங்கடேசன் அவர்கள் எதற்காக செங்கோலை தூக்கிக் கொண்டு இருந்தாராம்??? செங்கோல் என்பது தமிழ் மன்னர்களின் நீதி தவறாத ஆட்சியை குறிப்பது! அதை வேண்டும் என்றே இவ்வாறு கேவலமாக பேசுவது தமிழர்களை இழிவு படுத்தும் செயலாகும்..
145
916
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
நேர்மையான நாதக தம்பிகளா?இலங்கையில் பொருளாதார சிக்கல் "நிவாரணம்" தருகிறோம் என்று சொல்லி தமிழ்நாடு முழுக்க பொருட்கள் மற்றும் பணம் வசூல் செய்தீர்களே? பணம் மற்றும் பொருட்கள் சென்று சேர்ந்த தகவல் மட்டும் இதுவரை ஒன்றுமே இல்லையே ? அந்த நிவாரண பொருட்கள் மற்றும் பணம் என்னதான் ஆச்சு?
228
518
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
உலகில் எந்த நாட்டிலும் மாட்டிறைச்சி அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்படவில்லை! ஆனால் பன்றிக்கறி யூத இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டுள்ளது! அது சரி உலக அரசியல் தெரிந்தால் தானே! நாம வெறும் மாட்டுக்கறிய வெச்சு மட்டும் அரசியல் பண்ணுவோம்!
116
396
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
சாட்டை துரைமுருகன் மீது இருந்த குண்டாஸ் உடைந்தது என்ற செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியுற்றேன். விரைவில் அவர் வழக்குகளை உடைத்து வெளியே வந்து தனது பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன். வன்ம சிந்தனையும்,பொய்களும் ஒருபோதும் வெற்றியடையாது!
41
330
2K
@SaalanPaari
Paari Saalan
2 months
Did the YouTuber Biriyani Man get arrested? It seems like the DMK's YouTube syndicate finally succeeded in apprehending him. Cyberbullying and political intimidation are used against anyone who voices their differing opinions. Sometimes, it feels like dealing with them is worse
Tweet media one
192
460
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்குத் தின்பண்டம் கொடுக்க மறுத்த சம்பவம் குறிப்பாக இன்று (17 sep) பேச்சு பொருளாவது சில சந்தேகங்களை எழுப்பினாலும்.. 70 ஆண்டு கால திராவிடம் இங்கே ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது! Simply waste..
143
528
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
Finally ❤️
Tweet media one
149
306
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
சமீபகாலமாக கோமாவில் இருக்கும் பூவுலக நண்பர்கள் மற்றும் பியூஸ் மானுஷ். விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் கன்னியாகுமரியில் சீற்றத்துடன் செயல்பட இறைவனை வேண்டிக் கொள்கிறேன். #SaveKumariMountains
Tweet media one
Tweet media two
45
882
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
இந்த குழந்தையின் இறப்பில் நிச்சயமாக சதி இருப்பது திட்டவட்டமாக தெரிகிறது. தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை! காவல்துறை உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தமிழ் சமூகத்தில் கேள்விக்குறியாகி வருகிறதற்கு எது காரணம்? மது,ஆபாச படம்! #justiceforsrimathi
42
660
2K
@SaalanPaari
Paari Saalan
10 months
திமுக ஐடி விங்க் ஒன்றே போதும் திமுக எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கே வராமல் பார்த்துக் கொள்ள.
146
399
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை எதிர்த்து கூடிய விரைவில் @Iyankarthikeyan களமிறங்குவார் ! மற்றும் விகடன் வழக்கின் உண்மைத் தன்மையை பற்றி ஒரு fact check செய்வார்! மக்களின் பக்கம் எப்பொழுதும் நிற்கும் இவரைப் போன்ற நபர்களை பார்ப்பது அரிது 🙂
119
440
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
திமுகவின் அடிவருடி கூட்டமே! வெளிப்படையான சவால்! உங்களது திமுக அரசில் அங்கம் வகிக்கும் யாராவது ஒருவருக்கு நீங்கள் இன்று செய்யும் அயோக்கிய பதிவை செய்ய துணிவு இருக்கா? தமிழின தலைவர் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் எங்கள் நெஞ்சக் கோட்டையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.
Tweet media one
109
688
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வரும்போதெல்லாம் விடுதலைப்புலிகளின் மீது அவதூறு விமர்சனம் செய்பவர்கள், ��மிழருக்கு கடுகளவு நீதி கூட கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அயராது உழைக்கும் "ஆரிய*திராவிட" ஒட்டுண்ணிகள்.
60
531
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
மாட்டுக்கறி பிரச்சனையை கிளப்பி விடுறவன் எல்லாம் யாருன்னா? ஆம்பூர் பிரியாணி திருவிழாவிற்கு பன்றி இறைச்சி தடை செய்ததை பற்றி எதுவுமே பேசாதவன் தான்!
64
293
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
"திராவிட அரசியல்" தெலுங்கர் உருவாக்கியது! "திராவிட இனம்" வெள்ளையன் உருவாக்கியது! இவை இரண்டுமே தமிழனுக்கு எதிரானவை! திராவிடத்தால் தமிழன் பெருமை, உரிமை இழந்தான்! தமிழர்கள் திராவிடர்கள் அல்ல! நாம் தமிழர்கள்! கருப்போ,பழுப்போ நாம் தமிழர்கள் மட்டுமே!
58
537
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
@SeemanOfficial காலை உணவை சரியாக எடுத்துக்கொண்டு உடல்நலத்தில் கொஞ்சம் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டுகிறேன். உங்களை நம்பி இருக்கக்கூடிய பல தம்பிகளுக்கு இன்றைய சில நொடிகள் பேரதிர்ச்சியாகவே கடந்திருக்கும். முழுமையான உடல் நலம் திரும்ப இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
38
465
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தமிழ்த் தேசியம் பேசினால் அடி விழும் தான். வெள்ளையனின் அடிக்கு பயந்திருந்தால் இந்தியா விடுதலை பெற்றிருக்குமா? தமிழ்த்தேசியம் பேசியதற்காக அடி வாங்குவது பெருமைக்குரியது. தலையில் அடித்தாலும் தலைவணங்காமல் நிமிர்ந்து நிற்பதே தமிழ் தேசியம்! இரத்தம் சிந்துவோம்! தமிழுக்காக! தமிழருக்காக!
125
418
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
தேர்தல் எல்லாம் முடிந்து விட்டது அந்த கொரோனா தம்பிக்கு யாராவது தகவல் கொடுங்கப்பா... வேற கெட்டப்ல வருவாரு..
82
389
2K
@SaalanPaari
Paari Saalan
14 days
"புதிய மொந்தையில் பழைய கள்" தான் பேச போவது தமிழர் என்ற போர்வையில் திராவிடம் தான் என்று திட்டவட்டமாக அறிவித்த விஜய்! சமத்துவம், சமூக நீதி , சம உரிமை போன்றவைக்கும் ஈவெராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
Tweet media one
242
534
2K
@SaalanPaari
Paari Saalan
4 months
"பெரியார் மட்டும் இல்லை என்றால் நான் கார், பைக் ஓட்டியிருக்க முடியுமா ?" என்று ஒரு பேட்டியில் பேசி விடுங்கள்... அதுக்கப்புறம் காரை ஓட்டிக்கொண்டே இன்டர்வியூ எடுத்தாலும் கண்டுக்க மாட்டாங்க..
@ThanthiTV
Thanthi TV
4 months
#BREAKING || பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது மதுரை அண்ணாநகர் போலீசார் நடவடிக்கை செல்போன் பயன்படுத்தியபடி காரை இயக்கியதாக புகார் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்கு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் அளித்த
Tweet media one
142
122
1K
111
447
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம் ❤️ மேதகு 2 ....
Tweet media one
36
332
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
போர்க்களத்தில் இறுதிவரை நின்ற தலைவனை பயந்தாங்கோலி என்கிறாயே திராவிட கூட்டமே... பிரபாகரனால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு என்று சொல்லி பயந்த கலைஞர் கருணாநிதியை என்ன சொல்லுவாய்?
149
492
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
ராஜ்யசபா எம்.பி இளையராஜா ❤️ தமிழிசையை மீட்டும் காத்தும் வந்தப் போராளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பதவி!! தமிழ் வாழும் வரை இவர்தம் புகழ் வாழும்! தமிழினத்தின் பழங்குடியாம் பறை குடி தந்தப் பெருங்கொடை! தமிழின் சுவை கூட்டிய இசைஞானியின் இசை, காலத்தை வென்றது! நன்றி நன்றி 🙏
Tweet media one
57
295
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
எந்த ஒரு தமிழ்த்தேசியவாதியும் தமிழகத்தில் வாழும் பிற மொழி இனத்தவர்களை வெளியேறச் சொல்லவில்லை,சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. மாறாக அவர்கள்,அவர்களின் இன அடையாளங்களை பெருமையோடு வெளிப்படுத்த வேண்டும். மறைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறோம். "மலையாள விஷன்" என்று பெருமையோடு சொல்லுங்க.
77
506
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
48
299
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
பெண்களை இழிவுபடுத்தி, ஒரு பொருள் போல பயன்படுத்தும் கேடுகெட்ட இந்த ஆணாதிக்க சிந்தனை கொண்ட திரைக் காட்சியை வடித்த கயவர் யாரோ? பெண்களின் உடலுக்காக அலையும் காமக்கொடூரர்களுக்கு முற்போக்கு வேடமா? இதுவா உங்கள் புரிதல்?இதுவா உங்கள் சமத்துவ சிந்தனை.? @beemji மிகவும் தவறான வழிகாட்டல்..
77
736
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
உயிரைக் கொடுத்தேனும் பிரிவினையை தடுப்போம்!
Tweet media one
251
431
2K
@SaalanPaari
Paari Saalan
10 months
தமிழர்களிடம் நிதி கேட்கிறார் திராவிட மாடல் முதலமைச்சர்! திராவிடர்கள் என்று யாரும் இல்லை என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு 🙂
Tweet media one
102
573
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
தமிழ்த் தேசியத்தைக் கண்டு தொடை நடுங்கும் திராவிடம்! பயந்து ஒளிந்தது திராவிடம்...! 😂😂😂 இவர���கள் ஜனநாயக காவலர்களாம்.. கருத்துச் சுதந்திர காவலர்களாம்... "திராவிடம் = பாசிசம்" என்பதை மீண்டும் நிரூபித்தது! அந்த பயம் இருக்கட்டும்! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
159
766
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
Rugged boy, chocolate boy என்ற விவாதத்தில் Rugged boy தான் கெத்து என்று பேசிய பெண்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்! ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவனின் செயல்பாடுகளில் இருந்து பிரித்து பார்க்க இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியவில்லை. கொலைகாரன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
Tweet media one
65
505
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
வன்னியர்களை cottage burners (குடிசை கொளுத்திகள்) என்றும், முக்குலத்தோர் சமூகத்தை - டாபர்ஸ் (தேவர்) என்றும் சமூக வலைதளங்களில் கேலியாக பேசி வரும் "நாம் தமிழர் கட்சி" இணையதள பாசறையை வன்மையாக கண்டிக்கிறேன்! இந்த ஈனத்தனமான போக்கை நாம் தமிழர் கட்சி உடனடியாக கண்டிக்க வேண்டும்.
199
430
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
Tweet media one
119
148
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
திராவிடர்களின் வினோத சடங்கு முறை போல 😑 உடன்பிறப்புகளே இப்ப புரியுதா..? தமிழன் தமிழன் தான் கன்னடன் கன்னடன் தான்.. தமிழர்கள் திராவிடர் இல்லை.. திராவிடர் என்று யாருமே இல்லை..
Tweet media one
59
606
2K
@SaalanPaari
Paari Saalan
4 months
தாயகம் வாருங்கள் 🙏🏼 தமிழ்நாட்டில் உங்கள் சேவைக்கு தேவை உண்டு..
Tweet media one
49
434
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு! ஏழு குண்டல வாடா உகாதி தான் திமுக புத்தாண்டு! மனவாடு மனவாடு தான்.. எத்தனை வருஷம் ஆனாலும் புத்தாண்ட மறக்கல பார்த்தியா...
Tweet media one
49
618
2K
@SaalanPaari
Paari Saalan
3 months
எதற்காக இவர் வீட்டு வாசலில் கருப்புக் கொடியுடன் குடும்பத்தோடு நின்றார்? தயவுசெய்து மதுக்கடைகளை மூடுங்கள்! கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்! தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது...
Tweet media one
Tweet media two
Tweet media three
56
697
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
திராவிட மாடல் கருப்பு வீடு 😊
Tweet media one
56
353
2K
@SaalanPaari
Paari Saalan
5 months
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு இடும்பாவனம் கார்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Tweet media one
48
249
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
மக்களை மரியாதை கொடுத்து நடத்தத் தெரியாத ஆதிக்க வெறியர்களிடம் இனியேனும் ஆட்சி அதிகாரத்தை கொடுக்காதீர்கள் தமிழர்களே! இதில் சாதிய தீண்டாமையும் உண்டு, வர்க்க பேதமும் உண்டு ஆனால் இதை எதிர்க்க ஒரு திராவிடருக்கும் ஒரு கம்யூனிஸ்டுக்கும் தைரியம் இல்லை. ரவுடிகளின் திமுக!
49
637
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
திரு+ஆவிடம் = திராவிடம் 😂 திரு = மதிப்பிற்குரிய ஆவிடம்= மாடுகள் இருக்கும் இடம் திராவிடத்திற்கு பிடித்த நிறம் கருப்பு என்பதால், திராவிடம் என்பது "மதிப்பிற்குரிய எருமை மாடுகள் இருக்கும் இடம்" யார்டா நீங்க?? 😂😜
125
583
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
பா.ரஞ்சித் தனது சாதிக்கு ஆதரவாக பேசுவார் ஆனால் அது சாதிவெறி அல்ல அது அவர்கள் சமூகத்தின் மீட்சிக்கானது என்று நம்ம புரிஞ்சுக்கணும். நாம் தமிழ்க்குடி ஒற்றுமை பற்றி பேசினால் அது மட்டும் தமிழின மீட்சிக்கானது அல்ல அது மாபெரும் சூது! ரஜினியை போராளியாக்க மெனக்கட்டவருக்கு இது சூது தான்.
86
426
2K
@SaalanPaari
Paari Saalan
9 months
Kindly correct the spelling mistake, it's Z instead of H.
Tweet media one
195
309
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
மாட்டுக்கறியை உண்ண சொல்வதும் ! உண்டு காட்டுதலும் தமிழ் தேசியம் கிடையாது! உண்பவர் உண்ணட்டும் ! அது அவரவர் உரிமை! நாளை இந்துத்துவம் யாரும் "சுன்னத்" செய்யக் கூடாது என பிரச்சனை செய்தால் சுன்னத் செய்து காட்டி தான் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
138
286
2K
@SaalanPaari
Paari Saalan
20 days
@WeDravidians Goat - God of all Telugus 😂
113
262
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
ஒரிசா பாலு ஐயா அவர்களை சந்தித்து நலம் விசாரித்த போது.. தமிழ் மட்டும் தமிழருக்கான வரலாறுகளை தொடர்ந்து பதிவு செய்வதில் எந்த ஒரு தொய்வும் அவரிடம் தென்படவில்லை.. கூடிய விரைவில் முழுமையான ஆரோக்கியம் பெற்று அவர்கள் மீண்டும் முழுவீச்சாக தமிழிய பணிகளில் ஈடுபட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Tweet media one
45
324
2K
@SaalanPaari
Paari Saalan
3 months
தவறு! சாராய விற்பனையை அரசு தடுத்தால் போராட்டம் செய்வது மக்கள் அல்ல - குடிகார திமுக திராவிடர்கள்!
Tweet media one
59
479
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தெலுங்கர்கள் இன்று அவர்களின் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்! அவர்களுக்கு உகாதி வாழ்த்துகள்! இன்று ஏன் ஒரு திராவிடரும், இது பிராமணன் புகுத்திய சமஸ்கிருத வருடங்கள், இன்று புத்தாண்டு கொண்டாடுவது இழிவு என்று ஒருவசை பாடலும் இல்லையே? தமிழ் புத்தாண்டு என்றால் மட்டும் வரிசையில் வருவார்கள்
68
493
2K
@SaalanPaari
Paari Saalan
2 months
தமிழினத்தை துடிக்க துடிக்க கொன்ற சிங்கள ராணுவ அணியின் கிரிக்கெட் பிரிவில் பணியாற்றிய "மதீச பத்திரன" என்ற நபர் தமிழகத்தில் ஒரு தனியார் நிறுவன கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்! ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை படுகொலை செய்த, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத
Tweet media one
135
632
2K
@SaalanPaari
Paari Saalan
11 months
சவுக்கு சங்கரை பற்றிய சிலரின் தற்போதைய பதிவுகளைப் பார்க்கும் பொழுது எனது மனநிலை 🤦
Tweet media one
77
284
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
சார் @beemji ...... பொங்குங்க சார்.... மாபெரும் சூழ்ச்சி நடக்கிறது... மண்ணின் மைந்தர்களின் நிலம் சார்... அம்பேத்கர் என்ன சொன்னார் சார்.. கண்முன்னே நடக்கும் அவலத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் சார்.. 1000 ஆண்டுகளுக்கு முன்னால் என்று பொய்களை பேசி பயன் இல்லை சார்...
Tweet media one
73
585
2K
@SaalanPaari
Paari Saalan
2 months
திராவிடம் தெலுங்கு ஆண்டைகளின் பதுங்கு குழி! தமிழர்களின் வளங்களை சுரண்டித் திங்கும் திராவிட எலி! திராவிட தெலுங்கு ஆண்டைச் சமூகத்தைச் சார்ந்த இவர் , எவ்வளவு நேக்காக ‌ தமிழர்களுக்குள் வன்மத்தை விதைத்து அரசியல் செய்கிறார் என்று பாருங்கள்.. வாழ்த்த சென்ற இடத்தில் வசைபாட தேவை என்ன?
Tweet media one
157
692
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாமல் புரட்சி பேசும் பலரும் ஆங்கில புத்தாண்டுக்கு தவறாமல் வாழ்த்து சொல்வார்கள்.சொல்லி இருக்கிறார்கள்.வரலாற்றில் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையனையே ஏற்கும் இவர்கள் ஒரு புராண கற்பனையை காரணம் காட்டி நம் முன்னோர்கள் பின்பற்றிய விழாவை புறக்கணிக்கிறார்கள்.
85
291
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
விஜயின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.. பெரியாராம்ல... அந்தப் பொய் பிம்பம் எல்லாம் உடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அரைத்த மாவை அரைப்பதற்கு மற்றொரு நடிகர்!
235
361
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
மின்வெட்டு அதிகமா வருதா இன்னும் கொஞ்ச நாள்ல அணுவுலை செய்திகள் வரும் பாரு... எல்லாம் ஒரு விதமான மார்க்கெட்டிங் திட்டம்தான்! கூடங்குளத்தில் புதிய அணுவுலைகள் செயல்பட தொடங்கும்! அணுக்கழிவு மையமும் திறக்கப்படும்! அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வரக்கூடாதுல.
49
586
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தமிழினத்திற்காகத் தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்போடு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐயா மணியரசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளோடு தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்ய இறைவனை வேண்டுக���றேன்!
Tweet media one
31
259
2K
@SaalanPaari
Paari Saalan
4 months
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை மேடையில் அவமதிப்பாக நடத்திய அமித்ஷா , தான் ஒரு அரசியல் மாண்பற்றவர் என்பதை உறுதி செய்கிறார்! தன்மானமுடைய தமிழர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியில் வேலையில்லை!
Tweet media one
130
463
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
Dear Kannadigas, life wouldn't exist without water. The Cauvery River has been flowing long before we drew our borders; it's Mother Nature's nourishment for all her children. She desires us to share it, equally! We Tamils revere Cauvery. It is our right. #எங்கள்காவிரி_எங்கள்உரிமை
74
661
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
யானைக்கும் பன்றிக்கும் பசியறிந்து உணவளிக்க வேண்டும்! இரண்டுக்கும் ஒரே அளவு உணவு கொடுத்தால் யானை பசியால் மாண்டு போகும்! பன்றி கொழுத்துப் போகும்! இட ஒதுக்கீட்டில் பட்டினி கிடக்கும் யானைகள் தமிழர்கள்! குடி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும்! #SurveyTN2Save69
Tweet media one
Tweet media two
53
530
2K
@SaalanPaari
Paari Saalan
11 months
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் "தமிழ்நாடு நாள்" நல்வாழ்த்துகள். வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #தமிழ்நாடு_நாள் #தமிழ்நாடுநாள்_நவம்பர்01
Tweet media one
29
524
2K
@SaalanPaari
Paari Saalan
11 months
எங்க ஊர்க்காரர், தமிழ்த் தேசிய களப்போராளி முனைவர் திரு நத்தம் சிவசங்கரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்❤️ @DrVSivasankaran
Tweet media one
35
237
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
அவர் பார்வையிலேயே தெரியும் தன் மக்களின் மீதான அக்கறை. ஆரிய திராவிட பயந்தாங்கோலிகளின் கண்களில் களவாணித்தனம் மட்டுமே தெரியும். கூலிப்படையை ஏவி விட்டு களங்கம் கற்பிக்க முயலும் திமுகவே.. புரிந்து கொள்ளுங்கள் அவர்.. #தமிழ���னத்தலைவர்_பிரபாகரன்
Tweet media one
26
614
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தேசிய விருது பெரும் தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட இசையமைப்பாளர் @gvprakash ❤️ மென்மேலும் வளர்ந்து அவர்தம் துறையில் உச்சம் தொட வாழ்த்துகிறோம். ஒரு தமிழனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் உங்களை மகிழ்விக்கிறது என்றால் நீங்களும் ஒரு தமிழ்த்தேசியரே !
26
228
2K
@SaalanPaari
Paari Saalan
3 years
என்னைப் பைத்தியம் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருப்பவன் எல்லாம் யார் என்று பார்த்தால், பிசிஆர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தும் சிதம்பரம் தீட்சதர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டும் காணாமலும் இருப்பவர்கள் தான். விசுவாசத்தில் நாயை மிஞ்சி விடுவார்கள் போல!
82
354
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
எங்க வீட்டுக்கு எல்லாம் யாராவது வந்தா முடிந்தவரை அவர்களை தான் sofaவில் அமரச் செய்வோம், நாங்க பிளாஸ்டிக் chairல் தான் அமர்வோம்.அதுதான் விருந்தோம்பல் ஆனால் இதற்கு பெயர் என்ன? அட நம்ம மாரி சாருக்கு தெரியாததா.. குடலை உருவி யாழ் இசைத்தாலும் இங்கு பயனில்லை. தமிழ் குடிகளின் நட்பே வழி!
Tweet media one
123
382
2K
@SaalanPaari
Paari Saalan
5 months
The mother is dead, and her hungry child is trying to feed from her corpse. This horror happened because the world remained silent on the Tamil genocide by the Sri Lankan army. We will never forget nor forgive! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
Tweet media one
97
646
2K
@SaalanPaari
Paari Saalan
1 year
தமிழ் தேசிய ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்களின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேர் இழப்பு. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் பெரிய அக்கறை கொண்ட மாமனிதர். பத்தாண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் தேசிய தளத்தில் எனக்கு பெரிய தேடலையும் ஊக்கத்தையும் கொடுத்த பேர் அறிஞர். மனம் ஏற்க மறுக்கிறது.
Tweet media one
40
387
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
ராஜராஜ சோழனின் உருவம் இதுதான்! ஒரு சிலர் சிதம்பரம் கோயிலில் இருக்கக்கூடிய ஓவியம் என்று ஒரு நாயக்க மன்னருடைய உருவத்தை ராஜராஜனின் உருவம் என்று குழப்பி வருகிறார்கள்! அது முற்றிலும் தவறு ஆபத்தானது! ராஜ ராஜ சோழனை தெலுங்கராக்கும் சதி திட்டம்! இங்கு காட்டப்பட்டுள்ள அனைவரும் ராஜராஜனே!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
418
2K
@SaalanPaari
Paari Saalan
5 months
இசைஞானி இளையராஜா அவர்கள் மீது ஏவப்படும் அவதூறுகளுக்கு எனது பதில்கள்!
54
408
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
நிற்க வேண்டியவர்கள் உடன் நிற்கவில்லை என்றாலும் உண்மையான தமிழர்கள், தமிழ்த் தேசியர்கள் என்றும் உங்களுடன் நிற்பார்கள். போராளிகளின் வாழ்க்கையில் சிறை தவிர்க்க முடியாத ஒரு பயிற்சி பட்டறை. சீக்கிரம் மீண்டு வந்து களம் காண்க! #WeStandwithDrSivasankaran
Tweet media one
61
429
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
#பேரறிவாளன்_விடுதலை #Perarivalan_Released தமிழர்க்கு பொற்காலம் தொடங்கிவிட்டதோ? கொஞ்ச காலங்களாக நடக்கும் அத்தனையும் தமிழருக்கு சாதகமாகவே அமைகிறது! இந்த மகிழ்ச்சியை காண எத்தனை ஆண்டுகள்! மீதமுள்ள ஆறு பேரும் கூடிய விரைவில் விடுதலையாக வேண்டிக்கொள்வோம்!
Tweet media one
38
296
2K
@SaalanPaari
Paari Saalan
2 years
தோழர் நீங்கள் உங்கள் கருத்தியலில் தெளிவு பெறவும். நீங்கள் தான் தமிழன் என்பதில் பெருமை இல்லை, சங்கை கூட சோத்துக்கு செத்தவர் போல ஊத வேண்டும் என்றும் பேசி இருந்தீர்கள். இப்பொ மலையாளியாக இருந்தால் பெருமை கொள்வேன் என்கிறீர்கள்? சண்டி மேளத்தையாவது சத்தமா வாசிங்க.. நாடார்கள் தமிழர்கள்!
89
419
1K
@SaalanPaari
Paari Saalan
2 years
இராமேஸ்வரத்தில் 45 வயது மீனவ பெண்ணை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் கைது. வட இந்திய குடியேற்றம் நமக்கு பேராபத்தாக வருங்காலங்களில் அமையும். வடமாநிலத்தவர் குடியேற்றத்தை குறைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
57
491
1K
@SaalanPaari
Paari Saalan
3 years
நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட அந்த தருணம் நிச்சயம் உணர்ந்திருப்பார் தமிழர் தேசியம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தேவை என்று.பாதுகாப்போடு போன உங்களையே அடிக்கிறார்கள் என்றால் சாமானிய தமிழர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். @VijaySethuOffl
76
366
1K
@SaalanPaari
Paari Saalan
9 months
மருத நிலம் கண்ட தமிழ்க் குடிகளின் அறுவடைத் திருநாளாம் தைத்திங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள் ! வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு!
Tweet media one
48
287
1K
@SaalanPaari
Paari Saalan
3 years
பெண்கள் பேண்ட் சட்டை போடுவது, boy cut, uterus removal operation செய்துகொள்வதுதான் பெண்ணியம்! பெண்கள் பல ஆசைநாயகன்களை வைத்துக் கொள்ள வேண்டும்... இதையெல்லாமா மொழி பெயர்க்க போறீங்க 😐 வடக்கன்ஸ் வேர பான் மெல்லும் பழக்கம் கொண்டவர்கள்.. இங்க தொடச்சா போயிடும், அங்க கறை பிடிக்குமே.
@savukku
Savukku_Shankar
3 years
பெரியார் சிந்தனைகளை இந்திய மற்றும், உலக மொழிகளில் மொழிபெயர்க்க தமிழக அரசு 5 கோடி நிதி ஒதுக்கீடு #TNBudget2022
Tweet media one
173
570
4K
168
345
1K
@SaalanPaari
Paari Saalan
1 year
தமிழர் இன எழுச்சி சாத்தியமில்லை என்று சொல்பவரின் பெயர் எழுச்சித் தமிழர்🤦...
108
432
1K
@SaalanPaari
Paari Saalan
11 months
Bigg Boss is agenda driven! LGBTQ+🌈 Propaganda. Stop watching this show! Children can easily get influenced by this cross dressing nonsense. #BiggBossTamil 💦💦💦
Tweet media one
109
472
1K
@SaalanPaari
Paari Saalan
2 years
தாய் தன் குழந்தைக்கு துயர் என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டாள். தலைவன் தன் மக்களுக��கு துயர் என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டான். தாய்க்கு நிகரான எம் தமிழின தலைவர் பிரபாகரன்! He cared for Tamils just like a mother would for her children. #HBDTamilsLeader68 #ஒப்பில்லாத்தலைவன்
Tweet media one
36
522
1K
@SaalanPaari
Paari Saalan
3 years
ஈ.வெ.ராவை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசியம் பேசுவது என்பது அடுப்பே இல்லாமல் சாம்பார் வைப்பது போல நடிப்பது.
Tweet media one
52
348
1K
@SaalanPaari
Paari Saalan
2 years
@sansbarrier சுண்ணாம்பு பூசி காம்பவுண்ட் சுவர் கட்டியே எல்லாத்தையும் அபகரிப்பது 😂 . உங்கள் ஊரில் வெறும் மணல் அணையாக இருக்குமா ? காட்டராக ஓடிக் கொண்டிருந்த காவிரியை தடுத்த கரிகாலன் ❤️ கல்லணை உலகின் முதல் கிராவிட்டி டேம். குரங்கும் அணிலும் பாலம் கட்டியதை நம்பும் கூட்டம் இதை ஏற்காது தான் 😅
41
348
1K
@SaalanPaari
Paari Saalan
3 years
என்னை கேலி கிண்டல் செய்வார்கள் என்று தெரிந்தே தான் பேசுகிறேன்..! பலமுறை பேசுவேன்! பேசியது நடக்கும்பொழுது தானாக புரிந்து கொள்வார்கள். கூடங்குள அணுக் கழிவு திட்டம் ஒரு இலுமினாட்டி திட்டம்தான்..! மீத்தேன் திட்டமும் அவ்வாறே! நியூட்ரினோ ஆய்வகம்! என அனைத்தும் தமிழகத்தில்! சதி இல்லையா?
220
300
1K