இது ஒரு நீண்ட பதிவுதான். இருப்பினும் இன்றைய வேளையில் ஒரு அவசியமான பதிவு!
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கக் கூடிய சித்தாந்த போட்டிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கோ, அதற்கு பாதுகாப்பு அளிப்பதற்கோ உதவாமல், மற்றவர் மீதான பயத்தையும் வெறுப்புணர்ச்சியும்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவரும்,
தன்னுடைய துறையில் தனக்கென தனித்த முத்திரை பதித்து, ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழும் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய
வீட்டிலிருந்தபடி தினமொரு அறிக்கை மட்டும் தருபவர்கள் மத்தியில், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டு அன்பை வெளி���்படுத்தும் #சாமானியரின்முதல்வர்
அண்ணன்
@NainarBJP
, நீங்கள் வேண்டுமானால்
@AIADMKOfficial
தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்….!!
தனி விமானத்தில் செல்லவில்லை,
ரயில் பயணம் என்று சொல்லிவிட்டு
தனி ரயில் பெட்டியில் செல்லவில்லை,
மக்களோடு மக்களாக ரெயில் பயணத்தில் பொதுச்செயலாளர்…
சென்னை நோக்கி…!
நாற்காலியில் வந்து அமர சொல்லி ,காலையில் இருந்து மைக்கில் கூவி கூவி அழைத்து பார்க்கிறார்கள் ,எவரும் வரவில்லை..
அது சரி,கூட்டம் இருந்தால் தானே வருவதற்கு…!
ஏழரை மணிக்கு பேசுவதாக சொல்லப்பட்டு இருந்த
@mkstalin
,
கூட்டம் இல்லாத காரணத்தால் ஆறு மணிக்கே பேச ஆரம்பித்து விட்டார் போல…!
நகை கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டார்கள் ஓடினேன்
கல்விக் கடனை எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
சிலிண்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
நீட் தேர்வை எப்போது ரத்து செய்வீர்கள் என்று
நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு,
மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை,
சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில்,
உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்
@HRajaBJP
களத்தில் திமுக கவுன்சிலர்கள் இப்படி இருக்க,முதல்வர் கருப்பு கோட் கெத்தாக போட்டு வருகிறார் என்ற செய்தியை திரு
@mkstalin
-னும் , திமுகவினரும் தங்களது சாதனை என நம்புவதுதான் வேதனையையும் , தமிழகத்தின் எதிர்காலம் மீதான பெரும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற #அம்மா_அரசு நடவடிக்கைகள் எடுத்து வெற்றி பெற இருந்த போது அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து,
தமிழகத்திற்கு விலக்கு இல்லாதபடி செய்தவர் நளினி சிதம்பரம். இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும்
@mkstalin
அன்றைக்கு கண்மூடி வாய்பொத்தி இருந்தது ஏன்?
இந்தியாவிலேயே வேறெந்த முதல்வரும் செய்யாத ஒன்றாக,கண்தானம் செய்வதாக அறிவித்து தேசத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக திகழும் மாண்புமிகு
@CMOTamilnadu
அவர்களை முதல்வராக பெற்றதற்கு பெருமை கொள்கிறேன் #முதல்வருக்கு_முதற்கண்_நன்றி
நேருக்கு நேர் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்களுடன் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதம் நடத்த #பயமா_ஸ்டாலின் ?
நீங்கள் மனவேதனையில் இருப்பதாக கூறுகிறார்
@AppavuSpeaker
. அவ்வளவு மனவேதனை இருப்பவர் ஏன் இதுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை
கூட்டணியில் இருந்தபோதே அஇஅதிமுக என்னும் பெருங்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் நீங்கள் சுற்றி திரிந்தது எங்களுக்கு தெரியும் ,
இன்று மக்களுக்கும் , எங்கள் தொண்டர்களுக்கும் தோல்வி பயத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டி உள்ளீர்கள் .
திமுக இருந்தால் கூட
திரு.
@SavukkuOfficial
அவர்கள் கைது செய்து சிறையிலடைக்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன,
நடுவீதியில் வைத்து பத்திரிக்கையாளரை வெட்டுபவர்களை, பணத்திற்காக வீடுபுகுந்து குடும்பத்தையே கொல்ல முயற்சிப்பவர்களை, காவல்துறை மீது எந்த அச்சமுமின்றி தினமும் கொலை கொள்ளையில்
உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் ராஜரத்தினம் மைதானத்திற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள் வந்தடைந்த காட்சிகள்.
அண்ணன் புரட்சித்தமிழர் அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது.
#பயமா_ஸ்டாலின்
மாடும், விவசாயமும் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்கள்!
அதை நாத்தம் என்று சொல்வது திமுகவின் DNAவில் ஊறிப்போய் இருக்கும் பண்ணையார்த்தனம்.
மேலே உள்ள படம் உங்கள் வழக்கமான வெற்று விளம்பர நாடகம்.
கீழே உள்ள படம், தலைவாசலில் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, உங்கள் விடியா அரசால்
மக்கள் மீது அக்கறையில்லா அரசாங்கம், திமுகவினருக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் மாண்புமிகு அண்ணன் "புரட்சித் தமிழர்"
@EPSTamilNadu
அவர்கள்
#Resign_Stalin
தலைநகரில் பட்டப்பகலில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும், அப்பகுதியில் செல்வோரை மிரட்டுவதும் இந்த விடியா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் குறித்தும் நாம் இத்தனை ஆண்டுகள் பேசி வருவது இப்போது உச்சத்தை எட்டியிருப்பதையே காட்டுகிறது.
ஸ்டாலின் ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரணமாக வழங்கினால் போதுமா?
கொள்ளையடித்த மொத்த பணத்தையும் கொடுக்க சொல்லுங்க..!
- மாண்புமிகு அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள்
தன் சொந்தக் காலில் நின்று உழைத்து முன்னேறி, கோவை மாநகரின் அடையாளமாகத் திகழ்பவர் திரு. அன்னபூர்ணா சீனிவாசன் அவர்கள்.
அவர் மிகச் சரியான கருத்தை,
கொங்குப் பகுதிக்கே உரித்தான நகைச்சுவையோடு மிகுந்த பணிவுடனும், அன்புடனும் கோரிக்கையாக வைத்தார்,
அதற்காக இப்படி அவரை மன்னிப்பு கேட்க
இந்த காணொளி ஏன் முன்னரே வெளியிடவில்லை?
என்கவுண்டர் செய்த நாளில் இதை ஏன் வெளியிட வேண்டும்,
மிகப்பெரிய PR machinery , இதற்கு வேலை செய்து கொண்டிருப்பது போல் தெரிகிறது ,
இவ்வளவு மெனக்கெடல்,
எதை மறைப்பதற்காக ??
தெய்வீகத்தை போற்றி காத்த ஜயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் வழங்கப்படும் புண்ணிய விபூதியை நெற்றியில் இடக்கூட தயங்கி, கையில் தூசு தட்டுவது போல் தட்டிவிட்டு தெய்வத்திருமகனை அவமதித்த
@mkstalin
, இனி தேவர் நினைவிடத்தில் நுழைய தகுதியற்றவர் ஆகிறார்.
கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கிடைப்பதில் எந்த தங்குதடையுமின்றி தன்னிறைவு பெற்ற தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு.
@mkstalin
அவர்களின் படம் போட்ட சட்டைபோட்டு வந்து பட்டப்பகலில் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கொடுத்திருப்பது இந்த விடியல் ஆட்சி. #கொலைக்களம்_தமிழ்நாடு
பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய மாற்றமாக திரு. பச்சமுத்து அவர்களால் தொடங்கப்பட்ட "புதிய தலைமுறை" நாளிதழ், நாளடைவில் செய்தி தொலைக்காட்சியாகவும் விரிவாக்கம் அடைந்தபோது, மக்களின் குரலாக, நடுநிலையான செய்திகளை, "உண்மை உடனுக்குடன்" என்ற அடிப்படையில் வழங்குவர் என்ற பெரும் நம்பிக்கை
மக்களை அடிமாடு போன்று ஏற்றி சென்று அடிமைப்படுத்தி வாக்கு கேட்கவில்லை,
மக்களோடு மக்களாக ஆடி பாடி,
அல்லும் பகலும் உங்களுக்கு
உழைப்போம் என உறுதி கூறி வாக்கு கேட்கிறோம்!
தேர்தல்,கும்மியாட்டம்,கிரிக்கெட்
என எதுவானலும் எங்கள் அண்ணன்
@SPVelumanicbe
கில்லிதான்
அது வேற ஒன்னும் இல்லைங்க
பக்கத்துல இருக்கக்கூடிய சில கட்சி மாவட்டங்கள் மட்டும்தான் வந்தாங்க…,
வெற்று சர்வேக்களால்
@AIADMKOfficial
அழித்து விடலாம் என்று பகல் கனவு காண்பவர்களுக்காண பதில்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்
@EPSTamilNadu
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
அனைவரும் அனைத்தும் பெறவேண்டும் என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையிலான இயக்கமாம்
@AIADMKOfficial
, அனைத்து சமூகங்களும் ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது அனைவரும் அறிந்ததே.
"ஆண்டான்-அடிமை இங்கில்லை" என்று சூளுரைத்து, மணியக்காரர் முறையை ஒழித்து, நிர்வாக அமைப்பின் வேரான
இத்தாலியின் வெனிஸ் நகரத்தை போன்று சென்னையை மாற்றி காட்டி விடியா அரசு சாதனை!
மழை நின்று ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது , இன்றும் படகில் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகள்,
இடம்- பூந்தமல்லி , யமுனா நகர்
#விடியா_திமுகமாடல் .
நேற்று
#AirShow
-வில் மக்கள் பட்ட துயரத்தை உணர்வோடு
@AIADMKITWINGOFL
இணைச் செயலாளர், அருமை நண்பர்
@KovaiSathyan
பதிவுசெய்யும் போது, "உயிரோட தானே இருக்க?" என்று திமுக பேச்சாளர் கேட்டிருப்பது, ஆளும் விடியா திமுகவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிவிட்டது.
திமுக செய்தி தொடர்பாளர்
விழுப்புரம் மாவட்டம் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனை அனுமதிகளும் தொடர்வது கவலையளிக்கிறது.
ஒட்டுமொத்த விடியா திமுக அரசு
கண் தெரியாத கபோதி என நாலாந்தர பேச்சாளார் போல் பேசிய முதல்வர்
@mkstalin
2011-து.முதல்வராக சந்தித்த தேர்தலில் படுதோல்வி,எதிர்க்கட்சி கூட ஆகவில்லை
2011-உள்ளாட்சியிலும் படுதோல்வி
2014-பாராளுமன்ற தேர்தலில்40-திலும் தோல்வி
2016-நமக்கு நாமே சைக்கிள் ஓட்டியும் சட்டமன்றத்தில் தோல்வி,
1/2
நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்தபோது கூட்டணியில் திமுக இருந்ததா?இல்லையா?
@mkstalin
க்கு முதல்வர்
@EPSTamilNadu
சுளீர் கேள்வி....? அண்ணன் முழங்கியதில் கிழிந்த திமுக வின் #நீட் முகமுடி #பதில்சொல்லுங்கஸ்டாலின்
மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் #மூர்த்தி தன் ஊழல்களை சுட்டிக்காட்டிய நபரையும் அவர் குடும்பத்தையும் அவர் வீட்டிற்கே சென்று செருப்பால் அடிக்க துணிந்தது அராஜகத்தின் உச்சம். எதிர்கட்சியாய் உள்ள போதே இப்படியென்றால் இவர்கள் ஆட்சிக்குவந்தால் நிலையென்ன
#திமுக_ரௌடிகள்
@arivalayam
சாமான்யர்களின் தலைவர் ,
ஏழைகளின் வலி - உழைப்பு அனைத்தும் அறிந்தவர்….
எளிமையே உருவான எங்கள் அண்ணன் , கழக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
அவரின் கிராம பொங்கல் விழாவினிடையே…. #பொங்கல்_வாழ்த்துக்கள்
மாற்றம் இருக்கும்- ஏமாற்றம் இருக்காது என்றார்
@mkstalin
.
வெளியே வந்தார்
@V_SenthilBalaji
.
10 நிமிட சந்திப்பை 45 நிமிட சந்திப்பாக்கினார் பிரதமர் .
இசைவு பெற்ற மகிழ்ச்சியோடு பவள விழா கொண்டாடி, பட்டத்து இளவரசர்
@Udhaystalin
முடி சூட்டப்பட்டுள்ளது!
Just connecting the dots..!
அமை��்சர்
@Subramanian_ma
- வின் , இந்த கம்பீரமான பேச்சு அனைத்து சென்னை வாசிகளின் மனதிலும் நீக்கமற நிறைந்துவிட்டது.
அண்ணே , அங்க மட்டும் இல்ல,
உங்க பேச்சும், நீங்கள் போட்ட படமும் A,B,C center அனைத்து Audience - கிட்டையும் பெரிய ஹிட் அண்ணன் ,
வாழ்த்துக்கள் 👏🏽👏🏽👏🏽
ஒரு தலைவன் உருவாக யுகமே தேவை என்பதை மாற்றி நான்கே வருடத்தில் உருவெடுத்த எங்கள் தலைமையே,
நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பெருமைக்குரியவரே,
இன்றைய அரசு ஜனநாயகத்துக்கு சற்றே பயப்படுவது தங்களால்தான், உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
#HBD_THALAIVA
#HBD_EPS
What nonsense is this?
இந்த மன்னராட்சி குறித்து ஒரு ஆசிரியையின் கேள்வி !
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து பெண் ஆசிரியை கூற வருவதை கேட்க கூட முடியாமல் , அவரை நெட்டி தள்ளி
முதல்வரின் புதல்வரும், அவருக்கு
வழி விடு , வழி விடு என பாதை அமைப்பதில் குறியாக
ஒரே ஒரு பால் பாக்கெட்க்காக கெஞ்சிய முதியவர் நிலையை பார்க்கும் போது மனம் வலிக்கிறது,
நான்கு நாள் ஆகியும் கையேந்தும் அளவிற்கு சென்னை மக்களை தள்ளிய விடியா அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் விரைவில் உள்ளது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கம்.
2026ல் அஇஅதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள்.
கோபாலபுரத்தில் ஓர் ஆண்டி-
அவன் வாயாலே திமுகவை போட்டுடைத்தாண்டி!
தமிழ்வானிலும் மக்கள் நெஞ்சத்திலும் என்றைக்கும் மங்காப்புகழுடன் வாழும் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரை இகழ்வதாக எண்ணி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொண்டிருக்கிறார்
#Aundy_raja
திமுகவின் DNAவில் உள��ள
மக்களை தேடி மருத்துவம் போய் சேரல
ஆனால் கள்ளசாராயம் டோர் டெலிவரி..🤦🏻♂️
அடுத்த கஞ்சா-கோகைய்ன்- மெத்,
அனைத்தும் உங்கள் வீட்டிற்கே நேரடியாக என விளம்பரம் செய்வாங்க போல…!
நெம்பர் 1 ஆட்சி
@mkstalin
👌🏾
#Resign_Stalin
தீபாவளிக்கு வாழ்த்து இல்லை,
பஸ் நிலையங்களில் பஸ் இல்லை,
அங்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை,
கமிஷனர் போனா கூட ஹாஸ்பிடல்ல டாக்டர் இல்லை,
இவங்க ஆட்சியில் விடியல் என்னைக்குமே வரப்போறதும் இல்லை !
#திமுககேடுதரும்
அஇஅதிமுக தொண்டர்களின் மனதை பிரதிபலித்து இன்று பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன்
@offiofDJ
அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வணக்கங்களும் ,
எதை வேண்டுமானாலும் பேசலாம் கூட்டணியிலும் தொடரலாம் என நினைக்கும் நோட்டா-வின் போட்டியாளருக்கு,
நன்றி 🙏🏼- மீண்டும் வராதீர்கள் என்பதுதான்
மாண்புமிகு அண்ணன்
@EPSTamilnadu
அவர்கள் தலைமையில் மதுரையில் நடந்தது வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இனி எந்த கட்சியாலும் அந்த மாநாட்டினை வெல்ல முடியாது.
வருமான வரித்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்,
சோதனை இட சென்ற அதிகாரிகளுக்கே சோதனை என்பது திமுக ஆட்சியில் மட்டுமே சாத்தியம்
7 இடங்களில் சோதனையிட முடியாமல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்.
அனைத்து டாக்குமெண்ட்களும் மறைக்கப் பட வாய்ப்பு …
பெண் அதிகாரியை
திராவிட முன்னேற்ற கழக தலைமையில் வெற்றிடம் உள்ளதால் ஒரு “பிகாரி”தலைமை ஏற்றார் .....,
இனி
#MKStalin
...
#PKStalin
என்றே அழைக்கப்படுவார் .....😂...,
#என்னகொடுமைதுரைமுருகன்இது
அதிமுக அரசிற்கு எதிராக ஓட்டுப் போட்டவர்,அம்மாவின் அலுவலகத்தை உடைத்தெறிந்தவர்,
இந்த இடைத்தேர்தலை தேசிய கட்சிக்கு விட்டுக்கொடுத்தவர்,தீர்ப்பு தங்கள் பக்கம் இல்லை என்று தெரிந்தவுடன் ஆதரவு நாடகமா?
இப்படிபட்டவர்களின் ஆதரவு எங்களை பொறுத்தவரை தேவையற்ற குப்பையில் இடப்பட வேண்டிய கழிவு.
நான் அதிமுககாரன் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் அந்த பெருமையே எனக்கான கூலி!
தங்களை போல் நடுநிலைமை போர்வைக்குள் ஒழிந்து கொண்டு திமுகவின் வாயாக செயல்படுவது தான் அவமானம்
உங்கள் டிவிட்களை பார்த்தாலே புரியும் நீங்கள் திமுகவின் கைப்பாவை என்று,
மறைக்க நீங்கள் போராடுவதுதான் நகைச்சுவை!
ஒரு கூலி வேலையாள் துரதிர்ஷ்டவசமாக மற்ற அனைவரையும் தனது அச்சுக்குள் பார்ப்பான். ஒரு உதவி செய்யுங்கள், நான் எழுதியதைப் படியுங்கள். ஒரு மூத்த சக ஊழியரின் பணிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். தொற்றுநோயை உங்கள் அரசாங்கம் கையாளுவது தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நகைச்சுவையாகும்
சட்டவிரோத மணல் விற்பனையை தடுக்க முடியவில்லை..
சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
சட்டம் ஒழுங்கை பேணி காக்க முடியவில்லை.
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க முடியவில்லை.
இதுதான் நீங்கள் சொன்ன திமுக மாடலா?
#விடியா_திமுகமாடல்
’ஓசி’யில் போக மாட்டேன் என காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய மூதாட்டி துளசியம்மாளின் வீடியோவை பகிர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்வதுதான் ஜனநாயகமா,
இப்போது மக்கள் வெகுண்டெழுந்து கேள்வி கேட்கிறார்கள்,அனைவர் மீதும் வழக்கிடுவீர்களா?
பகிர்ந்துவிட்டேன் வழக்கிடுங்கள்
#ஒசிபஸ்_வேண்டாம்_போடா
இவருக்கு ஒரு குறும்படம் போடனும் ,
ஒரு MP சீட்டுக்காக இவ்வளவு இறங்கி போக வேண்டியதில்லை …
வாழ்க்கையிலும் நடிகராக இருப்பவர் , யாருக்குமே தலைவராக முடியாது
@ikamalhaasan
இத்தனை ஆண்டுகளாக ஊடக விவாதங்கள், அஇஅதிமுக சார்பில் ஒருவர் Vs திமுகவைச் சேர்ந்த மூவர், இது போதாதென்றால் சில நெறியாளர்களே திமுக ஆதரவாக பேசும் நிலை இருந்தபோது இனித்தது, இப்போது கசக்கிறதா?
ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை, நியூட்ரினோ, சிஏஏ என தொடர்ச்சியாக இதே ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு,
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஊடகங்கள் எங்களைப் பற்றி தான் பேசுகிறீர்கள்.
மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்தாத ஊடகங்கள், அண்ணா திமுக பற்றியே பேசுகின்றன.
ஊடகங்கள் நடுநிலையோடு, ஊடக தர்மத்துடன் செயல்பட வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்
வரலாற்று சிறப்புமிக்க
அத்திகடவு-அவிநாசி திட்டம் தந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்.
விவசாயிகளுடன் விவசாயியாய் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள்.
தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்று புகாரளித்த இளைஞரைத் மிரட்டியுள்ள விடியா திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா. அவரது கணவர் தாக்கியதில் இளைஞருக்கு கழுத்தில் எலும்பு முறிவு!
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் திமுக கூட்டணி கவுன்சிலர்களின் அட்டூழியங்களும்
விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் பற்றிய செய்திகள் வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் போல!
இதனால் இளைஞர்கள் வாழ்க்கை சீரழிவதை அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு எச்சரித்து வந்தும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இந்த விடியா அரசு
கருரில் நடுநிசியில் எந்த முறையான தகவலும் சொல்லாமல் கைது செய்யப்பட்ட , எந்த தவறும் செய்யாத - எங்கள்
@AIADMKITWINGOFL
கழக சகோதரர்களின் தாய்மார்களின் கண்ணீருக்காக இந்த காணொலி பதிவு
@V_Senthilbalaji
இந்த #சர்க்கஸ்ஆட்சி_பொம்மைமுதல்வர் அகற்றப் பட வேண்டிய காலம் வந்துவிட்டது, அதன்
ஒரே வேட்பாளர் பட்டியல்! அதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளரும் மெத்த அனுபவசாலியுமான அண்ணன் குமரகுரு அவர்களின் பெயரும் உள்ளது- சேலம் தொகுதியில் 30 வயதே நிரம்பிய துடிப்புமிக்க இளையவர் தம்பி விக்னேஷ் அவர்களின் பெயரும் உள்ளது!
அடிப்படைத் தொண்டர் முதல் கழக
கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அவர்களின் திருமண நாள் இன்றில்லை, யாரும் தவறான செய்திகளை பதிவிட வேண்டாம்.
அதுமட்டுமல்ல அவர் தனது குடும்ப நிகழ்ச்சிகளை எப்போதும் பொதுவெளியில் கொண்டாடுவதை விரும்புவதில்லை.
@EPSTamilNadu
@AIADMKOfficial
கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை மாண்புமிகு "புரட்சித்தமிழர்" எடப்பாடியார் அவர்களின் எழுச்சிப்பயணம்!
@EPSTamilnadu
#AIADMK52
#அதிமுகவும்_நானும்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
@EPSTamilNadu
ஆணைக்கினங்க உருவாக்கப்பட்ட மிக்ஜாம் புயலுக்கான
#AIADMK_RapidResponseTeam
-ன் பங்காளரான
@SHYAMKUMARBL
அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொலைப்பேசி அழைப்பை ஏற்று அத்யாவசிய உணவு பொருளான பால் போன்றவைகளை வழங்கியும், தேவையுள்ள
சட்டசபை வளாகத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள் உள்ளிட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் அராஜகப் போக்கை கையாண்ட விடியா திமுக அரசின் ஏவல்துறை!
ஹிட்லர், இடிஅமின், முசோலினி வகையறா பாசிசத்தை கையாண்டுவிட்டு, ஜனநாயக மாண்பைப் பற்றியெல்லாம் எந்த அருகதையில்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு.
@Saattaidurai
அவர்களை விடியா திமுக அரசு கைதுசெய்துள்ளது கண்டனத்திற்குரியது.
நம் மீதான அவரது விமர்சனங்கள் குறித்து ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விமர்சனங்களை காழ்புணர்வோடு அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்க முயல்வது ஏற்புடையதல்ல.
அடக்குமுறை
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்பது அஇஅதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு ,
இனி அஇஅதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பெற்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்,
இங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள் , ஒரிசாவில் நவீன் பட்நாயக்கோ அல்லது போன
இந்த விடியா திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை எடுத்துரைப்பதில் ஊடகங்களுக்கு பயம்.
கடும் வறட்சியால் நீரின்றி மக்கள் போராடுவதை இந்த முதலமைச்சரும் அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக்கோரி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பதாகைகள் ஏந்தி போராட்ட முழக்கம்!
தன்னை நம்பி வந்தவர்களை என்றைக்கும் கைவிடாது, இயக்கத்தின் தலைமையாக திடமாக முன்நின்று, தொண்டர்களை நாளைய தமிழ்நாட்டின் சரியான அரசியல் திசையில் வழிநடத்தும் நம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu
அவர்கள் தலைமையில் பணியாற்றும் பெருவாய்ப்பினால் எனக்கு
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, இன்று அதிகாலை அனைத்து மாவட்டங்களிலும்
@AIADMKOfficial
ஒட்டியுள்ள போஸ்டர்களை கிழித்து கொண்டிருக்கிறார்கள்…
இது உங்கள் வேலையா
@tnpoliceoffl
?
உண்மையான போட்டோக்கள்தானே,
ஏன் கிழிக்கிறீர்கள் ?
மார்பிங் செய்து
இனி தமிழ்நாட்டில் ஒரு சிசு கூட கொல்லப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை
விடியா திமுக அரசு
சரிவர செயல்படுத்தாதன் விளைவே கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சிசு கொலைகள்.
இனியாவது தொட்டில்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்
@EPSTamilNadu
அவர்கள், சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்கு சென்று அன்னாரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்
சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எவரும் வெல்ல முடியாத #மன்னாதிமன்னன்_MGR ,
அறிஞர் அண்ணாவின் வழியில்,
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்ற இதயக்கனி,
மக்கள் தொண்டே மகேசன் தொண்டாக
கடமையாற்றிய மக்கள் திலகம் ,
ஏழை எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தான் தமிழகம் வளரும்
என்ற தொலைநோக்கு
மக்கள் மடிந்தாலும், மரண ஓலங்கள் ஒலித்தாலும் தனது ஆட்சி வர வேண்டும் என அவதூறு பரப்பி தடுப்பூசி மேல் நம்பிக்கை இழக்க செய்து அரசியல் செய்தார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர்
@mkstalin
. அவரது அரசியல் இரட்டை வேடத்தை படகாட்சியாகவே காட்டிவிட்டார் எங்கள் அண்ணன் மாண்புமிகு
@EPSTamilNadu
மழை வெள்ள பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய சமூக வலைதள செயல்பாட்டாளர் திரு.
@sansbarrier
அவர்களை கைது செய்துள்ள திமுக அரசின் செயலுக்கு எனது கடும் கண்டனங்கள். அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதாலும், சமூக வலைதள செயல்பாட்டாளர்களை கைது செய்வதாலும் ,1/2
சிறுபான்மை மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கழக பொதுச்செயலாளர் , மாண்புமிகு புரட்சித் தமிழர்
@EPSTamilNadu
அவர்கள்தான் என்பதை உணர்ந்து கோவையில் நடக்கும் கிறிஸ்துவ மாநில மாநாட்டிற்கு தலைமை ஏற்க மாண்புமிகு எடப்பாடியாரை அழைத்திருக்கின்றனர்,
கிறிஸ்தவ பெரியோர் ஏற்பாடு
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்ததாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என
@ikamalhaasan
,1/2
Never seen Chennai like this in recent past. Capital is tensed!
கருத்தியல் ரீதியாக அரசியல் மேற்கொள்ளும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அரசின் கடமையல்லவா?
ஒரு சமூக தலைவரான ஆம்ஸ்டராங் அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரியாமல் உளவுத்துறை இருந்ததா?
அரசியல் கட்சி தலைவர்களே
மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து 5 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் திமுகவோட
38 MP களை
#கண்டா_வரச்_சொல்லுங்க
#அஇஅதிமுக_வி���ம்பரக்குழு
@AIADMKITWINGOFL