சௌந்தர்யா மகேந்திரன் Profile Banner
சௌந்தர்யா மகேந்திரன் Profile
சௌந்தர்யா மகேந்திரன்

@sowndharya_ntk

715
Followers
189
Following
206
Media
978
Statuses

தமிழ் தேசிய அரசியல் மாணவி எனது ஆசான் 🔥செந்தமிழன்.சீமான்🔥 எனது தலைவர் 🐯மேதகு.வே.பிரபாகரன்🐯 என்றும் அவர்தன் பாதையில்

Joined August 2023
Don't wanna be here? Send us removal request.
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் #நாம்தமிழர் 💪 #நாம்தமிழர்பொதுக்குழு2024
Tweet media one
17
64
682
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் தம்பி தமிழ் போல் தரணி போற்ற என்றும் வாழ்வாங்கு வாழ்க 💐
7
142
581
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. அயராமல் விரைந்து களமாட��வோம் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் நம் வெற்றியின் இலக்கை நோக்கியே.... @_ITWingNTK @Seeman4TN @PackiaSe @Ntk_youngster @ntkwomenswing
10
155
548
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
என் அரசியல் ஆசானை முதல் முறையாக நான் எடுத்த காணொளி 🥰🥰
2
132
433
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
அருமையான முயற்சி அனைவரும் கடைபிடிக்கலாம்
3
157
433
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
காளி's Gang😎 🥰😍🥰
Tweet media one
14
54
416
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
தகடூரில் இன்று அரசியல் மாணவியாக 💪🔥🔥🔥🔥
Tweet media one
7
60
411
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
தருமபுரி பாராளுமன்ற வேட்பாளர் அக்கா @kamaraj_abinaya உறுதியாக வெல்வோம் அக்கா🔥
4
110
401
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் ஆர்வம் குறையாமல் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் ❤‍🔥
1
117
386
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
வருங்காலத்தில் அண்ணனுக்கு வலு சேர்க்க அரசியல் களத்துக்கு வந்து விட்டோம் 💪💪💪🔥🔥🔥
Tweet media one
3
65
334
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
உலகத்தமிழரின் இறையாண்மையின் அடையாளம் ❤‍🔥🐅🐯
Tweet media one
10
37
316
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
வாழும் உரிமை இங்கு எவர்க்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு #நாம்தமிழர்
1
112
280
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன் #மேதகு_வே_பிரபாகரன் 🔥 அவர்கள்
1
86
250
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
நாம் தமிழர்' என்பது கட்சியின் பெயரல்ல, நாம் பிறந்த பெருமைமிக்க இனத்தின் அடையாளம்! ஒரு கட்சியை ஆரம்பித்து நாம் இணையவில்லை, நாமெல்லாம் இணைந்து நம் இனத்தின் விடுதலைக்காக ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்! - சீமான் 🔥
6
73
249
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
🔥 அண்ணன் @PackiaSe அவர்களுடன்
Tweet media one
3
17
241
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
இன்னும் 11 நாட்கள் 🔥 எத்தனை நாய் குறைத்தாலும். சேற்றினை வாரி இறைத்தாலும். பிரபாகரனே என் தலைவனடா. இதை ஒப்புக்கொள்பவனே தமிழனடா..🔥 #prabhakaranism
1
73
234
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
சிலர் : இவங்களா இளைஞர்கள் விஜய் கட்சி தொடங்கிட்டாரு எல்லாரும் அங்க சேர்ந்துடுவாங்க.... 😂 நாம் தமிழர் கட்சி அவ்வளவுதான் புலிகள்🐯: எங்கள என்ன உங்கள மாதிரி குள்ளநரி கூட்டம் நெனச்சியா பா
1
74
235
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும் தான்..! - சீமான் #அடுத்து_நாமதான்ணே @Seeman4TN
1
79
222
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
மருது மக்கள் இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய போராளியுமான அன்பு அண்ணன் @MaruthuMakkal அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் தமிழ் போல் தரணி போற்ற வாழ்வாங்கு வாழ்க.
Tweet media one
2
24
225
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தலைவர் என்ற சொல் கேட்கும் போதெல்லாம் உன் முகம் தான் வருகிறது கண் முன்னே🔥 தலைவன் என்ற சொல்லுக்கு உதாரணமாக வாழ்ந்தவன் நீ🔥
1
69
215
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! கார்த்திகை பூத்தொடுத்து வாரீர்.!கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட...💐✨💥 #மாவீரர்நாள்2023 💪
1
81
214
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தமிழர்களின் மானம் காத்த இனத்தலைவன்..🔥 #prabhakaran 🐅
1
75
210
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தமிழின தலைவர் 🐅🔥 #மேதகு_வே_பிரபாகரன் அவர்கள் #தலைவர்_பிறந்தநாள்_2023 💥
0
78
210
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
இவர்களைபப் போன்ற மனிதர்கள் பூமியில் அதிகம் தேவை 🥲🥲🥲 #மிதக்கும்_சென்னை
1
54
200
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
தர்மபுரி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் சகோதரி மருத்துவர்.அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
Tweet media one
2
53
197
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
பாட்டன் இழப்பை எவரும் கொண்டாடியதாக சரித்திரம் இல்லை 🤦🏻‍♀️#தீபாவளி
0
80
197
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
சென்னையை நோக்கி பயணம் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள.
1
42
192
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
💥🤗❤‍🔥 #seemanism #அடுத்து_நாமதான்ணே
0
58
192
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
இளைய தலைமுறைகளின் வழிகாட்டி எங்கள் அண்ணன் @Seeman4TN 🔥 இந்த காணொளியை பார்த்து Stomach irritation ஏற்பட்டால் கதறுங்கப்பா comment la 🙉
5
45
187
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
#பிரபாகரன்🐅 இது வெறும் பெயரெல்ல.. நம் இனத்தின் அடையாளம்!!🔥
2
67
177
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
துணிவோடு இருங்கள் நம்பிக்கையோடு இருங்கள் நமக்கான காலத்தை நாமே உருவாக்குவோம் 😡😡 #நாம்தமிழர்
0
61
168
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
😂😂😂 #Seeman4TN #MKStalinCM mind voice:ஒரு மனுஷன் எதையாச்சும் பண்ணி முன்னுக்கு வரலாம்னு பார்த்தா கால��� வைக்கிற இடமெல்லாம் இப்படி கன்னிவெடி வைக்கிறாங்களே
7
71
166
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
#MKStalinCM mind voiceஅத வேற ஞாபகப்படுத்திட்டீங்க நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு😒
0
76
149
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
#மாவீரர்_நாள்_2023 🔥 எங்கள் தாய் புலியின் காணொளி தொகுப்பு #seemanism
2
37
146
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! #தலைவர்69
Tweet media one
0
42
143
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
#திராவிட_மாடல் நம்பி ஓட்டு போட்ட மக்களையே சோறு வேணா குடிக்க தண்ணி மட்டும் போதும் என்ற நிலைமையில் #வெள்ளத்தில்_மிதக்க_விட்ட_விடியல் இந்நிலையில் இவர்களின் நிலை 🐕🥺 உங்கள் பார்வைகளில் எந்த மூலை
4
63
137
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
ஒருவர் பத்தாவோம்! பத்து நூறாவோம்! பகைவர் நடுங்கும் படையாவோம்! திரள்வோம்! திரள்வோம்! பகை மிரளத்திரள்வோம் பைந்தமிழ் இனத்தீரே! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்றுதான்! அது நம் இனத்தின் விடுதலை!
0
59
133
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
எனது அரசியல் ஆசான் அவர்களின் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்🔥 @Seeman4TN
0
36
125
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
இன்று தகடூர் மண்டல அலுவலகத்தில் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாட பட்டது
Tweet media one
Tweet media two
3
12
123
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
History will judge him as the mentor of TamilNadu 💥💪❤‍🔥 #அடுத்து_நாமதான்ணே
0
39
119
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
சீரும் புலி அக்கா சீதாலட்சுமி அவர்களுடன் 🔥
Tweet media one
1
9
118
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
#திராவிடத்தால்_வீழ்கிறோம்
Tweet media one
3
44
114
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
பெண் என்னும் பேராற்றல் @Kaliyammal_off @ntkwomenswing @Ntk_youngster
0
41
110
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
அறியாமையில் இருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போதிக்கலாம்! பொறாமையில் பேசுபவனுக்கு என்ன கற்பித்தாலும் புரியாது!
0
36
109
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
நாங்கள் வாக்குக்காக வந்தவர்களே அல்ல, எதிர்கால எம் இனத்தின் தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கைக்காக வந்தவர்கள். - சீமான்🔥
1
44
99
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
#எங்கள்_அண்ணன் 🐅 @Seeman4TN
1
34
98
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
❣️குருதி கொடை உறவுகள்❣️
Tweet media one
0
6
91
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
பெண் என்றும் பாராமல் இப்படி மிருகத்தனமான நடந்து கொண்ட இந்த மனித மிருகங்களை சிறையில் பூட்டுமா இந்த திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து கொண்டே பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு என்று தான் தீர்வு கிடைக்கும்😢😢😢😢
0
58
88
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
கன்னியாகுமரி வேட்பாளர் அறிவிப்பு
Tweet media one
1
13
84
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
தர்மபுரியை சார்ந்த காளியப்பன் அண்ணனை நேற்று நல்லிரவில் தமிழ் நாடு ஏவல் துறை கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்க தக்கது. ஒரு கேலிச் சித்திரத்தை வலைதளத்தில் பதிவுசெய்தற்காக தந்த அடக்குமுறையா..?பேச்சி சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான இந்த ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி
Tweet media one
2
52
80
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
நாட்டு'ப்பற்று இருந்தால் மட்டும் போதாது 'நாற்று'ப்பற்றும் அவசியம்🌾🌾🌾
1
34
79
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
திராவிட மாடலின் கொடுங்கோல் ஆட்சியால் #தத்தளிக்கும்_தலைநகரம் #4000_ கோடி_பணம்_எங்கே
3
57
77
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
0
6
72
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
அரசியலா...😧😲 நமக்கு எதுக்கு பா வம்பு... 🙊 இப்படியே சொல்லிட்டு இருந்தா எவர் எவரோ வந்து கேளிக்கையாக நம்மை ஆள்வதை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.... எதையும் மாற்ற முடியாது நமக்கான தேவையை நாம தான் பூர்த்தி செய்யணும்... 💥
0
32
71
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
@guru_guru991 நன்றி அண்ணா 🥰😍
Tweet media one
Tweet media two
5
3
66
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
28/1/24 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம், தருமபுரி தொகுதி மானியதன அல்லி என்கிற ஜருகு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
25
67
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
அண்ணன் சேவியர் குமாரை கொலை செய்த திமுக குண்டர்களை கைது செய்யக்கோரியும் திமுக அரசையும் கண்டித்து தகடூர் புலிகள் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்
Tweet media one
Tweet media two
1
37
66
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தருமபுரி சட்டமன்ற தொகுதி தகடூர் புலிகள் 😍 மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து @Santhoshdpi18 மாவட்ட தலைவன் தலைமை புலிகள் படை திருச்சி நோக்கி பயணம் @PackiaSe #மாவீரர்நாள்2023
1
18
66
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
தகடூர் புலிகள்🔥
Tweet media one
0
7
63
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
He has said it in advance as if we don't understand 😥 #Whatnonsense_in_this_Dmk
2
28
60
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
ஆம் அரசியல் ஒரு சாக்கடை யாக தான் இருந்தது ��ன்று அதை இறங்கி சுத்தம் செய்வது எப்படி என்று எங்கள் அண்ணன் படித்த என் போன்ற இளைஞர்களுக்கு நன்றாகவே கற்பித்து வருகிறார் ஒரு நாள் இந்த நாற்றம் பிடித்த திராவிட கழிவுகளை அகற்றிவிட்டு ஒரு தூய தமிழ் தேசிய அரசியலை இந்த நாட்டில் நிறுவுவோம்.
0
22
60
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து 🔥💪 #நாம்_தமிழர்
0
31
58
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை 😞🥺 #ஈழப்போர்
0
34
57
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
#விடியா_திமுகமாடல் இந்த உலகத்தில் வர்த்தகம் நடக்கவில்லை வர்த்தகமே உலகமாகி விட்டது இவர்களை பொருத்தவரை மக்கள் என்பவர், இவர்கள் விற்கும் பொருட்களை வாங்கும் உயிர் உள்ள பொருள்
2
35
53
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
விடியல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட #தத்தளிக்கும்_தலைநகரம் தமிழ்நாட்டில் இனி தண்ணிக்கு பஞ்சமே இல்லை என்ற அளவிற்கு #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல்
0
40
58
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
எனக்கு ஆயிரம் ரூபாய் தான் வேணும்💯 யாருனா குடிச்சிட்டு சாகட்டும் 😅🤷🏻‍♀️ That Amma #ThugLife 😎😂🤣
1
23
58
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
திராவிட மாடலின் #நவீன_போக்குவரத்து_வசதி From now on men also பேருந்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது
2
24
55
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
As soon as #JusticeForKaali #Release_ காளி
2
29
55
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
No matter which party's stronghold Tagadur is, the #fundamental change that will happen to us will be Naam tamilar katchi.... 💪🏻
1
20
56
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
😔😥🥺 #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல் #CycloneMichaung #திமுக_சாயம்_வெளுத்தது #ChennaiFloods2023
0
33
52
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
Tweet media one
0
42
51
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை... 🐯🔥
Tweet media one
0
18
50
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
வந்தவரை எல்லாம் வாழ வைப்போம், அது எம்மினத்தின் பெருமை இனி சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம் அது எம் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை. -சீமான் 🔥 #நாம்தமிழர்
0
24
49
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
கொலை செய்த #திருட்டு_திமுக குண்டர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 💪
Tweet media one
0
22
46
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
தன்னை நம்பி உள்ள மக்களை திராவிடத்திடம் சீட்டுக்கும் நோட்டுக்கும் அடகு வைப்பவர் உங்களுக்கு?
Tweet media one
14
4
44
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
அட....... போவன் என்னடா இப்படி விளம்பரம் பண்றீங்க 🤣🤣🤣🤣
3
17
43
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள் உறவுகளே... 💘 💥💞😺
4
13
38
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
11 months
Tweet media one
0
4
38
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
அக்கா சொன்னது ஒன்னு: இங்க நடப்பது ஒன்னு! #மிதக்குது_சென்னை #4000_ கோடி_என்னாச்சு 🙎🏻‍♀️
1
20
37
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
வீரமும் மானமும் எங்களின் உடமை...💪🏻🔥 வீழ்த்திட நினைப்பது(சின்னம்) எதிரியின் மடமை....
Tweet media one
1
12
35
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
1 year
மான தமிழர் எல்லாம் ஒன்று கூடுவோம்... 💪🔥
Tweet media one
0
10
33
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
நாம் தமிழர் கட்சியின் பாசமிகுப் பாசறையான குருதிக்கொடை பாசறை உறவுகளோடு உயிர் காக்கும் குருதி கொடை ஒன்றிணைக்கும் நாம் தமிழர் படை..! 🩸🩸🩸 @KKPNTK 🩸🩸🩸
Tweet media one
Tweet media two
Tweet media three
0
1
36
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் #சட்ட_மேதை_அம்பேத்கர்
Tweet media one
1
7
34
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
#சின்னவர் என்னமா காச வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்க வந்து ஒரு போஸ் குடுத்துட்டு போங்க
Tweet media one
1
11
33
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
🤗
Tweet media one
0
6
32
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
Tweet media one
0
22
30
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
Tweet media one
0
15
30
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
🩸🩸💐💐🩸🩸குருதிக் கொடைப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஈகை மணி அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் தமிழ் போல் தரணி போற்ற வாழ்வாங்கு வாழ்க என இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐 @egaimanii @KKPNTK
Tweet media one
1
6
29
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
அய்யாவுக்கு கண்ணீர் வணக்கம் 🙏
@karurthayanban
ச.த.தாயன்பன் 🎙️
7 months
@idumbaikarthi இடும்பவனம் கார்த்திக் யின் தந்தை ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
7
160
344
0
11
28
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
#மட்டை 😡🤨
Tweet media one
0
16
29
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
அடக்குமுறை ஒடுக்கு முறைக்கெதிராக , சாதி,மத வெறிகளுக்கெதிராக, பெண்ணிய இழிவுக்கு எதிராக, சமூகத்தின் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக பொங்கட்டும் புரட்சி பொங்கல். உலகெங்கும் பரவி வாழும் என் தாய் தமிழ் உறவுகளுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
Tweet media one
0
6
29
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தமிழ் தேசிய அரசியல் களத்தின் ஆகச்சிறந்த களப்போராளி அண்ணன் முனைவர் திரு நத்தம் @DrVSivasankaran அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாம் தமிழர் கட்சி
Tweet media one
2
5
27
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
தயவுசெய்து யாரும் இவர்களைத் துன்புறுத்தாதீர் ....🐕🙏🏻
2
9
25
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
9 months
Tweet media one
0
2
23
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
@igtamil 🔥 ntk
Tweet media one
0
3
24
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
7 months
அட டா.. நம்ம மானஸ்தன்
Tweet media one
2
5
23
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
8 months
அண்ணே @maaran_pandi 🥰 இனி அகவை தின நல்வாழ்த்துக்கள்💐 இந்த வருடமாவது சேட்ட பண்ணாம இருங்க ணே 🙊⚔️
Tweet media one
2
3
23
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
10 months
வெற்றிக்கு களம்புகும் குலவஞ்சியரோடு..!
0
7
22
@sowndharya_ntk
சௌந்தர்யா மகேந்திரன்
6 months
Tweet media one
0
5
20