@RealAravind36
வெள்ளைக்காரன் புடிச்சு வச்சு ஆண்ட இடமெல்லாம் இவனுங்களோடதாம், ஏன்னா, இவனுங்க நைனா வெள்ளைக்காரன். அதனால, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், நேபாள், பர்மா, எல்லாம் இவனுங்க அப்பன் வீட்டு சொத்து. அதான் அவனுங்கள விரட்ட இவனுங்க ஒரு துரும்ப கூட கிள்ளி போடல.