பிடிசாம்பல் Profile Banner
பிடிசாம்பல் Profile
பிடிசாம்பல்

@pidisambal

8,059
Followers
1,181
Following
8,956
Media
24,530
Statuses

உனக்கான அடையாளம் தனிமையில் வீழ்ந்து கிடப்பதல்ல தனியாக நின்று போராடி ஜெயிப்பதுவே ..சே.. I BELONG TO THE DRAVIDAN STOCK

Nellai , Tamilnadu
Joined April 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@pidisambal
பிடிசாம்பல்
3 years
சங்க தமிழர் உணவு முறை .... குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் குருதி கலந்த தினைச் சோறு...
Tweet media one
9
173
389
@pidisambal
பிடிசாம்பல்
7 months
Tweet media one
18
353
3K
@pidisambal
பிடிசாம்பல்
3 years
அப்பாவு வழக்குக்கு 5 வருஷம்.ஆனா கிரிஜா வழக்கு 5 நாளில் தீர்ப்பு ? என்ன இது ஜனநாயக நாடா?பணநாயக நாடா ?
87
755
2K
@pidisambal
பிடிசாம்பல்
1 year
உங்கள் கலவர ராமன் இல்லை.. மதங்களை கடந்து மனிதம் போற்றும் எங்கள் அழகன்.. மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா, இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால், அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..
Tweet media one
62
531
2K
@pidisambal
பிடிசாம்பல்
5 years
எனக்கு ஹிந்தி தெரியாது கேள்விய தமிழ், English -ல மட்டும் கேளுங்க. - சுந்தர்பிச்சை Ceo Google .
Tweet media one
30
580
2K
@pidisambal
பிடிசாம்பல்
1 year
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? உடையார்குடி கல்வெட்டின் படி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரை சேர்ந்த தேவதாசக் கிரமவித்தன் மற்றும் ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய பார்ப்பனர்கள்தான் என்று வரலாறு இருக்க..
Tweet media one
31
581
2K
@pidisambal
பிடிசாம்பல்
4 years
தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது,,,,, காங்-யைச் சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை. ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று,,,, மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது,,,,,
Tweet media one
21
603
2K
@pidisambal
பிடிசாம்பல்
1 year
அண்ணா இந்த டிராயிங்க CM Sirக்கு அனுப்ப முடியுமான்னு ஆர்வமா கேட்டாங்க, ட்ரை பண்றேன்னு சொல்லிருந்தேன். ஆனா இப்ப அவரு இதைப் பார்க்குறதை விட, இந்த காலை உணவு திட்டத்தை குழந்தைங்க எவ்வளவு கொண்டாடுறாங்கன்னு மக்களை பார்க்க வைக்கனுமுன்னு தோனுது.
Tweet media one
29
543
2K
@pidisambal
பிடிசாம்பல்
3 years
பாட்டி அம்மாவை ஏமாற்றிய அண்ணத்தே...
32
477
2K
@pidisambal
பிடிசாம்பல்
1 year
தண்டவாளம் பரிசோதிப்பது பிரதமர் வேலை இல்ல.எனவே அவர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை. - எடப்பாடி பழனிச்சாமி,,, #ஒவ்வொரு மலையா ஏறி போய் சாராயம் காய்ச்சுறானுகளாணு பாக்கிறது முதலமைச்சர் வேலை யா,,,,,,அப்புறம் எதுக்கு ஸ்டாலின் ராஜினாமா பண்ணணும்ணு பல்ல இழிச்சிட்டு நின்னணு கேப்பாங்க ல்ல,,,
12
384
1K
@pidisambal
பிடிசாம்பல்
30 days
#வாழை வாழைத்தார் சுமந்து போயி லாரில போட்டா வர்ற காசை வச்சி ஒரு சிறுவனோட குடும்பத்தோட கதையை அந்த சிறுவனின் பார்வை வழியாவே அந்த கிராமம்..... அவன் ஸ்கூல்... அவனோட டீச்சர்.... அவனோட சந்தோஷம் துக்கம்... இதெல்லாத்தையுமே இணைக்கிற புள்ளியா 'வாழை'...
Tweet media one
4
116
1K
@pidisambal
பிடிசாம்பல்
3 years
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும். 1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது.
20
517
1K
@pidisambal
பிடிசாம்பல்
4 months
#மதுரை_குஞ்சரத்தம்மாள் தெரியுமா? #தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் - 1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது - கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை..
Tweet media one
29
313
1K
@pidisambal
பிடிசாம்பல்
1 year
விசாரணை என்று டெல்லிஅழைத்து சென்று, அங்கே கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரிமாண்ட் செய்து, காவல்துறை கஸ்டடியில் எடுப்பது தான் அமலாக்கத்துறை திட்டமாக இருந்திருக்கிறது. கைது செய்தால் உடனடியாக சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்பதால் தான்..
Tweet media one
16
376
1K
@pidisambal
பிடிசாம்பல்
3 years
Tweet media one
5
278
1K
@pidisambal
பிடிசாம்பல்
5 years
எங்களுக்கு ஹிந்தி சொல்லி தருவதை விட்டு விட்டு ஹிந்தி காரனுக்கு train reservation seatனா என்னனு சொல்லி குடுங்கடா புண்ணியமா போகும்....
9
387
929
@pidisambal
பிடிசாம்பல்
1 year
தனி விமானமெல்லாம் வச்சு நம்மை கூட்டிண்டு போறாளேன்னு இவா சந்தோசமா போயிட்டா! இவா போனதை இங்குள்ள திக/திமுக கோஷ்டியெல்லாம் காலையிலிருந்து கரிச்சுக் கொட்டிண்டிருந்தா. Actually இப்போ இவாளெல்லாம் கீழே நிற்க வைக்கப்பட்டதை பார்த்துட்டு..♦♦
Tweet media one
18
251
926
@pidisambal
பிடிசாம்பல்
1 year
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது.. புதிய நாடாளுமன்ற மக்களவையில் 'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.. அது என்ன எதிர்காலத்தேவை..?
Tweet media one
17
517
920
@pidisambal
பிடிசாம்பல்
4 years
உடன்பிறப்பே ஒரு நிமிடம்.. தமிழ்நாடு மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி தோற்றால்.. மாநிலங்கவை வில் ஒரு சட்டமும் நிறைவேற்ற முடியாது.. உங்களுக்கு தெரியுமா
15
350
913
@pidisambal
பிடிசாம்பல்
3 years
சன் டீவியில் நெறியாளர் குணசேகரன் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிந்து என்.ராம் பேசியவற்றை எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
Tweet media one
35
411
854
@pidisambal
பிடிசாம்பல்
4 years
காலாய்கனும்னு முடிவு பன்னிட்டா நம்ம ஆளுங்கள அடிச்சுக்கவே முடியாது....
Tweet media one
16
297
843
@pidisambal
பிடிசாம்பல்
8 months
70களில் வெங்கட்ராமன்கள் தமிழ்நாட்டின் எதிரிகளாக இருந்தனர்.! 2020களில் முருகன்களே தமிழ்நாட்டின் எதிரிகளாக இருக்கின்றனர்.! #unfit_bjpmps
Tweet media one
19
276
855
@pidisambal
பிடிசாம்பல்
4 years
மலேசியாவுடன் வெட்டி சண்டை போட்டு 25 ரூபாய்க்கு கிடைத்த பாமாயிலை 130 ரூபாய்க்கு உயர்த்திய சாதனை நாயகன் மோடிக்கா ஏழைகளின் ஓட்டு?
8
284
835
@pidisambal
பிடிசாம்பல்
4 years
பாலின சோதனையில் சாந்தி தோல்வியுற்று,அவரின் பதக்கம் பறிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கலைஞர் இதைப்பற்றியெல்லாம் கவலைப் படவில்லை...
Tweet media one
12
329
810
@pidisambal
பிடிசாம்பல்
2 years
சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும். வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது.
Tweet media one
13
372
800
@pidisambal
பிடிசாம்பல்
5 years
பெண்களை படிக்க வை பெண்களை அரசியல்மயப்படுத்து அப்புறம் சர்வாதிகார சாம்ராஜ்யங்கள் சரிந்து விழுவதை சாவகாசமாக உட்கார்ந்துப் பார்
Tweet media one
5
399
777
@pidisambal
பிடிசாம்பல்
4 years
வயிறு எரியுதுடா அயோக்கிய நாய்களா..! வேதாந்தா அனில் அகர்வாலுக்கும், பிரிட்டன் சென்ட்ரிகஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தான பாரத் பெட்ரோலியத்தை அடிமாட்டு விலைக்கு பேசி முடித்துள்ளது மோடி அரசு.
Tweet media one
16
527
751
@pidisambal
பிடிசாம்பல்
1 year
பரம்பரை திமுகவினர் எப்போதும் பதட்டமில்லாமல் ஏன் திமிராகவே இருக்கிறோம் என்று இப்போது தெரிகிறதா? தங்களுக்கான அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்கத் வக்கில்லாமல், தங்கள் சாதிய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்டிக்கொள்ள வழியில்லாமல்..
Tweet media one
8
187
753
@pidisambal
பிடிசாம்பல்
1 year
#மாமன்னன் திரைபடம் மூலம் உதயநிதி சொல்ல வந்தது- திமுக தலைமை ஒரு போதும் ரத்தினவேலுக்களின் பக்கம் நிற்காது என்பது தான். இதை பாராட்டி, பரப்பி திமுகவின் மக்கள் நலன் சார்ந்த, கொள்கையை கை விடாத தலைமையை கொண்ட கட்சி திமுக என்று நீ பாராட்டினா, உதயின் துணிச்சலையும், நேர்மையையும்..
Tweet media one
5
173
740
@pidisambal
பிடிசாம்பல்
2 years
*நிலக்கரி இறக்குமதி விஷயத்தில் மேடையில் மோடியை பிய்த்து உதறிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.* "உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் உங்கள் முதலாளிகளை ஆதரித்துதான் ஆகவேண்டும். அதற்காக நீங்கள் மாநில அரசுகளின்மீது அதிகாரம் செலுத்தி 10 சதவீதம் நிலக்கரியை உங்கள் தனியார்..
Tweet media one
14
314
730
@pidisambal
பிடிசாம்பல்
1 year
அமலாக்கதுறை பரிதாபங்கள் செந்தில் பாலாஜி நன்றாக இருக்கிறார் - அமலாக்கதுறை இதை அபிடவுட்டா தாக்கல் செய்யுங்கள் ..இதை தவறு என்று நிருபிக்கும் பட்சத்தில் உங்கள் அனைவர்மீதும் பொய்கூறியதாக வழக்கு தொடருவேன் - என்.ஆர்.இளங்கோ நாங்கள் அபிடவிட் தாக்கல் செய்யவில்லை - அமலாக்கதுறை
12
366
727
@pidisambal
பிடிசாம்பல்
3 years
சமீபத்தில் பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் கேட்கும் கேள்வி. ஏம்ப்பா நீயெல்லாம் படிச்சவன்தான. கமல், சகாயம் மாதிரி ஆளுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணாம, கொஞ்சம் கூட அறிவில்லாம திமுக-வ சப்போர்ட் பண்ணுறியே… அவர்களுக்கான பதில் ஏராளமாக இருப்பினும் இரண்டை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
Tweet media one
16
320
715
@pidisambal
பிடிசாம்பல்
2 years
பிரபாகரனால் முடிக்க முடியாத என்னை நம்மாழ்வார் முடித்து வைத்தார்!!! செய் இயற்கை விவசாயம்...
Tweet media one
18
149
692
@pidisambal
பிடிசாம்பல்
3 years
துறைமுகம் சேகர் பாபு வெற்றி
3
41
650
@pidisambal
பிடிசாம்பல்
3 years
பதவி ஏற்பதற்க��கு முன்.... மணியோசை கேடகிறது...
Tweet media one
4
147
634
@pidisambal
பிடிசாம்பல்
3 years
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
Tweet media one
25
220
620
@pidisambal
பிடிசாம்பல்
1 year
Tweet media one
@Selvakumar_IN
Selva Kumar
1 year
2024ல் அனைத்து தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக மாநில செயலாளர் அன்பு சகோதர ர் @SuryahSG அவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை. அமித் ஷா அவர்கள் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியை சிறப்பாக நடத்தி காட்டியவர் சூர்யா ! செந்தில் பாலாஜியின் ஊழல்களில்
Tweet media one
338
593
2K
5
109
621
@pidisambal
பிடிசாம்பல்
5 years
திமுகவோட மிகப்பெரிய தோல்வியே.. திமுகவுடைய பழைய வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லாதது தான்... ஆமாவா? இல்லையா?
79
138
601
@pidisambal
பிடிசாம்பல்
1 year
சோழர் கால செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைக்கிறார்களாம்... அது சோழர் கால செங்கோலெல்லாம் ஒன்னும் இல்லை... இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது ஆட்சி மாற்றத்தை குறிக்க திருவாவடுதுறை ஆதினத்தால் பொன்னால் செங்கோல் ஒன்று செய்யப்பட்டு..
Tweet media one
17
191
607
@pidisambal
பிடிசாம்பல்
1 year
இரண்டு முக்கிய நிகழ்வுகள். 1. சேலம் பெரியார் பல்கலை கழக விழாவில் கருப்பு உடை அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. இது ஆட்டு தாடிக்கு விழுந்த அடி. 2. சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தீட்சிதர் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும்.
Tweet media one
Tweet media two
12
184
615
@pidisambal
பிடிசாம்பல்
10 months
♦ கர்ப்பிணிகளை மீட்கவாே, உணவுப் பொட்டலங்களை வீசவாே ஹெலிகாப்டர்கள் தேவைப்படவில்லை ♦ ஒன்றிய அரசின் NDRF படைகள் வர வேண்டிய அவசியமில்லை ♦ செம்பரம்பாக்கத்து நீரின் மிகையால் காசி திரையரங்கம் அருகே உள்ள ஜெயா டிவி, புதியத் தலைமுறை டிவி, தந்தி டிவி நிலையங்கள் மூடப்படவில்லை.
Tweet media one
1
186
595
@pidisambal
பிடிசாம்பல்
10 months
எல்லாத்திலும் அரசியல் உண்டு.. அது விளையாட்டிலும் உண்டு.. கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்தியா ஜெயிக்குமென 75000 கோடி பந்தயம் கட்டியிருக்கிறார்கள் பின்னணியில் குஜராத் முதலாளி லாபி, மகாராஷ்ட்ரா மாபியாக்கள், RSS & BJP அதிகார வர்க்த்தினர் இதை ஒருங்கிணைக்கும் புள்ளியாக அமித்ஷா மகன்..
12
170
593
@pidisambal
பிடிசாம்பல்
5 years
IIT யார் கொண்டு வந்தது? AIIMS யார் கொண்டு வந்தது?.. ஆறு வருடங்களாக நீங்கள் செய்ததெல்லாம் காங்கிரஸின் பழைய திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து உங்களுடைய திட்டம் என்று நாட்டு மக்களை ஏமாற்றியதை தவிர என்ன செய்தீர்கள்?
8
277
554
@pidisambal
பிடிசாம்பல்
3 years
முதல்வர்கள் பங்கேற்ற வீடியோ காண்பரன்சில் உரையாற்றிய ஒன்றிய பிரதமர் #மோடி ஹிந்தியில் பேச.. அதற்குப் பதிலளித்த முதல்வர் #ஸ்டாலின் தமிழில் பேச.. அதன் பின்பு பேசிய மோடி ஆங்கிலத்துக்கு மாற..
Tweet media one
11
132
552
@pidisambal
பிடிசாம்பல்
4 years
புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும் மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறுதிப்போரில் (2006-2009) நடந்த உண்மைகள் வெளிவந்துக் கொண்டுள்ளது.
29
249
540
@pidisambal
பிடிசாம்பல்
5 years
3வாட்டி அவரு முதல்வர், 2வாட்டி பிரதமர், பாஜக 25 வருஷமா குஜராத்தை ஆள்கிறது.... ஆனாலும் குடிசையை மறைக்க 7 அடி சுவர் தேவைப்படுது......
9
209
542
@pidisambal
பிடிசாம்பல்
4 years
கலைஞர் அன்று குமரி முனையில், திருவள்ளுவர் சிலை அமைக்காமல் விட்டிருந்தால், இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் யார் சிலையை அங்கு நிறுவ�� இருப்பார்கள் என்று புரிந்துக்கொள்ளுங்கள். 7 கோடி தமிழரும் வெட்கி தலை குனிந்திருக்க வேண்டும்.
Tweet media one
12
228
526
@pidisambal
பிடிசாம்பல்
1 year
பார்ப்பனர்களைக் காட்டிக்கொடுக்க விரும்பாத கல்கி தன் புதினத்தில் கதையை மர்மமாகவே நகர்த்தியிருப்பார். மணிரத்தினம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? இனப்பாசம்!
7
118
538
@pidisambal
பிடிசாம்பல்
5 years
மோடி கூட்டத்தை புறக்கணித்த #திமுக கூட்டதுக்கு சென்றும் அனுமதிக்கபடாத #அதிமுக முன்னது தன்மானம் பின்னது அவமானம்
10
125
506
@pidisambal
பிடிசாம்பல்
3 years
தேர்தல் முடிந்த பிறகு எதுக்குடா தமிழகத்துக்கு புது வாக்கு செலுத்தும் இயந்திரங்கள்.....
Tweet media one
19
252
518
@pidisambal
பிடிசாம்பல்
3 years
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ.. எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் . நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் . இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள்.
Tweet media one
14
194
521
@pidisambal
பிடிசாம்பல்
10 months
2015-ல தண்ணி வருதுன்னு உனக்கு புரியிறதுக்குள்ள உன் வீட்டுல கரண்டு இல்லை, உன் மொபைல்ல நெட்வொர்க் இல்லை. உன் தெருவுல கிரவுண்ட் ஃப்ளோருல இருந்து தப்பிச்ச பலருக்கு முதல் மாடியிலையும் தண்ணீர் வந்துச்சு. பொருளை காப்பாத்தவா ஆளுங்களை காப்பத்தவான்னு..
Tweet media one
2
140
515
@pidisambal
பிடிசாம்பல்
4 years
சீதையின் நாடான நேப்பாளில் பெட்ரோல் விலை 53. ராவணனின் நாடான இலங்கையில் 51. ராமராஜியத்தில் 84 போலோ செய் சிரி ராம்!😁
9
171
504
@pidisambal
பிடிசாம்பல்
1 year
இதையெல்லாம் எழுதி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நம்ம உபிக்கள் பக்கம் பக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் அறிவுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
4
113
517
@pidisambal
பிடிசாம்பல்
3 years
#கொடியன்குளம் .... #ஜெயா தலைமையிலான அதிமுக அரசின் ஊச்ச பட்ட வெறியாட்டாம் 1995...அந்த எளிய மக்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு சூரையாடியது.... நேரடி சாட்சியாய்....
5
288
492
@pidisambal
பிடிசாம்பல்
5 months
மாமதுரை போற்றும் #சித்திரை_திருவிழா
10
98
490
@pidisambal
பிடிசாம்பல்
10 months
கேள்வி 1: இதே மாதிரி ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிசாமி, எஸ்பி.வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றோர் புகைப்படங்களை வைத்து இதே பத்திரிக்கையாளர் ஏதேனும் பதிவு செய்திருக்கிறாரா? கேள்வி 2: 2ஜி தீர்ப்பு வெளியான பின்னர் இந்த பதிவுக்கு இப்பத்திரிக்கையாளர் வருத்தம் தெரிவித்திருக்கிறாரா?
@Ahmedshabbir20
Shabbir Ahmed
9 years
Tweet media one
102
129
157
13
227
493
@pidisambal
பிடிசாம்பல்
1 year
#அண்ணா #வடஇந்திய வீரம் பற்றி தெரியுமா உங்களுக்கு???? "#அலெக்சாந்தர் வந்தான், அடி பணிந்தனர். #கோரி வந்தான், கும்பிட்டனர். #கஜினி வந்தான், காலடியில் வீழ்ந்தனர். #தைமூர் வந்தான் பணிந்தனர்.
Tweet media one
6
86
487
@pidisambal
பிடிசாம்பல்
4 years
ஏய்யா.. நீதான் சீமானா....? ஆமாய்யா... மறக்காம விவசாயி சின்னத்துல ஓட்டு போடுங்க போன தடவ ரெட்ட மெழுகுவர்த்திக்கு ஓட்டு கேட்டு வந்தியேய்யா இப்ப அது இல்ல வேற மாத்திட்டோம்யா, விவசாயி சின்னத்துல ஓட்டு போடுங்க அதுக்கு முன்ன இரட்டைஇலைக்கு ஓட்டு கேட்டு வந்தியேயய்யா..
Tweet media one
18
165
479
@pidisambal
பிடிசாம்பல்
2 years
என்னா அடி.. @thattampoochi @ATC_SPACES
6
122
474
@pidisambal
பிடிசாம்பல்
5 years
8 வழிச்சாலையில் 3 மணி நேரம் குறையுது.. இலங்கையைச் சுற்றாமல் போனால் கப்பலுக்கு 30 மணி நேரம் குறையுமே.. சேது கால்வாயை ஏம்பா விடலை?
12
172
448
@pidisambal
பிடிசாம்பல்
1 year
கர்நாடக துணை முதல்வர் விமர்சனம் கடந்த இரண்டு ஆண்டுகள���க எனது வீட்டை சுத்தப்படுத்த தேவைப்படும் போதெல்லாம் சிபிஐ அமலாக்கத்துறை வந்துவிடும் அதே வேலையை தற்பொழுது தமிழ்நாட்டில் மின்சாரத் துறை அமைச்சர் வீட்டிலும் சுத்தப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறது
Tweet media one
2
109
465
@pidisambal
பிடிசாம்பல்
1 year
பாபர் மசூதி வழக்கு நடந்துகொண்டு இருந்த போது, பாபர் மசூதி அடித்தளத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு நடத்தவேண்டும் என்று பாஜக கேட்டது, அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள்..
Tweet media one
7
104
453
@pidisambal
பிடிசாம்பல்
4 months
Tweet media one
7
54
456
@pidisambal
பிடிசாம்பல்
1 year
பதிலுக்கு தலைவர் ஏதாவது அதிரடி செய்திட மாட்டாரா என்று மனசு தவியாய் தவித்தால் நீயும் என் தோழனே...♥♥ #We_Support_Senthilbalaji
63
131
447
@pidisambal
பிடிசாம்பல்
4 years
பொட்டு அம்மான் நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்ட அழைத்துவரப்பட்ட கருணா "பொட்டு அம்மானை விட்டு விட்டீர்களே!" என்று சிங்கள ராணுவத்தினரை கடிந்துகொண்டதாக செய்தி உண்டு. அந்தளவுக்கு ஒரு வீரியமான மனிதராக அறியப்பட்டவர் பொட்டு.
Tweet media one
4
126
429
@pidisambal
பிடிசாம்பல்
9 months
யாரிந்த நீதிபதி ஜெயச்சந்திரன்? எந்த வழக்கெல்லாம் அவசர வழக்கா எடுத்துகிறார்? என்னெவெல்லாம் தீர்ப்பு வழங்கினார்? எல்லாம் இனி விலாவாரியா பேசுவோமே! Post 1 of 4
Tweet media one
7
219
431
@pidisambal
பிடிசாம்பல்
1 year
இவாளுக்கு ஆதரவா எதிர்ப்புக்குரல் எழுப்பப் போகிறவர்களும் அதே திக/திமுக கோஷ்டி தான். கீழே நிற்க வைக்கப்பட்டவர்களுக்கு சூடும் சொரனையும் வராத வரை, பாவம் இந்த திகவும், திமுகவும் கத்திண்டே இருக்கனும் என்பது தான் சாஸ்திரம், சம்பிரதாயம்....மநு தர்மம்!
1
69
427
@pidisambal
பிடிசாம்பல்
1 year
*இது நாலாந்தர அரசு!* #கலைஞர்100 முதல்வராக அவையில் வீற்றிருக்கிறார். சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஹண்டே திமுக அரசைப் பற்றி ”இது மூன்றாந்தர சர்க்கார்” என்று விமரிசித்தார்! கேட்கவேண்டுமா? ஆளுங்கட்சியினர் கடும் கோபத்தில் கிளர்ந்து எழுந்தனர்!
Tweet media one
9
86
427
@pidisambal
பிடிசாம்பல்
1 year
இப்படியாக செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்து செல்லும் அமலாக்கத்துறையின் திட்டத்தில் மண்ணள்ளி போட்டிருக்கிறது திமுக சட்டத்துறை. இந்த கைதுக்கு காரணம் 2 ஆண்டுகளாக நடைபெறும் திமுக ஆட்சியில் நடந்த குற்றச்செயல் ஏதாவதா என்றால் அதுவும் இல்லை.
1
78
423
@pidisambal
பிடிசாம்பல்
5 years
திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு அடபாவிகளா வேட்பாளர் மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்கார்😂😂😂
Tweet media one
18
153
404
@pidisambal
பிடிசாம்பல்
2 years
கரிகாலன் கட்டிய கல்லணை தெரியும். 1967 தொடங்கி, கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட காடம்பாறை அணை பற்றி தெரியுமா? #காடம்பாறை குகை ஒரு செயற்கை குகை. திமுக உருவாக்கிய ஆரம்பகால திட்டங்களில் இதுவும் ஒன்று. அதன் வரலாறு இதோ: வால்பாறை உச்சியில் உள்ள "#நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால்.
Tweet media one
9
189
419
@pidisambal
பிடிசாம்பல்
5 years
இப்படி எல்லாம் வரும் ஒரு நிலை... என்றுதானே என் தலைவன் வடித்தான் பாரு ஒரு சிலை... இதற்கு காவியும் அடிக்க முடியாது, பட்டையும் போட முடியாது, நூலும் இட முடியாது கலைஞர் ஒரு தீர்க்கதரிசி!!! டேய். நீங்க படிச்ச ஸ்கூல்ல அவரு ஹெட் மாஸ்டர் டா. #BJPInsultsThiruvalluvar
Tweet media one
6
170
401
@pidisambal
பிடிசாம்பல்
5 years
இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மொத்தம் 95300 பேர். அவர்களின் பெயர்கள் "இந்திய கேட்டில்" செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமியர்கள் : 61,395 பேர் இந்துக்கள் : 25,895 பேர் சீக்கியர்கள் : 8,050 பேர்
22
210
396
@pidisambal
பிடிசாம்பல்
3 years
கோவையில் அன்றைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த பாலத்தின் சர்வீஸ் சாலையின் லட்சணம்.. எல்லா சாலையும், எல்லா பாலமும், பழனிசாமி சம்பந்தி தான் போடுறாரு.. மரணக் கொள்ளை.. வெற்றி நடை போடும் தமிழகம் இல்லை வெற்று நடை போடும் தமிழகம்.
Tweet media one
12
191
407
@pidisambal
பிடிசாம்பல்
3 years
உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் அறிவைப் பெற்றோம். இல்லையென்றால் தம்பிகளைப் போல் கண்ணை மூடிக்கொண்டு தெருமுனையில் அண்ணனின் ஆமைக்கறி கதையைக் கேட்டு சிலாகித்திருப்பேன். அதனால் தான் சொல்கிறோம், வாக்களிப்போம் திமுக கூட்டணிக்கு. ஜெகன்ராமன் #VoteforDMKAlliance 🖤❤️💙
5
131
412
@pidisambal
பிடிசாம்பல்
1 year
இங்கே கைது செய்வதை தவிர்த்திருக்கிறார்கள். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அனுமதியும், திமுக சட்டத்துறையின் 'ஆட்கொணர்வு மனு' என்கிற ஆயுதமும் சென்னை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கவே, வேறு வழியின்றி கைது என்று அறிவித்திருக்கிறார்கள்.
2
71
406
@pidisambal
பிடிசாம்பல்
5 years
யோவ் ஜன்டா நமக்கெதுக்கு இந்த வேலை?? கொடி ஏத்த எந்த கயிற புடுச்சி இழுக்னும்னு தெரியல, சல்யூட் கொடிய பாத்து அடிக்கனும்னு தெரியல இதுல நீரு தேசிய தலைவரு வேற..😂
15
250
380
@pidisambal
பிடிசாம்பல்
1 year
இம்மாத Caravan இதழ் ED பற்றிய ஒரு கவர் ஸ்டோரியை கொண்டு வெளியாகி இருக்கிறது. அனைவரும் அறிந்த ஒன்றைத் தரவுகளுடன் விளக்குகிறது இக்கட்டுரை. ராஜிவ் காலத்திலிருந்து மோடி காலம் வரை ED அடைந்துள்ள பரிணாம மாற்றங்களை வெளிக்கொணரும் அதே வேளையில்..
Tweet media one
Tweet media two
4
152
399
@pidisambal
பிடிசாம்பல்
1 year
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஆளுநரை பார்த்து சொல்ல போறேன் : #அண்ணாமலை அப்படியே அட்சய பாத்திர திட்டத்துக்கு ஆளுநர் மரபுக்கு மீறி செய்த ₹ 5 கோடி ஊழலை அதாவது முறைகேட்டினை இன்றைக்கு அம்பலப்படுத்திய...
Tweet media one
7
82
392
@pidisambal
பிடிசாம்பல்
4 years
டெல்லி மாநாடுல 2250 பேர் கூடிய ஜமாத்லயே இவ்வளவு தொற்றுண்ணா... லட்சக்கணக்கில் கூடிய ஈஷா சிவராத்திரில எவ்வளவு தொற்று ஏற்பட்டிருக்கும்? இப்போ வரைக்கும் . ஈஷா மையத்தை பற்றியும் பேசுங்க..!!
Tweet media one
10
205
380
@pidisambal
பிடிசாம்பல்
4 years
இந்தியா வை அணுசக்தி நாடாக்கிய இந்திராவின் "smiling Buddha" ஆபரேசன். இப்படி,,,,, நெஞ்சு நிமித்தி நேர் கொண்ட பார்வையாய் இந்தியா இருந்து வந்திருக் கிறது காங்-ன் ஆட்சியில்.
Tweet media one
7
127
387
@pidisambal
பிடிசாம்பல்
3 years
உமாநாத் IAS ரேபிட் கிட் விலையை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் போது அமைச்சர் விஜயபாஸ்கரை நீங்களே விலையை சொல்லுங்கள் என்று கோர்த்துவிட்டவர் அனு ஜார்ஜ் IAS ஆளுங்கட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியமல் அங்கன்வாடி ஊழியர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர்
Tweet media one
4
128
387
@pidisambal
பிடிசாம்பல்
2 years
ஏட்டய்யா! திருட்டுநகை வாங்குன சேட்டுவை பிடிச்சிட்டீங்களா..!? எஸ்ஐ சார், அவருக்கு ஹிந்தி தெரியுங்கறதால நல்லவன்னு விட்டுட்டோம் 😊
9
72
386
@pidisambal
பிடிசாம்பல்
11 months
#நூல்_அறிவோம் அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது.
Tweet media one
3
93
383
@pidisambal
பிடிசாம்பல்
4 years
நேற்று அன்பழகன் மருத்துவமணையில் அனுமதிக்க பட்டார் என்று சங்கிகள் இழித்தார்கள் .. இன்று பாஜக மூன்று MLA கொரோனா பாசிடிவ் , அதுவும் குஜராத்.. 🤣🤣
12
84
367
@pidisambal
பிடிசாம்பல்
5 years
இன்று இந்திய தேசத்தின் மாநிலங்களவை பாஜக கைபாவைகளை தவிர்த்து மற்ற எல்லோரும் செய்வதறியாது தவித்து உட்கார்ந்து இருந்த போது சீறி சின்னாபின்ன படுத்திய வைகோ ஒருபுறம் சட்டநுனுக்கங்களோடு அதை அலசி ஆராய்ந்த திருச்சி சிவா ஒருபுறம் னு ஒட்டு மொத்த அவையும் இவர்களை கோபத்தோடும்
Tweet media one
8
126
372
@pidisambal
பிடிசாம்பல்
5 years
குடியிருப்பு சட்டத்திற்கு எதிராக மலேசியா பிரதமர் பேசியதிற்கு , இந்திய அரசு பாமாயில் வாங்க மறுப்பு எதற்கும் கவலை கொள்ளாத மலேசியா அரசு , பணத்திற்காக வாய் மூடி நிற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளது கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து அதிகமான எண்ணெய் வாங்கிய நாட்டில்
Tweet media one
11
181
366
@pidisambal
பிடிசாம்பல்
1 year
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பதிவாகி, ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் மணிக்கணக்காக விசாரணை செய்து, மருத்துவமனைக்கு செல்லப் போகிறார் என்ற நிலையில் முன்கூட்டியே கைது செய்து, அட்மிட் ஆனது அரசு மருத்துவமனை என்றானதும்....
Tweet media one
1
71
369
@pidisambal
பிடிசாம்பல்
3 years
ஒரு வல்லுனர்கள் குழுவை வைத்து அதற்கான தெளிவான திட்டங்களை அவர் இப்போதே தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு நல்லது. Elangovan Muthiah
5
87
374
@pidisambal
பிடிசாம்பல்
9 months
VARMA இந்த பெயரை #மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலின் மீது வைத்தவர்களே, எதற்காக அகற்றினார்கள்? அவர்களே இன்று ஒரு பொய்க்கதை பரப்பும் போது அதை ஔிபரப்பிய ஊடகங்களில் ஒன்றாவது அரசு ஆவணங்களை வைத்து இதில் எது உண்மை? எது பொய்? என்று அறிய முயன்றதா?
Tweet media one
9
128
368
@pidisambal
பிடிசாம்பல்
11 months
* வாத்தியார் * குரு * அரங்கேற்றம் * பாரம்பரியம் என்ற வார்த்தை அலங்காரங்கள் ஒரு பக்கம். * ஊர் ஊராக சென்று கற்றுக்கொடுக்கிறார்கள் * கும்பல் கும்பலாக மக்கள் கற்றுக்கொள்கிறார்கள் * உடற்பயிற்சி, Blood Pressure பதறுகிறது, Sugar சிதறுகிறது . என்ற அதீத விளம்பரங்கள் ஒருபக்கம்...
Tweet media one
22
98
367
@pidisambal
பிடிசாம்பல்
5 years
இந்த புதுவருடத்தின் தொடக்கம் இப்படியாக இருக்கிறது. ஒன்றா? இரண்டா? 6, 7 வருடங்கள் பொதுவெளியில் நாங்க பட்ட அவமானம் கொஞ்சமா நஞ்சமா? இன்று வரை நான் ஆ.ராசாவை ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை. நான் மட்டுமல்ல 2ஜி பிரச்சனை வெடித்த போது அதை கிழித்து தொங்கப்போட்ட எங்களை போன்ற பலர்
Tweet media one
12
168
355
@pidisambal
பிடிசாம்பல்
5 years
இன்று அமீத்ஷா செய்யும் பித்தலாட்டங்களை எல்லாம் சாணக்கியத்தனம் என்று புகழ்பவர்கள் வேறு யாருமல்ல. அன்று ஜெயலலிதா செய்த அராஜகங்களை எல்லாம் இரும்பு பெண்மணி என்று புகழ்ந்தவர்கள் தான். இரண்டு கூட்டமும் ஒரே சங்கி கூட்டம் தான். காலத்திற்கேற்ப இவர்கள் வேறு வேறு வேடங்களில் வருவார்கள்.
5
152
365
@pidisambal
பிடிசாம்பல்
1 year
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இதே செந்தில் பாலாஜி இருந்தப்போ பதிவான வழக்கில் கைது.
3
65
367
@pidisambal
பிடிசாம்பல்
2 years
மேற்கு தாம்பரத்திற்கு 80களில் மூன்று குடும்பங்கள் வந்து இறங்குகிறது. குடும்பம் 1 மாயவரம் கணேசன், 2 மதுரை கோபாலன் மற்றும் 3 ஸ்ரீரங்கம் மாதவன். மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
Tweet media one
15
80
362
@pidisambal
பிடிசாம்பல்
3 years
திருப்பரங்குன்றம் தொகுதியில் ந.த.க சார்பில் போட்டியிட்ட வண்டரி தமிழ்மணி இருந்த நகைகடை இழந்து இப்போது ஆட்டோ ஒட்டுகிறார் இவரது மனைவி இவரது நிலை கண்டு மனம் வருந்தி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார் ... அவர் ஆன்மா இன்று சாந்தி அடைந்திருக்கும்..
Tweet media one
11
181
340
@pidisambal
பிடிசாம்பல்
5 years
பொண்டாட்டிய விட்டுட்டு வர்றது கூட தப்பில்லை... ஆனால் முதல் முறை எம்பி எல்க்சன்ல கல்யாணமே ஆகலைனு பொய் சொன்ன பாரு நீ யாருனு தெரிஞ்சிகிடாடோம்... ஆதாரத்தோடு விளக்கியும் தவறான தகவல் தந்த உன் மேல நடவடிக்கை எடுக்காத இந்திய தேர்தல் ஆணையம் யாருனும் தெரிஞ்சிக்கிட்டோம்
4
126
335
@pidisambal
பிடிசாம்பல்
4 years
வாருங்கள் வன்னியர், தேவர், கவுண்டர், நாடார், முத்தரையர், முதலியார், செட்டியார், யாதவர் போன்ற சாதிகளை சேர்ந்த #இந்து சொந்தங்களே... இந்துக்களாக ஒன்றிணைவோம்... கல்விக்கான உரிமையை அடியோடு மறந்துவிடு... மதவெறிக்கு அடியாட்கள் வேலை செய்..
Tweet media one
7
165
338
@pidisambal
பிடிசாம்பல்
5 years
பாரதிய ஜனதா பார்ட்டியா இல்ல பைத்தியக்கார பார்ட்டியா...😴
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
251
329