Raghavan Alagar Profile
Raghavan Alagar

@alagar_raghavan

7,367
Followers
8,091
Following
1,879
Media
326,338
Statuses

Private concern

Coimbatore, India
Joined March 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@alagar_raghavan
Raghavan Alagar
4 days
M.P.s சம்பளம். கல்கத்தா வை சேர்ந்த கிருஷ்ண ராணி மண்டல் என்பவர் எனக்கு அனுப்பிய தகவல். நண்பர்களே உங்கள் பார்வைக்கு
Tweet media one
7
13
25
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
எனது தங்கை மகன் உருவாக்கிய பேட்டரி சைக்கிள். நண்பர்கள் பார்வைக்கு. தேவை எனில் சொல்லுங்க ப்பா.
Tweet media one
49
105
1K
@alagar_raghavan
Raghavan Alagar
4 months
நயினார் எம் எல் ஏ பதவி யை ராஜினாமா செய்தா பாஜக வுக்கு மூன்று இடம் மட்டும் தான் சட்ட சபையில் நெல்லை ல திமுக போட்டி போட்டு வெற்றி கூடுதல் ஒரு உறுப்பினர்.சூப்பர்.
14
62
337
@alagar_raghavan
Raghavan Alagar
8 months
எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் வந்தது இரவு ஒரே ஒரு சப்பாத்தி மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் அறிவுரை. இது தான்.
23
64
246
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
அன்பு நண்பர்களே இன்று எனது பிறந்த நாள் மஸ்க் பலூன் 🎈 பறக்க விட்டார்
Tweet media one
183
30
210
@alagar_raghavan
Raghavan Alagar
9 months
இன்று 6000 நண்பர்கள். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Tweet media one
59
29
181
@alagar_raghavan
Raghavan Alagar
5 months
இன்று 7000 நண்பர்கள் பின் தொடர்கிறார்கள் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
Tweet media one
48
27
176
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
இன்று என்னை பின் தொடர்பவர்கள் 4000 நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
44
14
158
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@Surya_BornToWin @shanmugamchin10 சகோ. நான் கோவை தானுங்கோ. எந்த பிரச்சினையும் இல்லை. அமைதியாக இருக்கிறது. இந்த நாதாரிக தான் தேவையற்ற சர்ச்சை கிளப்பி விடுகிறான். ஊடகங்கள் தங்கள் பங்குக்கு. 1998 லேயே குண்டு வெடிப்பு சம்பவம் பார்த்தவர்கள். இதெல்லாம் ஒன்று மில்லை. அரசை கவிழ்க்க சதி செய்து வருகிறது மலை கூட்டம்
4
23
162
@alagar_raghavan
Raghavan Alagar
6 months
@niranjan2428 இதில் என்ன தவறு இருக்கிறது தேசிய கீதம் இறுதியில் தான் என ஆளுநருக்கு தெரியாதா. கேரள சட்டசபையில் ஆளுநர் இதே போல செய்தார் இருக்க பிடிக்க வில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும்
3
24
148
@alagar_raghavan
Raghavan Alagar
7 months
வாட்ஸ் ஆப் மூலம் வந்தது. நண்பர்கள் பார்வைக்கு. AI தொழில் நுட்பம்..
11
38
122
@alagar_raghavan
Raghavan Alagar
5 months
நண்பர்களே எனது டிவிட்டர் பக்கம் சரி ஆகி விட்டது.
20
12
115
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
ஊட்டி பயணம்.ஒரு நாள்
Tweet media one
Tweet media two
Tweet media three
32
12
109
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
கேரளாவில் தமிழக முதல்வர் பேச்சு .செய்தி... ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க. சம் கவர்னர் ஸ் மைன்ட்வாய்ஸ். 😂😂😂
2
12
94
@alagar_raghavan
Raghavan Alagar
1 month
அன்பு நண்பர்களே எனக்கு சில நாட்கள் உடல் நலம் சரியில்லாமல் உள்ளேன் தயவுசெய்து மன்னிக்கவும் ஒரு வாரம் ஓய்வு க்கு பிறகு சந்திப்போம் மூட்டு தேய்மானம் வலி BP and Diabetes மிகவும் அசதியாக உள்ளது
81
15
94
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@SaraVellore மிகவும் நல்லது. இனியும் 15 அல்லது அதற்கு மேற்பட்ட சட்ட சபை உறுப்பினர் தி.மு.க விற்கு உண்டு. சீக்கிரம் ராஜினாமா செய்ங்க.
0
5
89
@alagar_raghavan
Raghavan Alagar
4 months
@SRSekharBJP ஏண்டா வெக்கம் கெட்ட கூதி அண்ணா மல பெரிய புழுத்தி யா முதல்ல கோவை ல டெபாசிட் வாங்க முடியுமா என்று பாக்க சொல்லு ரொம்ப வெயில் அடிச்சா இப்படி தான் இருக்கும்
12
18
92
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
சன்நியூஸ் ல நாம்தமிழர் கட்சி உறுப்பினர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தேர்தல் ல வாக்களித்த மக்களை கேவல படுத்த நினைக்கிறார். உங்களுக்கு வெற்றி பெற யோக்கியதை இல்லை. கார்த்திகேயன் சிறப்பாக பேசினார். சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார் கள். சதவீதம் கூட 9 சதம்.
2
23
83
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@kavita_senthil கொஞ்சம் கூட அடிப்படை அறிவு என்பது உள்ளதா. கேஸ் விலை உயர்வு ஒன்றிய அரசு செய்வது. மோடி ராஜினாமா செய்தால் எங்க பிடிஆர் மிக அருமை யாக பட்ஜெட் போட்டு எல்லா விலை களும் குறைத்து விடுவார்கள். டெல்லிக்கு மாநில அரசை குற்றம் சொல்ல அருகதை இல்லை.
2
7
84
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@MyNa_Writes_ @thalapathy3462 @DaisyThangaiya இவங்களுக்கு வெட்கம் மானம் சூடு சுரணை இருக்காது ங்க. போன்ல பேசும் போது மிகவும் கூலாக பேசுகிறார். சூர்யா பேச்சு க்கு எந்த வித பதட்டமும் இன்றி பேசுகிறார். இதே வேறு யாராவது செய்தால் பெண் இனத்திற்கே கேடு இவர். ஆனா இது வரை எந்த பெண்ணிய வாதிகள் கண்டனம் கூட தெரிவிக்க வில்லை
1
11
84
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
இதோ வந்து விட்டேன்
Tweet media one
19
10
87
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
நீ நடந்தால். ஜிஎஸ்டி. நீ சிரித்தால் ஜிஎஸ்டி... நீ டிரஸ் போட்டால் ஜிஎஸ்டி. நீ எது செய்தாலும் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி.. ஜிஎஸ்டி
4
19
80
@alagar_raghavan
Raghavan Alagar
4 years
@nvedwan @PunYaab @diljitdosanjh What's about P. M. Care Fund. Whether the Fund received from India only.
0
3
77
@alagar_raghavan
Raghavan Alagar
8 months
நல்லா இருக்கு ல்ல.
Tweet media one
5
15
77
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் குறித்து ஒரு வாரத்தில் முடிவு அட நாதாரி களா நயினார் நாகேந்திரன் நாலு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வக்கில்லை ஓரவஞ்சனை. மிரட்டி வாக்கு மூலம்... மனசாட்சி இல்லாத பண்ணாடை க
7
22
76
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@BabuVMK இது அழகாக திட்டமிட்டு நடத்த பட்ட நாடகம். பொது கூட்டம் நடைபெறும் நிலையில் இவரது காரை வழிமறித்து விட்டார் கள் என கூறி டெல்லி திரும்பு கிறார். பாதுகாப்பு அனைத்தும் பிரதமர் அலுவலகம் +உள்துறை பொறுப்பு. அப்படி இருக்க பஞ்சாப் அரசை குற்றம் சொல்வது ஏன். தேர்தல் க்கு உதவும் நாடகம்.
2
11
76
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
@slbala முற்றிலும் உண்மை தான் சகோ தோல்வி நிச்சயம் ன்னு தெரியும் அதனால் நிதி அமைச்சகம் உள் துறை அமைச்சகம் தீ பிடித்து எரியுது நேற்று பாஜக அலுவலகம் தீ பிடித்து எரியுது அரசு அலுவலகங்கள் எரிந்தால் சரி கட்சி அலுவலகம் பல சந்தேகங்கள் உள்ளன. அப்ப அரசு கோப்புகள் இங்கு உள்ளது போல.
2
19
73
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
@SuryahSG நம்பிக்கை துரோகம் செய்தது ஒன்றிய அரசு.. மக்களுக்கு பெட்ரோல் விலை 40 /= க்கு தருவேன் என வாக்குறுதி அளித்து விட்டு 103 /=வரை கேஸ் விலை 380 /= ரூபாயில் இருந்து 1200 /= இது தான் நம்பிக்கை துரோகம்
2
15
74
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
நண்பர்களே சற்றே உடல் நலம் சரியில்லை. அதிக உடல் வலி. திங்கள் சந்திப்போம்
47
1
67
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
@CuslmAn1 @sumar_kumar ரெய்டு நடத்தி அடி மாட்டு விலைக்கு வாங்க படுகிறது. பல நிறுவனங்கள்..
0
12
68
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
இன்னும் 8 நண்பர்கள் கிடைத்தால் 2500 நண்பர்கள் பின் தொடர்வார்கள்.
13
12
70
@alagar_raghavan
Raghavan Alagar
10 months
இன்றைய கிரிக்கெட் போட்டி யில் ராகுல் கூட்டணி ஆட்டத்தால் இந்தியா வெற்றி புரிந்தவர் கள் பிஸ்தா..
6
18
69
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@RKRadhakrishn தந்தி டிவியில் தங்கள் கருத்து காங்கிரஸ் ஆட்சியில் இதுபோல சட்டங்களை இயற்றினாலும் அவர்கள் எதிர்ப்பு வரும் போது திரும்ப பெற்று கொள்வார்கள் ஆனால் பாஜக அதை செய்வதில்லை என சொன்னது மிக முக்கியமான தகவல்.
1
2
71
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
@Rebellionaire1 பாஜக வுக்கு யாரையும் மதிக்க தெரியாது குறிப்பாக மோடி க்கு
0
3
68
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
@AbilsagdasKumar @GunasekaranMu மணிகண்டன் மற்றும் குமார் செருப்படி பட்டாலும் திருந்த மாட்டானுக. முட்டு கொடுக்குற மூதேவி க
2
8
68
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
நண்பர்களே ஒரு வேண்டுகோள் நமது குழுவில் உள்ள திரு டாக்டர்.தேவன் என்பவருக்கு உங்கள் ஆதரவு தேவை அவரது ஐடி யை ஃபாலோ செய்ய கேட்டு கொள்கிறேன். @iamdrdeva .
19
27
68
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
கோவையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை 914 /= ரூபாய். வாழ்க பாரதம். வாழ்க ஜனநாயகம். நன்றி பிரதமர் அவர்களே. விரைவில் 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிரோம்.
4
17
60
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
எரிவாயு சிலிண்டர் டெபாசிட் 1400 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் ஆக உயர்வு. ஏன்டா மக்களை இப்படி வதைக்கிறீங்க. சன்செய்திகளில் தற்போது.
0
24
63
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@RKRadhakrishn விவசாயிகள் மனவலிமை மிக்கவர்கள் அதிலும் பஞ்சாப் சிங்கம். இல்லை என்றால் ராணுவத்தில் மிக அதிக அளவில் இருப்பார்களா. மத்திய அரசு விவசாயிகளை மிக சாதாரணமாக நினைத்து விட்டது.
1
8
62
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@RKRadhakrishn ராகுல் பிரதமராக வந்து இருந்தால் இந்தியாவே வெற்றி நடை போட்டு இருக்கும். முதலில் பெட்ரோல் கேஸ் விலையை உயர்த்தி இருக்க மாட்டார்கள். விவசாயிகள�� போராட்டம் இல்லை. நாடே அமைதியாக இருந்து இருக்கும்.
2
5
65
@alagar_raghavan
Raghavan Alagar
5 months
நண்பர்களே இந்த காணொளி யை அதிக அளவு பரப்ப வேண்டும் தகவல் நன்றி ஜெ.அன்பழகன் அவர்கள்.
3
53
64
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@Dravidan__DMK உப்பு சேர்த்து சோறு சாப்பிட்டால் தானே. ஈன பிறவிகள்
0
2
63
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை. ஆளுநர் கோப்பில் கையெழுத்து இடாத நிலையில் உத்தரவு. இதற்கு மேலும் ஆளுநர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை.
4
17
60
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
@VIS1976AL இதை விட முக்கிய செய்தி நைனார் நாகேந்திரன் மகன் கோவில் நிலம் 100 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது ஆட்டைய போட்டதாக தகவல் வருகிறது
1
11
61
@alagar_raghavan
Raghavan Alagar
6 months
@RealAravind36 எது இவன் அரசியல் தலைவனா வீடியோ எடுக்குற பண்ணாடை இவனை தஞ்சை மாணவி தற்கொலை செய்த போதே இவனை உள்ள வச்சா சரி ஆகும் இப்ப லேட்
2
11
63
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
அதானிக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வந்தது எப்படி என்று ராகுல் காந்தி கேள்வி. பதில் இதுவரை இல்லை. மோடி.. அதானி தொடர்பு குறித்து காணொளி நன்றி ஜெயந்தி தியாகராஜன் அவர்கள். நண்பர்கள் அதிகம் பகிர வேண்டும்.
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ஆதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்று @RahulGandhi கேட்ட கேள்விக்கு தான் அவரை பதவி நீக்கம் செய்தனர். அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்து பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட வீடியோவின் ஒரு பகுதி..😳😳😳
14
692
864
2
55
61
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@niranjan2428 இப்ப தான் தமிழ் நாடு காவல் துறை சரியான பாதையில் செல்கிறது. தவறு செய்தவன் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை. அப்போது தான் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்.
2
3
61
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@paramporul @allau_deen அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சி செய்து உள்ள அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர���குலைவு செய்ய எத்தனிக்கும் போக்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல் படுகிறார்கள்.
0
7
60
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@KareemGani @gdelango இது தான் தனியார் மயம் கொள்ளை. இதற்கு முடிவு கட்ட 2024 ல் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் உண்மையான புதிய இந்தியா ஆகும்
1
13
60
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
@slbala நம்ம ஜி வேஷ தாரி ஊழல் வாதி பதவி க்கு லாயக்கில்லை சீ��ா பேர சொல்லவே பயம்
1
6
59
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@asaravanan21 @ganeshnadar12 அரசு வேலை வாய்ப்பில் மற்ற மாநிலத்தவர்கள் பங்கு பெறலாம் என்ற அரசாணை க்காக இந்த அரசு அகற்ற பட வேண்டும்.
2
15
59
@alagar_raghavan
Raghavan Alagar
6 months
@niayayakkural சரியான தண்டனை தான் கடவுள் இருக்கிறார் குமாரூ மொமன்ட் இது தான் ஆரம்பம்
0
2
60
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
மே.வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது பாலியல் புகார் பாஜக வின் நெருக்கடி காரணமாக என்று அந்த பெண் தகவல் எதுக்கு டா இந்த மானங்கெட்ட பொழப்பு சற்று முன் சன் நியூஸ் ல வந்தது
2
20
59
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@IlovemyNOAH2019 @sumanthraman @ptrmadurai 5 லட்சம் கோடிக்கு கடனில் தள்ளி விட்டு தற்போது திமுக ஆட்சியில் உடனே சரி செய்ய முடியுமா? பதவி ஏற்ற உடன் மக்களுக்கு கொரோனோ நிவாரணம், மருத்துவ முன் கள பணியாளர்கள் நிதி வழங்கல், ஒன்றிய அரசு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை பணம் இப்படி பல உண்டு.
3
4
58
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
இன்று என்னை பின்தொடர்வோர் 800 பேர். அனைத்து நல்உள்ளங்களுக்கு நன்றி. நன்றி. நல்ல கருத்து களுடன் தொடர்வோம்.
14
9
56
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
இன்று சன்செய்திகளில் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக. இதில் பேசிய காவல் துறை அதிகாரி மிக சிறப்பு. அண்ணாமலை போன்ற தற்குறி களுக்கு செருப்படி பதில். காவல் துறை விசாரணை க்கு அறிவுரை சொல்ல அண்ணாமலை க்கு யோக்கியதை இல்லை ஒன்றிய அரசின் உளவு பிரிவு ஏன் அரசுக்கு தகவல் தரவில்லை
3
24
56
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
வாட்ஸ் ஆப் மூலம் எனக்கு வந்த புகைப்படம். நண்பர்கள் பார்வைக்கு.
Tweet media one
3
16
54
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
@skpkaruna இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் சார் விரைவில் மறு வாக்கு எண்ணிக்கை நடந்தால் குறைந்த பட்சம் 65 இடங்கள் கிடைக்கும் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்
2
6
58
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@teakkadai1 @VDRcva_twits ஒரே வரியில் சொல்லி விட முடியாது. இதற்கு எத்தனை அதிகாரிகள் எத்தனை முன் ஏற்பாடுகளை இரவு பகலாக உழைத்து உள்ளார்கள். அத்தனை பேருக்கும் மிகவும் நன்றி.
0
9
54
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
800 வகை மருந்துகள் விலை உயர்வு ஆகிறது குறிப்பாக இதய நோய் மருந்து அட பாவிகளா மருந்து மாத்திரைகள் விலை குறைப்பு செய்யனும். விலை கேட்டாலே ஹார்ட் அட்டாக் வந்துரும்
2
26
53
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
இன்று ஆவின் நிறுவனம் தயாரிக்கும் அல்வா வாங்கினேன். கால் கிலோ 125 ரூ. தரமானதாக வும் சுத்தமாகவும் புழு அல்லது பாம்பு ஏதும் இல்லாமல் நன்றாக இருந்தது. எதோ ஒரு நாதாரி சொல்லுச்சுன்னு பால் பாக்கெட் ட தூக்கிட்டு வந்துச்சே. பொய் பேச வேண்டாம்டா.
1
18
56
@alagar_raghavan
Raghavan Alagar
7 months
கோவை பெரிய நாயக்கன் பாளையம் மேம்பாலம் திறக்க படும் சூழலில் பாலத்தின் இறுதி பகுதியில் விபத்து அபாயம் உள்ளது என்று கூறி உள்ளது வியப்பு. டிசைன் செய்தது தவறு என்று. இது கடந்த ஆட்சியில் உருவாக்க பட்ட திட்டம். அதற்கு தற்போது அரசை குறை சொல்வது ஏற்புடையதா.
3
25
53
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
@CTenkasi எந்த குஜராத் மாடல் என்று பொய் சொல்லி ஏமாத்துனானோ அதே குஜராத் ல இருந்து அழிவு ஆரம்பம்
2
10
55
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த படம். நட்புகள் காண. உங்களுக்கு.
Tweet media one
3
9
52
@alagar_raghavan
Raghavan Alagar
5 months
தமிழ் நாடு மக்களே. இந்த காணொளி பார்வைக்கு தமிழ் இனத்தை அழிக்க பிறந்த பண்ணாடைகளை பற்றியது.
3
33
53
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@asaravanan21 @vel_novak நிலைமை கை மீறி போய்விட்டது. இனி மக்களை காப்பாற்ற முடியாது என தெரிந்த உடன் மாநிலங்களே இனி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களது என ஒளிந்து கொள்வது. மிக கேவலம்.
4
16
54
@alagar_raghavan
Raghavan Alagar
7 months
இந்த நபர் முதல்வர் அவர்களை விஷமத்தனமாக பதிவு செய்து உள்ளார். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl @DMKITwing @arivalayam @ChiefSecTN
22
46
55
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@RangarajPandeyR இதெல்லாம் ஒரு பெரிய விஷயம். நாதாரி. ஆண்கள் கைலி அணிவது வாடிக்கை தானே. நீ என்ன கேனையா. ஏதாவது நல்ல செய்தி இருந்தா போடுய்யா. கூமுட்டை தனமா பதிவு.
1
1
53
@alagar_raghavan
Raghavan Alagar
4 months
@niranjan2428 யாரும் தர வேண்டாம் மூன்று பெரிய பைகளில் சுமார் 80 செக்ஷன் பண மூட்டை கட்டி கொண்டு சென்றால் சந்தேகம் வரும் ல்ல தமிழ் நாடு காவல் துறை. நயினார் நாகேந்திரன் லாட்ஜ் ல இருந்து எடுத்து செல்ல படுகிறது இது தெரியாதா என்ன
7
16
55
@alagar_raghavan
Raghavan Alagar
2 months
@DrSenthil_MDRD இந்த முறை தருமபுரி தொகுதி யை உங்களுக்கு தராதது தோல்வி க்கு காரணம் தலைமை புரிய வில்லை. இழப்பு உங்களுக்கு அல்ல திமுக வுக்கு
5
13
53
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
@teamasterdiary @CRammurthi @Dhakshina23 @DrJayanThiyagu @imgsthana @vaalvaan @vishwa370 @kavavelu141260 @Pugal0405gmail4 @Stalinkumari அராஜகத்தின் உச்சம். விரைவில் அழிவு ஏற்படும். இது கர்நாடகா தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் இதை தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பாஜக நாட்டுக்கு வீட்டுக்கு கேடு விளைவிக்கும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
1
14
52
@alagar_raghavan
Raghavan Alagar
8 months
@U2Brutus_off மிக மிக சிறப்பு. வாழ்த்துகள் அந்த பக்கம் ஒன்னு பத்து கிலோ மூட்டைய ஏதோ நூறு கிலோ மாதிரி பில்டப். மோடி படம் அண்டாமல படம் ஒட்டி காலத்தின் கொடுமை இதெல்லாம்.
0
7
53
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@Aadhan_Tamil @AAnbara98950253 200 நாட்கள் தி.மு.க ஆட்சியில் என்ன திருப்தி இல்லை. முதல்ல உப்பு சேர்த்து சோறு சாப்பிட்டால் தெரியும். 4000 ரூ எவனுமே வாங்கலயா. பெண்களுக்கு பேருந்து பயணம் கட்டணம் இல்லை. அரசு வேலை வாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை இப்படி சொல்லிக்கிட்டு போலாம். சரியான தகவல் வெளியிடவும்.
3
6
54
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@RKRadhakrishn ஆனால் விராலிமலை யில் பல உள்ளடி வேலைகள் பெட்டி மாற்றியதாக பிரச்னை. டிவிட்டர் பக்கத்தில் தகவல். வீடியோவுடன்.
1
2
52
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
யோகா தினம். வாட்ஸ் ஆப் மூலம் வந்தது. நண்பர்கள் பார்வைக்கு
10
15
49
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
நாளை முதல் பள்ளிகள் திறப்பு. உங்கள் பார்வைக்கு.
Tweet media one
6
8
49
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@dilipkumarmdk @PWilsonDMK மிகவும் சரியானது. சாதாரண மக்கள் கட்டாமல் இருந்தால் நீதிமன்றம் சும்மா விடுமா என்ன. இவரிடம் பணம் இல்லாமல் கஷ்ட படுகிறாரா. சிவராத்திரி விழா விற்கு பல கோடி ரூபாய் வசூல் செய்கிறார். வட்டியுடன் சேர்த்து பணம் கட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வில்சன் அவர்களுக்கு நன்றி.
0
10
49
@alagar_raghavan
Raghavan Alagar
4 months
இன்று கோவையில் நடந்த ரோடுஷோ எதிர் பாத்த அளவில் கூட்டம் இல்லை ஆடு இன்னைக்கு தூங்க மாட்டான் வெளிமாநில தொழிலாளர் களை அழைத்து வந்து.. சன் நியூஸ் ல வந்தது
0
22
53
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
@SRSekharBJP @RahulGandhi @narendramodi @PMOIndia @JPNadda @AmitShah @annamalai_k அட மூதேவி முதல்ல மக்கள் பிரச்சினை கள் பாருங்கடா எப்ப பாரு ராமரு அனுமாரு ன்னு பரதேசி களா திருந்துங்கடா வேலை வாய்ப்பு உருவாக்க வக்கில்லை ஊழல் புரையோடி போய் விட்டது கேள்வி கேக்குறானாமா கேள்வி இத விட்டா வேற மசுறு இல்லை யா
2
12
52
@alagar_raghavan
Raghavan Alagar
1 year
@Jasmine01737661 ஆளுநர் பதவி தான். நேற்று முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் பேசியது தற்போது நீதிபதிகள் பதவியை எதிர் பார்த்து தீர்ப்பு தருவதாக குற்றச்சாட்டு.
0
10
53
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
@SuriyaKML 2/2 கடந்த காலங்களில் முதல்வர் அவரது குடும்பம் குறித்து மிகவும் கேவலமான முறையில் விமர்சனம். அப்போது நடவடிக்கை எடுத்தால் இப்ப இது போல பேச மாட்டான் புலனாய்வு புளி போல பேச்சு காவல் துறை யினர் அதிக மன அழுத்தம் ஓய்வு இல்லை பணி சுமை இவர் களை கேவலமா பேசினால் நடவடிக்கை சரி தான்
3
8
51
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிறு விடுமுறை தினம் வாழ்த்துகள்.
Tweet media one
10
2
48
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது திமுக ஆட்சியில். ஒரு அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு அதிமுக அரசும் எடுத்து காட்டு
0
13
49
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@RAMANISANKARR இந்த நிகழ்ச்சியை பார்க்க வில்லை. ஆனால் நிகழ்ச்சி நேரலையில் இருக்கும் போது கீழ்தரமான வார்த்தைகள் ஏன். அவனுடைய தகுதி அவ்வளவு தான்.
0
2
49
@alagar_raghavan
Raghavan Alagar
7 months
@DrTamilisaiGuv நீங்கள் புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தமிழ் நாட்டில் ஆய்வு செய்ய எந்த சட்டம் அனுமதிக்கிறது இதே தமிழ் நாட்டில் இருந்து அமைச்சர்கள் யாரேனும் புதுச்சேரி யில் ஆய்வு செய்ய அனுமதி இருக்குமா ஆளுநர் அரசியல் செய்ய கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
1
5
48
@alagar_raghavan
Raghavan Alagar
4 months
இப்ப வந்த செய்தி கர்நாடக ல பாஜக வை சேர்ந்த சதானந்தா கவுடா காங்கிரஸ் கட்சி யில் இணைகிறார்
4
19
49
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
மிக கேலமான செயல். ஒருவன் ஊழல் செய்து உள்ளான். அவனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கிறது. உடனே அந்த வீட்டின் முன் தொண்டர்கள் கூட்டம். ஏதோ அந்த வீட்டில் பெண் சடங்குக்கு வந்தது போல பிரியாணி இத்யாதி. கூச்சமே இல்லையா ஊழலை ஒழிக்க பிறந்தவர் இது பற்றி நடவடிக்கை?
@Kalaignarnews
Kalaignar Seithigal
3 years
இளங்கோவன் வீட்டின் முன்பு திரண்டு இருக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு குஸ்கா மற்றும் பிரியாணி விநியோகம்! #Ilangovan #EdappadiPalaniswami #ADMKFails #ITRaid
6
10
52
8
18
48
@alagar_raghavan
Raghavan Alagar
4 months
@SanghiPrince டேய் கேன மூதேவி முதல்ல குஜராத் ல போய் பாரு நாதாரி அங்கு ஆஸ்பத்திரி கூட சரியாக இல்லை முதல் ல சாணி திங்கிற த விட்டு விட்டு சோறு தின்னுங்கடா எப்ப பார்த்தாலும் திமுக வ ஊ
0
7
49
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
யூடியூப் ல வந்தது.நல்ல பதிவு
Tweet media one
2
18
48
@alagar_raghavan
Raghavan Alagar
6 months
கோவை மாவட்டம் முன்னாள் திமுகவின் செயலாளர் பையா கவுடர் மரணம் மாரடைப்பு காரணமாக மரணம் புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் செய்திகள் உண்மை தெரிந்து வெளியிட வேண்டும்.
Tweet media one
11
22
46
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
ஏம்ப்பா தமிழக ஊடகங்களே தி.மு.க எம்பி மேல கொலை கேஸ் உள்ளது என்று 100 முறையாவது அலறிட்டு இருக்கிங்க. உபில அமைச்சர் மகன் கார் ஏற்றி கொலை செய்தால் இரண்டு மூன்று முறை மட்டுமே. கொஞ்ச மனசாட்சி படி செய்தி போடுங்க. @புதிய தலைமுறை டிவி.
1
13
46
@alagar_raghavan
Raghavan Alagar
7 months
@DrTamilisaiGuv சென்னை பெருமழையில் சரி தூத்துக்குடி நெல்லை மாவட்டத்தில் மிக கடுமையாக மழை பெய்து தமிழ் நாடு அரசு போர்க்கால அடிப்படை யில் நிவாரண உதவிகள் முடுக்கி விடப்பட்டு பணிகள் நடைபெற்றது இந்த நேரத்தில் நீங்கள் அரசியல் செய்வது ஏற்புடையதா. புதுச்சேரி அரசு சார்பில் நிவாரண உதவி தரலாமே....
0
2
46
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
வா வெண்ணிலா உன்னை தானே தேடுதே எதுக்கு #GoBackModi போடுறதுக்கு
1
38
45
@alagar_raghavan
Raghavan Alagar
11 months
வாட்ஸ் அப்பில் வந்தது நண்பர்களே. சரி தானே. பாவம் அவுக தான் என்ன செய்ய முடியும்.
3
10
45
@alagar_raghavan
Raghavan Alagar
10 months
இதோ என்னை பின் தொடர்பவர்கள் 5800 நண்பர்கள். அனைவருக்கும் நன்றி
Tweet media one
10
8
46
@alagar_raghavan
Raghavan Alagar
3 months
@SJB56856832 சிறப்பு சகோ ஆனால் இதை மட்டம் தட்டனும் ன்னு சில நாதாரி கள் உள்ளனர் அது போல சிடி ஸ்கேன் அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணம் தான் 750/-ரூ இருக்கும் இதே தனியார் ஸ்கேன் சென்டர் ல பத்தாயிரம் ரூபாய் வரை ஆகும்.
5
6
46
@alagar_raghavan
Raghavan Alagar
4 years
@RKRadhakrishn இவர்களுக்கு ஏதோ திமுக மட்டுமே ஊழல் செய்வது போலவும் மற்ற கட்சிகள் மிக புனிதர்களாக சித்தரிப்பது ஏற்புடையது அல்ல. நடிகர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் அதில் கருப்பு எவ்வளவு வெள்ள��� எவ்வளவு எவ்வளவு வரிகட்டுகிறார்கள் என தெரிவிக்க வேண்டும்.
2
5
44
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@SaraVellore உத்திர பிரதேசம் அது போல தஷ்ண பிரதேசம். நாடு விளங்கிறிரும். பெயர் மாத்துறதுக்கே பிறந்தவனோ. பெட்ரோல் கேஸ் விலை குறைக்க முடியவில்லை. வேலை வாய்ப்பு கொடுக்க வில்லை.
0
4
46
@alagar_raghavan
Raghavan Alagar
3 years
@Narayanankann17 @grovervj @RKRadhakrishn @khushsundar @nsitharaman @Ahmedshabbir20 பெட்ரொல் விலை ஏற்றம் ஏப்ரல் 6 வரை நிறுத்தி வைக்க படுகிறது. மீண்டும் ஏப்ரல் 7 முதல் ஆரம்பம் ஏன தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். ஜி மைன்ட்வாய்ஸ்.
3
6
45
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
இன்று மின் கட்டண உயர்வு குறித்து பொங்கும் அண்ணாமலைகள் ஏன் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேச துப்பில்லையா. அதையும் சேர்த்து பேசினால் குடி முழுகிடுமா என்ன. ஊரை ஏமாற்றும் உத்தமனுக.
2
8
45
@alagar_raghavan
Raghavan Alagar
2 years
@senthalaivinoth @GoBackModi15 சட்ட சபையில் நிறைவேற்ற பட்ட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளது. அரசை மறைமுகமாக அரசியல் நெருக்கடி ஏற்படுத்த முயற்சி. ஆளுநர் தனது பதவியின் மாண்பை சீரழிக்கும் விதமாக உள்ளது. ஆளுநர்க்கு என்று தனி சட்டம் இல்லை. அமைச்சரவை சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல் பட வேண்டும
8
15
44