❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ Profile Banner
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ Profile
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️

@IlovemyNOAH2019

91,738
Followers
7,933
Following
8,814
Media
65,529
Statuses

Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please

Joined October 2015
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
அப்பப்பா எத்தனை எத்தனை அபாண்டங்கள் எத்தனை எத்தனை அவதூறுகள் எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள் அத்தனையும் திமுகவின் மேல் அதன் தலைவர்கள் மேல்.. எல்லாமே ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட பார்ப்பன சதி. அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா.. சிலவற்றை பார்ப்போம் பகுதி (1)
64
674
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
11 months
மாரடைப்பு வந்தால் யார் வேண்டுமானாலும் இதை முயற்சிக்கலாம் 🙏
71
1K
7K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
8 months
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறோம். இந்த குழந்தையை கொஞ்சம் பாருங்க 😦😦😦
87
925
6K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
6 months
2014 - Give me 60 months 2016 - Give me 50 days 2023 - Give me 5 years 2024 - Give me washing machine? #NoVoteForBJP #BJPFailedIndia
159
3K
5K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
இவ்வளவு அழகா பங்குச்சந்தையை பற்றி முழுமையாக பேசி இதுவரை நான் கேட்டதே இல்லை 😀😀😀😀
73
2K
4K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
9 months
இந்த மாதிரி ஒரு போராட்டத்தை நான் பார்த்ததே கிடையாது பிரமாதம் ❤️❤️❤️❤️
44
783
4K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
சாதிவெறி நாய்களே ... இதை பார்த்தாவது கத்துக்குங்கடா 😦😦
32
635
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
8 months
ஒரு நல்ல தலைவருக்கு உரிய பண்பு இதுதான் வாழ்த்துக்கள் உதயமே ❣️❣️❣️
100
629
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
சக்தி மசாலா கம்பெனி ஜோதிகாவின் பேச்சுக்காக ஜோதிகாவுடனான தனது விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நாங்கள் சக்தி மசாலா வாங்குவதை நிறுத்தி விட்டு "ஆச்சி மசாலா" வாங்குவோம் நிறுத்திப் பார்
241
602
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
கலைஞரின் பேனா எத்தனை முறை தலை குனிந்ததோ.. அத்தனை முறை தலை நிமிர்ந்தது தமிழ்நாடு. கலைஞரின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாத பொறுக்கிகளின் பார்வைக்கு இந்த வீடியோ ❤️
348
839
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
மதவெறி பிடித்த இளைஞர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் மற்றொரு இளைஞர் கும்பல் ♥️♥️ வாழ்த்துக்கள் இளைஞர்களே
59
796
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
தமிழகத்திற்கு வரும் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு கொடுப்பதற்காக #welcome_kits தயார் செய்து அசத்தியுள்ளது தமிழக அரசு அசத்தி விட்டீர்கள் @mkstalin
58
888
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
இவ்வளவு சிறப்பாக பாஜகவின் அயோக்கியத்தனங்களை வேறு யாரும் விளக்கியதாக தெரியவில்லை அருமை அருமை அருமை 🙏🙏🙏
30
1K
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
அகண்ட பாரதத்தில் திராவிட நாடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா... இந்த ஆசிரியர் ஹிந்திலயே விளக்குகிறார் அதைக் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். 🤗
74
811
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான காணொளி தவறவிடாமல் பாருங்கள் ❣️❣️❣️❣️
43
612
3K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
SIPCOT - கலைஞர் SIDCO - கலைஞர் ELCOT - கலைஞர் THADCO- கலைஞர் TIDCO-கலைஞர் TIDEL PARK - கலைஞர் SPIC - கலைஞர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே. #HBDKalaignar98 #KalaignarForever
32
1K
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
குக்கூ பாட்டை யார் பாடுறாங்கன்னு பாருங்க..😍
35
806
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
தமிழர்கள் அனைவரும் கேட்க வேண்டிய அற்புதமான உரை மிகவும் தெளிவாக பேசுகிறார் ❤️❤️❤️
42
846
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
தாய்மார்களே.. தந்தைமார்களே.. இந்த பையன் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டாம். இதுதான் நாட்டு நிலைமை.. 🙏
30
480
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
டேய் அசிங்கம்.. ஒரு சிங்கம் எப்படி கர்ச்ஜிக்கும்னு தெரியுமாடா.. இத கேளுடா புரியும் ஸ்டாலின்டா.. சிங்கம்டா.. 😍😍😍
94
426
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
இந்த வீடியோ பார்த்து சிரித்து.. பத்து நிமிஷமா வயிறு வலிக்குது 🤣
21
433
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
கரூரை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி( நீட் தேர்வு மூலம் தேர்வு பெறாத ) திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
86
438
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
6 months
என்ன ஒரு அற்புதமான பேச்சு எத்தனை அழகாக பேசி யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் @DrSharmila15 அவர்கள் உடன்பிறப்புகளே.. இதைப் போன்ற வீடியோவை அதிகமாக இந்த நேரத்தில் பரப்ப வேண்டும். இந்த வீடியோவை பகிர்ந்து பரப்புங்கள்
51
1K
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
பெற்றோர்களுக்காக காத்திருந்த குழந்தையை கடத்தும் முயற்சி.. குழந்தைகளிடம் பள்ளியை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெளிவாக சொல்லுங்கள் இந்த வீடியோவை காண்பியுங்கள் 👇
35
1K
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
8 months
திரு.திருமாவளவன் அவர்களின் அற்புதமான பதில்.. அவருடைய அறிவுக்கு அவர் இருக்க வேண்டிய இடமே வேறு 👌👌👌👌
25
764
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
ஒரே ஒரு வீடியோ... பிரதமர் மோடியின் மொத்த இமேஜையும் காலி செய்து விட்டது 🤗
34
1K
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி நாலு கேள்வி கேட்கிறது என்று சொல்வார்களே.. அது இதுதான? 🤣
36
810
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
9 months
தமிழனுக்கும் பிஜேபிக்கும் என்னடா சம்பந்தம்? நாக்கை பிடுங்கி கொள்ளும்படி யாக 4 கேள்விகள் 😁😁😁
32
896
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 months
இந்த தேர்தலில் காங்கிரஸ் காலை வாரியது வடக்கன்கள் அல்ல ஆந்திரா கர்நாடகா ஒரிசா போன்ற மாநிலங்கள் தான் 😔😔😔
39
322
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
சைக்கிளில் ஓட்டளிக்க வந்ததன் மூலம் பெட்ரோல் விலை உயர்வை மக்களுக்கு மறைமுகமாக உணர்த்திய நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐
26
605
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 months
உங்கள் வீட்டில் குழந்தைகள் அழுதால்.. எதற்காக அழுகிறது என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி இங்கே உள்ளது பார்த்து அறிந்து கொள்ளவும் 🤗
8
658
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
வெட்கம்.. மானம்.. சூடு.. சொரணை இருந்தால் இந்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கடா 🤗
30
948
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
எனது நேரடி அனுபவத்தில் சொல்கிறேன். திரு @mkstalin அவர்களின் ஆட்சியைப் போல வேறு எந்த ஒரு ஆட்சியும் இத்தனை வேகமாக செயல்பட்டு பார்த்ததேயில்லை. தொடரட்டும்.. வாழ்த்துகள் @Udhaystalin
34
350
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
6 months
இவர் பெயர் #DhruvRathee . ஒட்டு மொத்த பாஜகவை புரட்டி எடுக்கிறார். பாஜகவின் நூறு IT WING ஒன்றாக சேர்ந்தாலும் இவரை எதிர் கொள்ள முடியாது 😀😀😀
59
604
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
Men vs Women on TOUR 🌝🌝🌝
17
295
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று சொன்ன எடப்பாடிக்கு முதல்வர் ஸ்டாலின் தந்த செருப்படி பதில் கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க வயிற்று வலி கேரண்டி 😍
37
399
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
11 months
ஆடிப்..பாட வயது என்றுமே தடை கிடையாது 😀😀😀
11
232
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
ஜெயலலிதா சமாதி கட்ட செலவு 91.71 கோடி ரூபாயா? அப்புறம் ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக்க அரசு செலவு செய்தது 68 கோடி.. மொத்த செலவு 159.7 கோடி இதைப் பத்தி எல்லாம் எவனுமே பேசலையே.. 😌
92
630
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
சர்க்காரியா கமிஷன் மூலம் திமுகவை ஊழல் கட்சி என்று கட்டமைத்தனர் விளைவு:- 1976-1988 வரை திமுக தோல்வி திமுக மீது ராஜீவ் கொலை பழி விளைவு:- 1991 திமுக தோல்வி 2G ஊழல் பழி விளைவு:- 2011-21 திமுக தோல்வி ஆனால் எம்ஜிஆரின் ஊழலோ ஜெயலலிதாவின் கொள்ளையோ பேசப்படவே இல்லை காரணம்:- ஊடகங்கள்
51
593
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
வாரத்திற்கு ஒரு முறை திரு.ஆ.ராசா அவர்களை வைத்து அறிவாலயத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திடுங்கள் @mkstalin அவர்களே.. எதிரிகளுக்கு அவர்களுடைய பாணியில் பதில் சொல்ல ஆ.ராசா அவர்களே சரியானத் தேர்வு 🙏🙏🙏
50
384
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
வெறும் 21 ஆண்டுகள்தான் திமுக ஆட்சி ஆனால் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் போல கலைஞரின் சாதனைகளோ Tweet போடப் போட இன்னும் பாக்கி இருந்துக் கொண்டே உள்ளது கலைஞரின் சாதனைகள் தொடர்கதையே ..😊 எழுதி மாளாது #கலைஞரே_சாதனைகளின்தலைவன்
112
692
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
தமிழ் தாய் வாழ்த்து கேட்கும் போது எத்தனை இன்பமாக உள்ளது உண்மையில் உடம்பே புல்லரிக்கிறது. எத்தனை.. எத்தனை.. இனிமை. 💖
46
503
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
அனைவரும் மகிழ்ச்சி 😊😊😊
Tweet media one
31
229
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
கூமுட்டைகள் :- "கட்சியை உடைப்போம் ஆட்சியை கவிழ்ப்போம், எம்எல்ஏ க்களை வாங்குவோம், தென்னிந்தியாவை கைபற்றுவோம் " தமிழக மக்கள் :- "செருப்பை கழட்டி அடிப்போம்" 😅
57
367
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
9 months
எனது 30 வருட அரசு அனுபவத்தில் சொல்கிறேன். 90% நிறைகளுடன் திமுக ஆட்சி நடக்கிறது குறைகள் இருக்கலாம்.. ஆனால் திரு @mkstalin அவர்களை போல ஒரு கடினமான உழைப்பாளியை நான் கண்டதில்லை இனி எந்த காலத்திலும் பார்க்கவும் முடியாது. கடைந்தெடுத்த அயோக்கியர்களால் மட்டுமே அவரை விமர்சிக்க முடியும்
331
621
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
இளையராஜா மீது இருந்த கொஞ்சம் மரியாதையும் போய்விட்டது எப்படித்தான் இவர்களால் இப்படி எல்லாம் பேச முடிகிறதோ..! இந்த வயசுல விருது ஆசையா? 😠
188
214
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
இது ஒரிஜினல் Trending 👇 பொது மக்களே மனதால் சொன்னது. 3,00,000 Tweets Now 👇 #WeStandWithStalin
42
601
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
அடிக்கலாம்.. ஆனா இப்படி மிதிக்க கூடாது 😄
44
560
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
சூரியனுக்கு " Sunday " கிடையாது பெரியாரிசத்திற்கு " END " டே கிடையாது படித்ததில் பிடித்தது 😊
19
403
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 months
இந்திரா காந்தி அவர்களின் திருமண வீடியோ 1942 ♥️♥️♥️♥️
23
481
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
பொதுமக்களின் பார்வைக்கு அரசு செலவில் சிலைகள் 👇 1)பட்டேல் சிலை 3000 கோடி 2) அரபிக் கடலில் சிவாஜி சிலை 3000 கோடி 3) அயோத்தியில் ராமர் சிலை 1500 கோடி
Tweet media one
Tweet media two
Tweet media three
125
578
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
இன்று அமலாக்கத்துறை திமுகவுக்கு செய்த நன்மைகள் 1) செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழையில் அடைப்பு இருப்பதை கண்டுபிடிக்க உதவியது 2) இது எந்த காலத்திலும் கொங்கு மண்டலத்தில் பாஜக டெபாசிட் வாங்க முடியாத நிலையை உருவாக்கியது 3) இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தது Thanks ED
32
454
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
யாருப்பா இந்த பையன்? இந்த வீடியோ பார்த்தா ஆமை நாக்க புடிங்கிட்டு செத்துட போகுது 😁😁😁😁
54
767
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
இன்று திமுக ஆதரவாளர்கள் 100% ஓட்டுப் போட்டுவிட்டனர் ஓட்டு போடாதது அதிமுகவினரே. கடந்த 5 வருடங்களாக கடுமையாக உழைத்த உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துகள் ..💐
46
352
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
பாஜக என்னும் கட்சி எவ்வளவு பெரிய கொடிய விஷம் என்பதை இந்த வீடியோ பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் 😠😠😠
19
894
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
துபாய் தொழில் அதிபர் எஹியா , தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ( பிளான்ட்) அமைத்து கொடுத்துள்ளார். நல்லவர்கள் ஆண்டால் உதவிகள் வரத்தானே செய்யும்
30
410
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
Periyar isn't just a name... It's an ideology that teaches self respect... #JaiPeriyar_Tamilnadu
Tweet media one
51
753
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
திரு.அப்பாவு வழக்கை சுட்டிக்காட்டி தபால் வாக்குகளை எண்ணி முடித்து அதன் பின்னரே EVM ஓட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கை வைத்து திமுக தற்பொழுதே நீதி மன்றம் செல்ல வேண்டும் @mkstalin
28
454
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
ஆளுனரை வாழ்த்துவதற்கு சந்திக்கப் போகிறாராம் அண்ணாமலை தமிழர்களுக்கு யார் கெடுதல் செய்தாலும் உடனே அவர்களை வாழ்த்துவது பாஜகவின் வேலை சூடு சொரணை உள்ள தமிழன் பாஜகவை ஆதரிப்பானா? 💦
57
490
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
பேஸ்புக்கில் இருந்து எடுத்தது சிரிப்பு தாங்க முடியல 😄
Tweet media one
30
360
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
சகிக்க முடியாத அருவருப்பான விஷயம் என்னவென்றால்... தேச விடுதலைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத சங்கிகள் நமக்கு தேச பக்தி பாடம் எடுக்கிறதுதான்... 😅
32
332
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
5 months
இப்பதான் பிறந்து இருக்கு.. டாக்டர் அதை கீழே போட்டு விடுவாங்கன்னு எப்படி விழிப்புணர்வோடு இருக்கு பாருங்க 😀
10
147
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
ஆ.ராசாவையும் கலைஞரின் மகள் கனிமொழியையும் பல ஆயிரம் முறைகள் அசிங்கமாக ஆபாசமாக பேசிய அரசியல்வாதிகளை எத்தனை ஊடகவாதிகள் கண்டித்தீர்கள்? வேடிக்கைதானேடா பார்த்தீங்க
27
447
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
நாம் தமிழர் கட்சி, பாஜக, பாமகவினரை அறிவுரை சொல்ல வேண்டாம் என ஏன் சொல்கிறோம்? அறிவே இல்லாத இந்தக் கூட்டம் அறிவுரை சொல்லி என்ன பயன்? 😊
39
287
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது வளர்ச்சி.. இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது வீக்கம்.. மதிவதனி அவர்களின் அற்புதமான பேச்சு பாருங்கள்.. பரப்புங்கள்.. #நான்_என்றென்றும்_திமுகதான்
25
653
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
திமுக ஆட்சிக்கு வந்து விட்டது நான் மன உளைச்சலில் இருந்து விடுபட விரும்புவதால் இனி அரசியல் பேச வாய்ப்பில்லை பல்லாயிரம் இளம்பெண்களும் ஆண்களும் திமுகவிற்கு அரணாக இருப்பார்கள் அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் இனி பொழுது போக்கு விசயங்கள் மட்டுமே பகிரப்படும் 🙏
99
197
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
எப்படி முதலீடு இல்லா��ல் பணம் சம்பாதிப்பது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்ள இதை நன்கு படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய பேரு இப்படித்தான் பணக்காரனா ஆகியுள்ளர் ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிக்க பாஜகவை ஆதரிப்போம் 👍
Tweet media one
49
575
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
7 years
இந்தியாவிலேயே அதிக நவோதயா 71 பள்ளி உ.பியில் இருந்தும் Educational development index இல் UPக்கு 31 வது இடம். நவோதயா பள்ளி இல்லா தமிழகம் 3வது
55
1K
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
அரசுப்பள்ளி ஏழை மாணவர்களை இந்தி படிக்கவிடாமல் பண்ணிட்டாங்களேன்னு புலம்புற கிறுக்கனுங்களுக்கான பதில் இந்த வீடியோவில் 👇 கண்டிப்பா பாருங்க
23
853
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
என் பதிவில் வந்து " பாவாடை" என என்னை திட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் ஆங்கிலேய வெள்ளைக்காரனுக்கு கால் கழுவி விட்டவர்கள். இன்றும் வெளிநாடுகளுக்கு சென்று வெள்ளைக்காரனுக்கு கால் கழுவி விடுகிறார்கள் நான் எனது நாட்டில் சுயமரியாதையோடு வாழ்கிறேன் இப்ப சொல்லுங்க.. யார் பாவாடை?
93
287
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
நிரூபர் :- பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே.. என்ன செய்யப் போகிறீர்கள் பினராயி விஜயன்:- அந்த இடங்களில் கல்வியின் தரத்தை உயர்த்துவோம் ( படித்ததில் ரசித்தது)
19
365
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
10 months
தற்போது நடந்து கொண்டிருப்பது... திமுக வலைத்தள தன்னார்வலர்களுக்கும் VS பத்திரிக்கையாளர்கள் போர்வையில் திரியும் பிஜேபி அதிமுக கைக்கூலிகளுக்கும் நடக்கும் போர் சும்மா மிதி மிதி மிதிக்கிறாங்க நம் ஆட்கள் .. வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே 🙋🙋🙋🙋
89
559
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
ராஜா ராஜா தான்..👌 என்னா.. அடி 😎
33
446
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
ஆடு ... தமிழ்நாட்டில் வந்து மேய ஆரம்பித்த பின்னர் தான்.. தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் மதவெறுப்பு பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
52
351
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
1 year
சங்கிகளே இவர் கேள்வி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல யோக்கியதை இருக்கா? 😠
33
716
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
திரு @mkstalin ஆட்சிக்கு வந்த இரண்டே வாரங்களில் புதிதாக 16,938 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதான் செயல்படும் ஆட்சி 💐
18
324
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
தேர்தலுக்குப் பின் EVM மெஷின் வைக்கப்படும் Strong room ல் JAMMER கருவி பொருத்த தேர்தல் ஆணையருக்கு திருச்சி சிவா கடிதம் இது தொடர்பாக வழக்கும் போடனும். விடக்கூடாது..
30
448
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
A 1 ஜெயலலிதாவை "மாண்புமிகு அம்மா" என்று எழுதுகிறார்கள் சில ஊடக வியாபாரிகள் அதே வியாபாரிகள் கலைஞரை "கருணாநிதி" என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை "ஸ்டாலின்" என்றும் எழுதுகிறார்கள் இவர்களை பிஞ்ச செருப்பால அடிக்கணும்.. சரிதானே 😠
56
332
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய @ptrmadurai அவர்களின் கார் மீது செருப்பு வீசும் அளவுக்கு பொறுக்கிகளுக்கு தைரியம் எப்படி வந்தது? இதற்கு யார் பொறுப்பு.. முதல்வர் @mkstalin அவர்களே?
105
447
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
7 months
மூளை கெட்ட சங்கிகளே.. இந்திரா காந்தி யார்? அவருடைய அறிவாற்றல் எப்படிப்பட்டது என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள் குடிநீரற்ற கச்சத்தீவு Vs வளம்கொழிக்கும் Wadge Bank - இந்தியா தட்டி தூக்கிய கடல் பொக்கிஷம்... "மிரள வைக்கும் இந்திராவின் ராஜதந்திரம்.."
19
932
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
இன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்தவுடன் நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா இல்லை வேறு நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வந்துவிட்டது எத்தனை.. எத்தனை.. உழைப்பு அனைவருக்கும் பாராட்டுகள்
22
311
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
ஆக்சிசன் லாரிக்காக இரவு 1 மணி வரை காத்திருந்து பணியாற்றிய திமுக அமைச்சர் மூர்த்தி மற்றும் வெங்கடேசன் எம்.பி.. மதுரை
14
239
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
8 months
கலைஞர் கட்டிய அணைகளின் தொகுப்பு.. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த வீடியோவில் அத்தனை அணைகளையும் நீங்கள் பார்க்கலாம் 🙏🙏🙏🙏
25
871
2K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
ஊடகத்துறையின் அவலட்சணம் இந்த பேட்டியில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது கட்டாயம் பார்க்கவும் 😅
36
522
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
திருமாவை ஏன் அனைத்து சமூகத்தினரும் போற்றுகிறார்கள் ? 👇
33
542
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
3 EVM , 1 VVPAT பொதுமக்களிடம் சிக்கியது பற்றி #SunNews தவிர எந்த ஊடகத்தானும் வாயை திறந்த மாதிரி தெரியலையே எவனாவது ஒளிபரப்பினானா?
46
473
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
திமுகவினர் புலிகளை ஆதரித்து ஆட்சியை இழந்தனர்.. ராஜீவ் கொலைப் பழி சுமந்தனர்.. வன்முறையில் சொத்துக்களையும் இழந்தனர்.. ஆனால் புலிகள் பெயரை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழும் நாயெல்லாம் திமுகவை பார்த்து குரைக்கிறது என்ன கருமம்டா இது 💦
28
405
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
சாமி இல்லைன்னு சொல்லலடா என் தலைவன் கலைஞர் ... கோயிலில் கொள்ளையடிக்காதே என்று சொன்னவன் என் தலைவன்.. ஓடாத தேரை ஓட வைச்சி.. 108 கோவிலில் கும்பாபிசேகம் செஞ்சவன்டா என் தலைவன்.. பின்னிட்டாரு சாமியார் 😍
20
708
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
5 years
திமுகவை ஆதரிக்கும் இளைஞர்களே.. வலைத்தளங்களில் உங்களது அயாராத உழைப்பைக் கண்டு பெருமையாக உள்ளது பலர் பெயர் வெளியிடாத முகம் காட்ட விரும்பாதவர்கள் கூலிகள் என அவமானப்படுத்தப்பட்டாலும் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி நியாயத்திற்காக உழைக்கும் உங்களுக்கு திமுக நன்றி கடன் பட்டிருக்கிறது
108
331
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
பஸ் ஸ்டாண்ட்.. ரயில்வே ஸ்டேஷன்.. கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்கள்.. முக்கியமான நகர வீதிகள் எங்கு பார்த்தாலும் வட இந்தியர்கள் முகங்களே தெரிகின்றது. தமிழ்நாட்டில் என்னதான் நடக்குது?
288
269
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
மக்கள் LIC போன்ற நிதி நிறுவனங்களில் தங்களது பாதுகாப்புக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால் அந்த பணமெல்லாம் யார் நிர்பந்தத்தாலோ எங்கெங்கோ முதலீடு செய்யப்படுகிறது. பாஜக நாட்டின் மிகப்பெரிய அசிங்கம் LIC யின் 87380 கோடி பணம் அடானி நிறுவனங்களில்...
Tweet media one
43
632
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
நமது மாநிலத்தில் நமக்காக ஒரு அரசாங்கம் இயங்குகிறது என்ற எண்ணம் கடந்த 10 ஆண்டுகளில் எனக்குத் தோன்றியதேயில்லை ஆனால் கடந்த 4 நாட்களாகத்தான் நான் அதை உணருகிறேன் @mkstalin
33
255
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
கோயம்புத்தூர் திமுக மாவட்ட பூத் கமிட்டி கூட்டமாம் யோவ் செருப்பு சங்கி .. நல்லா பாத்துக்க 😁
Tweet media one
54
280
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
7 months
யாருன்னு தெரியல மோடிஜியை போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறார் மோடி முழிக்கிறார் 🤗🤗
37
607
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் மின் தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த வீடியோ👇 தயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து whatsApp ல் பரப்ப வேண்டுகிறேன் 🙏
48
979
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
உடன் பிறப்புகளே திரு @mkstalin அவர்களை வாழ்த்தி நிறைய Tag போகிறது. அனைவரும் ஒரே மாதிரியாக இந்த ஒரு Tag ஐ பயன்படுத்திட வேண்டுகிறேன் 🙏 #WeStandWithStalin
61
772
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
கலைஞர் எம்எல்ஏ ஆனது.. 1957 கலைஞர் கோபாலபுரம் வீடு வாங்கியது.. 1955 தி���ுட்டு ரயிலில் வந்து கோபாலபுரம் வீட்டை வாங்கிட்டாரா பொறுக்கிகளே ?
37
405
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
பிறந்தது மலையாள தேசம்.. ஊர் சுற்றியதோ சிங்கள நடிகையோடு.. இரண்டு ஆண்டுகள் உல்லாசமாக இருந்தது கன்னட நடிகையோடு.. திருமணம் செய்தது தெலுங்கு பெண்ணோடு.. இந்த ஆளு தமிழ் தேசியவாதியா? .
Tweet media one
92
335
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
4 years
நடிகர் @Suriya_offl க்கு துணை நிற்க வேண்டியது தமிழர்களின் கடமை தவறினால் காலம் தமிழனை மன்னிக்காது தமிழனாய் இணைவோம்
17
493
1K
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
எவன் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? இனி தமிழகத்தை பற்றி மட்டுமே கவலைப்படுவது தான் நம் உடலுக்கும் மனதிற்கும் நல்லது 🙏
55
187
1K