மெக்கானிக் மாணிக்கம் Profile Banner
மெக்கானிக் மாணிக்கம் Profile
மெக்கானிக் மாணிக்கம்

@Anda_talks

8,502
Followers
4,973
Following
10,838
Media
27,039
Statuses

விதியின் பாதையில் ஒரு வழி பயணம்

Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 months
திமுகவுக்கு ஆதரவா பதிவு போடுற எல்லாரையும் திமுக ஐடிவிங்னு நினைச்சிட்டு இருக்காங்க.. ஆனா அது உண்மையில்ல சில பேரு கட்சியில் கூட இருக்கமாட்டாங்க.. ஆனாலும் திமுகவுக்காக சப்போர்ட் பண்ணுவாங்க அதான் திமுகவின் பலமே அதலாம் உங்களுக்கே ஒருநாளும் புரியவே புரியாது. 😎
Tweet media one
94
401
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
~எந்த ஊர்..டா..நீ ~உத்திர பிரதேஷ் பையா..! ~நல்லா இருப்பீங்க டா..!
Tweet media one
11
471
5K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
~ சிஎஸ்கே ஜெயிச்சதுக்கு ஒரு பிஜேபி காரர் தான் காரணம் னு சொன்னான் மூன்று ரயில் விபத்துக்கு யாரு காரணம் னு கேட்டேன் தூங்கிட்டான்..
Tweet media one
63
1K
4K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
இப்பதாண்டா நாங்க விஜய் &அஜித் பேன்ஸ் இதுக்கு முன்னாடி நாங்க விஜயகாந்த் பேன்ஸ்டா
Tweet media one
41
475
4K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
புள்ளையாடி பெத்து வெச்சிருக்க, ஊர்ல எந்த புருஷன் பொண்டாட்டி டைவர்ஸ் ஆனாலும் இவன் தான் காரணம்னு பேசிக்கிறாங்க.
Tweet media one
36
488
4K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
5 months
~ சென்னைல தான் வேல வீடுனு ஆயிடுச்சி. அதான் வோட்டர் ஐடிய சென்னைக்கே மாத்திட்டன். ~ சூப்பர் ப்ரோ. ஓட்டு போட்டீங்ளா? ~ இல்ல ப்ரோ. 3 நாள் லீவுனு சொந்த ஊருக்கு போயிட்டேன்.....🫤🫤🫤
Tweet media one
25
626
4K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
இத விட பெட்டரா சொல்றவனுக்கு லைப் டைம் செட்ல்மெண்ட்ரா
Tweet media one
33
988
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
Music Director பரத்வாஜ் சிக்கியிருக்கானாம் ஓடியாங்கோ...
Tweet media one
36
265
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
தூங்கிட்டு இருந்த என்னை இரவு 2 மணிக்கு எழுப்பி ... இப்ப என்ன ஆச்சு பார்த்தியா.? 😀
Tweet media one
46
546
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
என்னா எல்லாரும் காரி துப்புறானுக
Tweet media one
21
884
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
சார்..நீங்க தோனி பக்கமா...? : இல்ல தம்பி நான் தேனி பக்கம்..! ;)
Tweet media one
22
223
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
நிர்மலா சீதாராமனும் வரல L முருகனும் வரல LED திரையும் வைக்கல ஜெய் .... என்று காட்டு கூச்சலும் போடல.. தனித்துவமான தமிழ்நாடு ❤❤
Tweet media one
47
531
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
வரலட்சுமியை நல்ல இடத்துல கல்யாணம் ப்ண்ணி கொடுத்தாச்சு, ரொம்ப நாளா வெச்சுட்டு என்ன பண்ணுறது தெரியாம இருந்த கட்சியையும் தள்ளி விட்டாச்சு
Tweet media one
40
275
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
~ தம்பி TVK கட்சில உறுப்பினரா கொஞ்சம் சேர்த்துவிடுப்பா : ஓகே அங்கிள்😊 A few minutes later AC1234XXX debited IND 1000 ~ தம்பி எதோ message வந்துருக்கு : அய்யயோ ~ என்னாச்சுப்பா TVK கட்சிக்கு பதிலா NTK கட்சில சேர்த்து விட்டேன் உங்க A/C ல இருந்து 1000 ரூபாய் எடுத்துட்டாங்க
Tweet media one
60
398
3K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
ஏம்பா ருத்து 98 ரன்ல இருக்கும் போது பால மேல தூக்கி விடுற.. உருட்டி உருட்டி செஞ்சுரி போட்ருக்கலாம்ல.. செஞ்சுரிய விட டீம் ஸ்கோரு முக்கியம்ங்கண்ணா.. அட யாருடா இவன் சுத்த கூறுகெட்டவனா இருக்கான் 🤣🤣
Tweet media one
33
413
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
புதுசா கோவில கட்டுன அவங்களுக்கு தோணுது,,,2000 வருசமா தொங்கற என்னைய ஒரு மணி நேரம் இறக்கி விட உனக்கு தோணல பாத்தியா..??
Tweet media one
48
379
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
அண்ணன் ஆட்சியில் போலீஸ்க்கு ஆள் எடுக்கும் முறை 🔥🔥🔥
114
447
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
எம் ஜி ஆர் ஆட்சி என்றால் ஒன்னுமே செய்ய வேண்டாம்... ரெண்டு ஏழை பாட்டிகளை கட்டிப்புடிச்சு போஸ் கொடுத்தால் போதுமானது.., ஆஹா என்ன ஒரு கருணைனு சொல்வாங்க.. ஜெயலலிதா ஆட்சின்னா ஒண்ணுமே செய்ய வேண்டாம், இருக்குற அமைச்சர்களை காலில் விழ வைத்தால் போதும், என்ன ஒரு ஆளுமைனு சொல்லுவாங்க. 1/4
Tweet media one
49
632
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 months
~ விசிக வை 2 பொது தொகுதிய வாங்கி ஜெயிக்க சொல்லுங்க பார்ப்போம் ~ சீமான் ~ ஷா நவாஸ், பாலாஜி பொது தொகுதி MLA தான்டா ....
Tweet media one
17
503
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
நானே ராக்கெட் செய்வேன் நானே என் தம்பிகளுக்கு பயிற்ச்சி கொடுப்பேன் நீ லேண்டருக்கு சந்தரியன் என பெயர் வைத்து நிலவுக்கு அனுப்பினா நான் என் லேண்டருக்கு சூரியா என பேர் வைத்து சூரியனுக்கு அனுப்பி வைப்பேன் உன் ராக்கெட் 45 நாள் போகும் 1/2
Tweet media one
121
375
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
ஜீ ஜீவசமாதி எத்தன மணிக்கு அண்ணா? *****டே Fool அவர் தியானம் பண்ணப்போராருடா... ஓ தியானமா நாங்க ஜீவசமாதினு நெனச்சுட்டோம்...
Tweet media one
38
361
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
பொங்கலுக்கு 1000 ரூவா அரிசி ஏன்னு கேக்குறான் பேருந்து நிலையம் ஏன்னு கேக்குறான் விமான நிலையம் ஏன்னு கேக்குறான் ஜல்லிக்கட்டு மைதானம் ஏன்னு கேக்குறான். நூலகம் ஏன்னு கேக்குறான்... தாய்லி அத்தனை கோடில ராமர் கோவில் ஏன்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டான்..... சீமான் எனும் சில்றபய...
Tweet media one
89
544
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
நக்கீரன் கோபால் இந்த புகைப்படத்தை வெளியிடாததின் நோக்கம் என்ன? #மறைக்கப்பட்ட_வரலாறு
Tweet media one
97
244
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
*5 வயசுல சிவகங்கை கலெக்டர் ஆபீஸ்க்கு கம்யூனிஸ்ட் கொடி பிடித்து போனேன்...... அண்ணன் சீமான்🤣* *சிவகங்கை மாவட்டம் உருவானது 1985..🥱* *அண்ணன் பிறந்தது 1966 😄* *1985 ல 19 வயது😄* *1971 ல இல்லாத கலெக்டர் ஆபிசுக்கு 5 வயசுல யார் கூட போயிருப்பார்🤣* @Seeman4TN
87
825
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
14 days
அட்லி🤣🤣🤣🤣
9
283
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
10 months
AR Rahman கிட்ட, ‘நீங்க வாங்குன ரெண்டு ஆஸ்கர கடைசியா எப்போ எடுத்து பாத்தீங்க?’னு கேட்டதுக்கு, ‘ஞாபகமில்ல. கடைசியா ஒரு பெட்டில போட்டு அம்மா தூக்கி பரண்ல போட்டுட்டாங்க’னு சொன்னார். வெற்றியை நோக்கிய பயணமும், பங்களிப்பும், கடின உழைப்பும், அற்பணிப்பும், 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
33
340
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
இன்னும் சிறிது நேரத்தில் SBI main server ரூம்ல் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது...
Tweet media one
14
278
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
தேசிய கொடியை dp வைத்துதான் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை பிஜேபிக்கு ஓட்டு போடாமலும் தேசப்பற்றை வெளிப்படுத்தலாம்
Tweet media one
25
449
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
10 months
அடேய் 😂😂
Tweet media one
70
212
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
நீயா இருந்தா கோவில் திறப்புக்கு ஒருவாரம் லீவு விட்ருப்ப.. இந்த நேரம் பாத்து ஆட்சில இல்லாம போய்ட்டியே டலைவா 😂
Tweet media one
16
257
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் விதைப்பை வலி வாட்சனுடன் பினிஷர் சைமேந்திரசிங் சீனி 🔥
Tweet media one
98
276
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
HCL நிறுவனம் பல இடங்களில் தொடங்கப்பட்டதற்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதற்கும் பின்னனியில் கலைஞர் இருந்ததாக அதன் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் தன் தள்ளாத வயதில் இன்று தெரிவிக்கிறார். ஷிவ் நாடார் இன்று இதை சொல்லாதிருந்திருந்தால் 1/4
Tweet media one
23
429
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
புஹாஹாஹா
Tweet media one
26
217
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
விஜி க்கு போன் பன்னிற வேண்டியது தான்..
Tweet media one
47
290
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
ஏன்டா கலைஞருக்கு அவர் மகன் கோட்டம் அமைத்திருக்கிறார் அதுவும் அவர் தாயின் அறக்கட்டளை சார்பில் (அரசு பணம் அல்ல) ராஜராஜ சோழன் மவன் ராஜேந்திரசோழனை எழுப்பி கேளு ஏன்டா 60000 யானைகளை தூக்கிட்டு போற அளவுக்கு கப்பல்லாம் வைச்சிருந்தியே உங்கப்பனுக்கு சமாதி கட்ட கூட வக்கில்லயானு கேளு.😂😂
Tweet media one
73
523
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
25 வருசமா மென்டல்னு சொல்றத கூட கண்டுக்காம இருந்தவருய்யா.. நீங்க சங்கினு சொன்னதும் இப்படி மனசு உடைஞ்சிட்டாரு... என்ன மனுசன்யா...
Tweet media one
10
273
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
கடலில் பேனா சிலை வைப்பதற்கு என்ன சொன்னே? மக்களுக்குப் பயனுள்ளதா ஏதாவது கட்டலாமேன்னு சொன்னேன் இப்ப கலைஞர் நூலகம் கட்டும் போது என்ன சொல்ற? நூலகம் எல்லாம் மக்கள் பயன்படுத்துவதில்லை. மருத்துவமனை கட்டி இருக்கலாம்னு சொல்லுவேன். சரி சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 1/2
Tweet media one
9
393
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
~ வாரிசு அரசியலை விமர்சனம் பண்ணிட்டு பொண்டாட்டிய கூப்பிட்டு கட்சி அலுவலகம் திறந்த பாரு.! கில்லிண்ணே நீ.!😂
Tweet media one
24
309
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
G.K.வாசன் கட்சி இரண்டாக உடைந்தது... இருந்ததே 3 பேர், எப்படி இரண்டா உடைந்து இருக்கும்...
Tweet media one
21
144
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
😂😂😂😂
Tweet media one
17
164
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
//சாஸ்திரங்களையும், வேதங்களையும் பழிப்பவன் விரைவில் இறப்பான் ~ பார்ப்ஸ் // ~ நான் 94 வயசு வரைக்கும் உயிரோட தான் இருந்தேன் அதை பாக்கலயா நீ 💮👑 #பெரியார்நினைவு_50 🌟☣️
Tweet media one
6
362
2K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
ஆளுநர் டிஸ்மிஸ் ன்னு ஒரு அறிக்கை விட்டுட்டு ஒரு மணிநேரம் ராஜ்பவன் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி வைங்க முதல்வரே தமாஷா இருக்கும் @mkstalin
Tweet media one
45
334
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
எல்லா குழந்தைகளும் கல்வி அறிவோடு வளர்ந்துட்டா..! என் கதையை கேட்டு கை தட்ட யாரு இருக்கா!??😌
Tweet media one
27
210
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 months
இப்போ ஏலம் விட்ட 5G அலைகற்றை ₹11,340 கோடிக்கு தான் வித்துச்சாமா... 10 வருஷத்துக்கு முன்னால 2G மட்டும் ₹1,75,000 கோடிக்கு நொட்டியிருக்கணுமாமா மயிராண்டிகளுக்கு 😡😡😡...
Tweet media one
15
531
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
6 months
~ யார் யாரையோ பற்றி படம் எடுக்குறாங்க,. ராமதாஸைப் பற்றி படம் எடுப்பதும் அவசியம் - ஆடு ~ நீ எடுப்பியே அதுவா ? Fool நான் Biography சொல்றேன்யா .....
Tweet media one
19
216
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
G.V ~ "என்றா இது?" மாதம்பட்டி R ~ "எப்டியும் அடுத்த கல்யாணம் இன்னும் கொஞ்ச வருசத்துல பண்ணுவீங்க, அதான் சமையல் ஆர்டர் புக் பண்ணலாம்னு..."
Tweet media one
15
129
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 months
இப்படி ஒரே வார்த்தையில அசிங்கப் படுத்திட்டானே கிராதகன்
Tweet media one
26
281
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
சார் சார் நான் புலிப் படை சார் ராஸ்கல் புலிப்படைன்னு பேர் வச்சிகிட்டு கூவத்தூரில் என்ன வேலை பார்த்துருக்க..
Tweet media one
20
238
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
~தமிழ்நாட்ல எனக்கு வரவேற்பு எப்படி ~ அவங்க சுனாமி எப்போ வரும்னு காத்திடு இருக்காங்க ஜீ
Tweet media one
8
204
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
10 months
ஷமியின் உண்மையான பெயர் முனுசாமி
Tweet media one
58
252
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 month
விழுப்புரம் - விஜயலட்சுமிபுரம்... கள்ளக்குறிச்சி - கயல்குறிச்சி... கன்னியாகுமரி - காளியம்மாகுமரி சிவகங்கை - சீமான்கங்கை... செங்கல்பட்டு - செபாஸ்டியன்பட்டு... பெரம்பலூர் - பிரபகரனூர்... தூத்துக்குடி - சாட்டைக்குடி... புதுக்கோட்டை - புஹாஹாகோட்டை... 😂😂😂
Tweet media one
140
346
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
என்னடா எவனுக்கு டைவர்ஸ் ஆனாலும் என்னையே பார்க்குறீங்க? கீழே ஒருத்தன் இருக்கான் அவனையும் போட்டு பொளங்கடா.. 👇🤣🤣🤣
Tweet media one
15
259
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
சீமான் : தவசி படத்துக்கு நாந்தான் வசனம் எழுதுனேன். தவசி படத்துக்கு மட்டுமில்லை. ஊர்ல எந்தப் பிரபலம் செத்தாலும், நீதான்டா புதுசுபுதுசா கதைவசனம் எழுதிட்டு இருக்க...😂😂
Tweet media one
33
357
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 month
கன்னித்தீவு கதை கூட ஒரு முடிவுக்கு வரும் போல ஆனால் இந்த கபோதி கட்டுகதைக்கு முடிவே இல்லை போல😂😂
45
459
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
நாய் டம்ளர் கட்சிக்கு உண்டியல் சின்னம் ஒதுக்கீடு.😂😂😂
Tweet media one
71
197
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
~கட்டுனா ஈ***ழத்து பொண்ணதான் கட்டுவேனு மேடைக்கு மேடை ஓலா விட்டுட்டு... கன்னட பொண்ண காதலிச்சு ஏமாத்திருக்க தெலுங்கு பொண்ண கல்யாணம் பண்ணிருக்கான் இந்த சிவன் பேரன்.
Tweet media one
25
298
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
டீவில எதோ ஓடுது என்னன்னு போய் பார்ப்போம் .. ஆத்தாடி சுசித்ரா பேட்டி ஓடுது ..
Tweet media one
10
166
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
Evm error ஆகி நாளைக்கு சீமான் பிரதமர் ஆகிட்டா 👻
Tweet media one
73
105
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
11 months
1. பெயர் - சைமன் 2. மனைவி - கயல்விழி - தெலுங்கச்சி 3. அப்பா பெயர் - செபாஸ்டியன் 4. அம்மா பெயர் - அன்னம்மாள் 5. தாத்தா பெயர் - யாக்கோபு 6. உடன் பிறப்புகள் - அருளம்மாள், அறிவம்மாள், பீட்டர் ஜேம்ஸ் விருகம்பாக்கம் சர்ச் பாதர் 7. பூர்வீகம் - செம்மங்காடு கேரளா 8. தாய் மொழி - மலயாளம்
Tweet media one
117
568
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
எங்களின் விவாகரத்தை சமூக தளங்களில் விமர்சிக்க வேண்டாம் - GV. உங்க டைவர்ஸ நீங்க எதுல அறிவிச்சிங்க? சமூக வளைதளத்துல தான்...
Tweet media one
2
167
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
பிரபாகரன் முன்னிலையில் தாலி கட்டுவதாக சொன்னார் - விஜயலட்சுமி நா மாத்தி பேசுறவன் கிடையாது இப்பவும் சொல்றேன். பிரபாகரன கூட்டிட்டு வாங்க தாலி கட்றேன்.🙂
Tweet media one
30
330
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
'தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன' -என்று ஒரு கட்டுரை எழுதினார் இந்தியாடுடே-வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி.. கட்டுரையை படித்த திமுக தலைவர் #கலைஞர், உடனடியாக வாஸந்தியை அழைத்து, "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" 1/4
Tweet media one
28
382
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
2014 KKR ஜெயிச்சுது மத்தியில் ஆட்சி மாற்றம்... 2024 KKR ஜெயிச்சிருக்கு அப்போ...
Tweet media one
13
153
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 months
Oத்து விடு ஓம்பாட்டுக்கு 😂😂😂
119
308
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
எச்ச வேஸ்ட்டட் மூமெண்டு 😂😂
15
243
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
எல்லாரும் டாக்டர் ஆயிட்டா யார் விவசாயம் பண்றது நீயும் உன் மகனும் பாரு
Tweet media one
15
234
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
ஆத்தாடி.... என்னே உருட்டு அடேய் பாண்டே உன் உருட்டு ஓலா எல்லாம் பொய்த்து விட்டது உன்னுடைய புலனாய்வு ஓலாவை எல்லாம் இனி கேட்பதற்க்கு இங்கு இனி யாரும் இல்லை 😂😂😂😂😂😂 @RangarajPandeyR
52
440
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
4 months
நீயும் இருக்கே ...............பாரு ...சவுக்கு கீப்புக்குலாம் மூனு கோடில பங்களா வாங்கி தந்து இருக்கான் !!!
Tweet media one
35
209
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
ஏய்யா.நீதான் சீமானா....? ஆமாய்யா... மறக்காம விவசாயி சின்னத்துல ஓட்டு போடுங்க நீதான கட்டுனா ஈழத்தமிழச்சிய கட்டுவேன் அதும் விதவையா பாத்து கட்டுவேன்னு சொன்ன? அது பொண்ணு கெடைக்கல காளிமுத்துதான் சொத்தோட குடுத்தான் பொண்ண? போன தடவ ரெட்ட மெழுகுவர்த்திக்கு ஓட்டு கேட்டு வந்திய்யா 1/4
Tweet media one
47
301
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 month
Oத்து விடு ஓம்பாட்டுக்கு😂😂 அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவிய ஆண்டு 1956... ரெட்டைமலை சீனிவாசன் இறந்தது 1945
71
373
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
10 months
பு**டனு சொன்னா கன்னடத்துல "துள்ளு"னு அர்த்தம்தான். கன்னடத்துல பரிஓலுனு சொன்னா தமிழ்ல "ஒன்னுமே இல்லை"னு அர்த்தம்.அதே கன்னடத்துல "ஓத்துமரி" னு சொன்னா தமிழ்ல "ஆண்ஆடு" அதாவது கெடாகுட்டினு அர்த்தம். அதுக்காக தமிழ்ல கெட்ட வார்த்தைல அப்படி திட்டிட்டு கன்னடத்துல வேற நல்ல 1/3
Tweet media one
50
314
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
அண்ணாதுரைனு பேரு வச்சுக்கிட்டு எதுக்கு திமுகவுல இருக்கீங்க நீங்க அதிமுகவுலதானே இருக்கனும் ~ சந்தானம். பாத்தியா கணக்கு இந்த பையனுக்கு எவ்ளோ அறிவுனு.. இருக்காதுங்களா பின்ன.. நம்ம மருத்துவரய்யா பட்டறை ஆச்சே 😂😂
Tweet media one
14
233
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
M.G.R சத்துணவு போட்டார்! வேற வேறென்ன? #போட்டார்
Tweet media one
203
170
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
😂😂
Tweet media one
16
237
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
கள்ளக்குறிச்சி மேட்டர்ல இவனுக கப் சி��்னு சைலண்ட்டா இருக்குரத பாத்தா இவனுக மேல தான் சந்தேகமா இருக்கு!!
Tweet media one
19
235
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
வாரிசு அரசியலை ஒழிக்க வந்த நவீன காமராசு
Tweet media one
Tweet media two
82
196
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
நாம்தமிழர் ஆட்சிக்கு வந்தா ஆளுக்கு அரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். உங்களோட வேலை சாப்பிட வேண்டியது, அப்புறம் அந்த அரை ஏக்கர்ல ஆய் போக வேண்டியது அவ்ளோதான். அதுலயே தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்கா, அவரைக்காய்னு எல்லா செடியும் முளைக்கும். அத எடுத்து சந்தைக்கு அனுப்புவோம்.1/2
Tweet media one
40
260
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
குர்குரே பாக்கெட்ல காத்து அதிகமாகிருச்சி, சிப்ஸ் கொறஞ்சிருச்சி....
Tweet media one
24
151
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
ஏழு முறை என் சம்மதம் இன்றி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தார் ~விஜி அட ஒம்மாள
Tweet media one
20
237
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
பதினைந்து மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டது சவாலான விடயம்தான். 👍 ஒரு மருத்துவ மனையை கட்டுவது என்பது வீடுகட்டுவதை போலல்லாமல் அதன் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டது. கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையின் சிறப்பு;1/3
Tweet media one
26
238
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
22 days
சரியான நேரத்துல., நல்ல சீட்டா இறக்கி என்னை காப்பாத்தி விட்டப்பா.,.
Tweet media one
38
133
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
திமுக பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளில்... கிண்டி பல்நோக்கு மருத்துமனை வந்தது. அது பெரியளவில் பேசு பொருளாக இருந்தது! கீழடி அருங்காட்சியகம் வந்தது. அதுவும் பேசு பொருளாக, வரலாற்றுச் சின்னமாக மாறியது; கூடவே சுற்றுலா தளமானது! 1/3
Tweet media one
Tweet media two
27
385
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
3 months
டப்பா படமா நடிச்சுக்கிட்டு இருப்பான் ,திடிர்னு மஹாராஜா மாதிரி ஒரு மஜா படம் கொடுத்து Back to the formக்கு வந்துடுவான்,மண்ட கிறுக்கு புடிச்சவன் .
Tweet media one
8
75
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் விமர்சனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வீட்டை சுத்தப்படுத்த தேவைப்படும் போதெல்லாம் சிபிஐ அமலாக்கத்துறை வந்துவிடும் அதே வேலையை தற்பொழுது தமிழ்நாட்டில் மின்சாரத் துறை அமைச்சர் வீட்டிலும் சுத்தப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறது1/2
Tweet media one
16
244
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
5 months
நல்லி எலும்பன் 😂😂😂
Tweet media one
7
243
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
திமுக கூட்ணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால் திமுக கூட்டணியில் சேர தயார் ~சீமான் பங்காளி பாஜகவை ஜெயிக்க வைக்க எப்படியெல்லாம் பூம்புறாரு
Tweet media one
34
222
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
கடைசிவரை தமிழ் சினிமா தவிர வேறு மொழியில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் ஈழத்தமிழர்களுக்காக கடைசிவரை தன் பிறந்தநாளை கொண்டாடதவர் தன் ஆண்டாள் அழகர் கல்லூரியில் பல ஈழத்தமிழர்களை இலவசமாக படிக்க வைத்தவரை வந்தேறி என்று வன்மம் கக்கிட்டு இருக்கானுங்க நாய் டம்ளர் நாய்ங்க
Tweet media one
39
288
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
ஓய்வூதியம் வழங்கும் வரை பஸ்சை ஓட்ட மாட்டோம்...! (அதிமுக_தொழிற்சங்கம்) ஆமா...யாரு ஓய்வூதியத்தை நிறுத்தியது ? எங்கம்மா ஜெயலலிதா தான்....! கார்ர்ர்...த்தூ.😤🤧
Tweet media one
13
291
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 years
புக் உள்ள வச்சிருக்கேன் சோதிக்காதிங்கடா 😂😂😂
32
290
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
புஹாஹாஹா
Tweet media one
24
168
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
என்னை படிக்க வச்சது காமராஜர் குடிக்க வச்சது கலைஞர் - சீமான்.! சீமாண்டி... நீ பிறந்தது 1970இல். அப்போ முதல்வராக இருந்தது கலைஞர். அவர் ஆட்சியில் இருந்தப்போ தான் நீ ஒன்னாப்பு சேர்ந்தாய்... ஆகவே உன்னை படிக்க வச்சது கலைஞர் தான்..! 1/3
Tweet media one
28
224
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 months
😂😂😂
Tweet media one
16
142
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
8 months
அடிக்கல் நட்டும் போது தூரமா தெரியல. வேல நடக்கும் போது தூரமா தெரியல #கலைஞர் பேரை வச்சதும் தூரமா தெரிது
Tweet media one
14
247
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 month
~ யாரு நீ .....உன்கிட்ட வந்து நிக்கனுமா? இது என் ஊரு..10.5% இடஒதுக்கீடுக்கு உன்கிட்ட கோட்டையில் வந்து நிக்கனுமா? ~ ~பொட்டி தாராங்களாம்… ~சரி வா போலாம்… -
Tweet media one
18
263
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
2 years
எவன் பாத்த வேலடா இது ஆட்டுகுட்டிய பங்கம் பண்ணிருக்காங்க 😂😂
15
359
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
10 months
#ஜெயலலிதா போயஸ்கார்டன்,சிறுதாவூர், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம்னு வாங்கி குவித்தார். ஆனால் #கலைஞர் 1953ல வாங்குன அதே பழைய வீட்ல கடைசி வரைக்கும் வாழ்ந்தார். 30 வயசுல ஒரு தடிமாட_தத்தெடுத்து அவனுக்கு 300 கோடி செலவு பண்ணி கல்யாணம் பண்ணினார்.1/2
Tweet media one
17
316
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
பெரியார் விரும்பாத பதவி ராஜாஜிக்கு கிடைக்காத தொண்டர் படை காமராஜர் நினைக்காத திருமண வாழ்க்கை அண்ணாவிற்கு காலம் மறுத்த ஆயுள் எம்ஜிஆருக்கு அமையாத குழந்தை செல்வம் ஜெயாவிற்கு இல்லாத குடும்பம் இவர்கள் யாருக்கு கிடைக்காத அதிக விமர்சனம் இவை யாவையும் பெற்று வாழ்ந்தவர் #கலைஞர்"
Tweet media one
49
290
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
9 months
திமுகவை தோற்கடிக்க யாருடனும் கூட்டணிக்கு தயார். - தினகரன். திமுக தான் நிரந்தர எதிரி. - ஓபிஎஸ் திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி - ஈபிஎஸ் திமுகவை அழிப்பது தான் எங்கள் குறிக்கோள். - பாஜக திமுக தான் நமக்கு பொது எதிரி. - சீமான் திமுகவை வரும் தேர்தலில் வீழ்த்துவோம். - பாமக 1/2
Tweet media one
70
229
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
1 year
கரிகாலனின் காதலி பாண்டியனின் முதல் மனைவி பெரிய பழுவேட்டரயரின் இரண்டாம் மனைவி வந்தியதேவனின் க்ரஷ் நந்தினி See more.... ஏன்டாப்பா இது சோழர்களின் வரலாறா இல்ல ஓலர்களின் வரலாறாடா 🤧
Tweet media one
39
140
1K
@Anda_talks
மெக்கானிக் மாணிக்கம்
7 months
வாய வாடகைக்கு வீட்டு கார் வீடுனு சொகுசா வாழ்றானுக..
Tweet media one
113
173
1K