ARUN Profile Banner
ARUN Profile
ARUN

@kalaingarism

8,818
Followers
2,673
Following
32,859
Media
143,216
Statuses

| D STOCK™ | பெரியார் | அண்ணா | கலைஞர் | மு க ஸ்டாலின் | ATHIEST | மானமிகு சுயமரியாதைக்காரன் | ORPHAN | Tweets are Personal | @DDCKolathurDMK

Chennai
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@kalaingarism
ARUN
1 month
தமிழ்த்தாயின் தலைமகனே! சமூக நீதியின் காவலனே! காவிகளின் சிம்ம சொப்பணமே! ஓய்வறியா சூரியனே! ஆளுமையின் அடையாளமே! பாசமிகு தலைவரே! சுயமரியாதை சூரியனே! தமிழ் இருக்கும் வரை! உன் புகழ் நிலைத்து இருக்கும்! #கலைஞர்100‌ @mkstalin @Udhaystalin @PKSekarbabu @TRBRajaa @DMKITwing
Tweet media one
4
4
17
@kalaingarism
ARUN
1 year
What a 🔥🔥🔥 speech..... South will never 👏👏👏👏👏
52
2K
6K
@kalaingarism
ARUN
1 month
சட்டசபையில் ஓசி டீக்காக போகும் பாஜக எம்எல்ஏக்கள்...
Tweet media one
77
640
3K
@kalaingarism
ARUN
4 months
எந்த ஸ்கூல்? செம்ம ஸ்கூல்? அது நம்ம ஸ்கூல்; கவர்ன்மென்ட் ஸ்கூல்.... 👏👏👏👏 @Arivubeing 🔥🔥 நல்ல முன்னெடுப்பு
18
943
3K
@kalaingarism
ARUN
2 years
படம் இன்னும் பாக்கல ஆனா இந்த dialogue 🔥🔥👌👌👌 எந்த OTT யார்காவது தெரிஞ்சா சொல்லுங்க..
21
911
3K
@kalaingarism
ARUN
30 days
உண்மை உண்மை 💯 உண்மை ஒரு சென்னை காரனாக நான் இவர் சொல்வதை ஆமோதிக��கிறேன்.
10
593
3K
@kalaingarism
ARUN
3 months
விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... 🔥🔥🔥🔥 இவ்வளவுதான் பிஜேபியோட மவுசு தமிழ்நாட்டுல... என்னா மிதி . #ModiDownDown
26
1K
3K
@kalaingarism
ARUN
1 month
இனிமேல் ஆட்டு பிரியாணினா கோயம்புத்தூர் தான்... பங்கம்😁😁😁
9
550
3K
@kalaingarism
ARUN
9 months
எவ்ளோ அழகா சொன்னான் பாரு தம்பி! ❤️❤️❤️❤️
31
595
2K
@kalaingarism
ARUN
1 year
🔥🔥🔥🔥🔥🔥 Sensible dialogues....
11
587
2K
@kalaingarism
ARUN
3 years
#வென்றேதீருவோம் பிறப்புகளே இவரை போல் பல திமுக காரர்கள் இருப்பதால்தான் இன்றளவும் கழகம் அதே உயிர்ப்புடன் இருக்கிறது! என்றைக்கும் மாறாது ஏனென்றால் கலைஞரின் உடன்பிறப்புகள் அல்லவா!
77
661
2K
@kalaingarism
ARUN
4 months
வார்டு கவுன்சிலரா 😂😂😂😂
62
616
2K
@kalaingarism
ARUN
1 year
என்னமா இப்படி நடிச்சு என்ன பண்ண போற? அப்ப பூரா acting ah? பிஜேபி போய் இவ்வளவு...
72
1K
2K
@kalaingarism
ARUN
8 months
பிழை திருத்தம் ! தமிழ் ❤️❤️❤️
21
463
2K
@kalaingarism
ARUN
4 months
எது அந்த சாமியா??? Dialogues 🔥🔥🔥🔥
15
484
2K
@kalaingarism
ARUN
6 months
வடகலை vs தென்கலை ☺️☺️🤭🤭🤭🤭
23
591
2K
@kalaingarism
ARUN
1 month
இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை முற்றிலுமாக நிராகரித்து 0 வழங்கிய இரண்டே மாநிலங்கள். தமிழ்நாடு -39 பஞ்சாப் - 13 இரண்டு மாநில மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். பிஜேபி மைனாரிட்டி அரசாக அமைய இது முக்கிய பங்காற்றி இருக்கிறது #MinorityBJP
Tweet media one
93
447
2K
@kalaingarism
ARUN
22 days
கள்ளக்குறிச்சி MLA - அதிமுக ஆனா அதை பற்றி யாருமே பேசல?
Tweet media one
183
596
2K
@kalaingarism
ARUN
7 months
கிரீன் டீ தான் குடிப்பேன் its healthy nu சொல்லும் elite களா; கிரீட்டி தான் உடம்புக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களே நண்பர்களே இதை பாருங்க... It's highly processed ahm!
9
564
2K
@kalaingarism
ARUN
21 days
ஒரே ரீல் ல மோடியின் நீட் ஊழலை வெளிச்சம் போட்டு இருக்காங்க
10
956
2K
@kalaingarism
ARUN
3 months
என்னடா குறுகுறுன்னு பார்க்கிற? பளார் 😊😊😊😊
16
434
2K
@kalaingarism
ARUN
6 months
முன்பு அதிமுக, ஜெயலலிதாவை கதறவிட்டவர்! இன்று ஒரே ஒரு பேச்சு மூலம் அண்ணாமலையும் சங்கி கூட்டத்தையும் கதற விட்டுட்டு இருக்காரு! அண்ணே @nakkheeranweb கோபால்
Tweet media one
328
230
2K
@kalaingarism
ARUN
3 months
Fact
Tweet media one
1
305
2K
@kalaingarism
ARUN
1 year
மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh கனிவான பார்வைக்கு; தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் அண்ணா. @rajiv_dmk @mathiazhagan_ @DrSenthil_MDRD @itwingBar52
16
731
2K
@kalaingarism
ARUN
5 months
நியாயமான கேள்வி ?
Tweet media one
44
276
2K
@kalaingarism
ARUN
2 months
ORIGINAL விட இந்த டான்ஸ் நல்லா இருக்கு....
16
263
2K
@kalaingarism
ARUN
3 years
என்ன வாட்ச்மேன் ? என்ன ட்ரைவர்? ஏன் தொழிலை வைத்து பிரிக்கணும்? இதுவரை இவர் பேசி நான் கேட்டதில்லை ஆனால் இந்த பிட்டு வீடியோ பார்த்துவிட்டு தேடி பிடித்து முழு பேட்டியையும் பார்த்தேன்.. He was awesome!!! #mimegopi ♥️♥️♥️
30
569
1K
@kalaingarism
ARUN
5 months
ஒரு IPS அதிகாரி கீதா பிரபாகர் ஒரு பத்தாவது படித்துக்காக ஜார்ஜ் குட்டி கிட்ட ஏமாந்து போவதும் கண்டுபிடிக்க முடியாம போகணும் எப்படின்னு அடிக்கடி மனசுல ஓடும்... ஆனா இப்போ இந்த அண்ணாமலை , ரவியை பார்த்த பிறகு அந்த நினைப்பு வருவதில்லை...
Tweet media one
33
275
1K
@kalaingarism
ARUN
6 months
யாரலயும் கூற முடியாது ஏனென்றால் கஜினி முகமது இறந்தது 1030 AD பிரித்திவிராஜ் சௌகான் பிறந்தது 1166 AD அதாவது136 ஆண்டுகள் பிறகு தற்குறி... இதுல நீ மாநில பொறுப்பு வேற?
@PoongodiSugandh
Poongodi Suganth (Modi Ka Parivar)
6 months
இதற்க்கு பதில் கூற காங்கிரஸால் முடியுமா? 🤷
Tweet media one
132
383
2K
41
455
1K
@kalaingarism
ARUN
11 months
கட்சி சாராத மாணவர்களும் , இளைஞர்கள் போராட்டதிற்கு வருகை.. ஒழிப்போம் ஒழிப்போம் பிஜேபி ஓட பாசிச போக்கை ஒழிப்போம்... #BanNEET
11
566
1K
@kalaingarism
ARUN
6 months
உடல் கொழுப்பு வேற! Cholesterol வேற! நீங்க கொலஸ்ட்ராலை எடுத்துக்கலானாலும் உங்களின் கல்லீரல் அதை உற்பத்தி செய்து அனுப்பும்! தெளிவு பெறுங்கள் மக்களே! Fat free! Cholesterol free! எல்லாமே விற்பனை தந்திரம்!
7
516
1K
@kalaingarism
ARUN
30 days
ஏனெனில் அவர் பெரியார்! 🔥🔥🔥🔥
11
408
1K
@kalaingarism
ARUN
2 years
What a voice ♥️♥️♥️♥️🥰😍🤩
14
276
1K
@kalaingarism
ARUN
7 months
True... மனைவியை சூதில் வைத்து ஆடியவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்க முடியும்?
15
466
1K
@kalaingarism
ARUN
1 month
அதான் அன்னைக்கே டிரெய்லர் போட்டோம் நீங்க நம்பல? பாரு 40/40 விரட்டி விரட்டி... #MinorityBJP
2
311
1K
@kalaingarism
ARUN
1 year
Constitutionally democratic country இல்ல... Constitutionally dictatorship country.. ஜனநாயகத்தை மதிக்கிறது கிடையாது? அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பது கிடையாது? பெண்களை மதிப்பது கிடையாது? அப்போ என்ன கூந்தலுக்கு செங்கோல் மோடி ஜி?
29
588
1K
@kalaingarism
ARUN
1 year
பிரதமருக்கு வெளிநாடு போக நேரம் இருக்குக்கும் ! ஆனால் உள்ளூரில் இருக்கும் கலவரத்தால் பற்றி எரியும் தான் ஆளுகை கீழ உள்ள மாநிலமான மணிப்பூருக்கு போக நேரமில்லை? இப்பொழுது முதலை கண்ணீர் வடிக்கிறார் திறனற்ற மோடி! அந்த CM o தண்டம் பதவிக்கு பாரமாக! பிஜேபி ஆட்சி simply waste
18
638
1K
@kalaingarism
ARUN
6 months
கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது கலைஞர்! வெட்கமில்லாமல் எம்ஜிஆர் பெயரை வைத்து திறந்து வைத்தது ஜெயலலிதா தீரன் சின்னமலை சிலை வைத்தது கலைஞர் கூச்சமே இல்லாத கும்பல் ! பார்ப்பனிய அடிமைகள்! எதுக்கு இதெல்லாம் MGR பெயரு? என்னா கிழி 🤭🤭🤭
22
593
1K
@kalaingarism
ARUN
6 months
ராமர் பாதை 14 km அமைக்க இரண்டு பக்கமும் கடைகள் வீடுகள் கோவில்கள் மசூதிகள் என அனைத்தையும் இடித்து தள்ளி இருக்கிறார்கள் இவர்கள்! 1110 கடைகள் 30 இந்து கோவில்கள் 12 மசூதிகள் உழைக்கும் மக்கள் வீடுகள் என பெரும்பாலான இந்துக்களின் உடைமைகளை நொறுக்கி தள்ளி இருக்கிறது ராமராஜ்யம்
27
888
1K
@kalaingarism
ARUN
1 year
நீங்கள் ( ஆரியர்கள்) ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் நாங்கள் (திராவிடர்கள் )இங்கே பூர்வ குடி... 🔥🔥🔥
17
419
1K
@kalaingarism
ARUN
1 year
இவன் ஒரு ஆளுன்னு இவனோட டிவிக்கு பணமும் கொடுத்து ஸ்பான்சரும் செஞ்சீங்களே இப்போ நீங்க தான் பதில் சொல்லணும் @Anbil_Mahesh @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @TRBRajaa @arivalayam @rajiv_dmk இந்த ஒரு செயலுக்காக பல்லாயிரம் பேரை இழந்து விட்டீர்கள் ஏற்கனவே இன்னமும் இழப்பீர்கள்
Tweet media one
35
340
1K
@kalaingarism
ARUN
10 months
என்ன ஆட்ட இந்த கிழிக்கிறார்
11
464
1K
@kalaingarism
ARUN
16 days
என் முன்ன NON VEG சாப்பிட்டா நான் ரொம்ப UNCOMFORTABLE பீல் பண்ணுவேன் Reply : பீல் ஆவு என்ன இப்ப 😁😁😁😁
7
279
1K
@kalaingarism
ARUN
8 months
கால்களை இழந்த பெண்ணுக்கு மறுபடியும் நடக்க செய்த நீட் எழுதாத அரசு மருத்துவர்கள்! இவரின் கோரிக்கையை ஏற்று மறுபடியும் அவருக்கு எல்லாம் பெற வழிவகை செய்த @mkstalin #திராவிடமாடல் தமிழக அரசு
28
414
1K
@kalaingarism
ARUN
8 months
படிக்கிறது தான் பிடிக்கும்! அம்பேத்கர் ஒருத்தர் படிச்சதால தான் ஒரு சமூகமே... Dialouges🔥🔥🔥
18
270
1K
@kalaingarism
ARUN
24 days
மொட்டை அடிப்பது சமண, பவுத்த பழக்கமாம்... இந்து மதத்தில் கிடையாது...
9
330
1K
@kalaingarism
ARUN
5 months
Spot on.....
7
309
1K
@kalaingarism
ARUN
2 months
அவர் கிட்ட போய் பேசும் அந்த விதம் ❤️ அதுவும் இருக்கே பரதேசி மாறி behaviour பண்ணிக்கிட்டு புறம்போக்கு... பிகு : அது எதுன்னு கேட்காதீங்க
17
282
1K
@kalaingarism
ARUN
1 year
Velammal nexus fees எவ்வளவு தெரியுமா? தம்பி 463 மார்க் எடுத்து இருக்க? 490 - 497 எடுத்து நீட்டில் கம்மியாக மதிப்பெண் பெற்றவனுக்கு சீட்டு கிடைக்காது. பணமும் பொருளும் செலவு பண்ணனும், வசதி வேணும் இங்க அதுதான் பிரச்சனையே அது இவங்களுக்கு புரியுமா புரியாதா? கலைஞர் கொண்டு
Tweet media one
35
362
1K
@kalaingarism
ARUN
8 months
செருப்பை கழட்டிவிட்டு மலர் வளையம் வைத்தார் கர்நாடக முதல்வர்! இதே மாதிரி மோடி செஞ்சா இந்நேரம் ஒட்டு மொத்த மீடியாவும் பிரேக்கிங் நியூஸ் போட்டு கும்மி அடிச்சி இருப்பானுங்க.. ஆனா அவருக்கு அவளோ ....
6
197
1K
@kalaingarism
ARUN
3 years
சேஷாத்திரி எல்லாம் திமுகவுக்கு திருத்தம் சொல்ல தேவை இல்லை.. திராவிட இயக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் சேஷாத்திரிகளும் பத்ரிகளும் எப்படி இருந்திருப்பீங்க என்று எங்களுக்கு தெரியாதா? நல்லா கேட்டீங்க அண்ணே @rajiv_dmk
30
346
1K
@kalaingarism
ARUN
1 year
திராவிட இயக்கம் என்று ஒன்னும் இல்லன்னா நீங்க இல்லைன்னு புரிஞ்சுக்கங்க? எந்த ராஜா படிக்க சொன்னார்? அவாளுக்கு ஒன்னு பொருளும் வேலி வேலியாக நிலங்களையும் கொடுத்தார்களே தவிர... மருத்துவ கல்வியை எல்லோரும் படிக்க பரவலாக்கியதே திராவிட இயக்கம்தான்... #இமயம் 🔥🔥🔥👏👏👏👏
24
480
1K
@kalaingarism
ARUN
2 months
கலைஞர் பெயரில் திறந்ததற்காகவே. திட்டமிட்டு பொய் பரப்பிய அதிமுக - பிஜேபி கள்ள கூட்டணி கும்பல். கோயம்பேடு போல மெயின் ரோட்டில் எல்லா வசதியுடன் கிளாம்பாக்கம்
7
346
1K
@kalaingarism
ARUN
3 months
பாமாயில் பற்றிய உண்மைகள்! ஏழைகள் பயன்படுத்துவதாலும் அரசு ரேஷன் காடுகளில் கொடுப்பதாகுமே இதற்கு மட்டம் தட்டி இது சரியில்ல இது நல்லதல்ல என்று பரப்புரை செய்யப்பட்டதின் விளைவு பாமாயிலை தரமற்ற ஒரு எண்ணையாக பார்ப்பது. முழு காணொளி பார்க்க
13
462
1K
@kalaingarism
ARUN
1 month
ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நான் நிற்பேன் எ���்று சொன்னார் பெரியார். அதேதான் இஸ்ரேலின் பாசிசத்திற்கு எதிராகவும் பலத்தினிய மக்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆதரவாகவும் தான் என்றும் தமிழக மக்கள் நிற்பார்கள். கேடுகெட்ட சங்கீகள் கூட்டம் தான் இஸ்ரேலின் பக்கம் நிற்கிறது.
23
379
1K
@kalaingarism
ARUN
29 days
"சர்க்காரியா கமிஷன் " அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என MGR ஒருபுறம், திமுக வாக்குகளை பிரிக்க புதியகட்சி தொடங்கச்சொல்லி ஒன்றியம் கொடுத்த அழுத்தம் என 1972ல் அதிமுக கடன் வாங்கி ஆரம்பிக்கப்பட்டது. பதவி கொடுக்காத கடுப்பில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார் #பொம்பளசெம்மல்MGR இணையத்தில்
48
478
1K
@kalaingarism
ARUN
5 months
பங்கம்..... Tvk தொண்டர்கள் ☺️☺️☺️
21
199
1K
@kalaingarism
ARUN
1 month
சந்திரபாபு நாயுடு மகன் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் அமைச்சர்களாக பதவியேற்பு! இனி வாரிசு அரசியல் என்று எவனாவது வாயத் தொறந்தா அண்ணாமலை அண்ணாமலையாக கேட்கப்படும்..
20
341
1K
@kalaingarism
ARUN
4 months
என்ன புனிதமான பசுமாட்டு தோள்ல தான் மிருதங்கம் பண்றாங்களா? இதெல்லாம் இந்துக்கள் மனசை புண்படுத்தாத
8
367
1K
@kalaingarism
ARUN
23 days
Match found
Tweet media one
17
197
1K
@kalaingarism
ARUN
8 months
பாஜக சல்லி பசங்களுக்கு & அவர்களை தலையில் தூக்கி வைத்து பேசும் நடுநிலை அல்ல கைகளுக்கும் சமர்ப்பணம்
4
326
965
@kalaingarism
ARUN
1 year
எதுக்கு அறநிலையத்துறை தேவை ஒரு எடுத்துக்காட்டு !... சிதம்பரம் நடராஜர் கோயில்! அடேங்கப்பா ஒரு கோவில்ல இவ்வளவு ஊழல் என்றால் மற்ற கோவில்களில் எவ்வளவு ஊழல் நடக்கும்? Cont.....
12
489
950
@kalaingarism
ARUN
2 years
உழைப்ப��� சுரண்டல்! தமிழர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை சோம்பேறிகளாக இருக்கிறார்கள் அதனால் தான் நாங்கள் வடமாநில தொழிலாளர்கள் கூட்டி வருகிறோம் என்று இங்குள்ள முதலாளிகள் சொல்வது பச்சை பொய்! தெரிந்த சில விஷயங்களை முன் வைக்கிறேன்! ( தவறு இருந���தாலோ, இன்னும் ஏதாவது விட்டிருந்தாலும்
57
400
945
@kalaingarism
ARUN
6 months
விரல் இடுக்கில் வைத்திருந்த கெமிக்கலை உள்ள போட்டா தான எரிய போகுது! இதெல்லாம் தாத்தா காலத்து டெக்னிக் வடநாட்டான்களை ஏமாற்றலாம் எங்கள முடியாது ஒய்
@KarParanthaman
K.A.R.Paranthaman B.A..LL.B (Modi Ka Parivar)
6 months
மந்திரங்களால் தீ மூட்டப்படும் நமது சனாதன தர்மத்தின் சக்தி இதுதான். ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩
198
103
384
26
276
964
@kalaingarism
ARUN
1 month
கலைஞரின் ஆட்சியில்! தமிழின் அடையாளமாய்! காவி கொடியை ஓரம் தள்ளி தமிழ் கொடியாக குமரி முனையில் கம்பீரமாய் நம் திருவள்ளுவர் ! #கலைஞர்100
12
373
971
@kalaingarism
ARUN
19 days
பிஜேபி Daisy அக்கா பொண்ணே சொல்லுது ... கொஞ்சம் அவங்களை ஆங்கிலம் படிக்க சொல்லுங்க ஒண்ணுமே தெரியாம இருக்காங்கன்னு...
4
271
966
@kalaingarism
ARUN
6 months
ஆடு மலை : இவங்க எல்லாம் சீனியர் ஜன்னல் லிஸ்ட் ah? மக்கள்: பின்ன வேற யாரு ? ஆடு மலை : சவுக்கு சங்கர், சோனியா, அஹமத், ஃபெலிக்ஸ், மாதேஷ்.... மக்கள் : தூ.....
Tweet media one
27
232
958
@kalaingarism
ARUN
4 months
29
298
957
@kalaingarism
ARUN
3 years
மின் மிகை மாநிலம் என்று அதிமுகவின் பொய்களை சுக்குநூறாக உடைத்த மின்துறை அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji அவர்கள்! பொய்களின் பிறப்பிடம் அதிமுக அடிமைகள் ! #மின்தடை #மின்மிகைமாநிலம்
14
498
917
@kalaingarism
ARUN
8 months
படிப்பு என்ன செய்யும்! அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் confidence ai குடுக்கும்! படிப்பு ஒன்னு தான் முன்னேற்றும்!
5
209
916
@kalaingarism
ARUN
3 months
This video... ஆயிரம் சொல்லு திமுக காரன் இருக்கிற அந்த கெத்து வேற எந்த கட்சி காரனுக்கும் கிடையாது....
3
286
922
@kalaingarism
ARUN
1 year
@Akshita_N Who are they to refuse? It's people property! They are just workers who are to work in temple... Not owners ! It's a public property!
44
78
901
@kalaingarism
ARUN
1 year
இனி நான் என்னை official Surya fan ah அறிவிக்கிறேன்
@sunnewstamil
Sun News
1 year
#Watch | "கல்வி என்பது வெறும் மார்க் மட்டும் அல்ல"- சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு #SunNews | #Chennai | @Suriya_offl | @Karthi_Offl
56
2K
4K
9
204
886
@kalaingarism
ARUN
2 years
Metro வேண்டாம் என்று சுமந்துகள் சொல்ல காரணம்? மெட்ரோவில் first class என்று தனியா பெட்டி இல்ல.. சாதாரண ரயிலில் போப வர்களுக்கு தெரியும் 3% அலப்பறைகள் எப்படி இருக்கும் முதல் வகுப்பு பெட்டியில் என்று! டிக்கெட் எடுத்தா கூட இது 1 st class என்று வந்து சொல்லும் அளவிற்கு gandoosகள்
10
210
872
@kalaingarism
ARUN
2 years
I was laughing laughing 🤣🤣🤣🤣🤣 at the end of the video.... @TamilmagalN @Janani_GR_ @kotravai_n @Srividhya_Hari @DrSharmila15 @yazhini_pm @arakshashi @sheelantony beware don't let ur hair loose .. That gravity 🤣🤣🤣🤣🤣 #RIPSCIENCE
53
257
882
@kalaingarism
ARUN
6 months
இவரு பேசினதிலேயே எனக்கு பிடித்திருக்கிற ஒரே வீடியோ இதுதான்! மாட்டுக் கொழுப்பை வச்சுண்டு தேச்சுண்டு இருக்கா....🤭🤭🤭
12
282
892
@kalaingarism
ARUN
4 months
மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் இதற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
68
520
888
@kalaingarism
ARUN
7 months
2019 ல் ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை 11 முறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.. அப்போ நீங்க @nsitharaman தான் பாதுகாப்பு துறை அமைச்சர் அப்ப நீங்க வேலை ஒழுங்கா பாக்கலன்னு நாங்க சொல்லலாமா? Just asking?
Tweet media one
35
425
881
@kalaingarism
ARUN
2 years
போலீஸ் என்றால் இப்படி இருக்கணும்! இப்படி எல்லாம் இருந்தா எதுக்கு பிஜேபி ல வேலைக்கு வர போறான் அண்ணாமலை???? #GoBackModi
Tweet media one
18
249
842
@kalaingarism
ARUN
5 months
குப்பன் மகனும் சுப்பன் மகனும் வடிவேலு மகனும் படித்ததால், அரசு பதவிகளில் அமர்ந்ததால் இப்போ இப்படி நெகட்டிவாக பேச ஆரம்பித்திருக்கா... எதிலெல்லாம் சாமானிய மக்கள் வருகிறார்களோ அதை எல்லாம் மட்டம் தட்டி பேசுவது தான் இவாளோட agenda . எங்களவா தவிர எல்லாரும் எப்படி படிக்கலாம் ஓய்?
37
402
858
@kalaingarism
ARUN
1 year
Mr. கல்கி என்ன பண்ணி வச்சி இருக்க பாரு??? ரொம்ப நல்லா கேட்ட மா.... இப்ப எங்கெல்லாம் வரலாற்றை தப்பா புரிந்து கொண்டிருக்கிறார்களோ?
14
325
847
@kalaingarism
ARUN
18 days
சாமியார்கள் இந்தியாவில் செய்யும் வேலை இதுதான்... அதுக்கு மோடி ஓட ஆட்சி எல்லா வகையான உதவியும் செஞ்சு கொடுத்தது
19
377
858
@kalaingarism
ARUN
1 year
மக்கு பசங்க மாதிரி.. சொன்னா யார் கேட்கிறா??? சிரிச்சிட்டே.... தட் படிங்கடா 🤪🤪🤪🤪 🔥🔥🔥🔥
30
150
826
@kalaingarism
ARUN
5 months
It's a personal loss... எனக்கு in particular
4
224
845
@kalaingarism
ARUN
3 months
உங்களுக்கு காண்டாகும்னா திரும்பத் திரும்ப போடுவோம்... ராமர் என்று ஒருவர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியரிங் காலேஜில் படித்ததாகவோ தரவு இல்ல... கலைஞர் 🔥🔥🔥
9
333
847
@kalaingarism
ARUN
3 months
ஜெயலலிதா ஜெயில் ஜெயிலாக மாவட்ட வாரியாக அலைய வைத்து கொல்ல பார்த்த போது உன் பொண்டாட்டி வந்து தலைவர் கலைஞரைப் பார்த்து கெஞ்சி திமுக வழக்கறிஞர் அணி உதவியுடன் வெளியே வந்தது மறந்து போச்சா பொட்டி தாஸ்? நன்றி கெட்ட அண்ணாமலையே...
Tweet media one
49
253
831
@kalaingarism
ARUN
8 months
இப்படி மோடி பேசிய ஒரே ஒரு காணொளி? காட்டுங்க? பிகு : teleprompter இல்லை 😂😂
21
309
824
@kalaingarism
ARUN
2 months
குறிப்பா ரஜினி, அஜித், விஜய் ரசிக வெறியர்களுக்கு....
31
182
823
@kalaingarism
ARUN
20 days
Ants 😲😲😲 ஆனா மனிதன் ஒரு ஆக சிறந்த சல்லி பய என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறான்.
5
153
822
@kalaingarism
ARUN
5 months
இவனுங்க ஏதாவது பண்ணுறதுக்குள்ள பார்த்துடனும்!
17
161
805
@kalaingarism
ARUN
2 months
வரலாறு தெரிஞ்சுக்க வேண்டும் பிஜேபி யில், அதிமுகவில் இருக்கும் சர் சூத்திர அடிமைகள்
8
415
804
@kalaingarism
ARUN
2 years
இப்படி மைக் முன்னாடி மோடி சிரிச்ச மாதிரி ஒரே ஒரு படம் ???
Tweet media one
53
135
759
@kalaingarism
ARUN
2 years
தமிழும் தமிழரும் நுழைய முடியாத கோவில் வைத்துக் கொண்டு எனக்கு என்ன பெருமை? அருமையான பேச்சு! 🔥🔥🔥🔥
5
248
770
@kalaingarism
ARUN
7 months
4 நாள் களப்பணி பிறகு இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் இன்னைக்கு distribution la தான் #களத்தில்_திமுக
Tweet media one
33
156
780
@kalaingarism
ARUN
2 months
அழகிய சிங்கர்... மடோனா 😁😁😁😁 தட் டைமிங்
2
104
774
@kalaingarism
ARUN
6 months
Black money! Well explained! பிஜேபி ஒழித்த கருப்பு பணம் ! அடேய் fraud galaa
4
210
769
@kalaingarism
ARUN
8 months
இந்த எண்ணெயை எடுத்துச் செல்லும் குழந்தைகள் இந்த நிலைமையில் வறுமையில் இந்தியாவை வைத்துக்கொண்டு தீபாவளி கொண்டாட்ட வாழ்த்து நமக்கெல்லாம் ஒரு கேடா sangis ??
43
333
758
@kalaingarism
ARUN
2 years
எஸ் ஜே சூர்யா எடுத்த " இசை" என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ் கேரக்டர் இளையராஜா தானோ????
32
77
739
@kalaingarism
ARUN
15 days
அரிய வகை உயிரினங்கள் 😁😁😁
31
227
757
@kalaingarism
ARUN
20 days
காவேரி தாய், கன்னட ஐயங்கார் செல்வி ஜெயலலிதா "அம்மா" தாக்கப்பட்ட அந்த தருணம் அந்த ஊழல் ராணிய அம்மானு சொன்னா உங்க அம்மாவ என்ன டா கூப்பிடுவீங்க? கூச்சமே இல்ல? Mother is FACT! Father is Faith!
12
275
763