இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி Profile Banner
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி Profile
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி

@ilaingarpasarai

4,884
Followers
18
Following
115
Media
789
Statuses

நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையின் அதிகாரப்பூர்வக் கீச்சகக்கணக்கு!

Joined March 2022
Don't wanna be here? Send us removal request.
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
இது நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையின் அதிகாரப்பூர்வக் கீச்சகக்கணக்கு! உறவுகள் இப்பக்கத்தில் இணைந்து, பின்தொடருங்கள்! இக்கீச்சை மறுபதிவு (RETWEET) செய்து, பரப்புங்கள்!
19
594
1K
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நேற்று சேலம் மாநகரில் நாம் தமிழர் கட்சி  இளைஞர் பாசறை சார்பாக. *நீட் தேர்வு வேண்டாம் ஏன்? *கல்வியை முழுவதுமாக மாநில பட்டியலில் சேர்க்கவேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
217
817
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
பாஜக-வின் செய்தி தொடர்பாளர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து நமது கட்சியின் சார்பில் மேல்விஷாரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது @salmanntk
Tweet media one
Tweet media two
Tweet media three
5
204
732
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் மிகுந்த ஆபத்தான சாலையில் காவல்துறையே வியக்கும் அளவிற்குச் சிறப்பாகப் பேரணியை ஒழுங்கமைத்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை! @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
192
612
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
பாரதிய ஜனதா கட்சி யை கண்டித்து இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் JOINT ACTION COMMITTEE சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் *மௌலானா மன்சூர் காஷிமி அவர்களோடு நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் @salmanntk
Tweet media one
Tweet media two
Tweet media three
5
165
580
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
#நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறையின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் #மாநிலஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடல்! 01.10.2022
Tweet media one
4
89
481
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
#ஈரோடுகிழக்கு_வெல்வதேஇலக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களைச் சந்தித்து, இளைஞர் பாசறை சார்பாக சேகரிக்கப்பட்ட 2.5 இலட்ச ரூபாய் நிதியை அளித்தபோது.. பங்களித்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் ❤️💛 @packiarajan @madhannedumaran @fathimafarhanaS
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
132
452
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை - மாணவர் பாசறை இணைந்து நடத்தும் சென்னை மண்டல அளவிலான அரசியல் பயிற்சி பட்டறை! அனைவரும் வாருங்கள்! @NaamTamilarOrg @ITwingNTK @SeemanOfficial
Tweet media one
4
194
421
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி! - நவம்பர் 1, தலைநகரம் சென்னையில். ஒற்றை இலக்கை வென்றடைய; தமிழ் மண்ணில் இந்தித் திணிப்பை அடித்தொழிக்க; பெருந்திரளாய்க் கூடுவோம்🔥 #NTKHindiAgitation2022 @fathimafarhanaS @ITwingNTK @polimernews @PTTVOnlineNews
10
130
401
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
An Army of youngsters thronging behind the uncompromised #RisingiconofTNpolitics our beloved @SeemanOfficial ✨️❤️ #Rising_Icon_Of_Tamilnadu
Tweet media one
4
194
398
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
இன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் #இந்தி_வேண்டாம்_போடா T-shirt வடிவமைத்து வெளியிடப்பட்டது! @SeemanOfficial @NaamTamilarOrg @PackiarajanSe @fathimafarhanaS @idumbaikarthi @salmanntk @iamgobi07
Tweet media one
Tweet media two
Tweet media three
6
125
367
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பல்லாயிரம் கணக்கான மக்களை ஒழுங்கமைத்து வழிநடத்திய இளைஞர் பாசறை உறவுகள். @SeemanOfficial @NaamTamilarOrg #இந்தி_வேணாம்_போடா
Tweet media one
Tweet media two
Tweet media three
3
66
237
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
காலை 7 முதல் 09 மணி வரை - புதிய தலைமுறை 09.30 முதல் 10.30 மணி வரை - நியூஸ் 7 தமிழ் 11 முதல் - 01 மணி வரை தந்தி தொலைக்காட்சியிலும் நேரலை விவாதத்தில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் இடும்பாவணம் கார்த்திக் கலந்து கொள்கிறார்.
Tweet media one
0
47
195
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்! #மாவீரர்நாள்2022
Tweet media one
1
61
199
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக மார்த்தாண்டம் வெட்டுமணி சந்திப்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
Tweet media one
0
60
193
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
1
64
192
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
0
123
188
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
1
139
186
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாளான இன்று @sdpitnhq நடத்திய பாசிச எதிர்ப்பு தின மக்கள் திரள் ஆர்பாட்டத்தி��் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு! @idumbaikarthi @salmanntk @HimlarE 06.12.2022
Tweet media one
Tweet media two
Tweet media three
1
62
185
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
அன்புச் சகோதரி சாகின் பாத்திமா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் 💐💐💐
Tweet media one
3
61
182
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
திட்டக்குடி தொகுதியைச் சேர்ந்த ந.காமாட்சி, விராலிமலை தொகுதியைச் சேர்ந்த முகமது அரபாத், சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த பொ.நவீன் ஆகியோர், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துகளும்!
Tweet media one
7
47
183
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
8
92
179
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
*துயரச்செய்தி* நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நண்பர் ஹிம்லர் அவரது தாயார் உடல்நலக்குறைவால் 18.05.2022 மாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். #நாம்தமிழர்கட்சி #இளைஞர்பாசறை
7
51
182
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
57
179
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
இளைஞர் பாசறை சார்பாக நமது கட்சியின் முன்னாள் மாநில மாணவர் பாசறை பொறுப்பாளர் அண்ணன் தேவா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பெயர் பதாகை, புதிய கொடி கம்பம் ஏற்றுதல் மற்றும் குழந்தைகளுக்கு படிப்பு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. @SeemanOfficial @_ITWingNTK @ntkmaanavar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
67
165
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
2
70
165
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
65
167
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் ஞா.பிரகாஷ் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் 💐💐✨️ #ntkyouthwing #ntkilaingarpasarai
Tweet media one
2
48
159
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நன்றி 🙏 @JuniorVikatan
Tweet media one
@JuniorVikatan
@JuniorVikatan
2 years
இந்தி வேண்டாம் போடா! - டி-ஷர்ட்டை வெளியிட்ட சீமான்!
Tweet media one
109
562
2K
1
54
159
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக தனியார் தொழிற்சாலைகளில் வட இந்தியர்களே அதிகப்படியான எண்ணிக்கையில் பணியமைத்திருக்கிறார்கள் அதனை கண்டித்து மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்த போது @SeemanOfficial @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
Tweet media three
0
61
148
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
ஈழப் பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட தன் இனச் சாவை சகிக்க முடியாது, தன் உள்ளத்திலே எரிந்த நெருப்பை உடலிலே கொட்டிச் செத்த ஈக மறவன் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் இளைஞர் பாசறையின் வீரவணக்கம்!
Tweet media one
1
62
148
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் அவசியம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial அவர்கள் இன்று சிறப்புரையாற்றினார். 13.12.2022
Tweet media one
1
51
149
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
இல்லறத்தில் இணையும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரி காமாட்சி- பத்மப்ரியன் இணையருக்கு மனவாழ்க்கை நல்லறமாக சிறக்க உளப்பூர்வமான வாழத்துகளும் அன்பும் 💐💐💐
Tweet media one
Tweet media two
2
18
128
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
1
24
126
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
46
129
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
9 months
Tweet media one
1
64
129
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளான்று @sdpitnhq நடத்தும் மக்கள் திரள் பேராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் கோவை, உக்கடத்தில் @idumbaikarthi அவர்களும், குடியாத்தம், சித்தூர் கேட் அருகில் @salmanntk அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். SAVE YOUR DATE 06.12.22
Tweet media one
Tweet media two
Tweet media three
2
45
124
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
பிப் 19,24,25 ஆகிய தேதிகளில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் #ஈரோடு_கிழக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்��னர் அனைத்து கிளை,நகர, ஒன்றிய, தொகுதி,மாவட்ட,மாநில இளைஞர் பாசறை உறவுகளும் எழுச்சியாக பரப்புரை மேற்கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
1
60
125
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
39
120
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராவது எப்படி? அதிகாரப்பூர்வ செயலிப்பயன்பாடு - விளக்கக் காணொளி! #முன்னோக்கிச்செல்வோம் #NTK_MembershipDrive2023
0
60
120
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
கல்லூரி மாணவர்களோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்! #Seeman #futureofTN
Tweet media one
1
26
116
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
42
114
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
11 months
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்கும் சகோதரர் செ.திரவிஜஸ்டின் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் 💐💐✨️ #ntkyouthwing #ntkilaingarpasarai
Tweet media one
2
32
112
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
இன்று சோழ மண்டலத்திற்கு உட்பட்ட தஞ்சை நடுவன், தஞ்சை கிழக்கு, தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அகிய மாவட்டங்கிளன் இளைஞர் பாசறை பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது!!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
50
112
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் 💐💐💐
Tweet media one
Tweet media two
0
32
111
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
சுரங்கமாக மாறிய சிப்காட், பஞ்சமி நிலங்கள்! மத்திய அரசு பெயரில் மண் கொள்ளை... ஜூனியர் விகடன், இதழுக்கு இளைஞர் பாசறை- மாநில ஒருங்கிணைப்பாளர் @salmanntk அவர்கள் அளித்த ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்பான கட்டுரை.✨✒️
Tweet media one
0
68
104
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். -நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Tweet media one
1
46
104
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
#NTKAntiHindiAgitation2022 *நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்!* மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி இடம்: இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், சென்னை. நாள்: 01-11-2022 செவ்வாய்க்கிழமை, மாலை 03 மணிக்கு, #NaamTamilar #TamilNadu #தமிழ்நாடுநாள் #நவம்பர்1 #நாம்தமிழர் @rameshlee89
0
29
102
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
இலயோலா கல்லூரியில் நடந்த 10ஆம் ஆண்டு வீதி விருது விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். To watch the video:
Tweet media one
1
39
104
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
34
95
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
அவிநாசி- அன்னூரில் தொழிற் பூங்கா! நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். @NaamTamilarOrg @SeemanOfficial
Tweet media one
0
34
97
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
44
90
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
வேங்கைவயலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்!
Tweet media one
0
38
90
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
வேலூரில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணியில் பெரிய அளவில் முறைகேடு, குளறுபடியும் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பிய, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். @salmanntk @NaamTamilarOrg
1
33
85
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
இன்று இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் ஊராட்சியில் வாரம் ஒரு கிராமம் என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை முகாம். @NaamTamilarOrg @NTKRanipettai
Tweet media one
Tweet media two
Tweet media three
1
20
88
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
37
84
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
மற்ற கட்சிகளில் நம்பிக்கையிழந்து நாம் தமிழர் தான் மாற்று என்று 2000 உறவுகள் நம்முடன் இணையும் நிகழ்வு... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்! @salmanntk
Tweet media one
0
22
85
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
33
83
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
யாரங்கே! என் கல்லறையின் மீது நின்றுகொண்டு எனக்காகக் கண்ணீர் வடிக்கும் அந்த மெழுகுவர்த்திகளை அணைத்து விடுங்கள். அழுகை! - எனக்குப் பிடிக்காத ஒன்று!! - 'வீரத்தமிழ்மகன்' முத்துக்குமார்
Tweet media one
0
33
84
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
1
33
78
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
30
78
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் இன்று மாலை நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் "இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் இடும்பாவனம் கார்த்திக் @idumbaikarthi3 அவர்கள் உரையாற்றுகிறார்!
Tweet media one
2
34
77
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நாம் தமிழர் கட்சியினுடைய இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்கானா - @fathimafarhanaS அவர்களது நேர்காணல். நன்றி: ரெட்பிக்ஸ்
0
33
78
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
30
74
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் கள்ளக்குறிச்சி ரமேஷ் அவர்களின் தந்தை அப்பா வே.பழனியப்பன் அவர்கள் மறைவெய்தினார்! சகோதரரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், இரங்கலும்!
Tweet media one
5
20
74
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
22
74
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
ஈரோடு தாக்குதல் தொடர்பாக பொதுச் செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்கள் தலைமையில் தலைமை காவல்துறை இயக்குனர் (DGP) அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. #menakaforerodeeast #வரிசைஎண்_22 #விவசாயி #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு @NTKNewsUpdates
1
40
71
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
25
69
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
1
17
69
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
அநீதிக்கெதிரான இப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை. அநீதியால் கட்டமைக்கப்பட்டிருக்கிற இச்சமூகத்தைப் புரட்சியால்தான் மாற்ற வேண்டும். பாலுக்கு அழாத குழந்தை! கல்விக்கு ஏங்காத மாணவன்! வேலைக்கு அலையாத இளைஞன்! -இதுதான் எனது கனவு தேசம்! - பகத் சிங்
Tweet media one
0
20
65
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
27
66
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
பகரைன் செந்தமிழர் பாசறை நடத்தும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் @idumbaikarthi
Tweet media one
0
24
65
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
கடலில் பேனா சிலை வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்! ஆகையால் நாங்கள் பேனா சிலை வைப்பதை எதிர்கிறோம்! எதிர்கிறோம்! எதிர்கிறோம்! - @SeemanOfficial @ITwingNTK #கடலில்பேனா_வேண்டாம் #கடலில்பேனா_வேண்டாம்
Tweet media one
2
35
62
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
#நாம்தமிழர் #பேரிடர்மீட்புக்குழு
Tweet media one
Tweet media two
1
36
64
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
#HBDTamilsLeader68 #ஒப்பிலாத்தலைவன்
Tweet media one
0
46
62
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
3
29
58
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
2
15
58
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! @CMOTamilnadu @mkstalin
Tweet media one
0
27
53
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
27
45
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
இந்தநிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,முகமது யூசுப்,பாத்திமா பர்ஹானா அவர்கள் முன்னிலையில் இளைஞர் பாசறைக்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை மேற்கொள்ள கலந்தாலோசிக்கபட்டது. @SeemanOfficial @Seeman4TN @idumbaikarthi3 @fathimafarhanaS
Tweet media one
Tweet media two
Tweet media three
0
14
46
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
தம்பி ஜினோவுக்கு கண்ணீர் வணக்கம்! - இளைஞர் பாசறை
Tweet media one
1
15
44
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
11 months
Tweet media one
0
15
44
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
18
40
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
தாய்மொழி தமிழ் மீட்சிக்கு சாதி-மதங்களாக பிளந்து பிரிந்து வீழ்ந்துகிடக்கின்ற தமிழ்த்தேசிய இனத்தின் எழுச்சிக்கு சாதி-மத உணர்ச்சியை சாகடித்துவிட்டு தமிழர் எனும் தேசிய இன உணர்வுக்குள் திரண்டு நாங்கள் தமிழர்கள் என்று கிளர்ந்து எழுந்தோம்!
1
23
39
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
18
39
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
19
39
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Every penny serves the purpose, Support us to make better future! இனமான உறவுகள் பங்களிக்க👇 Scan the QR code --> Pay--> ✅️ #JoinHands4May18
Tweet media one
0
22
38
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
26
37
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆனந்தராஜ் அவர்களின் தாயார் மறைவுற்றார்! தாயாரை இழந்து வாடும் சகோதரருக்கு ஆறுதல்களும், இரங்கலும்! - இளைஞர் பாசறை
2
10
39
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
20
38
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
0
16
37
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
Tweet media one
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தம���ழர் கட்சி
2 years
பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளான்று @sdpitnhq நடத்தும் மக்கள் திரள் பேராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் கோவை, உக்கடத்தில் @idumbaikarthi அவர்களும், குடியாத்தம், சித்தூர் கேட் அருகில் @salmanntk அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். SAVE YOUR DATE 06.12.22
Tweet media one
Tweet media two
Tweet media three
2
45
124
1
14
38
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
15
35
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர்கள் ம. அரவிந்த் க. மணிகண்டன் சு. பசீர் மூவருக்கும் புரட்சி வாழ்த்துகள் 💐💐✨️ #ntkyouthwing #ntkilaingarpasarai
Tweet media one
0
12
32
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
ஒன்று கூடுவோம் நாளை(26 சூன்) பிற்பகல் 2 மணி அளவில்!! #நாம்தமிழர்கட்சி @ntkmaanavar @ilaingarpasarai நடத்தும் #அரசியல்பயிற்சிப்பட்டறை @ITwingNTK @NaamTamilarOrg @SeemanOfficial
0
14
33
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
2 years
#மொழிப்போர்_மறவர்கள்
Tweet media one
0
22
33
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
8
29
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
31
28
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
16
25
@ilaingarpasarai
இளைஞர் பாசறை - நாம் தமிழர் கட்சி
1 year
Tweet media one
0
8
21