தமிழ்நாட்டு தமிழரா ஈழத்தமிழரா என்றால் ஈழத்தமிழருக்கு தலை வணங்கிருப்பேன்🙇
தமிழ் மரபு மாறாத மண்டியிடாத மானமுள்ள தமிழ் இரத்தம் ஈழத்தமிழருடையது. நீங்க நம்பலனாலும் இதான் நெசம்🚶
#எங்கள்காவிரி_எங்கள்உரிமை
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்..!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்..!
கார்த்திகை பூ எடுத்து வாரீர்..!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட....
#தமிழினத்தலைவர்69
#மாவீரர்மாதம்2023 #நவம்பர்26 #மாவீரர்நாள்2023
#MaaveerarNaal2023
லியோ படம் இல்லைனா காவிரி குறித்து கருத்து சொல்லிருப்பார் விஜய் !😂
நிச்சயமாக பேசுவார் என்று நம்புவோம்! தன்னலம் பார்க்காமல் சுயநலமின்றி வாழுகின்ற மனிதர் நம்ப
#Badass
#எழுவோம்_இணைவோம்
#எல்லோர்க்கும்_எல்லாம்
இலங்கையில் #தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறலை கண்டித்து #ஐநா இன்று வாக்கெடுப்பு ...#சீனா மற்றும் #ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக ஆதரவு அளிப்பதால் #இலங்கைக்கு நெருக்கடி!!
@NaamTamilarOrg
ஜூஜூவாடி-ஓசூர் எல்லை பகுதியில் தமிழன் சிலை வைப்பது சிறப்பான முன்னெடுப்பு காலத்தின் தேவையும் கூட🙏
வடமாநிலத்தவர் குடியேற்றம் மிக அதிகமாகிவிட்டது!
இங்கு 50% மேற்பட்ட வேலையை வடமாநிலத்தவர் பரித்துவிட்டனர்!
தெருவில் இறங்கி நடந்தா ஈழம் அசாமும் நினைவில் வந்து மனதை பதபதைக்கவைக்கிறது!
தமிழ்தேசிய கிறித்தவர் இயக்கம் தொடங்கியாச்சி...
அடுத்து
தமிழ்தேசிய இஸ்லாமியர் இயக்கம் விரைவில் தொடங்கப்படுமாம்😎
இதுக்கு ஃபயர்விடாம இருக்கமுடியுமா...🔥🔥🔥
பணப்பெட்டியில் (திராவிடம்)😅
இதுவும் திராவிட மாடலா முதல்வர் அவர்களே?
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி அருகில் எடுக்கப்பட்ட வீடியோ இது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தமிழகத்தின் மலைவளம் சுரண்டப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வன்னியபுரத்தில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை சுற்றியுள்ள 3800 ஏக்கர் நிலங்களை டாடா தொழிற்சாலைக்காக மக்களிடம் இருந்து அபகரிக்கும் தமிழக அரசு .. கண்ணீருடன் 🥲 அண்ணை
@SeemanOfficial
களத்திற்கு அழைக்கும் அப்பகுதி மக்கள்
சாதியும் குடியும் ஒன்றா?
எது குடி பெருமை??
ஏன் குடி ஒற்றுமை தேவை???
இட ஒதுக்கீடு மட்டும் தேவையா?
யார் தமிழர்?
ஒரு இனத்தின் அடையாலத்தை மறுத்து இனத்தை மீட்டெடுப்பது சாத்தியமா?
@aadhanTamil
@Loveukeerthi
தமிழ்நாட்டு அதிகாரமும் மக்கள் தொகையும் ஈழத்திடம் இருந்திருந்தால் அதை வைத்து எண்ணற்றதை சாதித்து காட்டிருப்பார்கள்
இதே தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழத்தில் இருந்திருந்தால் ஈழத்தமிழர் அளவுக்கு உரிமையோடு போராடிருக்க மாட்டார்கள்.சிங்களவன் ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்திருப்பான்
#என்_கருத்து
ஓட ஓட விரட்டி அடிப்போம், தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட கொடி ஏற்ற விட மாட்டோம்..
விசிக கட்சி கொடி கம்பத்தை பிடிங்கி எறிந்த #திமுகவினரை மிரட்டிய #திருமாவளவன்.. 😎
நீ குடுக்கும் 2 சீட்டு என் மயிருக்கு சமம்... ஸ்டாலினை சீண்டிய திருமா
அமைச்சர் சொல்வது நியாயமா? நல்லா இருந்த குழந்தைய ஊனமாக்கிட்டு இப்போ பென்சன் தரனு சொன்னா எப்படி? - நீதி கேட்டு தேசிய கொடியை கையில் பிடித்தபடி டிஜிபி அலுவலகம் முன் ஏட்டு கண்ணீருடன் மீண்டும் தர்ணா!
#Chennai
|
#Police
|
#Dharna
|
#DGPOffice
Even an ordinary human being can make history if he dares to die for the truth.✊
- Tamilnational Leader Prabhakaran
#HBD_IconOfTamils
#தமிழினத்தலைவர்68
#HBDTamilsLeader68
#ஒப்பிலாத்தலைவன்
குடிதேஷ் கோமாளி என்பார்கள் ஆனால் குடி அரசியலை பேசித்தான் ஆகவேண்டும்.. இனத்தூய்மைவாதம் என்பார்கள் அதையும் பேசித்தான் ஆகவேண்டும் இதற்கு நாம் காரணமில்லை தமிழர்களை இந்த நிலைக்கு தள்ளியது திராவிடன் தான் இதை பலரும் தமிழ்தேசிய தலைமைகளும் ஏற்பார்கள் ஆனால் திராவிடர் நம்மல சாதியவாதி
(1/1)
#Justin
: குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி துடிக்கிறார்; தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
* பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர் அணியை ஏற்படுத்த வேண்டும் - வைகோ
இந்தியா என்ற ஒரு நாடு உருவாவதற்கு முன்மே கோட்டைக் கட்டி கொடி வைத்து ஆண்ட இனம் தமிழினம்🔥😎
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
#Tamilnationalism
#Nov1
#தமிழ்த்தேசியம்
@vijayantony
அடுத்து அவன் தலைமுறை இங்கு வளரும் எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று போராடுவான் அவன் கையில் அரசியல் அதிகாரத்தை குடுத்துவிட்டு நாம் நம் வாழ்வை தொலைத்து அகதியாக திரிந்தால் உங்களுக்கு சந்தோசமா அண்ணா??🙄🙄
@iamradioguru
@NaamTamilarOrg
என் அம்மா எப்பாழுதும் ஆரிய புனை கதை தான் பாரப்பார்.இப்பொழுது தான் பகுத்தறிவோடு உங்கள் கானொலியை அவரே தேர்தெடுத்து முழமையாக பார்திருக்கிறார்...தமிழ் கடவுள்கள் பற்றி ஒரு யோசனை கிடைத்திருக்கும் ....மிக்க நன்றி அண்ணா❤
திருட்டு திராவிடம் கற்றுக்கொடுத்த அதே #சாதி_அழிப்பு அரசியலை புரியாமல் திரியும் சில தற்குறிகளுக்கும் சில தம்பிகளுக்கும் மற்றும் கட்சியை முழுமையாக எதிர்க்கும் சில தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம்.
#தமிழ்தேசியம்✊
#நாம்_தமிழர்
Big Applause for 👏
@NewsTamilTV24x7
Not only this issue ...they regularly covered news about thanjavur Crop loss Compensation and illegally operating quarries in TN
#திருட்டு_மாடல்
@SaalanPaari
சமூக ஊடகங்களில் இருக்கும் பாதி பேருக்கு தான் ராமசாமியின் பித்தலாட்டங்கள் பற்றிய அறிவு இருக்கு , mainstream mediaக்களில் ராமசாமி பின்பத்தை 'Ramasamy's Story' போட்டு உடைத்தால் தான் முழூ பின்பம் உடையும் வெகுஜன மக்களை சென்றடையும் இதை எந்த ஊடகமும் செய்யல தமிழ்தேசியம் தான் செய்யனும்.
எல்லோரும் வட மாநிலத்தவர்களை வேலைக்கு வைப்பதற்கான பாதகங்களை பேசுகிறார்களே தவிர அதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை அல்லது முன்னெடுப்பு எடுத்தது என்ற கேள்வியை பொதுமக்கள் யாரும் வைப்பதில்லை 🤧🤧
#திராவிட_மயக்கம்
(1/n)