VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி Profile Banner
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி Profile
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

@VCKofficial_

31,615
Followers
59
Following
4,302
Media
5,186
Statuses

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

chennai,tamilnadu
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
வாழ்த்துகள் @Suriya_offl
Tweet media one
29
628
4K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
இவளோ அழகா யாரும் சொல்ல முடியாது அருமை ❣️ @aloor_ShaNavas @VanniArasu_VCK @WriterRavikumar @thirumaofficial
59
1K
3K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதுவும் திரு. @actorvijay அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித்
Tweet media one
Tweet media two
2
455
3K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
மலக்குழி மரணம் (ம) துப்புரவு தொழிலாளர்களின் வேதனையை பதிவு செய்த தோழர் @RVikraman அவர்களுக்கு வாழ்த்துகள் இத்தனை வருட பிக்பாஸ் வரலாற்றில் இவ்வளவு அருமையான ஒரு சமூக விழிப்புணர்வு செய்தியை யாரும் முன் வைத்தில்லை...💯 மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை பற்றி நடித்து காட்டினார்கள்
65
489
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
நீங்கள் என்ன ஆளுங்கனு கேக்ற நாய்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை இந்தியாவில் மட்டுமே உள்ளனர்...
99
506
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
தாகம் இருக்குறவன் தண்ணிய குடி ���ாதி இருக்குன்னு சொல்றவன் நா வறண்டு சாவு .. 🔥 திரைப்படத்தின் பெயர் Shyam singha roy @thirumaofficial @VanniArasu_VCK @DrSharmila15 @meenakandasamy
19
596
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
இடஒதுக்கீடு - 10%
105
502
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து 15 இடங்களில் பிரச்சாரம் செய்தார் @thirumaofficial ....பிரச்சாரம் செய்த 15 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி .....சனாதனத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டது
Tweet media one
102
245
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
திரையரங்குகளில் இடைவெளியின் போது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தான தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை தமிழ்நாடு காணொளி சிறப்பாக உள்ளது. நன்றிகள் ! ❤🌺
8
280
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
அறம் வெல்லும்... தமிழ்நாடு வரலாறு, பிக்பாசில் ஒலித்த விக்ரமனின் குரல்.. @RVikraman
26
270
2K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
அடித்தாலும், எங்களை கொலை செய்தாலும் நாங்கள் #விடுதலைச்சிறுத்தை_யாகவே இருப்போம்...
76
179
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
Tweet media one
182
158
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
பெரியார்னு பேர சொல்லவே பயப்படுறவன் அவரு சிலை மேல கை வைக்க போறானாம், இதுல இவன் சினிமா Fight Master’ஆம் 😂🤣😂 @CMOTamilnadu @tnpoliceoffl
197
334
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
அர்ப்ப காசுக்காக வேலை செய்யும் சில அர்ப்ப ஊடகவியலாளர்கள் பார்வைக்கு👁️👁️👁️ தலைவர் @thirumaofficial
34
318
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
அறிவரை அழகாய் வரைந்து பரிசளித்த அமெரிக்கர்...💙❤️
Tweet media one
35
74
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
மொத்த விழாவிலும் முக்கியமான உரை இது தான்... @thirumaofficial @mkstalin @RVikraman @VanniArasu_VCK @DrSharmila15 @meenakandasamy @Sundara10269992
22
356
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
பார்ப்பனியம் - தேவதாசிமுறை பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை அடித்து நொருக்கியிருக்கிறது..... படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்....
13
400
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
"RSS பேரணியை தமிழகத்தில் நடத்த விடமாட்டோம் " @thirumaofficial @itwingvck
112
290
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
என் மீது கல்லெடுத்து அடிக்கும் தம்பிகள் ஒரு நாள் பூவெடுத்து வீசும் காலம் வரும்..... @thirumaofficial
42
229
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
பேரன்போடு கவனித்துக்கொண்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். #தொல்திருமாவளவன் #விசிக 🙏
22
154
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
ஒருநாள் இந்தியா இந்து மதத்தால் அழியும்.. - Dr.அம்பேத்கர்
Tweet media one
107
356
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
இன்னும் சில நொடிகளில் அறிவிப்பு...
Tweet media one
61
69
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சங்கிகளுக்கு நினைவுபடுத்தி கொண்டே இருப்போம் 🔥🔥🔥🔥 @thirumaofficial 💙 ❤️
48
297
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
அமெரிக்கா _ நியூயார்க் சாலைக்கு அம்பேத்கரின் பெயர் 🔥
Tweet media one
26
171
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
Dr. தொல்.திருமாவளவன் @thirumaofficial
Tweet media one
10
180
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா...? பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும் மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல
Tweet media one
73
148
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4 years
Dr.திருமா
Tweet media one
9
146
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
புரட்சிக்கவிஞர் திரு. கபிலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤
Tweet media one
14
135
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
இந்த பாட்டு போட்டதால் தானே சாதி பெயரைச் சொல்லி அடிச்சீங்க.... அதே பாடலை இன்று கடலூரில் ஒளிபரப்பு செய்த சிறுத்தைகள். கண்டா வரச்சொல்லுங்க #திருமாவை கையோடு கூட்டுவாருங்க.... சாதிவெறியர்களே... விழ விழ எழுவோம்! சிறுத்தைகள் ஒருபோதும் விழுந்து விட மாட்டோம்....
54
145
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்... @thirumaofficial @VijaySethuOffl
Tweet media one
Tweet media two
8
101
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் தலைமையேற்றால் நான் அவரை பின்தொடர தயாராக இருக்கிறேன்... -திரு.சிதம்பரம்
Tweet media one
47
142
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது _ Dr. BR. Ambedkar 💙
Tweet media one
2
167
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
SC/ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாகவும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.... @thirumaofficial @mkstalin @CMOTamilnadu
Tweet media one
19
133
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன் அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும்
Tweet media one
24
118
1K
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
நள்ளிரவில் ஆட்டோவில் கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்த ஆட்டோவை நோ எண்ட்ரியில் வந்ததாக கூறி ரூ.1,500 பணம் கட்ட சொல்லி ஆட்டோ டிரைவருடன் டிராபிக் போலீஸ் SI வாக்குவாதம்! @CMOTamilnadu . @mkstalin . @tnpoliceoffl @DrSenthil_MDRD 😡😡😡
51
433
964
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
கோகுல்ராஜ் அம்மா. போன்ல தலைவர்.
Tweet media one
11
72
950
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
பாடல் குழுவினரை மேடையில் கௌரவித்த திருமா #HBD_DrThiruma61 #THIRUMA61 #Vck
3
189
947
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
என் சித்தாந்தம் வேற... சாதி ஒழிப்பு, பெண்விடுதலை
12
200
914
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
Feb-20 "world Social Justice day" @thirumaofficial
Tweet media one
37
63
918
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
சமத்துவம் - சமூகநீதி
Tweet media one
13
51
915
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
கட்டைக்கு வெளியே நிக்கிறது யாருனு தெரியுதா ?! இந்தியாவின் முதல் குடிமகள், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு.. உள்ள நிற்பவர்களை விட, இவர் கீழானவரா ?!! இது என்ன விதமான அணுகுமுறை ?!! சனாதனம், வர்ணாசிரமம் இதெல்லாம் இப்போ எங்க சார் இருக்குனு சொல்வோரின் கண்கள் இனியாவது
Tweet media one
101
280
914
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
டிஜிட்டல் இந்தியா அல்ல....அது திருமா இந்தியா என மாற வேண்டும் நடிகர் சத்யராஜ் பேச்சு _ Sathyaraj #vckitwing #VCKParty #VCK #HBD_DrThiruma61 #vck #vckparty #vckitwing
7
189
914
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
"எங்களுக்குள்ளே சாதி இல்லை, மதம் இல்லை, இனம் இல்லை" வைரலாகும் மாணவர்களின் உறுதியேற்பு...
22
206
890
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
மஹாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு ஜெய்பீம் திரைப்படம் பெரிய திரையில் திரையிடப்பட்டது.. 💙 #ஜெய்பீம்
6
148
874
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
ஆயூதபூசையின் வரலாறு.... தலைவர் @thirumaofficial
25
221
862
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்..
Tweet media one
5
107
870
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
மயிலாப்பூரில் பறை இசை அடிமை இனம் அல்ல ஆதிக்கதத்தை எதிர்த்து நின்ற இனம் 🔥 #திருமா 💙 @thirumaofficial @beemji
36
185
860
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
RSS பேரணி நடத்தவே கூடாது தமிழ்நாட்டில் RSSக்கு வேலை இல்லை. தலைவர் @thirumaofficial
100
199
837
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
மீண்டும் ஒரு ஆணவக்கொலை ? தமிழக அரசு மற்றும் காவல் துறையின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை புதூர் கிராமத்தில், தலித்(பறையர்) குடும்பத்தில், பிறந்தவர் சுரேஷ்குமார் த/பெ சொர்ணப்பன். பி.காம் படித்த 27 வயதுடைய சுரேஷ்குமார், பக்கத்து ஊரான காட்டுப்புதூர் ஆதிக்க சமூகத்தை 1/n
Tweet media one
68
546
834
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
Political Science ❤🖤💙
Tweet media one
4
78
835
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
சென்னை மேயர் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த பிரியா அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர், என்பது பெரும் மகிழ்ச்சி . ஆனால் இத்தகைய வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே கடந்த2006 ஆம்ஆண்டு 1/n
Tweet media one
Tweet media two
Tweet media three
19
120
821
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
வன்னியர் இளைஞர்கள் பாமகவில் இருந்து விலகி இன்று முதல் விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக் கொண்டனர்💙❤️💥 சமூக மற்றத்தை உருவாக்கும் சமூகங்களை உருவாக்குபவரே தலைவர் திருமா.. #இதுதிருமாகாலம் 💥 @thirumaofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
110
823
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
தன் பின்னால் உள்ள பெருங்கூட்டத்தை மக்கள் நலனுக்காக மட்டுமே களத்தில் இறக்குவது தான் தலைமை பண்பு.... @thirumaofficial
Tweet media one
11
107
824
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
Tweet media one
190
133
814
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
பிப்ரவரி_21;சென்னை, நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை மரியாதை நிம��த்தமாக சந்தித்தார்..... @thirumaofficial @Gayatri_Raguram
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
29
73
815
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
அம்பேத்கரின் கருத்தியல் .....
7
113
817
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
வட்டமேசை மாநாட்டுக்கு வந்த இந்திய பேராளர்களை ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டபோது ஒவ்வொருவரும் எழுந்து வணங்கி கைகுலுக்கி அமர்ந்தனர். அந்த வேளையில் யாரும் எதிர்பாராதவிதமாக, தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தான் அணிந்திருந்த கோட் பாக்கெட்டில்
Tweet media one
16
142
800
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
நீங்க கையை நீட்டிருக்க கூடாது. காலை நீட்டிருக்க வேண்டும் #எனவே_பேசுவோம்
33
161
782
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
#நெய்வேலி என்.எல்.சி NLC- விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் @thirumaofficial அவர்கள் எழுப்பிய குரல்...
14
212
789
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள் - அண்ணல் அம்பேத்கர் 💙🔥 (பஞ்சாப் முதல்வர்)
Tweet media one
3
70
755
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
திமுக இந்த முறை ஆட்சி அமைவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் திருமா அவர்கள் தான்.....
Tweet media one
10
73
745
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
சகோதரர் திருமாவளவன் அவரின் அன்பிற்கு மட்டுமல்ல அவரின் பேச்சுக்கும் கட்டுப்பட்டவன் நான்..! விசிக விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உரை @mkstalin @thirumaofficial @RVikraman @DrSharmila15 @VanniArasu_VCK @meenakandasamy
17
145
743
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சனவரி-26 விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் @RVikraman அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.... @VanniArasu_VCK @thirumaofficial @sangathamizhanM @aloor_ShaNavas
5
99
755
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
மேடையில் முதல்வர் MKS ❤ அண்ணன் வைகோ 🔥 அண்ணன் ஆ.ராசா 🖤 தலைவர் திருமா 🖤💙❤️
Tweet media one
5
80
744
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
டெல்லியில் இருந்து வந்தவுடன் சின்னதுரை குடும்பத்தாரிடம் தலைவர் வீடியோ கால் மூலம் ஆறுதல் நேரில் வருகிறேன் நான் விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறோம்💙❤ @thirumaofficial
31
176
749
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை சமூகத்தின் விடுதலைக்காக சமரசமில்லாமல் போராடக்கூடியவர் ❤ விளம்பரத்தின் மாயையை விரும்பாதவர் அண்ணன் Director Gopi Nainar @thirumaofficial @GopiNainar
Tweet media one
11
105
739
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
Thol.Thirumavalavan தடயவியல் துறை ஆய்வாளர் திருமாவளவர் எப்படி அரசியல்வாதி ஆனார்...? ''காவல் துறையே அதற்குப் பெரும் பங்களிப்பு செய்தது" .....அப்போது நான் கோவையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். ஒரு ��ாள் மதுரை செல்வதற்காக கோவை பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்தேன்.
Tweet media one
Tweet media two
58
99
747
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
அடைபட்டு கிடக்கும் பெரியார் அம்பேத்கர் சிலைகளின் கூண்டுகளை அகற்ற வேண்டும். -திரு.சிந்தனைச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர். பொதுச்செயலாளர்,விசிக @thirumaofficial @sinthanaivck @aloor_ShaNavas @PanaiyurBabu @VckBalaji @VanniKural @VanniArasu_VCK @sangathamizhanM @gowthama_sanna
11
145
745
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
பதவி மயிருக்கு சமம்டா! வாங்கடா மோதி பாக்கலாம்.. பாமக, பாஜக வந்தால் திமுக கூட்டணியில் இருக்கமாட்டோம்! தலைவர் @thirumaofficial 🔥 🔥 🔥 பேச்சு!
71
124
739
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
வாழ்த்துகள்.... @Suriya_offl
Tweet media one
9
69
729
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
17
83
727
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெரியார் வேடத்தில் நடித்த சிறுவனுடன் .. 👍!!எழுச்சித் தமிழர்!!👍 அவர்கள் @thirumaofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
3
67
712
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
என் முகம் கூட தெரியாமல் எனது பேச்சைக் கேட்க கடைசி வரிசையில் நிற்கிறானே..... அவனையே நான் அதிகம் நேசிக்கிறேன்..... 💙❤️ தலைவர் #திருமாவளவன்
Tweet media one
11
78
717
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
#வாழ்த்துகள்
Tweet media one
13
56
726
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
படித்து ஒருவன் முன்னேறினால் தலைமுறையே மாறும் என்பதற்கு சாட்சி 💥💥💥 "படிப்பு ரொம்ப முக்கியம்" 🔥🔥🔥
3
116
710
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சமூக நல்லிணக்க மனித சங்கிலி..
41
66
704
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
வன்முறையை தூண்ட ஒரு ரவுடி போதும் வன்முறை நடந்து விடாமல் தடுப்பதற்கு தான் தலைவன் வேண்டும் தலைவன் என்பவன் வன்முறைய தூண்டுபவன் அல்ல வன்முறையை தடுப்பவன் 💙❤️ @thirumaofficial
14
194
689
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
~ அவர் மட்டுமே சனாதனத்தின் ஆணிவேரை அறுத்தார் ~ அறிவர் அம்பேத்கர்💙❤
Tweet media one
37
98
702
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
ஆக சிறந்த தலைமை பண்பு தலைவர் @thirumaofficial
3
70
683
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
தமிழகத்தில் மிகச்சிறந்த பேச்சாளர் திருமாவளவன் மட்டும்தான் -வனிதா IPS #vck #TholThirumavalavan #Thirumavalavan @thirumaofficial @viduthalaikural
17
121
697
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
Trust me, இது வரை திராவிட மாடல் என்பதற்குஎந்த திமுகவின் ஆகச்சிறந்த அறிஞர்களும்பேச்சாளர்களும் இப்படி ஒரு Definition கொடுத்ததில்லை @thirumaofficial
15
164
684
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
இந்தியாவின் சிறந்த திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது💙 இயக்குநர் மற்றும் படக் குழுவினருக்கு வாழ்த்துகள்....
Tweet media one
35
110
687
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
உலகின் மிகப் பெரிய சீன பெருஞ்சுவரில்.. எவரும் தொடமுடியாத உச்சத்தில் மக்கள் #தலைவர்எழுச்சித்தமிழர்💙❤️ அவர்கள் புத்த ஒளி தமிழ் பேரவை தலைவர் #மல்லைதமிழச்சி அவர்களுக்கு நன்றி கலந்த நல் வாழ்த்துக்கள்💐💐🥰💕
Tweet media one
42
66
684
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் புடைசூல #தலைவர்_எழுச்சித்தமிழர் பேரணியாக சென்று பு���ட்சியாளர் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க இருக்கிறார்.... @thirumaofficial
17
92
679
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திரையிட வேண்டும், இந்த கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்... @thirumaofficial @mkstalin @CMOTamilnadu @Anbil_Mahesh
1
138
679
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
குஜராத் சட்ட மன்ற தேர்தல்-2022 பாசிச திமிங்கல கோட்டைக்குள்.. சனாதனத்தை எதிர்த்து வெற்றி பெற்ற குஜராத் சிறுத்தை ஜிக்னேஷ் மேவானிக்கு வாழ்த்துகள் !! சனநாயகத்தின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி... #Thol_Thirumavalavan
Tweet media one
36
62
672
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
அதிகாரம் வலிமையானது முதலில் அதிகாரத்தை கைப்பற்றனும்... -#புரட்சியாளர் 🔥🔥
3
106
665
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
BJP கையில் வைத்திருக்கிற தலித்துகள் யாராக இருந்தாலும்.... திரௌபதி முர்முவாக இருந்தாலும், தமிழ்நாட்டு எல்.முருகனாக இருந்தாலும் அவர்கள் பாகன் கையில் இருக்கிற கோயில் யானைதான். ஜோசியர் கையில் இருக்கிற கூண்டுக்கிளிதான். சர்க்கஸ்காரனின் கையில் இருக்கிற புலிதான். @thirumaofficial
Tweet media one
109
108
666
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
SC/ST அவங்களுக்கு என்னப்பா 35 மார்க் எடுத்தாலே போதும் வேலை கிடைத்துவிடும் என்று புரிதலே இல்லாமல் பேசுகின்ற அரைவேக்காடுகளின் பார்வைக்கு புதுச்சேரி போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கானதேர்வில் முதலிடம்பெற்ற மாணவர் பட்டியிலினத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் அவர் பெற்ற மதிப்பெண் 142.50 General
Tweet media one
36
150
662
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
#அயோத்திதாச_பண்டிதர்... #BiggBossTamil6 @thirumaofficial @ikamalhaasan
8
117
653
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
இது எப்படி ஒரு சாதி கட்சியாக இருக்க முடியும். இது அனைவருக்குமான கட்சி... தலைவர் @thirumaofficial
25
94
640
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
மோடி எப்படி பிரதமரானார்? தலைவர் @thirumaofficial
15
159
651
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 year
தமிகத்தில் தவிர்க்கமுடியா அரசியல் சக்தியாக விளங்கி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த பெருமை மூப்பனார் அவர்களை சாரும். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட உயர்நிலை மட்ட பொறுப்பாளர்கள் தலைவர் திருமா அவர்களை
Tweet media one
23
54
641
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
ஆயிரம் விருதுக்கு சமாணம்... #ஜெய்பீம்
4
93
638
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
ஒரு கோயில் கட்டினால் அந்த கோயில் முன் ஆயிரம் பிச்சைக்காரர்கள் உருவாவார்கள் ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் ஆயிரம் அறிவாளிகள் உருவாகுவார்கள் -Dr BR அம்பேத்கர்
Tweet media one
1
86
629
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
போராளி அண்ணன் வன்னி அரசு, அண்ணி இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். @VanniArasu_VCK
Tweet media one
62
39
638
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
ஒடுக்கப்படும் மக்களுக்கு துணையாக நாம் நிற்க வேண்டும்... என் குடும்பம் இதைதான் சொல்லிக் கொடுத்தது... -தோழர் சாய்பல்லவி..‌ ❤️❤️❤️👌
Tweet media one
6
59
634
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 years
படத்தோட அழகு சாதி ஒழிப்பு பேசுனதுல இல்ல, தேவதாசி முறைய பேசினதுல இருக்கு. #ShyamSinghaRoy beauty of cine politics...... @DrSharmila15 @meenakandasamy @Sundara10269992
2
170
618
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
கௌதம புத்தர் தான் விநாயகர்.... தலைவர் @thirumaofficial
101
151
622