Basheer Ahmed Profile Banner
Basheer Ahmed Profile
Basheer Ahmed

@BasheerAhm49289

2,590
Followers
2,524
Following
1,827
Media
9,891
Statuses

உண்மையாக இரு.! அன்பாக இரு.! பெற்றோரை நேசிப்போம்..🙏

Joined November 2023
Don't wanna be here? Send us removal request.
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
ஆண்கள் கிரிக்கெட் உலகம் இத்தகைய ஃபீல்டிங்கைப் பார்த்திருக்கிறதா என்றால், உண்மையில் சந்தேகமே...👌
117
888
7K
@BasheerAhm49289
Basheer Ahmed
11 days
ஒரு தாயின் அதிகபட்ச ஆசை இதற்கு மேல் என்ன இருக்க முடியும்...🥹
15
828
7K
@BasheerAhm49289
Basheer Ahmed
27 days
எல்லா விலை உயர்ந்த கார்களும் தோற்றுப் போயின..🥹
26
815
6K
@BasheerAhm49289
Basheer Ahmed
12 days
தவற விட வேண்டாம்...🙏 மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டை பெறுவது எப்படி...? 70 வயது கடந்த அனைவருக்கும் இலவசம்...👍
24
2K
6K
@BasheerAhm49289
Basheer Ahmed
16 days
சமீபத்தில் ஜப்பானில் ஒரு சர்வதேச விசில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அவர் விசிலால் அசத்திய அந்தப் பாடல் எது தெரியுமா...? நீங்களே கேளுங்கள்...👏 👌
61
1K
5K
@BasheerAhm49289
Basheer Ahmed
28 days
பிரச்சனை கழுத்தை நெறிக்கும் போது அமைதியாக இருங்கள்..🙏
16
503
4K
@BasheerAhm49289
Basheer Ahmed
25 days
சூரிய ஒளியில் சமையல் செய்து அசத்தும் கிராமத்து இளைஞர்..!
22
517
2K
@BasheerAhm49289
Basheer Ahmed
18 days
நல்லதை நாடு கேக்கல...🥹
3
480
2K
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
இன்று சீமான் சொல்வதை தான் அன்று சிவாஜி சொல்லியிருக்கிறார். நம்மை ஆளும் கார்பொரேட் கைக்கூலிகளின் காதில் தான் அது விழுந்தபாடில்லை..😔
12
661
2K
@BasheerAhm49289
Basheer Ahmed
28 days
இந்த உலகில் உயிர் வாழத் தகுதி இல்லாத ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே...😔🥹
22
388
2K
@BasheerAhm49289
Basheer Ahmed
25 days
விளம்பரத்தால் வழி தெரியாமல் விழி பிதுங்கும் மக்கள்...😳
12
671
2K
@BasheerAhm49289
Basheer Ahmed
23 days
காவாளியா காவல்துறை...? ஜாக்கிரதை...😳
6
594
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இவர் மட்டும் தமிழ்நாடு முழுக்க சுற்றி பிரச்சாரம் செய்தால் அண்ணனுக்கு பக்க பலமாக இருந்திருக்கும்..💪 மயிலாடுதுறையில் போட்டியிட வைத்து, ஒரே தொகுதியில் முடங்கி விட்டாரோ என்று தோன்றுகிறது...👍
13
548
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
புரட்சி என்பது தலைகீழ் மாற்றம்...💪 மாற்றம் என்பது சொல் அல்ல செயல்...💪
2
579
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
நாடி நரம்பெல்லாம் எப்படியாவது நாம் தமிழர் கட்சியை வெல்ல வைக்க வேண்டும் என்கிற வெறி கொண்டு அலையும் ஆட்டோ ஓட்டுநர்...👇 @_ITWingNTK @ntkstalin @Seeman4TN
5
475
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
6 days
சின்ன செய்தியானாலும் நல்ல செய்தி...👌
6
562
2K
@BasheerAhm49289
Basheer Ahmed
23 days
நமது வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும்...✊ @mannar89
5
489
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
தூக்கத்தை தொலைத்து லுங்கியுடன் அலையும் சுபவீ..! பெருசு ஓரமா போயா..🤭 @_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN @Saattaidurai @Suba_Vee @NTK_Mylapore @ntkstalin
12
318
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
திராவிட பித்தலாட்டத்தை தோலுரிக்கும் பாரிசாலன்...👌 @SaalanPaari @Madeshjournali1
8
516
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இந்த மனுஷனையா முஸ்லீம்களின் எதிரின்னு சொல்றீங்க என் அருமை இஸ்லாமிய சொந்தங்களே..🙏 இன்னும் இவர் நமக்காக என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்..😭
8
405
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
28 days
கஷ்டப்படும் போது கட்டிபுடிச்சி அழுவதற்கு சீமான்...😱 காசு வாங்கிட்டு ஓட்டு போடுவதற்கு திமுக...😡 எப்போது திருந்தும் இந்த நன்றி கெட்ட கூட்டம்..😯
3
332
1K
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
படிப்பினால் பறி கொடுத்த பழைய சோறு...😔🥹
12
331
993
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
சீமான் ஆட்சிக்கு வந்து., தமிழை காப்பார்...✊ தமிழ்நாட்டை காப்பார்...✊ தமிழ் மக்களை காப்பார்...✊ :- தவத்திரு குச்சனூர் கிழார்..🙏
Tweet media one
7
438
957
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
சாகும் வரை திமுக, சாகும் வரை அதிமுக என்கிற இந்த கேவலமான எண்ணம் சாகனும்...👍 @_ITWingNTK @ntkstalin @Gloryannie1 @TamilchelviRaja #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
5
540
929
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
சமீபத்திய புயல் வெள்ளத்தின் போது தொகுதி மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் தமிழ்செல்வி அவர்கள்.🙏 இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டோமா நாம்..? @_ITWingNTK @NTK_Mylapore @TamilchelviRaja @ntkstalin @Gloryannie1 @RameshR66484129
1
474
928
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
என் மரணம் தான் உனக்கு என் காதலை உணர்த்தும் என்றால் உனக்காக மரணிக்கும் போதும் என் அன்பை காட்டுவேன்...😔 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS
7
438
920
@BasheerAhm49289
Basheer Ahmed
26 days
வரலாறு பொய் பேசாது...✊
5
283
905
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
இன்ஷாஅல்லாஹ்...🤲 அடுத்து நாம தாண்ணே...! @_ITWingNTK @NaamTamilarOrg
5
383
880
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
ரூபாய் 450 கோடி மதிப்புள்ள வாக்குகளை வெறும் ₹2 கோடியில் அறுவடை செய்த சீமான்...💪 @_ITWingNTK @NaamTamilarOrg @Saattaidurai @NTK_Mylapore @ntkstalin
0
248
860
@BasheerAhm49289
Basheer Ahmed
2 months
சில மாதங்களுக்கு முன் இந்த காணொளியை பார்த்தேன். பின் நானே நேரடியாக சென்று பார்த்து விட்டு வந்தேன்.. தனியார் மருத்துவமனை தான் என்றாலும் சேவை நோக்கோடு செயல்படும் இங்கு முற்றிலும் இலவசம்..👍 காணொளியை முழுவதுமாக பார்த்து தேவைப்படுவோருக்கு தயவுசெய்து தெரிவியுங்கள்..🙏
6
476
839
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
கட்சி ஆரம்பித்து 75 ஆண்டுகள் ஆகியும் தனித்து நிற்க திராணி அற்றவர்கள், ஒரு எளிய குடும்பத்து பெண் பிள்ளையை கருத்தியல் ரீதியாக மோத முடியாது தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் 😡 நீங்கள் எல்லாம் சரியான ஆண் மகனாக இருந்தால் தங்கையிடம் நேருக்கு நேர் கருத்தியல் ரீதியாக மோதிப் பாருங்கடா 😡
Tweet media one
97
239
839
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
ஆட்டோ ஓட்டுனரின் அட்டகாசமான ஓட்டு வேட்டை...💪 @_ITWingNTK @SeemanOfficial @Sunandha_TS @PackiaSe @NaamTamilarOrg @ntkstalin
6
350
817
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
சீமான் சட்டசபைக்கு போனால் சட்டசபை எப்படி இருக்கும்..🤔
7
257
826
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
என் அருமை இஸ்லாமிய சொந்தங்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்... இது முடிவல்ல, ஆரம்பம் தான்... இனி இந்த கயவர்கள் செல்லும் இடமெல்லாம் செருப்படி தான்..💪
15
369
818
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நான் பயந்துட்டேன் :- சீமான்
1
287
820
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
ஒத்த நிமிசத்துல ஒட்டு மொத்த விஜயநகர சாம்ராஜ்யமும் வீழ்த்தப்பட்டது...👍 இது புதுச��ங்க...🤭
9
420
805
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
பொறுப்புள்ள குடிமக்களாய் நடந்து கொள்வோம்...🙏 #சீமானே_எங்கள்_சின்னம்
6
386
809
@BasheerAhm49289
Basheer Ahmed
5 months
நாளுக்கு நாள் கொத்தடிமைகள் கதறல் அதிகமாக காரணம் இதெல்லாம் தான்!
Tweet media one
6
240
791
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நாம் தமிழர் கட்சி உறவுகளின் தேர்தல் பிரச்சார யுக்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது...🙏 கண்டிப்பாக இவர்களின் உழைப்பு இந்த முறை வீணாகி விடக்கூடாது யா அல்லாஹ்..🙏 @_ITWingNTK @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @RameshR66484129 @PackiaSe
9
304
763
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
ஆடு, மாடு மேய்ப்பது அரசாங்க வேலை என்று அண்ணன் சொன்னதை நக்கல் அடித்தவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்...🙏 உபிஸ்., இனிமே பேசுங்கடா..☝️ @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS @RameshR66484129
4
358
767
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நியாயமார்களே..! இந்த அபலையின் கண்ணீருக்கு நியாயம் கோருகின்றோம்..🙏 உங்கள் வாக்கின் மூலம் வலிமையான தீர்ப்பை தாருங்கள்..🙏 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS @RameshR66484129
6
464
757
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
'திமுகல இருந்து யாரும் இந்தப் பக்கம் ஓட்டு கேட்டு வராதீங்க' என்று முன்பே இஸ்லாமியர்கள் இவர்களை விரட்டியடித்திருக்கிறார்கள்... அப்புறமும் தங்கள் தவற்றை திருத்திக் கொள்ளாததன் பலன் தான் இப்போது இவர்கள் செல்லுடமெல்லாம் விரட்டி அடிக்கப்படுவது.. @_ITWingNTK @NaamTamilarOrg
3
381
756
@BasheerAhm49289
Basheer Ahmed
5 months
இந்தக் காணொளியைத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். என் உள்ளக்குமுறலை அண்ணன் வெளிப்படுத்திய தருணம்!
6
401
744
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்கிற அந்த இயலாமையின் ஆதங்கம் அவரது பேச்சிலும், கண்களிலும் தெரிகிறது...😔 என்று தீரும் இந்த வேதனை..😭 @_ITWingNTK @NTK_Mylapore @NaamTamilarOrg @Seeman4TN @TamilchelviRaja @ntkstalin @PackiaSe @RameshR66484129 @Kaliyammal_off
3
374
752
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
உலகத்திலேயே சர்வதேச அளவில் தேர்தல் பரப்புரை செய்யப்படும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்...✊ @_ITWingNTK @NTK_Mylapore @TamilchelviRaja @ntkstalin @Gloryannie1 @PackiaSe @Saattaidurai
3
351
731
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நாம் தமிழர் கட்சியை கண்டு பாஜக குலை நடுங்குவதேன்..? @_ITWingNTK @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS
6
358
718
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
அகங்காரம் அடியோடு அழித்து விடும்...🙏☝️🙏
8
219
710
@BasheerAhm49289
Basheer Ahmed
2 months
கோழி வளர்ப்பது கொஞ்சவா.? ஆடு வளர்ப்பது அழகு பார்க்கவா..? @Saattaidurai
6
211
717
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இதை மறக்க முடியுமா..? தகிக்கும் வெயிலில், எரியும் வயிற்றுடன் ஜனநாயக முறையில் மறியல் செய்த நம் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமையை உலகிற்கு சொல்ல வேண்டிய நேரமிது..🙏 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS
5
523
701
@BasheerAhm49289
Basheer Ahmed
2 months
எங்க அதே சட்டத்தை வச்சி ஒரே ஒரு லாரி கல்லை கேரளால இருந்து வெட்டி தமிழ்நாட்டுக்கு எடுத்துட்டு வாங்க பார்ப்போம் ~ சவால்..🫰
Tweet media one
5
389
698
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
சீமானின் கருத்துகள் பல குட்டி சீமான்களை உருவாக்கி இருக்கிறது... அஸ்திவாரம் பலமாக உள்ளது. வருங்காலம் நமக்கானதே...💪
4
237
688
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
அண்ணன் இதனை சூசகமாக 11 மாதங்கள் முன்பே பேட்டியில் சொல்லிட்டார்..! @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS @RameshR66484129
2
322
672
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நான் எழுதித் தர்றேன்...! வேறு எந்த வேட்பாளருக்காவது இந்த கெத்து இருக்கா..? #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin
6
297
670
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இதனால் தான் நாம் தமிழர் கட்சி நம் கட்சி என்கிறோம்...🙏 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS @RameshR66484129
2
231
660
@BasheerAhm49289
Basheer Ahmed
6 months
ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கார், காந்தியை எல்லாம் படிக்க வைத்தது யார்? இந்த முறை EV ராமசாமி பலமாக தாக்கப்பட்டார்!
11
347
636
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இந்த சோகம் நடந்து இன்னும் ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை...🤭 துயரங்களை விரைவில் மறந்து விடுவது நல்லது தான்.. ஆனால் அந்த துயரத்தில் உதவியர்களை மறக்கலாமா.? @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS
2
355
636
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
தமிழ்நாட்டு அமைச்சர்களில் முக்கிய பொறுப்புகளில் பெரும்பாலோர் தெலுங்கர்கள்.🤔🤔🤔 பின்னர் எப்படி நமக்கு நல்லது நடக்கும்..??
5
399
626
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
'தமிழ்' வருட பிறப்பிற்கு ஆந்திரா, கர்நாடகாகாரனுக லீவ் விட்றதில்ல... ஆனா தெலுங்கு வருட பிறப்பிற்கு நாம மட்டும் ஏன் லீவ் விடனும்..🤔..🤦🤦
Tweet media one
3
274
626
@BasheerAhm49289
Basheer Ahmed
5 months
ஒரு காலத்தில் சீமான் தனித்து நிற்பதை குறை சொன்னவர்கள், தற்போது அதையே அவரது பலம் என பேசத் துவங்கி விட்டார்கள்!
1
276
616
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
கட்டற்ற பொய்களின் மூலம் இந்து முஸ்லீம்களிடையே வெறுப்பை விதைத்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் இவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டிய தருணம் இது...🙏 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS
5
416
614
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
நேற்று TTF வாசனுக்கு நேர்ந்தது நாளை இவருக்கு நேரலாம்..! தேர்தலுக்கு முன்பு இருவரும் ஒன்றையே பேசினர்..! உஷார்..🙏 @_ITWingNTK @NaamTamilarOrg @TTFvasan_ @AzeemArmy1 @NTK_Mylapore @ntkstalin
3
229
611
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த பாஜக தலைவர்களையும், அதன் நிர்வாகிகளையும் பொதுமக்களும், இளைஞர்களும் அடித்து உதைத்து ஓட விட்டனர்..👏 இந்த முறை வடக்கில் இவர்கள் எதிர்பார்த்தது போல் சீட்டுகள் கிடைக்காது என்பதால் தான் மோடி இங்கு அதிக கவனம் செலுத்துகிறார்.! மக்களே உஷார்..🙏
19
341
594
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகள்...🙏 #ந���ம்தமிழர்கட்சி @ntkstalin @_ITWingNTK
6
281
598
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
ஆத்தா உன்ன கெஞ்சிக் கேக்குறேன்...😭 எப்படியாவது ஜெயிச்சிடுடா என் மவனே..😭 அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா இதை👇👇👇
2
182
590
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
அடுத்தவன் வீட்டு பொண்டாட்டிய அழகா இருக்கான்னு சொன்னவன் தொடங்கிய கட்சி திமுக...🤭
5
266
599
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நம்மோட சின்னம் சீமான்..🤔 @_ITWingNTK @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @Gloryannie1 @PackiaSe
1
178
578
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
இது திராவிடத்துக்கு முட்டு கொடுக்கும் சில முட்டாள் தமிழனுக்கு என்று புரியுமோ தெரியவில்லையே...😔
3
296
581
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
இனி இவனை விட்டால் நமக்கு நாதியில்லை...🙏 இனியும் திருந்தாவிட்டால் நமக்கு வாழ்வேயில்லை...🙏
1
267
570
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இன்று காலை நடந்த இயக்குனர் சேரன் அவர்கள் மகள் திருமணத்தில் அண்ணன், அண்ணி, ஐயா பாரதிராஜா ஆகியோருடன் மயிலாப்பூர் உறவுகள் பங்கேற்றோம்..🙏 நான் முதல் முறையாக அண்ணனுடன் கை குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.🤩 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @directorcheran @NTK_Mylapore
Tweet media one
Tweet media two
6
114
570
@BasheerAhm49289
Basheer Ahmed
7 months
தரமான சப்பல் ஷாட்👌 யாருக்கு? நமக்குத்தான்🤭
0
273
557
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
3
197
549
@BasheerAhm49289
Basheer Ahmed
2 months
இதை இப்படியும் சொல்லலாமோ.🤔
1
166
535
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
என்னுடைய குலதெய்வம் வீரமாகாளி! நாம் தமிழர் கட்சியின் குலதெய்வம் தங்கை காளியம்மாள் - அண்ணன் சீமான்...
Tweet media one
9
168
532
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எங்களை ஆள்வதற்கு..? எங்களை விட எதில் நீங்க உயர்ந்தவர்கள்..? @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS @RameshR66484129
2
237
528
@BasheerAhm49289
Basheer Ahmed
7 days
அதிர்ந்த பாராளுமன்றம் :- மோடியையும் அவரது கும்பலையும் அணல் பறக்க அம்பலப்படுத்திய மணிப்பூர் MP.🔥🔥 @Bimol_Akoijam
3
213
551
@BasheerAhm49289
Basheer Ahmed
5 months
நாங்கள் ஏதோ குருட்டாம் போக்கில் உணர்ச்சி வசப்பட்டு சீமானிடம் வந்தவர்கள் அல்ல. நல்லது கெட்டதை ஆராய்ந்து, நல்லவர்களையும் கெட்டவர்களையும் புரிந்து, பொய்யர்களையும் கயவர்களையும் கண்டு தெளிந்து நன்கு யோசித்து சீமான் பின் செல்ல முடிவெடுத்தவர்கள்💪 இனியும் உங்க சூழ்ச்சி வேலை செய்யாது💪
3
244
524
@BasheerAhm49289
Basheer Ahmed
7 months
விவசாயி மேல குண்டாஸ் போட்ட முண்டாஸ்!
5
191
519
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
அய்யா அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் குடியரசு தலைவர் ஆவதை சூழ்ச்சி செய்து தடுத்தவர் கருணாநிதி...😡
2
260
523
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
தென்சென்னை தொகுதி, மயிலாப்பூரில் வாக்கு சேகரிக்க வந்த திமுக வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி @_ITWingNTK @Seeman4TN @TamilchelviRaja @ntkstalin @Gloryannie1 @PackiaSe
6
360
516
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
இந்த ஆட்சி மீண்டும் வராது., வரவும் கூடாது... 😬🤕😷 @_ITWingNTK @ntkstalin @NTK_Mylapore @Gloryannie1 @RameshR66484129
0
242
518
@BasheerAhm49289
Basheer Ahmed
5 months
வடக்கில் மக்கள் விழித்துக் கொண்டார்கள். EVM க்கு எதிராக அங்கு தினமும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எந்த ஊடகமும் இதைப் பற்றி சொல்வதில்லை. நாமும் அது அவர்கள் பிரச்சனை என்பது போல் நம் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்😔
7
317
510
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்கவும், தமிழர்கள் வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடுகளுக்கு சென்று தன் அடையாளத்தை தொலைக்காமல் இருக்கவும் அண்ணன் சீமான் தான் தீர்வு..🙏 @_ITWingNTK @Seeman4TN @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @PackiaSe @Sunandha_TS
2
305
507
@BasheerAhm49289
Basheer Ahmed
7 months
தமிழக அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்🥱🤭🥱
3
239
508
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
பதவி, அதிகாரத் திமிரில் நம் விவசாயிகள் மீது குண்டாஸை ஏவிவிட்ட அந்தக் கொடுமையை அதற்குள் மறந்து விட முடியுமா மக்களே..? கயவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டாமா.🙏 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @Sunandha_TS
1
322
509
@BasheerAhm49289
Basheer Ahmed
2 months
ஒரு காலத்துல பொக்கிஷமா இருந்த தமிழ்நாடு இப்ப நம் கண் முன்னே பாலைவனமா மாறிட்டு இருக்கு...😔😡😭 நாமும் பாத்துட்டு இருக்கோம்..!
9
306
508
@BasheerAhm49289
Basheer Ahmed
2 months
சரித்திரம் படைத்த "ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி" :- மாற்று வீரராக நுழைந்து 15 நிமிடங்களில் 5 கோல்களை அடித்தார். இவர் அடித்த அந்த கடைசி கோல் நம்ப முடியாததாக இருந்தது.! சப்ஸ்ட்யூட் வீரர் சரித்திர வீரர் ஆனார்...🙏
1
166
511
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
ச்சே..., என்னமா கேள்விகள் கேக்குறாரு இந்தாளு..🎙️ இவனுங்கல்லாம் பேட்டி எடுத்து என்ன பன்றாங்க..? எடுக்குற பேட்டிகளை ஒழுங்கா ஒளிபரப்பினாலே போதும்டா, மக்கள் தானா திறுந்திடுவாங்களே...😔😔
1
257
498
@BasheerAhm49289
Basheer Ahmed
12 days
இந்தக் குழந்தை பிறக்கும் போதே அம்மா இறந்து விட்டார். அவரது இதயம் கருப்பு உடை அணிந்தவருக்கு பொருத்தப்பட்டது... அவர் அந்த குழந்தையை தூக்கும் போது குழந்தையின் செய்கையை பாருங்கள்...🥺
14
122
513
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
படிக்காத முட்டாள்களுக்கு இனி எங்கள் ஓட்டு இல்லை...👍 பொங்கி எழும் மக்கள்..👌 #திசையெங்கும்_நாம்தமிழர்
1
290
501
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
இலையை ஆடு தின்னுச்சு, அந்த ஆட்டை புலி தின்னும்...💪
3
195
499
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
இதில் அண்ணன் சிரித்து கொண்டே பேசினாலும் அந்த சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அந்த சோகத்தை நன்கு உணர முடிகிறது...😔😔😔 உயிரைக் கொடுத்தாவது இந்த முறை நாம் சாதித்துக் காட்ட வேண்டும்...💪
1
213
489
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
முதல்ல இவங்க சொல்றத கேளுங்க.., அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்க..🙏 @_ITWingNTK @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @Gloryannie1 @PackiaSe @RameshR66484129
14
268
492
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
மாற்றத்திற்காக அண்ணன் விதைத்த விதைகள் முளைத்த தருணம்...🙏 @_ITWingNTK @Seeman4TN @NaamTamilarOrg @NTK_Mylapore @ntkstalin @TamilchelviRaja @PackiaSe
3
192
491
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
தமிழ்தேசியம் என்கிற சாம்பலை சீமான் ஊதிவிட்டு கனலை காட்டி விட்டார். அதனால் தான் திராவிடம் பேசும் அத்தனை பேருக்கும் வயிறு எரிகிறது...✊ @_ITWingNTK @NTK_Mylapore @NaamTamilarOrg @PackiaSe @ntkstalin @Gloryannie1
1
211
493
@BasheerAhm49289
Basheer Ahmed
6 months
உங்களுக்கு இங்கிலிஷும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. ஸ்டாலினை கலாய்த்து தள்ளிய காளியம்மாள்!
15
163
482
@BasheerAhm49289
Basheer Ahmed
4 months
ராணுவ உடையில் அண்ணனை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொண்ட நமது ராணுவ வீரரின் அந்த மயிர்க்கூச்செரியும் காட்சி...
4
134
486
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் சிறப்பாக விழா எடுப்போம்..🙏 பழங்கால தமிழர்களின் வரலாற்று எச்சங்களை போற்றிப் பாதுகாப்போம்..🙏
Tweet media one
0
155
489
@BasheerAhm49289
Basheer Ahmed
6 months
நாங்க தான்டா சொல்லுவோம்💪 இது சீமான் ஸ்டைல்!
3
111
473
@BasheerAhm49289
Basheer Ahmed
3 months
நான் 50 ஆண்டு காலம் முட்டாளாக இருந்தேன்..! முன்னாள் உபியின் கதறல்.🤭
1
226
477
@BasheerAhm49289
Basheer Ahmed
1 month
அமுக்கு டுமுக்கு அண்ணாமலை..😜 #சில்லறைப்பய_அண்ணாமலை #சில்லறைப்பய_அண்ணாமலை
9
338
480