#JUSTIN
|| பிரபல யூடியுபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அறிமுக பாடலை பாடும் இசையமைப்பாளர் அனிருத்
அறிமுக இசையமைப்பாளர் அனிவி இசையில் உருவாக உள்ள பாடலை அனிருத் பாட உள்ளதாக படக்குழு தகவல்
#AnirudhRavichander
#manjalveeran
#ttfvasan