மோகன் சி | Mohan Chinnasamy Profile Banner
மோகன் சி | Mohan Chinnasamy Profile
மோகன் சி | Mohan Chinnasamy

@mmdmohan

1,626
Followers
498
Following
675
Media
6,427
Statuses

தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |Tamil National | Be The Change You Want to see

Chennai
Joined October 2009
Don't wanna be here? Send us removal request.
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
முதல் முறை வாக்கு செலுத்தும் என் மகன் ! என்னினும் தீவிர அறச்சீற்றம் அதிகம் கொண்ட தமிழ்த்தேசியன் ! தலைவரையும் இயக்கத்தையும் மிக ஆழ்ந்து படித்தவன் இவை எதுவும் என்னால் நடந்தது அல்ல , அனைத்து பெருமையும் அண்ணன் சீமானுக்கே. 4 என் குடும்ப வாக்குகள் 18 மற்ற உறவுகள் 32 நன்பர்கள் ,
Tweet media one
Tweet media two
48
325
1K
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
தமிழன் பழம்பெருமை பேசுவது பீற்றி கொள்ள அல்ல தன்னை தேற்றி கொள்ள ! - அண்ணண் சீமான் #நாம்தமிழர் #ntk4tn #seeman4cm
5
348
933
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
மழையும் நின்று விட்டது எம் போராட்டத்திற்கு ! தமிழ் வாழ்க! தமிழர் வெல்க! தமிழ்நாடு செழிக்க! #NTKAntiHindiAgitation2022 #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #தமிழ்நாடுநாள்
6
215
755
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
அக்கா நாச்சியால் சுகந்தி ,தம்பி இசை மதிவாணன் உடன் பெருவெற்றி களிப்பில் நிழற்படம் எடுத்துக்கொண்டேன்
Tweet media one
2
96
692
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
ஆட்டுக்கும் ஆட்டுக்கும் சண்டை 😂🤣 அது என்ன தமிழ் நாடு தமிழருக்கே வட நாட்டானே வெளியேறுனு முழக்கம்😀 இது பாசிசம் இல்லையா ?சாவனிசம் ? #நாம்தமிழரின்_அரசியல்புரட்சி
32
289
695
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
10 லட்சத்தில் இன்னும் 40% நிதி இலக்கை இன்னும் அடைய வேண்டி இருப்பது அறிந்து வரும் மே 18 நிகழ்விற்கு என் இரண்டவது பங்கை அளித்தேன். நம்மால் முடிந்த பங்கை கொடுப்போம் உறவுகளே
Tweet media one
9
166
668
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
11 months
அண்ணன் சீமானிடம் மிக பிடித்த குணம் , யார் உதவி செய்திருந்து அதை பெருந்தன்மையாக சொல்லாமல் இருந்தாலும் அந்த பெருமையை அவருக்கு உரித்தாக்கி சிறப்பு செய்யும் ஒரு வெள்ளை மனசுக்காரன். ♥️♥️♥️
8
185
648
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
மைக் 1 பிரிட்டன் மைக் 2 கனடா மைக் 3 அமெரிக்கா ஓவர் டூ யூ 😀😀😀 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
20
454
595
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
Annan on Fire 🔥 ஒரு காளிய தூக்குனா ஓராயிரம் பேரை தூக்குவேன் , இது நிரந்தரம் என நினைத்து ஆட வேண்டாம் ,எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு ! என்னைத்தொட்டுதான் உன்னை தொட முடியும் - அண்ணன் சீமான் தம்பி காளிய மகாகாளி ஆக்கியதற்கு நன்றி டா உபிஸ் @kali15061996 ❤️❤️❤️ #Seeman4CM
20
283
592
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
8 months
கொள்ளை கும்பலுக்கு Electoral Bond அவசியம்.நாங்க எல்லோரும் ஒர் குடும்பம் ஓர் ரத்தம் இந்த bond தான் எங்களுக்கு ! உறவுகள் அனைவரும் பங்களிப்பை செய்தும் செய்தியை பரப்பியும் உதவவும். நாமே மாற்று நாம்தமிழரே மாற்று ❤️🙏
Tweet media one
10
212
551
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
விவசாயம் தொழில் அல்ல , அது இறை மார்க்கம்! உழுதல் தொழில் அல்ல தொழுகை! அதில் மூழ்கி லயிப்பது வாழும் காலத்தே வீடுபேறு அடைவதற்கு ஒப்பு. #விவசாயம் #உயிர்மம் #இறை
11
219
551
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
எல்லோர் மனங்களையும் கொள்ளை கொள்ளும் நாம் தமிழர் பிள்ளைகள் ❤️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
@rajakumaari
Sonia Arunkumar
7 months
இந்த புள்ளைங்க எல்லாத்துக்கும் மக்கள் ஓட்டு போடனும் 💪🏻🤗 #Womeninpolitics
38
1K
4K
1
236
486
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
அடைமழையை விட இவனுக சுடுற வடைமழை இருக்கே தாங்கல 🤣😀
@jaya2016maha
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
10 months
'யாருமே பசியோட இருக்க கூடாது!'..உதவ வந்த சென்னை தமிழச்சி🙏..பத்மா பிரியாவுக்கு குவியும் பாராட்டுக்கள்
156
393
1K
12
81
459
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
குடி , குடி , குடி .... சிறப்பான கருத்து 🔥🙏 #நாம்தமிழரின்_அரசியல்புரட்சி #நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி #நாம்தமிழர்_ஒருகோடிவாக்கு_உறுதி
0
226
423
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
வெளிவேசம் போடத்தெரியாது ! பசப்பு வார்த்தை கிடையது ! அன்புக்கு பேரன்பாகவும் வம்புக்கு அம்பாகவும் இருக்கும் அவ்ர் செயல்! என்னைப்போல் இயல்பாக மக்கள் வழக்கில் பேசும் எது மாதிரியும் இல்லா புதுமாதிரி தலைவன் என் அண்ணன்! #Seeman_is_more_Poweful
5
174
414
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
உன்மைகளை உரக்கப்பேசினார் ஆனால் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்பட்டார். இவர் என்னியதை , பேசியதை இன்னும் வீரியமாக தனித்து போட்டி என்று அண்ணன் சீமான் முன்னேடுகிறார். #Seeman4CM
6
171
412
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
ஆதித்தமிழ் பறையடா அதை ஒங்கி அடித்து பகை முகத்தில் அறையாட ! #NTKAntiHindiAgitation2022 #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #தமிழ்நாடுநாள்
0
169
397
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
நெறிக்கப்படும் குறவர் உறவுகளின் குரல்வளை ! பெருங்குரலாய் அவர்களின் மகனாய் கர்ஜிக்கும் சகோ இசை மதிவாணன். நேரலையில் .... #ScStBillagainst_TamilKuravars
2
180
369
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
8 months
ஆதித்தமிழர் வெல்லாது மீதித்தமிழர் இல்லை ! நாமே மாற்று நாம் தமிழரே மாற்று !!! #NTK4TN #Seeman4TN
0
147
355
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
தம்பி ! @AK_Tamizan1021 பெருமகிழ்வு உங்களின் கானோளி தொடர்பகிர்வாக செல்கிறது! உங்க உழைப்பும் நம் மெய்மையும் மெச்சப்படுகின்ற காலம் , வரும் காலம் , நம் காலம் ! @_ITWingNTK புரட்சி வாழ்த்துக்கள் ! இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ! #NTK4TN #Seeman4CM #நாமே_மாற்று_நாம்தமிழரே_மாற்று
3
165
340
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
எங்க புலிக்குட்டிக்கு அச்சமோ , தயக்கமோ கிடையாது அன்புக்கு பணியவும் , வம்புக்கு பாயவும் தெரியும். பெருமையா இருக்குடா தங்கச்சி🔥 விடாத வெற்றி நமக்குதான் ❤️🙏 @Karthika_MCK #நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி #நாம்தமிழர்_ஒருகோடிவாக்கு_உறுதி #நாம்தமிழரின்_அரசியல்புரட்சி
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 months
நாகை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி கார்த்திகா 🔥
15
428
1K
2
138
335
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
ஆட்டுக்கு தாடியும் , நாட்டுக்கு மோடியும் தேவையில்லை #gobackmodi
2
169
326
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
எப்படி எதார்த்தமா பதார்த்தமா இவரு எல்ல இடத்திலும் இருக்காப்டி .... பாடி சோடா கொண்டயை மறைடா 😀 அண்ணா @Seeman4TN நீங்க தீர்க்கதரிசி மீண்டும் நிரூபனம் 🙏🙏🙏
Tweet media one
6
141
320
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
மக்கள் அனைவரும் நாம் தமிழர் என்ற ஒற்றை புள்ளியில் இணைய தயாராக உள்ளனர் #வெற்றிமாறன் #அசுரன் #seeman4cm #ntk4tn
6
98
301
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
8 months
பணம் இது மாதிரி அன்பை பெற்று தராது , சீமான் எனும் பாசக்காரன் @Seeman4TN @SeemanOfficial @ntk4tn
@vishnu16082002
விஷ்ணு vishnu_ official_🎙️
8 months
Seeman Annan Gana song @Seeman4TN
1
148
438
0
102
303
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
ஒரு கனடா நகர மேயருக்கு தெரியுது நம்ம விடுதலை போரட்ட ஈகங்கள் பற்றி !
@patrickbrownont
Patrick Brown
2 years
Why Tamil Heritage Month is important தமிழ் பாரம்பரிய மாதம் ஏன் முக்கியமானது
23
372
1K
1
85
300
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
தம்பி நீ உன் தனிப்பட்ட வெறுப்பை உமிழ்கிறாய். நிலைமை என்னவென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுமடங்காக வளர்க்கிறோம். ஒரு பகிரங்க சவால் 2024ல் 2021 வாங்கிய வாக்குகளை விட இரண்டு மடங்காக வாக்குகள் வந்தால் நீ அரசியலை விட்டு வெளியேற தயாரா ?
27
66
287
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
3 years
யார் தமிழர் ? இவர் போல் உனக்கும் உணர்வு தோன்றினால் நீயும் எங்கள் உறவே !
@news7tamil
News7 Tamil
3 years
#JUSTIN | "தமிழ் தான் இணைப்பு மொழி இந்தி இல்லை" - ஏ.ஆர்.ரஹ்மான், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி | @arrahman | #Tamil | #TamilNadu | #Hindi | @AmitShah | #News7Tamil | #News7TamilUpdates
33
185
1K
0
52
284
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
அண்ணன் ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டு 🔥❤️
@Sunandha_TS
Sunandha Thamaraiselvan
7 months
நீ திருடன் இல்லாம திருத்தங்க தேவரா? Annan Seeman destroys Karunanidhi legacy in 2.15 mins #Seeman_TheOneManArmy
19
527
1K
1
102
266
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
20 % வாங்கும் சார். உங்களைப்போன்ற ஆன்றோர் ஆதரித்தால் இன்னும் அதிகமாக வாங்கும் ! பல ஆண்டுகளாக உங்கள் மேல் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு பின் தொடர்பவன்.உங்கள் நிதி அறிவை கண்டு வியப்பவன்.உங்களிடம் படித்த இந்த மாணவனுக்காக ஒலிவாங்கிக்கு ஆதரவு தாருங்கள் 😀🙏🙏🙏
Tweet media one
@PRSundar64
P R Sundar
7 months
ஒலி வாங்கி, ஓட்டை வாங்குமா?
229
50
411
7
80
254
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
பேசல் ஐட்டமா சென்னையில காவேரிய கதவுக்கே கொண்டுவந்த விடியல் நாயகன் வாழ்க 🤣🤣🤣 #திராவிட_மாடல் #விடியா_அரசு
4
103
241
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
8 months
ஊர் போற்றும் உத்தம உம்பளச்சேரியை காணீர் ⁦⁦⁦ @iamradioguru ⁩ ⁦ @venk1975 ⁩ 😀
5
173
251
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
கேட்காம கேட்கம தான் இருந்து கோவனமும் போகுதடா பறந்து ! #வெல்லும்_ஒலிவாங்கி #நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி
1
115
252
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
நான் பெரிது நீ பெரிது என்பவருக்கும் , நம் நிலையற்ற மனித வாழ்வை விட இனம் பெரிது என்பவருக்கும் பணம் செய்ய வருவோர்க்கும் இனம் காக்க வருவோர்க்கும் உள்ள வேறுபாடு. #நாம்தமிழர்
8
101
246
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
சட்ட அறிவு எதுவுமில்லாமல் இனையத்தில் உருட்டும் ஊபிகளுக்கு திமுகவின் காண்ஸ்டாண்டைன் அவரிகளின் சிறப்பான பதில் 👌
0
120
231
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
விமானம் செஞ்சு வான்படை அமைத்த கூட்டமடா இது ❤️❤️❤️ #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
அடுத்த அடி எடுத்து வைத்தோம்.. @SavukkuOfficial பொறியியல் கல்லூரி மாணவர்கள் அல்ல நாங்கள். கிடைத்ததை ஆயுதமாக்கிய புலிகளின் வரலாறு படித்தவர்கள் #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
10
477
990
1
103
214
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
நமது சின்னத்தின் அச்சு பிரதி போல் அண்ணன் கையில் உள்ள ஒலிவாங்கி ❤️🔥 நம் சின்னத்தின் மூலம் சின்னத்தை சொல்லி வாக்கு கேட்பு🔥🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
2
149
213
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
அன்பானவர் ,அதிர்ந்துகூட பேசாதவர் , சுற்றுசூழல் ஆர்வளர் இவரை கொலை செய்த கொலையாளிகளை முதல்வர்,விளையாட்டு துறை அமைச்சர் உடனே தலையிட்டு @mkstalin @Udhaystalin கைது செய்யவில்லை என்றால் அண்ணன் சீமான் தலைமில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். இந்த அரசியல் படுகொலையை சன நாயகத்தை
3
175
213
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
மோடி அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்கு பல ஆயிரம் பேருக்கு வீடு கட்டி கொடுத்திருக்கு என்கிறர் மேலும் மகிழான் கிட்ட நீ ஈழம் / இலங்கை சென்று வந்திருகிய என்று அதட்டுகிறார்
26
71
206
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
மறுக்கா மறுக்கா பாரு அப்பவாது மரமண்டையில் ஏறுதானு பாக்கலாம் !
0
103
211
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
அண்ணன் சீமானை நீங்கள் சிறுமைபடுத்துவதாக நினைத்தால் அது கொடும்பிழை அவர் தமிழர்களின் முகம் மட்டும் அல்ல உணர்வு , உயிர் ! சீமான் தனிநபரல்ல , மானத்தமிழ் இனத்தின் குறியீடு இது தெரியாமல் கைவத்தால் அது தன்மீதாகவே மொத்த தமிழினமும் உணரும். #டேய்ஸ்டாலின் அதன் வெளிப்பாடே !
4
128
202
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
அட வண்டுருட்டான் தலையா கிட்டதட்ட 8 லட்சம் பேர் நாம் தமிழர் குடும்பம் டா , ஒரு டீ ₹ 12/= அப்படி ஒரு நாள் நாங்க ஒரு டீ காச போட்டவே 1 கோடிக்கு கார் ஒவ்வொரு நாளும் வாங்குவம்டா. எரியுதடி மாலா 🔥🤣😀 எங்க அண்ணன் டா அவரை ராசா மாதிரி வச்சிக்கிவோம் ❤️❤️❤️ @carolkrish @venk1975
@LegendRafic
Rafic
10 months
அடுத்து எத்தனை அப்பாவி தமிழர்களின் கோவணத்த உருவ போறானுங்களோ.. ஆட்சிக்கு வராமலே இத்தனை சொகுசு இவனுங்களாம் ஆட்சிக்கு வந்தா நீங்களே நினைச்சு பாத்துக்கோங்க.. உசார் மக்களே 😂😂😂
Tweet media one
51
64
242
13
62
204
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
அண்ணனின் பெரும் எழுச்சி உரை , குடிவாரி கணக்கெடுப்பு ஆர்பாட்டக்களம் பெருமக்கள்திரல் நிகழ்வாக அமைந்தது . எதிர்வரும் நாட்களில் பெரும் பாய்ச்சலுக்கு உரமிட்டது இந்த நிகழ்வு. #தமிழர்_உரிமை_குடிவாரிகணக்கெடுப்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
38
189
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
டேய் தடி மாட்டு முண்டம் நான் Bell Canada வோட RADIUS , DSLAM , volte internet servers handle செய்றவண்டா எனக்கு twitter handle பன்ன சொல்லி தரயாடா cyber Criminal! டேய் மிதிவாங்கியே சாகாதடா நேந்திரம் சிப்சு 🤣🤣🤣
@pablo_twtz
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶
10 months
டேய் மயிரா ண்டி .. நேத்துல இருந்து நீதான்டா என் கும்ஞ்சை புடிச்சுட்டு சுத்தற 😂😂 .. டிவிட்டர் யூஸ் பண்ண தெரியாது .. வந்துருவானுங்க .. பூமர் அங்கிள்ஸ்
1
0
4
10
35
181
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
ஒரு முரட்டு முட்டு உபியின் மரன வலி ஜெபங்கள் 🤣🤣😀
23
80
181
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
@AMuktharAhmed1 தாயை கூட்டிக்கொடு என்று சொல்ற நீயா பதிரிகையாள���் ? இல்ல மனிதனா? விமர்சனத்தை தங்காமல் திரவிடியா மொழியில் பேசுற ? உன்னை நிர்வானமக்கி நிர்மூலமாக்கியாச்சு. வேலுர் Railway Station முன்னடி பழையபடி லேகியகடையை விரிடா வென்ரு அதுதான் உனக்கு சரி.
1
54
164
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
நீறு அனிவது திருநீறு அனிவது எனக்கு பல பத்தாயிரம் ஆண்டு பழக்கம் ! படத்தில் உள்ளது யார் ? பல்லாயிரம் வருடமாக ஆஸ்திரேலியாவில் உள்ள என் முன்னோர்.பிரன்மலை கள்ளருக்கும் இவர்களுக்கும் மரபனு ஒன்றே ! ராம்சேவை தாண்டி உலகம் இருக்கு , ஊன்றி படிடா தற்குறி !
Tweet media one
8
52
167
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
போர் விமானத்தில் மட்டுமே இருந்த வசதியை உலகவரலாற்றிலேயே முதலாக பேருந்தில் அறிமுகப்படுத்திய விடியல் அரசு 😂😀 #திராவிடமாடல்_பரிதாபங்கள்
@idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்
6 months
ஸ்டாலின் பஸ்!
Tweet media one
15
349
795
17
71
158
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
ஒருத்தன் இல்லம ஒருத்தன் இருக்கமாட்டீங்க. அங்காளி பங்காளி 😀😀😀 #அறிவோம்திருட்டுதிராவிடம்
1
85
163
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
8 months
சோமாலியாவும் தமிழர்களும் !
0
78
161
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
@aloor_ShaNavas என்ன ஆளுரூ முஜிலும்னா உனக்கு பாலஸ்தீனம் இனப்பிரச்சினை ? அதுவே ஈழம்னா கொன்றவன் கையில் ரத்த வாடை வீசினாலும் இந்தியத்துடன் சேர்ந்து கைகுலுக்கிட்டு , அவன் போடும் ரத்தசோறு மிச்சம் இல்லமல் முறுக்கு மீசையில் மீன் முள் மாட்டும் அளவு தின்பீங்க. ச்சை நாயும் பிழைக்காது உங்கள் பிழைப்பை💦💦
2
29
161
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
சின்னம் ரொம்ப சின்னது எங்க கனவு வலியது , பெரியது ! #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன ?
0
107
157
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
உழைக்கும் எளியமக்கள் , ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் நாம் தமிழர் பக்கமே ! #நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி #நாம்தமிழர்_ஒருகோடிவாக்கு_உறுதி
@jawaharkp1968
பா.ஜவகர்
6 months
மதுரை பாராளுமன்றம் வாக்கு சேகரிப்பில்
2
92
296
0
56
156
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
தேசிய புலனாய்வு முகமை சோதனையின் மற்றும் ஒரு கோணம் ஐயா தடா ரகீம் அவர்களின் பார்வையில். @tadarahim7 உங்களின் கருத்துக்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️🙏 @_ITWingNTK @Sunandha_TS @Seeman4TN
3
76
155
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
மய்யம் பரிதாபங்கள் 🤣😂😀
0
50
153
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
திராவிட மாடலுக்கு இவர்தான் Model 😀😀😀 இவர்களை குடிகாரர்னு சொல்ல கூடாதாம் !
1
71
148
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
அவுங்க படிச்சிருக்காங்க , படிக்கத முட்டாப்பசங்க கிட்ட நாட்ட கொடுத்தது போதும் ! வெகுசனம் பங்கம் 😀 ஆட்சி மாற்றமல்ல நடக்கப்போவது அடிப்படை மாற்றம் !🔥🔥🔥 #NTK4TN #Seeman4CM
2
97
148
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி அரசியல் - நாம் தமிழர் & அண்ணன் சீமான் 🔥🔥🔥 மக்கள் மனதில் மாற்று சக்தியாக அமர்ந்துவிட்டார் ❤️❤️❤️ #ntk4tn #seeman4cm
0
56
146
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
@maayonism @ArunRose_100 @maaran_pandi @ARUMUGA38976185 அரனா கயிறுல தூக்கு மாட்டிக்க 🤣🤣🤣
2
66
142
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
8 months
சின்னத்தை பார்த்து மட்டும் வாக்கு செலுத்தாமல் நல்ல எண்ணத்தை பார்த்து செலுத்துங்கள் - அண்ணன் சீமான் #Seeman2024 #NTK4TN #வெல்லும்_விவசாயி
1
69
146
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
நாங்க அடிக்கிற அடியின் ரகமே தனிதான் சம்பவம் எண் 2 #குப்பை_திராவிடம்
@_ITWingNTK
NTK IT Wing
1 year
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மீதும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் பொய் புகார் அளித்து நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் வண்ணமாக அவதூறு பரப்பும் விஜயலட்சுமி மற்றும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
380
729
0
61
140
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
#ஒப்பில்லாதலைவன் பள்ளியில் தோழனை தள்ளியதில்லை ! எதிரியை என்றுமே எள்ளியதில்லை ! இனத்தின் வழிகண்டு அறத்தின் வழி நின்று தினித்த போருக்கு படையமைத்தாய் ! நன்றி : @kalaiyalan
3
55
144
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
என்ன திராவிட மாடல் ? நாடே வெட்கித்த்தலைகுனிகிறது . முதல்வர் பதவி விலக வேண்டும் ! -பொங்கும் சங்கதமிழன் உபிகளை சிதைச்சிட்டாப்ல , சிறுத்தைகளா இது ? கான்பது கனவா? என்ன இனி இவரும் சங்கிதானே உங்க template படி ? @arivalayam #சாதிவெறி_திமுக
8
70
137
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
@News18TamilNadu மாமன்னானுக்கு பிறகு நடிக்க மாட்டனு சொன்னதெல்லாம் பொய்யா 😀
3
7
137
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
@ProfSumathi சகோதரி ! சர்வரோக நிவாரனி ஈவெரா வா ? Dravidian Stocks Are Pathological Liars. கூச்சமே இல்லாமல் பொய்யை திரைக்கதை அமைத்து அளந்து விடுவானுக 200 உபிக்கள் , நீங்களும் அதை இங்க அப்பிடியே ஆராயாமல் போடுவது பேராசியருக்கு அழகல்ல 😀
7
21
131
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
@rajiv_dmk அடேய் முண்டகலப்ப ! நாயினும் கீழான இழிபிறப்பா மாறிய உனக்கு இனவுணர்வு இருக்க வாய்ப்பில்லை. வாட்டாள் செய்வது சரியோ தவறோ ஆனால் அவன் இனதிற்கு உன்மையா இருக்கான் , உன்னைமாதிரியா ? இனத்தை விட்டுக்கொடுத்துட்டு உன்னைப்போல் வாழ்வதற்கு வாட்டாள் நாகராஜ வாழ்வது தப்பில்லை !
7
24
132
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
#நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன ? நமக்கென்றே எழுதிய பாட்டு இது 🔥 அச்சதை விடு ! லட்சியம் தோடு ! வேற்றுமை விடு வெற்றியை தொடு தோழ போராடு ! மலைகளில் நுழைகின்ற நதியேன சுயவழி அமைத்து படை நடத்து ! அடி வெற்றிக்கு பக்கத்தில் முற்றத்தின் சுற்றத்தில் நிறுத்து !!!
0
83
132
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
நகைப்பான அரசியல் கைது ! காளியை வைத்து அச்சுறுத்தவதாக நினைத்தீர்கள் என்றால் அது மடமை.காளி எங்கள் அறசீற்ற குறியீடு. கைதால் பயமா ? இல்லை அது சாகும் , அசாத்திய துனிவு பிறக்கும் ! ஒடி ஒளிய பூனை இல்லட புலி ! ஆயிரம் காளிகள் ஒயாத அலையாக வருவார்கள் ! #JusticeForKali
27
84
129
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
அண்ணன் சீமானின் கருத்து எப்படி எல்லா தேசிய இனங்களுக்கு பாதுகாப்பு என்றும் நாம் எல்லோரும் ஆதித்தமிழர் , திராவிடர் அல்ல என்றும் மலையாளி சகோதரர் ஒருவரின் உரை ! #நாம்தமிழரேதீர்வு #நாம்தமிழரின்_அரசியல்புரட்சி
1
60
132
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
பழனிபாபா எனும் பெரும் தமிழனின் செருப்படிகள் 🔥 கட்டுமரம் , தீர விடம் & சிறும்பான்மை special 😀
1
70
126
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
அரவிந்த் கெஜரிவாலை , இம்ரான் கானை விடவுயும் கேலிக்கும் பேச்சுக்கும் ஆளாக்கப்படும் இந்த மனிதன் என்ன செய்தான் ? ஒரு இடம் கூட வெல்லவில்லை இன்னும் ஆனால் ஒரு இடம் விடமால் தேடி தேடி விதைத்தன் ! இதோ இவன் விதைப்பில் வந்த பிஞ்சைப்பார்க்க பார்க்க,பெருமித கண்ணீர். #Seeman_the_mentor
2
54
123
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
Its More than a Glimmer of Hope on Apex Court these days for the way they restore Justice. A Massive Win for @Saattaidurai and to the Youtubers at large who run shows , comment ,troll Political blemishes and atrocities. We should take a bow to Supereme Court 🙏 #fascist_dmk
@ndtv
NDTV
6 months
Supreme Court has restored the bail granted to a Youtuber who allegedly made derogatory remarks against Tamil Nadu Chief Minister. More here:
10
107
219
1
56
122
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
11 months
புலிக்கொடி பயன்படுத்துவதை அனுமதிக்கமுடியாது ! 1% 4% 7% வாங்கியபொழுது தப்பா தெரியலையா யோக்கியரே @ThirumuruganGa5 ? நாடளுமன்ற தேர்தலில் 20% மேல் வாக்கும் 2026ல் ஆட்சியை கைப்பற்றும் அளவு மக்கள் எழுச்சியை கண்டதும் புலிக்கொடி தப்பா தெரியுது ???
3
25
123
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
நீ இன்னும் உசுரோடயா இருக்க 😀
@angry_birdu
பூதம்
10 months
சீமான் எப்படி இவனுங்களை குனிய வெச்சு குதிரை ஏறுறான்னா இதான் காரணம் உள்ள "வசனம்: உதயசங்கர்"னு இருக்குது. அதை நம்ப மாட்டானுங்களாம். ஆனா நன்றி கார்டுல சீமான் பேரு இருக்குதாம். அதனால சீமான்தான் முழு படத்துக்கும் வசனம் எழுதினான்னு நம்புவானுங்களாம்!
Tweet media one
115
359
932
2
44
121
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
Just watch and enjoy 🤣😀😀
@PackiaSe
Packiarajan Se 🎙️
10 months
பேருந்து நிலையத்தை உளுந்தூர்பேட்டைக்கும் திருச்சிக்கும் நடு��ில் வைத்து��ிட்டால் இன்னும் பயண நேரம் குறையும் மக்கள் பெரும்ம்ம்ம் மூச்சு விடுவார்கள்.. ஓடாத சன் பிக்சர்ஸ் பட புரொமோஷன் ஃபார்முலா இது..
42
188
485
3
39
118
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
அந்த யோக்கியன் செஞ்ச வேலையை கேளுங்க 😀
@Seapigeon30
கடல் புறா 🕊
7 months
இவர் பயங்கரமா கட்சிக்கு உழைச்சவர் ப்ரோ,அவரை திட்டாதீங்க ப்ரோ😭
Tweet media one
5
18
65
2
48
119
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
@madan3 Annan Seeman
2
9
115
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
@VanniKural @Seeman4TN வளமையா ஓம் தமிழர்னு தானே சொல்லுவ இப்ப என்ன மரியாதை , அறம் முறம்னு ? திமுகவினரே உங்களை தோற்கடிக்க உள்ளடி வேளை பார்ப்பதா கேள்வி அங்க போய் கூலிங் பன்னு வன்னி😀
1
15
115
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
திமுக MLA வீட்டார் என்று தெளிவாக சொல்கிறார் , நீ வெளக்கெண்னைத்தனமா யாருனு விசாரிக்க சொல்லுற பாரு. அது தான் தீம்கா எச்சி சோறு தின்ற விசுவாசம். நீயும் ஒரு பெண் தானே ? கருமம் இது ஒரு பொழைப்பு . #கேவலப்பிறவி_வாடகைவாய்கள்
@Srividhya_Hari
Srividhya
9 months
தவறு செய்தவர்கள் யார் என்பதை காவல் துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
288
271
877
3
63
114
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
புலியிடம் பூனை கத்த சொல்ல அது உருமிக்கடந்தது 🔥😀 #இராவணப்பெரும்பாட்டன்
@TOodagam
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam
9 months
அமெரிக்காவில் நமது பொறுப்பாளர் ஒருவர், ஜெய்ஶ்ரீராம் என்று சொல்லச் சொன்ன பொழுது, இராவணன் எங்கள் பெரும்பாட்டன் என்று பதில் அளித்துவிட்டு வந்தார்.வெற்றி வெற்றி பெரும்பாட்டன் இராவணனுக்கு!!! நாம் தமிழர் நாம் தமிழர்!! #seeman4cm
39
620
1K
1
54
116
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
Game Over Now am Number 1 ! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
1
108
113
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
வயதில் ஆக சிறியோரும் ஆக பெரிய சான்றோரும் நமக்கு தோளோடு தோளாக! இது பிரபாகரப்பெரும்படை ! 2024 தேர்தலில் நாம் வரலாறு படைப்பது திண்ணம் ! நாம் தமிழர் 🔥
@Eelathamilanj
ஈழத்தமிழன் ஜீவன் G.one
7 months
ஐயா அவர்களுக்கு ஈழத்தமிழன் ஜீவனின் வாழ்த்துக்கள்..💪
3
269
751
1
51
112
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
Tweet media one
0
14
104
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
#டேய்ஸ்டாலின் ? எதற்கு இவ்வுளவு trend 😀
8
68
109
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
11 months
நீங்க பிரியாணி பிரட் அல்வா போட்டகோவையை சேர்ந்த இந்த ஐடி விங் தற்குறிக்கு KKC பாலு திமுக சின்னத்தில் போட்டியிட்டவர் அப்புறம் உங்க கூட்டணி கொங்கு ஈசுவரன் சம்பந்தினு தெரியாது போல முதல்வர் ஐயா @mkstalin அப்புறம் அந்த சமூகத்தில் உள்ள அனைவரும் கேவலமானவங்கனு அவதூறு பதிவுபோடுறான்
@pablo_twtz
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶
11 months
வள்ளி கும்மி பாட்டு வெறும் கலாச்சார நிகழ்வுனு சொன்னவங்களுக்கு ... பெண்கள் மூலம் தான் சாதிய கடத்த முடியும் அதான் இப்படி கட்டாய சத்தியம் வாங்கி guilt trip பண்றது .. சுப்பிரமணியபுரம் படத்துல வரதுல கொஞ்சமும் சளைச்சவனுங்க இல்ல காட்டை வித்து குடிச்ச குரூப் ..
163
334
860
4
56
107
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
நாயிக்கு BELL க்கும் DELL க்கும் வித்தியாசம் தெரியாத திராவிட அறிவிழி உன் வினைக்கு எதிர்வினை காட்டாறு போல வரும் பத்திரம் டா சிப்சு சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. மலையாளம் (മലയാളം) ശക്തമാം ഭാഷണം, ധീരഭാവം, സ്മരണ ശക്തിയും ചേർന്ന
@pablo_twtz
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶
10 months
😂😂😂அறிவுக்கும் உனக்கும் தான் சம்பந்தம் இல்லையே .. பாண்டிய நம்பி தூக்கிட்டு வர நீ எவ்ளோ புத்திசாலியா இருப்ப .. ஏன்டா உன் காதுல ஈசியா செய்யறானுங்க .. இதுல Dell ல கிழிச்சாராம் .. என்ன ஏதாவது செக்யூரிட்டி வேலைல இருந்தியா
1
2
10
7
20
107
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
6 months
இவர் பதவிக்கா இல்லை பணத்துக்கா இப்படி மழையில் நிற்கிறார் ? இல்லை இனத்துக்கும் ,எனக்கும் , உனக்கும் சேர்த்தே நிற்கிறார்! நாமும் நமது சிறு பங்களிப்பையாவது செய்தால் நமது இலக்கு எளிதாகும். சகோதரருக்கு என் பேரன்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏 #நாம்தமிழர்_ஒருகோடிவாக்கு_உறுதி
@sakthiv27376472
சக்திவேல் (SAKTHIVEL)
6 months
அண்ணா உங்களின் உழைப்பு பெரும் போற்றுதலுக்குரியது... அன்பும்...பாராட்டுகளும்...💐🎉💐 தென்காசி பாராளுமன்ற தொகுதி சுரண்டை நகரத்தில் பரப்புரையில்...
6
245
722
1
62
112
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
10 months
அதிகாரம் இல்லமல் ஆட்சி செய்யும் நாம் தமிழர் ! #NTK4TN #Seeman4CM
@DrVSivasankaran
Dr.V.Sivasankaran
10 months
நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, மரியாதைக்குரிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்களுக்கும், போராடிய தூத்துக்குடி நாதக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் முழுக் காணொளி :…
Tweet media one
Tweet media two
19
380
819
1
40
106
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
சேரன் அண்ணா @directorcheran 🙏🙏🙏 ஒரு அற்புதமான படைப்பை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறீர்கள் , படம் பார்த்தவர்களால் இருக்கமுடியாது ! மிகை என்பது துளியுமின்றி இதயம் தொடுகிறது , கனக்கிறது, கண்கள் நம்மையறியாமல் பனிக்கிறது பலமுறை ! பொருளியல் சிந்தனை புரையோடிப்போன இன்றைய
Tweet media one
5
27
104
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
எல்லா தொகுதியின் நம் வேட்பாளர் வரிசையையும் ஒரு pdf பக்கமாக தொகுத்து கொடுத்தால் சிறப்பா இருக்கும் தங்கச்சி @Sunandha_TS @_ITWingNTK @Kalaigukan3 🙏
@idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்
7 months
இன்று மாலை சிவகாசியில்..
Tweet media one
22
276
731
1
23
101
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
@VanniKural எங்களுக்கு நினவுக்கு வருவது : "லுலு" ! திருமணம் கடந்த உறவு ! அறிவாலய ஒட்டுத்தின்னைவாசி ! கருவாட்டு சம்பார் ! "ஈன" மானமற்ற கேவலப்பிறவி ! 😀😀😀
2
12
103
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
7 months
அறத்தின்பால் பற்று உறுதி கொண்டு எவ்வித குற்ற பின்னனியுமில்லா கற்றுயுர்ந்தவர்களை களம் கானும் நாம் தமிழருக்கே உங்கள் வாக்கினை செலுத்தி நம் நாட்டினை காப்பீர் ! #நாம்தமிழர்கட்சி #OnlyHopeOfTamilnadu
@Arappor
Arappor Iyakkam
7 months
கட்சி சின்னத்துக்கு ஓட்டு போட்டுட்டு நாளைக்கு உங்க ஏரியா பிரச்சனைக்கு மக்கள் பிரதிநிதி வரலன்னு கவலைப்பட்டா எப்படி..? இனியாவது வேட்பாளர் தகுதியை பார்த்து வாக்களியுங்கள். அதெப்படி வேட்பாளர் தகுதியை முடிவு செய்வது..? #Arappor #KnowYourCandidates Election Work Volunteers
Tweet media one
14
411
926
0
51
103
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
5 months
இவரால் நாதகவிற்கு எந்த அளவு பலன் என்று தெரியலை , ஆனால் நாதகவால் இவருக்கான பலன் உலகறியும். சவுக்கு கைது செய்த முறை ,நடத்த படும் முறை ஏற்புடையதல்ல அது அரசியல் நிலை ! தம்பி துரை அவரை விமர்சனம் செய்தது தனி மனிதனாக. அதுக்கு சவுக்கு எல்லோரையும் கேவலம் பேசுவாரா?உங்க அளவு அதை
@ProudTamizhan1
பிரியக்குமார் அருள்நாதன்
5 months
நாதகவில் நான் துளியும் மதிக்காத நபர் துரைமுருகன். நாதக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அவர் கட்சியில் இருக்கக் கூடாது என்று உறுதியாக நம்புபவன் நான். ஆனாலும் கடந்த முறை கைது, குண்டாஸ் போது வலுவாக ஆதரவு குரல் கொடுத்தேன், அது மீண்டும் நடந்தாலும் நிச்சயமாக ஆதரவு குரல் கொடுப்பேன்.
141
59
398
7
23
101
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
@slbala இங்க காட்டுபள்ளி துறைமுகம் யாருடையதாம் ?🤣😂😀 அலுங்காம குலுங்காம உருட்டுறதுல உபிகளுக்கு நிகர் யாருமல்ல 😀
1
15
93
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
3
29
94
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
@Gohul19 அவர் மனைவி கொடுத்துள்ள இந்த புகாரை முதல்ல படிங்க அப்புறம் கொலைகாரனுக்கு முட்டு கொடுக்கலாம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
56
97
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டு களமாடும் இளவளை எம் இனவிடுதலையின் முன்கள படைத்தளபதியாக கொள்வதில் எங்களுக்கு செருக்கு ஆழ் போல் தழைத்து அருகு போல் வாழ்க @idumbaikarthi
0
14
93
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
9 months
நெஞ்சு பதறுகிறது ! இது ஒரு ஆட்சியா இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் ? @mkstalin @Udhaystalin அரசியல் சகிப்பின்றி விமர்சனங்கள் மீம்சுக்கு மாய்ந்து மாய்ந்து கைது செய்து திமுக அரசு தன் தொண்டனுக்கு கொடுக்கும் செய்தி என்ன ? வார்த்தெடுக்கப்பட்ட வெறுப்பு இன்று ஒரு மனித இன்னுயிர்
@Saattaidurai
Duraimurugan
9 months
திமுக ஒன்றிய செயலாளரின் தவறுகளை தட்டிக்கேட்ட நாம்தமிழர் தக்கலை ஒன்றிய தலைவரை கொடூரமாக அடித்தேக் கொன்ற திமுக ரவுடிக் கும்பல் #justiceforxavierkumar
38
1K
1K
1
123
95
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
2 years
இப்பொழுது துவானமாக இருக்கும் மழை , சரியாக மாலை 3 மணி முதல் பெரும் இடி முழக்கத்துடன் சென்னையை தாக்கப்போகிறது. ஆரிய பகை வேரறுக்க தமிழர் காட்டாறு பாயும். நாம் தமிழர் ! #NTKAntiHindiAgitation2022 #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #தமிழ்நாடுநாள்
Tweet media one
2
36
91
@mmdmohan
மோகன் சி | Mohan Chinnasamy
1 year
தொகுதி தொகுதியாய் அண்ணன் பயனம் சல்லி சல்லியா நொருங்கும் திராவிடம் ! #நீலமலையில்_அண்ணன்_சீமான்
Tweet media one
0
55
90