நவநீதன் ஈரோடு Profile Banner
நவநீதன் ஈரோடு Profile
நவநீதன் ஈரோடு

@navan1981

4,363
Followers
324
Following
2,697
Media
70,901
Statuses

சிறந்த சொல் - செயல். கீச்சை பயன்படுத்துவது செயல்களை ஆவணப் படுத்தவே.. (சங்கி மற்றும் சங்கித் திராவிடர்கள் ஓரமாக உட்காரவும்.) #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode

Erode, India
Joined February 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
புத்தகத் திருவிழா செல்ல முடியாத குழந்தைகளுக்காக இந்த புலிக்கொடி பறக்கும்.. அவர்களின் அறிவு சிறக்கும். #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode @Sunandhaspeaks @ITwingNTK @packiarajan @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
20
158
478
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
தம்பி பாலச்சந்திரனை கொன்றுவிட்டு மகிழ்ந்து சிரித்த EVKS அவர்களே உங்களை சாய்க்க ஈரோட்டில் ஒரு புலி பிறந்தான் இன்று... #ErodeForNTK #ஈரோடு_நாம்தமிழருக்கே
72
282
2K
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
எளிதான பணி தினமும் 3 மணி நேரம் நகரப்பகுதியெனில் 20000 கண்கள் பார்க்கும் 5 பேர் இதே வேலையை செய்தால் 1லட்சம் கண்கள்.. #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
63
616
1K
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
சின்னமே தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் போதே இந்த ஆட்டம்😍😍😍😍 சின்னம் தெரிஞ்சுது... தெரிக்கவிட்றுவோம்... வாழ்த்துக்கள் திருப்பூர் நாடாளுமன்றம். #நாம்தமிழர்
5
406
1K
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
💕💕💕💕
Tweet media one
11
122
1K
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
பணம் இல்லை... சின்னத்தை கொண்டு சேர்த்தாக வேண்டிய கடும் நெருக்கடி... இடைத்தேர்தல் முடிந்து பொருளாதார ரீதியாக எழுந்து வருவதற்குள் நாடாளுமன்றம் வந்துவிட்டது... ஆயினும் விடுவதாக இல்லை. பிடித்து நிற்பது பதாகை அல்ல.. பைந் தமிழினத்தின் விடுதலை..
@jeevasindhu03
உங்கப்பன்டா நானு 🎙️
7 months
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உழைப்பு போற்றத்தக்கது..‌‌‌. 🎙️🎙️🎙️👏👏👏 @navan1981
12
461
1K
8
456
1K
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
பெண்புலிகள் என்று சும்மா பேருக்கு சொல்வதில்லை.. சுவரொட்டி ஒட்டிட்டு.. பேருந்தில் ஏறி நாலு கட்சியையும் நாலு மிதி மிதிச்சுட்டு.. நல்ல கருத்துக்களை விதைச்சுட்டு வருவாங்க... #களத்தில்_தங்கைகள் #Erode_East #வெல்லப்போறான்விவசாயி
37
370
994
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
காவல்துறை : ஏன் நிற்கிறீர்கள்? : பேருந்துக்காக நிற்கிறோம். : ஏன் நடக்கிறீர்கள்? : பேருந்துக்கு காசு இல்லை நடந்து செல்கிறோம். : ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளே சாயக்கழிவை கொண்டு போகக்கூடாது. : ஐயா இது நாங்கள் குடிக்கும் குடிநீர். இதைத்தான் குடிக்கிறோம். #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
6
471
1K
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
அடுத்த அடி எடுத்து வைத்தோம்.. @SavukkuOfficial பொறியியல் கல்லூரி மாணவர்கள் அல்ல நாங்கள். கிடைத்ததை ஆயுதமாக்கிய புலிகளின் வரலாறு படித்தவர்கள் #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
10
477
990
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
எல்லாமுமான என் இல்லாளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💕💕💕💕💕 @arivan_ka_na
Tweet media one
61
118
940
@navan1981
நவநீதன் ஈரோடு
6 months
பரப்புரையின் போது ஐயாவை (82) சந்தித்தோம் தம்பி நான் மோடியின் நண்பர்(!) எப்போதும் மோடி தான் ஆனால் இந்த முறை சீமானுக்கு வாக்களித்து விட்டேன் என்றார். 💕💕 #நமது_சின்னம்_மைக்
2
394
952
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
அம்மா, அப்பா, மனைவி, தம்பிகள் மற்றும் நான் அண்ணன் சீமானும் வந்துட்டா நாம் தமிழர் குடும்பம்.. #மேட்டூரில்_அண்ணன்_சீமான்
Tweet media one
16
168
933
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர். மருத்துவர். கார்மேகம் ஐயா அவர்கள் #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
7
283
936
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
32 அமைப்பு சேர்ந்து 16 பேர்😂😂😂 நாங்க ஈரோட்டில் இருந்தே 50 பேர்.. இதுக்கும் அண்ணன் வாங்கன்னு சொல்லல... எங்க நாடு, எங்க மலை, எங்க வளம்.. தொடுடா பார்ப்போம்னு கிளம்பி வர்றோம்.. @gautam_adani @AdaniOnline #SaveKumariMountains #திமுகவைகதறவிடும்_சீமான்
Tweet media one
29
350
887
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
இளைய தலைமுறை எழுந்து வருது சட்புட்டுன்னு சின்னத்தை சொல்லுங்க நீதிபதி ஐயா... #நாம்தமிழர்கட்சி_புதிய_சின்னம்
12
430
878
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
சிறு பெண் மனசு வருத்தப்படக்கூடாது என்று கூப்பிட்டு பரிசளிப்பது தமிழர் மரபு.. வென்றால் தான் பரிசை தொடுவேன் என்பது வீரத்தமிழச்சி மரபு...
Tweet media one
8
182
814
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
சக்தி மசாலா நிறுவனத்தில் தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதை அடுத்து அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின் படி நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகத்தை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர் @ITwingNTK @sowmy2508 மகிழ்ச்சியா?
Tweet media one
Tweet media two
92
297
806
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
பைபாஸ்ல மூணு ஏக்கர்ல வீடு கட்ட போனவர்... இப்போ மூணு இடத்துல அடைப்பு என்று பைபாஸ் செய்ய போய் இருக்கிறார்... விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் (நான் மக்களை சொன்னேன்)
8
215
780
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன். @sunnewstamil வந்து பேட்டி எடுத்துக் கொள்ளவும். (பேட்டி ஒளிபரப்பானதும் மீண்டும் இணைந்து கொள்வோம்.🤫 ஒரு விளம்பரம்😂)
Tweet media one
42
150
767
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
#நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode சென்ற வாரமே குறிப்பிட்டேன். வெறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மட்டுமல்ல எங்கள் நோக்கம்
6
281
738
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
முதல் மூன்று வரிசை 40 வேட்பாளர்களுக்காக போடப்பட்டுள்ளது... @dinamalarweb சீக்கிரம் வந்தால் 40 பேரையும்‌ சந்திக்கலாம், பேட்டி எடுக்கலாம். நீ இன்னேரம் குடிச்சுட்டு எங்க கிடக்கிறயோ.. என்னவோ... (அட கோமியத்தை சொன்னேங்க😏)
Tweet media one
Tweet media two
2
223
726
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
#சீமானின்_சி���்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்யவோம் #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
532
720
@navan1981
நவநீதன் ஈரோடு
6 months
ஒரு குட்டி அவங்க அப்பாவை இழுத்துட்டு ஓடி வர்றான்.... அண்ணன் விதைச்சதெல்லாம் வளர்ந்து வருகிறது #மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி #Mike_ThePeoplesChoice #Elections2024
3
316
712
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
மகளிர் குழு இல்லைங்க. உறுப்பினர் சேர்க்கை முகாமும் இல்லை. பரப்புரையின் போது சொன்னாங்க "தம்பி தேர்தல் முடிந்து வீட்டுக்கு வாங்க என்று" இன்று போனால் 22 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். #Erode_East #TamilGenocideRemembranceMonth
Tweet media one
10
219
676
@navan1981
நவநீதன் ஈரோடு
2 months
ஒரே நாளில் நாம் தமிழரின் இரு பாசறைகளின் பாய்ச்சலில் திமுக நிலை குலைந்து தடுக்க வக்கற்று திக்குத் தெரியாமல் தலை தெறிக்க ஓடியது.. வாழ்த்துக்கள் #வழக்கறிஞர்_பாசறை மற்றும் @_ITWingNTK (#பாலியல்_திமுக)
0
307
702
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
பள்ளிக்கூடம் போறவன்ல இருந்து பால்காரன் வரை IT wing-வாவுல்ல இருக்கானுங்க... #டேய்ஸ்டாலின்
9
501
666
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
இவ்வளவுதான் மக்களே.... நீங்கள் யார் பக்கம் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்....
Tweet media one
4
232
673
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
எங்கள் மழலையர் களமாடும் காட்சி... அவன் பேசுவது வியப்பில்லை மக்களுக்கு.. அவனது கொள்கைகளே மக்களை திகைக்க வைத்தது.. உறைந்தனர் மக்கள்.. உணர்ந்தனர் நாம் தமிழரை.. #Erode_East #ntk4tamilnadu #Seeman_Cm #மழலையர்_பாசறை
36
251
663
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
இந்தப்பக்கம் திமுக அந்தப்பக்கம் அதிமுக பந்தல் போட்டு உட்கார்ந்து இருக்க.. மொட்ட வெயில்ல ஒருத்தன் நின்னுட்டு இருக்கான்... இன்றில்லாவிட்டாலும் நாளை.. வந்தே தீருவோம்.. வென்றே தீருவோம்
7
171
658
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
தன்மானம், வீரம் என்றால் தமிழ் தமிழர் தமிழச்சிகள் வருவதும்... கமிஷன் கட்ட பஞ்சாயத்து என்றால் திராவிடர்கள் வருவதும் வழமை தானே
Tweet media one
2
125
647
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
சரியான வெயில்.. துண்டறிக்கை விநியோகத்தின் இவர் ஓடிப்போய் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு அண்ணே ஒரு போட்டோ என்றார். இப்ப எதுக்கு போட்டோ என நான் கடிய.. பதில் வந்தது "அண்ணே இது நான் வைத்த மரம்" மரத்தை வெட்டி விற்பவர்களா? இல்லை இது போன்ற இளைஞர்களா? #முடிவெடுதமிழினமே #Erode_East
Tweet media one
17
188
647
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
#திசையெங்கும்_நாம்தமிழர் என்பது ஓடுவதற்கு முன்பான‌ உடற்பயிற்சி தான். ஆட்டம் துவங்கியதும் ஒரு கட்சியும் பக்கத்துல நிற்க முடியாது...
6
480
651
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
புனித வெள்ளி RC சர்ச் - 1 மணிக்கு மசூதியில் - 1.45க்கு CSI சர்ச் - 3.30க்கு மாலை பெரிய மாரியம்மன் கோவில் 20000 பேர் பார்ப்பார்கள். செலவு 800. ( மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்) அண்ணன் சொன்னதுதான் பால்ராஸ் குண்டை உருக்கி கைலியை மடிச்சு கட்டி ரப்பர் செருப்பு போட்டுட்டு, அடிறா...
18
322
650
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு எங்கப்பா மேடையே தெரியவில்லை
Tweet media one
2
141
647
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
ஆம் நான் தான்
Tweet media one
21
116
645
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
4.6டன் உணவுப்பொருட்களுடன் வாகனம் சென்னை நோக்கி....‌ #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
4
192
618
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
#இனஎழுச்சிநாள்2023 மகன் அறிவனுடன் தூத்துக்குடி நோக்கி ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகளுடன் இணைந்து.. #அறிவன்
Tweet media one
4
84
614
@navan1981
நவநீதன் ஈரோடு
6 months
உழைச்ச காசில் அச்சடித்த துண்டறிக்கை எப்படிங்க கீழே போடுவது? காலையில் கடை திறக்கும் போது எடுத்துக் கொள்ளட்டும். #நமது_சின்னம்_மைக் #NTK_Symbol_Mike
0
223
623
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
நன்றி @dinathanthi #நாம்தமிழர்கட்சியின்_சின்னம்_என்ன
Tweet media one
1
293
597
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
நாளை நாம் தமிழர் - ஈரோடு மாவட்டத்தின் பொங்கல் விழா பொங்கல் சிலம்பம் ஒயிலாட்டம் பறையிசை கபடி போட்டியுடன்.. #NTK_ERODE
Tweet media one
5
96
582
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
எனக்கு 76 வயது (சுப்ரமணியம்) அப்பாவுக்கு 96 வயது (ஈசுவரன்) நாங்கள் இருவரும் சீமான் பேச்சை தினமும் கேட்கிறோம். சீமானை முதல்வர் ஆக்க வேண்டும்.. கட்சியில் இணைகிறேன். (இணைந்தோம்) #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
7
157
588
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
ஒலி வாங்கியை பெருசா போடு... அண்ணனுக்கு ஒரு ஒலிவாங்கியை போடு காயிதே மில்லத் படத்தை மாற்று ஒலிவாங்கியோடு போடு. பழனிபாபா படத்தில் ஒலிவாங்கி போடு.. திருவள்ளுவருக்கு ஒரு ஒலிவாங்கி போடு... டேய்.... #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
3
421
583
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
சிறுவன் காணோம் முதல் தடவை பெயர் அறிவிக்கப்பட்டது. 30 நிமிடங்கள் கழித்து இரண்டாம் முறை புகைப்படம் காட்டப்பட. 5 நொடிகளில் சிறுவன் இருக்கும் இடம் அறியப்பட்டு மேடையின் பின்புறம் பெற்றோர்களிடம் சேர்பிக்கப்பட்டான். இது தொழில்நுட்பம். நாடகத்தன்மை இல்லாத மேடை.. கேட்டுச்சா? @mkstalin
Tweet media one
3
177
562
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
ஏம்பா வட்டாள் நாகு. இது திமுக அதிமுக காலம் இல்லை. உங்க ஆட்களின் ஆட்சின்னு ஜாலியா வந்துட்டு போக. இது நாம் தமிழர் காலம். அடுத்த முறை எல்லையில் கால் வைப்பதாக இருந்தால் சொல்லிட்டு வரவும். நாங்கள் காத்திருப்போம். காத்து இருப்போம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
174
556
@navan1981
நவநீதன் ஈரோடு
4 months
இனிதே உதயமானது செந்தமிழன் FM (Senthamilan FM) திரைப்படப் பாடல்கள் மற்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் எழுச்சி உரைகள் மற்றும் பல நிகழ்ச்சிகளுடன். இதில் நாம் தமிழர் கட்சியின் விளம்பர தொடர்ந்து ஒலிபரப்பப்படும். Android and Apple
21
285
557
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
#திராவிடரா_தமிழரா வாங்கடே ஒரு கை பார்த்திருவோம்... #Erode_East சுவரொட்டி ஒட்டுவதை சுவரொட்டி ஒட்டும் பசங்களிடம் இருந்து கற்றுக் கொண்டு.. அவர்களை விட எளிதாக சுவரொட்டி ஒட்டும் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்...
22
245
544
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
திராவிடம் = புறப்பகை அதற்கு முட்டு கொடுக்கும் தமிழர்கள் = அகப்பகை என்று அழைக்கப்பட வேண்டும் - ஐயா. ம.சோ.விக்டர்
Tweet media one
2
177
536
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் இருந்து பேரணிக்கு வந்திருந்தோம்.. நீங்கள் அனுமதி கொடுத்த இந்த பாதையின் மூலம் சிங்கார சென்னையை புரிந்து கொண்டோம்.. நன்றி @mkstalin @cmo #நாம்தமிழர்_இந்திஎதிர்ப்புப்பேரணி #NTKAntiHindiAgitation2022
9
238
537
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
விஜயலட்சுமிக்கு உதவி செய்து பணம் இழந்தவர்கள் நாம் தமிழர் கட்சியை அணுகினால் இழந்த பணம் மீட்டுத்தரப்படும்..😂😂😂 வேற மாதிரி அடி இது... #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
4
255
534
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
ஊபிஸ் பயப்படாதீர்கள்.. கூடிய விரைவில் உங்களை கூப்பில் உட்காரவைப்போம். #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
3
148
510
@navan1981
நவநீதன் ஈரோடு
17 days
அக்கா காளியம்மாவை நோக்கி மது பாட்டிலை வீசியவன் கால்வாய் ஓரத்தில் அமர்ந்து மது குடிக்கும் போது போதையில் தடுமாறி விழுந்து மது பாட்டில் குத்தி இறந்து போனான் அதே மேடையில் அக்காவை நோக்கி காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகள் பேசியவன் இன்று கை, கால் வர இயலாமல் படுத்து கிடக்கிறான்.வ
24
126
513
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
"10 ஊபிங்க வந்து ஆர்ப்பாட்டத்துக்கு கருப்பு கொடி காட்டிட்டு இருக்கானுங்க.. ஒரே சிரிப்பு.. டேய் நீங்க ஆளும்கட்சி 😂😂😂". -அண்ணன் முத்துபாண்டி.
Tweet media one
6
119
500
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
ஈரோட்டை பொறுத்தவரை... அண்டாகஹசம் அபூகாஹுகூம் சுவரொட்டி சீசேம் என்றால் 100 சுவரொட்டிகள் தானாய் போய் ஒட்டிக்கொள்ளும்.. அதுவே எங்கள் பலம். #நாம்தமிழர்_ஈரோடுகிழக்கு #நாம்தமிழர்_ஈரோடுமேற்கு #NTK_ErodeEast மாலை பரப்புரை இரவு சுவரொட்டிகள் மீண்டும் அதிகாலை முதல் பரப்புரை
15
162
500
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
விவசாயி சின்னத்தை தான் பிடுங்கி விட்டீர்கள்.. சரி வேறு சின்னத்தையாவது சொல்லுங்கள்.. நம்ம ஆளு😍😍 #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
2
282
499
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
சரியாக பகிர்ந்தால் அது ஆறு.. உன்னால் வைத்துக்கொள்ள முடியாது எனும்போது திறந்துவிட்டால் அது வடிகால் (சாக்கடை).. ஆறு எனில் முறையாய் விடு. இல்லையெனில் உன் வீட்டு சாக்கடை இங்கு பாய்வதற்க்கு எங்களுக்கு வரியை கொடு. #NTKStandsForCauveryRights
Tweet media one
4
199
496
@navan1981
நவநீதன் ஈரோடு
4 months
எப்படி வாக்கு கேட்டோமோ அதே போல நன்றியும்.... ஒளிரும் பதாகை தயாரிக்கும் பணியில் ஈரோடு கிழக்கு... #நாதக_ஈரோடு #ntk_erode
Tweet media one
Tweet media two
Tweet media three
2
134
494
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
நேற்று 70 சுவரொட்டி அதுல ஒரு சிக்கல் கிழிஞ்சு போன மோடி முகத்தின் மேல் நாதக சுவரொட்டிய ஒட்டிட்டோம் அந்தம்மா பாசக போல அவ்ளோ கெட்டவார்த்தை நாங்க ஒரு வார்த்தை பேசல ஆனா கடைசியா ஒரு வார்த்தை சொன்னாங்க. முடிஞ்சா இத சுத்தம் பண்ணுங்கடா போஸ்டர் ஒட்ட வந்துட்டானுங்கன்னு. #களத்தில்_தம்பிகள்
Tweet media one
23
141
474
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
சாலையின் நடுவே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த குழி இப்போது எங்களால் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது விபத்து நடக்கும் முன் தடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் @ErodeArappor @CommissionerEc2 #ntk_erode
Tweet media one
7
116
478
@navan1981
நவநீதன் ஈரோடு
6 months
#WhistlePodu #நமது_சின்னம்_மைக் #NTK_Symbol_Mike இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.. விட்டுடாதிங்க யப்போ விட்டுடாதிங்க யம்மோ புதன்கிழமை மாலை 5மணிக்கு ஒரு துண்டறிக்கை கூட நமது கையில் இருக்கக்கூடாது.. அத்தனையும் மக்கள் கையில் இருக்குனும்..
2
247
488
@navan1981
நவநீதன் ஈரோடு
11 months
எப்படியும் தேர்தலுக்கு வருவானுங்க...
4
276
468
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
ஈரோடு வேட்பாளரும் மூத்த தமிழ்தேசியவாதியான மருத்துவர். கார்மேகம் அவர்கள் ஐயா. மணியரசன் அவர்களை நேற்று சந்தித்து நீண்ட நேரம் உரையாடி வாழ்த்துக்கள் பெற்ற தருணம் #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
Tweet media two
1
153
464
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
நாம் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வீதியில் இறங்கி நீதி கேட்கும் தம்பிகள் #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
12
255
459
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவர் தன்னுடைய பிறந்தநாளுக்காக நமது சிறு நூலகத்துக்கு புத்தகங்களை பரிசளித்து சென்றார்.. ❤️❤️ #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
3
109
440
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
Theory: தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்... -அண்ணன் சீமான் (எங்கள��க்கு சொன்னது🤷) Applied: 👇 மொத்த செலவு 4660 #சீமானின்_சின்னம்_ஒலிவங்கி #No_ABCD
7
169
415
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
விவசாயி சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது என மனது சொல்கிறது... பார்ப்போம். ஏனெனில் ஒரு புள்ளி ஒத்துப் போகிறது. அலைவரிசை தெரிகிறது...😊🐅
Tweet media one
10
105
408
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
Fast forward எல்லாம் ஒன்னும் கிடையாது..
4
140
402
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
அடங்க மறு.. அத்து மீறு.. யார் அடித்தார்கள் என்று வெளியே சொல்லாதே.. திமிறி எழு.. திரும்ப நாலு சீட்டு கேளு...
8
109
397
@navan1981
நவநீதன் ஈரோடு
6 months
#நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode #நமதுசின்னம்_ஒலிவாங்கி மனிதப் பதாகை ஒளிரும் பதாகை
0
155
387
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
ஒரு இனம் உனக்கு அடிமையாக வேண்டுமெனில் அவர்களை விட அவர்கள் மொழியை நன்றாக பேசு.. அவர்களை பெருமைப்படுத்து... சொன்னவர் : ஹோசிமின். செய்தவர்: ? சிறப்பு பரிசு.... #RiseOfTamilNationalism
Tweet media one
12
160
365
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
இன்று அதிகாலை சுவரொட்டி.. அண்ணண் சீமான் ஈரோட்டில்.. #சீமான் #Erode_East #களத்தில்_தம்பி_தங்கைகள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
82
355
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை ஆதரித்து இன்று பேசியபோது... #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
Tweet media two
0
129
355
@navan1981
நவநீதன் ஈரோடு
10 months
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வீட்டில் இருந்த மக்களை பட்டியில் சோறு போட்ட ஊபிக்களே... இப்ப மக்கள் சாலையில் நின்று சோறு கேட்கிறான்.. எந்த பட்டியில் ஒளிந்து கொண்டீர்கள்? (சென்னைக்கு எங்களால் முடிந்த சிறு உதவி) #களத்தில்_நாம்தமிழர் #களத்தில்_அண்ணன்_சீமான் #நாம்தமிழர்_ஈரோடு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
191
356
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
தலைக்கு 500.. நாமக்கல்லில் கூட்டம் என சொல்லி திருச்சிக்கு கூட்டிச்சென்றது என சிறப்பாக முடிந்தது பாரிவேந்தர் மாநாடு.. போய்ட்டு வந்தவர் 500ரூபாயை நாம் தமிழருக்கு தேர்தல் நிதியாக அதனை அளித்தார். இதற்காகவே போய் வந்ததாகவும் சொல்கிறார்.. என்னத்த சொல்ல
9
100
353
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
வாழ்த்துக்கள் குமாரபாளையம் உறவுகளுக்கு.. @NTK_Kumarapalym
0
120
356
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
#நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன இளைய தலைமுறை எழுந்து வருது சட்புட்டுன்னு சின்னத்தை சொல்லுங்க நீதிபதி ஐயா...
2
230
355
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
கொடிகள் நடும் பணியில் நமது உறவுகள்.... #NTKCondemnsPriceHike
Tweet media one
31
80
344
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
ಹಿಂದಿ ಡಂಪಿಂಗ್ ವಿರುದ್ಧ ತಮಿಳರ ಧ್ವನಿಯು ಕನ್ನಡವನ್ನು ಬೆಂಬಲಿಸುತ್ತದೆ ஹிந்தி திணிப்பிற்க்கு எதிரான தமிழர்களின் குரல் கன்னடாவுக்கு ஆதரவாய் ஒலிக்கும் The voice of Tamils ​​against 'Hindi dumping' will be heard in support of Kannada #StopHindiImposition
5
119
336
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
அரசியல் பயிற்சி பட்டறையில் @idumbaikarthi வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்... #NTK_ERODE
Tweet media one
0
61
341
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
ட்விட்டரில் அடிச்சுக்குறவன் அடிச்சுக்க.. நான் போஸ்டர் அடிச்சுட்டு போய்ட்டே இருக்கேன்.... நேற்று இரவு 250 சுவரொட்டிகள் #களத்தில்_தம்பி_தங்கைகள் #Erode_East #வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
62
336
@navan1981
நவநீதன் ஈரோடு
18 days
அக்கா இது பயன்படுத்துங்க வாய் கூசாது....
Tweet media one
@salma_poet
Salma
18 days
தோழர் மதிவதனியை சங்கி மிரட்டியதை ஆதரித்து நாம் தமிழர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
143
50
355
16
79
342
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
கலந்தாய்வில் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளரை சந்தித்தேன்.... 😍 அண்ணனின் தேர்வு மிக சிறப்பு... Clue: 🩺 #ntk_erode #நாம்தமிழர்_ஈரோடு
Tweet media one
6
63
338
@navan1981
நவநீதன் ஈரோடு
3 years
கட்சியில் சேர்ந்து இதுவரை கிட்டதட்ட 150 நாட்கள் பரப்புரை செய்திருப்பேன். முதல்முறையாக கை கட்டி வெறுமனே நின்றேன்‌ இன்று. வேட்பாளரின் சொந்த பந்தம் , கூட நாதக ஆதரவாளர்கள், வருங்கால நாதக என..‌ (அவர்கள் வாக்கு சேகரித்த விதம்😍😍😍)
Tweet media one
3
62
329
@navan1981
நவநீதன் ஈரோடு
2 months
இதே பேட்டியில் திமுகவிற்கு ஆதரவாக.. திமுக 2முறை பரிந்துரை செய்த சைலேந்திரபாபுவை நியமிக்காமல் பாஜகவிற்காக வேலை பார்த்த அதிகாரியை TNPSC தலைவராக நியமித்த ஆளுநரை கண்டித்துள்ளார். இதனைப் பேசாமல் மற்றதை எடுத்துப் பேசும் @DMKITwing தான் சங்கிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
5
149
339
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
இன்று நாம் தமிழரின் பொங்கல். குடும்பம் குடும்பமாக உறவுகள். பொங்கல்,படையல்,கலந்தாய்வு, சிலம்பம், ஒயிலாட்டம், சேவற்சண்டை,விளையாட்டு போட்டிகள், உறியடி மற்றும் கபடி #பஞ்சு_பொங்கல் #வெறும்_பானை_பொங்கல் களே இதற்கு பெயர் தான் பொங்கல். தமிழர் பொங்கல். நாம் தமிழரின் பொங்கல். #NTK_ERODE
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
88
331
@navan1981
நவநீதன் ஈரோடு
3 months
அனுமதி மறுப்பு.. தடையை மீறி ஆர்ப்பாட்டம்... #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode #NTKFightsForTNWelfare
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
146
334
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
வெயிலில் வாடினாலும் மழையில் நனைந்தாலும் அதிகாரம் கண் பார்க்காது. பணத்தை பார்த்தால் பல் இளிக்கும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
91
322
@navan1981
நவநீதன் ஈரோடு
13 days
எப்பா தம்பிகளே.. அண்ணன் பெரும் உழைப்பைக் கொடுத்து அந்தப் பக்கமா வாராப்ல. தளபதி பால்ராஜின் வதிரையன் பாக்ஸ் யுத்தம்‌ போல நமக்கான சிறு கிளையை, சிறகத்தை, ஊராட்சியை விடாது பிடித்து நிற்போம். அப்பத்தான் ஆனையிறவு கோட்டையை பிடித்தது போல செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் பிடிக்க முடியும்.
1
116
331
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
திராவிட மாடல்
Tweet media one
4
173
321
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
திராவிடத்தை ஒழிப்பதும் சுவரொட்டி ஒட்டிவதும் எளிதான பணி தான். முதலாவதற்கு அண்ணன் சீமானை அப்படியே பின்பற்றவும் இரண்டாவதற்கு #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
1
123
316
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
Quote your favourite speech videos of Annan 💪😊🌾💥💥💥
@Sumathithiru1
சுமதிதிரு (கொளத்தூர் தொகுதி மகளி்ர் பாசறை)💪🙂🌾
1 year
Quote your favourite speech videos of Annan 💪😊🌾💥💥💥
2
102
245
2
105
314
@navan1981
நவநீதன் ஈரோடு
10 days
என்னிடமும் கூடத்தான் சொன்னார்.. நான் வெளியேறவில்லை வேலை செய்து வந்தேன். என் மனைவிக்கு கிழக்கு இடைத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுத்தார் @menaka_erode . இப்போ பூபாலன் தம்பி வேறு கட்சியில் சென்று இணையப் போகிறார் அந்தக் கட்சி பூபாலன் சொல்வதை மட்டுமே கேட்கும். அப்படித்தானுங்க?
@sunnewstamil
Sun News
10 days
#அரசியல்POST | நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பூபாலன் சீமான் மீது குற்றச்சாட்டு #SunNews | #NTK | #Seeman | #Villupuram
Tweet media one
39
37
188
16
92
323
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
காவல்துறை மற்றும் ஆசிரியர் பணி புரியும் என் அன்பு சொந்தங்கள்.. அழைத்து அழைத்து சொல்கிறார்கள்.. விவசாயி சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டேன் என்று.. 🙏 #வெல்லப்போறான்விவசாயி #Erode_East
Tweet media one
5
98
301
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
காலையில் 6 மணிக்கு தேவாலயத்தில் இந்த துண்டறிக்கை கொடுக்கப் போனேன். திமுக துண்டறிக்கை தரும் இரண்டு பசங்க... அண்ணா நானும் இணைந்து கொள்கிறேன் என்று கேட்டு நாதகவில் இணைந்து கொண்டனர்... எங்கும் நாம் தமிழரே... #வெல்வான்விவசாயி #VOTE4NTK
Tweet media one
4
103
286
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
1. உறுப்பினர் சேர்க்கை முகாம் 2. எல்லாம் தேடி இ சேவை 3. மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
#நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode சென்ற வாரமே குறிப்பிட்டேன். வெறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மட்டுமல்ல எங்கள் நோக்கம்
6
281
738
3
101
304
@navan1981
நவநீதன் ஈரோடு
7 months
மொடக்குறிச்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் சிவகிரி வேட்பாளர் அறிமுக கூட்டம் #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
Tweet media two
1
116
301
@navan1981
நவநீதன் ஈரோடு
2 months
12/8/24 ஒரு 100 மட்டுமே ஒட்டப்பட்டது #நாம்தமிழர்_ஈரோடு #ntk_erode
Tweet media one
8
55
298
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
கொட்டும் வியர்வை, ஓயாது நடக்கும் கால்கள்.. சொல்ல விழையும் செய்தி ஒன்றுதான்... நாங்கள் ஏறி வருகிறோம்.. ஒதுங்கி நில்லுங்கள்... #Erode_East 48ம் நாள் பரப்புரை.. #களத்தில்_தம்பி_தங்கைகள் #வெல்லப்போறான்விவசாயி #GoBackModi #PoMoneModi #GoBackRahul
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
103
289
@navan1981
நவநீதன் ஈரோடு
2 years
ஒவ்வொரு ரூபாயும் உழைத்துச் சம்பாதித்தது என்பதால் துண்டறிக்கைகளை வீட்டின் உள்ளே வீசி செல்ல மாட்டோம்.. பூட்டியிருக்கும் வீடுகளும் எங்களுக்கு பரப்பரை தளம் தான்... #ஈரோடு_நாம்தமிழருக்கே #நாம்தமிழர்_ஈரோடுகிழக்கு #NTK_ErodeEast
6
90
293
@navan1981
நவநீதன் ஈரோடு
4 years
ஜல்லிக்கட்டு பற்றி பேசி வந்த ஒரே தலைவர் சீமான். ஒருநாள் புரட்சி வெடித்தது. இன்றும் அது போல ஒரு புரட்சி வெடித்து இருக்கிறது. #வெல்வான்விவசாயி
Tweet media one
2
75
280
@navan1981
நவநீதன் ஈரோடு
1 year
#NTKfightsforCauvery சண்டையிட்டாலும் சவோம்.. சண்டையிடாவிட்டாலும் சாவோம்... ஆனால் சண்டையிட்டால் தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பாவது இருக்குமல்லவா? - மேதகு தலைவர் பிராபகன்
5
178
286