J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿 Profile Banner
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿 Profile
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿

@Sachinasir44

3,249
Followers
4,982
Following
3,294
Media
95,232
Statuses

Life is one time enjoy friend | I am a Vilaththikkulam SM&IT Cordinator @TNCCITSMDept @INCTamilNadu | #GintiKaro #BhartiBharosa #PehliNaukriPakki #KisaanMSPGuar

Thoothukkudi, India
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக துறையின் சட்டமன்ற தொகுதி ஒருகினணப்பாளராக நியமணம் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் எனது உண்மையான உணர்வுபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவும் உயிராகவும் கட்சிக்கு உழைப்பேன் என உறுதியளிக்கிறேன் நன்றி. #Congress @K_T_L
Tweet media one
42
36
169
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
தலைவர் ராகுல்காந்தி மீது விசாரணை ஏன் இப்போது நடக்கின்றது தெரியுமா? குஜராத் தேர்தலில் காங் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வருகிறது இதை தடுக்க மக்களை திசை திருப்ப இந்த #அமலாக்கத்துறை மூலம் ஏவல் விடப்பட்டது மோடி அரசு இதான் உண்மை.
Tweet media one
14
188
570
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
5 months
#LokSabhaElection2024 நம்ம வீட்டு புள்ளைக்கு தான் ஓட்டு! 🔥 என் அன்பு @RahulGandhi அண்ணா நீதான்யா எங்களுக்கு பிரதமரா வரனும்❤️ #Vote4INDIAAlliance #Congress #RahulGandhi #LokSabhaElections2024     #INDIAAlliance @RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @CTenkasi @ADiravia
12
101
488
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
முதல் முறையாக சந்தித்தேன் பேசினேன் ஆச்சரியம் உடன்பிறந்த அக்கா போல அவ்வளவு அன்பாக பாசமாக பேசினார்❗ எம்பி யிடமா பேசுகிறோம் என்ற எண்ணம் வந்தது ❗😘 ராகுல்காந்தி கைது போது ஆடை கிழித்தும் கள போராட்டத்தை விடவில்லை 💙இந்த முறை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் 💙❤ @jothims
Tweet media one
Tweet media two
10
73
414
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
ஜெயநகர் காங்கிரஸ் வேட்பாளர் திருமதி சௌமியா ரெட்டி 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடைசி வரை போராடினால் இதுதான் நடக்கும்.கர்நாடக காங்கிரஸ் தலைவர் @DKShivakumar #KarnatakaElectionResults2023
6
67
388
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே! 💓 என்ன சங்கிகளா எரியுதா? #Nubase குடிங்க ☺☺ #BharatJodoYatra #RahulGandhi #congress_obc_jodo @INC_Television @TNCCITSMDept @K_T_L @SALAMMASS1 @Alexander1988AJ
9
88
299
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
மகனே வந்து பாருங்கடா சொல்லி செய்து காட்டியது தமிழ்நாடு காங்கிரஸ்❤ மாநிலத்தில் 50 வருட ஆட்சியில் இல்லை❌ இருப்பினும் காசு பணம் சரக்கு பிரியாணி கொடுக்காமல் இந்த கூட்டம் வருகிறது என்றால் அதான் டா காங்கிரஸ் கெத்தா சொல்லுறேன் ❗🔥🔥 #Congresss #RahulGandhi @SPK_TNCC @K_T_L
12
56
308
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
Tsunami of crowd at the iconic Gandhi Maidan in Patna 🔥 Over 12 lakh people joined the historic rally today. #RahulGandhi #BharatJodoNayaYatra #Congress #Mp @K_T_L @DrJayanThiyagu @alagar_raghavan @PhoenixJaiSeela
Tweet media one
27
101
301
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
4 years
இந்தியாவின் எதிர்காலம் குறித்து இளைஞர்களின் வாழ்க்கை குறித்து மிகவும் கவலையுடனும் ஆதங்கத்துடனும் சிங்கம் கர்ஜித்தது மக்களின் செல்வன் @RahulGandhi #MyLeaderRahulGandhi @umageetham @savukku @sankariramjai @DrJayanThiyagu @americai @INCTamilNadu @K_T_L @srinivasiyc
@CTenkasi
Singaraj
4 years
விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்த ராகுல்காந்தி ...🔥🔥🔥
22
461
2K
1
67
295
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
ஒரு வீடியோவில் காங்கிரஸ் சிம்மாசனத்தை சொல்லிவிட்டார் மின்னல் துரைமுருகன் அவர்கள் நன்றி🙏 முழுவதும் கேளுங்கள் காங்கிரஸ் என்றால் என்ன என்று தெரியும் ❗❤ #CongressParty #Dmk #RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @Jasmine01737661 @alagar_raghavan @CTenkasi @whiteamma
6
115
282
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
மோடி இல்லடா எந்த பெரிய கேடி கொம்பன் வந்தாலும் எங்க காங்கிரஸ் கனவிலும் அழிக்க முடியாது EVM வச்சி நீ ஆட்சில மகனே என்றும் மக்களுக்கு காங்கிரஸ் தான் ⁉️🔥 என்றும் காங்கிரஸ் தான் 55 ஆண்டு ஆட்சினா சும்மாவா ❗ 2024 இருக்குடா பாஜக ✡️ #Congress #RahulGandhi #BharatJodoNyayYatra
5
96
267
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
தொடர்சியாக காங்கிரஸ் சம்பவம் செய்து வருகிறது❗பாஜகவை பந்தாடும் நேரம் இது❗ சொன்னார்கள் ஆக்டிவா இல்லை என்றார்கள் தற்போது அவர்களே அதிரும் வேகத்தில் காங்கிரஸ் செயல்படுகிறது நன்றி @INCIndia @INCTamilNadu @CongressSevadal @vijaythottathil @srivatsayb @K_T_L @DrJayanThiyagu
12
143
259
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
சரியான நேரத்தில் சரியான தேர்வு☑ நம் அண்ணன் @s_kanth அவர்கள் நமக்கு கிடைத்தது காலச் சிறப்பு 5 மாநிலத்திலும் இவர் தேவை ❤ வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 #Congress #Elecciones2023 #RahulGandhi @INCTamilNadu @INCIndia @K_T_L @DrJayanThiyagu @KosalramT @Kiruthika_TNPYC
Tweet media one
7
70
258
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
சிங்கம் வருகிறது 🔥🔥🔥 தம்பி நீ என்னவேனா கதறு ஆனால் ராகுல்காந்தி க்கு தமிழ்நாட்டில் தனி செல்வாக்கு உள்ளது❤ இரு பொது கூட்டத்தில் கலந்துகொள்கிறார் நம் தலைவர்🔥🔥 🙌 #RahulGandhi #Congress #LokasabhaElection2024 @AalenOff @niayayakkural @INCTamilNadu @sridharramswamy @K_T_L
Tweet media one
20
75
255
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
3 years
இந்த முறை U.P ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கூட்டணி கருத்து கணிப்பு உபி_முதலவர்_பிரியங்கா_காந்தி #UPElection2022 @RahulGandhi @IYCMEDIA @Nvrvijay @Vignesh_TMV @americai @DrJayanThiyagu @INCIndia @priyankagandhi @im_Navyaa @FareethS
Tweet media one
6
28
231
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
நீங்கள் என்ன பிரச்சனை கொடுத்தாலும் சரி எதற்காக பயந்து அடிபணிய நான் என்ன அந்தமான் கைதி வாரிசா 🙂 ராஜீவ் காந்தி வாரிசு டா ❗ ஆட்சி இருந்தும் என்னை கண்டு பயந்து ஒடுத அது போதும் என் மக்களுக்களோடு நான் இருக்கிறேன் ❗ #RahulGandhi #RahulGandhiHopeOfIndia #RahulGandhiNextPmOfIndia
Tweet media one
Tweet media two
Tweet media three
18
53
212
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சியின் அண்ணன் @s_kanth அவர்கள் பாஜகவின் சூழ்ச்சி மோசமான அரசியல் நிலையை தெளிவாக மக்களுக்கு எடுத்து கூறுகிறார் நன்றி🙏💕 #பாஜக #Congress @Kiruthika_TNPYC @SALAMMASS1 @K_T_L @MPMahendran_INC @karikaalan555 @MPofficeKarur @alagar_raghavan @DrJayanThiyagu
7
110
206
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
3 years
Tweet media one
0
16
187
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
ABP-CVoter கருத்து கணிப்பு முடிவுகள் சுமார் 73000 பேர் அதாவது தொகுதிக்கு 300 நபர்களிடம் கருத்து எடுக்கப்பட்டுள்ளது அதில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என ஆதரவு💪 கொடுத்துள்ளனர் ❗ #CongressWinning150 #BJPFailsKarnataka #KarnatakaElections #SoniaGandhi @K_T_L
Tweet media one
3
59
181
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#RahulGandhiInTelangana விலைக்கு வாங்கி ஆட்சி செய்தும் எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடகூடாது என்று தடுத்தும் ஆட்சி செய்யும் பாஜக அரசே⁉️ மக்கள் இருக்கிறோம் என்பதை காட்டிவிட்டது இந்த மாகாணம்❗ #தெலுங்கானா #Congress #BreakingNews #RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @CTenkasi
9
97
186
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
தமிழ்நாடு முழுவதும் காங் சிறப்பான #சம்பவம் செய்துவிட்டனர் இந்தியா முழுவதும் பல போஸ்டர் பேனர் #பாஜக அரசின் தீவிரவாத அரசியலை எடுத்து காட்டியது! நன்றி @INCTamilNadu @RahulGandhi @TNCCITSMDept @RahulGandhi_TN @DrJayanThiyagu @ranjanikovai @K_T_L @kalgikumaru @niranjan2428
Tweet media one
7
57
168
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
4 months
என் அன்பு நண்பர்களே 13/5/24 நாளை எனக்கு திருமணம்💍👑👫👰 என்பதை நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன் அனைவரும் வருக 🥳❤💙💙 #weddingday #friendship @K_T_L @DrJayanThiyagu @pitchaijohn1961 @itzme_kapa @whiteamma @RajkumarMadhav5 @CTenkasi
Tweet media one
89
25
172
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
சம்பவம் பயங்கரமா இருக்கு❗🥳 பாஜகக்கு பாடை ரெடி ⁉️❗🤣 காங்கிரஸ், NCP, Shiva Udhavu க்கு கூடிய கூட்டம் பாஜக உனக்கு 2024 இருக்குடி ❗ #Congress #BJPfails #BreakingNews #RahulGandhi @RahulGandhi @ADiravia @K_T_L @DrJayanThiyagu @Deivanai_3333 @vard3151 @alagar_raghavan
9
60
165
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
அன்று முதல் இன்று வரை உங்கள் நல்ல செயல்பாடுகளும் மக்களிடம் காட்டும் அன்பும் அரவணைப்பும் என்றும் குறையவில்லை ❤❗ சில மீடியாக்களும் சில தெரியாத நபர்களும் தான் உங்களை தவறாக சித்தரிக்கின்றனர் ❗⁉️ உண்மை ஒரு நாள் வெல்லும் தலைவரே🔥 #RahulGandhi #Congress #BREAKING @RahulGandhi
Tweet media one
@RahulGandhi
Rahul Gandhi
9 years
At #ShakurBasti to meet families rendered homeless by the demolition drive
Tweet media one
Tweet media two
236
1K
2K
2
42
165
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
👉 உனக்கு என்ன கிடைக்கும் பதவியா பணம்மா ⁉️ ஏன் எதுவுமே கிடைக்காத இந்த கட்சியில் இருக்க வேண்டும்❗ என்ன லாபம் உனக்கு ⁉️ நான் 🙋 : நீங்கள் சொல்வது போல் எதுவும் கிடையாது ஆனால் எங்கள் #காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் ❗ விலைவாசி கட்டுப்படும்❗ 1/2
Tweet media one
16
22
158
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
3 years
@savukku உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா உடனே கிடைக்கி வேற லெவல் ல செய்யுங்க. @savukku
4
9
157
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
💢 ஹிமாச்சல் : தனது தாயை அறிமுக படுத்திவிட்டு மேடையில் இருந்து கீழே அழைத்து சென்ற முதல்வர்... 💢கூப்பிட்டு இன்னொரு சேர் போட சொல்லி மேடையில் உட்கார சொன்ன ராகுல்! 💢 இத விட இவர #தலைவர்ராக நாங்கள் ஏற்று கொள்ள நாம் இந்தியாவின் #பிரதமர்ராக இருக்க இத விட என்னங்க தேவை ⁉️ நன்றி 🙏💕
3
56
150
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#RahulGandhiInManipur ராகுல்காந்தியை மக்கள் சந்திக்க தேடுவது ஏன்❓ என்றால் நிம்மதியான சுதந்திர ஆட்சியை 50 + ஆண்டுகள் அந்த மக்களுக்கு கொடுத்தது காங்கிரஸ் எனவே அவர்களுக்கு தற்போது நடக்கும் நிகழ்வை காங்கிரஸ் புரிந்து கொள்ளும் நமக்காக போராடும் என்பதால் தான் ❗ திறன் அற்ற பாஜக ⁉️
5
71
140
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதற்கு அடிபணிந்தோ மண்ணிப்பு கடிதம் எழுதியோ வர எங்களுக்கு தேவையில்லை ❗ காலம் ஒரு பக்கம் சுற்றாது பாஜக அரசே ⁉️ எங்கள் தலைவர் ராகுல்காந்தி உண்மையின் பக்கம் நிற்கிறார் ❗ எதற்கும் பயம்மல்ல 🔥 #RahulGandhi #Congress @RahulGandhi @INCIndia
Tweet media one
5
32
131
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
மகாராஷ்டிரா உள்ளூர் சேனல் படி- INC+ 40 பாஜக+ 8 பிரதமர் வேட்பாளர் தேர்வு- ராகுல் காந்தி 53% நரேந்திர மோடி 41% இது உண்மையாகி விட்டால் பேரழிவை உருவாக்கும்.🔥 #Congress #BJP #News #Election2024 @K_T_L @s_kanth @DrJayanThiyagu @CTenkasi @ADiravia @i_amMids @DmkSymon
11
40
132
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
உண்மையா அன்பு பாசம் இருக்கிற மக்கள் இருக்கும் வரை காங்கிரஸ் நிலைத்து நிற்கும் அந்த தங்கையின் வலி அந்த #ராகுல்காந்தி அன்பு ❤❤ மட்டுமே இதற்கு விலை கிடையாது யாரும் வாங்க முடியாது! #BharatJodaYatra #RahulGandhi #Congress #Kerala @RahulGandhi @TNCCITSMDept @K_T_L @DrJayanThiyagu
6
41
122
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
ம. பி யில் மையம் கொள்ளும் #புயல் ஹிமாச்சல,கர்நாடக கடந்து #பிரியங்கா_காந்தி புயல்🌪 மபி அடைகிறது டிசம்பர் மாதத்தில் 5 மாநிலத்தையும் காங்கிரஸ் கைபற்றும் ❗🔥 ஆரம்பிக்கலாமா நமக்கு 2024 வரை ஒய்வே இருக்க கூடாது⁉️ #Congress #BreakingNews #MPNews @priyankagandhi @K_T_L
Tweet media one
5
39
121
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
Under Dr. Manmohan Singh's UPA Debt - 56 lac Cr LPG - 385 Rs Dollar - 58 INR Diesel - 52 Rs Unemployment- 3.8% Under Mr. Narendra Modi's NDA Debt - 139 lac cr LPG - 1100 Rs Dollar - 81.84 INR Diesel - 100 Rs Unemployment- 7.8% Who is a better PM? நாட்டை இப்படி கொண்டு போயட்டு
Tweet media one
7
69
123
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
இவர்கள் காங்கிரஸ் அல்ல கூட்டணியும் அல்ல ஆனால் ராகுல் காந்தி வேண்டும் என்று👉 நினைப்பவர்கள் நாம் மட்டும் பேசவில்லை அனைத்து இளைஞர்களும் பேசுகிறார்கள் தவிர விட கூடாது ⁉️ #LokSabhaElections2024 #RahulGandhi #Jasir #Congress @K_T_L @DrJayanThiyagu @CTenkasi @AshishSinghKiJi
5
45
122
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
UPA வெற்றி எங்கே வலுவான நிலையில் உள்ளது. எத்தனை இடங்கள் வரிசையில் தினமும். ஒரு கணிப்பு. முதல் கேரளா தமிழ்நாடு புதுச்சேரி 61/61 உறுதியாக வெற்றி👊 கர்நாடக தெலுங்கு ஆந்திரா கோவா 72/40 +- வெற்றி👊 #Congress #BJPFailsIndia #Elecciones2023 #2024Elections @K_T_L @Nvrvijay
Tweet media one
8
32
108
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
3 years
ராகுல் காந்தியிடம் மண்டியிட்டது பாஜக அரசு பயத்தில் Twitter கணக்கை முடக்கியது. #BJPFearsRahulGandhi #Modi #NDTV #RahulGandhi #PMModi @RahulGandhi @INCTamilNadu @DrJayanThiyagu @DrJayakumarMP @americai @ikamalhaasan @K_T_L @jothims #MyLeaderRahulGandhi
Tweet media one
Tweet media two
6
48
104
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
நண்பர்களே நாம் எதிர்பாராத விட அதிகளவில் மக்கள் வருகின்றனர் ராகுல்காந்தி தான்❗ என்று நிலை வந்துவிட்டது இனி ராகுல் காலம் தான்❗ #Congress #BharatJodoNyayYatra #RahulGandhiForPM @AalenOff @niayayakkural @SevadalTN @K_T_L @CTenkasi @ADiravia @kirthikatharan
10
55
104
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
இப்படி ஒரு தலைவர் கண்டதுண்டா ⁉️ தன் வீட்டு காரில் ஏறியது போல் பரம்பரையாக ஆண்டாளும் மக்கள் மீது🔛 பாசம் குறையாத கட்சி காங்கிரஸ் ❤ இப்படி ஒரு பிரதமர் கிடைக்க நாம் தான் புண்ணியம் செய்ய வேண்டும்❗ #Congress #RahulGandhi2024 #BharatJodoNyayYarta @K_T_L @ManivelTrichyTN
Tweet media one
2
38
105
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#Demonetisation #Rs2000 கோமாளிகள் ஆட்சி செய்தால் இப்படி தான் இருக்கும் என்பதை காட்டிவிட்டது இதற்கு ஒரு 2000 தாள் அடிக்க 3.50 ரூ செலவு இதை யார் அடைப்பது மக்கள் தானே ⁉️ 500 - 1000 இல்லாமல் 2000 போனால் நடைமுறைக்கு வராது என்பது தெரியாதா பாசிச அரசே ⁉️ #பாஜக #RBI #BreakingNews
Tweet media one
6
46
103
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
ஒ இதான் Late ah வந்தாலும் lastest ah வாராதா 🔥🔥💙❤ சும்மா சொல்ல கூடாது அனுபசாலி திறமையான சிங்கத்தை இறங்கி உள்ளனர் காங்கிரஸ்❗ திருநெல்வேலி மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாறுகிறது நன்றி திமுக ❤💙🙌 #DMK #MKStalin #Congress #LokSabhaElections2024 @K_T_L @CTenkasi @Hereprak
0
36
108
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
கனிமொழி வேட்புமனு தாக்கல் ! நானும் ஒருவனாக கை கொடுத்தேன் ❗ @KanimozhiDMK எங்கள் வீட்டு அக்கா என்பது தான் சரியான பொருள் அந்த அளவுக்கு எங்களுக்கு உதவிகள் செய்வார் 💙❤🔥🔥🙌 #Thoothukudi #Kanimozhi #DMK #DMKAlliance #Vote4INDIA #Vote4DMK #Congress #LokSabhaElections2024
Tweet media one
Tweet media two
9
33
105
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
மக்களே அன்பு நண்பர்களே எனக்கு இன்று பிறந்தநாள் என்பதை சங்கத்திற்கு தெரிவித்து கொள்கிறேன் ❤❤💙💙 #Congress #RahulGandhi நன்றி @elonmusk #Dmk #friends #HAPPYBIRTHDAY #birthday #JAsir @K_T_L @DrJayanThiyagu @CTenkasi @SALAMMASS1 @MPMahendran_INC @AalenOff @whiteamma @ADiravia
Tweet media one
84
22
103
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
தினசரி ஊதியம் பெறும் இந்தியர்கள் ஒரு மணி நேரத்திற்கு 5 பேர் தற்கொலை ச���ய்து கொள்கிறார்கள். பிரதமரின் விருப்பமான மித்ரின் சொத்துக்கு ஒவ்வொரு மணி நேரமும் ₹85 கோடி சேர்க்கப்படுகிறது. பிரதமரின் ஒரே வேலை - அவரது நண்பர்களை பணக்காரர்களாக்குவது சாமானியனிடமிருந்து கொள்ளையடிப்பது.
3
39
97
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
மக்களே @iamvijayvasanth எங்கள் உடன்பிறந்த அண்ணன் போன்றவர் என்றால் அது மிகையாகாது 💙 அவர் தந்தை போல் மிகவும் அன்போடும் ஏழ்மையாகவும் பழக கூடியவர் 💙 அவர் கையை பிடித்து புகைப்படம் எடுத்தேன் அவர் அப்படி ஒரு மகிழ்ச்சியாக வந்து நின்றார் 💙🥳 #Congress #LokSabhaElection2024
Tweet media one
3
23
96
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
என் அன்பு நண்பர்களே இன்றுடன் என்னை நம்பி Itwing பதவி கொடுத்து 1 வருடங்கள் ஆகின்றன என்னை அடையாளம் காட்டி பதவி கொடுத்த மதிப்பிற்குரிய @K_T_L அவர்களுக்கு நன்றி மேலும் @KS_Alagiri @TNCCITSMDept @INCTamilNadu உண்மையாக உணர்வாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் இதற்கு @DrJayanThiyagu 1/2
Tweet media one
15
13
97
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
BIG BREAKING வெடித்தது #பீகார் மக்கள் புரட்சி இதை ஊடகம் காட்டுமா ⁉️ பீகாரில் பாஜக NDA-BJP அரசு அரசு ஊழியர்களை சித்திரவதை செய்ததைக் கண்டித்து 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம்🔥 #Bihar #RahulGandhi
3
66
100
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
தலைவர் தற்போது மின்னல் வேகத்தில் #காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிக்கு கொண்டு சென்றார் மக்கள் பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பியது ❤ 2024 நம் கையில் ✋❤ #Twitter #Congress #BJP #RahulGandhi #SupriyaShrinate @alagar_raghavan @K_T_L @Deivanai_3333 @DrJayanThiyagu @Drshalini_R
Tweet media one
3
28
93
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#ManipurViolence மணிப்பூரில் தலைவர் #ராகுல்காந்தி ❤🔴 நாட்டின் தலைவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை @RahulGandhi இடம்மிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்⁉️🔥 எந்த சூழ்நிலையிலும் அங்கே செல்லும் தலைவர் ராகுல்காந்தி மட்டுமே❗ #RahulGandhiHopeOfIndia #BREAKING @K_T_L @anandhi_adi
Tweet media one
2
51
95
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
8 months
ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார் @realyssharmila அவர்கள் காங்கிரஸ் இந்த முறை மிகப் பெரும் பங்கு வகுக்கும் 20+ இடங்களுக்கு காங்கிரஸ் வெற்றிக்கு திட்டம் #Elections2024 #RahulGandhi #RahulGandhi2024 #News @CongressSevadal @K_T_L @DrJayanThiyagu @DmkSymon
Tweet media one
3
19
98
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
4 years
காங்கிரஸ் கட்சி நான் அழிக்காமல் விட மாட்டேன் என்று கூறி சென்றவர்கள் அழிந்த வரலாறு அதிகம் 136 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் எந்த கொம்பனாலும் அழிக்கவும் முடியாது அடக்கவும் முடியாது நன்றி ... @INCIndia @INCTamilNadu @americai @DrJayanThiyagu @jothims #Congress
4
11
91
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#BlackDayForIndianDemocracy பாசிச பிஜேபி மற்றும் மோடிக்கு 2024ல் ஒரு பாடம் புகட்டுவோம்! பாசிசத்தை வேற அறுப்பது ஒவ்வொரு இளைஞரின் கடமை 🔥🔥🔥🔥🔥 #RahulGhandi #DemocracyInDanger #IStandWithrahul #IndiraGandhi #Congress #Newsfile #ModiChorHai @RahulGandhi @INCIndia @K_T_L
8
40
90
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
ஒத்த சீன்ல மொத்த பாஜகக்கு ஆப்பு தான் சொல்லிட்டாப்ல !! தலைவர் #ராகுல்காந்தி #BharatJodoYatra #Congress #RahulGandhi @INC_Television @Congress1947 @CTenkasi @KamalaG13 @anandhi_adi @K_T_L @pitchaijohn1961 @SJB56856832 @Anti_CAA_23 @Stalinkumari @CannaneI
7
28
88
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
கணினியை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர் 1️⃣8️⃣ வயதில் வாக்கு உரிமை தொழில்நுட்ப புரட்சி இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்த பெருமை வல்லரசு நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்திய உங்கள் அசுர வளர்ச்சி பொறாமை போட்டியில் உங்களை நாங்கள் இழந்தோம் வருந்துகிறோம் மறக்க முடியுமா #RajivGandhi
Tweet media one
3
34
88
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
இந்தியாவின் தொடர்ந்து வெற்றி பெற்று திறன் பட முகவராகவும் இருந்த காங்கிரஸ் சிங்கம் இன்று நிம்மதியாக உறங்க சென்றது #RIP சார் ❗ 😰😰😰 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என்றும் உங்கள் வழியில்! #KeralaNews #Congress @INCIndia @K_T_L @INCKerala @DrJayanThiyagu @vijaythottathil
Tweet media one
15
32
89
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#Patna தலைவா வாங்க வாங்க 2024 நம்ம கையில் இந்தியா❗ எதிர் கட்சி அடிச்சு தூக்க வாங்க இந்தியாவின் தங்கமே சிகர சிம்மமே வாங்க ❗🥳🔥 #BreakingNews #RahulGandhi #RahulGandhiVoiceOfIndia @RahulGandhi @INCIndia @K_T_L @alagar_raghavan @Himeros2712 @Nvrvijay @vijaythottathil
4
33
91
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
9 months
பெரிய உடைப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி டிசம்பர் கடைசி வாரத்தில் மக்களவை பிரச்சாரத்தை தொடங்குவார்கள். 🔥 நாக்பூரில் டிசம்பர் 28-ம் தேதி மல்லிகார்ஜுன் கார்கேவும் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மெகா பேரணிக்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. #Congress #news @K_T_L @CTenkasi
Tweet media one
Tweet media two
6
26
84
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
6 வருடம் ஆட்சியில் இருந்து விட்டு கெத்தா பேசிட்டு இருக்கான் 60 வருடமாக ஆட்சியில் இருந்து இந்தியாவை விவசாய பாதுகாப்பு தொழில் நுட்பம் தொலை தொடர்பு என எல்லாவற்றையிலும் கொடி கட்டி பறக்க விட்ட நம்ம ஏன்டா அமைதியா இருக்கனும் கெத்தா சொல்லுவேன் காங்கிரஸ் காரன்னு ❤❗✋ #Congress @K_T_L
Tweet media one
8
24
88
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
4 years
தலைவர் வருகைக்கு காத்திருக்கிறேன் நேரில் தரிசனம் செய்ய காத்திருக்கிறேன் வாங்க தலைவா வாங்க @RahulGandhi vanga #MyLeaderRahulGandhi #RahulGandhi #RahulGandhiWithFarmers @ItsJokker @krishnaskyblue @SimmiAhuja_ @jagan_talk @TNCCITSMDept @sunnewstamil @INCIndia @K_T_L @deltatamilian
Tweet media one
2
15
87
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
3 years
காங்கிரஸ் கட்சி சும்மா இல்லாடா என்று நிரூபதித்துவிட்டது நன்றி காங்கிரஸ் பேரியக்கம் @RahulGandhi #Congress100CrorePlan @aSmallSharp @srinivasiyc @INCTamilNadu @KartiPC @savukku @ItsJokker @krishnaskyblue @Sri_02offl @jagan_talk @americai @DrJayanThiyagu @K_T_L
Tweet media one
4
14
77
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#DisqualifiedByUnqualified காங்கிரஸிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது இந்த போராட்ட குணத்தை தான் 🔥🔥 நண்பர்களே இதானே வேணும் கேட்டேங்க இன்னும் இருக்கிறது வரும்❗ #Congress #RahulGhandi #DMK @RahulGandhi @Drshalini_R @DrJayanThiyagu @K_T_L @Deivanai_3333 @Anti_CAA_23 @vard3151
2
36
85
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
எங்கள் அண்ணன் #ஜோ_ராஜீவ்காந்தி அண்ணாமலைக்கு செய்த சம்பவத்த பாருங்களேன் ❗ காங்கிரஸ் தமிழ்நாட்டில் #விஸ்வரூபம் எடுக்கிறது 👏🔥🔥 #Congress #Annamalai #RahulGandhiNextPmOfIndia @K_T_L @DrJayanThiyagu @Drshalini_R @alagar_raghavan @CTenkasi @kalgikumaru @Urz_Kapa
Tweet media one
3
44
85
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
எப்பா ஏய் சும்மா சொல்ல கூடாது காங்கிரஸ் Itwing தற்போது தரமான சம்பவம் செய்து வருகின்றனர்❗ எதிர்கட்சியை கதற விடும் @INCIndia அன்பின் கடையை திறந்து வெறுப்பின் சந்தையை அடித்து நொறுக்கிய ராகுலின் செய்கையை விளக்கும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ 🔥 @INCTamilNadu @TNNSUIIT
4
51
86
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
This video deserved to be seen by every Indian. India's tallest opposition leader serving lunch & fruits to the family of vegetable vendor at his own house. 🔥🔥 #RahulGandhiHopeOfIndia #Congress #MPElection2023 @RahulGandhi @AalenOff @DrJayanThiyagu @CTenkasi @Drshalini_R
9
26
82
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#KarnatakaAssemblyElection2023 கர்நாடக மக்களுக்கு ஒர் வேண்டுகோள் - பாஜகவை தோற்கடித்து பாஜக இல்லாத கர்நாடகத்தை உண்மையாக்குங்கள் .. இந்த கோமாளிகளை ஒழித்து கர்நாடகத்தை காப்பாற்றுங்கள் - நடிகர் பிரகாஷ் ராஜ் 🔥 #CongressWinning150 #BJPFailsKarnataka #BREAKING @K_T_L @DrJayanThiyagu
Tweet media one
5
27
81
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சூறாவளி பிரச்சாரம் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் காங் தலைவர்கள் 150+இடங்கள் மேல் 🔝 கிடைக்கும் ஆனால் கசப்பான நிலவரம் நம் தலைவர்கள் பிரச்சாரம் எந்த ஒரு ஊடகமும் தெளிவாக காட்டவில்லை❗⁉️ #RahulGandhi #CongressWinning150 #BreakingNews @K_T_L @INCIndia
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
30
81
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
கை,கால்,இடுப்பு, தலை னு சின்ன துரை யின் உடம்பில் வெட்டுக்காயம் இல்லாத இடமே இல்லை. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு மருத்துவமனை டீன் சொல்லி விட்டார் .😐 தமிழக SC துறை தலைவர் @MpranjankumarM2 நேரில் சந்தித்து மருத்துவ உதவிக்காக ரூபாய் 50000 கொடுத்த போது. #நாங்குநேரி #Congress
6
29
79
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#DisqualifiedByUnqualified பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் #RahulGhandi ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்⁉️ #Congress #RahulDisqualified @RahulGandhi @INCIndia @INCTamilNadu @K_T_L @DrJayanThiyagu @vard3151
2
35
82
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
5 months
ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் சாப்பிட்ட போது 💙💙💕🥳 எப்படி❓ அக்கா @DrJayanThiyagu ❤ இப்படி ஒரு தலைவர்ர விட்டுவிட்டு ஊர் உலக சுற்றி கோமாளி வேடம் போடுபவர் இன்னும் தேவையா ⁉️ #Rahul_Gandhi #Congress #LokSabaElection2024 #MKStalin #TamilNaduPolitics @CTenkasi @pitchaijohn1961 @K_T_L
4
34
82
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
யார் யாருக்கு எப்படி ❓ 2024 வருகிறார் எங்கள் ராகுல்காந்தி அவர்கள் பிரதமராக❗ 🔥🔥🔥 இனி ராகுல்காந்தி காலம்🔴 #Congress #RahulGandhiInUSA #tranding @RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @Vanitha06119914 @Nvrvijay @CTenkasi
1
37
81
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
மே வ பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி ரகசியம் எப்படி❓ #பாஜக420 #Congress #BREAKING @K_T_L @DrJayanThiyagu @FareethS @baldeagle_offic @alagar_raghavan @i_amMids @KartiPC
3
94
78
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
காங்கிரஸ் அழித்து விடுவேன் என்று கூவியவர் அவர் பிறந்த தினத்திலே காங்கிரஸ் எந்த கொம்பன்னாலும் எங்களை அழிக்க முடியாது✋⛔️🚫 என்று காட்டிய இடம் #தெலுங்கானா தற்போது🔥🔥 கொடி பறக்குதா ❗ #TelanganaElections2023 #Congress @RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @SALAMMASS1 @anandhi_adi
3
37
79
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
மாற்று கட்சியினர் தற்போது காங் இனைந்து வருகின்றனர் மேலும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் காங் வலுபடுத்தும் கடமை நம்முடையது 2024ல் மக்களுக்கான ஆட்சி அமைப்போம் #TamilNadu #Congress #PetrolDieselPrice #Politics @DrJayanThiyagu @manickamtagore @jeyarald @KS_Alagiri
Tweet media one
4
20
76
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
என்ன சொன்ன காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக்குவையா⁉️ வா உனக்கு பாஜக இல்லாத இந்தியாவ உருவாக்கி காட்டுறேன் ❗💥 மேகாலயாவில் காங் பக்கம் மக்கள்❗ 2024 நம் கையில்✋ #Congress #BJPfails #DMK #TamilNews @K_T_L @DrJayanThiyagu @Deivanai_3333 @Congress1947 @Nvrvijay @TN_PYC @INCIndia
2
29
77
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
அலுவலகத்தில் இருந்த 24 மணி நேரத்திற்குள், இமாச்சல முதல்வர் சுக்விந்தர் சுகு நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்- 1) ஓ.பி.எஸ் 2) எம்எல்ஏவிடமிருந்து விஐபி சிகிச்சையை இழுக்கவும் 3) ஜல் சக்தி பிரிவில் விசாரணை 4) பெண்களுக்கு ₹1500 பரிமாற்றம் அடித்து நொறுக்கும் காங்கிரஸ் சாதனைகள் ❗
3
12
74
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#SuratCourt Rahul Gandhi Gets Bail, Gujarat Court Pauses 2-Year Sentence 🔥💪 #RahulbadlegaDeshkiSurat
Tweet media one
3
26
75
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
கர்நாடக வேட்டையை முடித்து விட்டு இளம் இந்திரா தெலுங்கானாவில் களம் இறங்கியது ❗🔥 எதிர்கட்சியின் சிம்ம சொப்பனம் #PriyankaGandhi அவர்கள்❗ #CongressWinning150 #BreakingNews #ElectionResults @priyankagandhi @K_T_L @deltatamilian @CTenkasi @DrJayanThiyagu @MPMahendran_INC
Tweet media one
Tweet media two
Tweet media three
1
23
72
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
தற்போது விமான நிலையத்தில் எதிர்கட்சியின் சிம்ம சொப்பனம் மதிப்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் @SupriyaShrinate அவர்களை நம் ஒய்வில்லா உழைப்பாளிகள் தமிழ்நாட்டின் ஊடக தலைவர்கள் மதிப்பிர்குரிய @K_T_L @SALAMMASS1 நண்பர்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது 👏👏❤
Tweet media one
Tweet media two
Tweet media three
3
21
76
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
மக்களே நம்ம 40 சீட் கிடைக்கும்னு திட்டம் நினைச்சா நம்ம தலைவர் தல ராகுல்காந்தி சும்மா 70+ இடங்களும் திட்டம் போட்டு தூக்கிட்டார் போல 🥳🥳❗❗🔥🔥 #LoksabhaElection2024 #Congress #Bjp #RahulGandhi @K_T_L @TNCCITSMDept @Hereprak @DrJayanThiyagu @whiteamma @CTenkasi
5
34
72
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
உண்மை ஒரு நாள் வெல்லும்✋ பகையே காத்திரு யாரும் நடக்காது இந்த நிலைமை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றும் கொடுர அரசே⁉️ காலம் ஒரு பக்கம் சுற்றாது ❗ #RahulGhandi #Congress #News @RahulGandhi @K_T_L @alagar_raghavan @DrJayanThiyagu @Deivanai_3333 @420FROUDSEEMAN @vard3151
3
24
70
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
#RahulGandhi Joint protest by 17 opposition parties against disqualification of Sh. Rahul Gandhi and demand of JPC against Adani. MPs of all 17 opposition parties are wearing black dress to observe Black Day of Democracy. 2024 UPA ❣️ seat 400+ Conform #RahulDisqualified
10
31
71
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
நாடாளுமன்றத் தேர்தல் - 2024 தமிழ்நாடு காங்கிரஸ் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் - திருமிகு @AdvtSudha பெண் சிங்கம் போட்டியில் 🙌🙌🔥🔥🔥🔥❤❤💙💙💙💙 #LokasabhaElection2024 #Congress @AalenOff @CSKarthik96 @ADiravia @DrJayanThiyagu @advjgprince @Natuviral007 @AalenOff
Tweet media one
Tweet media two
5
30
71
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
மாநிலம் முழுவதும் குஜராத் காங்கிரஸின் LED வேன்கள். காங்கிரஸின் முந்தைய சாதனைகள் மற்றும் குஜராத்துக்கான அக்கட்சியின் வாக்குறுதிகள் கொண்ட எல்இடி வேன்கள் மாநிலத்தில் சலசலப்பை உருவாக்குகின்றன. பாஜகவின் அடக்குமுறை விலைவாசி உயர்வு பற்றி எடுத்து சொல்கிறது! #BJPFailsIndia #Congress
Tweet media one
Tweet media two
5
26
70
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
Tweet media one
1
27
68
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
காங் சிறப்பான சம்பவம் செய்து வருகிறது இந்தியா முழுவதும் பாஜகவின் முகமூடிகள் கிழித்து தொங்கவிடபடுகிறது எப்படி நண்பர்களே . #Congress #BJPFails @anandhi_adi @SALAMMASS1 @INCmanikandan @K_T_L @jagan_talk @WithGandhis @Anti_CAA_23 @kalgikumaru @ranjanikovai @FareethS
3
40
66
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
எனக்கென்னவோ தலைவர் #RahulGandhi நடப்பதை பார்த்தால் 2024 தேர்தலில் அவர் தந்தை #ராஜீவ்_காந்தி போல 414+ இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது❗ மக்கள் ஆதரவு ராகுல்காந்தி மீது🔛 🔥வரலாறு📜 #Congress #CONG #RahulGandhiDisqualified @K_T_L @kaka_offic
Tweet media one
9
25
68
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
11 months
எங்கள் அக்கா #PriyankaGandhi யின் தமிழ் பேச்சு மிக அருமை அக்கா🤗🤗 தமிழகத்தை நேசிக்கும் மக்களின் ஒவ்வொரு இதயத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே❗ #Congress #Womens_Rights_Conference @K_T_L @DrJayanThiyagu @VDRcva_twitss @alagar_raghavan @DmkSymon @DrSuriya_
5
31
66
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
5 months
#CongressManifesto2024 எந்த ஒரு கொம்பன் வந்தாலும் காங்கிரஸ் அசைக்க முடியாது✋⛔️🚫 முழுவதும் கேளுங்கள் பரப்புங்கள் நன்றி🙏💕 #Congress #RahulGandhi #LokSabhaElections2024 @RajkumarMadhav5 @RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @AalenOff @niayayakkural @CTenkasi @alagar_raghavan
3
30
69
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
போராட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபட்ட சங்கிகளை வெளுத்து விட்ட #பீகார் போலீஸ்.😂😂 ஆட்சினா இப்படி இருக்கனும் ஏன்டா மத்தியல ஆட்சியில இருந்துட்டு வேணும் போராட்டம் #BJPFailsIndia #Congress #NEWS @K_T_L @INCTamilNadu @Lenin_TNPYC @venadan1717 @DrJayanThiyagu
4
36
65
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
8 months
24 மணி நேரமும் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து கொண்டு இருக்கும் இளம் சிங்கம் பிரச்சார பீரங்கி 🐯 காட்டு புலி🐯 என் அன்பு மாப்பிள @MPMahendran_INC அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑
Tweet media one
10
13
69
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
💢இமாச்சல பிரதேசத்தில் புதிதாக அமைந்த காங்கிரஸ் ஆட்சியில், தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக, அம்மாநில பெண்களுக்கு ரூ. 1500 பணப் பரிமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 💢 தேர்தலில் வாக்குறுதி அளித்து தற்போது ஆட்சி அமைத்த ஒரே நாளில் நிறைவேற்றி வருகிறது.
2
11
65
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
அடுத்து காங்கிரஸ் தரமான சம்பவம் செய்து வருகிறது விலைவாசி உயர்வு முதல் விற்பனை வரை ⬆⤴ பாஜக வின் தோல்வியை எடுத்து காட்டுகிறது இனி காங்கிரஸ் ஆட்டம் தாண்டி ❗❗🔥🔥 கதறுங்க சங்கி கூட்டமே 😊 #RahulGandhi #Congress #RahulGandhiInManipur @INCIndia @INCTamilNadu @K_T_L
@INCIndia
Congress
1 year
बेरोजगारी का जाल ये कैसा 'अमृतकाल'
117
1K
2K
2
32
69
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
9 months
#DummyBava_Modi ஒரு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்காமல் எப்படி விற்பனை செய்வது என்பதை பற்றி மோடி பேட்டி அளிப்பார் ⁉️🤣🤣😂 #DummyBava_Modi #Congress #RahulGandhi @K_T_L @DrJayanThiyagu @Falcon56326920 @CTenkasi @EllorumNamudan
Tweet media one
10
37
67
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
மக்களே இன்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் A. பாக்கியராஜ் இன்று மாவட்ட தலைவர் சி .எஸ் .முரளிதரன் முன்னிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்பு தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர் 🔥 #Congress #Tuty @K_T_L @advjgprince @CTenkasi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
26
70
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த காலி இடங்கள் நிரப்பப்படும் வாக்குறுதி அளித்தார் தலைவர் ராகுல்காந்தி 🔥🔥🔥🔥❤❤🙏🙏 #INDIAAlliance #LokSabhaElections2024 #Congress @K_T_L @DrJayanThiyagu @alagar_raghavan @420FROUDSEEMAN @CTenkasi
Tweet media one
8
38
70
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
1 year
நான் மீண்டும் 🔁 எழுதிய தான் இளைஞர்கள் #காங்கிரஸ் யில் இணைய தயாராக இருக்கிறார்கள் மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் ஒரு கேம் மாதிரி போட்டு நடத்தி வந்தால் பலர் இணைவார்கள் 2026 ல் 2 ம் கட்சியாக வளர வேண்டும்❗ தமிழ்நாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவு உள்ளது ❤ #Congress @K_T_L நன்றி
Tweet media one
12
17
66
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
3 years
என்டா. 2மாநில ஆட்சி 3மாநில கூட்டணி ஆட்சி 17மாநில மகத்தான எதிர்கட்சி சரிசரியாக. இதில் என்ன குறைவு காங் ? சற்று பலவீனமாக இருக்கிறோம் ஆனால் வீறுகொண்டு எழுவோம் 2024ல் வெற்றி பெறும். #Congress #RahulGandhi @INCIndia @RahulGandhi @anandhi_adi @yaarni_ @savukku @K_T_L @DrJayanThiyagu
Tweet media one
4
12
66
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
7 months
உபியில் காங்கிரஸ் கட்சி அடித்து ஆடவேண்டும் மிக பலமான இடத்தில் தொகுதிகளைக் மட்டுமே காங்கிரஸ் வாங்க வேண்டும்⁉️👉 40+ இடங்கள்🎰 கிடைத்தால் போதும் பாஜக 100 கீழ் சுருட்டலாம் 🔥🔥🔥 #Congress #RahulGandhi #Elections2024 @K_T_L @DrJayanThiyagu @Falcon56326920 @420FROUDSEEMAN
Tweet media one
10
26
63
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
2 years
பாஜக பல்பு💡 #ராகுல்_காந்திக்கு எகிறும் மவுசு.. இன்று 4வது நாள் நடைபயணம் துவக்கம் குழந்தைகளுடன் தலைவர் உண்மை உணர்வு கொண்ட மக்கள் தலைவர் ! #BharatJodoYatra #RahulGandhi #Congress @RahulGandhi @news7tamil @K_T_L @pitchaijohn1961 @DrJayanThiyagu @Congress1947 @INC_MPmahe
3
24
64
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
5 years
Tweet media one
0
2
61
@Sachinasir44
J.S.Asir Selvan,M.sc , INC Party 🏹🏹🖋🖋 🌿🌿
6 months
சட்டமன்றத் தேர்தலில் இளம் புயலும் பாரளுமன்றத்தில் கதர் சிங்கமும் களத்தில் நன்றி🙏💕 இருவரும் லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள்❤ 💙💙🔥 #CongressParty #LokSabhaElections2024 @INCTamilNadu @TharahaiC @CTenkasi @AalenOff @SALAMMASS1 @pitchaijohn1961 @DrNagajothi11
Tweet media one
3
23
62