✿♪நவ்யா❥◉●•◦ Profile Banner
✿♪நவ்யா❥◉●•◦ Profile
✿♪நவ்யா❥◉●•◦

@im_Navyaa

40,332
Followers
212
Following
8,174
Media
216,420
Statuses

கனவுகளை கலைத்துப்போடும் எதார்த்தங்கள் மட்டுமே நிஜம்..! #நீயென்_நிறைவு💕 #Ãк 😍

Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
பல கவலைகளோடு வாழும் செல்வாக்கை விட.. சில சுமைகளோடு வாழும் எளிய வாழ்க்கையே மேல்...!
Tweet media one
265
983
3K
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கண்ணடி படாமல் இருக்க.. திருஷ்டிப் பொட்டையே நிறமாக கொண்டவளோ? 😍🖤
Tweet media one
38
106
486
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
வரைந்து முடித்தும்.. தொடர தோன்றும் வாழ்வியல் பெண் ;
Tweet media one
15
90
331
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
மாற்றங்களை கொண்டிருக்கும் வாழ்கையில்.. மகிழ்ச்சி மட்டும் மாறாதிருக்கட்டும்..! அனைவருக்கும் #கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள்..!🎄🎈❤️🍫🍰 #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
60
108
325
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எதுவும் சரியில்லை என புலம்புபவர்கள்.. அதை சரிபடுத்த முயற்சிப்பதே இல்லை..! #நற்காலை_வணக்கம் 💐😊
Tweet media one
69
106
314
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
இறுதிவரை இருப்பார்களா என தெரியாமலே மனம் பரிபோகிறது பிறரிடம் ;
Tweet media one
22
104
307
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
உருவம் காண இயலா காதலுக்கு.. உணர்வுகளே உருவங்களாய் ;
Tweet media one
12
94
305
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
முயன்றதை செயல்படுத்த முயற்சி எவ்வளவு முக்கியமோ.. அதே அளவு மன உழைப்பும் தேவை ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
53
104
293
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கள்ளத்தனமும் அழகெனப்படுவது.. குழந்தைகளின் அகராதியில் மட்டுமே..!!
Tweet media one
11
87
276
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
கவலையுடனோ.. இல்லை, அன்புடனோ.. ஒருவர் பேசுகிறார் என்றால்.. அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கிட யோசிக்காதீர்கள்...! #நவியின்_உணர்வுகள்✍️
39
205
269
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கையெழுத்து தலையெழுத்தாகி.. பல நாள் கனவு நிஜமாகிறது..!
Tweet media one
16
75
262
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்துவிட்டால்.. நினைவுகளுக்கு என்ன மரியாதை...?🖤
Tweet media one
14
91
273
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
சற்று கடினம்தான்.. உன் நினைவற்ற எதார்த்தங்களை கடப்பது..!
Tweet media one
14
88
268
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
உன் நினைவு தழுவலில்.. தொலைந்த எனது முகவரி தேடி நான்..!
Tweet media one
19
80
268
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
இரவை அலங்கரித்த உன் நினைவுகளுக்கு விடியலில் சற்று நேர ஓய்வு..!
Tweet media one
15
87
263
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
This bgm ❤️😍
14
91
267
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எதனால் என்பதெல்லாம் தெரியாது.. ஆனாலும் பிடித்துவிடுகிறது சிலரை.. ஈர்ப்பு விதியாக இருக்க கூடும்..!
Tweet media one
22
100
257
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
முதுமையின் இறுதி விலாசமே முக வரிகள் ;
Tweet media one
30
85
260
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எதுவுமற்றவனிடம் எல்லாமுமாய் நிறைந்து கிடக்கும் பேரன்பு..!
Tweet media one
16
92
260
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கார்கூந்தலுக்கும்.. காதணிக்கும் போட்டி.. வர்ணிக்கும் கவிஞனுக்கு முகவுரையா இருப்பது நீயா நானா என்பதில் ;
Tweet media one
13
68
250
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அடிக்கடி ஏமாற்றங்களை எதிர்கொள்ள.. பழகி கொண்ட மனமானது.. தானாகவே பக்குவ நிலையை அடைந்துவிடும் ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
49
96
252
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
சேலை கட்டியதும் தனக்கு தானே பேரழகி என கர்வம் கொள்வதிலும் பெண்கள் பேரழகுதான் ;😍
Tweet media one
18
72
255
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அவ்வப்போது உணர்வுகளை உரசிபார்ப்பதே.. வழக்கமாகிவிட்டது புரிதலின்மைக்கு..!
Tweet media one
8
95
259
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அனைத்தும் இயல்புதான் எனினும்.. துயரங்கள் நம்மை அவ்வாறு ஏற்றுக்கொள்ள விடாது ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
67
101
250
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
உங்களிடம் கொடுக்க எதுவும் இல்லை ஆனாலும்.. எதுவும் இல்லையே என உணரும் அத்தருணம் நீங்கள் உதவியதற்கு சமமே ; #நற்காலை_வணக்கம்💐😊 .
Tweet media one
59
118
256
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
காத்திருக்கிறேன் உன் நினைவுகளுடன்.. நிகழ்கால மாயையில் அகப்படாமல்..!
Tweet media one
8
74
238
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
பிறை நிலவை கடன் வாங்கி புருவம் வரைந்த அழகு ;
Tweet media one
15
64
242
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
2 years
❤️😌
Tweet media one
21
85
241
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஏமாற்றங்களை எதிர்கொண்டாலும்.. எதிர்பார்ப்பதை மனம் நிறுத்துவதில்லை ;
Tweet media one
8
86
244
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கண்டும் காணதது போல் பாசாங்கு செய்கிறதென் விழிகள்.. உனை காணும் போதும் மட்டும்..!
Tweet media one
23
90
234
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
வாசிப்பில் இருக்கும் பொறுமையே நம் வாழ்க்கையிலும் இருக்கும் ;
Tweet media one
18
68
231
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கிடைக்காத ஒன்றின் தாக்கமே.. நம் மனதிற்குள் தேடலை உருவாக்குகிறது..! #நற்காலை_வணக்கம் 💐😊
Tweet media one
55
95
230
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
பிறரால் தீர்மானிக்கப்படும் நம் மகிழ்வுகள்.. என்றுமே நிலைத்திருக்காது..!
Tweet media one
13
87
231
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
மெளனமாய் இரு உள்ளங்கள் உரசிக்கொண்டு.. மனதால் மட்டும் பேசிக்கொள்ளும் காதல் பேரழகு..!
Tweet media one
12
80
229
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அழகின் ஆகச் சிறந்த அறிவியல்.. எதார்த்தங்களை பிரதிபலிப்பதே..!
Tweet media one
9
81
226
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
விடையறியா மன குழப்பங்களுக்கு உடனடி தீர்வென்பது நிதானம் மட்டுமே..!
Tweet media one
7
93
230
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கலைந்த கேசமும் பேரழகின் உச்சம்தான் பெண்மைக்கு ;
Tweet media one
14
60
227
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
முயற்சித்துக்கொண்டே இருந்தால்.. முட்டுசந்துகூட மூலதனமாக இருக்கும்.. உன் தொடர் வெற்றிக்கு ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
53
99
224
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
விதி முடியும் பொழுது நான் மடிவதும் உன் மடியா இருக்க வேண்டும் ;
Tweet media one
11
90
219
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஒருவரின் தேடலில் நாம் இருக்கிறோம் என்பதை அறியும் அத்தருணம் தரும் சந்தோஷம் அலாதியானது..!
Tweet media one
15
87
228
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
மூழ்கிவிட முயற்ச்சியுங்கள்.. புத்தகமெனும் கடலில் ;
Tweet media one
10
89
225
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
நீ தேடாத நிமிடங்கள் கூட தெவிட்டாத உன் நினைவுகளுடன் நான்..!
Tweet media one
13
87
227
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அழகின் சிம்மாசனமாய்.. ஆடவரை ஆட்டம் காண வைக்கும் ஆட்டக்காரி இவள்.. ஜிமிக்கி..!!
Tweet media one
10
74
218
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
பசிக்கு உணவு.. மானத்திற்கு உடை.. மனதிற்கு நிம்மதி.. இதே நிலை நிலையானால்.. வாழ்வு சொர்க்கம்...!! நற்காலை வணக்கம் 💐💓
Tweet media one
35
87
220
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
வரம் பெற்றெல்லாம் வாழ வேண்டாம்.. சாபம் பெறாமல் வாழ்தலே போதுமானது..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
48
85
217
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
மை தீட்டி மனம் தீட்ட திட்டம் இடுகிறாள் போல ;
Tweet media one
14
87
221
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
பெரும்பாலும்.. எண்ணங்களின் எதிர்பார்ப்பு நிதர்சனத்தில் நிகழாமலே போய்விடுகிறது..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
64
93
219
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அனுபவங்களால் அடிபட்ட மனது.. எதையும் எளிதில் கடந்துவிடும்..!
Tweet media one
18
95
225
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கடந்துபோகும் நிமிடங்களோடு.. கடக்க இயலா மனதுடன் காத்திருப்பதும் ரணமே...!
Tweet media one
10
78
221
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
என்றோ மகிழ்வுற்றதை நினைத்து.. இன்றும் உலாவருகிறது மனது..!
Tweet media one
11
73
220
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
பார்வையால் ஓர் கவிதை.. அவனுக்கு மட்டுமே புரியும்படி..!
Tweet media one
16
85
214
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அனைத்துமாய் இருந்து கொண்டாடிவிட்டு.. யாரோ போல விலகும் சூழலே இன்றைய நேச பிழைகளின் விதி..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
55
108
216
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
இழந்ததை திரும்ப பெற நினைக்கும் மனதை போலவே செயலும் இருத்தல் நலம்..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
52
97
211
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஆறுதலிடம் அடிபணிந்து விடும் அத்தனை வலிகளும்..!
Tweet media one
10
86
220
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
2 years
பொறுமையின் சகவாசம் ஒன்று போதும்.. எப்பேற்பட்ட சூழ்நிலையையும் அனுசரித்து கடப்பதற்கு ! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
61
90
209
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எத்தனை அனுபவங்கள் வாழ்வில் நிறைந்து கிடந்தாலும்.. பேராசையானது அதையும் தாண்டி பறக்கவே மனதை தூண்டும் ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
55
93
207
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
நிறைவேறாத ஆசைகளை சுமந்துகொண்டு.. ஆசைகொண்ட எதுவும் நடக்கவில்லை என்பதாக பழி சுமத்துவது வீண்..! #நற்காலை_வணக்கம் 💐😊
Tweet media one
48
92
219
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஆகப்பெரும் வலிமையும் அன்புதான்.. ஆகப்பெரும் வலியும் அன்புதான்.. அன்பில் மூழ்கி மீள்வதும் ரசனையா ஒன்றுதான் ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
54
106
214
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
இருப்பவற்றில் இருக்கும் மனநிறைவு.. இல்லா ஒன்றிற்கான எதிர்பார்ப்பில் இருந்துவிட போவதில்லை ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
47
99
211
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எத்தனை மெனக்கெட்டாலும்.. மனவேடங்கள் நிச்சயமாய் ஓர்நாள்‌ உடைத்தெறியப்படும்..!
Tweet media one
12
102
213
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
நிலைகொள்ளாத நீர்வீழ்ச்சியை போல்.. நீ கிடைத்த மகிழ்வில் நான்..!
Tweet media one
14
91
219
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
நிகழ்ந்தவற்றை பற்றி நினைத்து.. அதிலே நிலைகொள்வதைவிட.. நடக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தினால்.. அதுவேனும் சிறப்பாய் நிறைவுறும் ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
55
92
214
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
திசை அறிந்தும் தேடிச் செல்வதாய் இல்லை.. கிடைத்தும் நிலைக்காது என்பதால்..!
Tweet media one
10
82
218
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
அனுபவங்கள் அதிகமானால் அமைதியாகி விடுகிறது.. #மனசு...!
Tweet media one
30
75
215
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
பிழைத்திருக்கும் நொடிகள் உணர்த்திவிடுகிறது அவ்வப்போது இழந்தவற்றின் வலியை..!
Tweet media one
6
91
207
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
2 years
உனை பின்தொடரும் என் நேசித்தலுக்கு.. அன்பென்ற ஒன்றினைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் கிடையாது !
Tweet media one
17
106
212
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எளிதெனப்படும் எதுவும் நமக்கு எதையும் கற்றுத் தரப்போவதில்லை ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
61
76
208
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கற்பனை சிறையில் கைதியாய்.. என் எண்ணங்கள்..!
Tweet media one
11
94
213
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எங்க வீட்டு சீர் பச்சிலை செடில குருவி அழகா கூடு கட்டி முட்டை இட்டு வச்சிருக்கு..! குருவி போகுற வர வெயிட் பண்ணி போட்டோ எடுத்தேன்..!😍😍😍😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
55
71
210
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
முடியும் என்ற ஆர்வங்கள் நம்மில் இருக்கும் வரை பலதிற்கும் அழிவில்லை..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
49
93
206
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
யாரேனும் ஒருவர் அவர் விருப்பத்தை நம்மிடம் கூறும்போது.. அதை நிறைவேற்றி கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறெதிலும் இருப்பதில்லை ;
Tweet media one
Tweet media two
Tweet media three
10
76
209
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
நல் எண்ணங்களால் சிறகடித்து பறந்தாலே.. நல் நிலையை எளிதில் அடைந்து விடலாம் ; #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
47
81
205
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
செயல்படுத்துவது கடினம் என்பதாலே எண்ணத்தோடு முடிந்துவிடுகிறது நம் ஆசைகள்..! #நற்காலை_வணக்கம் 💐😊
Tweet media one
46
76
206
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எப்போதும் என்னில் மகிழ்வு பற்றாக்குறை ஏற்படுத்தாத இதயகாரன் நீ..!
Tweet media one
16
63
206
@im_Navyaa
���♪நவ்யா❥◉●•◦
3 years
அவன் நினைவுகளுடனே நகருகிறது.. என் மணித்துளிகளும் ;
Tweet media one
9
70
210
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
2 years
இயல்புகளுக்கு நடுவிலும் காலம் ஏற்படுத்திக் கொடுத்த பேரன்புத் தொல்லை நீ !
Tweet media one
9
77
207
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
காதுக்கும் கொஞ்சம் கர்வம் தான்.. காதணியின் அழகினால் தானும் ரசிக்கப்படுவதால் ;
Tweet media one
10
85
212
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
விழி மோதலுக்கு ஆயத்தமாகிக்கொள்.. மீளும் யுக்தியை கற்றுக்கொண்டு..!
Tweet media one
11
70
212
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஆர்வங்கள் கொட்டி கிடந்தாலும்.. சந்தர்ப்பங்கள் சரியா அமையாவிடில்.. எதையும் செயல்படுத்த இயலாது..! #நற்காலை_வணக்கம் 💐😊
Tweet media one
63
109
203
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கிடைத்து விடும் என்பதை தாண்டியும்.. இறை பற்றுதலும் ஒரு காரணம் வேண்டி நிற்பதற்கு ;
Tweet media one
14
74
199
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
யாருமற்ற சூழலில்.. மனதோடு பேசிக்கொள்ளும் தனிமையும் பேரழகே..!
Tweet media one
10
94
203
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
எதுவும் அற்றவனிடம் கருணைக்கு மட்டும் பஞ்சமே இல்லை ;
Tweet media one
7
88
207
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஆர்வங்களின் மிகுதியோடு காண்பதெதுவும்.. அழகாய் காட்சியளிக்கும்..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
47
99
207
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
ஆர்பாட்டமில்லா அள்ளிக்கொள்ளும் அழகியல்.. ஜிமிக்கி..!
Tweet media one
21
79
201
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
புரிதல் ஒன்றே போதும்.. பிரியங்களின் மொழி புரிய..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
32
90
206
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அனைத்திலும் ஆசானாகி.. அகிலத்திலும் முதன்மையானவள் எனும் போற்றுதலுக்குறியவள் ; #அன்னையர்தினம் ❤️
Tweet media one
14
92
203
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
காலத்திடமோ பிறரிடமோ எதிர்பார்க்காமல்.. நமக்கான மனநிம்மதியை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
48
103
204
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
4 years
நாம நல்லதுக்காக குரல் குடுக்கலைனா கூட பரவாயில்லை.. அதுக்காக குரல் குடுக்குற ஒருத்தருக்கு துணை நிற்போம் ; #IStandWithSiddharth
Tweet media one
6
84
207
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
முயற்சிக்காமலே எதையும் கடினமென கடந்து போகையில் அது கடினமாகவே தெரியும்..! #நற்காலை_வணக்கம் 💐😊
Tweet media one
46
85
201
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
என் ஆசைகளை கலைத்துப் போட்டு கண் சிமிட்டுகிறது என் இயலாமை..!
Tweet media one
14
72
203
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
நீடிக்கும் வலிகளுக்கு நிரந்தரமான மருந்து.. நிலையான ஒரு வெற்றி..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
44
91
196
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
இதய இழப்புகளால் இயல்புகள் கூட சோக வீணை மீட்டும் ;
Tweet media one
10
60
202
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
2 years
நேசித்தவர்களின் நலனுக்காய் எடுக்கப்படும் முடிவுகள் (பிரிவு) ஒருபோதும் நம்மை காயப்படுத்தாது.. மனநிறைவையே தரும் ! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
55
90
198
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கடமைகள் நிறைந்த இந்த வாழ்வில் கடிவாளம் நிச்சயம் தேவை.. கற்பனைகளை உருவாக்கும் மனதுக்கு..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
50
97
201
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
கட்டாய தேவைகள் சூழும்போது.. எதற்கும் துணிந்துவிடுகிறது மனது..! #நற்காலை_வணக்கம்💐😊
Tweet media one
49
87
198
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
வாழ்க்கையின் பிடிக்குள் வாலிபமும் வயோதிகமும்..!
Tweet media one
6
70
204
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
பெரிதாக ஆசை ஒன்றும் இல்லை.. சலிப்பில்லாமல் அந்தந்த நேரத்து இயல்பினை கடந்திட்டால் போதும்..!
Tweet media one
10
75
197
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
அறிவு சிறையை விட.. அனுபவ சிறையில் நிறையவே கற்று தெளியலாம்..!
Tweet media one
16
68
198
@im_Navyaa
✿♪நவ்யா❥◉●•◦
3 years
வியக்காத விர���ப்பங்களாய்.. விரும்பும் முன் விழி எதிரில் நீ..!
Tweet media one
8
87
193