Qualified MP ⚪️ Profile Banner
Qualified MP ⚪️ Profile
Qualified MP ⚪️

@AalenOff

6,058
Followers
3,041
Following
4,732
Media
28,877
Statuses

Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@AalenOff
Qualified MP ⚪️
28 days
மோடி தான் மொத்த இந்து சமுதாயம் அல்ல. பாஜக முழு இந்து சமுதாயத்தின் பிரதிநிதி அல்ல. RSS ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும் தலைவர் அல்ல. இவையெல்லாம் பாஜக க்கு எழுதி கொடுக்கவில்லை..🔥 போடு. தலைவன் தெறிக்கவிடுறாப்ல💥. பார்லிமென்ட்ல சங்கி கூட்டம் கதறுது😂
38
1K
4K
@AalenOff
Qualified MP ⚪️
25 days
India TV நிருபரை விரட்டி அடித்த அக்னிவீர் ராணுவ வீரர் அஜய் சிங் குடும்பத்தினர். ~ வீரர் குடும்பத்தினர் : நிதியுதவி வாங்கியதாக சொல்ல மோடி உங்களை அனுப்பினாரா?😡 ஒரே அசிங்கமா போச்சு.. பாஜக Godi மீடியாவா இருக்குறதுக்கு, தூக்கு மாட்டிட்டு சாகலாம்டா நீங்க.💦
35
2K
3K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
மேற்குவங்க 3 பாஜக எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பாஜக மாநிலங்களவை எம்பி அனந்த மகாராஜ் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு!🔥 சுயேட்சை 6 பேர் ஆதறவளித்து பெரும்பான்மை பெற்ற மைனாரிட்டி மோடி அரசு இனி மெல்ல மூழ்கும்.
20
715
3K
@AalenOff
Qualified MP ⚪️
16 days
Breaking 🚨⚡ 13 இடங்களுக்காண இடைத்தேர்தலில்.. INDIA + - 12 🔥 NDA + - 01 ❌ காங்கிரஸ் இல்லாத பாரதம் ன்னானுங்க!, போற போக்க பாத்த பாஜக இல்லாத பாரதம் ஆகிட்டு இருக்கு...👌 6 மாதத்தில் மோடி ஆட்சி கவிழும்..🔥🔥🔥
24
710
3K
@AalenOff
Qualified MP ⚪️
1 year
ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைந்து அவள் மார்பகங்களைத் தொட்டு, 1000 ஆண்கள் மத்தியில் அந்த பெண் சீரழிக்கப்படுகிறாள் என்றால்! பிரதமரே இந்நேரம் உங்கள் கண்களுக்கு தூக்கம் தொலைந்திருக்க வேண்டாமா! பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கே?
69
2K
3K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
ஆணவம் பிடிச்சவன் 1000 பேர பார்க்கலாம்.. மனிதாபிமானம் உள்ள ஒருத்தன் கிடைக்கிறது எளிது அல்ல... தலைவன் @RahulGandhi .. 🫡
17
482
3K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
~ மேடைக்கு வந்த நரேந்திர மோடி. ராகுல் காந்தி : அரசியல் சாசன நகலை காட்டி "அரசியல் சாசனத்தால் நாடு இயங்கும்", மாட்டு மூத்திரம் குடிக்கும் மனுஸ்மிருதியால் அல்ல என்கிறார்.🔥🔥 லோக்சபா ஆரம்பமே அமர்க்களம்.. பாஜக வை துவம்சம் செய்ய போகிற இந்தியா கூட்டணி.
14
738
3K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
மணிப்பூரின் பெயரைச் சொன்ன போது லோக்சபா கேமராக்களை அணைத்து, MPக்களை பதவி நீக்கம் செய்த பாஜக. இன்று மணிப்பூர் காங்கிரஸ் MP பதவி ஏற்கும்போது மணிப்பூரின் முழக்கங்களை லோக்சபாவில் எதிரொலிக்கிறது.🔥 மைனாரிட்டி மோடி அரசின் பல்லை பிடுங்கிய INDIA கூட்டணி. Mass..💥
6
767
3K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
~ அகிலேஷ் : பல தொகுதிகளில் 50 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற அரசு அதிகாரிகள் உதவியுள்ளீர்கள். வாக்குகள் முழுமையாக எண்ணவில்லை, அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துள்ளீர்கள்.. "அரசு மாறும்போது, நீங்க (அதிகாரிகள்) எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும்" 🔥
15
800
2K
@AalenOff
Qualified MP ⚪️
21 days
பாஜகவில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் அல்ல என்று கூறியதற்க்கு ராகுலை எதிர்க்க துணிவில்லாத பாஜக, குஜராத் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கினர். நேற்று அதே காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த ராகுல் அலுவலக ஜன்னலில் நின்று பாஜகவிற்கு கூறியசெய்தி குஜராத் இனி it's my territory🔥
32
617
2K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
"நாட்டை அரசியலமைப்பின் மூலம் ஆள வேண்டும், செங்கோல் வைத்து அல்ல. செங்கோல் பாராளுமன்றத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்."- அகிலேஷ் 🔥 பைத்தியக்காரன்தான் செங்கோலை தூக்கிட்டு வருவான். இனி ஒவ்வொரு பாராளுமன்ற சீசனும் சாணி எறி, அழுகின முட்ட தான் பாஜக க்கு...🤣
34
655
2K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
#BigNews கார்கே மற்றும் மம்தா பானர்ஜி நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். இந்த ஏற்பாட்டிற்கு மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி.. 🔥
Tweet media one
Tweet media two
14
323
2K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
▪️ ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா. ▪️ கேரள பாஜக அதிருப்தி.. ▪️ மத்திய அமைச்சர் பதவி வேண்டும், இணை அமைச்சர் பதவி வேண்டாம் சரத் பவார் போர்க்கொடி. ▪️ சபாநாயகர் போஸ்ட் தரவில்லை என்றால்!. கூட்டணி விட்டு வெளி செல்வோம் சந்திரபாபு நாய்டு. நெருக்கடியில் மைனாரிட்டி மோடி அரசு.😂💥
25
542
2K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
நீதிபதி சந்திரசூட் உடன் வாதிட்டு ஒரு மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூச்சலிடுகிறார். நீதிபதி சந்திரசூட் அவரிடம் இது நீதிமன்றம் நாங்கள் கேட்கிற கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லணும் என்று எச்சரிக்கை விடுகிறார்.🔥 CJI சந்திரசூட் பாஜக க்கு தலைவலியாக உள்ளார் என்பது மட்டும் தெரியுது.👌
18
819
2K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
~அகிலேஷ் : ஓம் பிர்லா நீங்க ஒரு துப்புரவு பணியாளர்.😂 MPக்கள் இடைநீக்கம் கடந்த முறைபோல் மீண்டும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்க்கட்சிகளை சஸ்பண்ட் செய்வதுபோல், அதையே பாஜக தரப்பிலும் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.🔥 ஒரே அசிங்கமா போச்சு குமாரு🤣
10
604
2K
@AalenOff
Qualified MP ⚪️
28 days
மோடி ஜி தயவுசெய்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த முறை குஜராத்தில் இந்திய கூட்டணி உங்களை தோற்கடிக்கப் போகிறது..🔥🔥 240 சங்கி கூட்டத்தையும் இன்னைக்கு கூண்டுக்குள்ள அடைச்சு வச்சு வெளுத்து விட்ட ராகுல் காந்தி . என்னா அடி..😆👌
37
535
2K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
நீட் கல்வி கொள்கை எனும் பாஜகவின் கார்பொரேட் கைக்கூலிகளை அம்பலப்படுத்திய “துருவ் ரதி”யின் புதிய வீடியோ வட மாநிலம் முழுக்க வைரல்.🔥 This is 𝗜𝗻𝗱𝗶𝗮’𝘀 𝗕𝗶𝗴𝗴𝗲𝘀𝘁 𝗘𝘅𝗮𝗺 𝗙𝗿𝗮𝘂𝗱 - நீட் கேள்வி தாள் கசிவு, மற்றும் நீட் ஊழலை கிழித்தெரிந்த துருவ்..🫡
19
1K
2K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
மோடியின் 32% உடன் ஒப்பிடுகையில், உத்தரபிரதேசத்தில் 36% மக்கள் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக பார்க்க விரும்புகிறார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது.🔥 புல்டோசர் குரங்கு குப்பனுக்கு fire விட்டவன் லாம்! திரும்பி மடத்துக்கே அவன போக சொல்லு.
24
420
2K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
தேஜஸ்வி யாதவ் வித்தியாசமான ஆடுகளத்தில் விளையாடுகிறார். பீகாரில் பாஜக பதற்றத்தில் டவுசர் நனைந்து உள்ளதாம். தேஜஸ்வி யாதவ் முதிர்ச்சியடைந்த மற்றும் வெகுஜனத் தலைவராக உருவெடுத்துள்ளார்.🔥 பெரிய ஆசை எல்லாம் இல்ல எனக்கு. "பாஜக அழிஞ்சா போதும்".
25
505
2K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
செஞ்சு விட்டாய்ங்க..🤓 ஹிந்தில டப்பிங் பண்ணி சுத்தல் விட்டா! பாஜக காரனுங்க கதருவாங்க..😆 #பதில்_சொல்லுங்க_பிரதமரே
20
1K
2K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட மணிப்பூர் காங்கிரஸ் MP ன் அருமையான பேச்சு. மணிப்பூர் மொத்தமாக சிதைந்துவிட்டது, எல்லாரும் தங்களை தாங்களே பாதுகாக்கும் சூழல், பெண்களை கற்பழிக்கின்றனர், வீடுகள் எரிக்க படுகிறது உலகமே இதை கேள்வி கேட்கிறது! இதை பற்றி மோடி பேசவில்லை.🫡
3
813
2K
@AalenOff
Qualified MP ⚪️
3 months
வடக்கில் வேகமாக பரவும் முதியவரின் உரையாடல். நான் என்னுடைய மூதோர் எல்லாரும் இந்திய வம்சாவளிகள். இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தான் போ என்றால் எப்படி?. இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தால் பிள்ளைகளுக்கு சாப்பிட ரொட்டி கூட தர மறுக்கிறார்கள். மோடி ஆட்சியின் விளைவு..
40
1K
2K
@AalenOff
Qualified MP ⚪️
27 days
இன்னைக்கு ராகுல் காந்தி யோட கோர தாண்டவம்!, இதுவரைக்கும் நடந்ததுல தெறி பேச்சு..🔥🔥 மீண்டும் சொல்கிறோம், சொல்வோம் “பாஜக ஒரு மத வியாபார கட்சி”.. த்தா பப்பு ன்னு சொன்னவன் பருப்பை எடுத்த ராகுல் காந்தி.. Mass 🫡💥
24
569
2K
@AalenOff
Qualified MP ⚪️
10 months
Kids: கணபதி பாபா சொல்லுங்க. Player: No. எதற்கு இது? Kids: தவறு இல்லை, கடவுள் பெயர் தான் Player: No நான் எதற்கு உன் கடவுள் பெயரை எந்த காரணும் இல்லாம சொல்லணும்?, உனக்கு தேவை நீ வேண்டிக்கொள். Bjp உருவாக்கிய இன்றைய இந்தியா. குழந்தைகள் மனதில் கூட விஷத்தை கலந்து வச்சிருக்குறாங்க.
34
821
2K
@AalenOff
Qualified MP ⚪️
16 days
13 இடைத்தேர்தல் BYPOLL RESULT- • INC - 4 •TMC - 4 • DMK - 1 • AAP - 1 • BJP - 2 🤡 • Independent- 1 ✔️Overall - • INDIA - 10🔥 • BJP - 2 • Independent- 1 வடக்கிலிருந்து தெற்கு வரை பாஜகக்கு பாடை கட்டியாச்சு. எப்படியோ பாஜக அழிஞ்சா சரி.🤞😂
15
406
2K
@AalenOff
Qualified MP ⚪️
7 months
EVM மெசின்களை சட்டசபையில் ஹேக் செய்து நிரூபித்து காட்டிய ஆம் ஆத்மி MLA. இதே தான் காங்கிரஸ் கட்சியும் கூறியது. தபால் ஓட்டுகளில் பின் தங்கிய பாஜக!, EVM யில் மட்டும் எப்படி முந்துகிறது என்று?. EVM யை ஒழித்தால், பாஜக வை ஒழிக்கலாம். #BanEVM_SaveDemocracy
64
1K
2K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
CWC கூட்டத்தில். கார்கே - ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால்!, உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன். 🤒 அனைத்து CWC உறுப்பினர்களும் சிரிப்பலை...😂 Bond ன்னா இப்படி இருக்கனும். நட்டாவை பிடுச்சு அமித்ஷா பின்னாடி இழுத்து விட்ட மாதிரி இருக்க கூடாது.🤭
Tweet media one
27
360
2K
@AalenOff
Qualified MP ⚪️
7 months
ப்ப்பா என்ன தெளிவு. ஒரு நிமிஷம் கூட வீடியோ வ skip பண்ணல. நல்ல புள்ளிவிவரம் தெரிந்த, ஆங்கில புலனாய்வு பெற்றவர்கள் விவாதத்தில் பேசுறது முக்கியம் இல்லை. நிதி பகிர்வை இந்த மாதிரி புரியும்படி தெளிவா பேசுறதுதான் மக்களுக்கு புரிதலை உண்டாகும். #இந்திரகுமார்👌
35
792
2K
@AalenOff
Qualified MP ⚪️
6 months
'ரஜினி ஒரு சில்ற' "ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு பெயிண்ட் அடிச்சாதான்! அது ஆரஞ்சு ன்னு தெரியுமா?" .. பண்றதெல்லாம் சங்கி தனம். படத்துல மத நல்லிணக்கத்தை பத்தி பேசுறதுன்னு!. ப்ளூ சட்டை தலைவரை துவைச்சிட்டாரு.💥
38
586
2K
@AalenOff
Qualified MP ⚪️
25 days
“நாடாளுமன்றத்தில் பாஜக ராணுவ அமைச்சர் பொய் சொல்லியது அம்பலம்“. ராணுவத்தில் இறந்த அக்னீ வீரருக்கு நிதியுதவி அளித்ததாக பொய் சொன்ன ராஜ்நாத் சிங். உதவி செய்யவில்லை என ராணுவ வீரரின் அப்பா கூறியதை பதிவிட்டு, ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க கூறிய ராகுல் காந்தி.🔥
29
646
2K
@AalenOff
Qualified MP ⚪️
1 year
போலியான, கலவரம் ஏற்படுத்தும் செய்திகளை நாடு முழுக்க பரப்புவதற்காக, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாதத்திற்கு ரூ.18 முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றிய நபர்களை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது .
38
911
2K
@AalenOff
Qualified MP ⚪️
11 days
பத்திரிகையாளர்: இப்போது உங்கள் திட்டம் என்ன? அகிலேஷ் யாதவ்: நீங்களும் பாஜகவின் ஒரு அங்கம்தான், நான் ஏன் என் திட்டத்தை உங்களிடம் சொல்லணும்? .😂 இதுக்கு பேர் தான் அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது. அதுல அகிலேஷ் ஒரு கலைஞன்..😂🔥
12
497
2K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
BJP & RSS க்கும் தூக்கமில்லாத இரவுகள்.. 🔥🔥 #INDIAAlliance
18
490
2K
@AalenOff
Qualified MP ⚪️
3 months
பாஜக வேட்பாளர்களை மக்கள் துரத்த ஆரம்பித்துவிட்டானர்.🔥 துருவ் ரதீயின் பாஜக பித்தலாட்ட வீடியோக்களை வட மாநில மக்கள் வீடுகளுக்கு கொண்டு சேர்த்து விட்டனர். Great job. 👏
12
736
2K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
சென்ற முறை பெரும்பான்மை வைத்து கொண்டு கேள்வி கேட்ட எதிர்கட்சி MP களை சஸ்பென்ட் செய்வது.. விவாதம் இல்லாமலே மசோதா நிறைவேற்றுவதுன்னு அராஜக ஆட்சி பண்ணீங்க.. இனி அப்படி செய்ய முடியாது, செய்யவும் விடமாட்டோம்.🤛 எல்லாரையும் மதிக்கணும், இல்லாட்டி மிதிதான். - திரிணாமுல் காங்கிரஸ் MP🔥
16
441
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
மகாராஷ்டிரா பாஜக NDA கூட்டணியில் இருந்து வெளியேர உள்ளோம் - அஜித் பவார் கட்சி தலைவர்.🔥 உபி -ல் பாஜக இவ்வளவு மோசமான இடங்களை பெரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. இனியும் பாஜக கூட்டணியில் இருப்பதில் பலன் இல்லை.. மோடியும், அமித்ஷாவும் மிகவும் பலவீனமாக உள்ளனர்..
22
470
1K
@AalenOff
Qualified MP ⚪️
8 months
இடம்: Triplicane, சென்னை ���ிஜேபி கட்சியினரை வெளுத்து வாங்கிய திமுக வினர் 💥
151
350
1K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
Rajdeep Sardesai இந்தியா டுடே சார்பாக godi மீடியாவை சம்பவம் செய்துள்ளார். மோடி 350, 400 க்கு மேல் ன்னு பேசுறத விட!கடந்த 5 வருடத்தில் பார்லிமென்ட் ல ஒரு முஸ்லீம் உறுப்பினர் இல்லை. 350 வந்தாலும் ஒரு முஸ்லீம் mp கொண்டு வர மாட்டாங்க. 30% மக்கள் தொகையை திட்டமிட்டு மறைத்து விட்டோம்.🔥
27
735
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
வக்காளி பிஜேபி க்கு ன்னு சொல்லியிருந்தா!..Body என்ன ஆகியிருக்கும் 😂😂 வடக்குலே இவ்வளவு வெறி பிஜேபி மேல.. அதுவும் younkers.. 🔥
7
435
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம், மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உங்களுக்கு உங்க கட்சி அடுத்த தேர்தலில் இருக்க வேண்டும் என்றால் சபாநாயகர் பதவியை பாஜகவிடம் பெற்று விடுங்கள்!.. “இல்லையெனில் உங்கள் கட்சி உங்களுக்கில்லை...” 😂 — ஆதித்யா தாக்கரே ஒற்றே அடி. 🔥
Tweet media one
25
430
1K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
பாஜக அண்ணாமலையை செருப்பால அடிப்பேன். தன்னுடைய அரசியல் இருப்புக்காகவும், பதவிக்காகவும். IPS வேலையை விட்டுட்டு நேத்து வந்த சின்ன குஞ்*** அண்ணாமலை. எல்லாரை போல என்னையும் இந்த மாதிரி பேசி வந்தால் செருப்பால அடிப்பேன் - திருநாவுக்கரசு😂🔥🔥
91
525
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
மகாராஷ்டிராவில் NDA க்கு வேட்டு வைத்த ஷிண்டே MLA க்கள்⚡ ஷிண்டே சேனா, அஜித் பவார் NCP மற்றும் பாஜகவை சேர்ந்த 40 Mlaக்கள் காங்கிரஸ் மற்றும் MVA தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர். பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, விரைவில் காங்கிரஸ் க்கு ஆதரவு நிலைப்பாடு🔥
13
359
1K
@AalenOff
Qualified MP ⚪️
6 months
சங்கிகளை சம்��வம் செய்த ராகுல் காந்தி. யாத்திரைக்கு எதிராக ஜெய் சீரகம் முழக்கமிட்ட பாஜக தேசிடியா மகன்களை, வாகனத்தில் இருந்து இறங்கி விரட்டியடித்த ராகுல் காந்தி.🔥 GoBackModi க்கு பயந்து, மூத்திர சந்து வழியா ஓடிப்போக அவர் மோடியாடா?. #BharatJodoNayaYatra
40
526
1K
@AalenOff
Qualified MP ⚪️
9 months
பாகிஸ்தான் வீரருடன் தமிழக இளைஞர்கள்.சேப்பாக்கம் மைதானத்தில் சுவாரசியம்! இந்தியாவிற்கு விருந்தாளியாக வருபவர்களை, எப்படி கண்ணியமா நடத்த வேண்டும் என்பதை தமிழ்நாட்டை பார்த்து கத்துகுங்க "ஜெய் ஸ்ரீராம்" சங்கிகளா.🤼
20
429
1K
@AalenOff
Qualified MP ⚪️
6 months
கர்நாடக ஷிமோகாவில் புர்கா அணிந்த பெண்ணை சுற்றி ஜெய் சீரகம் கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதற்கு அந்த பெண் மோடி மோடி சொல்வதற்கு பதிலாக நாட்டோட நிலையை பாருங்கள் என்று கூறி, பொறுமை இழந்தவர் Allahu Akbar என்று சங்கிகள் முன் கூறுகிறார். மக்களின் பொறுமையை எந்த அளவிற்கு தூண்டுகிறார்கள்.😡
29
570
1K
@AalenOff
Qualified MP ⚪️
12 days
ஆத்தாடி ஆத்தா...🤩🤩 வானவில் குரூப்பா நீ..😂😂
47
249
1K
@AalenOff
Qualified MP ⚪️
7 months
நேத்து நைட் ல இருந்து சங்கிக ஒரே கதறல். அப்படி என்ன வீடியோ போட்டானுங்க ன்னு தேடிட்டு இருந்தேன். கிடைச்சிடுத்து. அதாவது பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் நிர்மலா பாஷைல பேசியதை சங்கிகளுக்கு எறியல!. ஆனா "புர்கா" போட்ட பெண் அந்த பாஷைல பேசியதுதான் பத்திட்டு எரியுது. எரியட்டும் 🔥
41
593
1K
@AalenOff
Qualified MP ⚪️
20 days
நான் அவரை நிறுத்தச் சொன்னேன், ஆனால் அவர் நிறுத்தவில்லை, அவர் என் மனைவியின் மீது காரை ஏற்றியபடியே ஓடிவிட்டார். என் மனைவி இறக்கும்போது மிகவும் வேதனைப் பட்டிருப்பாள்.💔 ஏழைகளுக்கு யாரும் இல்லை.. - பாஜக கூட்டணி ஷிண்டே கட்சியின் தலைவர் மகன் கார் ஏற்றி கொன்ற இறந்த பெண்ணின் கணவர்.😥
20
963
1K
@AalenOff
Qualified MP ⚪️
26 days
நேத்து ராகுல் காந்தி கொடுத்த டார்ச்சர் ல தான் நைட் முழுக்க அழுதுட்டு....🔥 இன்னைக்கு வந்து நீ சிறு குழந்தை, நா ஏழைதாயின் குழந்தைன்னு 5 லிட்டர் தண்ணிய குடிச்சிட்டு மூக்கு சிந்திருக்கிறான் கேடி பய..😂
40
408
1K
@AalenOff
Qualified MP ⚪️
7 months
நாங்கள் காங்கிரஸ் இல்லை. ஆனால் எங்களுக்கு உள்ளுணர்வு சொல்கிறது நீங்கள் தான் வரணும். எப்படியாவது ஜெயித்து விடுங்கள் - மணிப்பூர் மக்கள். அது கோரிக்கை அல்ல மணிப்பூர் மக்களின் வலி. 1000 பேர் மத்தியில் பெண்களை பலாத்காரம் செய்ய நிர்வாணமாக அழைத்து சென்ற அந்த பயம். #BharatJodoNyayaYatra
31
463
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 year
பாஜக எம்பி ஜனார்தன் சிங் சிக்ரிவாலுக்கு பீகார் போலீசார் தடியடி நடத்தினர். கடந்த 9 வருட இந்தியாவில் பிஜேபி கட்சி மீது லத்தியடி விழுவது இது முதல் முறை ..
32
448
1K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
1. பிஜேபி க்கு எதிரான உங்கள் குரலை வலிமையாக எழுப்புங்கள். 2. வாக்களிக்க மறக்காதீர்கள். 3. நாட்டில் 30-35% மக்கள் வாக்களிப்பதை தவிர்க்கிறார்கள். அவர்களை வாக்களிக்க சொல்லுங்கள். 4. மனிதர்களிடம் அன்பு, சகிப்புத்தன்மையை பரப்புங்கள். பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்துங்கள். - துருவ் ரதி.👏
19
825
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
4 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று வயநாட்டில் இரண்டு பெரிய பேரணிகளில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இந்திய இறையான்மையை பாஜக விடமிருந்து மீட்டெடுத்த நம்பிக்கையை இந்த கூட்டம் காட்டுகிறது.🔥
13
254
1K
@AalenOff
Qualified MP ⚪️
30 days
11 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்தது - பீகாரின் புதிய ஊழல். 18 ஜூன்- அராரியாவில் பாலம் 22 ஜூன்- சிவனில் பாலம் 23 ஜூன்- மோதிஹாரியில் பாலம் 27 ஜூன்- கிஷன்கஞ்சில் பாலம் 28 ஜூன்- மதுபானியில் பாலம் மோடி கூட்டணியின் பீகார் பால ஊழல்கள் பட்டியல் மட்டுமே.
27
819
1K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
இந்த மனுஷன் #ElectoralBondsScam பற்றி முன்னெச்சரிக்கை செஞ்சபோது! பப்பு ன்னு சொல்லி ஏளனமா சிரிச்சானுங்க.. ஆனா இன்னைக்கு இமாய ஊழல் பண்ணவே கம்பெனிகளை ஆரம்பிச்சு, கொள்ளை அடிச்ச பாஜக மோடி கும்பல். இப்ப யார் பெரிய "பப்பு" என்பதை இந்தியா தீர்மானிக்கட்டும்.🔥🇮🇳
43
686
1K
@AalenOff
Qualified MP ⚪️
6 months
புதுச்சேரில ஏன் மதுவிலக்கு கொண்டு வரலைன்னு கேட்டா!. அத பாஜக காரங்கள்ட்ட கேட்கணுமாம். அம்மையார் அமெரிக்க காங்கிரஸ் கட்சி ஆளுனரா?. இப்படிப்பட்ட அறிவாளிங்கள எல்லாம் பாஜக ல ஆளுநர் பதவியிலோ, முதலமைச்சர் பதவியிலோ தான் பாஜக வச்சு இருப்பாங்க..🤥
64
583
1K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
ஆண்டுக்கு 2 கோடி வேலை மோடி சொன்னார் என்று வேலை கேட்டால் இப்படிதான் அடிப்பார்கள். மசூதிகளில் கலவரம் பண்ண வேண்டுமா?, மணிபூர்களில் கற்பழிப்பு நடத்தணுமா? என்று கேட்பதற்கு பதிலாக, உத்திர பிரதேசத்தில் படித்ததற்கு வேலை கேட்டால் இதுதான் பாஜக ட்ட இருந்து உங்களுக்கு கிடைக்கும்..
26
952
1K
@AalenOff
Qualified MP ⚪️
3 months
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வெறுப்பை பரப்ப பாஜக 10 ஆண்டுகள் எடுத்தது, ஆனால் தோல்வியடைந்தது. 7 நாட்களுக்குள், துருவ் ரதீ பாஜகவின் போலிப் பிரச்சாரம், பொய்-கதைகள், வெறுப்பு பேச்சு மற்றும் "400+" கனவை முறியடித்துள்ளார். இவர் கூறுவதை கேளுங்கள்..🔥🔥
9
535
1K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
இந்திய பிரதமர்களிலே மிக பயங்கரமான ஊழல் வாதி நரேந்திர மோடி.. If you agree then Repost 🔁 #ElectoralBondsCase
Tweet media one
27
770
1K
@AalenOff
Qualified MP ⚪️
27 days
வக்காளி இந்த சம்பவம் பெரிய சம்பவம் ல்ல..🔥🔥 பார்லிமென்ட் கேமரா எப்படி வேலை செய்கிறது என்று live show காட்டிய ராகுல் காந்தி. .😂 எதிர் கட்சி கருத்துகள் மக்களுக்கு சேராமல் பார்ப்பதில் மோடியும் அதன் கூட்டாளிகளும் திறன் வாய்ந்தவர்கள் - ராகுல் காந்தி.
12
416
1K
@AalenOff
Qualified MP ⚪️
23 days
மோடி அயோத்தியில் போட்டியிட விரும்புவதால், அயோத்தியில் 3முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மோடி அயோத்தியில் போட்டியிட்டால் தோல்வியடைந்து அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். அதனால் மோடி வாரணாசிக்கு ஓடினார்.😂 மோடியை வச்சுசெய்த ராகுல் காந்தி🔥
47
389
1K
@AalenOff
Qualified MP ⚪️
24 days
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம், கட்சித் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்குவும்”.. மோடியின் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது, ஆகஸ்ட் மாதத்திற்குள் பாஜக அரசு கவிழும்... - RJD பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் 🔥
32
313
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
"இது ஆரம்பம் தான், இனிதான் ஆட்டமே". இந்திய பாராளுமன்ற நடைமுறையில் கண்டிராத ஒன்று! முதல் முறையாக தற்காலிக சபாநாயகர்க்கு மரியாதை செலுத்த ராகுல் காந்தியை மோடியுடன் மேடைக்கு அழைத்து செல்ல நிர்பந்தம்.🔥 அடேய் சங்கிகளா இப்ப தெரியுதா எங்களோட வலிமை?.💥 எதோ மைனாரிட்டி பாஜக ஒழிஞ்சா சரி.!
31
348
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
எல்லாரும் மோடியை பாத்து பயந்து எழுந்து நின்னு தானே பாத்திருக்க!?. இப்ப பாரு நா போறேன்.. மோடியே எழுந்து கும்முடு போடும் பாரு..... 400 paar ~ அய்யா 🙏🙏🙏🙏🙏🙏..
24
357
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
மக்களை முட்டாள் ஆக்க பார்க்கும் மோடி.. பாஜக கூற்றுப்படி வினாத்தாள் கசிய வில்லை என்றால் பீகாரில் 13 பேர் கைது செய்யபட்டது ஏன்?. பாட்னா காவல்துறை EOU மாஃபியாவுக்கு 50 லட்சம் கொடுத்திருப்பதை அம்பலபடுத்தியுள்ளது. கோத்ரா நீட் சென்டரில் 12 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. -கார்கே💥
Tweet media one
11
596
1K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
ஸ்பெயின் நாட்டு பெண் முதல் இந்திய நாட்டின் பெண்கள் வரை சீரழிக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு.. மோடியால் இந்த பெண்களை பற்றி மேடையில் பேச முடியுமா?. இவர்கள் மோடியின் குடும்பம் இல்லையா?. மோடி ஜால்ராக்கள் தனது வீட்டு பெண்களை பாஜக அலுவலகத்திற்கு அனுப்ப தயாரா?.
71
1K
1K
@AalenOff
Qualified MP ⚪️
3 months
குஜராத் சீகோரில் பாஜக விற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த ராஜ்நாத் சிங் கிற்கு எதிர்ப்பு தெருவித்து, குஜராத்தை விட்டு வெளியேற சொன்ன மக்கள்..🔥 போற போக்க பாத்தா! குஜராத்திலே பாஜக க்கு பெரிய அடி காத்திருக்கு போல.! எப்படியோ பாஜக அழிஞ்சா சரி...
26
473
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
நான் 4 முறை சுயேச்சை MP, உங்களை போல நூலை வைத்தும், அடுத்தவன் தயவில் வென்றவனோ அல்ல. - பப்பு யாதவ்🔥 பதவி ஏற்கும்போது தேவையில்லாத கருத்து சொன்ன பாஜக MP க்கு செருப்படி பதில் கொடுத்த பப்பு யாதவ். மைனாரிட்டி மோடி அரச வர்ற போற ஆள் எல்லாம் துப்பிட்டு போறாங்க.😂
1
348
1K
@AalenOff
Qualified MP ⚪️
9 months
Bjp கட்சியின் ரஞ்சனா நாச்சியார் சட்டத்தை கையில் எடுத்து, bus ல் படிகட்டில் பயணம் செய்த சிறுவர்களை தாக்கியும், பேருந்து நடத்துனரையும் நாய் என்றும் திட்டியுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெருவிக்காமல் சட்டத்தை கையில் எடுத்த இவரை, தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும்.
214
507
1K
@AalenOff
Qualified MP ⚪️
16 days
நாங்கதான் சொன்னோமே!. முஸ்லிம்களை அடிச்சு முடிச்சுட்டு, அடுத்து ஹிந்துக்கள் தான் Target ன்னு.. மோடி, யோகி ஜெயிச்சுட்டாங்கன்னு பட்டாசு வெடிச்சவங்க. இப்ப பாஜக இந்துக்களுக்கு எதிராக அவர்கள் வீடுகளை இடித்து வருகிறது. ஓட்டுபோட்டிங்க இப்ப மருந்து எடுக்குறீங்க.
17
627
1K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
மாற்று மதத்தினருக்கு மட்டும் அல்ல!!!... ஹிந்துக்களுக்கே எதிரிதான் இந்த பாஜக, rss சங்கபரிவார் கும்பல்.. எப்படி ஜெய் சீரகம் சொல் என்று கட்டாயப்படுத்த படுகிறார்களோ!, அதே போல தான் இந்த ஹோலி பண்டிகை என்ற பெயரில் வன்புணர்வு செய்கிறார்கள் இந்த கும்பல்..
34
673
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
மைனாரிட்டி மோடி ஆட்சியை நாட்டை விட்டு துரத்தும் வரை ராகுல் படை ஓயாது..🔥 Inquilab Zindabad 🇮🇳✊
37
331
1K
@AalenOff
Qualified MP ⚪️
28 days
~ ராகுல் காந்தி "நான் உங்களுடன் (சபாநாயகர்) கைகுலுக்கியபோது, ​​நீங்கள் நேராக நின்று கொண்டிருந்தீர்கள், மோடி ஜி கைகுலுக்கியபோது நீங்கள்......( படுத்தே விட்டாரய்யா) " என்பது போல இருந்தீர்களே ஏன்?..🔥 ▪️ மோடி, அமித்ஷா வரிசைல சபாநாயகர்க்கு அடுத்த வீச்சு..🤣
35
378
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 months
Godi மீடியா விற்கு சாட்டையடி கொடுத்த காங்கிரஸ் அலோக்ஷர்மா 🔥 அலோக் : மோடி இந்த முறை 400 இடங்கள் பெரும்ன்னு 40 வாட்டி நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் anchor ஆஹ் இல்லை பிஜேபி செய்தி தொடர்பாளரா?. Electroral bond பத்தி இதுவரை நீங்கள் விவாதம் செய்தீர்களா?.
11
472
1K
@AalenOff
Qualified MP ⚪️
6 months
விவசாயிகளின் துரோகி பாஜக கொண்டு வந்த வேளாண் திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்த விவசாயிகளை, கண்ணீர் புகை குண்டு வீசி ரத்தம் சிந்த செய்த செயலை பாருங்கள். கார்பொரேட்களின் நண்பன் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு கிடைத்த வெகுமதி இவை. #FarmersProtest2024
35
944
1K
@AalenOff
Qualified MP ⚪️
1 month
ஹரியானாவில் மைனாரிட்டி பாஜக அரசு கவிழ்ந்தது!.🔥 ஹரியானா பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது.. 10 Mla க்களை கொண்ட JJP கட்சி பாஜகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கி காங்கிரஸ் க்கு ஆதரவு அளித்த நிலையில்!, பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை. 🫡
Tweet media one
16
309
1K
@AalenOff
Qualified MP ⚪️
3 months
துருவ் ரதீ புதிய வீடியோ🔥 5 நாள் முன் அமித்ஷா தெலுங்கானாவை no1 மாநிலமாக மாற்றுவோம்ன்னு சொன்னா! மோடி கர்நாடகாவை no1 மாநிலமாக மாற்றுவோம்ன்னு பொய் சொல்கிறார். ஜிகாத்க்கும் ஜெய்ஸ்ரீ ராம்க்கும் இடையே தேர்தல் என்று கூறிய மோடி! இன்று எல்லாரும் சமம்ன்னு சொல்றாரு
9
633
1K
@AalenOff
Qualified MP ⚪️
10 months
#INDvPAK நரேந்திர மோடி அரங்கில், bjp ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட இலவச டிக்கெட் கொடுத்து கூட்டி வந்த நாக்பூர் சங்கிகள், ஒரு பெண் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக காவலர் அறைந்ததால், அந்த பெண் காவலரை சங்கி மீண்டும் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. #Sorry_Pakistan
47
753
1K
@AalenOff
Qualified MP ⚪️
23 days
அஹமதாபாத்தில் எங்கள் அலுவலகங்களை உடைத்தது போல் பாஜக அரசை உடைப்போம்.🔥 -LoP யிலிருந்து எச்சரிக்கை செய்தி. சும்மா நைட்ல கட்சி ஆபீஸ் ல கல்ல விட்டு அடிக்கிறது, poster க்கு கருப்பு மை அடிக்கிறதுலாம் பாஜக style. நேரா பாஜக ஆட்சியை அடிக்கிறது தான் ராகுல் style 💥
9
291
1K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
மோடி யின் ED அணுகுமுறை சரியில்லை.- நீதிபதி சந்திர ஷூட்.🔥 சமீப கா��மாக இவர் அளிக்கும் தீர்ப்பு! நீதியின் மீதான நம்பகதன்மையின் கடைசி மூச்சாக நினைக்கிறோம்.. மற்ற நீதிபதிகள் போல் பாஜக விற்கு விலை போவாரா என்பது தெரியாது. ஆனால் நாடு சந்திர ஷூட் ஜனநாயகத்தை காப்பார் என்று நம்புகிறது.🙏
Tweet media one
36
299
1K
@AalenOff
Qualified MP ⚪️
3 months
துருவ் ரதியின் சமீபத்திய வீடியோ, வாட்ஸ்அப் மூலம் மக்களை மூளைச் சலவை செய்ய பாஜகவின் IT செல் பரப்பும் 4 தந்திரங்கள்: 1. மதப் பெருமை 2.மதத்திற்கு பாதிப்பு 3.நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் 4.மீட்பர் மோடி-பாஜக தாடிகாரன் 10 வருட ஆட்சி பற்றி பேச ஒன்றுமே இல்லை!
20
666
1K
@AalenOff
Qualified MP ⚪️
10 months
காஷ்மீரி பண்டிட்களின் இடம்பெயர்வு ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையது என்றால்! "ஜெய் ஸ்ரீராம்" என்ற முழக்கங்களை எழுப்பி முஸ்லிம்களைக் கொன்ற கொலையாளிகளை ஏன் இந்து/சனாதன தர்மத்துடன் இணைக்கக்கூடாது? இத சொன்ன சாய் பல்லவியை சங்கிக கடிச்சி வச்சிட்டு இருக்கானுக .பட்சே தெறி பேச்சு.💥
11
510
1K
@AalenOff
Qualified MP ⚪️
4 months
நாளைக்கு தாண்டா ஆட்டமே இருக்கு பிஜேபிக்கு.. நாளை கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்கிறார் ராகுல் காந்தி.. எந்த தாடி வச்ச கேடி பய தடுக்குறான்னு பாப்போம்.. 🔥🔥
Tweet media one
167
252
1K
@AalenOff
Qualified MP ⚪️
9 months
இந்தியா முழுவதும் இனி "ராம ராஜ்யம்" தான். உத்திர பிரதேசம் ஆக்ரா வில் ஹோட்டலில் வேலை செய்த பெண்ணை அனைவருக்கும் முன்பு 4 ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் இதில் ஒரு பெண்ணும் அடங்கும். இவ்வளவு கீழ்த்தரமான ஆட்சி தான் பிஜேபி ராம ஜென்ம பூமி ஆட்சி.
79
956
1K
@AalenOff
Qualified MP ⚪️
2 years
இப்ப நீ கார்த்திக் கோபிநாத்த காப்பாத்த யார் கூடையோ சீரியஸா பேசிட்டு இருக்க அப்படித்தான.?😂😂😂🤧🤧
Tweet media one
20
178
991
@AalenOff
Qualified MP ⚪️
5 months
பச்ச முத்து குடும்பமே ஜட்டியோட நின்னாலும் சரி. அவன் கூட்டணி டீ கடை காரன் பீடை ஜட்டியோட நின்னாலும் சரி. தமிழக மக்கள் திருட்டு பாஜக க்கு ஓட்டு போட மாட்டாங்க. தமிழக மக்கள் சொல்லிட்டாங்க - வட நாட்டு காரன் மாதிரி மூளையை கழட்டி வச்சிட்டு, ஜெய் சீரகம் கோஷம் போடுறவங்க நாங்க இல்லைன்னு.👌
17
443
1K
@AalenOff
Qualified MP ⚪️
5 months
தேஜஸ்வி யாதவ் ED யால் எவ்வளவோ துன்புறுத்தப்பட்டார், குடும்ப பிரச்சனைகளை எதிர்கொண்டார் மற்றும் அரசாங்கம் பாஜகவால் கவிழ்க்கப்பட்டது. இன்று ஜன் விஸ்வாஸ் யாத்ராவில் சீதாமர்ஹிய��ல் 1.5 லட்சம் பேர் மத்தியில் அனைத்திற்கும் தகுந்த பதிலை அளித்து வருகிறார்.🔥
10
249
983
@AalenOff
Qualified MP ⚪️
4 months
துருவ் ரதி மோடியின் கோடி மீடியாவை துண்டு துண்டாக கிழித்து அம்பலப்படுத்தியுள்ளார். தேர்தல் பத்திரம், மணிப்பூர் போன்ற விஷயங்களில் மக்கள் இன்னும் அக்கறை காட்டுகிறார்கள், ஆனால் ஊடகங்கள் அவற்றை செய்திகளில் காட்டாமல் திசைதிருப்பும் வேலைகளை செய்கின்றனர். 🔥🔥
8
597
987
@AalenOff
Qualified MP ⚪️
4 months
இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு உண்மையாக, நேர்மையாக இருப்பனே தவிர! வேற எந்த -!₹%&* க்கும் விலை போக மாட்டேன். - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட். 🫡 பாஜக வையும், மோடியையும் செருப்பால் அடித்தது போல் விளக்கம் அளித்த மதிப்பிற்குரிய நீதிபதி. 💥💥
13
453
985
@AalenOff
Qualified MP ⚪️
28 days
"மணிப்பூரை" கையில் எடுத்த ராகுல் காந்தி. ஒரு பெண் தன் கண்ணெதிரே தன் மகன் கொல்லப்பட்டதாகவும் அவனுடன் தானும் இறக்க விரும்புவதாகச் கூறி வேதனை படுகிறார். பெண்களைப் பற்றி என்னால் பேச முடியும், Rss -ல் பெண்கள் இல்லை. நீங்கள் எப்படி மணிப்பூர் பற்றி பேசுவீர்கள்!
19
372
977
@AalenOff
Qualified MP ⚪️
3 months
அமேதியில் ஒருமுறை தவறு செய்துவிட்டோம், அதை மீண்டும் செய்ய மாட்டோம். ஸ்மிருதி இரானி அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க செல்லலாம். சிலிண்டர்க்கு ₹450க்கு பதிலாக ₹1200 செலுத்துகிறோம். - அமேதி மக்கள் பாஜக விற்கு இந்த வாட்டி மரண அடிதான்.🔥
4
384
975
@AalenOff
Qualified MP ⚪️
3 months
உலக பயங்கரவாதி ஹிட்லர் தனது பொய்கள் மூலம் மக்களை மூளை சலவை செய்தார். “ஹிட்லர் போலத்தான் இந்திய பிரதமர் மோடியும்” சொல்வது எல்லாம் பொய்!. துருவ் ரதீயின் புதிய வீடியோ.. அவ்ளோதான் இன்னைக்கு பி ஜப்பி காரனுங்க தூக்கம் போச்சு..🔥🔥
12
592
975
@AalenOff
Qualified MP ⚪️
2 months
நேற்று 3% நூலிபான்னு சொன்னதுக்கு டெல்லி தலைமை வரைக்கும் பிரசன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய திருட்டு பாஜக. முதலில் இந்த பாப்பRA நாய்கள் மீது நடவடிக்கை எடுக்கனும்.. துலுக்கன், சக்கிலியன் என்று இழிவு படுத்தி பேசிய இவன் வாயை உடைத்த பின் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.🤧
33
604
969
@AalenOff
Qualified MP ⚪️
9 months
முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு இறைவனை வணங்க சென்றார். ஆனால் அவர் விளையாடும் நாடு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு ரசிகர்களை நினைவில் வைத்த பிறகு திட்டத்தை விரைவாக மாற்றிகொண்டார். இது மோடியின் கீழ் இருக்கும் இன்றைய இந்தியாவையும், மத சுதந்திரமின்மையையும் காட்டுகிறது.
11
329
945
@AalenOff
Qualified MP ⚪️
5 months
சத்தீஸ்கர் பிலாஸ்பூர் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஸ்டாஃப் ரூமில் மது அருந்துகிறார். அதை கேட்டவர்களிடம் வீடியோ எடுத்து கொள் வேறு எதுவும் என்னை செய்ய முடியாது என்கிறார். இதே ஒரு இஸ்லாமிய ஆசிரியர் செய்திருந்தால் வட மீடியா தேச துரோக செய்தியாக வெளியிட்டிருக்கும்..
50
799
940
@AalenOff
Qualified MP ⚪️
20 days
கோவிலில் துப்பாக்கி சூடு நடத்திய இந்த பூசாரி முஸ்லீமாக இருந்தால் என்ன சொல்வார்கள்?. சிறுபான்மையினரை தீவிரவாதிகளாக காட்டி பாஜக ஒரு தேர்தலையே நடத்தி முடித்திருப்பார்கள்!!.. உலகத்திலே காவி பயங்கரவாதிகள் தான் கொடுமையானவர்கள்.
32
635
950
@AalenOff
Qualified MP ⚪️
5 months
திஹாருக்கு செல்ல காத்திருக்கும் நரேந்திர மோடி.. 7.5 லட்சம் கோடி இமாய ஊழல், CAG அறிக்கை மூலமாக வெளிவந்த ஊழல்வாதி மோடியின் பித்தலாட்டம். வட மாநிலங்களில் சுக்கு நூறாக உடையும் ஊழல் நாயகன் மோடியின் பிம்பம். உ.பி, ம.பி யில் வேட்பு மனு தாக்கல் செய்ய தயங்கும் பாஜக சிட்டிங் Mp க்கள்..
15
606
933
@AalenOff
Qualified MP ⚪️
7 months
கர்நாடகா பாஜக MLA விருபக்ஷப்பாவின் மகன் 40 Lk லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து. பின் வீட்டு சோதனையில் ரூ 8.2 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. லோக்ஆயுக்தா ரெய்டுக்கு அனுமதி பெறாததால், முழு வழக்கையும் இன்று "பாஜக உயர்நீதிமன்றம்" ரத்து செய்தது! ஊழல் கிணறு ன்னா அது பாஜக தான்
24
640
921
@AalenOff
Qualified MP ⚪️
3 months
West bengal லில் துருவ் ரதீன் விழிப்புணர்வு வீடியோ..🔥 வட மாநில தெருக்களில் மக்கள் துருவ் ரதீன்வீடியோக்களை பெரிய பெரிய screen யில் வெளியிட்டு பாஜக விற்கு சாவு மணி அடிக்க தயாராகியுள்ளனர்..
6
419
909
@AalenOff
Qualified MP ⚪️
8 months
Reporter: என்ன படிக்கிறீங்க?. ~ BSc first Year. Reporter: இங்க எதுக்காக வந்திருக்கீங்க?. ~ மோடி பேரணிக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க. Reporter: வரக்கூடிய தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவீங்க? ~ மஹாராஸ்ட்ராவில் காங்கிரஸ் க்கு தான் ஓட்டு போடுவேன்.😂 Reporter: 🤡🤡
13
425
898