Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow) Profile Banner
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow) Profile
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)

@DrJayanThiyagu

13,406
Followers
7,847
Following
3,143
Media
332,391
Statuses

மாற்று அரசியல் முயற்சி #IndiraFellowship

Srirangam
Joined November 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
12 days
காங்கிரசின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் குறித்து அறிய கரூரில் நவம்பர் 8, 9 & 10 தேதிகளில் நடைபெற உள்ள சர்வோதயா பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள். 3 நாட்கள் உணவு, இருப்பிடம் உட்பட கட்டணம் ₹1000 மட்டுமே. விவரம் அறிய கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Tweet media one
3
24
37
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
8 months
Choose wisely..
Tweet media one
1K
1K
5K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
இந்தியா 🔥🔥🔥
26
423
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
மிகவும் பயமாக இருக்கிறது - செய்தியாளர் சந்திப்பு காங்கிரஸ் வெளியிட்ட படம் 🔥🔥🔥
Tweet media one
34
836
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
நீங்கள் தட்டை அடித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் போனில் லைட்டை எரிய விட்டுக் கொண்டிருந்த பொழுது தடுப்பூசி கம்பனி மோடியின் கட்சிக்கு நேரடியாக பணம் கொடுத்துக் கொண்டிருந்தது அதுவும் உங்கள் பைகளில் இருந்து திருடி.. @Rahulgandhi விளாசல் 🔥🔥🔥 தமிழ் உரையுடன்..
28
992
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
4 months
ஒரு உண்மையான இந்து வன்முறையையும் வெறுப்பையும் பரப்ப மாட்டார். இந்து மதம் அகிம்சையையே போதிக்கிறது. அதுவே அபய ஹஸ்தம். @rahulgandhi 🔥🔥 மோடிக்கும் ராகுலுக்கு இடையே நடந்த விவாதத்தின் தமிழாக்கம்.
18
710
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
3 years
ஜீ கோஷ்டியை zee இல் சின்ன பிள்ளைகளை வைத்து சீ சீ செய்த போது.. @INCIndia @INCTamilNadu
57
471
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
Very beautiful... thank you..
Tweet media one
239
352
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் என்று சொல்லும் @narendramodi அவர்களே இந்த நாட்டின் ஜனநாயகம் எங்கள் குடும்பத்தின் இரத்தத்தால் எழுதப் பட்டது. எங்கள் நரம்புகளில் ஓடும் இந்த இரத்தத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. உங்களைப் போன்ற கோழைகளின் முன் அடி பணியாது. @priyankagandhi 🔥🔥🔥
Tweet media one
69
558
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
களத்தில் யாரும் இல்லாத போது வெற்றி பெறுவது எளிது. வையர் பத்திரிக்கை வெளியிட்ட கேலி வீடியோ..👌👌
14
787
2K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ஓடினேன் ஓடினேன்.. பாராளுமன்றத்தை விட்டு வெகு தூரம் ஓடினேன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச் சித்திரம் 🔥🔥
Tweet media one
29
600
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
4 months
ஒவ்வொரு இந்தியரையும் கண்ணியமாக நடத்துவது, ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியலமைப்பு கடமை என்பதை ஒரு எதிர்க்கட்சித் தலைவராக @rahulgandhi அவர்கள் இன்று நிரூபித்துள்ளார். ஓம்பிர்லாவை மிகவும் குனியாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட போது..
45
568
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
Who is trending India's biggest pappu as Amithsha? #Pappu
Tweet media one
135
352
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
Very beautiful ❤️❤️ #voteforINDIA #NoVoteToBJP
Tweet media one
27
367
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
ஜூன் 2024 இப்படித்தான் இருக்கும்.. காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரம்🔥🔥🔥 தமிழில்..
11
620
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
தலையுடன் ஜாலியா ஒரு சின்ன சண்டை..🔥🔥 @Rahulgandhi
29
389
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
மோடி பிறப்பதற்கு 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான காந்தி குறித்த வெளி நாட்டு பத்திரிகையின் கட்டுரை.. பொய்யுக்கும் அளவு இருக்கு ஜீ🤦🤦
Tweet media one
16
571
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
இந்த வீடியோவை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை, ஆனால் மிகவும் அருமையாகவும், இந்த காலகட்டத்திற்கு பொருத்தமாகவும் உள்ளது. அவசியம் காணவும் 🙏 காந்தி தேசமே நியாயம் இல்லையா??
54
690
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
டைரக்டர் பார்த்திபன் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் சாப்பிட்ட போது.. கோயம்புத்தூரில் @Rahulgandhi
39
328
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
8 months
1000 ரூபாய்க்கு சட்டை எடுத்தால் சாமானியனும், அதானியும் ஒரே 18% ஜிஎஸ்டி கொடுக்கிறோம். அப்படியானால் லட்சம் கோடிகளில் அவருக்கு கிடைக்கும் போது எனக்கு ஏன் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை? இந்த கேள்வியை கேளுங்கள் மக்களே.. உத்திரப் பிரதேசத்தில் ருத்தரவ தாண்டவம் ஆடிய @Rahulgandhi 🔥🔥
40
729
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
கேரள மக்கள் வேற லெவல்🔥🔥 நீங்கள் பயமுறுத்தி கீழ்ப்படிய வைக்க அவர் ஒன்றும் சாவர்க்கர் இல்லை.. மிக அருமையாக பாடப் பட்டு உள்ளது. கொஞ்சும் மலையாளத்தில்❤️❤️❤️
64
602
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
ரோடு ஷோ என்னவோ மனோஜ் திவாரிக்கு தான்... ஆனால் என் ஓட்டு என்னவோ கண்ணையாக்குத்தான் 😂😂 இது டில்லி கலாட்டா..
10
381
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
பாஜக ஊழல் பைல்ஸ் வெளியிட்ட காங்கிரஸ்..🔥🔥🔥 #BJPLootFiles
Tweet media one
18
911
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
பாஜக வாஷிங் பவுடர்.. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட படம் 🔥🔥🔥
Tweet media one
29
599
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ராகுலுக்கு திருமணம் செய்யலாமே? நீங்க தான் பொண்ணு பாருங்களேன்.. பார்த்து விடுவோமா? @RahulGandhi 😂😂😂
22
387
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
யார் யார் சிவம்!! அன்பே சிவம்!! மோடி தன்னை மனிதன் இல்லை என்று பிதற்றிக் கொண்டிருக்கும் போது @rahulgandhi தான் சிறந்த மனிதன் என்பதை வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார் ❤️❤️
18
389
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
வாரிசு அரசியலால் நாட்டுக்கு கேடு - ஜீ அப்போ ஜெய்ஷா யாரு ஜீ? கண்ணையா குமார் கேள்வி
23
477
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
பெண்களை படிக்க வைப்போம் பெண்களை பாதுகாப்போம் என்று பாஜக வேட்பாளர் யாராவது ஓட்டு கேட்டு வந்தால் இந்த வீடியோவை போட்டுக் காட்டி விரட்டுங்கள்..
28
585
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
கவலைப் படாதே பொன்னி, காலம் மாறும். காலம் மாறாது அக்கா. அரசாங்கத்தை தான் மாற்ற வேண்டும். #VoteforINDIA
17
583
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி சிங்கங்களே! உங்கள் கண்கள் கடைசி நிமிடம் வரை EVM மெஷின் மேலும் பூத் பாதுகாப்பிலும் இருக்கட்டும். பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று @RahulGandhi நன்றி தெரிவித்ததுடன் எச்சரிக்கை செய்தியும் வெளியிட்டார். 🔥🔥 தமிழ் உரையுடன்
15
478
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
நான் 3ம் வகுப்பு படிப்பதில் இருந்து கமல் ரசிகை. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த போது அவரை பாஜகவின் B டீம் என்று நினைத்து, ஆதரிக்கவில்லை. ஆனால் இன்று அவர் ரசிகையாக பெருமை கொள்கிறேன். நன்றி கமல் சார் 🙏
33
478
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
9 months
உங்கள் மீதான அழுத்தம் மற்றும் விமர்சனங்களை எப்படி கையாளுகிறீர்கள்? முதலில் கட்டி பிடி வைத்தியம்..❤️❤️ @Rahulgandhi #BharatJodoNyayYatra #Nyay
30
441
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 months
இதைப் பார்த்து இதயம் உருகவில்லை என்றால் அவர்கள் மனிதர்களே இல்லை..💔💔
Tweet media one
17
331
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
பாஜகவை சேர்ந்தவர்கள் அனைவரும் மகா மக்குகள்.. @s_kanth செம கலாய் ��மித்ஷா ஒன்றும் சாணக்கியர் இல்லை..
12
514
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
விரைவில் வெளியீடு...எதிர் பாருங்கள்... இது இளைஞர் காங்கிரஸ் வெளியிட்ட படம்..🤣🤣🔥🔥
Tweet media one
26
403
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
வணக்கம் நண்பர்களே! லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். காங்கிரஸுக்காக குரல் கொடுக்க விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள் எனக்கு நேரடி செய்தி அனுப்புங்கள். முக்கிய நோக்கங்கள் - 1. தேர்தல் பிரச்சாரம். 2. போலி பிரச்சாரம் மற்றும் பிரிவினையை எதிர்த்தல்.
Tweet media one
171
467
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
அமெரிக்காவில் மோடிக்கு பலத்த வரவேற்பு என்று குருட்டு பக்தர்கள் புளங்காகிதம் அடைந்த போது, குஜராத் கலவரத்திற்கு மோடியே காரணம் என்று 21 வருடமாக உண்மைக்காக போராடும் ஐபிஎஸ் சஞ்சய் பட் அவர்களின் மகள் நியூயார்க்கில் நிகழ்த்திய உரை தமிழில். #வாய்மையேவெல்லும்
16
643
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
என்ன செய்வது சிலிண்டர் விலை ஏறிப் போய்விட்டது அதனால் நானும் ஒரு லட்ச ரூபாய் மகாலட்சுமி திட்டத்தில் சேர வரிசையில் நின்று விட்டேன் என்று ஸ்மிரிதி இரானி கூறுவதுபோல் விளம்பர படம் வெளியிட்ட காங்கிரஸ் 😂😂😂😂
16
480
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
8 months
விவசாய போராட்டத்தை தடுக்க ஆணி அடித்து வைக்கும் பாஜக அரசை "கோழைகள்" என்று பொருள் படும் வகையில் கேலிப் படம் வெளியிட்ட காங்கிரஸ்..🔥🔥
Tweet media one
10
442
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
நான் மணிப்பூர் பேசுகிறேன். இந்தியாவே காது கொடுங்கள். பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுத்தால் மணிப்பூர் துன்புறுவது போல் நீங்களும் துன்புற நேரிடும். மணிப்பூர் எரிகிறது.. பின் குரல் தமிழில்..
@TNCCITSMSpaces
TNCC IT & SM Dept Spaces
1 year
31
9
19
19
753
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
11 months
தோற்று விட்டோம் என்பதை நான் ஏற்கவில்லை.. ஆட்சி அமைக்க இயலவில்லை என்பதே உண்மை.. எட்டி விடும் தூரம் தான்.. வாருங்கள் இன்னும் பலமான வியூகத்துடன் போரிடுவோம். 2024 நமதே #INDIA
Tweet media one
134
271
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 months
திட்டக் கூடாது.. ஆனால் கருத்து தெரிவியுங்கள்..
Tweet media one
258
163
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
எத்தனை அவதூறு (காலி) செய்தாலும், சுட்டே கொன்றாலும் இந்த நாட்டிற்காக, உண்மைக்காக போராடிக் கொண்டே இருப்பேன் என்று சொன்ன என் சகோதரரிடம் இருந்து துணிவைக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி!! வெளுத்து வாங்கிய @priyankagandhi 🔥🔥🔥 தமிழ் உரையுடன்
44
509
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
டீ மாஸ்டரை டீ போட்டே கவிழ்க்கும் காங்கிரஸ்..🔥🔥 விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? என் வளர்ச்சியின் விவரம் என்ன அதை சொல்லுங்க... நன்றி @vitaladevuni
12
618
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
1000 கணக்கான கோடிகளை செலவு செய்து @RahulGandhi ஐ பப்பு என்று நீங்கள் நிரூபிக்க நினைத்தீர்கள், ஆனால் லட்சக் கணக்கான கோடிகள் செலவு செய்து பில்ட் அப் செய்து வைத்து இருந்த உங்க பிம்பம் இப்படி உடைந்து போய் விட்டதே ஜீ!!! கெடுவான் கேடு நினைப்பான்!!
31
590
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
மணிப்பூர் முழுவதும் ஒட்டப் பட்ட "மோடியின் காணவில்லை" போஸ்டர்கள் 🔥🔥🔥
Tweet media one
14
603
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
என்னை சோனியா காந்தி அவர்கள் சிறையில் வந்து பார்த்ததை மறக்க மாட்டேன். உடைந்து அழுத @dkshivakumar இந்த வெற்றிக்கு பின் இருக்கும் கடும் உழைப்பின் வெளிப்பாடு இது. சார் நீங்கள் சிங்கம் போல போராடினீர்கள்🔥🔥 🙏🙏
24
305
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
வாய்மையே வெல்லும்.. எத்தனை கடினமாய் இருப்பினும் உண்மையின் பக்கம் நிற்போம்..🙏🙏 பாராளுமன்றத்தில் கர்ஜிக்க கொடுக்க சிங்கம் வருகிறது🔥🔥🔥 #ஜெய்காங்கிரஸ்
16
363
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
திரு நேரு தனது 98% சொத்தையும், 196 கோடி பணத்தையும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நன்கொடையாக வழங்கினார். (அரசு பதிவுகளின்படி) இன்று அவரது கொள்ளு பேரன் ராகுல்காந்தியை மோடி அரசு ‘பங்களாவில் இருந்து வெளியேற’ சொல்கிறது. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
Tweet media one
31
479
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
திட்டமிடப் படாத ஊரடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்த போது ரயில் டிக்கெட் கொடுக்க மனமில்லாத அரசு, மக்களின் வரிப் பணத்தில் ஒரு தனி மனிதருக்கு தனி விமானம் அனுப்பி வரவழைக்கிறது. இது யாருக்கான அரசு? #சுயநலவாதி
60
667
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
உயர உயர பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா? என்று பொருள் படும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட படம் 🔥🔥🔥
Tweet media one
60
394
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
பொய் செய்திகளைப் பரப்ப ரூ.50,000 சம்பளத்தில் ஐ.டி. செல் ஃப்ரீலான்ஸர்களை நியமித்த பாஜக. சிங்கப்பூர் தொலைக்காட்சியின் டாக்குமெண்டரி அவசியம் படிக்க வேண்டிய திரி..👇👇. 🤷🤷🥺🥺
@zoo_bear
Mohammed Zubair
6 months
A must watch documentary by Singapore based @ChannelNewsAsia on Indian Fake News Industry. The person (Internet Trolls / Cyber Cipahis) in the video claims, The BJP IT Cell employs freelancers with a monthly salary ranging from 40,000 to 50,000 rupees to spread Pro Govt
422
8K
15K
10
800
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
சில கேள்விகளுக்கு வலிமை அதிகம்..🔥🔥 அதற்காக அதிக விலையும் கொடுக்க வேண்டி இருக்கிறது..💔💔 திரு @rahulgandhi அவர்களின் கேள்விகள் தமிழ் உரையுடன்
21
585
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ராகுலிடம் தங்கள் துயரத்தை பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்று அவரின் கார் முன்பு கதறி அழும் பெண்கள்.
15
511
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
தலை இன்று செம ஜாலி mode போல.. ஜியை கலாய்த்து தள்ளி விட்டார்.. @RahulGandhi 😂😂
26
514
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
11 months
கேள்வி: ரூபாய் மதிப்பு எப்படி சரிந்தது? பிரதமர் மோடி: இப்படி தான் 👇👇 காங்கிரஸ் வெளியிட்ட படம் 🔥🔥🔥
Tweet media one
33
389
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
இந்திரா காந்தியும் 1975 இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் 1980 இல் 2/3 பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். வரலாறு திரும்புகிறது. @rahulgandhi யும் 2024ல் பெரும்பான்மையுடன் பிரதமராவர் 🔥🔥🔥 #RahulTheLeader
Tweet media one
23
343
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
140 கோடி மக்களின் தலைவருக்கு உலகத் தலைவர்களுடன் பேச மொழி தெரியவில்லை. கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் கூற வில்லை என்பதை எப்படி எல்லாம் விமர்சிக்கப் போகிறார்களோ🤦🤦 பூனைகள் புலியாவது இல்லை...
54
626
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
9 months
இப்போது, Paytm 18000 கோடி நஸ்டத்தை ஏற்படுத்தி இருக்கு. இது குறித்து அப்பவே தலை Paytm என்றால் Pay to Modi என்று சொல்லி இருக்கிறார். நமக்கு தான் புரியவில்லை.. @Rahulgandhi 🔥🔥
8
589
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
ஆக மொத்தம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 🔥🔥🔥 பாஜகவை திகைக்க வைத்து விட்டது. #CongressManifesto
48
361
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
"ராஜாவின் ஆத்மா EVM இல் இருக்கிறது" மாபெரும் பொதுக் கூட்டத்தில் முதன் முதலாக @Rahulgandhi EVM குறித்து குற்றச்சாட்டு..🔥🔥🔥 #BanEVM
38
516
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
8 months
காங்கிரஸில் நடந்து இருந்தால் இந்நேரம் கோஷ்டி பூசல் என்பார்கள். இப்போது ஏன் ஊடகங்கள் மௌனம் காக்கின்றன? மோடி அரசு குறித்து நிதின் கட்காரி விமர்சனம்.
14
632
1K
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ஜியை இதுக்கு மேல யாரும் கிண்டல் செய்ய இயலாது.. நீங்க அடிச்சு விளையாடுங்க தலை 😂😂 @rahulgandhi
22
442
972
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
9 months
பேரலை 🔥🔥 காங்கிரஸின் ஆழிப் பேரலை இன்று மேகாலயாவில் 🔥🔥❤️❤️ #BharatJodoNyayYatra
10
300
977
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் வரிசையில் ஏன் நிற்கிறீர்கள்? என்று @RahulGandhi யிடம் கேட்டதற்கு நான் எம்பி இல்லை, ஒரு சாமானியன், சாதாரண பாஸ்போர்ட்டில் பயணம் செய்கிறேன். எனவே வரிசையில் செல்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் பிரதமராக செல்வீர்கள் ராகுல்..
Tweet media one
68
285
970
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
நமக்குள் இருக்கும் அதே ஆத்திரமும் கோபமும். ஏன் ராகுல்காந்தி அவர்களைத் தடுக்க வேண்டும்? என்று ஆக்ரோஷமாக கர்ச்சிக்கும் மணிப்பூர் பெண் சிங்கம்.. #ManipurBurning
17
517
967
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
பாஜக திரும்ப வந்துட்டானா பருப்புக்கும் கீரைக்கும் நெய் இட்டுண்டு சாப்பிட முடியாது!! பக்கத்தில் நெய்னு எழுதி வச்சுண்டுதான் சாப்பிடணும்.. காங்கிரஸ் வெளியிட்ட அழகான வீடியோ 🔥🔥
19
435
946
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
8 months
உபி மண்ணிலே சுர்ர்ர்.. பிஜேபி மண்டையிலே கிர்ர்ர்.. 🔥🔥🔥🔥 @RahulGandhi @priyankagandhi
24
291
934
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ராகுல் பாராளுமன்றம் திரும்புகிறார் என்று பொருள் படும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட படம் 🔥🔥🔥
Tweet media one
25
404
932
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
தலை நம்ம ஆளுப்பா..❤️❤️ @rahulgandhi
21
312
934
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
உருட்டுங்க ஜீ உருட்டுங்க என்று பொருள் படும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட கேலி சித்திரம் 🔥🔥🔥
Tweet media one
16
423
918
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
பொறுப்பும் Vs தப்பித்தலும்
Tweet media one
15
270
903
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
தம்பி @annamalai_k எங்கே இருக்கீங்கோ?? வெளுத்து வாங்கிய தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா 🔥🔥
35
406
883
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
யார்கிட்ட? 70 வருடத்தில் என்ன செய்தோம் என்று எண்ணிக்கையில் தரேன். 2 வருடத்தில் பாஜக செய்ததை எண்ணிக்கையில் சொல்லுங்க. @OmarAbdullah on 🔥🔥🔥🔥 @navikakumar burning
29
487
873
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 months
சாமானிய மக்களின் முதலீட்டிற்கு இழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமரா? செபியின் தலைவரா? ஆதானியா? இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்து @rahulgandhi கடுமையான எச்சரிக்கை ⚠️⚠️⚠️ தமிழாக்கம்
35
488
892
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
பாராளுமன்றத்தில் டெலிபிராம்டர் இல்லாததால் தான் மோடி மணிப்பூர் குறித்து பேச தயங்குகிறார் என்றால் இரண்டு அவையிலும் டெலிபிராம்டர் வைத்துக் கொள்ளட்டும். அப்படியாவது மணிப்பூர் குறித்து பேசட்டும்.. @SupriyaShrinate 🔥🔥 தமிழ் உரையுடன்
16
486
861
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ராகுல் நீங்கள் வீரமாக இருக்கிறீர்கள், அதனால் பயமாக இருக்கிறது! காங்கிரஸ் வெளியிட்ட படம் 🔥🔥🔥
Tweet media one
29
381
855
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
வெட்கமாய் இல்லை? வாழ் நாளில் இவர் படம் பார்க்க மாட்டேன்.. தமிழ் நாட்டிற்கு அவமானம்.
130
367
861
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
ஆதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்று @RahulGandhi கேட்ட கேள்விக்கு தான் அவரை பதவி நீக்கம் செய்தனர். அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்து பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட வீடியோவின் ஒரு பகுதி..😳😳😳
14
693
860
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
ஒரு முறை ஏமாந்தால் பரவாயில்லை. இரண்டாவது முறை ஏமாந்தாலும் கூட பரவாயில்லை. மூன்றாம் முறையும் ஏமாந்து விடாதீர்கள் என் இந்திய மக்களே!!!
20
417
851
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
அடுத்த முறை பிரதமர் வந்தே பாரத்திற்கு எங்கே நின்று கொடி அசைப்பார்? காங்கிரஸ் கேலியாக வெளியிட்ட படம் 🤣🤣
Tweet media one
18
308
845
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
என்ன மோடி பயந்து விட்டீர்களா? டெம்போவில் அதானி அம்பானி பணம் கொடுப்பார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? சொந்த அனுபவமா? @RahulGandhi அதிரடி🔥🔥🔥🔥 தமிழில்..
21
410
849
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
பாஜகவை வரலாறு காணாத தோல்வியை சந்திக்க வைக்க வேண்டும் 🔥🔥 தமிழக மக்களுக்கு @s_kanth கோரிக்கை..
26
353
827
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
மணிப்பூர் குழந்தை ❤️❤️
Tweet media one
18
178
822
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
3 years
நிருபர்: பிரதமர் ஒவ்வொரு முறையும் காங்கிரஸை தாக்கும் போதும் வாரிசு அரசியல் என்று சொல்கிறாரே? @priyankagandhi : பிரதமருக்கு வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் இருந்தால் ஏன் காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகளை பாஜகவில் சேர்த்துக் கொள்கிறார்? யாருகிட்ட?🔥🔥🔥
8
281
811
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் எங்களுக்கு ஓட்டு அளிக்கிறார்கள். ஆனால் எங்களால் தேர்தலுக்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய இயலவில்லை. உங்கள் வீட்டு கணக்கை முடக்கி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்தியா இன்னும் ஜனநாயகமா? @Rahulgandhi ஆவேசம் @SachinAhimsa
19
508
828
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
அனுபவமும் ஆற்றலும் "கை" கோர்த்த போது..👍👍🙏
Tweet media one
69
207
816
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
வன்முறையையும் வெறுப்பையும் பாஜக எப்படி பின் புறம் நின்று வளர்க்கிறது என்பதை தெளிவாக விளக்கும் திரு @s_kanth அவசியம் காணவும் மற்றும் பகிரவும். #மணிப்பூர்எரிகிறது
12
506
806
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
11 months
நிருபர்: அரசியலில் வெற்றி பெற்ற சிறந்த நடிகர் யாரும் உண்டா? பிரகாஷ் ராஜ்: மோடி..😂😂🔥🔥
22
317
802
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர் சிந்திய ரத்தமும், கொடுத்த விலையும், தலையும் போல் யாரும் தரவில்லை. மோடிக்கும் அமித்ஷாவிற்கும் இதைக் குறித்து என்ன தெரியும்? நாஞ்சில் சம்பத் 🔥🔥🔥
32
409
790
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
ECI இணையதளம் மற்றும் பல்வேறு சேனல்களின் முடிவுகள் கடந்த இரண்டு மணிநேரமாக புதுப்பிக்கப் படாமல் இருப்பதன் காரணம் என்ன? வாக்கு எண்ணிக்கையை புதுப்பிக்க வேண்டாம் என்ற உத்தரவை யார் தருகிறார்கள்? @Jairam_Ramesh கேள்வி
Tweet media one
11
384
808
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
நேற்று பில்கிஸ் பானு - ஒரு இஸ்லாம் பெண் என்று அமைதியாக இருந்தோம். இன்று குக்கி பெண் - கிருத்துவர் என்பதால் அமைதியாக இருக்கிறோமா? நாளை யார்? மனதை உலுக்கி விட்டது இன்றைய சம்பவம். நாட்டை ஆளுபவர் திருதராஷ்டரா?
Tweet media one
42
571
788
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
மோடி 400 சீட்டை வெல்ல வேண்டுமெனில் பக்கத்தில் உள்ள பாகிஸ்தானில் இருந்துதான் வென்று வரவேண்டும். @revanth_anumula 🔥🔥🔥 தமிழ் உரையுடன்
12
406
787
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
2 years
எச்சரிக்கிறோம், எச்சரிக்கிறோம் மோடியே எச்சரிக்கிறோம். இளைஞர் காங்கிரசார் சென்னையில் "மோடியே திரும்பி போ" என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது. #GoBackNarendra #GoBackModi #Go_Back_Modi
47
434
757
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
அடுத்த பிரதமர் ஒரு தமிழர் தான்.. ஆம் தமிழர் ராகுல்காந்தி🔥🔥🔥 @rahulgandhi
30
271
761
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
சரித்திரத்தை மாற்றி எழுதப் போகும் மகாராஷ்டிராவின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு மற்றும் சிவசேனா கட்சியின் மாநாட்டில் கூடிய கூட்டம். வெற்றி நமதே 🔥🔥
12
248
770
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
6 months
காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்றவுடன் 30 லட்சம் மத்திய அரசு வேலைகள் உடனடியாக நிரப்பப்படும். என்பது குறித்த காங்கிரசின் விளம்பர வீடியோ தமிழில் சூழ்நிலையை கை மாற்றும் 🔥🔥🔥
21
369
779
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
7 months
70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? தமிழ் குரலுடன்.. பாரதம் இணையும். இந்தியா வெல்லும். #VoteforINDIA
33
432
783
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
1 year
கர்நாடகாவில் உள்ள அனைத்து செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள விளம்பரம்🔥🔥🔥 40% பாஜகவின் விலைப் பட்டியல் - முதல்வர் பதவி: ₹2,500 கோடி - அமைச்சர்: ₹500 கோடி - தலைமை பொறியாளர்: ₹5 கோடி - பெஸ்காம்: ₹1 கோடி - கான்ஸ்டபிள்: ₹10 லட்சம்
Tweet media one
22
425
751
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
8 months
அன்பு இயல்பானது.. அது அரசியல் களமாக இருந்தாலும்.. @rahulgandhi இருக்குமிடத்தில்..❤️❤️
20
207
774
@DrJayanThiyagu
Dr. JayanThiyagarajan PhD (Indira Fellow)
5 months
You can shake the world in a gentle way. நீங்கள் ஒரு மென்மையான வழியில் கூட உலகத்தை குலுங்க வைக்க முடியும். சோனியா மேடம் ❤️❤️❤️
7
191
772