Ranipet R.Gandhi Profile Banner
Ranipet R.Gandhi Profile
Ranipet R.Gandhi

@R_Gandhi_MLA

38,626
Followers
138
Following
3,833
Media
6,176
Statuses

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் TN Minister for Handlooms and Textiles

Ranipet
Joined July 2018
Don't wanna be here? Send us removal request.
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களை குடும்பத்தினருடன் சென்று சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தில்..
Tweet media one
16
90
997
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து கழகதலைவர் தமிழகமுதல்வர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களிடம் குடும்பத்தினருடன் சென்று வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணத்தில்..
Tweet media one
20
77
831
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
அரசு பேருந்துகளில் மீண்டும் அய்யன் திருவள்ளுவர் படம் நிறுவப்படும்.
Tweet media one
17
115
810
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
எனது பிறந்தநாள் முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களிடம் வாழ்த்து பெற்றபோது..
Tweet media one
Tweet media two
37
69
765
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
கழக தலைவர் @mkstalin அவர்கள் என்னை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக நியமித்ததை அடுத்து தமிழினத் தலைவர் கலைஞரின் மாப்பிள்ளை திரு.முரசொலிசெல்வம் அவர்கள் கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களை சந்தித்து வேட்டி அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த போது..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
85
735
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
" உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை, " உங்கள் தொகுதியில் முதலமைச்சர் " என்ற திட்டத்தின் அடிப்படையில், அதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை, தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் இன்று தொடங்கினார்கள். #சொன்னதைசெய்தமுதல்வர்MKS
Tweet media one
15
113
724
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்கள் என்னை சந்தித்து வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tweet media one
15
54
695
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் @TRBRajaa அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Tweet media one
11
45
654
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
14 days
பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை வாசித்து வளர்ந்து, அபுதாபியில் முக்கிய பொறுப்பில் சிறந்து விளங்கும் நெய்னா முகமது, திராவிட உணர்வுடன் மக்கள் நலப் பணியாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். #DravidathaalNaan #DravidianModel
59
447
627
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று சென்னையில் மு.க.தமிழரசு மோகனா-தமிழரசு அவர்களின் மோகனாமஹால் மற்றும் மோகனாஹீரோ ஷோரூம் திறப்புவிழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் கலந்து கொண்டு வாழ்த்தியபோது..
Tweet media one
9
81
510
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் நூல் துறையின் அதிகாரிகளை சந்தித்த போது. இதில் கழகத்தினர் உடனிருந்தனர்...
Tweet media one
Tweet media two
Tweet media three
15
56
473
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. @katpadidmk திருமதி.சாந்தகுமாரி.ஆகியோரிடம் எனது பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து பெற்றபோது..
Tweet media one
Tweet media two
Tweet media three
6
47
484
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்கும் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களுக்கு மற்றும் என்னுடன் அமைச்சராக பொறுப்பேற்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... #ChiefMinisterMKStalin
Tweet media one
15
81
460
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பில் புதுமனை புகுவிழா பூஜை நடைபெற்றது..
Tweet media one
14
40
452
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
இன்று 70வது பிறந்த நாள் விழா காணும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மாலை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்த போது ..
Tweet media one
11
89
452
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
வேலூர் மாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு கழகதலைவர் @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களை வாலாஜா டோல்கேட்டில் இராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் வரவேற்றபோது. 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
72
438
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் மாநில மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் @EzhilarasanCvmp MLA அவர்கள் கோரிக்கைமனு அளித்தார் அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினேன்.
Tweet media one
Tweet media two
6
73
418
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் இந்திய யூனியன் முஸ்லீம்கட்சி முதன்மை துணைசெயலாளர் தமிழ்நாடு வக்ஃபோர்டு வாரிய தலைவர் திரு.அப்துல்ரகுமான்.Ex-MP அவர்கள் மகன் நிக்காஹ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமகனை வாழ்த்தினார்..
Tweet media one
Tweet media two
1
66
401
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காண���ம் மாண்புமிகு இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. @PKSekarbabu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
7
38
391
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 🙏கனத்த இதயத்துடன்🙏என்றும் உங்கள் நினைவில்🖤❤️ #எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere
Tweet media one
7
84
364
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
Most Charming Chief Minister 🔥❤️ Thalaivar @mkstalin 🌅 #CMStalinInUAE
Tweet media one
5
79
375
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, ம��ல்விஷாரம் இஸ்லாமிய மேனிலைப் பள்ளியில் G Square Group with Credai Associates Support, Chennai திரு.பாலா அவர்கள் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த போது..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
75
357
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் @PitchandiK அவர்கள் என்னை சந்தித்து வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tweet media one
11
37
355
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பொதிகை இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியபோது..
Tweet media one
Tweet media two
5
33
353
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று கரூர் மாவட்டம் கரூர் ஜவுளி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தனியார் ஜவுளி உற்பத்தி கூடத்திலும் ஆயத்த ஆடை உற்பத்தி கூடத்திலும் மற்றும் மில்நிறுவனங்களையும் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. @V_Senthilbalaji அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டபோது..
Tweet media one
5
70
348
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
#பேராசிரியர்100 @mkstalin @Udhaystalin
Tweet media one
7
92
342
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் கைத்தறி தினத்தை முன்னிட்டு தூயபட்டுநூலால் நெய்யப்பட்ட புகைப்படத்தை வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
7
57
336
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
நடிகர் @sooriofficial தனது அண்ணன் மகள் திருமணஅழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். இதில் தி.நகர் ராஜா உடனிருந்தார்..
Tweet media one
0
31
329
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மதுரையில் 2 லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
Tweet media one
7
63
331
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.102.83 கோடி மதிப்பில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா திறந்து வைக்கப்படும்.
Tweet media one
6
94
328
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
Tweet media one
12
41
327
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று சென்னை எழிலகத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைகுழு (State Development Policy Council) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து ஆலோசனை வழங்கினேன். 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
57
316
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது..
Tweet media one
1
30
319
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
2021-2022 ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல்துறை கதர்கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது..
Tweet media one
5
64
314
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
Tweet media one
8
22
310
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் @evvelu முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் @Jagathofficial MP அவர்களுடன் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் குறித்துசந்தித்து பேசியபோது..
Tweet media one
Tweet media two
4
42
301
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி மழை,வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான இடங்களை ஆய்வு செய்தபோது..
Tweet media one
7
50
302
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு சட்டப்பேரவை துணைசபாநாயகர் @PitchandiK எம்.எல்.ஏ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Tweet media one
4
31
293
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. @Dayanidhi_Maran அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
Tweet media one
7
31
291
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று சென்னை பாரிமுனையில் உள்ள குறளகதித்தில் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் அலுவலகத்தில் எனது தலைமையில் துறையின் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மை செயலாளர் செல்வி.அபூர்வா.IAS அவர்கள் 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
60
288
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
2023-2024 ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
Tweet media one
6
117
292
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
6 years
#அரக்கோணம் நாடாளுமன்றதொகுதியில் திமுகசார்பில் போட்டியிடும் கழகவெற்றிவேட்பாளர் #டாக்டர்_எஸ்_ஜெகத்ரட்சகன்_அவர்கள் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சாமிதரிசனம்செய்து தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். @arivalayam @DuraimuruganDmk @isai_
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
49
269
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
சன் பவுண்டேஷன் மூலம் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சிஒன்றிய கிராமப்பகுதிகளில் 19 புதிய துணைசுகாதாரநிலையங்கள் கட்ட மொத்த தொகை ரூ.6.65 கோடிஅதில் நமக்குநாமே திட்டத்தில் ரூபாய் 2 கோடியே 21 லட்சத்து 65 ஆயிரத்து 450 ரூபாய் காசோலை சன்பவுண்டேஷன் முரசொலிமாறன்நினைவு நிதியிலிருந்து
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
50
274
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மை செயலாளர் செல்வி.அபூர்வா.IAS அவர்கள் ஆணையர் திருமதி. @DrBeelaIAS அவர்கள் மற்றும் துறையின் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள். 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
9
56
266
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அன்பு சகோதரர் திருத்தணி எம்.பூபதி.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
7
21
266
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார் இதில் கலந்து கொண்டேன்.
Tweet media one
7
71
265
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு நகர்புறவளர்ச்சித் துறைஅமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
Tweet media one
7
25
270
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin எம்.எல்.ஏ அவர்களிடம் இராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் "தி ரைசிங் சன்" ஆங்கில நாளேட்டின் 100 சந்தாக்கள் ரூபாய் 25,00,000/-க்கான வரைவோலைகளை வழங்கினேன். 1/2
Tweet media one
4
37
261
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
கழக தலைவர் தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் கழக பொதுசெயலாளர் அண்ணன் @DuraimuruganDmk அவர்களுடன் நேரில் சென்று இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்ற போது..
Tweet media one
8
43
247
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் தளபதியாரின் கவனத்திற்க்கு கொண்டுசென்று கண்டிப்பாக ஆலோசனை செய்து உரிய முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்படும் என்று மின்னும் மன்னையின் நாயகர் அன்பு தம்பதிக்கு உறுதியளிக்கின்றேன்
@TRBRajaa
Dr. T R B Rajaa
3 years
இலவச வேட்டி சேலை திட்டத்தில் இனி *தரமான* வேட்டி & புடவையுடன் சேர்த்து ரவிக்கை துணியும் வழங்க மாண்புமிகு #முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மாண்புமிகு கைத்தறித் துறை அமைச்சர் @R_Gandhi_MLA அவர்கள் ஆவண செய்யவேண்டும்🙏🏾 இதில் தாய்மார்களுக்கு ஒரு சென்டிமென்ட்டும் உண்டு😇
15
112
611
8
50
260
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
இன்று தனது 70வது பிறந்தநாள் விழா காணும் எங்கள் *திராவிட நாயகர்* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
Tweet media one
3
62
265
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
கைத்தறிதுறை கூட்டுறவு சங்க விற்பனையாளர் பயிற்சிகூட்டம் காணொலிகாட்சி மூலம் சர்தார் வல்லபாய்பட்டேல் International school of Textiles Mangement இயக்குனர் பயிற்சி வகுப்பு நடத்தினார் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
5
53
250
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
1 month
அனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
101
41
264
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
நேற்று தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
46
255
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை தலைவர் @AppavuSpeaker அவர்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை மீதான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்வதை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக சந்தித்த போது..
Tweet media one
0
54
248
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழகமுதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் படி, அண்ணாநகர் புறநகர் மருத்துவமனை வளாகத்தில் @MKMAnnaNagar அவர்கள் ஏற்பாட்டில் கொரோனா சிகிச்சை மையம் 100 ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் அமைக்கபட்டுள்ளது அதனை நேரில்சென்று பார்வையிட்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
45
245
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
Dear Prime Minister @narendramodi please campaign in Ranipet. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
8
111
244
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆருயிர் சகோதரர் திரு. @PWilsonDMK அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Tweet media one
10
33
244
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழகமுதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனையில் கொரோனா தொற்றுநோய் சிகிச்சை மையம் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை நேரில் சென்று படுக்கை வசதிகள் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
53
244
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
தலைமை செயலகத்தில் மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. @DuraimuruganDmk அவர்களை பட்டுவேட்டி அணிவித்து சந்தித்தபோது..
Tweet media one
Tweet media two
4
37
247
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இந்தியாவிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் #மக்களை_தேடி_மருத்துவம் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் மேலும் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
62
244
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
வேலூர் மாவட்ட செயலாளர் அன்பு சகோதரர் @APNandakumarMLA அவர்கள் தனது பிறந்தநாள் முன்னிட்டு என்னிடம் வாழ்த்து பெற்றார்...
Tweet media one
5
27
245
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குதுறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்கள் மற்றும் அலுவர்களுடன் ஆலோசனையில்...
Tweet media one
Tweet media two
1
40
241
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
எங்களை அரவணைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாடுக்கு உட்படுத்தி இயக்கி செல்லும் மாபெரும் தலைவர் @mkstalin #3yearsofthalaivar
Tweet media one
4
49
236
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
கோவையில் தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினையேற்று பஞ்சு, கழிவுபஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) ரத்து செய்ததற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களை தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் திரு.ரவிசாம் சந்தித்து நன்றி தெரிவித்தர்.
Tweet media one
4
50
236
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
நேற்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழகமு தலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது..
Tweet media one
3
26
238
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஈரோட்டிற்கு வருகை புரிந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்றபோது.
Tweet media one
4
51
239
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
உலகெங்கும் உள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்...
Tweet media one
9
25
226
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் @KN_NEHRU அவர்களின் சகோதரர் லேட்,KN.ராமஜெயம் மகன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது..
Tweet media one
Tweet media two
2
19
236
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! புதுவை மண்ணின் மைந்தர் ஐயா பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்..!
Tweet media one
4
51
232
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் @MMathiventhan அவர்களை வரவேற்ற போது..
Tweet media one
Tweet media two
3
27
236
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாநிலங்களவை கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள @pudugaiabdulla அவர்கள் என்னை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்..
Tweet media one
2
28
228
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
தற்போது வாலாஜா டோல்கேட்டில் நாளை வாலாஜா கிழக்கு ஒன்றியம் அனந்தலை ஊராட்சியில் மக்கள்சபை கூட்டத்திற்கு வருகை தரும் கழகத் தலைவர் @mkstalin அவர்களை பட்டு வேட்டி அணிவித்து வரவேற்றேன்...
2
56
222
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க... இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பிளாண்ட் திறப்புவிழா நிகழ்ச்சியில் ம��ண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் @thamoanbarasan அவர்களுடன் கலந்து கொண்டு திறந்து வைத்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
36
221
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு கழகபொது செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @katpadidmk அவர்களிடம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் பொறுப்பாளர்கள் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் @RRajakannappan அவர்கள் 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
49
225
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
கழக இளைஞரணி செயலாளர் அன்புசகோதரர் @Udhaystalin அவர்களை பட்டுவேட்டி அணிவித்து சந்தித்த போது...
Tweet media one
2
32
215
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. @pmoorthy21 அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
Tweet media one
12
27
224
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் வாழ்த்துக்களுடன் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை வழங்கி பேசினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
46
220
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராணிப்பேட்டை நகரம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
49
217
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆக்சிஜன் பயன்பாடுகள் படுக்கை வசதிகள் குறித்து நேரில் சென்று மருத்துவ அலுவலர்களிடம் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டேன்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
51
218
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
இந்தியாவில் முதலாவதாக பி.எம். மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
81
218
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாண்புமிகு @CMOTamilnadu திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்டஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஒன்றியஊராட்சிகுழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்...
Tweet media one
Tweet media two
Tweet media three
0
47
219
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி தொழில் வளர்ச்சியடைய விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Tweet media one
4
52
216
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
2 years
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் - சாந்தாகுமாரி அம்மாள் ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
45
220
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, சோளிங்கர் லட்சுமி நரசிம்மா திருமண மண்டபத்தில் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் கொண்டகொரோனா சிகிச்சை மையத்தை மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
45
215
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று 47-வது திருமணநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகதலைவர் தளபதியார் துர்காஸ்டாலின் தம்பதியர்களுக்கு இதயம் கனிந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
7
31
212
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு @Subramanian_ma அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
9
32
207
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சம்மந்தமாக கைத்தறி துணிநூல் துறை முதன்மைசெயலாளர் செல்வி.அபூர்வா.IASஅவர்கள் ஆணையர் திருமதி. @DrBeelaIAS அவர்கள் ஆகியோருடன் ஆலோசித்தபோது. இதில் துறையின் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்...
Tweet media one
Tweet media two
1
37
208
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
#அதிமுகவை_நிராகரிக்கிறோம் என்ற முன்னெடுப்பில் நேற்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி போளிப்பாக்கம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். ஒட்டுமொத்த மக்களும் இணைந்து கழக தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான ஆட்சியை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
58
212
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
சென்னை இந்து சமயம் அறநிலையத்துறை அலுவலகத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களை சந்தித்து சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் ரோப்கார் பணிகள் குறித்து பேசியபோது..
Tweet media one
Tweet media two
0
53
209
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் @OfficeOfKRP அவர்கள் மாண்புமிகு உணவுத்துறைஅமைச்சர் @r_sakkarapani ஆகியோர் சந்திப்பின் போது..
Tweet media one
Tweet media two
0
30
212
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
முன்னாள் அமைச்சர் அண்ணன் ஆற்காட்டார் அவர்களிடம் நானும் அண்ணாநகர் தொகுதியில் வெற்றிபெற்ற @MKMAnnaNagar ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றோம்... கழகத்தினர் உடனிருந்தனர்
Tweet media one
2
22
203
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் சேலம் கிழக்கு மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியசெயலாளர் அன்பு சகோதரர் பாரப்பட்டி கே.சுரேஷ்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
12
21
208
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் @KPonmudiMLA அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
7
24
209
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் நல்லாட்சியில் மிளிரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை
4
61
206
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் தேவதானம் ஊராட்சியில் நடைபெற்ற #அதிமுகவை_நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் புகார்களையும், குறைகளையும் கேட்டறிந்து அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறி உரையாற்றிய போது... #WeRejectADMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
55
204
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கான நேர்காணலில் கலந்து கொண்ட போது...
Tweet media one
Tweet media two
3
30
199
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
4 years
#அதிமுகவை_நிராகரிக்கிறோம் என்ற முன்னெடுப்பு மட்டும்தான் பட்டி தொட்டி எங்கும் பட்டொளி வீசுகிறது.வேலைவாய்ப்பின்மை, அடிப்படை கட்டமைப்பின்மை, எங்கும் ஊழல், எதி��ும்ஊழல் என்ற,அராஜக அரசை,மக்கள் முற்றிலும் நிராகரிக்கிறார்கள். நெமிலி கிழக்கு ஒன்றியம் சித்தேரி ஊராட்சியில் கலந்து கொண்டபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
39
205
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தப்போது.
Tweet media one
2
50
204
@R_Gandhi_MLA
Ranipet R.Gandhi
3 years
இன்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களுடன் சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் ரோப்கார் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியபோது..
Tweet media one
4
45
202