S. Jagathrakshakan Profile Banner
S. Jagathrakshakan Profile
S. Jagathrakshakan

@Jagathofficial

17,150
Followers
178
Following
1,145
Media
1,449
Statuses

Member of Parliament from Arakkonam

Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
இன்று எனது மனைவி #அனுசுயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Tweet media one
193
94
2K
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
Tweet media one
50
63
1K
@Jagathofficial
S. Jagathrakshakan
11 months
சபரிமலையில் நானும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார் @mkstalin @Udhaystalin
Tweet media one
136
137
1K
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு அவர்கள் என்னை எனது இல்லத்தில் சந்தித்து வேட்டி அணிவித்து வாழ்த்து பெற்றார்..!
Tweet media one
16
87
748
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
சென்னை மேற்கு இளைஞரணி அமைப்பாளர் @raja_anbazhagan அவர்கள் என்னை எனது இல்லத்தில் சந்தித்து வேட்டி அணிவித்து வாழ்த்து பெற்றார்..!
Tweet media one
9
72
705
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று அண்ணா அறிவாலயத்தில் @CMOTamilnadu திரு. @mkstalin அவர்கள் தமிழகசட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் மூன்று தொகுப்பு நூல்களை பெற்றுக்கொண்ட போது..
Tweet media one
Tweet media two
15
70
712
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
வரலாற்றுச் சிறப்புமிக்க அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த போது ...
Tweet media one
54
144
723
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
நேற்று எனது பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றிகள்!... 🙏🙏🙏
Tweet media one
17
96
622
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
புதுவை மாநில பொருளாளர் அவுக்கா S.S.செந்தில்குமார் தனது பிறந்தநாள் முன்னிட்டு எனது இல்லத்தில் என்னை நேரில் சந்தித்து வேட்டி அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்...
Tweet media one
11
52
602
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நான் வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். @Udhaystalin @katpadidmk
Tweet media one
Tweet media two
20
71
602
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களுடன்..
Tweet media one
Tweet media two
12
63
552
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
இன்று எனது மகள் @DrJSriNisha திருமண நாள் வாழ்த்துக்கள்...
Tweet media one
74
36
544
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
இன்று எனது துணைவியாரின் 2-ஆம் ஆண்டு நினைவுதினம்...! மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும், மறுஜென்மம் ஒன்று இருந்தால் அதில் நீயே வேண்டும் உறவாக மட்டும் அல்ல என் உயிராகவும் ! நீங்கா நினைவுகளுடன் 🙏🏻 @mkstalin @Udhaystalin @katpadidmk @TRBaaluMP @KN_NEHRU @R_Gandhi_MLA
Tweet media one
57
53
514
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் @thirumaofficial MP அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது..
Tweet media one
Tweet media two
5
46
503
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் @R_Gandhi_MLA ‌அவர்களை வேட்டி அணிவித்து வாழ்த்து பெற்றேன்.. @mkstalin
Tweet media one
17
76
508
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
ஆகஸ்ட் 19 இன்று பிறந்தநாள் காணும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்பு சகோதரர் முனைவர் @KPonmudiMLA அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Tweet media one
8
64
492
@Jagathofficial
S. Jagathrakshakan
2 months
கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களிடம் எனது பிறந்தநாள் முன்னிட்டு பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து பெற்றேன். . @Udhaystalin @katpadidmk
Tweet media one
Tweet media two
40
75
489
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
அனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்த்தி! நல்வாழ்த்துக்கள்... 🔯🔯🕉️🕉️
Tweet media one
10
62
434
@Jagathofficial
S. Jagathrakshakan
9 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin .அவர்களிடம் பொங்கல் முன்னிட்டு நான் பட்டு வேட்டி வழங்கி வாழ்த்து பெற்றேன்.. @Udhaystalin @katpadidmk
Tweet media one
19
63
445
@Jagathofficial
S. Jagathrakshakan
10 months
இன்று எனது மனைவி ஜெ.#அனுசுயா அவர்களின் 3 வது ஆண்டு நினைவு நாள் இந்நாளில் வணங்குகிறேன்... @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
90
39
389
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
கழகத்தின் பொதுசெயலாளராக அண்ணன் #துரைமுருகன் அவர்களும் பொருளாளராக #TR_ பாலு MP அவர்களும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்..️ அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக சார்பில்... வாழ்த்துக்கள் 🖤❤💐💐💐
Tweet media one
6
68
369
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
திமுக தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்.... எங்கள் "பாசத்தலைவருக்கு வாழ்த்துக்கள்" #MKStalinForTN
Tweet media one
4
95
352
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
”சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் தவறான செய்திகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்; திமுக தலைவர் கட்டளைப்படி, புதுவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தையில் பங்கேற்றேன்”
Tweet media one
5
104
334
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
Tweet media one
14
19
339
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
#பேராசிரியர்100 @mkstalin @Udhaystalin
Tweet media one
6
80
331
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான நேர்காணலில் பங்கேற்ற நிகழ்வில்... @mkstalin @katpadidmk
Tweet media one
15
44
325
@Jagathofficial
S. Jagathrakshakan
3 months
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி @anniyur_siva அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றா��். இதில் கழகத்தினர் உடனிருந்தனர்
Tweet media one
0
58
325
@Jagathofficial
S. Jagathrakshakan
8 months
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பிய தருணத்தில் வரவேற்று மகிழ்ந்தோம்.... @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
15
53
310
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
30
37
309
@Jagathofficial
S. Jagathrakshakan
2 months
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. @mkstalin
Tweet media one
20
48
304
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
இன்று எனது பிறந்தநாள் முன்னிட்டு மாண்புமிகு நிர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு @katpadidmk அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றேன்.. @mkstalin @Udhaystalin @R_Gandhi_MLA
Tweet media one
38
47
297
@Jagathofficial
S. Jagathrakshakan
9 months
ஜனவரி 5 பிறந்தநாள் காணும் கழக துணை பொதுச்செயலாளர் @KanimozhiDMK MP அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்... @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
26
45
295
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
நாடு போற்றும் தி.மு கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , கழகத் தலைவரை வாழ்த்தி வணங்குகிறோம்!! #MKStalin #3YearsOfThalaivar
Tweet media one
7
49
290
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இளைஞர்களின் நம்பிக்கையே..! வாழ்த்தி மகிழ்கிறேன்... #HBDUdhay @Udhaystalin 🖤❤️💐
Tweet media one
14
37
284
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று பிறந்தநாள் காணும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. @Dayanidhi_Maran அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
Tweet media one
6
23
279
@Jagathofficial
S. Jagathrakshakan
6 months
அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நான் சென்னை இந்திரா நகர் மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினேன்.. @mkstalin
0
40
283
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி சோளிங்கர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் செய்து தரவேண்டும் என்று ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன்! இன்றைய #முரசொலி செய்தியில்...
Tweet media one
8
78
265
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
கழகத் தலைவர்  @mkstalin அவர்கள் முன்னிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - திருத்தணி ஊராட்சி அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் திருமதி தங்கதனம் தலைமையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் - கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.
Tweet media one
3
45
272
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
15_03_2024 இன்று பிறந்தநாள் காணும் பொதுப்பணித்துறை அமைச்சர் ,மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர், "உழைப்பவரை உயர்த்துபவர்" மாண்புமிகு @evvelu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 🖤❤️ @mkstalin
Tweet media one
11
42
272
@Jagathofficial
S. Jagathrakshakan
10 months
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #HBDUdhayStalin 🖤❤️ @mkstalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
18
51
270
@Jagathofficial
S. Jagathrakshakan
13 days
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு @A .M.Munirathinam அவர்கள் என்னை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Tweet media one
0
38
276
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
Tweet media one
16
45
260
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
இன்று பிறந்தநாள் காணும் கழக துணை பொதுசெயலாளர் அன��பு சகோதரர் @dmk_raja அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
Tweet media one
6
26
252
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
Tweet media one
9
14
259
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
ஆகஸ்ட் 17 திரு. #முரசொலிமாறன் அவர்களின் பிறந்தநாள்! முத்தமிழ் அறிஞர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களின்! மனசாட்சி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. #முரசொலிமாறன் அவர்களின் 87வது பிறந்தநாள் இந்நாளில் அவரது புகழை போற்றுவோம்...
Tweet media one
2
53
245
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில்போட்டியிட்டஎனக்கு 5,63,578 வாக்குகள் அளித்து 3,06,559 வாக்குகள் வித்தியாசத்தில்மாபெரும் வெற்றிப் பெறச்செய்த வாக்கள பெருமக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் கூட்டணி கட்சி தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! நன்றி!!நன்றி!!! @mkstalin @Udhaystalin
Tweet media one
1
49
252
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
#அதிமுகவை_நிராகரிக்கிறோம் என்ற முன்னெடுப்பில் நேற்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி போளிப்பாக்கம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை நிகழ்வில் கலந்��ு கொண்டு உரையாற்றினேன். ஒட்டுமொத்த மக்களும் இணைந்து கழக தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான ஆட்சியை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
78
245
@Jagathofficial
S. Jagathrakshakan
6 months
#அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் என்னை ஆதரித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர் @Udhaystalin அவர்கள் ஆற்காடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
84
247
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
திருத்தணி நகரத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் கொரானா தடுப்பு ஊசி செலுத்து முகமை இன்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு @Avadi_Nasar அவர்கள���டன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தேன்.
Tweet media one
6
62
240
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
இன்று பெங்களூரில் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. @katpadidmk மற்றும் என்னை காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற @Pvsindhu1 சந்தித்து வாழ்த்து பெற்றார்..
Tweet media one
7
21
236
@Jagathofficial
S. Jagathrakshakan
11 months
தீபம் தரும் ஒளியைப் போல் உங்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை மலரட்டும்... இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
26
49
245
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களால் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, என்னை கழக பொதுசெயலாள��் மாண்புமிகு நீர் வளத்துறை அமைச்சர் @katpadidmk அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Tweet media one
0
41
241
@Jagathofficial
S. Jagathrakshakan
9 months
2024 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
43
43
236
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று செப்.22 பிறந்தநாள் காணும் மதிமுக பொதுசெயலாளர் அண்ணன் வைகோ.எம்பி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
Tweet media one
4
33
233
@Jagathofficial
S. Jagathrakshakan
1 month
எங்களது இல்லத் திருமண விழாவில் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் @KPonmudiMLA அவர்களும், திருமதி #விசாலாட்சிபொன்முடி அவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். @mkstalin @Udhaystalin @katpadidmk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
35
239
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
வாழும் காவியமே,🖤♥️ கலைஞர் தீட்டிய ஓவியமே...🖤♥️ @mkstalin @Udhaystalin @KN_NEHRU @KPonmudiMLA
14
40
224
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் திரு. ஆற்காடு #வீராசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Tweet media one
7
34
230
@Jagathofficial
S. Jagathrakshakan
3 months
இன்று பிறந்த நாள் காணும் மாண்புமிகு கழக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர்ப்பாசன துறை அமைச்சர் அன்பு அண்ணன் @katpadidmk அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Tweet media one
0
43
231
@Jagathofficial
S. Jagathrakshakan
3 months
��ரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கழக மாநிலங்களவை பொருளாளர் கழக கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்... @mkstalin @Udhaystalin @katpadidmk
0
70
233
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல��ல் 40/40 தொகுதிகளையும் வெற்றி பெற்றதையொட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் நான் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களிடம் விருது பெற்றார்... #DMKMuperumVizha
Tweet media one
0
41
231
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
மார்ச்.1 பிறந்தநாள் விழா காணும் உழைப்பால் உயர்ந்த உத்தமரே! #எங்கள்_முதல்வரே! வாழிய நீவிர் பல்லாண்டு!! @mkstalin @Udhaystalin @katpadidmk #HBDCMMKStalin 🖤❤️
Tweet media one
13
55
225
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
Times of India news
Tweet media one
4
61
219
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
40/40 பிரம்மாண்ட வெற்றி இது தமிழ்நாடு திமுக கோட்டை #DMKWins 🔥
0
74
221
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களை பட்டுவேட்டி அணிவித்து வரவேற்ற போது..
Tweet media one
Tweet media two
Tweet media three
2
34
216
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா முன்னிட்டு எனது கவிதை நடையில் வாழ்த்துகின்றேன்... #கலைஞர்100 @mkstalin @katpadidmk
0
110
222
@Jagathofficial
S. Jagathrakshakan
16 days
திமுக முப்பெரும் விழாவில் கழக தலைவர் தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களிடம் எனக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது... #DMK75
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
76
225
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பக்ரித் திருநாள் நல்வாழ்த்துக்கள் @mkstalin @Udhaystalin
Tweet media one
9
23
222
@Jagathofficial
S. Jagathrakshakan
9 months
"மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சி தண்டோடு இனிமை பொங்கட்டும் இப் பொங்கல்" அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...🥰 #pongal2024 @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
24
46
215
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிறவித் தலைவருக்கு பிறந்தநாள் கவியரங்கம் உணர்ச்சிகளால் ஒரு கவிதை நிகழ்ச்சி எனது தலைமையில் நடைபெற்றது..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
42
212
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று பிறந்தநாள் காணும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அன்பு சகோதரர் மாண்புமிகு @Subramanian_ma அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
Tweet media one
10
36
210
@Jagathofficial
S. Jagathrakshakan
1 month
மாண்புமிகு உயர் கல்வி துறை அமைச்சர் முனைவர் @KPonmudiMLA அவர்களின் பிறந்தநாளில்,நான் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
40
217
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
இன்று எனது பிறந்தநாள் முன்னிட்டு கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு @mkstalin அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றேன் இதில் கழகத்தினர் உடனிருந்தனர் @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
Tweet media two
17
42
211
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கழகதலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில் இராணிப்பேட்டை அதிமுக மாவட்டவர்த்தகர் அணிசெயலாளர் ஆற்காடு ஏ.வி.சாரதி தனது ஆதரவாளர்களுடன் மாண்புமிகு அமைச்சர் @R_Gandhi_MLA அவர்கள் ஏற்பாட்டில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
Tweet media one
Tweet media two
1
40
206
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று திருமணநாள் காணும் மாண்புமிகு நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் சுரங்கத்துறை அமைச்சர் கழக பொதுசெயலாளர் அண்ணன் திரு. @katpadidmk திருமதி. சாந்தகுமாரி தம்பதியர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்...
Tweet media one
7
29
203
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
சென்னை செ.சந்திரசேகர்.IPS (R) @ThamizhachiTh எம்.பி மகள் கோயம்புத்தூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் @drmahendran_r அபிராமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது..
Tweet media one
2
10
206
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று காலை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து உயிர் நீத்த பெண் காவல் உயர் அதிகாரிக்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்...
Tweet media one
3
36
199
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
திருத்தணி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருத்தணி எஸ்.சந்திரன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தபோது.. #ஆதரிப்பீர்_உதயசூரியன் #VoteForDMK
Tweet media one
Tweet media two
Tweet media three
1
52
199
@Jagathofficial
S. Jagathrakshakan
1 month
20.08.24 திருமண நாள் காணும் அன்புத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும் மரியாதைக்குரிய திருமதி.#துர்காஸ்டாலின் அவர்களுக்கும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.. @Udhaystalin @katpadidmk
Tweet media one
0
38
202
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று பிறந்தநாள் காணும் கழக மகளிரணி செயலாளர் நாடாளுமன்றகுழு துணை தலைவர் அன்பு சகோதரி திருமதி. @KanimozhiDMK MP அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Tweet media one
5
22
195
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
இன்று எனது இல்லத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை @R_Gandhi_MLA அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து பெற்றார்.இதில் கவிஞர் #அப்துல்லாகாதர் உடனிருந்தனர்.
Tweet media one
Tweet media two
4
27
195
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க துபாய் சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #CMStalinInUAE
1
40
194
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து மடல் நான் பேசியது @mkstalin @Udhaystalin
5
40
192
@Jagathofficial
S. Jagathrakshakan
2 years
14.11.2022 அன்று எங்கள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்த வருகை தரும் தாயுள்ளம் கொண்ட தலைவரே தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களே வருக வருக... @mkstalin @Udhaystalin
Tweet media one
7
21
190
@Jagathofficial
S. Jagathrakshakan
6 months
#அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி, தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளராகிய டாக்டர் என்னை ஆதரித்துதிருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் @Udhaystalin அவர்கள் திருத்தணி பகுதியில்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
61
192
@Jagathofficial
S. Jagathrakshakan
10 months
இன்று பிறந்தநாள் காணும் கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான திரு @TRBaaluMP அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்! @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
8
35
188
@Jagathofficial
S. Jagathrakshakan
7 months
மார்ச் 7 #இனமானபேராசிரியர் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர்களின் புகழை போற்றுவோம்... @mkstalin @Udhaystalin @katpadidmk
Tweet media one
5
28
183
@Jagathofficial
S. Jagathrakshakan
3 years
இன்று பிறந்தநாள் காணும் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. @dmk_raja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Tweet media one
3
22
184
@Jagathofficial
S. Jagathrakshakan
10 months
இளைஞர்களின் எதிர்காலமே வாழ்க பல்லாண்டு!! @Udhaystalin 🖤❤️ @mkstalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
10
42
188
@Jagathofficial
S. Jagathrakshakan
9 months
தி.மு.கழகத்தின் இளைஞரணியின் 2வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin @katpadidmk @Udhaystalin @KanimozhiDMK #DMKYW4StateRights #கழக_இளைஞரணி_மாநாடு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
44
184
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்தேர்தலில் நான் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து.குறிஞ்சி இல்லத்தில் DMKYouthWingசெயலாளர் மாண்புமிகுவிளையாட்டு மேம்பாட்டுநலன்துறைஅமைச்சர் திரு. @Udhaystalin அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டசெயலாளர் மாண்புமிகுகைத்தறிமற்றும் துணிநூல் துறை அமைச்சர்
Tweet media one
Tweet media two
1
44
186
@Jagathofficial
S. Jagathrakshakan
6 months
உங்கள் வீட்டு பிள்ளை வாக்களீப்பீர் ஆதரீப்பீர் #உதயசூரியன் சின்னத்திற்கு! #JAGATH4ARAKKONAM #Dmk4Arakkonam #Vote4INDIA #Vote4RisingSun
Tweet media one
1
44
186
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
ஆகஸ்ட் 20 திருமண நாள் காணும் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin திருமதி.#துர்காஸ்டாலின் தம்பதியர் எல்லா வளமும் நலமும் பெற்று காலமெல்லாம் வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.. @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
13
24
180
@Jagathofficial
S. Jagathrakshakan
6 months
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகள் @SriNisha அவர்களுக்கு ❤️🖤🌄🌄💐💐
Tweet media one
0
23
182
@Jagathofficial
S. Jagathrakshakan
5 months
#கலைஞரின் புகழ் அஞ்சலி! என���ு பேச்சு.. @mkstalin
0
49
181
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை & விஜயதசமி நல் வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @katpadidmk
Tweet media one
9
35
175
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
அண்ணன் #முரசொலிமாறன் அவர்களின் 87வது பிறந்தநாள் முன்னிட்டு அடையாரில் உள்ள எனது இல்லத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
3
32
172
@Jagathofficial
S. Jagathrakshakan
5 months
மே-1 அனைவருக்கும் "உழைப்பாளர் தின" நல்வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @katpadidmk
Tweet media one
0
30
171
@Jagathofficial
S. Jagathrakshakan
4 years
இன்றைய முரசொலி செய்தியில்...
Tweet media one
2
23
165
@Jagathofficial
S. Jagathrakshakan
1 year
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் @KPonmudiMLA அவர்களின் நானும் பிறந்தநாள் முன்னிட்டு கேக்வெட்டி கொண்டாடினேன் @mkstalin @Udhaystalin @katpadidmk @R_Gandhi_MLA
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
37
168
@Jagathofficial
S. Jagathrakshakan
4 months
ஜீன்.3 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா காலத்தை வென்ற கழகச்சூரியன் முத்தமிழறிஞர் #கலைஞர்_அவர்களின் புகழைப் போற்றுவோம்... @mkstalin @Udhaystalin @katpadidmk
Tweet media one
0
57
170