Mayasathish_Aiadmk SAY NO TO DRUGS & DMK
1 year
விலைவாசி உயர்வை, கண்டித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்த ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டத்தில் கொங்கு மண்டல தளபதி திரு. S.P. வேலுமணி MLA அவர்கள் தலைமையிலும், திரு.அம்மன் K அர்ஜூனன் MLA, திரு PRG அருண்குமார் MLA ஆகியோரது முன்னிலையிலும் இன்று நடைபெற்றது