SP Velumani - Say No To Drugs & DMK Profile Banner
SP Velumani - Say No To Drugs & DMK Profile
SP Velumani - Say No To Drugs & DMK

@SPVelumanicbe

223,540
Followers
141
Following
3,168
Media
11,179
Statuses

Chief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.

Joined April 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
1 year
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்தற்காக கோயம்புத்தூருக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. திமுக அரசு கோவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணித்து வருவதை நானும்,
182
205
555
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
2 years
இன்று பிறந்த நாள் காணும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். #Ajithkumar
57
4K
12K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 months
திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களோடு தனி சம்ராஜ்ஜியத்துடன் வலம் வரும் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. @actorvijay அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @EPSTamilNadu @tvkvijayhq
22
2K
8K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
அனைவரிடமும் நட்புடனும், அன்புடனும் பழகும் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
25
1K
5K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
1 year
நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். #AjithKumar #HBDAjithKumar
Tweet media one
35
1K
5K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
2 years
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்த மாண்புமிகு @PMOIndia திரு. @narendramodi அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
Tweet media one
41
279
4K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
திரையுலகில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள அன்பு நண்பர் திரு. @rajinikanth அவர்களுக்கு வாழ்த்துகள்.
14
843
4K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
சி.ஏ. எனப்படும் சார்ட்டட் அக்கவுண்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த மாணவர் திரு.இசக்கிராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
42
362
4K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இது ஏதோ வெளிநாடு என்று நினைத்துவிடாதீர்கள். இது நம் தமிழகத்தின் கொங்குச்சீமை கோவையே தான்! வாக்களித்த மக்களுக்கு மனசாட்சியுடன் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் #SmartCity திட்டத்தின் கீழ் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
136
629
4K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
இன்று பிறந்த நாள் காணும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் தொடர்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
57
439
4K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
7 months
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மிகுந்த அன்பைப் பெற்ற அருமைச் சகோதரர், நடிகர் திரு. அஜித்குமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
40
1K
4K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
2 years
அன்புச்சகோதரர், நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி. சுப்ரமணியம் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தந்தையை பிரிந்து வாடும் திரு. #அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். #AjithKumar
13
1K
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக அருமை நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய அரசு அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். @rajinikanth
40
710
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
51
264
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
சுற்றுசூழலை பாதுகாக்கும் உயரிய நோக்கோடு 30 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும், பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதான் அவர்களின் சேவையை மனதார பாராட்டி வாழ்த்துகின்றேன்.
Tweet media one
59
411
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
அன்பு நண்பர் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், பரிபூரண உடல்நலத்தோடும் நீடூழி வாழ எல்லாம் வ���்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
17
835
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
'சென்னையின் செல்லப்பிள்ளை' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் @msdhoni -க்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HappyBirthdayDhoni
Tweet media one
18
762
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
தனது அடுத்த படத்தின் சம்பளத்திலிருந்து அல்லும் பகலும் அயராது #COVID19 -ஐ எதிர்த்து களத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் 3,385 தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ. 25 லட்சத்தை செலுத்தியுள்ள சகோதரர் திரு. @offl_Lawrence அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.
45
505
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
சட்டமன்ற கட்சி கொறடாவாக என்னை தேர்வுசெய்த கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணன் @OfficeOfOPS , மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @EPSTamilNadu , மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
129
288
3K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
பொய் வாக்குறுதிகள் மூலம் வெற்றி பெற்று, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை நடைபெற இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் வருக... வருக...
438
412
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களின் தந்தையார் திரு. செந்தமிழன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தந்தையை இழந்து வாடும் திரு. சீமான் அவர்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். @SeemanOfficial
19
407
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், கழக சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
47
252
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் அம்மா அவர்கள் கட்டிக் காத்த கழகத்தின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ஏழை எளிய சாமானிய மக்களுக்காக உழைத்த, தொண்டர்களின் மாபெரும் இயக்கமான #AIADMK தமிழக நலனுக்காக தொடர்ந்து பாடுபடும்.
66
321
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இது தான் எங்கள் கொங்கு மண். அம்மா அரசின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகும். #AIADMKFOR2021 #EPSFORCM #SPVForThondamuthur
Tweet media one
61
509
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
Calm and composed innings played by namma #Kovai Narayan Jagadeesan tonight. Hope this decent knock in his debut cement his position in the team! Well done youngster! #IPL2020 #CSKvsRCB
Tweet media one
9
175
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருமை நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல் நலம் பெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். @rajinikanth
15
359
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 3000 வீடுகள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கும் ஸ்டிக்கர்கள் அவர்களது வீட்டின் வெளியே சென்னை மாநகராட்சியால் ஒட்டப்படும். #TN_Together_AgainstCorona
Tweet media one
92
466
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
1 year
#என்றென்றும்_அதிமுககாரன்
Tweet media one
144
398
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin
32
170
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
தமிழர்களின் கடவுளான மருதமலை வேலவன் முருகரை இழிவுபடுத்தி, நம்பிக்கையோடு வழிபடுவோரின் மனதை புண்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அனைவரது உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிப்பதே மதசார்பின்மை. இதை நிலைகுலைக்க செய்வோர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்.
147
429
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நடந்து கொண்டால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.
85
513
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!
Tweet media one
171
749
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
2 years
தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டார், அருமை நண்பர் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ்ந்து, ரசிகப்பெருமக்களை தொடர்ந்து மகிழ்விக்க பிரார்த்திக்கின்றேன். #HBDRajinikanth
5
666
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
ஊழலின் ஊற்றுக்கண், ரவுடிகளின் கூடாரம். #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
Tweet media one
217
414
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
Congratulations to my beloved friend, Mr. @rajinikanth for receiving #DadasahebPhalkeAward , the highest award in the field of #Cinema ! May you continue to inspire millions and redefine style in cinema. Wishing you good health, happiness and peace always!
@rajinikanth
Rajinikanth
3 years
🙏🏻🇮🇳
Tweet media one
Tweet media two
1K
7K
35K
14
555
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் நல்லாட்சி தொடர, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காகவும், கழகத்திற்காகவும், கூட்டணி கட்சிகளுக்காவும், அர்பணிப்புடன் கடுமையாக உழைத்த அனைத்து கழக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
37
194
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது! @narendramodi
Tweet media one
64
230
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற (1/3)
173
338
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
பத்து ஆண்டுகளாக பொற்கால ஆட்சியை வழங்கிய தொண்டர்களின் மாபெரும் இயக்கமான #AIADMK கழகத்தை வழிநடத்தும் தலைவர்கள் அண்ணன் @EPSTamilNadu , அண்ணன் @OfficeOfOPS மற்றும் கழக கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், (1/2)
28
192
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
10 months
தமிழ்த் திரையுலகின் "சூப்பர் ஸ்டார்" அன்பு சகோதரர் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். @EPSTamilNadu @AIADMKOfficial
Tweet media one
19
503
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திரு. என்.ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்�� வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.
7
99
2K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்பு நண்பர் திரு. @rajinikanth அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
9
323
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
17
125
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
A very happy 47th birthday to the Honorable Chief Minister of Andhra Pradesh, Shri Y. S. Jaganmohan Reddy. May you live long and continue your good works! @ysjagan
Tweet media one
18
244
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் @drramadoss அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சமூக நீதிக்காகவும், சம உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுச் சேவையில் ஈடுபட இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
24
335
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
என் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை திரு. @mkstalin நிறுத்திக்கொள்ள வேண்டும்!
Tweet media one
Tweet media two
160
244
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகே 51 ஆண்டுகளாக சிறிய உணவகம் நடத்தி,குறைந்த விலையில் உணவு வழங்கி ஏழை எளியோர்களின் பசியாற்றி வந்த 91 வயது முதியவர் ராமு தாத்தா காலமான செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Tweet media one
68
256
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை செல்வபுரத்தில் மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் மக்கள் வெள்ளத்தில் கழகத்தின் வெற்றி பரப்புரையை மேற்கொண்டார். #AIADMK
Tweet media one
Tweet media two
Tweet media three
29
236
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
Tweet media one
180
164
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறங்கியுள்ள தமிழக வீரர் @Natarajan_91 பங்கேற்ற முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளார், அவர் இன்னும் பல சாதனைகள் படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க மனதார வாழ்த்துகிறேன்.
Tweet media one
12
133
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
Congratulations to the @BJP4India Shri. @narendramodi Ji @BJP4UP Shri. @myogiadityanath Ji for the historic victory in Uttar Pradesh for the second time in a row. #ElectionResults2022
20
104
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அதற்கான நவீனத் திட்டத்தையும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வந்துள்ளதுள்ளது.
96
252
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
2 years
முதல் தர கிரிக்கெட் போட்டிகளில், அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், நிர்னயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 506/2 என்ற அதிகபட்ச ரன்களை அடித்து உலக சாதனை படைத்த தமிழக அணிக்கும், ஒரு போட்டியில் 277 (141) என்ற தனிநபர் அதிகபட்ச ரன்கள் மற்றும் தொடர்ந்து 5 சதங்கள் அடித்து (1/2)
9
138
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
Shri Jagadguru #AdiShankaracharya , the founder of #Advait , the ultimate school of Vedant. His role in revival of Sanatan Dharam is monumental. On this auspicious day, we pay tribute to Shri #AdiShankaracharya for his services to the society
Tweet media one
25
168
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, #AIADMK சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வாகி இருக்கும் மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். #OPanneerselvam #EdappadiPalaniswami #CMCandidate
41
172
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இந்திய தேசத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்து, உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தமிழ் மண்ணை நேசித்து தமிழ் மக்களின் அபிமான வீரராகவும் திகழ்பவர். 1/2
Tweet media one
10
185
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
Congratulations to #IndianCricketTeam Captain @M_Raj03 for setting a world record for scoring high runs in all form of women's cricket. You are a great inspiration for young women who aspire to excel in sports! #TeamIndia @BCCIWomen
7
83
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியிருக்கும் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த யார்க்கர் மன்னன் திரு. நடராஜன் அவர்களுக்கு பாராட்டுகள்! கடினஉழைப்பு, விடாமுயற்சி, அசாத்திய திறமையால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச்செய்யும் இவர் வெற்றியின் சிகரம் தொட வாழ்த்துகள்! #Yorkernatarajan
Tweet media one
7
139
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
16.42 இலட்சம் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாய், கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.12,110 கோடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்த விவசாயப் பெருங்குடி மக்களின் ஒரே நம்பிக்கை நாயகன் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். #மண்ணின்_மைந்தன்
Tweet media one
33
210
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. @arrahman தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.
28
217
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
Tweet media one
30
161
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
Thanks, Thiru @Mohanlal for your generous contribution!
@Mohanlal
Mohanlal
4 years
The Third Phase of @ViswaSanthiFndn initiatives against #COVID19 was held today. Dr. Narayanan, Director of Viswasanthi Foundation and Shri. Anoop Antony has handed over PPE Kits and N95 masks to the Government of Tamil Nadu at Coimbatore to Thiru S.P Velumani, Hon Minister
Tweet media one
Tweet media two
Tweet media three
64
399
2K
35
250
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
Many more Happy returns of the day to Mr. #cool @msdhoni I wish you a beautiful life with good health and happiness forever. #captaincool #HappyBirthdayMSDhoni
7
249
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
கோவை மாநகராட்சியில் முதன் முதலாக ரூ. 36 லட்சம் மதிப்பிலான சாக்கடை அடைப்புகள் மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோட் இயந்திரத்தை தொடங்கி வைத்து பயன்பாட்டுக்கு அர்ப்பணித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
Tweet media one
37
208
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @OfficeOfOPS அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
18
107
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இது கடல் அல்ல. கடல் போல காட்சியளிக்கும் நமது சென்னையின் புழல் ஏரி! எங்கள் குடிமராமத்து நாயகன் மாண்புமிகு தமிழக முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களது அயரா முயற்சியால் (1/2)
32
234
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சென்னை சாந்தோம் அம்மா உணவகத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து சேவையின் தரத்தை உறுதி செய்து அங்கேயே உணவு உட்கொண்டது மனதிற்கு நெகிழ்ச்சியை தருகிறது. 1/2
Tweet media one
25
134
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இன்று தனது 68வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என கூறி அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். @iVijayakant
15
143
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
சிறிது மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவிபிடித்தல் அவசியம். பாலில் கலந்து குடித்தால்/தேனுடன் குழைத்து சாப்பிட்டால் சளி/இருமல் குணமாகும். நம் முன்னோர்கள் கண்ட பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம். நோய்த்தொற்று எதிரியை வெல்வோம்.
74
203
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
நதிகளை மீட்போம், #காவேரிகூக்குரல் போன்று மக்களின் மேல் அக்கறை கொண்டு நீர்வளம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் மதிப்பிற்குரிய @SadhguruJV அவர்களை #RainWaterChallenge -ல் பங்கெடுத்து அதன் அவசியத்தை உணர்த்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #TNWaterWise #Chennai
70
560
929
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். #TNElection #TamilNaduElections2021
Tweet media one
22
121
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் @draramadoss அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
18
259
1K
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை மாவட்டம் முழுவதும் நாளை முதல் இறைச்சி கடைகள் இயங்காது. மறுஉத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். #Covid19 பரவுவதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். #TN_Against_Corona #TNCoronaWarriors
72
155
981
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
மதுரையில் உள்ள 12 அம்மா உணவகங்களில் இன்று முதல் மதிய உணவின் போது முட்டை இலவசமாக வழங்கப்படும். #COVID19 #TNCoronaWarriors #TN_Together_Against_Corona #Madurai #AmmaCanteen
27
103
983
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக தமிழக மக்களின் துயர் துடைப்பதில் வேகத்தையும், மாண்புமிகு அம்மாவின் அரசை வழிநடத்தி செல்வதில் விவேகத்தையும் கடைபிடித்து நாட்டிற்கே தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Tweet media one
42
121
979
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை தெலுங்குபாளையத்தில் நியாய விலைக்கடை வழியாக பொதுமக்களுக்குபொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய பின்னர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
32
184
986
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
நீங்கள் தான் எங்களின் எஜமானர்கள், எஙகளுக்கு உத்தரவு தாருங்கள், அமைச்சரவைக்கு ஆசி வழங்குங்கள் என பொதுமக்களிடம் ஆசிர்வாதம் கேட்ட இந்தியாவின் முதல் மாபெரும் இயக்கம் #அஇஅதிமுக #அஇஅதிமுக_50 #AIADMK #AIADMK50 #MGR #எம்ஜிஆர் @AIADMKOfficial
26
237
975
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
#AIADMK இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்ற கட்சிக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் என் பாராட்டுகளையும், அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
29
104
963
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
கோவையில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. மா. சுப்ரமணியன், திரு.சக்கரபாணி, திரு.க.ராமச்சந்திரன் ஆகியோரை கோவை மாவட்ட கழகம் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோரிக்கை மனுவை வழங்கினோம். (1/3)
Tweet media one
Tweet media two
22
137
966
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இன்று தன்னுடைய 81-வது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் மருத்துவர் @drramadoss ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
24
242
954
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
61 ஏக்கர் நிலப்பரப்பில், மெட்ரோ ரயில் நிலையத்துடன் அமையப்போகும் கோவை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமுங்க. இத்தனை சிறப்பை பெற்ற நாங்க, அரசாங்கம் சொல்வதை கடைபிடித்து, இந்த நோய்த���தொற்றை ஜெயிச்சுக் காட்டுவோமுங்க. #விடமாட்டோம் #நாங்ககோயமுத்தூருங்க
Tweet media one
59
207
953
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில், தேர்தல் பரப்புரையின் போது பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் எழுச்சிமிகு உரையாற்றினார்.
Tweet media one
10
157
954
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை மாவட்டத்தை #COVID19 இல்லாத மாவட்டமாக மாற்ற கடுமையாக உழைத்த மாவட்ட நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். #CoronaFreeCoimbatore #TNCoronaWarriors #TN_Together_AgainstCorona
61
148
941
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
6 months
#கோவை, என்றென்றும் அஇஅதிமுக-வின் கோட்டை #தமிழர்_உரிமை_மீட்போம் #தமிழ்நாடு_காப்போம் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்! வாக்களிப்பீர் #இரட்டைஇலை🌱 #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #வெல்லட்டும்_இரட்டைஇலை #அஇஅதிமுக #எடப்பாடியார் #Coimbatore @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
17
323
947
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
1 year
52 வயதிலும் கழக கொடியினை கையில் ஏந்தி ஓடி வரும் கழக உடன்பிறப்பு! #அஇஅதிமுக என்னுடைய கழகம் என்ற எண்ணத்தை அடி மட்ட தொண்டன் வரை ஆழமாய் பதித்து விட்டு சென்றிருக்கும் எங்களின் இதய தெய்வங்களின் அடையாளம் இந்த காட்சி! மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் #எம்ஜிஆர், புரட்சித்
31
198
931
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
#COVID19 பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாக கிடைக்க வேண்டும் எனும் உன்னத நோக்கோடு துவங்கப்பட்ட #AmmaMiniClinic நாகை மாவட்டம் அவரிக்காட்டில் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
28
257
921
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
உலகின் தொன்மையான மொழியான தாய் மொழி, தமிழ் மொழி குறித்து மிகவும் பெருமிதம் தெரிவித்த மாண்புமிகு @PMOIndia திரு. @narendramodi அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழ் மொழி மீதான அரசியலுக்கு அப்பாற்பட்ட உங்களின் பற்று பாராட்டத்தக்கது. #மனதின்குரல் #MannKiBaat
28
123
922
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோயம்புத்தூருக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வர், அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் கே.சி. கருப்பணன் அவர்களுடன் வரவேற்றேன். #Covai
Tweet media one
17
159
917
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு #COVID19 தடுப்பூசி போடும் பணியை நேரில் ஆய்வு செய்து, தடுப்பூசிகள் தடையின்றி கிடைப்பது குறித்தும், தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.
Tweet media one
Tweet media two
23
144
913
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
The total debt of Tamil Nadu will be 6,53,348 crore within the next financial year. This is 26.29 per cent in GDP. This loan amount is within credit limitations set by the Finance Commission. (1/4)
33
160
906
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உள்பட 5 பேர் ��ுணமடைந்துள்ளனர். அவர்கள் 28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
21
112
899
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
குழந்தைகளையும் மாணவச் செல்வங்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பப்ஜி விளையாட்டு உட்பட 118 செயலிகள் தடை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் தங்கள் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டுகிறேன். #PUBGMOBILE #Chineseappbanned
28
166
881
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலம், ஆள்பலம், அதிகார பலம் உள்ளிட்டவற்றையும் மீறி, பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்று #கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி. ஷர்மிளா சந்திரசேகர், திரு. ஆர். பிரபாகரன், திரு. டி.ரமேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tweet media one
38
104
881
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரியாம்பாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள திரு.மலரவன் என்பவர் வீட்டில் மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுடன் சென்று தேநீர் அருந்தினேன்.
Tweet media one
17
137
881
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
மழை, பெருவெள்ளம், #COVID19 பெருந்தொற்று ஊரடங்கு உள்ளிட்ட கடினமான காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு தாயைப்போல பசியாற்றிய அம்மா உணவகத்தை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
24
246
875
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
5 years
The only captain in the world to have won both the World Cups and Champions Trophy! The man who will always be fondly remembered as 'Thala' completes his 15 years of journey in International Cricket today. Congrats captain cool @msdhoni on this remarkable feat! #15YearsOfDhonism
Tweet media one
10
162
868
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
கோவை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த திருமதி கமலாத்தாள் அவர்கள் #COVID19 ஊரடங்கு காலத்திலும் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வருகிறார் எனும் செய்தி கேட்டு மிகவும் மனம் நெகிழ்ந்தேன். 80 வயது கடந்தும் ஓய்வில்லாமல் உழைக்கும் இம்மரியாதைக்குரிய பாட்டிக்கு என் அன்பு வாழ்த்துகள்.
Tweet media one
15
121
876
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
4 years
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது புனித பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மாண்புமிகு @CMOTamilnadu அவர்களும் மாண்புமிகு @OfficeOfOPS அவர்களும் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, 73 வகையான தாய் வீட்டு சீர்வரிசைகளை வழங்கினார்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
191
865
@SPVelumanicbe
SP Velumani - Say No To Drugs & DMK
3 years
Many more Happy returns of the day Hon'able @PMOIndia Shri @narendramodi Ji, Our Nation is becoming a superpower under your zealous leadership. Praying for your long, healthy, happy life and continue to serve the Nation. #HappyBdayModiji
Tweet media one
17
173
848