I.S.INBADURAI Profile Banner
I.S.INBADURAI Profile
I.S.INBADURAI

@IInbadurai

10,756
Followers
229
Following
952
Media
1,672
Statuses

Advocate - High Court Of Madras | Former MLA Radapuram | AIADMK Advocate Wing Secretary

Navaladi.Tirunelveli District
Joined June 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@IInbadurai
I.S.INBADURAI
1 month
ஒரு வானம் ஒரு பூமி ஒரு எம்ஜிஆர்! #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் #பொன்மனச்செம்மல் #MGR #அதிமுக #ராதாபுரம் #இன்பதுரை @AIADMKOfficial @EPSTamilNadu
4
74
187
@IInbadurai
I.S.INBADURAI
5 years
இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்று எனது தமிழ் பெயரை கிண்டலடித்திருக்கிறார் #ஸ்டாலின். தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொண்டு மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்ட உங்கள் தந்தைக்கு முன்பாக, #இன்பதுரை என்று அழகு தமிழ் பெயர் சூட்டி மகிழ்ந்த என் தந்தையின் தமிழ்பற்றே உயர்ந்து நிற்கிறது.
141
263
1K
@IInbadurai
I.S.INBADURAI
1 year
இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை! @SavukkuOfficial
Tweet media one
47
67
865
@IInbadurai
I.S.INBADURAI
2 years
ஒரு வாள் உறையிலிருந்தால் அது உறங்குகிறது என்று அர்த்தம் அல்ல! அவர் எழுந்தால் எட்டுத் திக்கும் முரசு கொட்டும்! #எடப்பாடியார் #அதிமுக 15 வது சட்டமன்றம் − மீள் பதிவு
37
153
810
@IInbadurai
I.S.INBADURAI
2 years
தமிழக பெண்களை அவமதித்து விட்டதாக கூறி மகளிர் ஆணைய தலைவி குமாரி அளித்த புகாரில் பிரதீப் என்பவரை இரவோடு இரவாக மாநகர காவல்துறை கைது செய்துள்ளது.விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர் மானபங்கபடுத்தபட்ட போது இந்த so called மகளிர் ஆணையம் கண்மூடி மெளனம் காத்தது ஏன்?
44
234
787
@IInbadurai
I.S.INBADURAI
2 years
ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் இதுவரை கைதுசெய்யாததால் @rajbhavan_tn செயலாளர் தனியாக அவதூறுவழக்கு தொடர்ந்துள்ளார். கிஷோர்.கே.சுவாமியை அவதூறு வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்க தெரிந்த தமிழக போலீசுக்கு கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கைது செய்ய இயலாதது ஏன்?
29
234
795
@IInbadurai
I.S.INBADURAI
10 months
தனியார் நிறுவனத்துக்கு அரசு நிதியை ஒதுக்கி கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? #Formula4 #MadrasHighCourt #AIADMKAdvocateWing
16
313
706
@IInbadurai
I.S.INBADURAI
1 year
பச்சைத் தமிழன் எடப்பாடியார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தமிழ் வணக்கம்! @EPSTamilNadu @AIADMKOfficial @SeemanOfficial @NaamTamilarOrg +
Tweet media one
24
81
684
@IInbadurai
I.S.INBADURAI
1 year
கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமித்து எனக்கு முகவரி தந்த எடப்பாடியாருக்கு இந்த எளிய தொண்டனின் இதய வணக்கம்! #இன்பதுரை @EPSTamilNadu @AIADMKOfficial
Tweet media one
49
111
655
@IInbadurai
I.S.INBADURAI
2 years
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா! இதையெல்லாம் தாங்குவதற்காக தானோ? #கொத்தடிமை_உபிஸ் #PoliticalSlavery #DMKFails +
41
161
639
@IInbadurai
I.S.INBADURAI
4 months
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்ற கோரி @AIADMKOfficial சார்பில் தொடரப்பட்டுள்ள அவசர வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு! #AIADMKAdvocateWing
14
292
626
@IInbadurai
I.S.INBADURAI
9 months
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையே வெள்ளத்திலிருந்து மூன்று நாட்களாக மீட்க இயலாத இந்த அரசு எப்படி மக்களை காத்திருக்கும்? #இன்பதுரை #ராதாபுரம் @AIADMKOfficial @EPSTamilNadu @CMOTamilnadu @CollectorTuty #AIADMKAdocateWing
22
284
614
@IInbadurai
I.S.INBADURAI
2 years
. இனி எல்லாம் ஜெயமே! #எடப்பாடியார் #இரட்டைஇலை #அதிமுக ,#ஈரோடுகிழக்கு #உச்சநீதிமன்றம் #பொதுக்குழு #ஈரோடுகிழக்கு_நமதுஇலக்கு *
Tweet media one
19
69
611
@IInbadurai
I.S.INBADURAI
2 years
பொதுக்குழுவே உயர் அதிகாரம் கொண்டது என நான் கூறிய போது என்னை எள்ளி நகையாடிய அரிஸ்டாட்டில்கள் முகத்தில் அறைந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நான் கையெழுத்திடாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனது கையெழுத்தில்லாமல் இரட்டை இலையை பெற முடியாது என்ற வாதங்கள் தவிடு பொடியாகி விட்டது.
35
121
599
@IInbadurai
I.S.INBADURAI
2 years
அரசியல் சாசனத்திற்கு அப்பால் (Extra Constitutional Authority) செயல்படும் சபரீசன் ஈரோட்டில் பல்வேறு சங்கத்தினரை சந்தித்து அரசு சார்பாக சில உறுதிமொழிகளை அளித்துள்ளார்.உறுதிமொழி அளிக்க இவர்யார்?முதல்வரா?அமைச்சரா?அரசுஅதிகாரத்தை முதல்வர் தன் மருமகனிடம் வழங்கியது Misuse of power ஆகும்.
Tweet media one
45
181
589
@IInbadurai
I.S.INBADURAI
7 months
இரும்பு மனிதர் எடப்பாடியார். @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMKAdvocateWing
Tweet media one
12
131
578
@IInbadurai
I.S.INBADURAI
2 years
*அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. *தலைமைகழகம் எடப்பாடியாருக்கே என உயர்−உச்சநீதிமன்றங்கள் உத்தரவு! * @EPSTamilNadu அளித்த வரவுசெலவு கணக்கை தேர்தல் ஆணையம் பதிவேற்றியுள்ளது ஆகவே இரட்டைஇலை எடப்பாடியாருக்கே! இதுதான் சட்டம்.
41
123
557
@IInbadurai
I.S.INBADURAI
1 year
அருண்குமாருக்கு ஜாமீன் வழங்ககூடாது என திமுக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவே இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்பதை காட்டுவதாகவும்,உச்சநீதிமன்ற நெறிமுறைபடி 41A CrPC நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றும் வாதாடினோம்.காட்பாடி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Tweet media one
31
126
556
@IInbadurai
I.S.INBADURAI
6 months
வசம்பு வைத்து தேய்த்தாலும் கூட வாயே பேச மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் அமைதி காத்த திமுக தற்போது நீட் குறித்து பேசலாமா? 15 வது சட்டமன்றத்தில் அதிமுகவின் முழக்கம்! − மீள் பதிவு. #NEET #நீட்தேர்வு #அதிமுக #திமுக #DMKFailsTN #AIADMKAdvocateWing
10
247
547
@IInbadurai
I.S.INBADURAI
7 months
ஒரு டம்மி வேட்பாளருக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு மாநில அமைச்சர் வந்தது இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவே முதல் முறை! @ECISVEEP @TNelectionsCEO @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMKAdvocateWing
7
193
547
@IInbadurai
I.S.INBADURAI
4 months
செங்கோட்டையன் கலகம், வேலுமணி கோபம், செல்லூர் ராஜு ட்வீட் என மீடியாக்கள் மூலம் கதை விட்டு ஓய்ந்தவர்கள் அம்மா ஒரு இந்துத்துவா தலைவர் என்று இப்போது கிளம்பி இருக்கிறார்கள்! ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் Hot Topic அதிமுகதான்! அதிமுக இன்றி இங்கு அணுவும் அசையாது!
45
151
554
@IInbadurai
I.S.INBADURAI
1 year
இனியெல்லாம் ஜெயமே! #எடப்பாடியார் #அதிமுக #இரட்டைஇலை @ADMKofficial @EPSTamilNadu @EPS4TamilNadu @AIADMKITWINGOFL
Tweet media one
18
110
535
@IInbadurai
I.S.INBADURAI
2 years
ரேஷன் கடை தொடங்கி விமான நிலையம் வரை எங்கே கேட்டாலும் எடப்பாடியார் ஆட்சி பிரமாதம்! என்றே மக்கள் பேசுகின்றனர். #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை
78
109
535
@IInbadurai
I.S.INBADURAI
2 years
எட்டு திக்கும் முரசம் கொட்டி எழுந்தது இலை படை! இமயம் முட்டி பகை வீழ புதிய வரலாற்றை நீ படை! #எடப்பாடியார்
Tweet media one
11
78
534
@IInbadurai
I.S.INBADURAI
7 months
தமிழ்நாட்டில் இலை அலை! #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் @AIADMKOfficial #AIADMKAdvocateWing
Tweet media one
Tweet media two
Tweet media three
12
185
531
@IInbadurai
I.S.INBADURAI
9 months
2024 லீப் வருடம் அல்ல! Leaf வருடம்! 🌱 @sansbarrier @sumanthraman @satyenaiadmk @GowriSankarD_ @chnmharish @VinTN @Dhanaakutty1 #மதுரையில்_எடப்பாடியார் #AIADMKAdvocateWing
20
167
521
@IInbadurai
I.S.INBADURAI
9 months
கொடநாடு வழக்கில் எடப்பாடியார் ஆஜராக உத்தரவு என்ற செய்தி தவறு! அவ் வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய மேத்யூ சாமுவேல் மீது அவதூறு வழக்கு போட்டது எடப்பாடியார்! நீதிமன்ற கமிஷனர் முன் சாட்சியம் அளிக்க அனுமதி கேட்டார்.தற்போது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும்படி உத்தரவு!அவ்வளவுதான்!
Tweet media one
16
242
498
@IInbadurai
I.S.INBADURAI
2 years
இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான #அதிமுக வின் அவைத்தலைவராக சிறுபான்மை இஸ்லாமியரான தமிழ்மகன் உசேனை நியமித்தவர் #எடப்பாடியார். #திமுக வில் கூட இஸ்லாமியர்களுக்கு இந்த கெளரவம் இல்லை!எனவேதான் சிலர் எடப்பாடியார் மீது வேப்பங்காய்க்கே வெட்கம் வருகிற அளவுக்கு கசப்பை காட்டுகின்றனர்!
Tweet media one
39
94
497
@IInbadurai
I.S.INBADURAI
1 year
செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாரா 119 & 133 படிதான் ED நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டபடி கைதாகி உள்ள ஒரு குற்றவாளியை முதல்வரும் அமைச்சர்களும் சென்று சந்திப்பது பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிரானது! *
Tweet media one
Tweet media two
25
196
501
@IInbadurai
I.S.INBADURAI
11 months
டிச.24 எம்ஜிஆர் நினைவு நாள்.நாடே கண்ணீர் விடும் அந்நாளில் திரையுலகினர் மட்டும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆடிப்பாடி கொண்டாட உள்ளனர்! இத்தனைக்கும் நடிகர் சங்கம் உருவாக பெரும் பொருளுதவியவர் எம்ஜிஆர்! தமிழ் திரையுலகினருக்கு இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்பு குடோன் இருக்கலாமா?
Tweet media one
38
175
495
@IInbadurai
I.S.INBADURAI
5 months
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதன் கோர பற்களால் மீடியாக்கள் சிதைக்கப்படுவது வாடிக்கை! 1971-76 ஆட்சியில் குமுதம் துக்ளக் அலை ஓசை .89−91 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ்.2006−11 ல் தினபூமி.தற்போது சவுக்கு! வழக்கமாக பொங்கும் இந்து ராம் கூட மெளனிப்பது ஏன்? இன்று World press freedom day
Tweet media one
43
160
502
@IInbadurai
I.S.INBADURAI
4 months
கொள்கையை மறந்து கரை வேட்டியை இழந்த ஆளும் துரைத்தனங்களின் அடிமை சேவகர்கள் மத்தியில் காவிரியில் நீர் வராவிட்டாலும் குடிநீரில் மலம் கலந்தாலும் கேட்க நாதியற்ற மாநிலத்தில் நியாயம் கேட்பேன் நான் என்று தனித்தே நின்ற எடப்பாடியாருக்கு இருபது சதவீதம் தந்த வாக்காளர்களுக்கு நன்றி! நன்றி!
Tweet media one
37
155
495
@IInbadurai
I.S.INBADURAI
2 years
EPS ஐ சட்ட ஆணையம் ஏற்று கடிதம் அனுப்புகிறது.அதிமுக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்தியதேர்தல் ஆணையமும் ஏற்று வலைதளத்தில் பதிவேற்றுகிறது.ஆனால் தமிழக தலைமைதேர்தல் அதிகாரி ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பினால் அவர் தேர்தல் அதிகாரியா? இல்லை ஸ்டாலின் அடியாரா?
Tweet media one
50
137
490
@IInbadurai
I.S.INBADURAI
3 months
அன்றைய சபாநாயகர் தனபால் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்! இது கொத்தனார்களாலும் கைவிடப்பட்ட குட்டி சுவர்! .
11
185
487
@IInbadurai
I.S.INBADURAI
1 year
இன்று தென்பாண்டி சீமைக்கு வந்த கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் கழக வழக்கறிஞர் பிரிவு வழங்கிய இனிய வரவேற்பு! #AIADMKLegalWing @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @edapadiyaar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
113
471
@IInbadurai
I.S.INBADURAI
1 month
நெல்லையில் எடப்பாடியார்.
Tweet media one
10
88
492
@IInbadurai
I.S.INBADURAI
2 years
அதிமுக பொதுக்குழு வழக்கு ஓபிஎஸின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி! பொதுக்குழு தீ்ர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது.பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! #எடப்பாடியார்
21
107
475
@IInbadurai
I.S.INBADURAI
1 year
பண்ருட்டி ராமச்சந்திரனின் பேச்சு விஷமத்தனமானது! இவர்கள் திமுகவின் B team என்பதே Fact. #ItsaFact_OPS_ திமுக_கைக்கூலி @AIADMKOfficial
27
174
467
@IInbadurai
I.S.INBADURAI
1 month
நில் - கவனி - கண்ணீர் விடு! நெடுஞ்சாலை துறை அமைச்சர் @evvelu க்கு இரக்கம் இல்லையா? சபாநாயகர் தொகுதி சாலை என்றால் இளக்காரமா? ஆட்டோவின் கதறல் சத்தம் @AppavuSpeaker க்கு கேட்கவில்லையா? #ராதாபுரம் தொகுதி வள்ளியூர்- திருச்செந்தூர் சாலை : துரைகுடியிருப்பு கிராமம்.
18
180
489
@IInbadurai
I.S.INBADURAI
4 months
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எதுவுமே நடக்காத மாதிரி அமைச்சர் முத்துசாமி இப்போது பூசி மெழுகுகிறார்.ஈரோட்டில் நடந்த தேர்தல் முறைகேடுகள் என்னென்ன? நினைவூட்டல் வீடியோ மீள் பதிவு இதோ! #விக்கிரவாண்டி #ஈரோடுகிழக்கு #அதிமுக #தேர்தல்புறக்கணிப்பு #AIADMKAdvocateWing
10
202
463
@IInbadurai
I.S.INBADURAI
9 months
தொலைக்காட்சி விவாதங்களில் திமுக அரசுக்கே குளிர் ஜுரம் வரும் அளவுக்கு சாமரம் வீசும் So Called அறிவு ஜீவிகளின் மேலான கவனத்திற்கு.... @PressCouncil_IN @India_NHRC @ANI @PTI_News @timesofindia #பாதுகாப்பில்லா_தமிழகம் #justice_for_journalists #News7Tamil #AIADMKAdvocateWing
Tweet media one
38
205
456
@IInbadurai
I.S.INBADURAI
2 years
கை வைத்து பார் என்று அவன் பொங்கும் போது இவன் பம்முகிறான்! இவன் வீறுகொள்ளும்வேளையில் அவன் விடுமுறையில் போகிறான். கொள்கை என கூவிய��ன் வெள்ளை குடைபிடிப்பதும் சபையிலிருந்து துரத்தியவனிடம் தேடிச் சென்று தேநீர் குடிப்பதுமாய் நாட்டில் நன்றாத்தான் நடக்கிறது ஆப் லைன் சூதாட்டமும்!
30
109
462
@IInbadurai
I.S.INBADURAI
6 months
எங்கள் தலைவரை மோசமாக பேசும் போது என்னிடம் மென்மையான போக்கை நீங்கள் எதிர்பார்ப்பது தவறு! @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMKAdvocateWing
7
193
460
@IInbadurai
I.S.INBADURAI
2 years
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின் லட்சிய பயணமிது! இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும் தாங்கிடும் இதயமிது! அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்! தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்! #இரட்டைஇலை #அதிமுக #எடப்பாடியார் #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
Tweet media one
Tweet media two
Tweet media three
20
72
448
@IInbadurai
I.S.INBADURAI
1 month
FIA certificate இன்னும் பெறவில்லை! FIA clearance இல்லாமல் கார் ரேஸ் நடத்த முடியாது! @CMOTamilnadu @EPSTamilNadu #UdhayanidhiStalin | #Formula4 #CarRace | #TNGovt | #HighCourt #SupremeCourt | #கார்பந்தயம் #AIADMKAdvocatesWing
18
170
464
@IInbadurai
I.S.INBADURAI
7 months
கட்சியிலே இல்லாத ஒருவர் கட்சி சின்னத்தை முடக்கும்படி கேட்க சட்டத்தில் இடமில்லை! @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMKAdvocateWing
12
169
435
@IInbadurai
I.S.INBADURAI
1 year
அதிமுக IT Wing மொடக்குறிச்சி கெளதமை போலீசார் நேற்று கைது செய்து கோபி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.ஜாமின் மனு மீது திங்கட்கிழமை விசாரணை.41A நோட்டீஸ் போன்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுமுறைகள் வழக்கம்போலவே பின்பற்ற படவில்லை.ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் நாள் வரும்! @AIADMKOfficial
Tweet media one
40
165
428
@IInbadurai
I.S.INBADURAI
2 years
அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதிக்க மறுப்பு.மேலும் ஓபிஎஸ் தலைமை கழகத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரியதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு! *
Tweet media one
25
67
433
@IInbadurai
I.S.INBADURAI
1 year
பேசும் படம்! #அம்மா @AIADMKOfficial
Tweet media one
11
125
427
@IInbadurai
I.S.INBADURAI
10 months
தலைமை என்ன கட்டளை இட்டாலும் அதை செய்து முடிப்பதே அதிமுக தொண்டனின் கடமை! #பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர் #அஇஅதிமுக_பொதுக்குழு #இன்பதுரை #ராதாபுரம் @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMKAdvocateWing
16
142
432
@IInbadurai
I.S.INBADURAI
2 years
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரும் திமுகவும் தற்போது நடத்திவரும் வாள்வீச்சுகள் எல்லாம் நாடகமே! 7.5 % இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடித்த போது அரசாணையை வெளியிட்டு அந்த ஆளுநரையே ஒப்புதல்தர வைத்தவர் எங்கள் #எடப்பாடியார் இதைத்தான் ஆளுமை என்கிறோம்!
Tweet media one
19
90
427
@IInbadurai
I.S.INBADURAI
2 months
அதிமுக வழக்கில் நீதிமன்றத்தில் இன்று நடந்தது இதுதான்: @AIADMKOfficial @EPSTamilNadu #அதிமுக #பொதுச்செயலாளர் #எடப்பாடியார் #உயர்நீதிமன்றம் #AIADMKAdvocateWing
20
192
439
@IInbadurai
I.S.INBADURAI
1 month
'கும்பி எரியுது; குடல் கருகுது, கார் ரேஸ் ஒரு கேடா?' கருணாநிதியின் பாணியில் ஒரு பாமரனின் கேள்வி. #விடியாஅரசின்_விளம்பர_ரேஸ்
102
143
437
@IInbadurai
I.S.INBADURAI
11 months
பன்னீர் வகையறாக்கள் அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த தடை!சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு! #HighCourtOfMadras @EPSTamilNadu @AIADMKOfficial
24
142
417
@IInbadurai
I.S.INBADURAI
6 months
தந்தி டிவியின் மக்கள் மன்றத்தில் அதிமுகவின் முழக்கம்! @AIADMKOfficial @EPSTamilNadu @SPVelumanicbe @djayakumaroffcl @Vijayabaskarofl @satyenaiadmk @sansbarrier @AIADMKITWINGOFL #AIADMKAdvocateWing
6
128
417
@IInbadurai
I.S.INBADURAI
2 years
#அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரும் வழக்கில் அலுவலகத்தை திறக்க விடக்கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு அரசு தரப்பில் வாதிடுவதைப் பார்த்தால் #எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் அரசு அமையும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. #இன்பதுரை #ராதாபுரம் @EPSTamilNadu
55
98
417
@IInbadurai
I.S.INBADURAI
6 months
எடப்பாடியாரின் பாதம் தாங்கியவர்கள் திமுகவினர்! @EPSTamilNadu @mkstalin @AIADMKOfficial @arivalayam #AIADMKAdvocateWing
4
123
421
@IInbadurai
I.S.INBADURAI
7 months
மிசாவில் அடித்தது காங்கிரஸ்! அடி வாங்கியது திமுக! இப்போது இருவரும் இணைந்து கூட்டணி சேர்ந்து வந்திருக்கிறார்கள்! எங்கே இருக்கிறது கொள்கை? #அதிமுக #இன்பதுரை #ராதாபுரம் #தந்திடிவி #மக்கள்மன்றம் #திமுக #AIADMKAdvocateWing
13
158
407
@IInbadurai
I.S.INBADURAI
1 year
2006ம் ஆண்டு மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலின்போது அன்றைய திமுக அரசு அண்ணன் காளிமுத்துவை பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்க முயற்சித்தது.காளிமுத்து அண்ணனுக்கு முன் ஜாமின் பெற்று தந்து,பிரச்சாரத்திற்காக மதுரை வந்திருந்த புரட்சித்தலைவியை நேரில் சந்தித்தவேளை... #AIADMKLegalWing .
Tweet media one
14
66
407
@IInbadurai
I.S.INBADURAI
2 years
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடியார் பதவி வகிக்க தடை விதிக்க கோரி ஓபிஎஸ் வகையறாக்கள் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க முடியாது! என உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு! #எடப்பாடியார் #அதிமுக #HighCourtOfMadras
16
84
404
@IInbadurai
I.S.INBADURAI
4 months
யார் கேள்வி கேட்பார்கள்? எதிர்கட்சி தான் கேள்வி கேட்க வேண்டும்.எனவேதான் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்தோம்! #கள்ளக்குறிச்சி #AIADMKAdvocateWing
12
164
396
@IInbadurai
I.S.INBADURAI
1 year
கூட்டணி கட்சிதான் என்றாலும் அண்ணாவை இகழ்ந்ததற்காக போர்கோலம் பூண்டு நிற்கிறது அதிமுக! திமுக கட்சி நிறுவனரே அண்ணாதான்! ஆனாலும் வழக்கமாக பொங்கியெழுகிற பட்டத்து இளவரசர் மெளனம் காப்பது ஏன்?முரசொலி வாயில் பிளாஸ்திரி போட்டது யார்?வசவாளர்கள் வாழ்க! என அண்ணா வழியில் வாழாவிருக்கிறார்களோ?
21
145
392
@IInbadurai
I.S.INBADURAI
10 months
சபாநாயகரையே மிரட்டி விசாரணைக்கு அழைக்கும் அளவுக்கு அப்படி என்ன வழக்கு?இடைத் தரகர்களே மிரட்டும்படி அவர் செய்த குற்றம்தான் என்ன?அவ்வாறு மிரட்டியவர்கள் மீது @AppavuSpeaker 3 மாதமாக புகார் அளிக்காதது ஏன்? @dir_ed @CMOTamilnadu @rajbhavan_tn @EPSTamilNadu
17
169
393
@IInbadurai
I.S.INBADURAI
9 months
அதிமுக பெயர்,கொடி, அலுவலக முகவரியை பன்னீர் வகையறாக்கள் பயன்படுத்த தடைவிதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அப்பீல் மனுவை தள்ளுபடி! @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @edapadiyaar #AIADMKAdvocateWing
15
135
381
@IInbadurai
I.S.INBADURAI
10 months
கிறிஸ்துமஸ் விழாவை நடத்துவதற்கான தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உண்டு! #அதிமுக #எடப்பாடியார் #கிறிஸ்துமஸ் #Christmas2023 @AIADMKOfficial @EPSTamilNadu
14
130
380
@IInbadurai
I.S.INBADURAI
1 year
எங்கும் எடப்பாடியார் என்பதே பேச்சு! @AIADMKOfficial @EPSTamilNadu .
Tweet media one
35
64
378
@IInbadurai
I.S.INBADURAI
8 months
மாவட்ட நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க அரசாணை வெளியிட்டவர் எம்ஜிஆர்! அதிமுக ஆட்சி! #AIADMKAdvocateWing
5
131
385
@IInbadurai
I.S.INBADURAI
1 year
கடந்த அதிமுக ஆட்சியில் சமூக அக்கறை என்ற முகமூடி அணிந்து திரிந்த கோடம்பாக்க போலி போராளிகள் தற்போது தமிழகத்தை உலுக்கும் ஆடியோ டேப்,கள்ளசாராய சாவுகள் குறித்து இதுவரை வாயை திறக்கவில்லை. Hello @Suriya_offl @VishalKOfficial & சித்தார்த் எல்லோரும் ஊர்ல இருங்கீங்களா?
39
136
385
@IInbadurai
I.S.INBADURAI
2 years
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என @mkstalin பேசியது தேர்தல் விதிமுறை மீறல்.பட்ஜெட் விபரங்களை பொது வெளியில் வெளியிட்டது உரிமை மீறல்.ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது,சட்டமன்றத்தின் சிறப்புரிமைக்கும் எதிரானது.
Tweet media one
12
106
378
@IInbadurai
I.S.INBADURAI
10 months
கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பினர் கோவையில் நடத்தும் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளுக்கு மிரட்டல் விடுக்க 10 காவல் ஆய்வாளர்களை அனுப்பிய @tnpoliceoffl நடவடிக்கை மிகவும் தவறானது! All are equal before law என்றால் உதயநிதிக்கு ஒரு நீதி கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதியா? #AIADMKAdvocateWing
6
138
373
@IInbadurai
I.S.INBADURAI
10 months
சென்னை வெள்ளத்தில் மூழ்குகிறது! ஆனால் மழை பெய்யும் போதும் கார் ரேஸ் நடத்துவதற்கான பணிகள் விடாமல் நடைபெறுகிறது! தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஒரு ஹம்பக்! #Formula4 #NightStreetRace #ChennaiFloods2023 @AIADMKOfficial @CMOTamilnadu #AIADMKAdvocateWing
10
181
378
@IInbadurai
I.S.INBADURAI
1 year
சட்டஅமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்கு ஒன்று Crl.A.613/15 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அதிமுக அமைச்சர்கள் வழக்கில் வேகம் காட்டும் ரகுபதி 8 வருடமாக நிலுவையிலுள்ள தனது வழக்கையும் வேகப்படுத்த முயலாதது ஏன்?சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டாமா?
21
122
376
@IInbadurai
I.S.INBADURAI
2 years
அதிமுக பொதுக்குழு அவரை நீக்கி 6 மாதம் ஆயிற்று.நீதிமன்றத்தில் அவர் இதுவரை தடையாணையும் பெறவில்லை.ஆனாலும் நான் கையெழுத்து போட்டால் தான் சின்னம்.இல்லையென்றால் முடக்கம் என்கிறார். அதெப்படி?கட்சியிலேயே இல்லாத ஒருவர் கட்சியின் தேர்தல் சின்னத்தை பெறுவதற்கு எப்படி கையெழுத்து போட முடியும்?
38
69
372
@IInbadurai
I.S.INBADURAI
6 months
கச்சதீவு இந்திய நாட்டின் அங்கம் அல்ல என்று அன்றைய கருணாநிதி அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்துள்ளது! #கச்சத்தீவு #Katchatheevu @AIADMKOfficial @EPSTamilNadu @arivalayam @mkstalin #AIADMKAdvocateWing
2
161
382
@IInbadurai
I.S.INBADURAI
2 years
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு! இடைக்கால தடை விதிக்காததால் திட்டமிட்டபடி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்! #HighCourtOfMadras #எடப்பாடியார்
12
72
372
@IInbadurai
I.S.INBADURAI
6 months
நெல்லை வெற்றி வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து வள்ளியூர் வீதிகளில் விறு விறு வாக்கு சேகரிப்பு! #நெல்லைநமதே #ஒற்றைவிரலால்_ஒங்கிஅடிப்போம் @AIADMKOfficial @EPSTamilNadu .
2
92
372
@IInbadurai
I.S.INBADURAI
5 months
எனவேதான் எடப்பாடியாரை ஆளுமை மிக்க தலைவர் என்கிறோம்! @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMKAdvocateWing
14
148
388
@IInbadurai
I.S.INBADURAI
10 months
கார் ரேஸ் நடத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் மக்களின் வரிப் பணம் பாழாகும்போது நீதிமன்றம் அதில் தலையிடும்! #Formula4 #NightStreetRace @CMOTamilnadu @EPSTamilNadu @AIADMKOfficial @rajbhavan_tn #AIADMKAdvocateWing
10
148
373
@IInbadurai
I.S.INBADURAI
2 years
41 A Cr.P.C நோட்டீஸ் வழங்கி முதலில் விளக்கம் கேட்டு பதில் திருப்தி அளிக்காவிட்டால்தான் குற்றவாளியை கைது செய்யவேண்டும் என அருணேஷ்குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறி உள்ள விதிமுறைகளைதாண்டி அதிமுக ஐடி விங் அருண்குமாரை வேலூர் போலீஸார் அத்துமீறி கைது செய்துள்ளது சட்ட விரோதம்.
Tweet media one
25
145
368
@IInbadurai
I.S.INBADURAI
1 year
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் தமிழக போலீசார் சுவர் ஏறி குதித்த போதும், அதிமுக ஐடி விங்க் இளைஞர்களை 41 A நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்த போதும் மனித நேயம் எங்கு போனது? @mkstalin @tnpoliceoffl @dir_ed @EPSTamilNadu @AIADMKOfficial @rajbhavan_tn @AIADMKITWINGOFL .
8
131
368
@IInbadurai
I.S.INBADURAI
10 months
குற்றவாளி என தீர்ப்பை பெற்ற பொன்முடியை @CMOTamilnadu சந்தித்தது அரசியல் சாசன மீறல்! ரகசிய காப்பு பிரமாணத்துக்கும் எதிரானது! உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புதுறை இனி எப்படி வலுவாக வாதாடும்? ஒரு தொண்டரை முதல்வர் சந்திக்கலாம்! குற்றவாளியை சந்திப்பது சட்ட விரோதம்! #AIADMKAdvocateWing
Tweet media one
41
162
366
@IInbadurai
I.S.INBADURAI
2 years
நேற்று வங்கி கணக்கிற்கு திறவுகோல்! இன்று தலைமை கழகத்திற்கு திறவுகோல்! நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திறவுகோல்! என்றென்றும் எடப்பாடியார்! #இன்பதுரை #ராதாபுரம் #அதிமுக @EPSTamilNadu @ADMKofficial @SPVelumanicbe @AIADMKITWINGOFL @ADMK_Nellai @RADHAPURAM_ADMK
18
64
365
@IInbadurai
I.S.INBADURAI
8 months
தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு லாவணி பாடுகிற அதிகாரிகளை அவ்வளவு எளிதில் ரிட்டையர்ட் ஆக விட மாட்டோம்! @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMKAdvocateWing
16
146
361
@IInbadurai
I.S.INBADURAI
9 months
பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை செல்லாது என அறிவிக்கக் கோரி பன்னீர் தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு! @AIADMKOfficial @EPSTamilNadu #AIADMKAdvocateWing
Tweet media one
13
109
366
@IInbadurai
I.S.INBADURAI
1 year
அதிமுக ஐ.டி விங்க் நிர்வாகி மொடக்குறிச்சி கெளதமனை ஜாமினில் விடுவித்து ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு! @AIADMKOfficial
19
94
362
@IInbadurai
I.S.INBADURAI
2 years
வெல்லும் சொல் எடப்பாடியார்! கழக பொதுக்குழு தொடர்பாக #எடப்பாடியார் அவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 11.7.22 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும்! என நீதியரசர் துரைசாமி அவர்கள் தலைமையிலான உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது! #இன்பதுரை #ராதாபுரம்
20
67
364
@IInbadurai
I.S.INBADURAI
1 year
மதுரை உயர்நீதிமன்ற கிளையை ஜஸ்வந்த்சிங் கமிஷன் 1981ல் பரிந்துரைத்தபோது அதிமுக ஆட்சி! 2002ல் நிதிஒதுக்கி நிலம் கையகப்படுத்தி கட்டிடபணிகளை முழுமையாக முடித்தது அம்மாவின் அரசு! 24.7.04ல் உயர்நீதிமன்ற கிளை செயல்பட துவங்கியதும் அம்மாவின் ஆட்சியில்தான்! இதில் கருணாநிதி எங்கே வந்தார்?
25
177
361
@IInbadurai
I.S.INBADURAI
2 years
கேலரியில் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் ஆட முடியாது! அது போல நீதிமன்றங்களில் கட்சியை நடத்தி விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது! #எடப்பாடியார் #அதிமுக
15
48
358
@IInbadurai
I.S.INBADURAI
2 years
எங்கள் தலைவர் #எடப்பாடியார். மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் ஆளுநருக்காக காத்திராமல் அரசாணையை வெளியிட்டவர் அவர்.மறுநாளே ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.எனவேதான் எடப்பாடியாரை ஆளுமைமிக்க தலைவர் என்கிறோம். +
14
90
361
@IInbadurai
I.S.INBADURAI
4 months
நெல்லையில் எடப்பாடியார் #AIADMKAdvocateWing
Tweet media one
7
53
366
@IInbadurai
I.S.INBADURAI
1 year
சேலம் மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி சிபிஐ வழக்கில் தண்டிக்கப்பட்டு எம்பி பதவியை இழந்தவர்.அரசுநிதியில் நடைபெறும் பணிகளை சட்டத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் எப்படி துவக்கி வைக்கமுடியும்? @CMOTamilnadu @EPSTamilNadu @AIADMKOfficial @arivalayam @AIADMKITWINGOFL @offiofDJ
19
122
351
@IInbadurai
I.S.INBADURAI
1 year
மீண்டும். மீண்டும் ..மீண்டும் சொல்கிறேன். காவல்துறையினர் இந்த நாட்டுக்குதான் காவல்துறையினர்! திமுகவினருக்கு அல்ல! #AIADMKLegalWing @AIADMKOfficial @EPSTamilNadu @tnpoliceoffl @CMOTamilnadu
11
97
358
@IInbadurai
I.S.INBADURAI
2 years
இனியெல்லாம் ஜெயமே! #எடப்பாடியார் #அதிமுக #மீண்டும்அம்மாஆட்சி
Tweet media one
30
59
354
@IInbadurai
I.S.INBADURAI
4 months
தனித்து நின்ற அதிமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது!கூட்டணியோடு நின்று அதிக ஸீட் பெற்றும் திமுகவுக்கு 6% வாக்கு சரிவு! கொளத்தூரில் ஸ்டாலின் 21ல் பெற்றதை விட இம்முறை அங்கு 15723 ஓட்டு திமுகவுக்கு குறைவு!எனவே இதை ஸ்டாலினின் செல்வாக்கு சரிவு என கொள்ளலாமா? #AIADMKAdvocateWing
49
107
365
@IInbadurai
I.S.INBADURAI
2 years
இன்று எனது பிறந்தநாள்.ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைவி அம்மாவிடம் பிறந்தநாள் ஆசி பெறுவதையே பெரும் பேறாக எண்ணி வாழ்ந்த எமை போன்ற தொண்டர்களுக்கு அம்மாவின் மறைவுக்குப் பின் நானிருக்கிறேன் தாயாய்! என்று அரவணைத்து ஆதரவுகாட்டி வழி நடத்தும் அண்ணன் எடப்பாடியாரிடம் பிறந்தநாள் ஆசி பெற்றேன்.
Tweet media one
50
42
357
@IInbadurai
I.S.INBADURAI
2 years
இனி அதிமுக என்றால் எடப்பாடியார்! எடப்பாடியார் என்றால் அதிமுக! #EdappadiPalaniswami #எடப்பாடியார் @polimernews @NewsTamilTV24x7 @NewsJTamil @News18TamilNadu @PTTVOnlineNews @ThanthiTV @news7tamil @bbctamil +
Tweet media one
11
68
360
@IInbadurai
I.S.INBADURAI
10 months
அண்ணன் எடப்பாடியார் மீது வீண் பழி சுமத்தி @arivalayam சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த நெடுஞ்சாலைத் துறை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும்! என @mkstalin அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! #AIADMKAdvocateWing @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
27
162
351
@IInbadurai
I.S.INBADURAI
4 months
திமுகவில் சப்பரம் தூக்கிகளே அரிஸ்டாட்டில்களாகிவிட்டதால் எதை கேட்டாலும் பதில் அடா..புடா தான்! அதிமுகவில் தொண்டர்கள் ஒன்று கூடி தொண்டரான எடப்பாடியாரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்ததைப் போல திமுகவினர் உங்களால் ஏன் ஒரு தொண்டரை தலைவராக்க முடியவில்லை? என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை!
Tweet media one
34
108
352
@IInbadurai
I.S.INBADURAI
7 months
பொதுத் தொகுதியை ஒதுக்ககோரி திமுக தலைமையிடம் போராடி தோற்ற அண்ணன் திருமாவளவனுக்கு ஒரு வார்த்தை! அதிமுகவால் மட்டுமே சமூகநீதி சாத்தியப்படும்!பட்டியலினத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, பல்வாவரம் தனசிங்கை பொதுத்தொகுதியில் நிறுத்தி வெற்றியை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக! #AIADMKAdvocateWing
15
105
349
@IInbadurai
I.S.INBADURAI
7 months
வஞ்சகமும் சூதும் அணி அமைக்க துரோகத்துடன் துவேஷத்தின் கூட்டணி! கழகத்தை அழிக்க துடிப்பவனும் நம்மை அடக்க நினைத்தவனும் நம்முடனே வாழ்ந்து நடித்தவனும் கள்ளத்தனமாய் கரம் கோர்த்து இருளில் வகுக்கும் வியூகம் உடைக்கும் படைத் தலைவன் #எடப்பாடியார் கொடி உயர #வெல்லட்டும்_இரட்டைஇலை .
Tweet media one
22
130
349