Karthick Profile Banner
Karthick Profile
Karthick

@KarthickOcean

1,431
Followers
2,489
Following
3,234
Media
14,815
Statuses

Research | Ocean Color Remote Sensing | #Waterquality | #HAB | 🖤❤️

Joined May 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@KarthickOcean
Karthick
1 year
PhD Fellowship: 31k/month | 3.72 LPA Academic fees: 14.5k/sem Hostel/Mess fees: 27.5k/sem Vacation mess : 5k/sem Total fees: Approximately 94k Remaining money: 2.78 LPA | 23.1k/Month Therefore, a scholar is managing their life with 23.1k/month in India. #Hike_in_fellowship
@ShashiTharoor
Shashi Tharoor
1 year
1/2 Our stressed-out PhD scholars deserve a long-overdue increase in their stipends. The revision was due in 2022 after an already delayed raise in 2019. How can they meet their daily needs & undertake research amid rising inflation? @IndiaDST
276
2K
3K
4
16
31
@KarthickOcean
Karthick
4 months
😂😂
Tweet media one
64
1K
8K
@KarthickOcean
Karthick
2 years
TN must adopt 3 language formula - Tamil,English and Python.
104
731
5K
@KarthickOcean
Karthick
4 months
பிரபல தொழிலதிபர் கவுண்டமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍 #HBDGoundamani
Tweet media one
21
747
3K
@KarthickOcean
Karthick
1 month
யார்ரா நீ? பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ்
Tweet media one
101
583
3K
@KarthickOcean
Karthick
3 months
Prasanth @itisprashanth வாழ்க்கை வரலாறு சிறு குறிப்பு வரைக...
Tweet media one
52
339
2K
@KarthickOcean
Karthick
3 months
NEET க்கும் உனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு. நீட்டு ன்னா கைய்ய நீட்டுற பொறம்போக்கு நீ, Law point பேசுறியா.
Tweet media one
@asuvathaman
Ashvathaman Allimuthu
3 months
NEET ற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் தான் NEET ஐ எதிர்க்கிறார்கள்!
222
666
2K
18
434
2K
@KarthickOcean
Karthick
9 months
PTR ~Though it's not related to my department , but still உங்களை எல்லாம் அடிக்க எனக்கு அஞ்சி நிமிஷம் ஆகாது கண்ணா 🔥
Tweet media one
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
9 months
Though it's not related to my department, I've been contemplating a short article on the "GSDP of UP vs TN" rabble-rousing that the propaganda machine spun on LinkedIn and WhatsApp last week - with so much irrelevant noise and so little light🤔 Perhaps over the New Year break..
213
985
4K
15
209
1K
@KarthickOcean
Karthick
8 months
CM Security breach... அரசு தகவல்களை திருடி, CM உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இவரின் மீது அரசு & காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? தீவிரவாதிகளுக்கு இந்த Data வை supply செய்கிறாரா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்... @tnpoliceoffl @mkstalin @Udhaystalin
Tweet media one
73
633
1K
@KarthickOcean
Karthick
10 months
2015 மழை வெள்ளத்தின் போது சுமந்த் அவர்கள் பம்பரமா வேலை செஞ்சி இருக்காரு... இப்போ பார்த்தா TL முழுக்க DMK மேல வன்மத்தை கக்கி வச்சி இருக்காரு... #ChennaiRains2023
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
60
550
1K
@KarthickOcean
Karthick
3 years
@Actor_Siddharth @BJPtnITcell @narendramodi @AmitShah Dear Sanghis If U think U are bad, Siddharth Anna is your Dad.
Tweet media one
13
65
997
@KarthickOcean
Karthick
3 years
கோவை, சேலம் வெற்றி எவ்வளவு பெரியதோ அதே போல தான் தர்மபுரி வெற்றியும். தர்மபுரி களம் வேரு, அதை Twitter மூலமாக தெரிந்து கொள்ள முடியாது. அங்கு திமுக, அதிமுக, பாமக என மூன்றும் சம அளவில் வலிமை கொண்டது. அங்கு வெற்றி பெற்று சம்பவம் செய்த @DrSenthil_MDRD அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
14
163
1K
@KarthickOcean
Karthick
9 months
கொடூர தாக்குதல் 😂😂😂
Tweet media one
8
242
945
@KarthickOcean
Karthick
3 months
சங்கிகள் என்னும் அதிசய பிறவிகள்....
Tweet media one
8
373
957
@KarthickOcean
Karthick
10 months
இந்த ரண்டு Heart 🖤❤️ Bio ல போட்டா உடனே IT WING, Paid கூலி, 200 rs உபிஸ் ன்னு சொல்லுறாங்க. Actually 70% of them are benefitted because of the schemes by DMK. Reservation, First graduate, Govt loan ன்னு இதால Degree வாங்கிருக்கோம். With that degree I am earning on my own. 🖤❤️
64
354
917
@KarthickOcean
Karthick
7 months
/Stay healthy / ஆமா மக்களே Stay healthy . ஆனா உழைச்சு சாப்பிட்டு healthy ah இருங்க. கோயில் பேருல காசு திருடி அதுல வாழாதிங்க.
@karthikgnath
karthik gopinath
7 months
Stay healthy So No to drugs, ganja or other addictions Become @narendramodi ji’s warrior !
357
585
5K
31
197
844
@KarthickOcean
Karthick
9 months
🤦
Tweet media one
@smkumarlakshmi
Muthukumar Subbaiah
9 months
உண்மையிலேயே விஜயகாந்த் மண்டபத்தை இடிக்காமலேயே அந்த பாலத்தை கட்டி இருக்க முடியும். ஆனால், விஜயகாந்த் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பாலத்தை நீட்டித்து, வேண்டுமென்றே இடித்துள்ளனர். இதுதான் அக்மார்க் கருணாநிதித்தனம் என்பது.
Tweet media one
Tweet media two
199
543
1K
23
202
817
@KarthickOcean
Karthick
29 days
Ok ப்ரோ 🤡
Tweet media one
@cinemapatti
Cinemapatti
29 days
#Vaazhai (2.5/5) : நிஜ சம்பவம் ஆனால் சுமாரான திரைக்கதை, சுமாராக உள்ளது, பாலா அழுத பில்டப் அளவுக்கு இல்லை ... கர்ணன், மாமன்னன் போல எழுத்தில் சுவாரஸ்யம் இல்லை... ஓடிடியில் கண்டுகளிக்கலாம்.. அதுவரை அவசரமில்லை...
273
141
1K
5
201
791
@KarthickOcean
Karthick
4 months
Tweet media one
@Carpediemencul
Fine 6’4 Customer 🥷
5 months
What’s your most viral tweet
246
79
2K
5
66
765
@KarthickOcean
Karthick
3 years
My Sis's daughter(Gonna 10th std)called me and asked to put Vote for DMK.I asked reason,she replied as"Stalin uncle will cancel the NEET &it will help me &others to become doctor".She also spoke to my relatives for the same. Like her many have lots of hope on DMK. @DrSenthil_MDRD
78
218
722
@KarthickOcean
Karthick
9 months
எல்லா Journalist ah யும் இதுக்கு முன்னாடி அடிச்சிருகாங்க. ஆனா எல்லாரையும் ஒரே டைம் ல அடிச்சது இதான் First Time.
Tweet media one
2
192
722
@KarthickOcean
Karthick
3 months
God யாரையும் காப்பாதாது, நம்ம தான் God ah காப்பாதனும்.
Tweet media one
@imprasath
Prasath - Say No To Drugs & DMK
3 months
@itisprashanth If DMK comes back to Power even God can't save TN.
53
19
339
5
132
634
@KarthickOcean
Karthick
10 months
செதச்சிட்டாங்க 🤣🤣
Tweet media one
6
207
617
@KarthickOcean
Karthick
1 month
டேய் தெலுகு நண்பர்களே, மொதல்ல ஒழுங்கா உண்மையான Experience Certificate வச்சி மொதல்ல வேலை வாங்குங்க டா. அப்புரம் Reservation Jokes எல்லாம் பண்ணலாம்.
Tweet media one
@THEPANIPURI
PaniPuri
1 month
@chiyaan - Brace yourselves to witness the rage, war, and blood 🔥🗡️ Bookings Open Tomorrow, 10th August #ThangalaanFromAug15 #Thangalaan
Tweet media one
115
38
193
6
112
584
@KarthickOcean
Karthick
10 months
Finally Shabbir bro during 2015 Chennai rain... #ChennaiRains2023
Tweet media one
15
215
576
@KarthickOcean
Karthick
8 months
பதிவு போட்டது @PTTVOnlineNews , அப்போ அங்க தான மன்னிப்புக் கேட்க வேண்டும். மாறாக Personal 🆔 ல கேட்டா அந்த ரீச் இங்க இருக்குமா? சார்
Tweet media one
@iParisal
Parisal Krishna
8 months
அனைவருக்கும், சர்ச்சைக்குரிய அந்தக் காணொளியில் பெயர்கள் குறித்து பலரும் குறிப்பிட்டது, மிகச் சரியே. அது காலையிலேயே யூட்யூபில் டிரிம் செய்யப்பட்டுவிட்டது. அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோருகிறேன். மற்றபடி, அரசைக் குறைகூறும் நோக்கத்தில் அந்தக் காட்சி
213
24
140
13
210
520
@KarthickOcean
Karthick
5 months
தட் அவன் கிடக்கிறான் மயிராண்டி, நீ leg piece வை மா
Tweet media one
@SanghiPrince
Sanghi Prince 🚩
5 months
2 மாசத்துக்கு அப்புறம் அம்மா கையால் சாப்பாடு ♥️
Tweet media one
274
215
3K
1
205
528
@KarthickOcean
Karthick
8 months
வெளிநாட்டு வாழ்க்கை பற்றி இங்கு ஒரு Organized Attack நடத்தப்பட்டு வருகிறது. இவங்க எல்லாம் அங்க போய் உட்கார்ந்திட்டு யாரும் வராதிங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதை முற்றிலுமாக இந்த போஸ்ட் தகர்த்து எரிந்து இருக்கிறது.🎯 Plan & Discipline இருந்தா சம்பாரிக்கலாம். That's it.
Tweet media one
20
141
500
@KarthickOcean
Karthick
21 days
Bodied 😂😂 @dstock_insights 🔥
Tweet media one
1
62
488
@KarthickOcean
Karthick
20 days
Fixed Now...
Tweet media one
@AIADMKITWINGOFL
AIADMK IT WING - Say No To Drugs & DMK
20 days
வெற்று விளம்பரத்திற்கு மட்டும் விடியல்! வாக்களித்த மக்களுக்கு இருள்! மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியை பிரதிபலிக்கும் சென்னை காமராஜர் சாலை! #விடியாஅரசின்_விளம்பர_ரேஸ்
Tweet media one
59
213
465
5
117
480
@KarthickOcean
Karthick
8 months
❤️❤️ நிறைய பேருக்கு Award கொடுத்து இருந்தாலும் அவர் பதிவிட்ட ஃபோட்டோ 🔥
Tweet media one
@mkstalin
M.K.Stalin
8 months
Happy Republic Day to all my fellow citizens! 🇮🇳 Today, let's renew our commitment to the values that define our Indian Union - diversity, equality, and unity. As we look ahead, may the coming year dismantle divisive policies, embracing an inclusive vision that truly represents
Tweet media one
Tweet media two
Tweet media three
134
1K
3K
2
128
469
@KarthickOcean
Karthick
2 years
@Senthilvel79 //பேரணியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் RSS உறுப்பினர் அட்டை அவசியம்// அவர்களுக்கு உறுப்பினர் அட்டை பெரும்பாலும் இருப்பதில்லை ஏன் என்றால் மாட்டிக்கொண்டால் நான் RSS இல்லை என்று சொல்லி தப்பித்து கொள்ளலாம்
6
49
458
@KarthickOcean
Karthick
9 months
ஆவுடை ப்ரோ ~ மதியதுல இருந்து Restroom கூட போகாம உட்கார்ந்து பழைய Tweet எல்லாம் delete பண்ணிட்டு இருக்கேன் டா, delete பண்ணிட்டு இருக்கேன் .
Tweet media one
6
82
440
@KarthickOcean
Karthick
5 months
100 ஆண்டு உழைப்பு & இத்தனை மகளிரயும் கொச்சை படுத்தி உள்ளான்.. @mkstalin கொஞ்சம் கூட கருணை காட்டாதீர்கள்.
Tweet media one
13
196
441
@KarthickOcean
Karthick
3 years
@deepigoyal எங்களுக்கே Tolerance class எடுத்து விபூதி அடிக்க பாத்த இல்ல.
Tweet media one
0
36
430
@KarthickOcean
Karthick
4 months
இந்த மாதிரி புருஷனை வீட்டு வாசலில் நிற்க வச்சி கார் வாங்கவும் ஆஃபீஸ் வாங்கவும் எப்படி காசு வந்தது என்று விசாரித்து இருந்தால் இன்று இப்படி ஆகி இருக்காது.
@polimernews
Polimer News
4 months
''நீங்க எதையாவது வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது..'' நாங்க உங்கள செக் பண்ணனும்.. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை நடத்த வந்த காவலர்களை உள்ளே அனுமதிக்க சரமாரியாக கேள்விகளை எழுப்பி திடீரென ஆவேசமான பெலிக்ஸ் மனைவியால் பரபரப்பு...! #Chennai | #Police | #Youtuber |
426
1K
4K
14
194
439
@KarthickOcean
Karthick
6 months
OM அவர்களின் DMK & ADMK நிலைப்பாடு
Tweet media one
@omjasvinMD
Omjasvin M D
6 months
Medavakkam flyover in South Chennai peels off in several stretches. Potholes have emerged and reinforcement steels are exposed. It was inaugurated only a few years ago.
Tweet media one
Tweet media two
Tweet media three
142
300
899
5
217
429
@KarthickOcean
Karthick
9 months
TN Fact Check unit ~அப்பனே ஆண்டவா அதிபரை வச்சி ஆரம்பிச்சி இருக்கோம். சீரும் சிறப்புமா நீ தான் எங்களை வழி நடத்தணும்.
Tweet media one
@tn_factcheck
TN Fact Check
9 months
உண்மை ஜன. 9, 2024 ல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி 1000 பேருக்கு புத்தாடை, பொங்கல் தொகுப்பு வழங்கியது கட்சி சார்பில்தான். தமிழக அரசு சார்பில் அல்ல. சற்றுமுன்பு (ஜன. 10) முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பொங்கல் தொகுப்பு வழங்கலைத் தொடங்கியுள்ளார். (1/2)
206
801
2K
6
80
419
@KarthickOcean
Karthick
8 months
தட் அவன் பொருளையே எடுத்து அவனை போட்ட மோமென்ட்
Tweet media one
2
94
399
@KarthickOcean
Karthick
3 months
The Reason Why Akshita Akka is Successful in Media. The Dedication and Hardwork 🔥
Tweet media one
@Akshita_N
Akshita Nandagopal
3 months
Speaks volumes of why he’s been unsuccessful as a politician
194
606
3K
8
89
394
@KarthickOcean
Karthick
6 months
மாட்டிகிட்ட பங்கு....
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@itzSekar
Sekar 𝕏
6 months
Iam not a supporter of ADMK but EPS is far better than MK Stalin
125
393
2K
6
149
397
@KarthickOcean
Karthick
9 months
கூவம் மற்றும் அடையாறில் ஏற்கனவே குப்பை வலைகள் உள்ளன. இதை பற்றி உங்களுக்கு தெரியுமா @Arappor
Tweet media one
Tweet media two
@Arappor
Arappor Iyakkam
9 months
இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்? @chennaicorp @MawsTamilNadu @CMOTamilnadu @RAKRI1 @PriyarajanDMK @MMageshkumaar @Chief_Secy_TN
98
393
1K
6
141
362
@KarthickOcean
Karthick
3 years
@ShefVaidya @sumanthraman U can't pick single Hair Here - Periyar
Tweet media one
11
39
346
@KarthickOcean
Karthick
3 years
@ilaiyaraaja @SuryaCEG @arrahman @FirdausOrch களம் எட்டுல ரஹ்மான் சார் வச்ச கோரிக்கையை ஏற்று ராஜா சார் இசை அமைப்பேன் ன்னு சொன்னதால எல்லாரும் கொண்டாடிட்டு இருக்காங்க😍😍 ❤️❤️
Tweet media one
0
19
343
@KarthickOcean
Karthick
5 months
இந்தா வாங்கிக்கோ 😎
Tweet media one
@Selvakumar_IN
Selva Kumar
5 months
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது உத்தரபிரதேசம்.
Tweet media one
600
305
1K
2
146
338
@KarthickOcean
Karthick
2 months
#Thread 1. DM பண்ணட்டுமான்னு கேட்டு பண்ணிறுக்காரு, அந்த Lady ம் Ok சொல்லிருக்கு. 2. அவரு Details message பண்ணிருக்காறு. But அது reply பண்ணல. 3. மனுசன் ரொம்ப decent ah again message பண்ணி, ஏதாவது reply பண்ணுமா or I will not disturb nu சொல்லி அவரு Number ah Send பண்ணிருக்காரு. 1/5
Tweet media one
21
72
331
@KarthickOcean
Karthick
10 months
இன்னைக்கு Journalism பண்ணிட்டு இருக்க லட்சுமி மேம் 2015 அப்போ தீயா வேலை செஞ்சி இருக்காங்க + அவங்கள & Family ah வெள்ளத்துல இருந்து காப்பாத்திக்கவே அவங்களுக்கு டைம் செரியா இருந்து இருக்கு.. #ChennaiRains2023 #ChennaiFloods2023
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@imanojprabakar
Manoj Prabakar S
10 months
"போட்டோ எடுக்க வேண்டியது.. ட்விட்டர்ல போட வேண்டியது.. PR பண்றீங்களா?" @lakhinathan interview #ChennaiFloods2023 #ChennaiRains2023
120
467
997
15
228
327
@KarthickOcean
Karthick
2 years
புத்தக கண்காட்சியில் தவிர்க்க வேண்டிய அரங்குகளில் முதன்மையானது.. அண்ணாவை idiot என்ற பத்ரியோட கிழக்கு பதிப்பகம் அரங்கு எண் E4 இல் உள்ளது. அதனை தவிர்க்கவும். @adi10vj @Nomadic_JR @Varavanaisen
Tweet media one
Tweet media two
9
210
324
@KarthickOcean
Karthick
5 months
பேசுறதே அவர் பேர் இருக்க மன்றம் தான். கலைஞர்~ என்ன திட்டி தான் சோறு திங்கனுமா. சோறு கிடைகுதுன்னா திட்டிட்டு போ.
Tweet media one
@pspmahesh
PSP Maheswaran
5 months
ஊரும் சேரியும் ஒன்றாக வேண்டும்ன்னு தேர்தல் அறிக்கையிலயே சொல்லாம தமிழ்நாடு முழுக்க சமத்துவபுரம் தந்த கலைஞர் இளையராஜா என்னும் ஆரிய அடிவருடிய விட ஆயிரம் மடங்கு மேலானவர் இச் சமூகத்துலயே மிகவும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு அளித்த கலைஞர் சங்கி
31
154
494
1
122
321
@KarthickOcean
Karthick
5 months
ITWING ல Instagram கு மட்டும் ஒரு டீம் ah உருவாக்கி content create பண்ணுங்க. ஒரு Generation ah அரசியல் படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லை என்றால் அவர்கள் தமிழ்நாட்டின் Political Dynamics ஐ அடியோடு மாற்றி விடுவார்கள். @TRBRajaa @DMKITwing
@gmol21
கார்த்திகா
5 months
2k kids are really spoiled by NTK, and Bjp. Very sad to see some of the WhatsApp status.. looks like many either didn't even vote. Utterly no responsibility or knowledge. Only info they get is from low life YouTube channels and peer WhatsApp groups 😭😭
11
64
184
20
162
314
@KarthickOcean
Karthick
10 months
#அறப்போர்இயக்கம் 2015 மழை வெள்ளத்தின் போது அறப்போர் இயக்கம் பம்பரமா வேலை செஞ்சி இருக்கு... இப்போ பார்த்தா TL பார்த்தா 4 Retweet and அரசை குறைகூறி 2 Tweet தான் இருக்கு... Source: #ChennaiRains2023
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
198
300
@KarthickOcean
Karthick
3 years
@Suriya_offl @draramadoss அஞ்சுவதும் இல்லை அடிபணிவதும் இல்லை. தரமான ரிப்ளை 🔥🔥 பி கு : 🔥🔥 - இந்த ஃபயர் ஸ்மைலி அக்னி சட்டியை குறிக்க வில்லை.
Tweet media one
0
15
279
@KarthickOcean
Karthick
3 years
@annamalai_k It is Exchange Rate. Entire India rate that only. Even now also INR 20,000 for whole India. U are Misguided by Your Team. போட்டு பொளக்க போறாங்க. Boys Action க்கு ரெடி இருங்க . Get ready Folks.
2
47
282
@KarthickOcean
Karthick
2 years
@svembu If u traveled few months back, then u would have explored the greatest Cloth wall of Gujrat.
Tweet media one
5
42
273
@KarthickOcean
Karthick
28 days
யார்ரா நீ, எங்க இருக்க? தோட்டா மட்டக்களப்பு
Tweet media one
@innocentbuddyy
𝙋𝙞𝙘𝙖𝙨𝙨𝙤 ❤️ தோட்டா ᴹᵃˡᶜᵒˡᵐ 𝕏
28 days
@ImNishanthTR தைரியமாக இருங்கள் நாங்க இருக்கோம் சகோ ❤️ கட்சி இருக்கிறது 👍🏾
41
1
75
5
47
281
@KarthickOcean
Karthick
3 years
@sumanthraman மக்களுக்கு வாழ்த்து சொல்ல அவரை CM ஆக்க வில்லை. அவரை எதற்காக தேர்ந்தெடுத்தோமோ அதனை தற்போது சிறப்பாக செய்து கொண்டு உள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் பணியே மகத்தான பணி. That's the Tweet.
46
33
249
@KarthickOcean
Karthick
10 months
சார் இப்போ எங்க இருக்கீங்க ? #ChennaiRains2023
Tweet media one
@VishalKOfficial
Vishal
10 months
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have
2K
6K
23K
14
103
255
@KarthickOcean
Karthick
2 months
"ஒன்னு Video-வ பாருங்க 16நிமிச Entertainment இருக்கு அல்லது Comment Section பாருங்க அதுல 45நிமிச Entertainment இருக்குன்னு" 2 Hours முன்னாடி Insta Status போட்ருக்கான்.. So, he knows what he is doing. Hey @faiyzeeeee , soon Twitter will teach you Newton's Third Law.
Tweet media one
@JamesStanly
James Stanly
2 months
இவன் வேணும்னே பண்றான்.. அடி வாங்குறதுல தப்பே இல்ல..
5
34
238
4
97
262
@KarthickOcean
Karthick
3 years
யானை வழித்தடத்தை மீண்டும் யானையிடம் திருப்பி குடுப்போம். யானைகளை காப்பாற்றுவோம். #FreeVelliangiriHills
2
99
245
@KarthickOcean
Karthick
27 days
ஆயிரம் ரூபாய்க்கு பொறந்தவங்க என்று திட்டியவர்கள், மாணவ மாணவிகளுக்கு 1000 ரூபாய் குடுப்பதை கொச்வையாக பேசுபவர்கள் இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை ஒரு முறை பார்த்துவிடுங்கள். அந்த 1000 ரூபாய் ஒரு 10 லட்ச குடும்பங்களின் தலையெழுத்தை இன்னும் சில ஆண்டுகளில் மாற்ற போகிறது. #NeeyaNaana 1/2
5
61
253
@KarthickOcean
Karthick
3 years
@narendramodi @rajinikanth Meanwhile Rajini sir's mind voice~ Even if I ask Vote directly to People also they will not Vote. That's the reality. Poviyaa. 😆
Tweet media one
6
11
221
@KarthickOcean
Karthick
1 year
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியில் பயன் பெற்ற ஒருவரின் வரிகள்.... மற்றும் நிச்சயமாக இவர் முதல் தலைமுறை பட்டதாரியாக தான் இருப்பார். குறிப்பாக அந்த கடைசி 2 வரிகள் 🔥🔥🔥
Tweet media one
1
121
221
@KarthickOcean
Karthick
9 months
Vaa ChatGPT Mama Vaa 😂😂
Tweet media one
Tweet media two
12
136
219
@KarthickOcean
Karthick
2 years
@HindenburgRes Hindenburg to Adani ~
Tweet media one
0
12
188
@KarthickOcean
Karthick
10 months
@omjasvinTOI She is not escaping, she is answering.
0
13
190
@KarthickOcean
Karthick
9 months
தமிழ்நாட்டின் மதம் கல்வி. இங்க படிப்பை தான் சுவாசிக்கிறோம் ❤️
Tweet media one
2
72
187
@KarthickOcean
Karthick
3 years
@ptrmadurai PTR to SG ~
Tweet media one
3
2
180
@KarthickOcean
Karthick
7 months
விமலிசம் ரைட் நவ் @withkaran
Tweet media one
Tweet media two
Tweet media three
12
32
173
@KarthickOcean
Karthick
9 months
Om Bro~ 1. White Board அழிக்கல 2. Charger கீழ கிடக்குது 3. பெயிண்ட் அங்கங்க சரியா இல்ல 4. Floor தொடைக்கல இது தான் திராவிட மாடலா. இது தான் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பா ?
Tweet media one
@AnandNodal
Ananda Kumar Dr
9 months
சண்டிகரிலிருந்து குல்பிர் சிங்! 🎸ist! 2முறை தனியாரில் விரல் அறுவைசிகிச்சை செய்து👎 இந்தியால தலைசிறந்த கை சீரமைப்பு மருத்துவர்களில் ஒருவர் prof.கார்த்திகேயன் ஓமந்தூரார் என Google செய்து.. நம் அரசு மருத்துவமனை வந்து வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து குணமடைந்துள்ளார்! Proud #TNGovt
Tweet media one
17
237
701
9
86
167
@KarthickOcean
Karthick
3 months
உன் தலைவன் 800 வழக்கறிஞர்கள உருவாக்கி இருக்காருன்னா , என் தலைவன் & கழகம் அவங்க படிச்ச College/University ah உருவாக்கி இருக்குடா..
Tweet media one
1
59
166
@KarthickOcean
Karthick
3 years
@madan3 @JamesStanly To Zomato ~ In my state You You You Learn Tamil Man.
Tweet media one
1
6
152
@KarthickOcean
Karthick
10 months
@CTR_Nirmalkumar @arivalayam டேய் நேத்திக்கு அரசியலுக்கு வந்த சேட்டு ... தலைவன் ஏற்கனவே Document பண்ணிட்டு தான் போயிருக்காரு
Tweet media one
4
52
164
@KarthickOcean
Karthick
2 years
@vijaytelevision That exact scene ~
Tweet media one
0
1
160
@KarthickOcean
Karthick
2 years
@Veera284 @KPonmudiMLA Graduation day க்கு போறப்ப கிண்டி ல இருந்து ஆளுநர் பிரியாணி கிண்டி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் கொண்டு போய் விருந்து குடுத்த மாதிரி உருட்டுறான் பாருங்க ப்ரோக்கர்.
0
10
154
@KarthickOcean
Karthick
9 months
அந்த பேருல ஒரு Brand இருக்கு PTR ❤️❤️ @ptrmadurai
Tweet media one
1
17
153
@KarthickOcean
Karthick
3 years
@savukku தந்தி TV காரன் கிட்ட போய் நீ கோபாலபுரம்னு சண்ட போட்டுட்டு இருக்கான். இதுல வேற கிடுக்குன்னு நடுங்குறாங்களாம்.. @RangarajPandeyR
Tweet media one
0
14
149
@KarthickOcean
Karthick
3 years
@sunnewstamil எத்தன app ban பண்ண போறாங்களோ ன்னு தெரியல. டேய் சீனா நீ செத்தடா.
Tweet media one
3
19
146
@KarthickOcean
Karthick
2 years
@amarprasadreddy @tnpoliceoffl @mkstalin Movie clipping க்கு ஏண்டா பதற்ர மலமாடே.
Tweet media one
0
8
146
@KarthickOcean
Karthick
8 months
சம்பவம் 🔥🔥😂😂 @mukil1123
Tweet media one
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
8 months
கல்யாணம் ஆன புது பொண்ணு, புருஷனை விட்டு TTF வாசன் கூட சுத்தும் போதே டவுட் வந்துச்சு 😂😂இது ஒரு அரகிறுக்கு பொம்பளன்னு இப்போ conformed 😂😂
Tweet media one
35
30
129
6
58
145
@KarthickOcean
Karthick
1 year
@KasthuriShankar //Cuz my brain can't even process this level !!// மூளை இருந்தா process பண்ணும் அக்கா. சாணி இருந்தால் வாய்ப்பு இல்லை.
Tweet media one
1
10
134
@KarthickOcean
Karthick
3 years
@FervidIndian @sumanthraman 7 வருட வெங்காயத்தை விட இது பெரிய பிரச்சினை இல்லை.
8
2
128
@KarthickOcean
Karthick
5 months
நல்ல ஊம குத்தா குத்தி இருக்காப்படி @md_irfan10 🔥
Tweet media one
4
34
137
@KarthickOcean
Karthick
2 years
@sansbarrier அங்கேயும் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று “தமிழில்” தான் சொன்னார்😂😂
0
3
130
@KarthickOcean
Karthick
3 years
@laksr_tn @annamalai_k @Murugan_MoS @sumanthraman மாரிதாஸ் க்காக இரவு பகலாக களமாடி, கருத்து சுதந்திரம் வகுபெடுத்த சுமந்து @sumanthraman சார் அவர்கள் வெகுண்டு எழுவாரா இதற்கு. காத்திருப்போம்.
1
11
129
@KarthickOcean
Karthick
21 days
Just 4.5 Km தான் ப்ரோ கீழ்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடல் செக் பண்ணி பாருங்க 👍
Tweet media one
@sdhrthmp
Sidharth.M.P
21 days
Are #Indian city roads meant for safely conducting #Formula4 or whatever racing events..?? Here, a dog is crossing the so-called Formula4 race track in #chennai .. Think of the young racers...Huge and unnecessary risks involved.. #TamilNadu
Tweet media one
114
42
160
5
27
132
@KarthickOcean
Karthick
3 years
@DonUpdates_in @durai_talks நாளைக்கு தெரிஞ்சிரும் அது உண்மயாலும் High court ah இல்ல H Raja Court ah னு.
Tweet media one
2
20
126
@KarthickOcean
Karthick
10 months
ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மதம் வரை அனைத்து zone ல இருக்குற இந்த ஆகாய தாமரைய கிளீன் பண்ணதுக்கு ஆதாரம் இருந்துமே, இப்ப மழையால் அடிச்சுட்டு வந்தத வச்சே இப்படி வதந்தி பரப்புறாங்க... #ChennaiFloods2023 #ChennaiRains2023 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
72
124
@KarthickOcean
Karthick
10 months
இப்பவும் எப்பவும் சொல்றது ஒன்னு தான்... இலங்கை தமிழர்களால் தமிழ்நாடும் தமிழ் மக்களும் இழந்தது அதிகம். That's it. #ChennaiFloods2023
1
40
124
@KarthickOcean
Karthick
4 months
கடந்த முறை ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் நீங்கள் பெற்ற வாக்குகள் அந்த கருப்பு சிவப்பு நாய்களுடையது தான். அதில் என்னுடைய மற்றும் என் குடும்பத்தில் உள்ளவர்களுடைய வாக்குகளும் அடங்கும். நீங்கள் யார் என்றெல்லாம் தெரியாது. DMK கூட்டணி கட்சி என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே இத்தனை வாக்குகள்
Tweet media one
@MKumaramangalam
Mohan மோகன்
4 months
தெருவில் குறைக்கின்ற ஒவ்வொரு நாய்க்கும் பதில் சொல்ல முடியாது. அந்த நாய் கருப்பு இருந்தாலும் சரி சிவப்பு இருந்தாலும் சரி.
343
59
365
6
39
124
@KarthickOcean
Karthick
5 months
என்னது 3 மாசத்துக்கு முன்னாலே பூத் ஏஜென்ட் வேணுமா... அதிர்ச்சியில் சங்கிகள்.
Tweet media one
0
21
120
@KarthickOcean
Karthick
2 months
செய்து விடும் . அதனால் ஆக்க பூர்வமாக பயன் படுத்துங்கள். இது ஒரு அறிவுபூர்வமானா, ஜாலியான, முற்போக்கான தளம். நல்லது/கெட்டது என அனைத்தும் கிடைக்கும். நல்லதை தேர்ந்தெடுத்து அதன் வழியில் பயணியுங்கள் . நன்றி கார்த்திக் 5/5
Tweet media one
4
17
117
@KarthickOcean
Karthick
1 month
@dmuthuk @Narayanan_A And this is Anna Centenary Library Located in Chennai. It is South Asia's biggest library . Link :
Tweet media one
3
19
120
@KarthickOcean
Karthick
10 months
ADMK களத்துல இல்லை இல்லைன்னு நினைக்காதீங்க மக்களே.. அவங்க வேற வடிவத்துல இருக்காங்க . Journalist, YouTube எல்லாம் Capture பண்ணிட்டாங்க போல. ஒவ்வொரு Channel-லும் வன்மத்தை கக்கிட்டு இருக்கு. பேட்டி எடுத்து Trigger பன்னிட்டு இருக்காங்க. #ChennaiFloods2023 #ChennaiRains2023
5
67
118
@KarthickOcean
Karthick
2 months
10. இதை அவரை எந்த அளவுக்கு பாதிக்குதோண்ணு தெரியல Professional ah. Blue tick வச்சிட்டு ஏன் இப்படி அடுத்தவங்க வாழ்க்கைல விளையாடி சம்பாரிக்கணும் ? மக்களே, Twitter இல் கவனமாக இருங்கள், உங்கள் உழைப்பு இத்தனை வருட வாழ்க்கை அனைத்தையும் இந்த Twitter/X ஒரு நிமிடத்தில் காலி 4/5
2
21
112
@KarthickOcean
Karthick
1 year
@SanghiPrince @mkstalin அவர் தெளிவாக சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார் "தனக்கும் தன் மனைவி தயாளு அம்மாளுக்கு பிறகும்-ன்னு". வடை சுட அவரு என்ன ஜீ ah.
1
11
115
@KarthickOcean
Karthick
2 months
இது நம்ம list லயே இல்லையே...
Tweet media one
@dmuthuk
D.Muthukrishnan
2 months
Instead of accusing Tamils as regional chauvinists; know one thing first: Tamilnadu is the only state in India which has Indian flag in it's seal. Just show me one another state like that. Our regional pride never come in the way of patriotism towards our country.
Tweet media one
137
494
3K
1
18
114
@KarthickOcean
Karthick
4 months
Zubair Maams @zoo_bear from morning...😂😂
Tweet media one
1
12
115
@KarthickOcean
Karthick
3 years
@ThanthiTV @ImSuryaTrichy சொல்லி தொலைங்க டா இப்ப என்ன கருமத்த திண்ணு தொலச்சிங்க.
Tweet media one
0
7
115
@KarthickOcean
Karthick
2 years
கொள்கைக்கு சொந்தக்காரர், திராவிட அரக்கன் அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🖤❤️
Tweet media one
0
7
110
@KarthickOcean
Karthick
2 years
@Manjall @trolee_ பல வருடங்களாக எவ்வளவு பெரிய பிரச்சினையின் போது அமைதி காத்த #அஜீத் பதறி போய் அறிக்கை விட்டது தன் ரசிகர்கள் பாஜக'வில் சேர்கிறார்கள்'னு கேள்விப்பட்ட போது மட்டும் தான்.. So sad Sanghi's..
Tweet media one
1
10
107
@KarthickOcean
Karthick
4 years
பேசும் படம் பேசும் படம்னு ஒருத்தர் போடுறாரே இத பேசும் படம்னு போடுவாரா sir. @RKRadhakrishn
Tweet media one
3
28
110