Ananda Kumar Dr Profile Banner
Ananda Kumar Dr Profile
Ananda Kumar Dr

@AnandNodal

8,880
Followers
767
Following
628
Media
4,317
Statuses

Nodal officer & Radiologist -Tamilnadu Govt Multi Super Speciality Hospital. Created/Coordinator Master health check up

Chennai
Joined June 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
கர்ப்பிணி தாய்மார்கள் கவனத்திற்கு மூன்றே விஷயம்.. 1) 11-14 weeks கர்ப்ப காலம் 2) Double marker testing 3) Omandurar Hospital 📞7338835555 Let’s spread the awareness to detect/ prevent genetically abnormal babies inside the mother! Just a blood test&scan🙏 Thanks @dinathanthi
Tweet media one
6
70
146
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
அறுவை சிகிச்சை இல்லாம.. பல லட்சம் செலவாகும் சிகிச்சை.. இந்த ஏழை தாய்க்கு.. கண்பார்வை இழப்பு/மூளை பாதிப்பு ஏற்படாம தடுத்து.. நம் மருத்துவமனையில் இலவசமாக செய்துள்ளோம்! அரசு சுகாதார துறையின் உதவிக்கு.. மருத்துவ குழுவுக்கு.. அவர்கள் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சி!
Tweet media one
Tweet media two
Tweet media three
111
745
3K
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
“Dr பல மருத்துவரை பார்த்துட்டேன்! பல மருத்துவமனை போயிட்டு வந்துட்டேன்! என் மனைவிய காப்பாற்ற என்கிட்ட பணம் இல்ல! ஓமந்தூரார் போங்க..காப்பாத்துவாங்கன்னு Stanley GHல சொன்னாங்க! உயிர காப்பாற்றி குடுங்க Dr” அப்படி ஒரு சிகிச்சை செய்து காப்பாற்றும் மனநிறைவு இருக்கே..🙇🏻! #TNGovt @RAKRI1
Tweet media one
Tweet media two
80
461
2K
@AnandNodal
Ananda Kumar Dr
2 months
அரசு மருத்துவர்கள் சார்பாக உளமாற கூறுகிறேன்.. "எந்த உடல் நல பிரச்சனையா இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு வாங்க! கடன்..வட்டி..வட்டிக்கு வட்டி.. என்று சுழலில் சிக்காம.. திறமையான மருத்துவர்கள் தரமான சிகிச்சை.. ஒரு செலவு இல்லாம.. நம்பிக்கை வைத்து எங்களிடம் வாங்க! #omandurar hospital
@vijaytelevision
Vijay Television
2 months
தனியாளாய் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள்.. நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
5
13
116
48
465
1K
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
“40வயது,கிட்னி கட்டி வெடிச்சு ரத்தக்கசிவு,உடனே அடைக்கனும்,GHல வந்து கேக்கராங்க!” “Sunday..முடியும்னா நிச்சயம் செய்ங்க pls” என்றேன்! (6 நாளும் வேலை செய்து,ஞாயிறு மட்டும்தானே குடும்பம் ஓய்வு) உயிர்காக்கும் சேவையை வெற்றியுடன் முடித்த மரு Periakaruppan குழுக்கு தலை வணங்குகிறேன்🙇🏻💐
Tweet media one
Tweet media two
41
168
1K
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
“அப்பாக்கு 3 மணிக்கு திடீர்னு பக்கவாதம்… எதையும் யோசிக்கல.. 2 மணி நேரத்தில நேரா நம்ம அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. 4மணி நேரத்தில் வந்தா ஊசிபோட்டு பக்கவாதம் சரி செய்வீங்கன்னு செய்தி கேட்டேன்! எங்கப்பாவ காப்பாத்துங்க” Done..He’s better now🙏 #stroke awareness🤝
27
274
1K
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
இந்த படத்துக்கு விளக்கம் தேவை இல்லை.. ‘ஆர்டிஸ்ட் அரி’அவர்களின் திறமைக்கு 🤝
Tweet media one
8
59
1K
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
“ஏழைக்கு உதவுவதே அதிகாரத்தின் கடமை..அதுவே மக்கள் விரும்பும் அரசு மருத்துவ சேவை” திருச்சி துவாக்குடி நரிக்குரவ அம்மா அவரிடம் பணமும் இல்ல..காப்பீடும் இல்ல! “சாமி..படம்புடிக்க காசில்ல..எங்களுக்கு உதவி செய்ங்க..புண்ணியமா போவும்” என சொன்னவர்க்கு scan எடுத்தாச்சு! That made my day!
Tweet media one
77
135
1K
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
“பெற்ற மகனை பார்க்கல.. ரத்த கசிவால் 3%Hbயுடன் சென்னை நோக்கி ஆம்புலன்சில்! யாரும் சேர்க்கல..காசும் இல்ல! ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இல்லைன்னா இன்னிக்கு உயிருடன் நான்..30 நாள் கழித்து என் குழந்தையுடன் சேரும் பாக்கியம் இருந்திருக்காது! மருத்துவர்க்கும்/தமிழ்நாடு அரசுக்கும் 🙇🏻🙏”
Tweet media one
21
179
824
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
எல்லா மருத்துவமனையிலும் கோவிட் சார்! சில இடத்துல..அறுவை சிகிச்சை செய்வதில்லை என மறுத்துவிட்டனர்! சிலர்..ரெண்டுமாசம் கழிச்சு வா என சொல்லிட்டாங்க! மூட்டுவலி..நிக்க நடக்கவே முடில.. காப்பாத்தினது இங்கதான் சார்! “ஆண்டவன் கைவிட்டாலும்.. அரசும் அரசு மருத்துவரும் கைவிடுவதில்லை” @TNDME1
Tweet media one
25
109
799
@AnandNodal
Ananda Kumar Dr
9 months
சண்டிகரிலிருந்து குல்பிர் சிங்! 🎸ist! 2முறை தனியாரில் விரல் அறுவைசிகிச்சை செய்து👎 இந்தியால தலைசிறந்த கை சீரமைப்பு மருத்துவர்களில் ஒருவர் prof.கார்த்திகேயன் ஓமந்தூரார் என Google செய்து.. நம் அரசு மருத்துவமனை வந்து வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து குணமடைந்துள்ளார்! Proud #TNGovt
Tweet media one
17
237
700
@AnandNodal
Ananda Kumar Dr
8 months
இது காலைநேரமல்ல.. OP முடியும் மதியநேரம்.. ஒரு மருத்துவரும் தன் இடத்திலிருந்து எழவில்லை... அரசு மருத்துவமனையை நம்பி வரும் இயலாத நோயர்களை காப்பாற்றுவதே அவர்களின் சேவை! பொறுமையும்.,நம்பிக்கையும்..கொஞ்சம் புரிதலும் இருப்பவருக்கு இந்த மனிதர்களும் தெய்வங்கள்தான்! #omandurar hospital🙏
Tweet media one
18
133
558
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
I love my profession - I love being in government service
Tweet media one
11
38
542
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
"பாப்பாக்கு சிறுநீர் கிருமிதொற்று இப்ப கிட்னி வரை போயிடுச்சே மா" “தண்ணியே குடிக்க மாட்டா dr...ஸ்கூலுக்கு தரும் பாட்டிலை அப்படியே எடுத்துட்டு வரா" “ஏம்மா?" “ஸ்கூல்ல கழிவறை சுத்தம் சரில்லன்னு போகறதில்ல.." 20 வருஷத்துக்கு மேல இதையேதான் கேட்டுட்டு இருக்கேன்..பெண்கள் உடல் நலம் சார்😒
11
138
528
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
உடற்பயிற்சிக்கு நேரமில்லை என சாக்கு சொல்லாமல்.. பணிக்கு செல்லும் நேரத்தை இப்படி பயன்படுத்தலாம் எனும் எண்ணத்தில் 🙏 “மருத்துவமனைக்கு சைக்கிள்” வெளிநாடுகளில் இது இயல்பு எனினும்.. நம்மூர்ல சைக்கிள் ஓட்ட மனசும்..கொஞ்சம் ‘தில்லும்’ வேண்டும்! பலரும் ஓட்ட ஆரம்பிச்சா.. நாமதான் ‘mass’
Tweet media one
20
26
520
@AnandNodal
Ananda Kumar Dr
2 months
My room @ Nodal office 2nd floor Room no.2071 in omandurar is always open to help u - just get my opinion before u decide 🙏
34
143
514
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Vaccine situation in India is like looking for a bride for marriage. First u r not ready, then u dont like any , then u dont get any!! Those who got are unhappy thinking may be other one would have been better , then those who did not get , want to marry any one from anywhere!
22
160
498
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
கொத்து கொத்தாக தொற்று.. குடும்பம் குடும்பமாக பாசிடிவ்.. எல்லா வீட்டின் கதவையும் தட்டாமல் போகாது போல இந்த கொடிய நோய்! It is just a matter of when.. (முக)கவசமில்லாமல்.. தடுப்பு(ஊசி) இல்லாமல் மாட்டிக்காதீங்க மக்களே ... Pls 🙏
10
158
475
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
எனது மகனின் சட்டக்கல்லூரி முதல் நாள் இன்று! ஏன் சட்டம் பயில விரும்பினாய் என நேர்காணலில் கேட்ட கல்லூரி பேராசிரியர்,உன் லட்சியம் எதுவென அறிந்தனர்! அந்த பாதையின் முதல் படிக்கு என்👏 “பெற்றோர்கென நீ படித்தால்..மகன்! மற்றோர்கென நீ படித்தால்..குடிமகன்! நீ சிறந்த குடிமகனாக வாழ்த்துகள்!
Tweet media one
41
7
473
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
Message💐 அரசே காப்பீடு தொகை செலுத்தி! செலவில்லாம ஏழை மக்களுக்கு காப்பீடு உதவி கிடைக்க திட்ட குழுவும் அமைத்து! அரசு மருத்துவமனையிலும் உதவி அலுவலர் மூலம் அட்டையும் கிடைக்க வழி செய்து.. தனியாரில் மட்டுமே செய்து வந்த பல நவீன சிகிச்சையை.. அரசு மருத்துவமனை மூலம் வழங்க வழி செய்துள்ளது!
@vijaytelevision
Vijay Television
2 years
❤️🤗 நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision
92
1K
5K
5
128
463
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
ராஜாதி ராஜா படத்ல ரஜினி சார் கைல தாயத்து கட்டினதும் வீரம் வந்து ஆனந்தராஜ் சார போட்டு அடிப்பாரே.. அத மாதிரி.. கோவிட் தடுப்பூசி போட்டதும் சில பேரு முககவசம் கழுட்டிடராங்க.. கவனிக்க,எதிர்ப்பு சக்தி ஆரம்பமே 2வாரம் கழிச்சுதான்..முழு பலன் 2வது ஊசி போட்டு 2வாரம் பின் தான்! Mask always!🙏
8
145
442
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
இந்த சீசனில் வரும் ஜுரம்..இருமல் தலைவலி..வயிறு உபாதை செய்வதோடு.. மீண்ட��ம் மீண்டும் தாக்குகிறது! மருத்துவரை மாற்றுவது.. மருந்து மாற்றி மாற்றி எடுப்பது.. தேவையற்ற பல பரிசோதனை செய்வது அவசியமில்லை.. Multiple viruses தாக்குதல் (அ) எதிர்ப்பு சக்தி ஏற்படல..அவ்வளவே! கவனம்🙌 It’s a #Flu
15
89
429
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
'சிலோன்லருந்து வந்தேன்! நடிகனா..எல்லாரையும் சிரிக்க வெச்சேன்! ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.. பிள்ளைங்க 10..12ம் வகுப்பு படிக்குது!மாற்றுத்திறனாளி மனைவி.. ஒரு சொந்த வீடும் இல்ல!ஓய்வில்லாம உடம்ப கெடுத்துகிட்டேன்!எப்படியாச்சும் என்னை காப்பாத்துங்க' என சொன்னதும் கலங்காத நெஞ்சம் இல்லை🙏
Tweet media one
10
51
371
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
Guess this hospital? மேலை நாடா? கார்பரேட்? ஒரு நாளுக்கு எவ்வளவு செலவாகும்? நம்ம ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புதிதாக வடிவமைத்த முழு குளிரூட்டப்பட்ட தீவிர / இருதய நோயர் பிரிவு தான் இது.. ஏழை மக்களுக்காக🙏 #TNGovt “ஏழை நோயரின் சிரிப்பில் இறைவனை காண்போம்”
Tweet media one
13
102
370
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
“நான் வேலைக்கு போறேன்.. எனக்கு ஜுரம் வந்தா..வீட்டுக்கு வரமாட்டேன்..அப்படியே தனிமைப் படுத்திக் கொள்வேன்.. எந்த பாதிப்பும் இல்லாம பிழைச்சு வந்தா.. மீண்டும் சந்திப்போம்” பல மருத்துவர் செவிலியர் முன்கள பணியில் தன் குடும்பத்துக்கு தினம் மனதால் சொல்லும் ‘bye’ போர் வீரரின் தியாகம் இது🙇🏻
22
70
353
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
35 கோடி..அப்படி என்ன ரோபோடிக்ல! “துல்லியம்.. ஒரு வாரம் இல்லாம ஓரிரு நாளில் ஆபரேஷன் முடிந்து வீடு செல்லலாம்.. இதர உறுப்புகள் சேதமில்ல.. 3-4 பாட்டில் ரத்தம் தேவைப்படும் ஆபரேஷன் எல்லாம் ஒரு பாட்டில் கூட தேவை இல்லாம முடியுது’ எவ்வளவு பெரிய விஷயம்.. அதை ஏழை மக்களுக்கு தந்தது #TNGovt
@mansukhmandviya
Dr Mansukh Mandaviya
2 years
Observed the robotic surgery machine installed at the Tamil Nadu Government Multi Super Speciality Hospital, Chennai. The state-of-the-art facility enables surgeons to perform complex major surgeries with ease by using robotic instruments.
5
109
304
6
150
345
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
I see a drop in phone calls and also drop in scan positives / florid lung involvement this week( today ) Lockdown effect? Keep it up மக்களே...🙏 ஒரு சிறு நம்பிக்கை துளி 🤝
14
78
321
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
“சார்..aiimsல கூட குறிப்பிட்ட சிலருக்குதான்.ஆனா ஒரு மாநில அரசு மருத்துவமனையில..கர்ப்பமான அனைத்து ஏழைத் தாய்மார்களுக்கு.. இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த “கரு மரபணு குறைபாடு” கண்டறியும் சோதனையை..சாதாரண ரத்த பரிசோதனை /scan மூலம் கண்டறியும் வசதியை நம் #TNGovt செய்துள்ளது” என்றேன்🙇🏻
@mansukhmandviya
Dr Mansukh Mandaviya
2 years
Visited early pregnancy anomaly screening centre in TN Govt Multi Super Speciality Hospital, Chennai. Appreciated efforts for providing affordable diagnostic tests with basic at ₹300 & comprehensive at ₹1000. An important initiative to prevent delivery-related complications.
Tweet media one
Tweet media two
Tweet media three
11
108
285
7
108
305
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
மிக வெளிப்படையாக.. மக்கள் மருத்துவனாக.. உங்களின் ஒருவனாக.. இந்த “பேசும் தலைமை” NEWS7 நிகழ்ச்சில பேசியிருக்கேன்! இது என் கடைசி முயற்சி என கூட சொல்வேன்! ஏனெனில்..இதுக்கு மேலும் மக்களிடம் கேட்க ஒன்னும் இல்ல! கோவிட் 2ம் அலை.. மிக கொடியதா மாறி இருக்கு! கவனம்🙇🏻🙏 ⁦ @news7tamil
9
86
305
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
“அப்பா… Hospital boardபா…” “ நிறுத்து…நிறுத்து…” “நம்ம தாஜ்மஹால்.. Eiffel Tower.. Colosseum… எல்லாம் இதுதானே… Let’s take a selfie 😍
Tweet media one
Tweet media two
13
9
298
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
Three possibilities for CSK comeback: Dubai to Chennai Abu Dhabi to Chennai Sharjah to Chennai #CSKforever #CSKvsDC #IPL
10
27
283
@AnandNodal
Ananda Kumar Dr
28 days
மின்சாரம் தாக்கி 2 கைகளையும், ஒரு கால்..ஒரு பாதம் இழந்து.. அரசு மருத்துவர்களின் கடின முயற்சியால் உயிர் காப்பாற்றப்பட்டு.. இன்று செயற்கை கால்களுடன் தன்னம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கி இந்த 9வயது சிறுவன்.. வணங்குகிறேன் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்🫡 Dr Kavithapriya & Team🙇🏻
Tweet media one
4
56
285
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
“தம்பி இன்னும் கொஞ்சம் நாள் சிகிச்சை இருக்கு பா..” “சார்..ஒரு மாசமாச்சு..நியூ இயர் பொங்கல் போச்சு..நான் ஊருக்கு போறேன்..இனி முடியாது” “உனக்கு போர் அடிச்சா புத்தகம் வேனுமா..games வேனுமா?” “சார் எனக்கு ரிமோட் கார் வாங்கி தரீங்கலா? ரொம்ப இஷ்டம்!” #Recreationtherapy for patients🤗
Tweet media one
9
32
265
@AnandNodal
Ananda Kumar Dr
5 months
NT scan + ரத்தப் பரிசோதனையும் செய்தால்.. 95% கருவில் இருக்கும் குழந்தை மரபணு பிரச்சனைகளை கண்டறிய முடியும்.. ஏழை எளிய மக்களுக்கு எட்டும் வகையில் இந்த பரிசோதனை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது! கருவுற்ற ஒவ்வொரு தாய்மார்க்கும் மூன்றாம் மாதத்தில்,. Call 7338835555 @AmmaMHC
Tweet media one
5
204
271
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
ஜுரம் வந்த உடனே மருத்துவரை ஆலோசிக்காமல்.. பரிசோதனை செய்யாமல்.. பரிந்துரைக்கும் மருந்துகள் எடுக்காமல்.. 'தானா சரியாயிடும்'...'94-95 ஆக்சிஜன் இருக்கே..கொஞ்சம் பார்க்கலாம்' என காலம் தாழ்த்தினால்.. தீவிர நோயரை பெரிய மருத்துவமனைகளில் சேர்த்து எப்படி காப்பாற்றுவது! Pls report early🙏
9
91
265
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
TN Govt Amma Home Covid Care. 14days@₹2500. *pulse ox & thermometer for own *24x7 anytime medical officer monitoring &on call. *AYUsH drs on call 24x7. *psychological counselling done. *Anytime prescriptions. medical officers only&no nurses or non medics. Call: 7338835555
17
139
258
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Ventilator படுக்கைக்கு அலைந்தோம்! அப்புறம் ஒரு ஆக்சிஜன் படுக்கை.. பிறகு ஏதோ ஒரு படுக்கை! Tocili கிடைக்க.. அப்புறம் remdesivirக்கு அலைச்சல்! இப்போ முதல் முதலாக ஒரு அழைப்பு.. “டாக்டர்,வீட்ல ஆக்சிஜன் குடுக்க சிலிண்டர் எங்க கிடைக்கும்?” சரியாக..தப்பான திசையில் போகிறோம் என தெரிகிறது🙆🏻‍♂️
8
85
252
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
அப்பாவின் 80வது பிறந்தநாள்! ஊருக்கு செல்ல பயம்! Hospital செல்லும் என்னால் கோவிட் தொற்று ஏற்பட கூடாதே! “ரொம்ப விஷேசம்..கண்டிப்பா நேரில் போங்க..பலன்”என்றனர். “என் நலனுக்கு..அப்பாக்கு ஆபத்து வேண்டாம்.அவரின் ஆசி என்றும்..எங்கிருந்தாலும் உண்டு”-மனவேதனையோடு தவிர்த்தேன் HBD அப்பா 🙇🏻
Tweet media one
Tweet media two
34
8
250
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
தாய்மொழியில் புரிந்து உணர்ந்து கேட்கும்போது.. " என் தாய்நாடு.. என் மக்கள்.. என் சகோதர சகோதரிகள்.. " என உணர்ச்சி மேலோங்குகிறது !!
3
62
252
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
வெளியே செல்வது ஏன் இப்போ ரிஸ்க்!?சாதாரண துணி mask..சர்ஜிக்கல் mask...சுமார் 50% கிருமி தான் தடுக்கும்! அதிக தொற்று இருக்கும் இந்த சமயத்தில்.. காற்றில் உதாரணமா...100க்கு பதில் 1000 கிருமி இருந்தால்..இந்த மாஸ்க் என்ன செய்யும் என ஊகியுங்கள்! N95 மிக நன்று! Rs.20க்கும் கிடைக்கும்!
Tweet media one
Tweet media two
21
116
251
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
That's real good news. Hats off to Team / Committee that worked in modifying the State Board Syllabus for our students to succeed- Indeed a tremendous effort
Tweet media one
10
67
219
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
AIIMSல இல்லிங்க.. Corporate hospital இல்ல! தென்தமிழ்நாட்டுல.. ஒரு அரசு மருத்துவமனைல.. கொரோனா கர்ப்பிணி.. கல்லீரல் கிட்னி ப்ரச்சனையுடன்.. குறைமாதம்..எடை குறைவுடன்..3 குழந்தைகள் பிறந்து.. நல்ல வகையில் காப்பாற்றி இருக்கும்.. இந்த நிகழ்வு.. சாதாரண விஷயம் அல்ல! Hats off entire team🙇🏻
8
51
234
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
ஒரே கதிர்வீச்சில் மூளைகட்டி சிகிச்சை! தூத்துக்குடி மாவட்ட கிராமத்தை சேர்ந்த 56வயது ஏழைத்தாய்க்கு நம் அரசு மருத்துவ குழு சாதனை💐 அரசின் வழிகாட்டுதல் ஆதரவோடு - மக்களின் நம்பிக்கை பெற்றும்...என்றும் மக்கள் சேவையில்... ஓமந்தூரார் மருத்துவமனை Congrats to Radiation onco& team
Tweet media one
Tweet media two
9
48
230
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
ஒரு கர்ப்பிணி.. அதிலும் இருதய நோயர்! ரத்தகுழாயில் வெடிக்கும் நிலையில் கட்டி! தாயை காப்பாற்ற குழந்தையை இழக்க வேண்டிய நிலை! அறுவை சிகிச்சை இன்றி.. ஒரு செலவும் இல்லாமல்.. கோவிட் காலத்திலும்.. Stent சிகிச்சை செய்த.. ஓமந்தூரார் மருத்துவர்கள்👏 “மக்கள் சேவையில் அரசு மருத்துவமனை”🙏
Tweet media one
15
79
226
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
மரம் வளர்க்கும் ஆசையை.. மக்கள் மனதில் கடமையாக விதைத்தவரே.. இங்கே.. இப்போது.. வளர்ந்து நிற்கும் ஓமந்தூரார் மருத்துவமனை மியாவாக்கி அடர்வனத்தின்.. செடி மரங்களின் நடுவே உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கிறேன்.. @Actor_Vivek @cellmurugan
Tweet media one
Tweet media two
3
24
229
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Tweet media one
2
22
217
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
விரைவில் திருமணம் நடக்கவிருந்த பணியாளரின் நிலை இப்போ இடுப்பு ஒடிந்து Stanley மருத்துவமனையில்! ஓடும் இரயிலில் செல்ஃபோன் பறித்த கயவரால் நிலை தடுமாறி வெளியே விழுந்து😩 புறநகர் ரயிலில் இதெல்லாம் வாடிக்கை என்றனர் சிலர்😔 ஃபோன வெளியவே எடுக்க கூடாது சார் என்றனர் சிலர்! மனம் பதைக்குது!
Tweet media one
14
87
213
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
தடுப்பூசி போட்டா கொரோனா வராதுன்னு சொல்லல! பெரும் பாதிப்பு/உயிரிழப்பு ஏற்படாது என்பதே தெளிவு! Gym பயிற்சியாளரும் வெண்டிலேட்டர் போயிருக்காரு.. எந்த ஜுரமும் உடம்பு தாங்காது சார் என ஓடி வந்தவரும் சாதாரனமா குணம் ஆயிருக்காரு! கோவிட் யார என்ன செய்யும்னே தெரியல! தடுப்பூசி உயிர்காக்கும்🙏
2
54
211
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
எந்த நிலையில் வந்தாலும்.. எந்த நேரம் வந்தாலும்.. அரசு மருத்துவமனை 'இல்லை' என்று சொல்லுவதில்லை.. ஆனா ..நோய் முற்றி விடுவதே கவலை தரும் விஷயம்.. அதனால..காலம் கடத்தாம.. 'கன்சல்ட்' பன்னிடுங்க
Tweet media one
6
49
207
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
கிண்டி கோவி���் மருத்துவமனை உருவாக்கிய தருணம்-Lockdown ஆளில்லை-200மருந்து பெட்டிகள்-100ல் மூச்சு முட்ட மாஸ்க் போனது!கொரோனா வந்தது! "மாஸ்க் இல்லாமல் பாகுபலி வேலை செய்தால் கொரோனா வராம” என்றனர்!பரவாயில்லை..இன்று நானும் குணம்..நேரத்தே துவங்கப்பட்ட கிண்டி king'sல் 1000 நோயர் குணம்!
Tweet media one
15
22
203
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Tweet media one
6
24
200
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
@itisprashanth @Udhaystalin Thanks sir. He’s moving to Stanley from Ezhil hospital 🙏
7
9
200
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Now …💪👍
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
After surgery
0
3
21
5
27
196
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்.." ஒரு மணி நேர பேருந்து பயணத்தில் பணி முடிந்து வீடு சென்ற பின்னும்.. நோயரின் நலன் கருதி..அழைத்த பின்..அரை மணி நேரத்தில் ஆட்டோ பிடித்து வந்து பரிசோதனை செய்து தந்த ஃபாத்திமாக்கு வாழ்த்துக்கள்! இந்த சகோதரிக்கு தங்கப்பதக்கமாய் ஒரு நினைவுப் பரிசு🙏
Tweet media one
13
31
197
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
இளம் வயதில்(25)ஆசிரியைக்கு இரத்த அழுத்தம்..உப்பு😰 சிறு கட்டியினால் ஏற்பட்ட அரிதான நோய்.. Laparoscopy முறையில் கட்டியை அகற்றி.. 5ம் நாள் டிஸ்சார்ஜ் செய்து சாதனை👏 இனி BP இல்லை..உப்பும் நார்மல்👍 வியத்தகு சேவையில் அரசு ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை💐 @Vijayabaskarofl @RAKRI1
Tweet media one
Tweet media two
11
23
195
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
எதை கொண்டு வந்தோம்.. இந்த பேரிடரில் நாம் பார்த்த உயரிய செயல் 🙇🏻🙏
Tweet media one
5
49
194
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
மூனாம் அலை நிச்சயமா வராது.. அதுவும்.. குழந்தைங்க...fully safe
Tweet media one
18
28
187
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
அரசு மருத்துவமனையின் செயல்பாடு! அரசு மருத்துவர்களின் திறமை! கடின உழைப்பு/சேவை! முடியாமல் வருவோர்க்கு...முடியாது என சொல்லாமல்..வரலாறு காணா சிகிச்சை தந்து..புதிய வரலாறு படைத்த நிகழ்வு!மக்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்! Feeling blessed to be part of team omandurar/ #TNGovt service
Tweet media one
Tweet media two
Tweet media three
11
75
191
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
முடியாமல் வரும் புற்று நோயர்க்கு.. முடிந்தவரை சிறப்பான சிகிச்சையை தருவது நம் குறிக்கோள்.. உயர்தர ரோபோடிக் அறுவை சிகிச்சை முதல்...கிமோதெரபி ரேடியேஷன் என அனைத்து சிகிச்சைக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை... எனும் விழிப்புணர்வுக்கான பதிவு! #Cancer #TNGovt
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
103
192
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
" பக்க வாதம் ஏற்பட்டவர் ..ஒரே நாளில் பூரண குணம் " ( Important awareness on stroke prevention) கால தாமதம் = கை கால் நிரந்தர பாதிப்பு அரசு மருத்துவமனையில்...மருத்துவரை காண ..CT ஸ்கேன் எடுக்க ...மருந்து செலுத்த ...24 X 7 ஆயத்தமாக உள்ளோம்! ( TAEI 201 எமெர்ஜென்சி ) call ☎️ 108
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
78
184
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
TNGMSSH feels proud and honoured to have such facilities ( Interventional radiology) to save lives at the time of crisis. This is umpteenth time Dr Periakaruppan has done this- Hats off to you dear dr. Your service inspires us🤝
2
25
185
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
சார்... நீங்க என்னிக்குமே இருப்பீங்க சார். ஒருமுறை மட்டும் என்னை.. “சைக்கிள் டாக்டர்..எப்படி இருக்கீங்க”ன்னு சொல்லுங்க சார்! 😭 RIP sir ⁦ @Actor_Vivek ⁩ ⁦ @cellmurugan
Tweet media one
10
22
180
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
Science is fast developing… No doubt… But not this fast… Of course …this isn’t scientific 😅
17
26
175
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
Sunday morning-surprise visit to my hospital-camouflaged in a casual dress-securities were alert to stop me-good job-Ambulance driver Karthick busy with patients-The Covid Home care team had started their routines-pakka never ends in Govt Hospital.
Tweet media one
12
8
173
@AnandNodal
Ananda Kumar Dr
10 days
டெங்கு.., குரங்கு அம்மை... அப்படியே நாம ஆர்வமா பாத்துட்டு இருக்கும்போது ... சைலண்டா ஒரு வைரல் ஃபீவர் நுரையீரல் தொற்றோடு இருமல் மற்றும் லேசான மூச்சு திணறலோட பரவிக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது। கவனம்! @chennai Viral respiratory infection 🛑
11
113
174
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்’ Today Hon Union Health Minister shri @mansukhmandviya sir appreciated Omandurar Master Health check facilities,Covid care services with our Hon Medical Minister @Subramanian_ma sir,Respected Health secretary @RAKRI1 sir. உங்க ஊக்கம் ஆதரவுக்கு🙇🏻
Tweet media one
Tweet media two
6
22
171
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
குடும்பத்தில் ஒருவர்க்கு கோவிட் நோய் அறிகுறி ஏற்பட்டால்.. அவரை தனிமைபடுத்தி மருத்துவ கண்காணிப்பு வழங்க வேண்டும்! உடன் இருப்பவர்கள் இதைவிடுத்து இயல்பாக பழகி உதவும்போது(பாசத்தினால்)அவர்க்கும் தொற்று நிச்சயமாகிறது! வீட்டிலும் முககவசம் இடைவெளி இவர்க்கு தேவை! Situation is like that🙆🏻‍♂️
3
63
165
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
Son👨‍👦 Sun⛅️ Sunday🚴‍♂️ Lesson to my son - “ முதலில் கஷ்டப்பட்டா... பின்னே மகிழ்ச்சி வரும் “ அது சைக்கிளில் flyover ஏறும் போதும் சரி.. வாழ்க்கைன்னாலும் சரி “ #SundayThoughts #sundayvibes #parentingtips #cycles4change
Tweet media one
4
7
164
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Request to drs. Prescribe Remdesivir judiciously based on WHO guidelines! ICMR வழிகாட்டுதல் படி.. அரசின் protocol படி.. Remdesivir எழுதவும்! பாவம் மக்கள் எத்தனை நம்பிக்கையுடன் வேகும் வெய்யிலில்! சிலர்க்கு மிக உபயோகமாக இருக்கு! பலர்..வெயிட் பன்னதுக்கு..வாங்கிட்டு போறாங்க 🤷🏻‍♂️🙏
7
49
161
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
ஊனமில்லா குழுந்தை பெற.. ச���க்கலில்லா சுகப்பிரசவம் காண.. மாற்றுத்திறனாளி் அற்ற சமுதாயம் உருவாக.. இந்தியாவிலேயே முதலான.. அனைத்து மாநிலத்துக்கும் முன்னோடி பரிசோதனை திட்டத்தை.. ஓமந்தூரார் மருத்துவமனையில்.. நாளை(30-03-22)துவக்க வருகைதரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோடி நன்றி💐
Tweet media one
8
25
158
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Tweet media one
4
10
156
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
அண்ணன் மகனின் திருமண நிச்சய விழாவில்.. "உலகமே எதிர்த்து வந்து முககவசம் கழுட்ட சொன்னாலும்.. குறிப்பா..அந்த photopher பன்ன வற்புறுத்தல்.. ஆல்பம்ல நீ போடலன்னாலும் பரவால்ல.. நான் மூடிய ஹால்..அல்லது அறைல முககவசத்தோடதான் இருப்பேன்" உஷார் பாதி.. பயம் மீதி..
Tweet media one
10
3
156
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
நம் பாசமிகு “சின்னக் கலைவாணர்“.. தமிழக அரசு சுகாதாரத் துறையின் சேவைச் ‘சின்னமாக’ ‘கலை’நயத்துடன் கூடிய உலகத்தர ஓமந்தூரார் “அம்மா முழுஉடல் பரிசோதனை மையத்தை“ பாராட்டி ஊக்குவித்த நிகழ்வு-நன்றி @Actor_Vivek sir. என்றும் உதவிகள் ஆதரவு @Vijayabaskarofl @RAKRI1 sirs @TNDME1 ☎️7338835555
Tweet media one
Tweet media two
6
11
150
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
இந்த படம் ஒரு மாணவனுக்கு தானும் ஒரு IAS அதிகாரி ஆகனும்.. இல்ல.. ஏதாவது ஒரு வகையில் சமூக பணி செய்யனும் என ஊக்கப்படுத்தவில்லை என்றால்.. வேர எந்த படமும் செய்யாது🙇🏻 “படத்தின் பின்னே உள்ள வரலாற்று நிகழ்வுகள் இளம் வயதினருக்கு பாடம்” @IASassociation #civilservices #upscaspirants
Tweet media one
0
20
154
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
ரொம்ப வேதனை.. அதனுடன் வருத்தமும் கோபமும்! 34வயது குடும்பத் தலைவர்.. மாரடைப்பு.. மருந்து செலுத்தி.. உடனே அட்மிஷன் செய்தோம்..ஆஞ்சியோ செய்ய.. கண்ணீருடன் மனைவியும்..இரு சின்ன பிள்ளைகளும்.. காரணம்… தொடர் சிகரெட் சார்..சிகரெட்ட விடுங்க.. கொஞ்சம் குடும்பத்த பாருங்க🙏 #smoking
Tweet media one
5
91
149
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
முதல் முறை(கோவிட் தனிமையில்)twitterல ஒருவருக்கு உதவி செய்ய துவங்கியது..இன்றும் தொடருது! அரசு சார்பாக.. உதவி கேட்கும் அனைவருக்கும்.. என்னால் முடிந்த வரை.. என் tweets(சுமார் 6 மாதம்)பார்த்தால் தெரியும்! Twitterல் கண்காணா பலரிடம் பேசி..அவர்தம் பிணி தீர்த்த மனநிறைவு! வேறென்ன எனக்கு!
@kulothtws
Kulothungan 🇮🇳
4 years
@AnandNodal @Hariindic @Vijayabaskarofl Just curiosity if u response the same way for a common citizens too.
5
0
5
17
21
146
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
எவ்வளவு வேலை இருந்தாலும்.. எத்தனை மணிக்கு உறங்கினாலும்.. மக்களிடம் வேண்டுவது! Sms (social distance,mask, sanitize)க்கு அடுத்து.. உங்களை கவனியுங்க! சரியான உணவு.. உடற்பயிற்சி.. பருமன்.. இணை நோய் கட்டுப்பாடு! தவறாமல் மாத்திரை! #StayStrongIndia #fitnessmotivation #healthylifestyle
Tweet media one
@AmmaMHC
Govt Omandurar wholebody checkup
3 years
எந்த தடுப்பூசியா இருப்பினும்! எத்தனை முறை எனினும்! கோவிட் பாதுகாப்பு எப்படி எவ்வளவு யாருக்கு வரும் என்பதன் அடிப்படை இதுதான்! *வயது-முதுமை நாம் தவிர்க்க முடியாது! *உடல் பருமன் ,சர்க்கரை கட்டுப்பாடு, உணவு பழக்கவழக்கங்கள்-நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வாருங்கள் #bodycheck ☎️7338835555
Tweet media one
0
9
24
12
13
146
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
வயது 48.. மூளையில் ரத்தக்குழாய் வெடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற நிலைமை! உறவுகள் கதறுகின்றன🥲 இந்த வயதில் ஏன் இப்படி ஆயிற்று என விசாரித்தா.. உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரையை சாப்பிட மாட்டாராம்😒 மாத்திரை வேணான்னா "control’ல இருங்க.. இல்லன்னா மாத்திரை சாப்பிடுங்க🙏
Tweet media one
7
50
145
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Son asked for a TREAT after his completion of annual exams.. I know what he meant... Here’s at completion of 50km cycling trip with them this morning.. #parenting - அப்படியே வேலைக்கும் வந்தாச்சு! 😇
Tweet media one
6
4
141
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
முழுஉடல் பரிசோதனைக்கு பயந்த அம்மா.. தனக்கு கிடைத்த விடுமுறையில் “நானே கூட வந்து உதவியா இருக்கேன்” என வந்த மகன் ஜானகிராம்! “நாங்க பாத்துக்குறோம் தம்பி”என்று சொன்னாலும் விடாப்பிடியாக அம்மாவின் நிழல் போல இருந்தார்! “அம்மான்னா ரொம்ப பாசமா தம்பி”என்றேன்.. “சார்..அம்மா சார்”🙇🏻 #Hero
Tweet media one
4
11
143
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Lockdown அறிவிப்பு..என் கவனம் மருத்துவமனை/கோவிட்! சனி/ஞாயிறு..அலை மோதினர் கடைகளில்! கொரோனா பயம்..அரசை நம்பி வீட்டில் இருந்தேன்! இன்று,அரசு தோட்டக்கலை துறை மூலம் மருத்துவமனைக்கே இயக்குனர் காய்கள் வரவழைத்து தந்தார்கள்! அரசை “நம்பினார் கெடுவதில்லை” வேறென்ன வேண்டும் முன்களபணியில்🙇🏻
Tweet media one
5
20
142
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
என்ன நடக்குது.. கிட்டத்தட்ட.. எல்லா குடும்பத்திலும் ஒரு கோவிட் நோயாளி ... மனதளவில் முடியல... செயல் அளவில் ...எல்லா முயற்சியும்.. வீட்டில் இருங்க... முடக்கம்...தடுக்கும்!
4
22
138
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
Covaxin vs Covishield நாம அப்போ ‘choice’ கிடைச்சதும்.. எது உசந்தது..எது பாதுகாப்பு..என வெயிட் பன்னி பார்த்தது கூட பரவால்ல! ஆனா இப்ப.. It’s like subjective choice between Complan/Horlicks.. ரெண்டுமே சூப்பர் தாம்பா! எதுன்னாலும் தப்பில்ல! தடுப்பூசி போடம காலம் தாழ்த்தினாதான் தப்பு🙏
6
31
139
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
My sons are big fans of both @actorvijay & @VijaySethuOffl . Disappointed in not able to watch #Master for reasons! Took them to Neelankarai beach and showed them the house of Actor Vijay - They're excited-Parenting tactics!
Tweet media one
4
4
136
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
கோவிட்ல.. “survival of fittest“ இல்ல! It’s.. “Survival by Adaptation“ நிலைமைக்கு ஏற்றவாறு..தேவையற்ற அடுத்தவர் சந்திப்பு,பொருள் வாங்குவது, ஊர் சுற்றுவது,டீ கடை,உணவகம் என இல்லாமல்.. முககவசம் போட்டு.. சில தியாகங்கள் செய்து.. காத்திருக்கவும்.. காலம் வரும்! இல்லையேல் காலன் வருவான்🙏
4
32
136
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
நல்லபடி சொல்லியாச்சு.. பலமுறையும் சொல்லியாச்சு.. இனி என்ன செய்ய.. Law உதவர மாதிரி..Father in law கூட உதவ மாட்டார்.. Request to Enforce laws strictly.. To save innocent bystanders and disciplined other riders.. ⁦ @ChennaiTraffic ⁩ ⁦ @chennaicorp
5
47
134
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
தமிழக காவல்துறையை..மக்களின் நண்பனாக செயலில் காட்டிய! தமிழகம் மட்டுமன்றி..மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பாராட்டிய 'வேர்களை தேடி'திட்டங்கள் கொணர்ந்து! இன்று எண்ணற்ற திட்டங்கள்..வழிகாட்டுதல் மூலம்.. the most reachable இளைஞர்களின் Inspiring officer🙏 பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்💐
1
9
134
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்து பணி செய்யும் பேங்க் , ஐ டி , ஆசிரியர்கள் , அலுவலர்கள் கவனத்திற்கு... Do this PLANK workout … காலை மாலை இருமுறை முடிந்தவரை (ஒரு நிமிடம் ) இந்த பயிற்சியை வேலை இடத்திலேயே செய்யலாம்! Google & Learn plank work out benefits 🙏 #fitness #HealthTips
Tweet media one
Tweet media two
2
39
134
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
அய்யா! சுகாதாரத் துறையின் ஒவ்வொரு மருத்துவ செவிலியர் சார்பாக.. கண்ணீர் மல்க.. உங்களுக்கு இறுதி அஞ்சலி.. என்னால் முடியவில்லை சார்.. உங்க குறுகிய கால நட்பு எனினும்.. அது பசுமரத்து ஆணியாக நெஞ்சிலே!! 😭🙇🏻
@Actor_Vivek
Vivekh actor
4 years
My post on Dr.Anand Kumar @AnandNodal n news of @dinathanthi on him
Tweet media one
Tweet media two
12
603
2K
6
28
131
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
Expectations lead to Disappointment. Small Disappointments makes one Stronger. Teach your Children to be brave when they loose. With hope ..anything can be achieved. With self belief they need not feel dejected at loses.
Tweet media one
2
10
133
@AnandNodal
Ananda Kumar Dr
1 year
Get tested once in a year! Feel confident!! Feel safe! #prevention #healthy
@AmmaMHC
Govt Omandurar wholebody checkup
1 year
மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா? Echo/ECG போன்ற பரிசோதனைகள் போதுமா? நமக்கே தெரியாம இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு கண்டறிய ஆஞ்சியோ தான் செய்யணுமா? இதற்காகவே நம் அரசு மருத்துவமனைல பொதுமக்களுக்கு ஆரம்பித்த TMT பேக்கேஜ் பரிசோதனை🙏
Tweet media one
42
1K
2K
12
46
132
@AnandNodal
Ananda Kumar Dr
8 months
2023ல இயலவில்லை😔 2024ல எப்படியும் 100 நாட்கள் மருத்துவமனைக்கு சைக்கிளில் போயிடனும்னு என்பது one of the 2024 resolution🤞 நல்லாதான் ஆரம்பிச்சோம்😃 மழை வந்துட்டது🤷🏻‍♂️ ஆனாலும் மனம் தளர வில்லை💪 என்னதான் indoor..gym..walk செஞ்சாலும் cycling “addictive” #Motivation #HealthAndWellness
Tweet media one
Tweet media two
8
8
133
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
கல்யாண சுபகாரியங்களானும் சரி! துக்க நிகழ்வுகளானும் சரி! உறவுகள்,நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டியது- "யாரையும் பங்கேற்க கட்டாயப்படுத்தாமல்..சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளாமல்" இருப்பதுதான்! அன்பு,மரியாதை,கடமை..இதெல்லாம் "கொரோனா"பரவலுக்கு இடமளிக்காமல் பார்த்துக்கொள்வது நம் சமுதாய கடமை🙏
2
20
129
@AnandNodal
Ananda Kumar Dr
4 years
Season's most useful message!! Don't miss !! Amazon and Flipkart Sales are on! 16th to 25th October 2020!!!! To get MAXIMUM Savings UNINSTALL both the Apps. 🤣😎
9
15
128
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
ஊர் ஊரா மக்களுக்கு பிரச்சாரம் பன்னி புரிய வெக்கனும் சார் !!
Tweet media one
9
28
126
@AnandNodal
Ananda Kumar Dr
2 years
இதுவரை ஓடியதில்லை! முயன்றால் முடியாதது எதுவுமில்லை என நம்பிக்கையுடன்! சில நாள் மைதான பயிற்சிசெய்து.. வெற்றிகரமாக(5km தாங்க)ஓடிவிட்டேன்! உழைப்பும்..பயிற்சியும்..ஒழுக்கமும்.. ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்! முயலும் வெல்லும்.. ஆமையும் வெல்லும்.. முயலாமை?
Tweet media one
5
6
123
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
எனை பொறுத்தவரை… இ��்த பெருந்தொற்றில் இல்லம் தோறும் தயக்கமின்றி சென்று.. நோயர்க்கும் ..தடுப்பூசி போடுவதற்கும் .. புன்னகையுடம் சேவை செய்யும் இவரைப் போல ஆயிரக்கணக்கான தன்னார்வலர்க்கு.. நாம் இன்னும் பாதுகாப்பு தரும் N95 முககவசம் தந்து நமது நன்றியை தெரிவிக்கலாமே 🙏
@gaytritweet
Dr.S.Gayathri
3 years
@chennaicorp Appreciation to A.Abinaya, who has done exemplary service from last April till now to TVH Park Rozallia, zone 15, ward 193. She had been very sincere and meticulous in arranging #Vaccination and offering help and counselling during this hard times.
Tweet media one
10
18
276
4
14
122
@AnandNodal
Ananda Kumar Dr
3 years
“Sir,கணவருக்கு கோவிட் தொற்று! கொடுமை ஜுரம்,வலி,இருமல்! கஷாயம் முதல் ஜூஸ் வரை..எல்லாம் செஞ்சு குடுத்து.. நல்லபடி சரியாகி வேலைக்கு போய்ட்டார்! இப்ப எனக்கு தொத்திடுச்சு! ஆனா சுடுதண்ணீக்கு கூட ஜுரம் வலி தளர்ச்சியோடு உழலும் நிலை!” -மனைக்கு உழைப்பதோடு.. மனைவியையும் கவனியுங்க🙇🏻 #family
1
13
122