மஞ்சள் நிலா💛🥰 Profile Banner
மஞ்சள் நிலா💛🥰 Profile
மஞ்சள் நிலா💛🥰

@Manjall

27,789
Followers
3,054
Following
18,712
Media
156,445
Statuses

Dare 2 b diff! Eng😎, 🏘️ Real Estate Promoter, 💸Share Market Trading 🐝, SM 🦋, Hosur👩‍ Krishnagiri

💛My Appa's soul💛
Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
எவ்ளோ செலவனாலும் பரவால்லனு ஒரு புள்ளய பெத்துருக்கனும் நானும் 😍💛 ஒன்னு போதும்னு தப்பா முடிவு பண்ணிட்டானே 🤧
69
427
3K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
9 months
அண்ணாதுரை, MGR க்கு அடுத்து இவ்ளோ கூட்டம் கேப்டனுக்கு தான்... இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை.. அந்த சொக்கதங்கம் கேப்டனுக்காக கூடுன கூட்டம்🔥💔😢 #இறுதிஊர்வலம் #RIPCaptainVijayakanth #CaptainVijayakanth #CaptainVijaykanth
8
528
3K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
10 months
ஒரு படிச்ச #BJP mind எப்புடி யோசிக்கும்ன்னா, அதுக்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு 👌👍 @annamalai_k #ChennaiRains2023 #4000 கோடி_என்னாச்சு
48
780
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
Oyo room போட போற புருஷனை கண்டு பிடிப்பது எப்படி 😂😂
40
331
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
7 months
Ambani வீட்டு யானையா பொறந்திருக்கலாம்😍💛 என்ன கவனிப்பு என்ன அன்பு 😍💛 பணம் இருக்கும் இடத்தில் குணமும் இருப்பது அபூர்வம்.. ஆனந்த் அம்பானி யானை பாசம் 😍💛
19
230
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
Who is this Editor?? 😂😂
17
293
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
இதுக்கு மேல வாயை திறப்ப நீ 😂😂😂
74
258
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
அக்காவும் அந்த ரகம் போல👌 her boldness 🔥🔥🔥
75
270
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
இந்த விஷயத்தை படிச்சதும் காரி துப்பனும்னு நினைக்குறவங்க மட்டும் ரெடீவீடீ பண்ணுங்க 🥰
Tweet media one
44
1K
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 years
பத்துக்கட்சிய பக்கத்தில வச்சிட்டு ஜெயிப்பது வெற்றியல்ல! தனியாளா நின்னு உன் பிடரியில அடிச்சாருபாரு அண்ணாமலை. அதுதான் கெத்து... மத்ததெல்லாம் வெத்து 👍🏻🔥 @annamalai_k 🔥🔥 #இனிதான்ஆரம்பம்
38
363
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
டெல்லி போய் செருப்படி வாங்கனும்னு வரம் வாங்கி வந்தப்பா எங்கள் பிளாஸ்டிக் சேரப்பா 😂😂😂
31
376
2K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
#tailorakka க்கு பல லச்சம் followers இருக்காங்க.. For an example 10,000 பேர் கோர்ஸ் வாங்கினா, 10000*5600=5,60,00,000 =5.6 கோடி For Low probability, minimum ஒரு 1000 பேர் வாங்கினா 56 லச்சம் எனக்கு தெரிஞ்சி இதை விட கம்மியா வாங்கிருக்க மாட்டாங்க.. So 56 லட்சம் வருமானத்துக்கு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
126
313
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
5 months
DMK கிட்ட வாங்குன பொட்டி எல்லாம் பறி போய்டுச்சு போல... மூஞ்சி என்ன இஞ்சி தின்ன கொரங்கு போல இருக்கு 🤔 விட்டா அழுதுருவான் போல 😂😂😂 #EDRaid #ITRaid #Thirumavalvan
250
501
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
உபிசுக எல்லாம் செத்தானுக இன்னைக்கு 😂😂
39
234
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
அடியே 😂😂😂
35
127
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
7 years
கடந்த சனிக்கிழமை பிரஹதீஸ்வரர் சன்னிதியில் அரவமில்லாப்பிரகாரம், மணியோசை,சிறுமழை, தூரத்துப்பதிக ஒலி என மிக நுண்ணிய தியானம் #ஓம்நமச்சிவாயா 🙏🙏
58
427
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
8 months
கேப்டன் துப்பிட்டார்.. இவர் துப்பல.. அதான் வித்தியாசம் 😂😂 ஊடகம் furniture இன்று பொளக்கபட்டது 😂😂 @annamalai_ க் 🔥🔥👌👌
14
445
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
4 months
ஐயா மோடி ஒரு எய்ம்ஸ், ஒரு IIM, ஒரு IIT, ஒரு Kendra Vidhayala school கூட தமிழ்நாட்டுக்கு குடுக்காதீங்க 😏🙏🙏 நீங்க 100 வருஷம் நல்லா இருப்பீங்க 🙏
416
159
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
இத்தனை இன்ச் கேப்லாம் வெச்சு ஜாக்கெட் தெச்சா எங்கம்மா சீமாத்துலயே மொத்தும் 🤧🙄
54
122
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
என்னடா ஜான்வி செல்லம் வீடியோவ பிட்டு படத்துக்கு போட்டு வெச்சுருக்கீங்க 🤧🤧 யாருடா அந்த எடிட்டர் 😂😂 #Chuttamalle #JaanviKapoor #Tollywood
25
170
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
எப்பேர்ப்பட்ட டயலாக்கை கொண்டுபோய் எந்த வீடியோக்கு போட்டு விட்டுருக்கானுங்க பாருங்க மக்காஸ் 😂😂😂 #Jailer #Rajinikanth 𓃵 Good night, Sweet Dreams 💛😍
28
138
1K
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
5 months
யாரு இவன் 😍🔥 இந்த மாறி டான்ஸ் ஷோ எல்லாம் நாம பாக்க ஆரம்பிக்கலாம் போலயே 💛🥰 handsome 🔥
34
175
996
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
இதுலாம் ஓவரா இருக்கேடா 🙄
Tweet media one
77
47
847
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
1 year
காக்கா புடிக்கிறதை பாத்துருப்பீங்க மக்களே, இப்படி பேன் புடிக்கிறதை பாத்துருக்கீங்களா 😂 மானம் கெட்டவ போல இருக்கு 🤮👎
Tweet media one
33
289
981
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
Happy Birthday to the Greatest of All Time, my dear Thala @msdhoni 👑🥹 GOAT I will remember this six all my life. #MSDhoni 𓃵 🧊🔥 #HappyBirthdayMSDhoni #HappyBirthdayDhoni #MSDhoni #BiggBossOTT3 #HappyBirthdayMSDhoni
14
178
987
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
அடுத்து இனி எத்தனை பேர் காதுல பூவோட வீடியோ போடப் போறானுகளோ 😂😂
35
118
957
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
இந்த நாள் இனிய நாள் 😂😂 @mkstalin
Tweet media one
36
183
881
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
9 months
பெத்தவங்களுக்கு செலவு செஞ்சாலே குறுக்கபடுத்துக்கிட்டு என் பொணத்தை தாண்டிபோய் செய்னு சொல்றவளுக்கு நடுவே. இத்தனை குடும்பங்களுக்கு வாரிவாரி உதவியை அள்ளி வழங்க இடையூறாக இல்லாத பிரேமலதா விஜயகாந்த் எனக்கு ஒரு காவியமாக தெரிகிறார்🙏 #Captain #PremalathaVijayakanth
5
191
893
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
சித்துக்கு, கிராபிக்ஸ்லயே பல சித்து வேலை பண்ணிருப்பானுக போல 😂😂 #Indian2Disaster #Indian3 #Indian2Review #Indian2
5
97
875
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
இப்படி கோல்ப் விளையாட ஒரு ground இல்லையே நமக்கு 🤧
62
83
793
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
1 year
🙄😐 falls photoshoot pola
Tweet media one
18
40
543
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
9 months
அன்று இடிக்கப்பட்ட இடத்தில், இன்று அரசாங்கமே வந்து 72 குண்டு முழங்க அஞ்சலி செலுத்தியிருக்கிறது... இடித்தவர்களே கைகூப்பி வணங்கி கொண்டிருக்கிறார்கள் பதில் சொல்லியிருக்கிறது காலம்.. #கேப்டன் #CaptainVijaykanth
1
240
784
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
இப்படி அமுக்க ஒரு X இல்லையே 🤧😩
38
68
766
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
7 years
நாகர்கோயில் கலெக்டர் ஆபிஸ் எதிரே, 100+ வருசமா இருந்த மரத்தை, போத்தீஸ் கட்டடம் நல்லா தெரியனுங்கறதுக்காக அரசே வெட்டிய காட்சி, 😥😥👎🏻👎🏻😭😭🌴🌳🌴🌳
Tweet media one
104
880
732
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 years
ப்பா இன்ச் பை இன்ச் செதுக்கிருக்கான்யா... சிரிச்சு முடில....ஒரேயொரு தலைவன்யா 🤣🤣🤣🤣 #VadiveluForLife
12
408
761
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 months
போடு 🔥🔥👌 நாடக காதல் நாய்களுக்கு இதான் கரெக்ட் 😂😂 #kaaduvetty
15
153
768
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
என்ன ஆளு இப்படி இருக்கான்.. இவன் கூட எப்படி ஹனிமூன்லாம் 🤧🤧 omg
171
82
730
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
7 years
இதெல்லாம் கவர் பண்ண மாட்டீங்களே சில்ர மீடியாக்களே... பொதுமக்களே தூய்மை படுத்திய மேலப்பாளையம் வாய்க்கால்...💪🏻💪🏻
Tweet media one
26
362
677
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
உலகின் உள்ள ஹிந்துக்களை அழிக்க துடிக்கும் கிறிஸ்தவ & முஸ்லீம் & திக அமைப்புகள் 😏😏🚶‍♀️🚶‍♀️
10
395
673
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
30 வயது மகன் 60 வயது அப்பா 🥺🥺🥺 தற்கொலை எதற்கும் தீர்வல்ல🤧🤧 #DisturbingVisual 💔😪
81
193
687
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
கடவுள் இருக்கான் சேகரு @PKSekarbabu
4
345
677
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
செத்தும் செருப்படி வாங்குபவன் யார்??? 😜😜😜
168
54
649
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
பச்சைகிளி பாட்டுல grey கலர் போட்டுருக்கா 🦜😂
30
65
624
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
@elonmusk This Turkish man is the #Turkish John Wick
9
61
620
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
மது பிரியர்களுக்கு.. நோட் பண்ணுங்கய்யா... 👍
9
232
611
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
இதுக்கு பெயர் தான் சிங்கிள் பட்டன் ஜாக்கெட்..😂😂 #அறிவோம்உடை
51
46
546
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
9 months
தனது காலணியை கழட்டிவிட்டு மரியாதை செய்யும் தமிழக அதிபர் 👌👌💛🔥 #RIPCaptainVijayakanth காவல்துறை IPS ஆக நடித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முன்னாள் IPS R N ரவி அவர்கள் செலுத்திய வீர வணக்கம். #கேப்டன்விஜயகாந்த் #Captain
6
142
577
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
யார பாரு white saree 🤍 ட்ரெண்டி��் போல 🤔
39
56
553
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 years
டேய் கேன p#₹a இப்போ தொடர்ந்து நட��்துட்டு இருக்குற gang ரேப் பத்தி பேசுடா வெண்ண... வந்துட்டான் முலை வரி முட்டி வரின்னு தூக்கிட்டு, எப்போவோ 500 வருஷம் முன்ன காட்டு மிராண்டிகள் கதையவே சொல்லி மக்கள் காதுல ஓ# விட்டுட்டு திரியிற, இப்போ என்ன உன்னோட பொண்டாட்டி மொலைக்கு வரி கேட்டமா 😡😡
@Samaniyantweet
சாமானியனின் சவுக்கு©
3 years
சனாதம் மனித குலத்திற்கே எதிரானது 😭😭😭 முலை வரி 💔💔💔
85
514
1K
52
148
538
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
7 years
ROFL....🤣🤣🤣🤣
15
258
486
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
Is a Cement godown Kabadi playing place?? 🤔🤔 சிமெண்ட் மூட்டை குடோன்ல கபடி ஆட முடியுமா 🤔 தெரிஞ்சவங்க விளக்கவும் 🤔 டவுட்?
36
54
507
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
இப்டிலாம் நான் சேலை கட்டினதே இல்லை 🤔 எப்படி எல்லாம் தெரியர மாறி கட்டுறாங்க.. இப்டிலாம் கட்டினா எங்கம்மா தொடப்பை கட்டை வெச்சு நிறைவி விட்டுரும் என்னை 😪🤧
39
48
502
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
" @dmk_raja ரவுடிகளை ஏவி விட்டு பலமுறை கொலை மிரட்டல் விடுத்தார்கள். #2gscamcase லிருந்து பல உண்மைகளை மறைக்க குடும்பத்தை தொந்தரவு செய்தார்கள் ராசா தரப்பு " #சாதிக்பாட்சா மனைவி பரபரப்பு வாக்குமூலம்... ஏன் இன்னும் இவர்கள் கைது செய்யப்படவில்லை?? Part : 1
8
293
500
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
இது போல ஒரு ஜிமிக்கி வாங்கனும் நானும் 👍🏼
41
44
482
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 years
எதோ ஒரு ப்யூட்டி ... ரைட் ஓகே😍😍😘😘 #Vijay
3
177
442
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
ஓத்தா,, வாழ்ந்திருக்கானுக இந்த #சுபவீ, பெரியார் குரூப்பூ 😂😂 #லூலூபாடநூல்கழகம்
Tweet media one
32
67
468
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
8 months
அது ரீல்... But in ரியல் @KeerthyOfficial மாட்டிக்கினா ஒருத்தி 😂😂 #உருட்டுகீர்த்தி
@Sumi_Twitz
💕🦋மெந்நிலா🦋💕
8 months
ஹிந்தி தெரியாது போயா 🔥🖤❤️
6
11
35
7
254
492
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
இந்த குளிர்ல 10 மணியானாலும் தூக்கம் கலைய மாட்டிங்குது...🤦 Happy day dudes💛✌️..
Tweet media one
27
71
467
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
இன்று நடந்த தேநீர் விருந்தில் Spoon Counts எல்லாம் சரியாக இருந்தது. எதுவும் திருடபடவில்லை👍🏻 #ஆளுநர்_மாளிகை_அதிகாரபூர்வ_அறிக்கை
13
74
455
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
7 years
செம்ம வாய்ச்... சும்மா அள்ளுது ரியேக்சன் ஆல்சோ...🌷🌺🌷🌺💞💞💞
20
174
439
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
@A2D_Army answer for this.. Otherwise your mom is Nivetha Pethuraj 😂😂😂
27
36
476
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
5 years
காமத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆண் ஏந்தும் ஆயுதம்தான் #காதல் 💚
Tweet media one
182
66
427
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 years
பல்லடம் விசைத்தறியாளர்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்... இத கவனிங்கடா மொதல்ல நாட்ல 😏😏🚶🏽‍♀️🚶🏽‍♀️
11
124
432
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
தமிழ்நாட்டின் மூன்று சந்தர்ப்பவாதிகள்
Tweet media one
8
70
432
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 months
இந்த saree அழகா இருக்கு🩶 வாங்குவோம் நாமளும் 😍
24
67
420
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
இந்த புருஷன் ஜென்மங்களே இப்படித்தான் 🤧 தல வலிக்குதே 😩
17
61
431
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
பெரிய கருப்பன் வீடியோ போட்டா, திராவிடியா பயலுக டென்ஷன் ஆகுறாங்க..... ஆக இனி அடிக்கடி போடுவோம் 😂😂😂
11
55
411
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 months
அந்தம்மா பெயரை மறந்துட்டு eppud👌சமளிக்குறார் பாருங்க... அந்த சமையோஜிதா புத்தி தான் ஆண்டவர் @ikamalhaasan 👌👌🔥🔥🔥
29
90
430
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
Happy week end😍💛
30
17
359
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 months
March 13 birthday முடிஞ்சதை அடுத்து, இந்த வருஷம் 19 தொடங்கிருக்கு... So வாக்காளர் அட்டைக்கு அப்ளை பண்ணி வாங்கி முதல் முறை பஜகவுக்கு ஓட்டு போட போறேன்... என்னை வாழ்த்துங்கள் மக்களே 🙏💛 #Elections2024
Tweet media one
106
32
423
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
Feel the difference 🙄 #HBDModiJi
Tweet media one
9
116
412
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 months
இந்தம்மாவை தான் இன்னைக்கு அர்ரெஸ்ட் பண்ணிருக்காங்க ED.. #KavithaArrested
6
134
414
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
என்னடா லைட் இது 😂
51
40
398
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 years
ஜக்கிக்கு நம்ம நித்தி எவ்வளவோ மேல்.... கிழவனைக்கண்டாளே எரிச்சல் ஆகுது...எப்பிடி டா அந்த இஷா குழில பொய் விழுகுறீங்க நானும்தான் என்ன நடக்குதுனு அங்க போய் பார்த்தேன்.ஒரு மயிரும் தோணல.பூராம் லூசுகளா சுத்துச்சு.இவன் பேசும் போதே அழுகுதுக, ஆடுதுக,யப்பா சாமி செம்ம எரிச்சல் #FraudJaggie
Tweet media one
64
287
373
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 years
அட மலக்கொரங்கே!??
23
183
373
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
தலைவர் @rajinikanth நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கலாம்.. ஆனால் அவர் சிறந்த மனிதர் என்பதற்க்கான ரசிகர்கள்தான் நானெல்லாம் 😍💛
8
107
389
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
One month of eating dry fruits...results of my Skin tone.. No filter no makeup no powder nothing 🥰
Tweet media one
67
8
362
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
எனக்கானவன் என்ற அவளும், என்னவள் என்று அவனும், நினைத்துவிட்டால் எவ்வளவு துயரமும் அடிப்பட்டு போகும் அந்த காதலில்💛😍🥰 Happy day dudes.. Enjoy 💛👍
26
37
360
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
பழைய சேகர் vs பழைய அண்ணாமலை 😄 @PKSekarbabu @annamalai_k
Tweet media one
Tweet media two
5
55
366
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 months
இப்படி புடுங்குற பயலுகத்தான் நமக்கு வந்து சேருதுக😂😂 நமக்கு அஞ்சு பைசா குடுக்க ஆள் இல்லை நாட்ல 😏😏🚶‍♀️🚶‍♀️ இதுல bgm வேற 🤧
24
40
366
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
தமிழ்நாட்டுல பொம்பள செருப்பால வாங்குன அடி பத்ததுனு, உச்ச நீதிமன்றம் போய் செருப்படி வாங்கிருக்கான், ஒரு போண்டா மூக்கன் 😂😂😂
13
46
357
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
Fruit அத்தை, முட்டை போண்டா எல்லாம் இன்னைக்கு செம்ம செருப்படி வாங்கிட்டு வந்துருக்குதுக போல்.... இந்தியா முழுக்க நாறுது.. ஊழல் சாயமும் வெளுத்து போச்சு 😜💃💃 இந்த நாள் பாராளுமன்ற இனிய நாள் 😍
8
85
357
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
பய புடிச்சிட்டான் மொமெண்ட் 🙈
14
33
361
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
#முழிச்சுகோங்க மக்களே
31
168
350
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 years
உழைச்சு ஆடு பிசினஸ் பண்றவனை கேவலமாகவும், தத்தியான, எந்த பிசினசும் பண்ணாம மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிபவனை பயபக்தியாகவும் பார்ப்பது இந்த கேவலாமான தமிழ்நாட்டுல மட்டுமே 😏😏🚶🏽‍♀️🚶🏽‍♀️ #worst design
7
74
336
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
நேஷனல் ஹெரால்ட் மோசடி - ஓர் எளிய விளக்கம். 1. நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் இந்திய தேசியவாதிகளால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை. 2. நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன. 1/5
Tweet media one
15
163
332
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
கண்றாவி.. இதுங்க gang ரேப் சில்மிஷம் பண்ண லூலூ பேருல குரூப் போட்டு காஜியா சுத்தும்.. ஆனா பொம்பளைய சில்மிஷம் பண்ணவனுக்கு பள்ளி கல்வித்துறைல பதவி குடுக்கும் 🤦🤦🤦
@DrSharmila15
Dr M K SHARMILA
2 years
கண்றாவி.. இதுங்க அரை நிர்வாண கோலத்துல சுத்தும் ..ஆனா பொம்பள பிள்ளைங்க ஹிஜாப் போட்டா வாய் கிழிய பேசும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
438
393
2K
8
75
318
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
பால் குடுத்த உனக்கு நன்றிகள் கோடி ஏசப்பா 🙏 Happy day dudes.. 🤩💛
41
47
265
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 months
எங்க ஓடுறா இவ்ளோ அவசரமா குந்தாணி 🤔🤔
42
19
291
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
2 years
அண்ணா விருது பெற்றவர் 😂😂 #NanjilSampath
Tweet media one
24
68
315
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
3 years
Pana mara sinnathula oru kuthu, thenna mara chinnathula oru kuthu👍🏻Done the duty👆 #TnLocalBodyElection
Tweet media one
Tweet media two
39
25
310
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
5 years
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது தாயும் சேயும் நலம் !😍😍😍
34
17
313
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
6 months
இதுதான் உண்மையான மாற்றம் 💛🙏🔥👌 @annamalai_k
13
102
324
@Manjall
மஞ்சள் நிலா💛🥰
1 year
ஆடு வளர்த்த அண்ணாமலையை ஆடுன்னு கூப்பிடுறாங்க சிலர்.. So, பன்னி வளர்த்த இந்த பயனை பன்னினு கூப்பிடுவோமா நண்பர்களே 😁🐖
Tweet media one
28
84
317