வரவணை செந்தில் Profile Banner
வரவணை செந்தில் Profile
வரவணை செந்தில்

@Varavanaisen

35,568
Followers
723
Following
3,397
Media
54,781
Statuses

Journalist/Belongs to the Dravidian Stock

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined December 2008
Don't wanna be here? Send us removal request.
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
😐👇 நன்றி வணக்கம்!
116
2K
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 months
மொரட்டு அடி 😂😂😂😂😂😂😂😂
Tweet media one
43
1K
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
செல்லூர் ராஜுக்கு இது தேவையா? ஒச்சே அடி!😂😂😂😂😂😂
87
1K
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
வருகிறது தமிழக அரசு வங்கி! 🔥🔥🔥🔥🖤❤ #HeliCopterShot
26
464
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை “எம் புள்ள படிச்சு மருத்துவம் சேர்ந்துடுச்சுங்க..நான் வசதியுள்ளவன் 20 லட்ச ரூபாய் செலவு செஞ்சு சேர்த்துட்டேன்.. வசதி இல்லாத ஏழை பாழை எங்கங்க போவாங்க. இந்த நீட் என்பதே பெரிய சதிங்க” அம்மாசியப்பன்களின் அறத்தால்
64
1K
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 months
இனிமே இப்படித்தான்…🔥🔥🔥
23
576
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
என்ன எழவு இது...🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்ய்யா நீ.... நல்ல வேளை அரசியலுக்கெல்லாம் வந்து தொலையல
205
1K
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
😎 இப்படி ஒருநாளாவது அடிமைகள் துணிச்சலாக பேசி பார்த்திருக்கிறோமா?
Tweet media one
47
568
3K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
That Clarity Level 🔥🔥🔥🔥🔥👌👌👌👌 #WonderWoman Types #Lady_Pista
56
818
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
பொழைக்கிற வழி தெரிஞ்சுடுச்சு போலிருக்கே காங்கிரசுக்கு...🔥🔥🔥🔥🔥 👌👌👌 Really very good job by #CongressITWING 👏👏👏
32
1K
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 months
முதல்வர் @mkstalin அவர்களின் 57 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு இந்த ஒரு வீடியோ ஒன்றே போதுமானது 🖤❤️🥲😍😍😍 மகன் போல ஸ்டாலின் உதவுகிறார் 😍😍😍 #MKStalinEra #DravidianModel
24
860
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 years
எங்கள் திராவிட தேசம் என்று தோள் கொட்டுவோம்! 💪💪💪🔥🔥🔥
35
711
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
தமிழக அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு போடு தகிட தகிட..! 🔥🔥🔥
23
441
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
செய்திகளில் பார்க்கும் எத்தனை பேர் இதனைக் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை - புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதி மக்கள் ஐந்தாண்டுகளாக தேங்கிகிடக்கும் குப்பைகளை நீக்கக் கேட்டதன் பேரில் மூன்று நாட்களாய் போய் களத்தில் நிற்கிறார் @Udhaystalin 🖤❤
21
390
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
தினமலரை படிப்பதும் இல்லை தொடுவதும் இல்லை. ஆகையால் கொங்கு நாடு பற்றி செய்திக்கு கருத்து எதுவும் இல்லை. - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. #ThugLife தகப்பன்சாமிகள்🖤❤🔥🔥🔥🌄
18
363
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 month
சம்பவம் 💥🖤❤️
37
835
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
மாசாணியம்மன் கோயிலில் மிளகாய் அரைத்து அப்புற மாதிரி...டெய்லி எதையாவது செஞ்சி கதற விடுறாப்டி... அடுத்த தலைமுறைக்கு பெரியாரை அறிமுகப்படுத்தும் முதல்வர் @mkstalin 🖤❤🔥
Tweet media one
19
327
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
If this is #Sanatan We are Against it and will eridigate it from the Roots.
@UnSubtleDesi
Nupur J Sharma
11 months
‘Sanatan is like dengue, malaria, corona that needs to be eradicated’: I.N.D.I.A. bloc partner DMK’s Udhayanidhi Stalin at ‘Eradicate Sanatan Conference’ A clear call for genocide.
1K
8K
16K
200
998
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இவ்வளவு பயும் இருக்கிற கோபாலு ஏன் வெள்ளையடிக்க வரணும்! 😂😂😂😂
Tweet media one
40
477
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
பெண்களுக்கு இலவச பஸ் தேவையில்லை என்று பேசி பொதுமாத்து வாங்குவதன் மூலம் ”பாஜக - ஆடு - ராகவன்” ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை மாற்றுவதே ஆமைக்கறியாருக்கு வழங்கப்பட்ட டாஸ்க்!
43
445
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 years
ஆ.ராசாவை இறக்கிவிட்டு ஸ்டாலின் ஆடிக்கொண்டிருப்பது வேறு ஒரு கேம்! மார்ச்சில் புரியவரும் எடப்பாடிக்கு.😉
84
148
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
"ஆம்,உண்மைதான். வரலாற்றில் சர்வாதிகாரிகளின் முடிவை ஸ்டாலின்களே எழுதுகிறார்கள்" #HBDStalin
Tweet media one
19
291
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
"போய் அர்ச்சனையை போடு...எவனாவது ஆகமம், ஆகாதமம்ன்னு சொல்லி வந்தான்னு கொரலு குடு, தடியோட வாரேன்" 🖤🖤🖤
Tweet media one
40
316
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
😂😂😂😂😂😂
Tweet media one
37
450
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
19 வயசு பையன் ஆட்டை தூக்கிப் போட்டு மிதிக்கிறாப்டி... #BanNEET
62
797
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
குஜராத்தை தமிழ்நாட்டில் வைத்து செய்வது தமிழர்களின் மரபு. #CSKvsGT
257
251
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
அவர் வெற்றி பெற்ற அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு இருந்தால், எளிதாக 25000 ஓட்டில் வெற்றி பெற்று இருக்கலாம் - ஆனால் அதிமுக அமைச்சரை தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கில் போர்க்களத்தில் உள்ளார்!
Tweet media one
20
238
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
"சனாதனம் என்பது பிரிவினை - பிரிவினைவாதம் ஒழிக்கப்படவேண்டியது" இந்து என்.ராம்
26
988
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இன்னைக்கு நடத்துன சம்பவத்துக்கு இங்க ஒரு எட்டு போகலைன்னா எப்படி?
Tweet media one
8
300
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
சனாதனம் எந்தளவு கொடுமையானது என்பதை முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவரே சொல்கிறார் #Sanatan
32
868
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
"நான் தமிழச்சிதான்...இந்தா சான்றிதழ். உன் சான்றிதழை உன் பொண்டாட்டி சான்றிதழையும் காட்டு" சீமானுக்கு சவால் விட்டார் வீரலட்சுமி. பலே சரியான போட்டி....💃💃💃😂
87
748
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இரண்டுமே தரமான சம்பவங்கள்! ❤🔥🔥🔥
Tweet media one
Tweet media two
19
548
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீமான் அவர்களிடம் துக்கம் கேட்டதை நிறைய பேர் பாராட்டி வருகின்றனர். ஜெயலலிதா இறந்த போது சோகமே உருவாக படிகளில் அமர்ந்திருந்த ஓபிஎஸின் தோள் தொட்டு ஆறுதல் சொன்னதை எத்தனை பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள். அதுதான் @mkstalin ❤️
Tweet media one
Tweet media two
16
311
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
பசி உணர்ந்தோரின் குரல் இப்படித்தான் இருக்கும்.
Tweet media one
5
357
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
நம்பி நாராயணனையே நம்பவேண்டாம்னு ஏன் சொல்லுறோம்னா...😂😂😂😂
71
857
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பார்" என்பதன் வரலாற்று சாட்சி! 🖤❤
Tweet media one
13
309
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
பார்ப்பன பங்கேற்பு 100% இல்லாத முதல் சட்டசபை அமைந்திருக்கிறது. ஆழ்ந்த வருத்தங்கள்😕
52
220
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
விந்திய மலைக்கு தெற்கே ராவணனின் புகழ் என்பது வேறு ஆனால், கோ Beltல் மோடியை ராவணனாக Coin செய்திருப்பது உண்மையில் தரமான செய்கை!💪💪 இப்படி எதிர்கொள்ள வேண்டும் நாடாளுமன்றத்தில்..ராகுலின் உடல்மொழி🔥🔥🔥🔥
26
644
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
அரசு கனிவாக நடந்து கொள்கிறது என்பதால், மக்கள் ஒருவர் கூட முழு அடைப்பு விதிகளை பின்பற்றுவதில்லை. அரசுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் மக்களே!
32
334
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
எரியுதாடா மாலா! #தமிழ்நாடு #HBDKalaingar98
28
595
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
"ஆயி..நின்னு அடிச்சிட்டோம்...🙏🌄🖤❤"
Tweet media one
12
173
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 years
இனம் காத்த, இந்நிலப்பரப்புக்கு பெயர் வைத்த மூத்தவனுக்கு, நிகரில்லா தலைவனுக்கு நினைவஞ்சலிகள்! ❤❤❤ #பேரறிஞர்_அண்ணா #ANNA
29
593
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
சூனா சாமி மாதிரி பழைய பயில்வானெல்லாம் ஏன் கூட்டிட்டு வர்றானுங்கன்னு நினைச்சேன். இப்பத்தான் தகவல் வருது - சர்ச்சைக்குரிய பள்ளி அமைந்திருப்பதே பஞ்சமி நிலத்தில்தானாம். விரைவில் இருக்கிறது சம்பவம்! #KarmaisaBitch 🥲🥲🥲
30
425
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
7 months
70 பிள்ளைகளில் 18 பேர் முசுலீம் பிள்ளைகள் #DravidianModel is for all
Tweet media one
74
364
2K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
Tweet media one
34
393
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
உருளை கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு? 😍😍
25
390
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
None other then Stalin!🔥🔥🔥
Tweet media one
Tweet media two
23
330
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
நிம்மதியா ஒரு வதந்தி கூட பரப்பவிடமாட்டேன்றா...!
Tweet media one
41
422
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
That Moment 🔥🔥🔥🔥🔥🔥🖤❤🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍
Tweet media one
@Udhaystalin
Udhay
11 months
Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our
11K
6K
21K
83
363
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
ஏண்டா வெள்ளிக்கிழமை அதுவுமாடா மண்டைய கொடுப்ப...
Tweet media one
38
327
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
The Name is #Lady_Pista ! 👊👊👊🔥🔥🔥
28
472
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
@RSBharathiDMK கொடுத்த புகாரில் ரெய்டா...அப்ப சரி! அது ஜெயிலலிதாவை ஊதுவத்தி உருட்ட விட்ட கையாச்சே! #வேலுமணி_ஊழல்மணி
15
310
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
😂😂😂😂😂
Tweet media one
36
291
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை! #ARRahman ❤❤❤
13
429
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 months
திஸ் விஜயதாரணி 😂😂😂😂
22
544
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
இந்த நிப்பிள் வாயன் Arrested!
Tweet media one
Tweet media two
147
411
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
வாத்துமடையர் அண்ணாமலை குரூப்பு.. நேற்று மதமாற்றம் செய்யுறவங்களை பிடிக்கிறேன்னு சொல்லி இந்து பெண்களை கையை பிடிச்சு இழுத்து, மாட்டி ஸ்டேசன் போய் சவார்க்கர் வேலை பார்த்துட்டு வந்திருப்பாங்க போல! 😂😂😂
21
373
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இந்திக்காரர்களை கடையில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவோம். எந்த வகை வணிகத்தையும் வடநாட்டவர்களோடு தொடருவதில்லை என்கிற உறுதியேற்போம்! #மார்வாடிகளை_பனியாக்களை_���ுறக்கணிப்போம்
55
467
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
அரசு உணவகத்தில் தகராறு செய்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை - கட்சியில் இருந்தும் நீக்கம்!
21
278
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
வாகனங்களில் இந்த குரங்கு உருவம் ஒட்டியிருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள்,பெண்கள்.🚫🚫🚫🚷🚷🚷
Tweet media one
@Alien18R
Alíén 👽
1 year
பூத்து வலிமைப்படுத்தும் இயக்கம் அண்ணாமலையோட கனவு திட்டமாம்ல? இததான் சொல்லி தந்துட்டுருக்கானா?
5
127
238
97
574
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
Real Life Rangan Vaththiyar! 🔥🔥🔥🖤❤
8
380
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
பொள்ளாச்சியின் பெண்களிடையே அதிமுகவுக்கு எதிரான அலைவீசுகிறது. அதிமுக வென்றால் அவமானம் என்கிற எண்ணமே நிலவுகிறது!
8
364
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
90s சவுத் ஆப்ரிக்கன் டீம் மாதிரி இருக்கு - திமுக அமைச்சரவை #MKStalinEraBegins
Tweet media one
23
221
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 month
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைகாரர்களில் ஒருவன் (செல்வராஜ்) பாஜக மண்டல் தலைவர் (எஸ்சி எஸ்டி விங்) திருநின்றவூர்.
Tweet media one
145
561
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
கயல் என்னும் தெலுங்கு அண்ணி இருக்க விஜி என்னும் கன்னட அண்ணி எதற்கு?
@idumbaikarthi3
இடும்பாவனம் கார்த்திக்
3 years
'தமிழ்' எனும் தூய சொல்லிருக்க, திரிந்த, 'திராவிடம்' எனும் சமஸ்கிருதச்சொல் எதற்கு?
216
522
2K
185
331
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
வத்திகுச்சி பத்திகிச்சு ஒயிலே ஒயிலே...😂😂😂
20
479
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
ண்ணா.. @SPVelumanicbe எதோ கேஸ் போட்டு மிரட்டுவீங்களாமே...அதான் கிழிக்கிறோம்...ஆதாரத்துடன்...!
40
583
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த இடஒதுக்கீடு இருக்கவேண்டும்? என்று கவலையுடன் கேட்ட உச்சநீதிமன்றத்தின் பெஞ்சில் இருந்த நீதிபதிகள் ஐவரில் நால்வர் பார்ப்பனர்கள்! "சுப்ரீம்கோர்ட்டாவது எச்ச ராஜாவாவது"
9
408
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
25 தொகுதிகளுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை திமுக தயாரித்து வைத்துக்கொள்வது நல்லதுன்னு ஐ திங்க் பண்ணுறேன்!
48
223
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
கிச்சுன்னு சேவிங் பண்ணி துன்னுரு பூசி வந்து ஒக்காந்தா விட்டுருவோமா...#பிடிஆர்சம்பவங்கள் 🔥🔥🔥😂😂😂
12
529
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
ஓர் நூலகம் பூட்டிக்கொண்டது! 😓🖤🖤🖤
Tweet media one
27
107
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
மாநிலங்களை கலைத்துவிட்டு நாடு முழுவதும் 900 மண்டல்களாக மாற்றும் சிந்தனையில் இருக்கிறது பாஜக. அதற்கேற்ற இருக்கை வசதி கொண்ட கட்டிடம் கட்டப்படுவதாக வருகிறது செய்தி. ’இந்தியா ஒன்றியமே’ என்று சட்டப்படி அழைக்க துவங்கியிருக்கிறது தமிழ்நாடு!
27
347
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
திராவிட அர்ச்சகர் பேரவை - கபாலீஸ்வரர் கோயில் கிளை ( தொ.மு.ச உடன் இணைக்கப்பட்டது) 🤭😜
19
132
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
தினமும் இயல்பாய் நிகழும் நிகழ்வு!
Tweet media one
6
149
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
"உன் கொள்கைகளை என் மக்களிடம் சென்று பேசிப்பார், செருப்பால் அடிப்பார்கள்" 🔥🔥🔥🔥🔥🖤❤
30
518
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
தென் ஆப்பிரிக்காவில் #மார்வாடி பனியா கும்பலை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது!
36
210
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
வெற்றி பெற்ற அப்பாவுவை போலிஸை கொண்டு துரத்தியடித்தனர். ஐந்து ஆண்டுகள் நீதிமன்றங்களின் படிகளில் ஏறியவருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் வானாளவிய அதிகாரம் கொண்டதாய் சொல்லப்படும் சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீதியையும் வென்றார்.
9
244
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
அதை தினமலக்காரன்கிட்ட சொல்லி அவனுக்கு எரிய வைக்கிறார் பாருங்க...அது இன்னும் சிறப்பு! 🥰😂😂
@Nanthivarman_
ɴᴀɴᴛʜɪᴠᴀʀᴍᴀɴ
3 years
65 நாள் @arivalayam ஆட்சி எப்படி இருக்கிறது? / முதல்வர் @mkstalin எப்படி ஆட்சி செய்கிறார்?!! - மக்கள் செல்வன் @VijaySethuOffl 😘 #DMK #MKStalin #VijaySethupathi
59
975
3K
20
304
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 years
The Real Leader! #Thalaivi @rihanna
Tweet media one
Tweet media two
17
270
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
Good one😂😂😂😂😂😂
Tweet media one
18
236
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 months
சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும் போது ஸ்வீட் வாங்கிட்டு போறமாதிரி தன் அண்ணன் @mkstalin க்கு வாங்கிட்டு போன ஸ்வீட் அது 😍
@roadoram
Newman
4 months
பெரியவர்களில் இருந்து இளையவர்கள் வரை, எளிய மக்கள் கூட ராகுல் காந்தியிடம் இயல்பாக ஒட்டிக்கறாங்க. பெரிய ஆளாச்சே, தள்ளி நிப்போம்னு யாருக்குமே தோண மாட்டேங்குது ❤
51
563
2K
13
230
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
We don't know about #NCW Rules, But we know about what you did in this Summer @khushsundar
33
668
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 months
ஒரு பக்கம் தலைவர் -ராகுல் செண்டிமெண்ட் காம்போ ஓடிட்டு இருந்தா.. தெக்கே @Udhaystalin சம்பவம் பண்ணிகிட்டு இருக்காரு…பேச்சாளர்கள் கூட்டத்திடம் engage ஆகும் கலை அத்தனை சுலபமல்ல..தூக்கி சாப்பிட்டு போயிட்டே இருக்காரு 🖤❤️😂😂😂
2
363
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
11 months
Perfect Mallu way of #FactChecking n Grilling the Sangis 👌👌👌
10
417
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 months
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா பதவி ஏற்ற பிறகு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட காரணத்தால் பதவியிலிருந்து இறங்க நேரிட்டது. இதனை அடுத்து பன்னீர்செல்வம் முதல்வரானார். ஜெயலலிதாவின் ஜோசியர்கள் தினமும் சட்டசபைக்கு தலைவிரிகோலமாய், கண்களில் தணலோடு நிற்கும் விதவைப்பெண்ணின் சிலையில்
Tweet media one
49
411
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி!
Tweet media one
15
231
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
1 year
குழாயடி சண்டையில் கில்மா உண்மைகளாம் வெளியே வந்து கொட்டுமே...அப்படி ஒரு மொமெண்ட் 👇
20
505
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
எத்தனையோ ஏழைகளின் கண்ணீரை துடைத்த கையெழுத்துகளை பதித்த பேனா! 🔥
Tweet media one
10
234
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
அண்ணே ஏம்ணே டெலிட் பண்ணிட்டிங்க...
Tweet media one
80
220
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
ஆம் ஆத்மிகாரன் கூட கேஸ் வாங்கியிருக்கான் ஸ்டெர்லைட்டை எதிர்த்து - டம்ளர்ல ஒரு பெட்டி கேஸ் கூட இல்லை!
Tweet media one
56
420
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
உடன்பிறந்த தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பார்த்தசாரதி சென்னையில் கைது! 🤮🤮🤮
27
276
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
'உன்னைப் போல் ஒருவன்’ படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு வந்தபோது, ’சக்கர நாற்காலி’யை லிப்ஃட் வரை நான்தான் தள்ளிவருவேன் என போலிப்பாசம் காட்டி நடித்தவர்கள் #மன்னிப்பும்கேட்கவேண்டாம்_ஒருமயிரும்கேட்கவேண்டாம் உங்கள் முகமூடி கழன்று வீழ்ந்ததே போதும்!
17
377
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
சுழலுது பார் திராவிட கிரிக்கெட் பேட்டு - வீழும் பார் இனி ஆரிய விக்கெட்டு! @Udhaystalin
11
299
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
2 months
தலைவன் காட்டிய வழியில் சாதித்த தனயன் 🖤❤️😍😍😍💪🏽💪🏽💪🏽 40/40 #INDIA
Tweet media one
4
243
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
Tweet media one
11
345
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 years
ரிலையன்ஸ் நடத்தும் மால்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை கைப்பற்றி, முடக்கியுள்ளனர் பஞ்சாப் விவசாயிகள்!
30
297
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
4 years
எடப்பாடி அவர்களே, தயவு செய்து ஆ.ராசா பேட்டியை பார்க்கவேண்டாம்! 😂😂😂
26
120
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
3 years
இது திராவிட இயக்கத்தின் கருவூர்! @mkstalin #DMK #MKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
267
1K
@Varavanaisen
வரவணை செந்தில்
9 months
எங்கடா இங்க நல்ல பொஸ்தகம் இருக்குது... #MRRadha
6
277
1K