Rajaram Periyasamy Profile Banner
Rajaram Periyasamy Profile
Rajaram Periyasamy

@thamizhidayan

5,543
Followers
2,085
Following
6,746
Media
26,236
Statuses

தீதும் நன்றும் பிறர் தர வாரா✨தமிழ்தேசியவாதி💓 Stock Market Franchisee Proprietor💰 Belongs To Thamizhian Stock💪 Great things takes time👍

Tamil Nadu, India
Joined October 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@thamizhidayan
Rajaram Periyasamy
1 year
கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனை சார்ந்த போராட்டங்கள். #நாதக - 38 அதிமுக - 6 பாஜக - 6 கம்யூனிஸ்ட் - 5 விசிக - 4 அமமுக - 4 பாமக - 3 தவாக - 3 தேமுதிக - 0 காங்கிரஸ்_ 0 மதிமுக - 0 மநீம - 0 மக்கள் பிரச்சனைகளை தேடி நாங்கள் செல்கிறோம், ஒருநாள் மக்கள் எங்களை தேடி வருவார்கள்✊🔥
Tweet media one
112
795
2K
@thamizhidayan
Rajaram Periyasamy
1 month
"Rugged Boys"யை விரும்பும் மெண்டல் 2K பெண்கள்🤦‍♂️ பொறுக்கியை நல்லவன் என்று பொய் சொல்லி கல்யாணம் செய்த காலம் போய் நல்லவனை பொறுக்கி என்று பொய் சொல்லி கல்யாணம் செய்ய வேண்டிய காலம் வந்திருச்சு🤦‍♂️
39
970
4K
@thamizhidayan
Rajaram Periyasamy
6 months
நீ வேணும்னா தந்தையா வச்சிக்கங்க இல்லனா மாமாவா கூட வச்சிக்கங்க, தமிழர்கள் நாங்க கண்டவனை எல்லாம் தந்தையா ஏற்க முடியாது. கெளம்பு😏 #பெரியாராவது_மயிராவது
@jbismi_offl
Valaipechu J Bismi
6 months
இவர் அந்த ராமசாமி இல்லை… தந்தை பெரியார்
Tweet media one
0
416
4K
102
529
2K
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
இவளோ தாங்க வித்தியாசம்.
Tweet media one
35
403
2K
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
#நாம்_தமிழர்_கட்சி மேல் எப்படி பழிப் போடுறானுங்கனு பாருங்க மக்களே😡 டேய் #திருட்டு_திமுக உபிகளா... சோத்த தின்றிங்களா இல்ல மலத்த தின்றிங்களாடா? பொறம்போக்குகளா..😡
28
803
1K
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
@sunnewstamil அடி வாங்கினாலும் MLAயாவது மயிரவதுனு திருப்பி ஒன்னு வச்சான் பாரு அது தான் கெத்து🔥
8
99
1K
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
என்ன தனிப்பட்ட விருப்பப்படி இருவர்கள் மூவரும் வென்று நாடாளுமன்றம் சென்றுவிட்டால் அங்கே நடக்கப் போகும் சம்பவங்களை நாம் யூகிக்கக் கூட முடியாது. சிறப்பான பல சம்பவங்களை துனிச்சலாக செய்துவிடுவார்கள்🔥🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
Tweet media two
Tweet media three
28
439
1K
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
பூத் ஸ்லிப் எழுதி கொடுக்கும் வேலையில் திமுகவில் 10 பேர், அதிமுகவில் 15 பேர் உட்காந்து இருக்கானுங்க. நம் கட்சிக்கு நான் தனியே உட்காந்து இருக்கேன், ஆனால் என்னமோ தெரியல கூட்டம் என்னிம் தான் வருது💪 சமாளிக்க முடியல😔 புலி தனித்து தான் நிற்கும்😁
38
243
1K
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
'Language' என்று இருந்ததை 'Tamil' என்று மாற்றம் செய்ய காரணமாக இருந்த அண்ணன் @SeemanOfficial அவர்களுக்கு நன்றி🙏 இப்ப தெரியுதா உண்மையான எதிர்க்கட்சி யார் என்று?💪
Tweet media one
16
358
1K
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
கர்நாடக MP தொகுதி-28 போட்டியிடும் பிறமொழியார்கள்-0 கேரளா MP தொகுதி-20 போட்டியிடும் பிறமொழியார்கள்-0 ஆந்திரா MP தொகுதி-25 போட்டியிடும் பிறமொழியார்கள்-0 தொலுங்கானா MP தொகுதி-17 போட்டியிடும் பிறமொழியார்கள்-0 தமிழக MP தொகுதி-39 போட்டியிடும் பிறமொழியார்கள்-17 எப்ப சிந்திப்ப தமிழா
7
644
983
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
குண்டு வெடிப்பில் காயம் அடைந்த ஒரு அனுதாபத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஊர் ஊராக உளறிக்கொண்டு இருந்த அனுசுயாவை அழைத்து வந்து அவருக்கு ராஜீவ் கொலை வழக்கை பற்றிய புரிதல் சிறிது இல்லை என்று வெளிச்சம் போட்டு காட்டிய @pesutamizhapesu மற்றும் சகோ @Saravanan_Offci அவர்களுக்கு வாழ்த்துகள்👍
Tweet media one
15
279
959
@thamizhidayan
Rajaram Periyasamy
9 months
தங்கை @fathimafarhanaS பார்க்க தான் Soft ஆனா அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது. எதிர் சைடு என்னடா இப்படி கதறுது?😂
17
391
915
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
என்னடா இது 10%, 12% வாக்கு வாங்கிடலாம்னு நினச்சா, ஆட்சியே நம்மல்து தான் போல இருக்கே?😳 போற வரவன் யார கேட்டாலும் விவசாயிக்கு தான் போட்டேனு சொல்றான்😊 ஐயயோ பதட்டமா இருக்கே😲 #வெல்வான்விவசாயி
28
213
858
@thamizhidayan
Rajaram Periyasamy
1 year
நாடார் சாதி கூட்டதில் கனிமொழிக்கு என்ன வேலைனு கேட்டு சொல்லுடா வெண்ண?
Tweet media one
@VanniKural
வன்னி அரசு
1 year
#எச்சரிக்கை சாதி ஒழிய வேண்டுமானால், அக மண முறை ஒழிக்கப்பட்டு புற மண முறை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென #புரட்சியாளர்_அம்பேத்கர் தமது #சாதிஒழிப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார். சாதி என்பது மனநோய் எனவும் கூறியுள்ளார். அந்த மனநோய் தான் #அட்டகத்தி_சீமான் அவர்களை ஆட்டுவிக்கிறது என்பதை
87
52
197
10
274
822
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
எதிரிகளின் இன்றைய நிலையை பார்க்கும் போது, #மே18 அண்ணன் சீமானின் உரை எப்படி இருக்கும் என்று நினைத்தால் இன்றே ஆர்வம் கூடுகிறது😍
Tweet media one
19
178
823
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
ஒரே பேட்டியில் கோவை மக்களின் கவனத்தை பெற்றுவிட்டார் தங்கை🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
Tweet media two
3
432
796
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
டேய் மயிரு @ThanthiTV உனக்கு ஒரு சவால் டா👍 #நாம்தமிழர்கட்சி நீ சொன்ன % வாக்கை விட அதிகம் வாங்கினால் ஊடகத் தொழிலை விட்டுவிட்டு திமுக RS பாரதி சொன்ன தொழிலை செய்ய தயாராடா?
Tweet media one
57
239
750
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
நாங்கள் திராவிடர்களா...! அவமானம் தாங்க முடியாமல் எருமைகள் சாலை மறியல்😂 #திராவிட_எருமைகள்
Tweet media one
16
253
698
@thamizhidayan
Rajaram Periyasamy
28 days
விக்கிரவாண்டியை சார்ந்த நண்பர் ஒருவர் இன்று... நண்பா விக்கிரவாண்டியில உங்க NTK நிக்கிதா? நிற்கும் நண்பா. நிக்காம விட்டுடாதிங்கபா? நீங்க நின்னா தான் திமுக ஓட்டுக்கு பணம் அதிகமா கொடுக்கும். அடப்பாவி?😳 ஆனா நான் அத வாங்கிக்கிட்டு உங்க கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன். ❤❤❤
Tweet media one
7
217
715
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
#சீமான் கட்சியை நான் ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை -பெரும் மூளை பைத்தியம் பழ.கருப்பையா கமலை மதித்து மநீம போனியே என்ன ஆச்சு? அவன் திமுகவிற்கு விளக்கு பிடிக்க போயிட்டான். நீ போன இடம் எது வெளங்குச்சு? நீ சீமான் கட்சியை மதிக்காம இருப்பது தான் அந்த கட்சிக்கு நல்லது😂
Tweet media one
14
206
670
@thamizhidayan
Rajaram Periyasamy
1 month
#நாம்தமிழர்கட்சி ஆரம்பித்து இன்று வரை பலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்கள். அவர்களில் "ஐயா அய்யநாதன்", "பேராசிரியர் கல்யாணசுந்தரம்" இருவரின் வெளியேற்றத்தை தான் நான் பேரிழப்பாக பார்க்கிறேன். நீங்கள்???
Tweet media one
Tweet media two
35
61
660
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
காசு கொடுக்கமல் உச்சி வெயிலில் இவளோ பெரியக் கூட்டம் 30 நிமிடம் கலைந்து செல்லாமல் கால் கடுக்க நின்று அண்ணன் பேச்சை கவனிக்கிறது🔥 ஸ்டாலின், உதயநிதி, EPS, அண்ணாமலை இவர்கள் யாராலும் கனவிலும் நிகழ்த்த முடியாத செயல்..! #விசில்போடு_மைக்ல_ஓட்டுபோடு #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
3
283
641
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
'ஓசியில் தான வர அடுத்த வண்டியில் வா, அடுத்த வண்டியில் வா' என்று எந்த பேருந்திலும் ஏற்றாமல் அலக்கழிக்கப்படும் பெண்கள். ரொம்ப அவமானமா இருக்கு, இலவச பேருந்தே வேண்டாம் என்று பெண்கள் வேதனை.
10
387
623
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
என்னது... "வயசான திருட்டு பய" கதை மாதிரி #சீமான் இன்னும் நிறையா கதை வச்சிருக்காரா?
Tweet media one
9
217
619
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
ஒரே ஆள்... வேறு வேறு நாள்... வேறு வேறு T.Shirt... இப்படியேரு நாடகத்தை தமிழகம் பார்த்ததுண்டா மக்களே? இந்த Fraud வேலைக்கு ஊடகங்களும் துணை. த்துத்தேறி💦 #நாடக_திமுக
36
370
568
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
பதில் சொல்லும் நாள் விரைவில்...😡 #வீறுகொண்டு_எழுவோம் #TamilsGenocideDay2024 #மறக்கவும்_மாட்டோம்_மன்னிக்கவும்_மாட்டோம்
5
254
570
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
#சீமான் கூறிய திருடன் கதையில் உபிகள் எல்லாம் கதறிட்டு இருக்கானுங்க😂 நீங்க தானடா அடிக்கடி சொல்றிங்க "Stalin is more dangerous than karunanidhi" என்று? அதையே தான் அண்ணன் சீமானும் சொல்கிறார்?😂
Tweet media one
2
242
566
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
தமிழினத்தின் விரோதி இந்திய ஒன்றியம் #விடுதலைப்புலிகள் மீதான தடையை மீண்டும் 5 ஆண்டுகள் நீடித்துள்ளது😡 அதற்கு அது சொல்லிய காரணத்தில் ஒன்று... "இன்னும் தனி #தமிழீழம் கோரிக்கை உயிர்ப்போடு இருப்பதாக" கூறிவுள்ளது. ஆம் எத்தனை தடைகள் வந்தாலும் அந்த கோரிக்கை மாறாது🔥✊ #மே18
4
245
559
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
என் சொந்த ஊர் ஊராட்சியில் திமுக: 713 அதிமுக: 443 நாதக: 412 அமமுக: 132 மநீம: 2 நம்ம பசங்க யார் அந்த மநீமக்கு போட்ட 2 பேர்னு தேடிட்டு இருக்கானுங்களாம்😂
17
91
533
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
காலம் எதிரிகளை மட்டும் தண்டிக்காது, துரோகிகளை நோக்கியும் திரும்பும்.
Tweet media one
5
188
519
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
இந்த தேர்தலுக்கு விஜயலக்ஷ்மி வர மாட்டேனு சொல்லிட்டா, அதனால தான் NIA வந்திருக்கு😂 #நாம்தமிழர்
6
203
528
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
யோவ் @ECISVEEP எங்களுக்கு இந்தியாவில் இருக்கும் படையை போல பெரிய படை அயல்நாட்டிலும் இருக்கு. அவர்கள் அடுத்த 2 நாள் சமூக வலைதளத்தில் #ஒலிவாங்கி_மைக் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வார்கள். நீ என்ன பண்ணுவ?😂 #NTK_Symbol_Mic #விசில்போடு_மைக்ல_ஓட்டுபோடு
Tweet media one
11
221
521
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
நேற்று நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்று மட்டும் தான் எல்லா பத்திரிக்கையிலும் செய்தி வருகிறது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி வாதாடியது 'தமிழக அரசு வழக்கறிஞர்' தான் என்பதை எந்த பத்திரிக்கையும் கூறவில்லை😠
Tweet media one
11
309
513
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
இன்றைய நீயா நானா... வடநாட்டவர்: இங்கு மருத்துவம் நல்லா இருக்கு. கோபி: தமிழகத்தை ஆண்ட அனைத்து அரசுக்கு பாராட்டுக்கள். வடநாட்டவர்: இங்க அதிகம் குடிக்கிறாங்க. கோபி: தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டும். ஏன் @Gobinath_C இதற்கு ஆண்ட அரசுகள் வெட்கப்பட கூடாத? தமிழர்கள் தான் வெட்கப்படனுமா?
Tweet media one
17
263
508
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
போர் மரபு உடையவரின் உடல்வாகு "தொந்தி" உடையதாக இருக்க வாய்ப்பில்லை.. பின் எப்படி தொந்தியுடன் ஒரு அரசன்? இன்றைய "Honey Trap" முறையை அன்றே நடைமுறைப்படுத்தியவர் இவர். போர் செய்யாமல், பெண்களை வைத்து பல அரசர்களை வீழ்த்தி நாடு பிடித்தவன் இந்த #மாமா_பய_தொந்திவடுகன்
Tweet media one
56
174
517
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
"மனிதாபிமானமற்ற" முறையிலே கவர்னர் முடிவெக்க வேண்டுமாம்... இந்த உளறு வாய் தத்தியை எல்லாம் முதல்வர்னு நம்ம தலையில கட்டியிருக்கானும், கருமம்😕 #தத்தி_ஸ்டாலின்
49
248
496
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
#சீமான் 'பணம் பணம் என்று அழைகிறார், அவருக்கு பணம் தான் முக்கியம்' என்று குற்றம் சொல்லும் முன்னால் தம்பிகளுக்கு தான் இந்த காணொளி. #நாம்தமிழர் கட்சியை அடமானம் வைத்தால் அவர் வாழ்கையில் பார்க்க முடியாத பெரும் பணத்தை பார்க்களாம்... செய்தாரா...?
11
294
503
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
டெல்லியில் ஆம் ஆத்மி பாஜகவின் Bடீம் என்றது காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி பாஜகவின் Bடீம் என்றது காங்கிரஸ், ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துவிட்டது. அதே Bடீம் பிரச்சாரத்தை எதிர்க்கொள்ளும் #நாம்தமிழ் ஆட்சி தமிழகத்தில் விரைவில்❤
Tweet media one
7
90
483
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
"நீங்கள் காமராஜரை தோற்கடித்தீர்கள், காங்கிரஸ்யை தோற்கடிக்கவே இல்லையே? இன்று வரை காங்கிரஸ்யை தூக்கி சுமந்துக்கொண்டு தானே இருக்கீங்க? அருமையான பேச்சு👏👏
Tweet media one
6
168
485
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
நல்ல வீடு கட்டிக்கொடுத்தா அங்க போக வேண்டியது தானே? - உபிஸ் கருணாநிதி புதைக்க நல்ல இடம் கொடுத்தாங்களே ஏன் அங்க போகாம #மெரினா தான் வேணும்னு அழுது அடம் பிடிச்சிங்க? த்தா டேய்... இதுக்கு பதில் சொல்லுங்கடா கொத்தடிமைகளா?
5
179
463
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
#நாம்தமிழர்கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செம பீஸ் இந்த வசனம்🔥 அனைவரும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். #Rebel
1
207
470
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
திருமா தாக்கப்பட்டார்👊👊 20 வருஷத்துக்கு முன்னாடி 2 ரூபா வித்த 'டீ' இப்போ 15 ரூபா. ஆனா "விசிக" இன்னும் 2 சீட்லேயே இருக்கு😂😂
8
183
466
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
நாங்கள் தான் புலிகளின் ஆஸ்தான ஆதரவாளர்கள் என்று மார்பில் அடித்துக்கொண்ட வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி, திருமா, திருமுருகன் காந்தி யாரிடமாவது NIA இப்படி எச்சரித்ததுண்டா? யார் அசல், யார் போலி என்று காலம் காட்டிக் கொடுத்துவிடும்🔥
Tweet media one
18
188
448
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
சாராயம், மது எல்லாம் இயற்கை பானம் என்று கண்டுபிடித்த @devpromoth அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இயற்கை விஞ்ஞானி விருது வழங்க பரிந்துரை செய்வோம். ஆனா பாரி பதில் செருப்படி😂😂😂
14
192
443
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
யாரும் எங்களுக்காக பேச வேண்டாம்... "காலத்தேவைக்கான மாற்றத்தை யார் அல்லது எது தடுத்தாலும் இயற்கை அதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்" -ஸ்டீபன் ஹாக்கிங் #விழவிழஎழுவோம்
3
260
446
@thamizhidayan
Rajaram Periyasamy
11 months
திமுக அநியாயம் தான் செய்கிறது, இருந்து அந்த அநியாயத்திற்கு நாங்கள் ஆதரவாக தான் இருந்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் உண்மையான முஸ்லீம்.
4
273
440
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
சில்லறையை சிதற விட்ட கூமுட்டைகள் எல்லாம் எங்கே?😂😂 #கோமாளி_கமல்
13
245
437
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
கருத்துப்படம்... #தமிழ்தேசியம் உழைக்கிறது✊ சாதி கட்சி பிச்சை எடுக்கிறது🤮
Tweet media one
3
130
441
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
தொகுதிக்கு 30லட்சம் செலவு செய்யலாம் என்றால் சீமான் 234 தொகுதியில் ஒரே சின்னத்தில் போடியிட எவளோ செலவு ஆகும், இந்த பணத்தை கொடுத்தது பாஜக - எச்ச திருமா இவளோ வன்மம் வெறிக் கொண்ட தெரு நாயை அண்ணன் நொண்ணன் என்று சொல்வதை சீமான் அண்ணன் நிறுத்துவது நல்லது. உங்கள் கருத்தை சொல்லுங்கள்?
42
121
416
@thamizhidayan
Rajaram Periyasamy
9 months
மொரட்டு போதை... மேடையிலேயே குடிக்கும் உதயநிதி 🍻
12
231
420
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
இந்த படத்தை தமிழர்கள் நெஞ்சில் பதித்துக்கொள்ள வேண்டும். ஒரு போதும் மன்னிப்போ, சமரசமோ கூடாது என்று உறுதி ஏற்க வேண்டும்✋ #தமிழினதுரோகிகருணாநிதி
Tweet media one
4
246
405
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
பொது நிகழ்ச்சிக்கு குடித்துவிட்டு வந்தாரா உதயநிதி? விவாதிப்போம்....
4
223
415
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
#விடுதலைசிறுத்தைகள் கட்சியில் இருந்து இந்த மாதம் மட்டும் 250 முதல் 300 பேர் #நாம்தமிழர் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல். விசிகவில் உள்ள இளம் தம்பிகளுக்கு அரசியல் புரிய ஆரமித்துவிட்டது, இனி சாதியால் ஏமாற்ற முடியாது😊 @VanniArasu_VCK கூடாரம் காலியாகுது, வேணும்னா விசாரிச்சு பாருங்க😊
12
119
403
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
எங்களுக்கு போரடிக்கும் போதெல்லாம் அடிக்க வசதியா ஒரு தத்தி பீச விட்டுட்டு போனதுக்கு ரொம்ப நன்றி தெய்வமே😜😝 😂😂😂 #அரசியல்தத்திஸ்டாலின்
Tweet media one
5
168
386
@thamizhidayan
Rajaram Periyasamy
1 year
இந்த நாயை Unsubscribe பண்ணியாசு. எனக்கு தெரிந்தவர்களிடம் கூறி Unsubscribe பண்ண சொல்லியாச்சு. Dot.....
Tweet media one
48
121
386
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
#சீமான் #சீமான் என்று #சீமான் காலடியிலேயே பர்பீ தேடும் இந்த நாய்கள் யாராவது நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய கஞ்சா கடத்தல் சாதிக்யை பற்றி பேசினானுங்களா? #திராவிடியா_பசங்க #Drug_Mafia_DMK
Tweet media one
7
219
388
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
நாதகவில் இருந்து கல்யாணசுந்தரமும், ராஜீவ்காந்தியும் விலகிய போது வெறி நாய் போல் அவர்களை துரத்தி துரத்தி பேட்டி எடுத்துப்போட்டு சுயஇன்பம் கண்ட நடுநிலைக் கூட்டம். மநீமவில் இருந்து வெளியேறிய மகேந்திரனையும், பொன்ராஜயும் கண்டுக்கவே இல்லையே ஏன்? நிடுநிலை என்னும் வெறி நாய் கூட்டம்😡
4
118
371
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
இதை எல்லாம் ஒரு அரசியல் கட்சியால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம்..!!! எங்கள் அண்ணன் #சீமான் ஒரு புரட்சியாளன்🔥 #திச���யெங்கும்_நாம்தமிழர் #சீமானே_எங்கள்_சின்னம்
Tweet media one
0
170
387
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
எனக்கு இரண்டாவது குழந்தையாக 'மகள்' பிறந்துள்ளாள்👼
39
12
376
@thamizhidayan
Rajaram Periyasamy
10 months
சின்ன தத்தி... தென்னாட்டு பப்பு... 😂😂😂
Tweet media one
3
141
363
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
குறைந்தது 300 வயதாவது இருக்கும் இந்த மரத்துக்கு😢 மனிதன் பேராபத்தானவன் -டார்வின்
Tweet media one
1
119
359
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
தேர்தல் ஆணையம்: மரக்கன்று கொடுப்பது பெரும் குற்றம். நாம்: அப்ப வாக்குக்கு காசு கொடுப்பது? தே.ஆ: அது இயல்பாக நடப்பது தான். #Election2024
Tweet media one
Tweet media two
5
208
369
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
முதல் சட்டமன்ற தேர்தலில் 1% எடுத்த ஒரு கட்சி அடுத்த சட்டமன்ற தேர்தலில் 7% வாங்கியது என்பது இந்திய வரலாற்றிலேயே நாம் தமிழர் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் செய்தது இல்லை - ரவீந்தரன் துரைசாமி தெடர்ந்து வரலாற்றை மாற்றி அமைப்போம் நாம் தமிழராய்💪🔥
0
110
366
@thamizhidayan
Rajaram Periyasamy
4 years
த்தா....! என்ன ஒரு அறச் சீற்றம்💪💪💪 இப்படியொரு தலைவன் இனி தமிழ் சமுகத்திற்கு கிடைப்பது அரிது, இவரை தமிழன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பேர்பட்ட தலைவன், பார்த்து படிக்க கூடாத தெரியாத ஒரு உளறு வாய் தத்தியை எதிர்க்க வேண்டிய நிலை உருவாகி விட்டதே என்பது தான் வேதனை😢
9
189
345
@thamizhidayan
Rajaram Periyasamy
10 months
வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அருகே வீடுள்ள நண்பர் ஒருவர்... 'என்னடா உங்க கட்சிக்காரங்க சீமான் வர வரையும் அமைதியா இருந்தாங்க, போலீஸ் காரங்களுக்கு சேர்த்து அங்க இருந்த எல்லோருக்கும் தண்ணி கொடுத்தாங்க, சீமான் வந்ததும் ஆர்ப்பரித்தாங்க, சீமான் உள்ள போனதும் பயங்கர தள்ளுமுள்ளு,
Tweet media one
4
82
361
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
1000 followers வந்தாச்சு❤ உறவுகள் அனைவருக்கும் நன்றி🙏 சமரசம் இல்லாமல் தலைவர் வழியிலும், தமிழ்தேசிய வழியிலும் பயணிப்போம்💪
Tweet media one
4
53
357
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள் விடுப்பட்டுள்ளார்கள் -அண்ணாமலை தேர்தல் ஆணையம் போய் அடுத்தவன் கட்சி சின்னத்தை முடக்குற வேலையை பார்த்த நேரத்துல வாக்காளர் பட்டியலை சரி பார்த்திருக்கலாமே மல?
Tweet media one
1
108
362
@thamizhidayan
Rajaram Periyasamy
1 year
திராவிடம் ஒழிப்பு மாநாடு... என் மனமார்ந்த ஆதரவும், வாழ்த்துக்களும்❤ தமிழர் ஒன்று படுவது மட்டுமே ஒரே வழி💪
Tweet media one
5
88
354
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
வாழ்நாள் கொத்தடிமைகளிடம் வாதிடுவது மிகவும் கடினமான வேலை தான்.
Tweet media one
5
98
348
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
புரிஞ்சவன் பிஸ்தா... புரியாதவன் முட்டா பு... 🎙️🎙️🎙️ #Elections2024
Tweet media one
2
150
353
@thamizhidayan
Rajaram Periyasamy
1 year
திராவிட பன்றிகளுக்கு, ஆரிய ஓநாய்களுக்கு அக்கா @Kaliyammal_off சூளுரை. 🔥🔥🔥 #நாம்தமிழர்கட்சி #சீமான்
3
114
349
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
அரசியல் லாபத்திற்காக அரசியல்வாதிகள் மறந்துவிடுவார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நியாபகப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
2
179
351
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
என் நண்பனின் சர்ச்சில் நேற்று திமுகவுக்கு ஓட்டு போடுவதெனத் தீர்மானம் போட்டார்களாம். என் நண்பன் நான் விவசாயிக்கு தான் போடுவேன் என்றதற்கு, சர்ச் தீர்மானத்தை புறக்கணித்தால் உங்கள் வீட்டு தேவைகளை சர்ச் புறக்கணிக்கு என்று மிரட்டினார்களாம். வெள்ள, பச்ச சங்கிகள் காவி சங்கிகளை விட மோசம்.
16
94
337
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
கட்சியின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் முதலில் சீமான் அண்ணன் கீச்சகக் கணக்கிற்கு அங்கிகாரம் (Blue tick) வாங்கும் வேலையை செய்யுங்கள். @packiarajan
4
58
341
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
அன்றே கணித்தார் பத்திரிக்கையாளர் மணி...! செய்தியாளர் நேசபிரபுக்கு மணி கூறியதை போல் தான் நடந்துள்ளது. #பாதுகாப்பில்லா_தமிழகம்
4
209
344
@thamizhidayan
Rajaram Periyasamy
1 year
இவரின் பணி நியமனத்தின் போது திராவிடத்தின் சமூகநீதி என்று பீத்திக்கொண்ட #திராவிடியா_பசங்க இப்போ எங்கே?😡
Tweet media one
5
220
337
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
ஐயா வீரப்பனை ஜெயலலிதா கொலை செய்த போது வீரப்பனை போற்றி புகழ்ந்த உபிகள் எல்லாம் இன்று வீரப்பன் மகளை #நாம்தமிழர்கட்சி வேட்பாளரா நிறுத்தியதும் வீரப்பன் கொள்ளைக்காரனா மாறிட்டார்?😂 மானம் கெட்ட நாய்கள் இந்த உபிகள்💦
1
118
342
@thamizhidayan
Rajaram Periyasamy
8 months
#சீமான் பிச்சை எடுப்பதாக பதிவிடும் உபிகள்.. இதற்கு பேர் பிச்சையா, எச்சையா என்று தெளிவுப்படுத்துவார்களா?
20
194
329
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
என்று தான் சிந்திப்பீர்களோ?😡
Tweet media one
11
126
338
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
இன்று அண்ணன் #சீமான் பேசியதில் மிக முக்கியமாக விடையம்.. ஆளும் கட்சியால் எந்த கட்சிக்கு அடக்குமுறை நடந்தாலும் அண்ணன் சீமான் அதை கண்டித்து அறிக்கை விடுவார். ஆனால் திமுக நிர்வாகியால் நாதகவில் கொலையே நடந்துள்ளது எந்த கட்சியும் கண்டும் காணாமல் இருக்கிறது. தீண்டாமை தொடர்கிறது😡
1
200
339
@thamizhidayan
Rajaram Periyasamy
29 days
தமிழகத்தில் தொடர்த்து தமிழர் அல்லாதவருக்கு அதிகாரத்தை கொடுக்கும் பு...டா மவனுங்க எல்லாம் செத்திடுங்கடா😡 தமிழ்நாட்டை தாண்டி ஒரு தமிழன் ஒரு மாநிலத்தில் அரசியல் செய்ய முடியல. ஆனா இங்க கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் அதிகாரத்தை வாரி வழங்குறானுங்க😡
Tweet media one
7
133
339
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
குரலற்ற தூத்துக்குடி மக்களின் குரலாக எங்கள் @Senthilvel79 அண்ணனின் வேல் பாயுமா? #BanSterlite
Tweet media one
21
131
330
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
கேள்வி: துரோகி உருவாக காரணம் என்ன? சாக்ரடீஸ்: உன் மீது வன்மம் கொண்டவன் நட்பை நீ கைவிட வேண்டும். இல்லை என்றால் அவன் துரோகியாக மாற நீயே முதல் காரணம். 😒😒😒
Tweet media one
15
83
337
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
எனது... இந்தியாவின் 7வது பெரிய கட்சி #நாம்தமிழர் கட்சியா. திமுக 18வது கட்சியா? #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
4
184
327
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
தெலுங்கர்கள் அதிகம் வாழும் கோயில்பட்டி தொகுதியில் ஒரு முறைக்கூட ஒரு தமிழன் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் திராவிடம் என்ற பெயரால் தெலுங்கன் அசால்ட்டாக வெற்றி அடைந்துவிட்டு செல்கிறான். இன உணர்வு தான் இல்லை, மான உணர்வு கூடவா தமிழனுக்கு இல்லை?😡
3
129
324
@thamizhidayan
Rajaram Periyasamy
11 months
அடேய்😂😂😂
Tweet media one
0
109
325
@thamizhidayan
Rajaram Periyasamy
3 months
1% வாக்கு வைத்திருக்கும் குருமாவும்.. 2% வாக்கு வைத்திருக்கும் கொய்யாவும்.. திராவிடத்தின் துணையுடன் அதிகாரம் செலுத்திய வடமாவட்டத்தில் இன்று தனி ஆளாய் பட்டையை கிளப்பும் சீமானை பார்த்து வயிரு எரிஞ்சு சாகுறானுங்க😂
2
102
331
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
ஏதோ சென்னை மேயராக சென்னையின் பூர்வக்குடி பெண் வந்துவிட்டதாக உபிகள் உருட்டிட்டு இருக்கானுங்க. சென்னையின் பூர்வகுடிகள் மீனவர்கள் மற்றும் பறையர்கள் தானே, பொழைக்க சென்னை வந்த வடுக அருந்ததியினர் எப்படிடா பூர்வக்குடி ஆவார்கள்? எல்லாமே பொய், பித்தலாட்டம், திருட்டு. #திருட்டுதிமுக
Tweet media one
4
143
315
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
#சைவம் #வைணவன் என்றால் சங்கிகள் கதறுவார்கள்😁 #மாயோன் என்றால் உபிகள் கதறுவார்கள்😆 #மாயோனின்_வாரிசு
Tweet media one
2
61
322
@thamizhidayan
Rajaram Periyasamy
24 days
அன்று... கட்சியின் ஒருமித்த முடிவு, பாமக இனி எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது🔥 இன்று... எங்க சாதி ஓட்டு அதிகம் இருக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மட்டும் மானம்கெட்டு போட்டியிடுவோம்😬 ஆனாலும் நாங்க சத்தியமா சாதி கட்சி இல்ல😬 #மங்குனி_மாம்பழம்
2
121
319
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
#மாயோனின்_வாரிசு ஒரே நேரத்தில் உபிகளையும் சங்கிகளையும் கதறவிடுவதில் அண்ணன் #சீமான் வல்லவர்👌
Tweet media one
0
62
315
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் - திருமாவளவன். #நாம்_தமிழர் அரசியல் தான் இனி தமிழ்நாட்டு அரசியல்💪
Tweet media one
2
75
310
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
திமுக, அதிமுக மற்றும் 1 %, 2 % கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை எல்லாம் காட்சி ஊடகங்களில் காட்டினார்களே, தமிழகத்தின் மூன்றாம் பெரிய கட்சி #நாம்தமிழர்கட்சி வேட்பாளர் பட்டியலை காட்டினார்களா?😡 பள்ளியில் "தீண்டாமை கொடும் குற்றம்"னு படிச்சிங்களா இல்லையாடா?😡 #திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
Tweet media two
1
259
311
@thamizhidayan
Rajaram Periyasamy
4 months
போதை பொருள் கடத்தல் மன்னன் திமுக ஜாபர் சாதிக் ஒரு பார்வை... #Drug_Mafia_Kazhagam
6
213
307
@thamizhidayan
Rajaram Periyasamy
2 months
அயிரம் ரூபாய் பணத்திற்கும், இலவச பேருந்து பயணத்திற்கும் ஆசைப்பட்டு பல நடுதரக்குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திய நல்லவர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம். இனியவது எது அவசியம் என்று சிந்திக்கும் அறிவு வரட்டும். #திமுககேடுதரும்
13
162
310
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
ஐய்யோ அடுத்து திருமா அண்ணன் இதுக்கு என்ன விளக்கம் சொல்ல போறார்னு தெரியலயே?😳
Tweet media one
28
106
298
@thamizhidayan
Rajaram Periyasamy
6 months
டேய் உபிகளா... எவளோ தான்டா அடி வாங்குவிங்க?😂 #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
0
161
302
@thamizhidayan
Rajaram Periyasamy
5 months
தேர்தல் நெருங்குகிறது, தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் நேர அரசியலில் எப்படி செயல்படுகிறது என்று தமிழக காட்சி ஊடங்கள் எல்லாம் காட்டிக்கொண்டியிருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் #நாம்தமிழர்கட்சி #சீமான் என்ற வார்த்தையோ, காட்சியோ, செய்தியோ வராது.
4
162
298
@thamizhidayan
Rajaram Periyasamy
2 years
'ஓசி' விடையம் ஊர் பூராம் நாறுது, பெண்கள் காறி துப்பிட்டு இருக்காங்க. ஏம்பா @rajiiv_dmk இதுவும் ஏதாவது IT Wing செஞ்சதா? #DMKFailsTN
16
201
295
@thamizhidayan
Rajaram Periyasamy
3 years
இனி 'யார் தமிழன்' என்று திராவிடன் கேட்டானா இந்த படத்தை தான் பகிர வேண்டும். #தமிழன் #திருட்டுதிராவிடம்
Tweet media one
1
123
290