Sankar S 🇮🇳 Profile Banner
Sankar S 🇮🇳 Profile
Sankar S 🇮🇳

@ssankar2634

1,627
Followers
1,171
Following
3,139
Media
16,009
Statuses

தேசியம்....🇮🇳 தெய்வீகம்....🚩 #BJP #NarendraModi #Annamalai #RSS

Ramanathapuram
Joined September 2023
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@ssankar2634
Sankar S 🇮🇳
4 months
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் தயாநிதியின் மகளால் டாக்டருக்கு படிக்க முடியவில்லை, தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுபவரின் மகள் நீட் தேர்வு மூலம் மருத்துவராக போகிறார் இப்ப புரிகிறதா உதயநிதி, ஸ்டாலின் ,திமுகவினர் எதற்காக நீட்டை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று. #NEET2024
14
703
2K
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
மானங்கெட்டு இத்தனை நாட்கள் இந்துக்கள் இருந்து விட்டோம் இப்ப மானமுள்ள தலைவன் @annamalai_k எங்களுக்கு கிடைத்திருக்கிறார்🔥🔥 #பெரியாராவது_மயிராவது
10
313
746
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
மாதேஷ்: நீங்க ஏங்க கொடிய ரோட்ல வெச்சீங்க? Ashvathamanஜி: மதிமுக, திமுக, அதிமுக, நாம்தமிழர், தாவாக இவங்கயெல்லாம் அவங்க கட்சி கொடிய தலைலயே வெச்சிகிட்டு சுத்துறாங்க. பாஜககாரன் மட்டும் ரோட்ல வெச்சிட்டான். இதுமாதிரி பேசினா தான் கடுப்பாவுது. - @asuvathaman 🔥 #AntiNationalDMK
36
281
684
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை விமர்சிக்கிறார் என்று கதை கட்டி கதறும் @Ahmedshabbir20 இப்பொழுது எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கிறாய் இதற்கு முடிந்தால் ஒரு எதிர்ப்பு தெரிவிடா. @annamalai_chap2 @BS_Prasad @EURONGREYJOY007 @Chanakiyan_v2 @Abitha96960262 @_KARAYAAN_ @Johni_raja
28
324
537
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
பாஜக மாநில தலைவர் திரு. @annamalai_k அவர்களின் பாதயாத்திரை முன்னே செல்ல செல்ல, பின்னாலேயே குப்பைகளை சுத்தம் செய்யும் பாஜக சுற்றுச் சூழல் பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.... #தூய்மை_பாரதம் #Annamalai #EnMannEnMakkal #BJP4TN
3
181
545
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
எங்களுக்கு இன்று தான் உலகக் கோப்பை பாகிஸ்தானை ஜெயித்ததே போதும்.. இந்தியாவின் அன்புக்கு உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான்.. -ஆப்கான் ரசிகரின் #SorryDMK #AntiNationalDMK #AFGvsPAK #PKMKBForever #DMKHatesIndiaFlag @BS_Prasad @Arunmozhi_Raaja @EURONGREYJOY007 @Johni_raja
7
180
501
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
இந்துக்கள் செலுத்தும் காணிக்கையில் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு ஐயப்ப பக்தரை கோவிந்தா என்று கோஷம் போட்டதற்காக அடித்து மண்டையை உடைத்த கோயில் பாதுகாவலர் இதை எந்த கட்சிக்காரனும் கேட்க மாட்டான் பாஜக கேட்டால் அது மதவாத கட்சி என்பது. #டெல்லி_ஒருகேடா_நீரோ_ஸ்டாலின்
7
244
472
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
கமிஷன் பிரிப்பதில் கீழக்கரை திமுக சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் கிடையே மோதல், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 10 லட்சம் 20 லட்சம் கொடுத்து சேர்மன் ஆயிருக்கேன் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவழிச்சு இருக்கேன் திமுக கீழக்கரை சேர்மன் ஆதங்கம். #திராவிட_மாடல் #கொழுப்புதிருடன்_மனோ
19
354
452
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கரூர் உச்சா பாலாஜி கோட்டை அங்கு ஒண்ணும் புடுங்க முடியாது என்று கூறிய உபிகளுக்கு கொங்கு மண்டலமே என் கோட்டை என்று தலைவர் @annamalai_k நிரூபித்து விட்டார்🔥🔥 #Annamalai #EnMannEnMakkal #கூமுட்ட_உதய்
8
135
437
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கோவை, சிங்காநல்லூர் சௌரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கொடி ஏற்றபட்டது. தலைவர் சொன்னபடி 10,000 புதிய கொடிகள் பறக்கும் வரை எந்த தொண்டனும் உறங்க போவதில்லை. #தடை_அதை_உடை #MyFlagMyPride
5
97
378
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
என்னுடைய பழைய ஐடி உபிஸ்களால் ரிப்போர்ட் செய்யப்பட்டு முடக்கப்பட்டது ஒரே மாதத்தில் 700 followers ஆதரவு தந்து நன்பர்களுக்கு நன்றி🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் following பண்ணுங்க நானும் Follow back செய்கிறேன் 👍🙏
Tweet media one
19
39
337
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தயவுசெய்து திமுக ஆட்சியை கலைச்சிடாதீங்க மோடி ஐயா, திமுக இருந்தால்தான் தமிழ்நாட்டில் பாஜக நல்லா வளரும் அண்ணாமலையார் அப்பதான் திராவிட வெங்காயதை தோலுரித்துக் காட்ட முடியும். #Annamalai #EnMannEnMakkal #Namakkal @annamalai_chap2 @BS_Prasad @Arunmozhi_Raaja @Johni_raja @IMSWarroom1
6
112
346
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
எத்தனை திருட்டு கூட்டங்கள் ஒன்று கூடினாலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் பாரதத்தில் பாஜக ஆட்சிதான்🔥🔥🔥 #மூதேவி_உதய்
5
111
330
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
எப்பா சின்னதத்தி உன்னை தான் தேடிக்கொண்டிருந்தோம் தொடர்ந்து சனாதனத்தை பற்றி பேசிக்கொண்டே இருங்கள், 2024 ல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அமரும் பொழுது 400 சீட்டுக்கு மேல் பெற வேண்டும் என்றால் நீ பேசிக் கொண்டே இருக்க வேண்டும் #மூதேவி_உதய்
8
123
308
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது. முதலமைச்சராக ஸ்டாலின் தொடர்கிறவரை தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக தான் இருக்கும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் @KPRamalingamMP Avl.🔥🔥 #DMKFailsTN #திருட்டு_திமுக
2
120
274
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
அன்புனா அன்பு !! வம்புனா வம்பு !! தலைவன் பாலிசி🔥🔥🔥 #Annamalai #EnMannEnMakkal
3
88
252
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
சிலையை கோவிலில் வைத்து பாதுகாப்பு கொடுக்க வக்கில்லாத இந்த சமய அறநிலையத் துறை எதற்கு ஆலயத்தை விட்டு வெளியேறு மக்கள��� வரிப்பணம், கோவில் வருமானத்தில் இருந்து சம்பளம் எதற்கு ? நாக்கைப் புடுங்கறமாதிரி கேள்வி கேட்ட மக்கள்.. #செல்பி_எடு_ஆட்டய_போடு
12
133
229
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ஸ்டாலினுக்கு ஓட்டு கேட்க வேட்டிய மடிச்சு கட்டிக்கிட்டு குவாட்டர் பாட்டில் சொருகிக்கிட்டு போறான் மோடிஜிக்கு ஓட்டு கேட்க நாம ஏன் தலையை குனிஞ்சு போகணும் இப்படிப்பட்ட மனிதரை வைத்துக்கொண்டு நாம் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்கவேண்டும். - @annamalai_k 🔥🔥 #Modi4PM2024
20
104
232
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
பரம்பரை கொத்தடிமை என்று சொன்னதும் கொத்தடிமை வண்டு முருகனுக்கு எவ்வளவு கோபம் வருகிறது நீ கோபப்பட்டாலும் இத்தனை வருடங்களாக நீ கொத்தடிமை தான் உதயநிதிக்கு அப்புறம் இன்பநிதி இவர்களுக்கு கொத்தடிமை தான் 😂😂🤣🤣🤣 #மூதேவி_உதய்
3
95
223
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
ஏற்கனவே 813 கோடி , இப்போ 900 கோடி , இத்தனை கோடி நிதி அனைத்தும் எங்கடா போச்சு இது எல்லாம் உங்க அப்பன் வீட்டு பணமா? #30000 கோடி_எங்கடா
3
92
214
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
எந்த அடிப்படையில் கம்பம் அகற்றப்பட்டது? சாலையின்மீதுள்ள திமுக, விசிக கட்சிக்கொடி கம்பத்தை அகற்ற வக்கற்ற காவல்துறை தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் உள்ள கொடிக்கம்பத்தை இர���ோடு இரவாக அகற்றவேண்டியதன் அவசியம் என்ன? திருட்டு திமுகவின் அதிகார போதை அழிவை நோக்கி மட்டுமே இட்டுச்செல்லும்.
1
122
207
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
சென்னிமலையை காத்திட, திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்... மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி.. #சென்னிமலையை_காப்போம் #சென்னிமலையை_காப்போம்
3
74
204
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தமிழக அரசின் கட்டுபாட்டில் இருக்கும் சென்னிமலை முருகன் கோவிலை ஏசுமலையாக மாற்றுவோம் என மேடை போட்டு அறைகூவல் விடுத்துள்ளது கிறிஸ்துவ முன்னனி. இதை கண்டித்தும் இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலையில் ஒன்று திரண்டு ஆர்பாட்டம் செய்ய இருக்கின்றனர். ஒன்று கூடுவோம் ! #சென்னிமலையை_காப்போம்
6
98
201
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
தெலுங்கானா தமிழ் மக்களிடம் தலைவர் @annamalai_k தேர்தல் பிரச்சாரம்🔥 #Annamalai #TelanganaElection2023 #EnMannEnMakkal
2
63
190
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கூட்ட நெரிசலில் கீழே விழுந்தவர்களை பார்த்ததும் சட்டென காரில் இருந்து இறங்கி வந்து தூக்கிவிட்டு உதவிய @annamalai_k 🔥 ஒன்னும் பிரச்சனை இல்லையே என கேட்டுவிட்டு பின் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றார் தொண்டர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போகும் தலைவன் அண்ணாமலை 🔥🔥🙏
1
59
183
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
மாநில பொதுச்செயலாளர் @apmbjp முன்னிலையில் கூண்டோடு பாஜகவில் இணைந்த திருப்பூர் திமுக அதிமுக இளைஞரணி நிர்வாகிகள்! ஆட்டத்தை தொடங்கிய தலைவர் @annamalai_k 🔥 #EnMannEnMakkal #Annamalai @annamalai_chap2 @BS_Prasad @agmarksanghi007 @Arunmozhi_Raaja @EURONGREYJOY007 @Johni_raja
2
71
177
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் கொலை வெறி தாக்குதல் நடத்தும் திருட்டு திமுகவினர் ஆட்சி நடத்த வக்கு இல்லை என்றால் பதவியை ராஜினமாக செய்துவிட்டு போக சொல்லுடா உன் தலைவர த்தூ 💦💦💦 #நக்கிட்டுப்போன_4000கோடி #ChennaiFloods2023
1
107
176
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கைதாவதற்கு முன்பு @amarprasadreddy ஜி அவர்கள் உதயநிதியையும், திமுகவையும் விளாசிய தருணம். #WestandwithAmarPrasadReddy #தொட_நடுங்கி_ஸ்டாலின்‌
9
61
169
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ஆண்டாள் கோவில் சென்று திருப்பாவை பாடியவர் ஐயா அப்துல் கலாம். -தலைவர் @annamalai_k 🔥🔥🔥
4
51
167
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
எந்த ஊடகங்களும் சொல்லாத ஊழல் பற்றிய தகவல் இது. இரண்டு நிமிடம் பார்த்துவிட்டு செல்லுங்கள். நீங்களே ஆச்சர்யபடுவீங்க. #EnMannEnMakkal #Annamalai4TN
1
74
171
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
கர்நாடகத்தில் இருந்து தெழுங்கான காங்கிரசுக்கு அனுப்ப பட்ட பணம் கோடி‌கணக்கில் பிடித்த‌ தெழுங்கானா தேர்தல் பறக்கும் படை @jothims அக்கா நீங்கள் சொன்ன வசூல் இதுவானு பார்த்து சொல்லுங்கள்.
5
77
163
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
அண்ணாமலை அவர்களை பற்றி ஒரு இஸ்லாமிய சகோதரரின் நெகிழ்ச்சியான பேச்சு... முஸ்லிம் பண்டிகை அன்று இருந்த யாத்திரையை மாற்றி வேறொரு நாள் வைத்ததற்கு நன்றியும் தெரிவித்தார். #Annamalai #EnMannEnMakkal @annamalai_k @annamalai_chap2 @Selvakumar_IN @BS_Prasad @Arunmozhi_Raaja @Johni_raja
2
74
164
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ஏழு வயதில் இருந்து திமுக கொடி பிடித்து வேலை செய்து இருக்கிறேன் ஓட்டுக்கு காசு கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறேன் ஆனால் நான் கடனில் தத்தளிக்கிறேன் முதல்வரை சந்தித்து உதவி கேட்பதற்கு அமைச்சர் என்னிடம் லஞ்சம் கேட்கிறார் என கொத்தடிமை உபி கதறல். #திருட்டு_திமுக #கொத்தடிமை_உபி
15
139
167
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது திமுக ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு என தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது அவர்களை அடக்க வக்கற்ற திமுக ஒரு கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு எதிராக போராடிய பாஜக தொண்டர்களை நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வைத்து அடித்து கைது செய்துள்ளது.
7
101
160
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
நண்பர்களே என்னுடைய பழைய ஐடி உபிஸ்களால் பிளாக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது இது என்னுடைய புதிய ஐடி following பண்ணுங்க நானும் Follow back செய்கிறேன்🙏🙏🙏🙏👍 @Agmarksanghi @Bagavathprathee @Newsdoor2 @BS_Prasad @Johni_raja @central_Anil @Pulsar220_ @EURONGREYJOY007
15
35
164
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தமிழக அரசியலில் அண்ணாமலை இல்லாமல் அணுவும் அசையாது திமுகவை ஆட்டம் காண செய்பவர் தலைவர் @annamalai_k 🔥🔥 #annamalai #EnMannEnMakkal @annamalai_chap2 @BS_Prasad @Santosh_nio @Arunmozhi_Raaja @Johni_raja @_KARAYAAN_ @Abitha96960262
12
65
152
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் தயாநிதியின் மகளால் டாக்டருக்கு படிக்க முடியவில்லை தமிழகத்தில் கூலிவேலை பார்ப்பவர்கள் விவசாயம் பார்ப்பவர்களின் மகன் மகள்கள் இன்று டாக்டருக்கு படிக்கிறார்கள் இதிலிருந்து தெரிகிறது நீட் தேர்வு சாமானியர்களுக்கு எவ்வளவு நன்மை என்று. #NEET
10
91
152
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
விசில் மூலம் அண்ணாமலை அண்ணாவின் கவனத்தை ஈர்த்த வாய் பேச முடியாத நம் அருமை சொந்தங்கள்.. தனது குறைகளை மனுவாக வழங்கினார்கள்..! #Annamalai #EnMannEnMakkal
2
54
149
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
திமுக கோசங்களை தான் அவனும் கூறுகிறான் பாஜக அலுவலகத்தில் ஏன் குண்டு வீசினாய் என்று கேட்டால் நீட் தேர்வை ரத்து செய்ய என்று கூறுகிறான் ஆளுநர் மாளிகை ஏன் குண்டு வீசினாய் என்று கேட்டால் அவர் சட்டங்களில் கையெழுத்திட மறுக்கிறார் என்று கூறுகிறான்- @asuvathaman
2
71
147
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ECR பனையூரில் உள்ள, மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களின் இல்லம் முன், பாஜக கொடி கம்பத்தை அகற்ற, நள்ளிரவில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதை கண்டித்து பாஜக போராட்டம். #EnMannEnMakkal #Annamalai4TH #ECR
1
89
149
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
RSB மீடியாக்கு ஒரே வார்த்தையில் தரமான பதிலடி கொடுத்த முருகன் ஜி 🔥🔥🔥 #ஜெய்_ஸ்ரீராம் #JaiShreeRam #Annamalai #EnMannEnMakkal @annamalai_chap2 @BS_Prasad @Arunmozhi_Raaja @Sammattii_ @EURONGREYJOY007 @Abitha96960262 @Johni_raja @suravitha @Sumamega @karthikgnath
3
43
148
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் கோவில் முன்பு உள்ள ராமசாமி நாயக்கர் சிலைகள் அகற்றப்படும். -தலைவர் @annamalai_k 🔥🔥🔥 #வெளியே_ஜாவ்_ராமசாமி
2
58
138
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
எங்கு சென்றாலும் திருட்டு திமுகவை அடித்து விரட்டும் மக்கள் இதை மடைமாற்றம் செய்வதற்கே இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடும் திருட்டு திமுக காலங்கள், ஆட்சிகள் மாறினாலும் திருட்டு திமுகவின் நாடக அரசியல் மட்டும் மாறவில்லை. #செல்பி_எடு_ஆட்டய_போடு
5
74
136
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
#ஆம்புலேன்ஸ்க்கு வழிவிடவில்லை என்ற பொய்யான செய்தியை ஆதரத்தோடு #இந்துமுன்னணி நிரூபித்துவிட்டது பொய் செய்தியை பரப்பியை நபரை காவல்துறை கைது செய்யும் வரை பகிரவும் . #RSB_media @hindumunnani_tn @GopalanVs2 @Johni_raja @BS_Prasad
3
82
133
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கொடி ஏற்றுவதற்கு முன்பே கொடிக்கம்பத்தை அகற்றிய திருட்டு திமுக அரசு நீ ஒரு கொடி கம்பத்தை அகற்றினால் ஒரு லட்சம் கொடிக்கம்பங்களை தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சி ஏற்றும். #தொட_நடுங்கி_ஸ்டாலின் #பயந்துட்டியா_ஸ்டாலின்
2
89
135
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
அன்பு சங்கீகளே🔥❤️, ட்விட்டரில் சிறப்பாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் என்னை பின் தொடருங்கள் 👍 நானும் உங்களை பின் தொடர்கிறேன்!!🚩😎 அடையாளம் கண்டு அனைவரையும் ஆதரிப்போம்!🤝 2024-ன் நேரடி மோதலுக்கு தயார் ஆவோம் 🫡🤨🚩 BJP🌷🚩 🤜vs 🤛DMK🌄 #Annamalai #Modi #EnMannEnMakkal
Tweet media one
2
34
133
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்.. பாஜக தொண்டன் மீது கை வைத்தவர் எவராயினும் உங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.. தலைவர் @annamalai_k 🔥🔥🔥 #Annamalai #விவசாயிக்கு_குண்டாஸ் @annamalai_chap2 @BS_Prasad @Arunmozhi_Raaja @Johni_raja @IMSWarroom1
6
56
134
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
உதயநிதிக்கு ஆதரவாக பேசிய இஸ்லாமியருக்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் பதிலடி. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இந்துக்கள் ஒன்று கூடி விட்டால் நாளை ஓட்டுக்காக இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் இதே போன்று பேசத் தயங்க மாட்டார்கள். "திராவிடத்தை ஒழிப்போம் தமிழகத்தை காப்போம்"
1
89
129
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
அண்ணே உங்க பேர் என்ன.? கருணாஸ் தேவர். மனைவி பெயர் : கிரேஸி. மகன் பெயர் : ஹென் மகள் பெயர் : டயானா ஓகே அண்ணா நீங்க ஊதவே வேண்டாம் புரிஞ்சுடுச்சு. #Annamalai #EnMannEnMakkal
Tweet media one
12
46
128
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
கலைஞர் உரிமைத்தொகை என்று மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே கொடுப்பதற்கு உன் தாத்தன் பெயரை வைத்திருக்கிறீர்களே அது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா ? #தத்தி_ஸ்டாலின் #சின்ன_தத்தி_உதய்
1
48
128
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
என்னடா ஒரு வீடியோவில் மொத்த குடும்பத்தையும் காலி பண்ணிட்டீங்க😂😂🤣 @Abitha96960262 @EURONGREYJOY007 @BS_Prasad @Arunmozhi_Raaja @KARADI2026 @karthikgnath @IMSWarroom1 @katterumpu_bjp @katuva7
5
64
120
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
10 வருடங்களில் 22 படங்களை விநியோகம் செய்த ரெட் ஜெயன்ட் மூவி திமுக ஆட்சிக்கு வந்து இரண்டே வருடங்களில் 33 படங்கள் விநியோகம் செய்து இருக்கிறது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி திரை உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திராவிட மாடல் அரசு. #CineMafiaDMK
7
55
124
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
முட்டை மேல் வைக்கப்பட்ட கருப்பு மை மழையில் ஊறி முட்டையினுள் இறங்கியதால் தான் இந்த பிரச்சனை பள்ளி மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கப்பட்ட விவகாரம் - அமைச்சர் கீதா ஜீவன் அப்போ இத்தனை ஆண்டுகளாக முட்டையை தண்ணீரில் அவிக்க வில்லையா? #அழுகியமுட்டை_கீதாஜீவன்
1
64
122
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
காவிரி தண்ணீர் கொடுக்கமாட்டேனு சொன்ன டி.கே. சிவகுமார ஏன் ஜோதிமணி அக்கா கேக்கல.. உப்பு போட்டுதான சாப்பிடறீங்க வெளுத்துவாங்கிய -தலைவர் @annamalai_k 🔥🔥 @amarprasadreddy @Selvakumar_IN @BS_Prasad @EURONGREYJOY007 @Abitha96960262 @Arunmozhi_Raaja @Johni_raja @indhavaainko
8
71
116
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ஊடகம் ,ஆளும்கட்சி ,எதிர்க்கட்சி , கூட்டணி கட்சி இவைகளின் எதிர்ப்பு , சமூக வலைதளங்களில் பொய் பரப்புரை ,உருவ கேலி , தொடர் பாதயாத்திரை இது அனைத்தையும் எதிர்கொண்டு @annamalai_k போர்க்களத்தில் நிற்கிறார் என்றால் எதிர்ப்பிலே ஒரு கோட்டையை கட்டி வளர்ந்தார் என்று வருங்காலம் பேசும் 🔥🔥
1
55
119
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கட்சி வளர வேண்டுமென்றால் புதியவர்களுக்கு இடம் கொடுத்தே ஆகவேண்டும் இன்னும் பழம் பெருமை பேசி கொண்டு இருந்தால் தனியாக ஒரு ஓரமாக உக்காரலாம் தலைவர் @annamalai_k #Annamalai
6
41
111
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
குண்டு வைத்தவனை #மதம் காப்பாற்றும் கொலை செய்தவனை #சாதி காப்பாற்றும் கொள்ளை அடிப்பவனை #திராவிட_மாடல் காப்பாற்றும் #தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கோரிய தீர்மானத்திற்கு பொங்கி எழுந்த சாமானியர் ஈ வெ ராமசாமி நாயக்கர் கூறிய 21 ஆம் பக்கம் இவரகளே
3
50
114
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
நேற்று நெல்லையில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஸ்டிக்கர் ஒட்ட வந்த #கொத்தடிமை 200 உபிஸை கதறவிட்ட சங்கீஸ்🔥🔥 #NarendraModi #VandeBharatExpress @EURONGREYJOY007 @BS_Prasad @Abitha96960262 @Abilash65173511 @Arunmozhi_Raaja @indhavaainko @katterumpu_bjp @katuva7 @Johni_raja
3
50
114
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ரத்தம் சிந்தி பல உயிர்களை தியாகம் செய்து வளர்ந்த கட்சி பாஜக , உன்னுடைய பூச்சாண்டி வேலைக்கு எல்லாம் பயப்படுகிற ஆட்கள் பாஜக தொண்டர்கள் கிடையாது. #தொட_நடுங்கி_ஸ்டாலின் #பயந்துட்டியா_ஸ்டாலின் @Selvakumar_IN @annamalai_chap2 @amarprasadreddy @Santosh_nio @BS_Prasad @Johni_raja
5
67
111
@ssankar2634
Sankar S 🇮🇳
10 months
காங்கிரஸ் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவரின் சொத்தை திருட்டு திமுக ஆட்டைய போட நினைக்கும் பொழுது தலைவர் @annamalai_k முன்வந்து குரல் கொடுத்து அதனை தடுத்து நிறுத்தினார் இதுதான் பாஜக. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் எப்பொழுதும் பாஜக இருக்கும். #செல்பி_எடு_ஆட்டை_போடு
1
44
111
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ஹிந்து விரோத திமுக நீலகிரியில் பூர்வகுடி அந்தஸ்து பெற்ற படுக சமுதாய வழிபாடு முறையை அழிக்கும் நோக்கத்திலும் அறநிலையத்துறை மூலம் கலாச்சாரத்தை அழிக்க துடிக்கிறது #திருட்டு_திமுக @BS_Prasad @annamalai_chap2 @_KARAYAAN_ @Arunmozhi_Raaja @Sammattii_ @Johni_raja @Agmarksanghi
1
72
108
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
ஸ்டாலினை நடுத்தெருவில் நிறுத்தி, கேள்வி கேட்ட இளைஞர்கள்...!!! விடியல் விடியல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் எங்கள் ஊரை பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிகிறது இதுதான் உங்கள் விடியலா.👍👍👏👏 #மிதக்கும்_சென்னை #மிதக்கும்_4000கோடி
0
46
106
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
இடைவேளைக்கு பிறகு #EnMannEnMakkal யாத்திரை இன்று முதல் அவிநாசி & மேட்டுப்பாளையத்தில் மீண்டும் தொடங்குகிறது 🔥✨ #Annamalai 💥 @annamalai_k @annamalai_chap2 @amarprasadreddy @karthikgnath @BS_Prasad @Arunmozhi_Raaja @EURONGREYJOY007 @Chanakiyan_v2 @Johni_raja
2
40
108
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
கம்யுனிஸ்டுகள்,திராவிடர் கழகங்கள் கிறிஸ்தவமிஷனரிகள் #சென்னிமலையை #கல்வாரிமலை என பெயர்மாற்றம் செய்யதுடிக்கின்றன இதை எதிர்த்து இன்று அந்த கிராம மக்கள் போராடுகின்றனர் அதற்கு ஆதரவு கொடுங்கள் மக்களை. #சென்னிமலையை_காப்போம்
0
41
105
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
சனாதனத்தை ஒழிப்பேன் என்ற சொல்லிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்று கூறிய #மூதேவி_உதய் ஐ தேடிய சங்கீஸ் 😂😂 #ElectionResults #Elections2023
3
50
109
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தென்காசி மாவட்டம், கடையம் கிழக்கு ஒன்றியம் வள்ளியம்மாள்புரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை காவல் துறையினர் அகற்றியுல்லது அதே இடத்தில் திமுக அதிமுக கொடி கம்பங்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளது அதையெல்லாம் அகற்றவக்கற்ற திருட்டு திமுகவின் ஏவல் துறை #பாசிச_திமுக
3
80
105
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
யாரையும் அடிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் உனக்கு இவர்களையும் கண்டிக்க தெம்பு,திராணி, வக்கு இருக்கா?
@salma_poet
Salma
1 year
யாரை அடிக்கவும் யாருக்கும் உரிமை இல்லை என்கிற எளிய விசயம் கூட தெரியாமல் தான் பாஜக கூட்டம் இருக்கிறது. அந்த பெண்மணி தண்டனைக்கு உரியவர்தான்.
105
48
345
5
48
96
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அவர்களின் வரிப்பணத்தில் நிவாரணம் வழங்குவதை, ஏதோ இவர்களின் சொத்தை விற்று வாரி வழங்குவது போன்று பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் திமுக அமைச்சர் @KN_NEHRU #திருட்டு_திமுக #திராவிட_மாடல்
4
61
97
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
பாகிஸ்தான் ஒன்னு ரெண்டு போட்டிகளாவது வெற்றியடைந்து கொண்டிருந்தார்கள். எங்கள் சகோதரர் நாங்கள் முட்டுக் கொடுப்போம் என்று உபிஸ் கிளம்பினார்களோ அன்று ஆரம்பித்தது அவர்களின் தோல்வி பாகிஸ்தான் டீம் தோல்வி அடைய காரணமாக இருந்த சங்கி கேசவ் மகாராஜாவுக்கு வாழ்த்துக்கள் #SAvsPAK #SorryDMK
1
40
98
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
ஒரு மகனைப் பிரிந்த தாயின் வலியே அறிந்தவர்களுக்கு அக்கா அவர்கள் செய்த செயல் சரியாகவே படும். @RanjanaNachiyar அக்கா அவர்கள் ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து தாயின் வலியை உணர்ந்து செய்த செயல் என்று அவர்கள் பேசும் பொழுதே தெரிகிறது.
1
53
102
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
தலைவன் @annamalai_k ஒரு அறிக்கைக்கு அறிவாலையுமே அஞ்சி நடுங்கிய தருணம். அந்த பயம் இருக்கணும் டா.....🔥 #விவசாயிக்கு_குண்டாஸ் #AnnamalaiKaHukum @annamalai_chap2 @BS_Prasad @Arunmozhi_Raaja @Abitha96960262 @IMSWarroom1 @Johni_raja @Santosh_nio
0
40
94
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
குல்லா போடவில்லை நோன்பு கஞ்சி குடிக்கவில்லை இஸ்லாமியர்களுக்காக போராடுவது போன்ற நாடகம் ஆடவில்லை சமூக நீதி சமத்துவத்துடன் பேசி வரும் தலைவர் @annamalai_k பேச்சைக் கேட்டு ஒரு இஸ்லாமியர் ஐயா தனது மனம் உருகி வாழ்த்திய வீடியோ நன்றி அய்யா கலீலூர் ரஹ்மான் அவர்கள்.
0
44
98
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
இது 2017 சாம்பியன்ஸ் டிராபியில் நடந்த போது நம் வீரர்களை பாகிஸ்தான் கூட்டத்திலிருந்து கேலி பேசியதை நீங்களே கேட்கலாம். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அது போல் தான் நேற்று நடந்த சம்பவம் தேசவிரோதிகளுக்கு கு...டி 🔥 எறிய தான் செய்யும். #INDvsPAK
1
45
93
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
வருமான வரித்துறை: வணக்கம்டா மாப்ள உபிகளா எ வ வேலு வீட்டில் இருந்து😂😂🤣🤣 #ITRaid #TamilNadu
0
40
97
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
என்னென்ன சொல்றாங்க பாருங்க...😂😂 கொஞ்சம் விட்டால் கோழி முட்டை போடும்பொழுது மழை வந்ததால் அழுகிவிட்டது என்று கூறி விடுவார்கள் போல🤦 #அழுகியமுட்டை_கீதாஜீவன் @annamalai_chap2 @_KARAYAAN_ @BS_Prasad @Arunmozhi_Raaja @Johni_raja @If_Ur_Bad @IMSWarroom1 @Newsdoor2
7
49
95
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தலைவர் @annamalai_k #EnManEnMakkal யாத்திரையின் மக்கள் எழுச்சியை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத #திருட்டு_திமுக அரசு கோழைத்தனமாக பாஜக தொண்டர்களை கைது செய்வது கொடி கம்பத்தை அகற்றுவது போன்ற சம்பவங்களை செய்து வருகின்றனர் முடிந்தால் நேருக்கு நேர் போட்டியிடுங்கள். #Annamalai
1
42
95
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தாலோ தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தாலோ இங்க உள்ள #திருட்டு_திமுக அதன் கொத்தடிமை கட்சிகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது போன்ற ஒரு பிம்பத்தைகட்டி வருகின்றன அதை அன்றே கூறிய சோ அவர்கள் 🔥🔥 #கோவை_மன்னிக்காது
6
55
89
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
குமாரபாளையம் சட்ட மன்றத்தில், குவிந்துள்ள மக்கள் கூட்டத்தில், குமரன் அருள் பெற்றுள்ள நம் தலைவர் @annamalai_k அவர்கள்🔥🔥 #Annamalai #EnMannEnMakkal
1
43
89
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
பட்டத்து இளவரசர் சின்னத்தத்தியை அவமானப்படுத்திய google நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.😀😂 #HBDDimwitUdhay #HBD சின்னதத்தி
0
50
92
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
எ வ வேலு இந்தியா என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்று தெரியாது என்று கூறினார்ல, இப்ப வருமான வரித்துறை வருவதை வைத்தாவது இந்தியா என்று ஒன்று உள்ளது இந்தியாவிற்குள் தான் நாம் உள்ளோம் என்று அவருக்கு புரியும் _ @ProfessorBJP 🔥🔥 #கமிசன்_வேலு #ITRaid
0
46
92
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
#சென்னிமலை முருகன் கோயில் மதமாற்ற முயற்சி! கம்யுனிஸ்டுகள்,திராவிடர் கழகங்கள் கிறிஸ்தவமிஷனரிகள் #சென்னிமலையை #கல்வாரிமலை என பெயர்மாற்றம் செய்யதுடிக்கின்றன இதை எதிர்த்து இன்று அந்த கிராம மக்கள் போராடுகின்றனர் அதற்கு ஆதரவு கொடுங்கள் மக்களை. #சென்னிமலையை_காப்போம்
0
51
91
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
எந்த சூழலிலும் மக்களுக்காக உழைப்பது ஒன்றே பாஜகவின் லட்சியம் #மக்களுடன்_பாஜக
1
35
87
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
இனியும் திராவிட மாயை தமிழகத்தில் எடுபடாது #திருட்டு_திமுகவின் நாடகத்தை புட்டு புட்டு வைத்த பொதுமக்கள். #DMKFailsTN #திருட்டு_திமுக
3
62
89
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தென்காசி மாவட்டம் சுரண்டையில் திமுகவின் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றதால் அலைமோதிய மக்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காவல்துறை #திருட்டு_திமுக #DMKFailsTN
11
63
90
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
500 ஆண்டுகள் போராட்டம் பலர் உயிர் தியாகம் தீபத்திருவிழாவிற்கு தயாரானது அயோத்தி . #ஜெய்ஸ்ரீராம் 🚩 #Diwali #Diwali2023 #DiwaliCelebration
1
24
88
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
இதுவரை தமிழகத்தின் தலைவன்,✨💥 இனி தென்னிந்தியாவின் தலைவன் @annamalai_k 🔥🔥🔥 #Annamalai #EnMannEnMakkal
2
34
86
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
இன்று திருப்பூரில் ஆயுத பூஜை கும்பிட சாமி போட்டோ வைக்க கூடாது என்று அதிகாரி ஆர்டர் போட்டிருக்கிறார். சாமியின் ஆயுதத்தை வைத்து பூஜை போடுவோம். சாதி, மத அரசியல் செய்யாதீர்கள். திமுகவிற்கு @annamalai_k அண்ணா எச்சரிக்கை.🔥🔥 #தீயசக்தி_கருணாநிதி
9
42
88
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
பாலஸ்தீன் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கும் உத்திரபிரதேச இஸ்லாமியர்கள் இதற்கு மேலும் இந்துக்கள் நடுநிலை நக்கிகளாக இருந்தால் இஸ்ரேலில் நடக்கிறது இந்தியாவில் நடப்பதற்கு ரொம்பநாள் ஆகாது விழித்துக் கொள்ளுங்கள் இந்து மக்களே #Israel_under_attack #Israel
4
54
87
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
#திருட்டு_திமுகவின் #பித்தலாட்டத்தை மிகத் தெளிவாக கூறிய பெண்மணி அவர்கள் ஒன்றும் அவர்கள் பணத்தில் இருந்து தரவில்லை.. எங்களிடம் இருந்து பிடுங்கி எங்களுக்கே மீண்டும் தருகின்றார்கள் இதற்கு ஆயிரம் கேள்வி 💦💦🤧 #பித்தலாட்டம்_திமுக #WeSupportPravinRaj
3
64
85
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
தமிழக பாடப்புத்தகத்தில் எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களைபற்றி இருக்கிறது என்று திமுக வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் சுதந்திரப் போராட்ட வீரர்களை இரட்டடிப்பு செய்துள்ளது #திருட்டு_திமுக. -தலைவர் @annamalai_k
2
45
84
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
எங்கள் இளம் தலைவர் @annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடை பயணத்திற்கு நீங்கள் வரவேண்டும் தமிழக மக்களின் வரவேற்பை நீங்கள் பார்க்க வேண்டும். என நமது தலைவர் @annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடைபயணத்தை பற்றி மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள். #Annamalai #EnMannEnMakkal
0
45
83
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
நேற்று அவர் மாற்றப்பட்டார் இன்று அவர் மாற்றப்படுவார் நாளை அவர் மாற்றப்படுவார் முதிர்ச்சியடையாத பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர்- போய் ட்வீட் செய்து கொண்டே இருங்கள் சாமி இங்கு மத்திய அமைச்சர்கள் ஒருவராக வந்து #EnMannEnMakkal யாத்திரையை சிறப்பித்து கொண்டிருக்கிறார்கள்.
5
26
84
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
வீட்டு வரி உயர்வு ,சொத்து வரி உயர்வு ,EB பில் உயர்வு ,பால் நெய் விலை உயர்வு , இப்பொழுது வாகன வரி உயர்வு. இவர்கள் மாதம் ₹1000 கொடுக்க இன்னும் எந்த வரி எல்லாம் கொடுக்க வேண்டுமோ 🤦🏽‍♂️ #Corruption_DMK
4
57
82
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
பிரதமர் மோடி சொல்லுவது 100% உண்மை. ஸ்டாலின், எடப்பாடி திராவிட ஆட்சிகளால், தெய்வ சிலைகள் திருடப்பட்டது உண்மை. ஆக்ரோஷமாக சீரிய ஐயா பொன் மாணிக்கவேல் அவர்கள். @annamalai_k @annamalai_chap2 @BS_Prasad @EURONGREYJOY007 @Chanakiyan_v2 @Arunmozhi_Raaja @Abitha96960262 @Johni_raja
2
31
78
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? இதற்கு மேலும் இந்து மதத்தை அழிப்பேன் சனாதனத்தை ஒழிப்பேன் என எவனாவது கிளம்பினால் உங்கள் நிலைமையை நினைத்துப் பாருங்கள் இந்து மக்களின் எழுச்சி தமிழகத்தில் வந்து விட்டது திராவிடர்களுக்கு இனி தமிழகத்தில் வேலை இல்லை. #சென்னிமலையை_காப்போம்
2
37
80
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
மதுரையில் நடந்தது என்ன விவரிக்கும் திருமாறன் ஜி🔥 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் வீரத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் அதிமுக. #Annamalai @annamalai_k @annamalai_chap2 @Abitha96960262 @EURONGREYJOY007 @BS_Prasad @Johni_raja @Arunmozhi_Raaja @indhavaainko
2
51
78
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
நாங்க ஜெய் ஸ்ரீ ராம் சொல்றது தான் உனக்கு பிரச்சனை என்றால் அதையே நாங்கள் ஆயிரம் முறை சொல்வோம் . #ஜெய்_ஸ்ரீராம் 🚩🚩🔥🔥 #ஜெய்_ஜெய்_ஶ்ரீராம்🔥🔥 @BS_Prasad @EURONGREYJOY007 @Chanakiyan_v2 @indhavaainko @annamalai_chap2 @Arunmozhi_Raaja @Abitha96960262 @karthikgnath @Johni_raja
1
23
79
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
எங்களுக்கு தகுதி இருக்குதா நீ யாருடா சொல்ல 👍 உன் குடும்ப பெண்களுக்கு தகுதி இருக்கா🤪 1000 ருபாய் உரிமைத்தொகையை புறக்கணித்த ஒரு பெண்ணின் காரி துப்பியுள்ளார். #பித்தலாட்ட_திமுக #திருட்டு_திமுக @Selvakumar_IN @BS_Prasad @EURONGREYJOY007 @indhavaainko @Abitha96960262 @Johni_raja
0
50
79
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
என்று முடியும் இந்த திமுக ஆட்சி இந்த ஆட்சியில் நான் வாழ்கிறேன் சொல்வதற்கு பதிலாக நகண்டுகிட்டு செத்திடலாம் என காரி துப்பிய செஞ்சி இஸ்லாமிய இளைஞர்.💦💦🤧🤦 #DMKFailsTN @BS_Prasad @EURONGREYJOY007 @Arunmozhi_Raaja @Johni_raja @indhavaainko @Santosh_nio @karthikgnath
0
44
76
@ssankar2634
Sankar S 🇮🇳
1 year
பெங்களூரில் 87 ஓசூரில் 94 - டீசல் கட்டணம்.. 50 கிலோமீட்டர் தொலைவில் லிட்டருக்கு 7 ரூபாய் அதிகம் வாங்கும் விடியல் அரசு. எப்போது டீசல் விலை 4 ரூபாய் தேர்தல் வாக்குறுதி யில் சொன்னது போல் குறைப்பீர்கள். பெட்ரோல் டீசல்வரி மத்திய அரசு வரியை விட மாநில அரசு வரியை அதிகம். #EnMannEnMakkal
1
42
78
@ssankar2634
Sankar S 🇮🇳
11 months
மணலில் ₹60,000 கோடிக்கும் மேலாக கொள்ளையடித்துள்ளது #திருட்டு_திமுக ஆதாரத்துடன் அம்பலம். 60000 கோடி என்பது அவர்கள் கொள்ளையடித்ததில் 5% மட்டுமே #மணல்கொள்ளை_திமுக
1
37
77