சாணக்கியன் 2.0 🇮🇳🚩 Profile Banner
சாணக்கியன் 2.0 🇮🇳🚩 Profile
சாணக்கியன் 2.0 🇮🇳🚩

@Chanakiyan_v2

2,550
Followers
1,351
Following
2,279
Media
11,281
Statuses

இந்தியன்!🇮🇳 | சங்கி!🚩

Manchester, TN
Joined July 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
சனாதனத்தை அழிக்க, ஒரு அற்ப கூட்டம் இருக்கும்போது.. சனாதனத்தை காக்க, ஒரு பெரும்படை இல்லாமலா போயிடும்..?! 🙏🏻🧡🛕🚩 📍அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில், அவிநாசி #ஓம்_நமசிவாய
67
649
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
காலங்கள் மாறலாம். நேர்மையும், துணிவும் என்றும் மாறுவதில்லை! Once a Cop, always a Cop! 🙏🏻👏🏻💖🇮🇳 #Annamalai #Annamalai4Coimbatore
23
690
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
இந்த மாதிரி ஒரு வீடியோ காமிக்கறவங்களுக்கு life time செட்டில்மண்ட்றா உபிகளா .. 💖🇮🇳 #BJP4IND #ModiAgainIn2024
53
621
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
40 MP க்கு பதிலா, 40 MB data இருந்திருந்தா கூட எதுக்காவது உபயோகப்பட்டிருக்கும்.. டெலிகேட் பொஷிசன்!! 🤧😤
Tweet media one
92
374
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
சிங்கத்தின் மௌனம் ஆபத்தை குறிக்கிறது, அதன் கர்ஜனை அல்ல.!
200
349
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"ஐயா, இது Police மூளை.. " 🧠 "அடுத்த இருபது நாட்கள் கழிச்சு எப்படி வேலை செய்யும்ன்னு யோசிச்சு இன்னிக்கு வேலை செய்யும்.." தட், real அலெக்ஸ் பாண்டியன் 🔥🔥 moment. #BJP4TN #Annamalai
27
646
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"நீ வந்து மொதல்ல, என்னை அட்ரா பார்க்கலாம்..", தட் real 🔥 moment. #BJP4TN #Annamalai
15
494
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
"ஏன் ப்ரோ, #அண்ணமலை க்கு ஆளுநர், ராஜ்யசபா எம்பி ன்னு மேலிடம் எதுவும் குடுக்கலையா..?" "#திருட்டு_ரயில் ல வந்தவங்கள, திருப்பி அதே ரயில்ல ஏத்தி விட்டுட்டு வந்து பதவியை வாங்கிக்கறேன் ன்னு #மலை சொல்லிட்டாராம்.." 😃
Tweet media one
119
315
2K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
பானையை உடைக்க வரும் பாவையே.. வருக, வருக..🙏🏻🇮🇳💖😊😳 #BJP4IND #BJP4TN
Tweet media one
89
385
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
மனிதம் எங்கே வாழ்கிறது ..? மனிதம் இங்கே வாழ்கிறது ..! 💖 #சனாதனம்
19
276
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
சும்மா, சும்மா யாரும் Google ல தேட வேண்டாம் .. 😃
Tweet media one
28
234
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
Hello உபிகளா, நாளைக்கு வந்து, நிகழ்ச்சி முடிஞ்ச அப்புறம் எடுத்த வீடியோ ன்னு முட்டு குடுக்காதீங்க அப்பு.. தமிழ் திரையுலக உச்ச நட்சத்திரங்கள் பேசும்போது எடுத்த வீடியோ.. மொத்த இருக்கைகளும் காலியோ, காலி..!! 🤩 #மொத்த_எண்ணிக்கை_100
37
425
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
மணிப்பூர் க்கு பிரதமர் பொறுப்பு. நீட் தற்கொலைக்கு ஆளுநர் பொறுப்பு. விழுப்புரம் விஷச்சாராயத்துக்கு மக்கள் அறியாமை பொறுப்பு. நாங்குநேரிக்கு பெற்றவர்கள் பொறுப்பு.
Tweet media one
22
479
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"டாய்லெட் கழுவறது கேவலம் இல்ல.." "திருட்டுத்தனமா, டாய்லெட்ல ஒளிஞ்சுட்டு வர்றது தான் கேவலம்.." 😂
Tweet media one
21
255
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
எந்திரிச்சு வா கோட்டைச்சாமி... கள்ளச்சாராயம் குடித்து பத்து பேர் இறந்து போயிட்டாங்களாம்.
Tweet media one
@Suriya_offl
Suriya Sivakumar
4 years
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020
3K
19K
53K
15
370
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
#அன்னபூரணி ல பிராமண எதிர்ப்பா நயன்தாரா பேசுனா - OK. #வடக்குபட்டி_ராமசாமி ல Romeசாமி எதிர்ப்பா சந்தானம் பேசுனா - NOT OK. 🤨
Tweet media one
4
284
1K
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
"பிரதமரின் உரையை கேட்டு சிரித்தேன்" "தமிழை படிக்கவே துண்டுச்சீட்டு தேவை. இதுல, பிரதமர் பேசின இந்தி உனக்கு புரிஞ்சிடுச்சு..?!" 🤡
Tweet media one
27
225
965
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
இஸ்லாமியர் இஸ்லாமியராக வாக்களித்தனர். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவராக வாக்களித்தனர். இந்துக்கள், நடுநிலையாக வாக்களித்தனர். ஆயிரம் மோடி வந்தாலும், பயனில்லை! 😤🤧
85
247
952
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
#JUSTIN | ராமர் கோவில் திறப்பு விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம் - உண்டியல் குலுக்கீஸ் "பக்தர்களுக்கு மட்டும் தான் அழைப்பு.. பிச்சைக்காரங்களுக்கு இல்லைன்னு எப்படி புரிய வைக்கிறது..?! " 😂
Tweet media one
25
195
937
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
சென்னை வெள்ள நிவாரணத்துக்கு இல்ல, சுனாமியே வந்தாலும் இனிமேல் ஒரு பைசா donation கிடையாது ! 😏
455
135
935
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
உபிஸ் : "சங்கிகளை வெறுப்பேத்தறதுக்காகவே, நாங்க #மாலத்தீவு போகப்போறோம்.." சங்கிஸ் : "மாலத்தீவு இருக்கட்டும். முதல்ல #கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு போகமுடியுதா ன்னு பாருங்க அப்பு.. " 😂 #BoycottMaldives
Tweet media one
19
196
874
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
தேசியத்தையும், தெய்வீகத்தையும் மட்டுமே வச்சு தானா சேர்ந்த கூட்டம்! 🙏🏻🇮🇳 6000 கிலோ மட்டன் இல்ல. 4000 கிலோ சிக்கன் இல்ல. 40000 முட்டை இல்ல. 1200 கிலோ தக்காளி இல்ல. 3000 கிலோ வெங்காயம் இல்ல. 600 கிலோ இஞ்சி இல்ல. அவ்வளவு ஏன், 30,000 பேருக்கு பிரியாணி கூட இல்லடா புண்ணாக்குகளா !!
37
350
847
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
அன்பு, பாசத்துக்கு.. ஐந்தறிவு, ஆறறிவு என்ற பாகுபாடு கிடையாது. 💖 #சனாதனம்
6
193
822
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
"அம்பது வருசம் முன்னாடி நடந்த #கச்சதீவு பிரச்சனைய இப்ப ஏம்பா கிளப்பறீங்க..?" "வந்த #திருட்டு_ரயில் லையே உங்களை திருப்பி ஏற வைக்கணும், அதுக்குத்தான்..!" 😂
Tweet media one
41
196
798
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
என்னாது, நீட் தேர்வுல 1st rank வாங்குனவரு, ஒரு சங்கியா..... ?
Tweet media one
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
1 year
All India NEET Rank 1 Holder The power prayers
31
306
1K
2
169
767
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
"தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா..?" - ஜி.வி.பிரகாஷ் "ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்றதுதான்டா தமிழர் மாண்பு.."
Tweet media one
8
123
759
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"நான் ஒரு தடவை #VanakkamModi சொன்னா.." "நூறு தடவை #VanakkamModi சொன்ன மாதிரி.." அர்த்தமாயிந்தா ராஜா...?" 😉🇮🇳🙏🏻💖 #VanakkamModi
Tweet media one
57
512
744
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
வழக்கமா, வெற்றிக்கு தான் இவ்வளவு கொண்டாட்டம் இருக்கும். தோல்விக்கு, இப்படி ஒரு கொண்டாட்டமா... ?! 😲😃 மொத்தமா, ஸ்டேடியம் பூராவும் சங்கி பயலுகளா தான் இருந்திருக்காங்க போல. #PAKvSA #SorryDMK
38
257
730
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"என்னது, கிளை செயலாளர்ல இருந்து தலைமை வரைக்கும் எல்லார்த்ரோட பெயரையும் சொல்றானா..?" 😂 #Gounder_Rocks
Tweet media one
20
169
690
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
நான் கோவையை சேர்ந்தவன் என்பதில் வெட்கப்படுகிறேன். முதலில் காமராஜரை தோற்கடித்தோம். இப்போது அண்ணாமலை. ஊழல்வாதிகளுக்கு மட்டுமே நாங்கள் அடிமையானவர்கள். 😭
317
137
670
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
#JaiShreeRam 🙏🏻🚩
Tweet media one
7
113
654
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
8 months
மெட்ராஸ்ல வெள்ளம் ன்னு இவ்வளவு களேபரம் நடந்துட்டு இருக்கு. இதுல யாராச்சும் வாய திறந்தானுகளா..? நல்லா புரிஞ்சுக்கோங்க மக்களே..!! #Toolkit #திருட்டுமாடல்
Tweet media one
51
313
642
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"அதுல பாருங்க சம்மந்தி, சிறுத்தைக்கு நாலு கால் இருக்குது.. ஆனா, அது நிக்கறதுக்கு ரெண்டு மட்டும் தான்னா பார்த்துக்கோங்களேன்..!" 😂 #கொத்தடிமை
Tweet media one
20
144
629
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"என்னது, தயிர் வடையிலிருந்து.. இப்ப கட்டின சமாதி வரைக்கும் எல்லாமே சித்திக் அனுப்புன பணமா..?!" 😂
Tweet media one
12
145
623
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், இரு நபர்கள் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார்கள் என நம்புகிறேன்.. 1. அர்ஜுன் சம்பத் 2. ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் உங்க கமெண்ட்களை சொல்லிட்டு, அப்படியே RT பண்ணிட்டு போங்க மக்களே.. 🙏🏻🛕🚩🇮🇳
213
167
617
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
1. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை நடத்துபவர் அறநிலைய துறை அமைச்சர். 2. அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லும், திரைப்பட இயக்குநர். 3. திரைப்படத்தை தயாரித்து, நடிக்கும் அமைச்சர். See More..
Tweet media one
6
166
610
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
"இப்ப எதுக்காக ரயில் இன்ஜின்ல ராமர் படத்தை வரைஞ்சீங்க.. ?" "சும்மா தான இருக்கானுவ.. எதுக்காச்சும் கதறட்டும்!!" 😂
Tweet media one
@MeghUpdates
Megh Updates 🚨™
4 months
Indian Railway pays Tribute to "Maryada Purushottam Shree Ram" by painting New Guwahati shed 40603 WDP4D locomotive in a new color scheme.
67
2K
21K
29
129
599
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
8 months
"விவசாயிக்கு ..?" "குண்டாஸ்.." "ரவுடிக்கு..?" "நீட் போராளி.." #திராவிடியா_மாடல்
Tweet media one
10
213
596
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
"என்னது, கடந்த தேர்தல் அறிக்கையில #இராமர்_கோவில் கட்டுவோம் ன்னு சொன்ன மாதிரி.. இந்த தடவை, குடும்ப ஆட்���ி முறை முற்றிலும் ஒழிக்கப்படும் ன்னு சொல்லப்போறாங்களா..?" 😂
Tweet media one
10
110
568
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
தமிழ்நாட்டை தவிர, ஒட்டு மொத்த இந்தியாவிலயும் நீட் தேர்வுக்காக ஒரு மாணவனோ, மாணவியோ தற்கொலை பண்ணிக்கல..! அப்ப தமிழர்கள் மட்டும் தான் கோழையா .. ?? இல்ல.. அரசியல் சூழ்ச்சியா.. ?? 🤨🤔
61
189
550
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"ஹீராபென் மவன் ஒத்தையில நிக்கேன்.." "தில்லு இருந்தா, மொத்தமா வாங்களே.." 🔥🔥 #VanakkamModi
Tweet media one
53
281
526
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
அயல்நாட்டுவாழ் சங்கிகள் நைட் ஷிப்ட் முடிஞ்சுது.. இந்திய சங்கிகள் நேரமே எந்திரிச்சு, ரெடி ஆகி, சீக்கிரம் வாங்க.. நைட் ஷிப்ட் கைமாற்றி விடணும்.. ஓவர்.. ஓவர்.. 😇 #GoBackStalin
Tweet media one
@eena_vengayam
ஈன வெங்காயம் (மோடிஜியின் குடும்பம்) 🇮🇳
7 months
இந்திய சங்கிகள் எல்லாம் 100K+ ஸ்கோர் பண்ணிட்டு நிம்மதியா தூங்க போறோம். இனி அயல்நாடு வாழ் சங்கிகள் அடிச்சா கம்பெனி பொறுப்பில்ல 🤗 #GoBackStalin
16
135
281
26
191
522
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
இந்த காவிப்பசங்க பொல்லாதவங்க.. #GoBackStalin #GoBackStalin #GoBackStalin ன்னு போட்டு, #GoBackStalin ன எதுக்கு trend பண்ணி வச்சிருக்காங்கன்னே தெரியலையே..? இதைபத்தி கேட்கணும்னா, #GoBackStalin ன்னு type பண்ணாம வேற கேட்கமுடியாது. டெலிகேட் பொசிசன்.
Tweet media one
29
333
508
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
சனாதனத்தை அழிக்க வந்தவர்கள் அழிந்ததாக வரலாறு உண்டு. #சனாதனம் அழிந்ததாக வரலாறு இல்லவே இல்லை. 🙏🏻🚩💐💖😊
17
128
497
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
எவனோ டைரக்டர், வச்சு செஞ்சிருக்கான்.. ! 😂 ஆமை அதிபர் தாக்கப்பட்ட தருணம்! 🐢
12
205
482
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"இந்தி தெரியாது போடா" ன்னு உருட்டிட்டு இருந்தாங்க.. "இந்தி தெரியலைனா போடா" ன்னு சொல்லிட்டாங்க.. 😂 #தரமான_செருப்படி
Tweet media one
9
156
482
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
அமைதியா இருந்து, அழகா வேலை பார்க்கறதுல.. இவருக்கு நிகர்.. இவர்தான். 🇮🇳💖 #AjitDoval #UnknownMen #DawoodIbrahim
Tweet media one
12
79
487
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
மேன் மக்கள், மேன் மக்களே..!! 🙏🏻💖 இவர் ஆட்சி செய்த காலத்தில், நாமும் வாழ்ந்தோம் என்பது எனக்கு பெருமை! Lots of love to our honorable and respectful PM Shri. @narendramodi Ji.. !! 💐💐 🙏🏻🇮🇳💖 #Modi4PM2024 #BJP4IND
10
147
476
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
ஒருபக்கம், விவசாயிங்க கோவணம் கட்டி நடிக்கிறாங்க.. மறுபக்கம், BENZ கார் மேல உட்கார்ந்து பேப்பர் படிக்கிறாங்க.. லாஜிக் எங்கேயோ மொத்தமா இடிக்குதே..?! 😳 #Toolkit
Tweet media one
Tweet media two
59
163
472
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
இந்துக்களுக்கு சுயமரியாதை இல்லை, எதிர்காலத்தில் கூட அது இருக்காது. இந்து தர்மத்தில் பாதி இந்துக்கள், இந்து மதத்தை ஏமாற்றியுள்ளார்கள். 🤦
59
123
470
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 month
"ஹலோ, நான் தீப்பொறி திருமுகம் பேசறேன்.. MC இருக்காரா..?" "MC ன்னு யாரும் இல்லைங்க.. MP தான் இருக்காரு.." "ஆமாய்யா, அவரை தான் சொல்றேன்.. நான் சொன்ன அர்த்தம் Member of Canteen (MC)..!" 😂
Tweet media one
69
101
470
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
3 months
மதம் பிடித்து ஆடும் யானையை கூட, மதி மயங்கி ஆட வைக்கும் #சனாதனம் 💖
41
94
456
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
"நீட் தேர்வு விலக்கு 85 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம், அதை இளைஞரணி மாநாட்டில் ஒப்படைப்போம்." "அப்புறம், என்ன பண்ணுவீங்க..?" "அதை தூக்கி ஓரமா வச்சுட்டு, வேற எதையாச்சும் உருட்டுவோம்" 😂
Tweet media one
19
128
453
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
"சவுண்டு குடுக்கறியா..? யார் நீ, உனக்கும் காலேஜுக்கும் என்ன சம்பந்தம்..? மரியாதையா சொல்றேன், போங்கடா எல்லாம்.." 💖💖💖 அந்த குரல்ல இருக்கற .. #நேர்மை, #துணிவு, #நெஞ்சுரம், #கண்டிப்பு, #வசீகரம் .. அடடா, அருமை !!.. 🦁🦁 #BJP4TN #Annamalai
8
193
442
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
இளையவர், ஆசிர்வாதத்துக்காக முதியவர் காலில் விழுந்தால் - தேசியம் முதியவர் பதவி, பணத்துக்காக இளையவர் காலில் விழுந்தால் - திராவிடம் #Annamalai #BJP4TN #EnMannEnMakkal
5
129
423
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதும் சனாதனமே! 💖🦜
5
82
405
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
பெயர் : அஜித் தோவல் வேலை : அமைதியாய் இந்தியாவில் இருந்து, அழகாய் வெளிநாடுகளில் வேலை பார்ப்பது! 😉 🙏🏻💐🇮🇳💖
Tweet media one
16
73
411
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
'பாரத் மாதாகி ஜே!' ... மாதிரி,🇮🇳 'ஆஸ்திரேலிய மாதாகி ஜே' !! 🇦🇺🙏🏻😃 உலகமே, சனாதனம் பக்கம் திரும்ப ஆரம்பிச்சிருக்கு! 🚩💖 இங்க, சந்தானம், சமாதானம் ன்னு ஒரு மிகச்சிறந்த அறிவாளிங்க கூட்டம் ஒன்னு..🤦
4
130
409
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
பாஜக தனித்து போட்டியிட தயார்.. திமுக தனித்து போட்டியிட தயாரா..? தலைவர் அண்ணாமலை சவால்..🔥 தட் உபிஸ் ரியாக்சன் நவ்.. 😂 #VanakkamModi
24
290
397
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
"காவிரி தண்ணீர் தான் தர மறுக்கிறார்கள் என்றால்.. விசா கூடவா மறுக்கிறார்கள்? வீணாக, என் கோபத்துக்கு ஆளாகவேண்டாம். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!" "ஐயோ மன்னா, தண்ணீர் தர மறுப்பது கன்னட அரசு. விசா தர மறுப்பது Canada அரசு. " 😂 #Vadivelu4Life
Tweet media one
28
131
399
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
போட்றா வெடிய ! 🧨🎆
Tweet media one
15
88
386
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
3 months
#அன்பு ஒன்றே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான மொழி! 💖 #சனாதனம்
4
88
384
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
இது குடியாட்சியா (அ) முடியாட்சியா? விழித்துக்கொள் தமிழா..!! உனக்கான, உன் இனத்தை காப்பதற்காக இருக்கும் கடைசி நம்பிக்கை! @annamalai_k 🇮🇳💖 #Annamalai #bjp4tn
12
153
372
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
11 months
சனாதனத்தை அழிக்க கழிசடை கூட்டம் இருக்கும் போது, காப்பாற்ற ஒரு கூட்டம் இருக்ககூடாதா ? வாருங்கள் ஒன்றிணைவோம் 💪 சனாதன தர்மத்தில் வாழ்பவரா நீங்கள்? Follow பண்ணுங்க, Comments ல் உங்க ID யை போடுங்க, நானும் Follow Back பண்ணுகிறேன்🙏🏻
40
90
374
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
11 months
வைக்காத பொறியில.. wanted டா பெருச்சாளி ஒண்ணு வந்து மாட்டிக்கிச்சு பங்கு! 😜 #சனாதனம்
Tweet media one
8
86
366
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
தீப்பெட்டிக்கு ரெண்ட��� பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும். 🔥 ஆனா, இந்த @annamalai_k க்கு எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்! 💖 "தைரியம் இருந்தா இப்ப ரோடு பிளாக் பண்ணுங்கடா, நான் வந்துருக்கறேன்.." real fire moment. 🔥 #BJP4TN #Annamalai
4
129
366
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
3 months
#தூர்தர்ஷன் காவியாக மாற்றப்பட்டது என்பவர்கள் கவனத்திற்கு! நான் சிறுவனாக, எண்பதுகளில் (1980s) பார்த்து வளர்ந்த #Doordarshan RT if you agree.
1
123
373
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
எல்லாம் ஒரே Pattern, எங்கயோ இடிக்குதே! மணிப்பூர் சம்பவம் நடந்து மூணு மாசம் கழிச்சு வீடியோ வெளிய வந்துச்சு. நீட் ரிசல்ட் வந்து ரெண்டு மாசம் கழிச்சு இப்ப தற்கொலை. 🧐🤔
Tweet media one
5
125
360
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
இது போல், வேறு எந்த மதத்தின் வழிபாட்டுத்தலமாவது இப்படி இருக்கிறதா ..? 😳🤦 சிந்தியுங்கள், உறங்கும் நடுநிலைவாதிகளே !! 😠 #திருடர்_கூட்டம்
Tweet media one
18
190
356
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
இதே மாதிரி, பஸ்ஸுல தொங்கிட்டு போறவங்களுக்கும் ஒரு வைத்தியம் வேணும் ஆபீசர் !! 😂🐕 #நன்றியுள்ள_ஜீவன்
6
97
357
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
#JUSTIN | மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் உடன்பாடில்லை. "மசூதியை யாரு கட்டினா..?" "பாபர்" "எப்படி கட்டினார்..?" "கோவிலை இடிச்சு, அதுமேல கட்டினார்..!" 😠 #திருட்டு_திராவிடம்
Tweet media one
2
120
351
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
ஏதோ ரெண்டு ரிவீட்டு அடிச்சுட்டு போக நான் வரல டா.. நான் அடிக்கிற ஓவ்வொன்னும் ரிவீட்டு தான்டா... moment. 🔥 அண்ணாமலையார் ராக்ஸ்!! 🙏🏻💖
8
131
349
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
கேள்வி : ஒரே ஒரு புகைப்படம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிவிட முடியுமா..? பதில் :
Tweet media one
46
73
350
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
செய்தி : 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப்பெறப்பட்டது! மசோதா யாரு போட்டா? நாங்க தான்.. மசோதா வ எதிர்த்தது யாரு? நாங்க தான்.. வாபஸ் வாங்குனது யாரு? நாங்க தான்.. 😂😂😂
Tweet media one
18
138
346
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
உயர்மட்ட மேம்பாலத்தின் திறப்புவிழா கல்வெட்டுல, "கோவை எம்.பி. திரு. @annamalai_k அவர்களால் திறந்து வைக்கப்பட்டது" ன்னு, அந்த கடவுள் எழுதியிருக்காரு. 🙏🏻💖🇮🇳 📍 உக்கடம், கோவை.
5
46
333
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
அன்று : சனாதனம். இன்று : சந்தானம். அவ்வளவுதாங்க, #திருட்டு_திராவிடம் #VadakkupattiRamasamy
Tweet media one
4
80
322
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"இப்ப எதுக்காக ரயில் இன்ஜினை பிரவுன் கலர்ல இருந்து, காவி கலர்க்கு மாத்துனீங்க.. ?" "சும்மா தான இருக்கானுவ.. எதுக்காச்சும் கதறட்டும்..!! " 😂
Tweet media one
@IndianTechGuide
Indian Tech & Infra
7 months
Soon to be the most common train in India.
150
974
12K
12
60
322
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
"என்னது, முதல் training கே நேரா பார்லிமெண்ட்ல தானா..?! அங்க ட்ரைனிங் முடிச்சு, ஜார்ஜ் கோட்டைக்குள்ள வரும்போது அல்லு-சில்லு எல்லாம் பறந்துடுமா..?" 😂 #Annamalai4Coimbatore
Tweet media one
13
105
323
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"இந்தி பேசும் மக்கள் தமிழகத்தில் டாய்லெட் கழுவுகிறார்கள்" "சரி, தமிழ் பேசற நீங்க என்ன பண்றீங்க..?" "நாங்க பரம்பரையா அறிவில்லா ஆலயத்துல, அடைப்பு எடுத்துட்டு இருக்கோம்.." 😂
Tweet media one
17
75
314
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
அமைதியா இருந்து .. அழகா வேலை பார்ககறதுல.. இவருக்கு நிகர் இவர்தான். 🇮🇳💖 #AjitDoval
Tweet media one
5
60
312
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
எல்லா பொருத்தமும் பிரமாதம். 😂 அடேய்களா, உங்களுக்கு வேற நெம்பரே கிடைக்கலையாடா.. ?!
Tweet media one
17
91
301
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
நிஜத்துல, கெத்து காட்டி .. வீரமா பேசறதுக்கும், சினிமால, வெத்து தனமா .. வீரமா பேசற மாதிரி நடிக்கிறதுக்கும், நிறைய வித்தியாசம் இருக்கு! 💖🇮🇳 #BJP4TN #Annamalai
4
119
303
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
#அண்ணாமலை குப்புசாமி எனும் நான்.. 💖🇮🇳 பிறந்தநாள் வாழ்த்துக்கள் @annamalai_k அவர்களே.. 💐 #HBDAnnamalai #HBDAnnamalaiAnna
Tweet media one
2
114
301
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
2 months
உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டிய கட்சி 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 🤦
19
87
291
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
Tweet media one
13
167
281
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"நீங்கள் நலமா..?" "இத்தனை நாளா #டாஸ்மாக்.. இப்ப, பத்தாததுக்கு #போதைப்பொருள் வேற.. இத்தனையும் வச்சுகிட்டு.. நீங்க நலமா ன்னு கேள்வியா கேட்கறே..?!" #Drugs_Mafia_Kazhagam
Tweet media one
14
104
276
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"அடேய் சங்கிகளா, நானே எங்கேயும் போகாம வீட்டுல தான்டா இருக்கேன்.." "திரும்பிப்போன்னு சொன்னா எங்கடா போறது..? ஒரு நியாயம் வேணாமாடா..!" 😂😂
Tweet media one
28
41
272
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
#JUSTIN | குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு. "என்னங்க ப்ரோ, இப்படி திடீர்ன்னு அறிவிச்சா என்ன அர்த்தம்..?" "உங்களை எல்லாம் ஒரு கூந்தலாவே மதிக்கலைன்னு அர்த்தம்..!" 😂 #CAA
Tweet media one
4
64
268
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
நீங்க, மொத்தமா ஒரு ஐடி விங் தான்.. நாங்க, ஒவ்வொருத்தருமே தனி, தனி ஐடி விங் .. அர்த்தமாயிந்தா ராஜா .. ! 🇮🇳
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
#BREAKING | அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சிப்போம் - ஜெயக்குமார் #AIADMK | #Jayakumar | #BJP | #Annamalai
Tweet media one
241
216
1K
21
77
265
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
ஹாய் செல்லம்... ! தப்பு, தப்பு... மின்வெட்டு ன்னு சொல்லக்கூடாது.. 'மின்தடை' ன்னு தான் சொல்லணும்.
@ThanthiTV
Thanthi TV
1 year
பகலில் சுட்டெரிக்கும் வெயில்... இரவில் திடீர் திடீர் மின்வெட்டு -தலைநகர் சென்னையில் கதறும் மக்கள் #PowerCut | #Chennai | #Summer
120
507
2K
4
71
263
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
3 months
இந்த ஒத்த வீடியோவுக்காக.. என் மொத்த குடும்பமும் #மோடி ஜிக்கு ஆயுசு முழுக்க ஓட்டு போடுவோம் .. சத்தியமா, கண்ணுல தண்ணி வந்துடுச்சு மக்களே..! 🙏🏻🥲💖 #BJP4IND #ModiAgainIn2024 #ModiKiGuarantee
15
57
267
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
"நீட் தேர்வை ரத்து பண்ண, கையெழுத்து இயக்கம் 50 நாள் நடக்கும். அதுவரை பெட்டி இருக்கும்" "அதுக்கப்புறம்..?" "பெட்டிய தூக்கி உள்ள வச்சுட்டு, வேற எதையாச்சும் உருட்டுவோம்!" 😂🤣
Tweet media one
7
88
263
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
7 months
"இந்திரா காந்தியை மன்னிப்பு கேட்க வைத்த கட்சி இது.." "அப்படியா, அப்புறம் என்ன ஆச்சு..?" "அப்புறம் என்ன, நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக ன்னு கோஷம் போட்டுட்டு இருக்கோம்" 😂
Tweet media one
@sailaks11
சாய் லட்சுமிகாந்த் பாரதி
7 months
@prabugtweet இந்திரா காந்தியை மன்னிப்பு கேட்க வைத்த கட்சி இது. Keep calm & weather the storm .. Our time will come.
67
12
54
6
83
261
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
6 months
சனாதனத்தின் அழகு! 💖 #சனாதனம்
4
56
254
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
10 months
அடேய்களா, இதை மட்டும் இன்னிக்கு அதிகாரிங்க பிடிக்காம போயிருந்தாங்கன்னா.. ஞாயிற்றுக்கிழமை... 'நாய்'ற்றுக்கிழமை யா .. மாறி இருக்கும்! 😃🐕
8
153
258
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
4 months
மேன் மக்கள், மேன் மக்களே..! 💖😊🇮🇳 #BJP4IND #ModiAgainIn2024
5
71
257
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
#பேசும்_படம் யாரோ ஒரு மகான் .. எவ்வளவு பெரிய விஷயத்தை, இவ்வளவு சிம்பிளா காட்டிட்டு போயிட்டான் .. 😂😆 @Johni_raja @Bhairavinachiya @BS_Prasad @Umagarghi26 @ranjanikovai @Itz_Katti @indha
Tweet media one
7
90
250
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
1 year
"நான் வேற எதையும் mean பண்ணலைங்க... " ன்னு சொல்ற அந்த நக்கலான குசும்பு இருக்கே.. 😉😜 தலைவனின் நகைச்சுவையை அரங்கம் உணர்ந்த தருணம்!! 😂🤣
4
81
247
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
9 months
நீங்க ஜெயிச்சுடீங்க தல @annamalai_k !! வாழ்த்துக்கள்! 🙏🏻👏🏻👍🏻👌🏻🤝🏻😊💐🇮🇳💖 #Annamalai #BJP4TN
Tweet media one
9
67
239
@Chanakiyan_v2
சாணக்கியன் 2.0 🇮🇳🚩
5 months
"இல்லம் தேடி..." "என்ன, கல்வியா..?" "இல்ல, கஞ்சா சார்..!" #DrugLordSudalai
Tweet media one
2
66
238