நாடோடி பண்பலை Profile Banner
நாடோடி பண்பலை Profile
நாடோடி பண்பலை

@nadodi_fm

9,202
Followers
202
Following
10,423
Media
45,325
Statuses

உங்கள் இசைப்பயணத்தில் என்றென்றும் நாடோடி! Any program related queries or questions Dm/ 📧 nadodifm @gmail .com Insta/telegram @nadodifm

Chennai, India
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
To listen to #nadodifm on a browser scan this #நாடோடிபண்பலை இணையதளத்தில் கேட்க இந்த QR code scan பண்ணவும்
Tweet media one
1
3
9
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
#HBD_Muthukumar நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளில் தங்களுக்கு மிகவும் பிடித்த வரிகளை இங்கே பதிவிடுங்கள்
Tweet media one
27
34
173
@nadodi_fm
நாடோடி பண்பலை
5 months
#ஒலிச்சித்திரம் 26 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற @rajinikanth நடித்த அருணாச்சலம் திரைப்படத்தின் ஒலிசித்திரம் இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் நாடோடி பண்பலையில் கேட்டு மகிழுங்கள் #nadodispaces
Tweet media one
7
59
142
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இன்றிரவு 7 மணிக்கு, எழுத்தாளர் இன்ப பிரபஞ்சனுடன், @sethubala16 ஒரு சந்திப்பு. #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை வரலாற்றில் சிறிது பயணிப்போம் வாருங்கள்
Tweet media one
3
34
85
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரத் @bharath_kiddo .. உங்கள் நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை கேட்க இணைந்திருங்கள் நாடோடியுடன்... இன்று இரவு 7 மணிக்கு....
11
23
87
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#comedytime இன்றிரவு 9 மணிக்கு கேட்டுமகிழுங்கள் #ஒலிச்சித்திரம் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
Tweet media one
1
14
80
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
அருமை அருமை
Tweet media one
3
32
78
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
62
30
63
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @KSChithra - நாடோடி குடும்பத்தினர்
Tweet media one
5
12
64
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
அன்பிற்கினிய @gmuruganandi அவர்கள் ஒரு புது நிகழ்ச்சியுடன் பண்பலை தொகுப்பாளாரக 🎙 @nadodi_fm குழுமத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். இனி ஒவ்வொரு ஞாயிறும் இரவு 9மணிக்கு இசையும் தமிழும் செவிகளை ஆரத்தழுவிட வருகின்றது. ஆயத்தமாகுங்கள் 😍☺️😇 #தேமதுரத்தமிழோசை
Tweet media one
31
21
49
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 months
நாடோடி பண்பலை வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த பயணத்தில் உறைதுனையாக இருந்த அனைவருக்கும் நன்றி - நாடோடி குடும்பம் #நாடோடி4
23
16
47
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#நீங்கள்கேட்டவை உங்கள் விருப்ப பாடலை இந்த ட்வீட்டின் கீழ் பதிவிடுங்கள். சனிக்கிழமை மதியம் 12-3pm வரை பாடல்கள் ஒலிபரப்பபடும்.
Tweet media one
62
10
43
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
காதலில் மட்டும் நினைவுகள் இருக்கும்வரை பிரிவுகள் நிரந்தரமில்லை தன் காதல் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார் @karuneelamalar #வெண்பா96 வழங்குபவர் @sethubala16 இன்றிரவு 9 மணிக்கு கேட்டு மகிழுங்கள் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
3
17
41
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 months
வணக்கம், வரும் ஜீன் 1, நாடோடி பண்பலை நான்காண்டை கடந்து வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நாடோடி பண்பலையுடன் உங்களின் மறக்க முடியாத தருணங்களை எங்களுக்கு voice note ஆக பதிவு செய்து அனுப்பிவிடவும். அனைத்து பதிவுகளும் தொகுக்கப்பட்டு நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்படும்
Tweet media one
15
23
43
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#பொன்னியின்_செல்வன் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு, நாடோடி கீச்சுவெளி மற்றும் பண்பலையில் கேட்கத்தவறாதீர்கள்
6
20
44
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதம���க @nadodi_fm இன்று முழுவதும் அவரது பாடல்கள் ஒலிபரப்பபடும். #SPBalasubramaniam
Tweet media one
5
20
38
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆனந்தி - டீம் நாடோடி @gmuruganandi
Tweet media one
12
7
36
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
எங்களின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட நாங்க ரெடியாகிட்டோம் நீங்க ரெடியா? June 1 (நாளை) தொடங்கி June 5 (ஞாயிறு) வரை நம் பண்பலையில் ஒலிபரப்பாக, இருக்கும் நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, நிகழ்ச்சிகளை கேட்டு, ரசித்து மகிழுங்கள் #HBD_Nadodi
Tweet media one
13
27
39
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
#என்சமையலறையில் வித் @macchu_offcl நாடன் முட்டை ரோஸ்ட் 😋😋😋😍😍😍🥰🥰🥰🥰
Tweet media one
Tweet media two
3
2
32
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
இதான் அந்த நெத்திலி மீன் குழம்பு மக்களே😋😋😍😍😍😍 @macchu_offcl வழங்கும் #என்சமையலறையில் 👩‍🍳
Tweet media one
Tweet media two
2
5
34
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் #NewYear2022
Tweet media one
6
8
33
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
#CSKvsMI ☄️☄️🏏🏏😍😍 #WhistlePodu army RT அடிச்சு நொறுக்குங்க 🥳🥳🥳 #நாடோடி_IPL #IPL2020
Tweet media one
0
15
29
@nadodi_fm
நாடோடி பண்பலை
9 months
இன்றிரவு 9 மணிக்கு #Cinequiz சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி @Karthik_Balasub @amumameetsu இவர்களுடன் இணைந்திருங்கள்
Tweet media one
0
9
29
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நாடோடி பண்பலை வழங்கும் #NadodiCelebratesSuperStar நாளை நண்பகல் 12 முதல் இரவு 12 வரை முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடங்கள் #NadodiSpace இணைந்திருங்கள் @nadodi_fm 🎂 🎊 🎉 🎈🥳🥳 📻 🎶 🎵
1
22
29
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
Thalaivar vintage photo as bus conductor!! #NadodiCelebratesRajini #HappyBirthdayRajinikanth
Tweet media one
0
13
31
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
Music can melt your soul There is no language barrier to it VC: @japan_raghu
0
15
31
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
#வெண்பா96 இன்றிரவு 9 மணிக்கு சிறப்பு விருந்தினர் - @bharath_kiddo வெண்பாக்களை எழுதி அவற்றை தொகுத்து வழங்கபவர் @sethubala16 இணைந்திருங்கள் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
2
12
29
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நாடோடி குடும்பம்
Tweet media one
0
11
30
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#பொன்னியின்செல்வன்⚔️ புத்தக வாசிப்பு கேட்டு மகிழுங்கள் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
Tweet media one
1
7
30
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நேயர்கள் அனைவருக்கும் உலக வானொலி தின வாழ்த்துக்கள். பண்பலையின் பகுதி நேர மற்றும் முழுநேர தொகுப்பாளர்கள் அனைவருக்கும் வானொலி தின வாழ்த்துக்கள். #WorldRadioDay
Tweet media one
7
13
28
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
உங்களுக்கு மிகவும் பிடித்த பாரதியார்யின் கவிதைவரிகளை quote பண்ணி சொல்லுங்க #காலைத்தென்றல் @ratweetzz
Tweet media one
19
8
28
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
பண்பலை நேயர்கள் அனைவருக்கும் நாடோடி குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் இனிய புத்தாண்டு 2023 நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
Tweet media one
7
9
27
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இசைஞானி ரசிகர்களே. இசை ப்ரியர்களே. ��ாடோடி பண்பலை வழங்கும் #ராஜாவின்பார்வையிலே புத்தம்புது நிகழ்ச்சி இன்றிரவு 9மணிக்கு. 🎼🎼🎶🎶🥰🥰 இணைந்திருங்கள @nadodi_fm
4
12
27
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
Whats your favorite area in Chennai? #MadrasDay2023
Tweet media one
17
7
27
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
வாழ்த்துக்கள் 🎊🎊🎊 Dr. Anandhi @gmuruganandi You did it, Congrats. Great results come from hard work. Well done! We are so proud of you - Team Nadodi #வாழ்த்தலாம்வாங்க#காலைத்தென்றல் @ratweetzz
Tweet media one
3
11
26
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நாடோடியின் வாழ்த்துக்கள்🙏
Tweet media one
3
8
26
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
உங்கள் காலை இனிமையாக அமைய நாடோடியின் #காலைத்தென்றல் #RJ ரம்யம் வுடன் இணைந்திருங்கள் இன்று காலை 8 மணிக்கு #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
Tweet media one
2
5
27
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
Team Nadodi wishes @ratweetzz for successfully completing 2 years (~700 shows) as host of #kaalaithendral on @nadodi_fm
16
8
27
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
அடுத்து வருவது #தேனமுது உங்களின் மனம்கவர்ந்த 60’களின் பாடல்கள் கேட்டு மகிழுங்கள். தொகுத்து வழங்குபவர் #RJ பாரதி @asdbharathi #நாடோடிகீவெளி மற்றும் #நாடோடிபண்பலை
Tweet media one
7
7
26
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
Team nadodi wishes a very #HappyBirthday to king of Melody #HarrisJayaraj Listen to Harris Jayaraj birthday special playlist in and
Tweet media one
0
7
23
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
📖 @Jegatha_new @karuneelamalar @VS_PS_Kalki தொகுத்து வழங்கும் #பொன்னியின்_செல்வன் இன்றிரவு 7:30 மணிக்கு.
Tweet media one
2
16
24
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
#HBD_Nadodi நேயர்கள் அனைருக்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️
1
10
24
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
47 years of Rajinism Full day of Rajni Hits இணைந்திருங்கள் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
Tweet media one
3
13
24
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
Thank you everyone, now we are a family of 7000 members Special thanks to @trichy_cinemas our 7000th follower.
Tweet media one
7
4
25
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
புயலுக்கு முன்.. #CycloneNivar #ChennaiRains
2
6
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
நமது @nadodi_fm குழுமத்திற்கு தங்களை @asdbharathi அன்போடு வரவேற்கின்றோம் 💐💐💐💐💐 #தேனமுது நிகழ்ச்சிக்கு அருமையான ஒரு தொடக்கத்தை அளித்தமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
3
4
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இயக்குனர் சிகரத்தால் கிடைத்த நல்முத்து. ஐயா அப்துல் கலாமின் கனவுகளை இயன்றவரை நனவாக்கிட மரங்களால் மனிதம் விளைவித்த விவேக். மூடநம்பிக்கைகளை நகைச்சுவையின் ஊடே சரியான வழியில் பொதுமக்களை சென்றடைய செய்த சின்ன கலைவாணரே. நின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏾 #RIPVivekSir
Tweet media one
4
16
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
#என்சமையலறையில் வித் @macchu_offcl இதான் மக்களே இன்றைய மெனு போட்டோஸ் 🍲☕️👩‍🍳👩‍🍳🍗🐔👩‍🍳🥕🐠 🥚 🥚
Tweet media one
Tweet media two
Tweet media three
2
4
23
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#RJ ஆனந்தி வழங்கும் #தேமதுரத்தமிழோசை இன்றிரவு ! இணைந்திருங்கள் @nadodi_fm
Tweet media one
2
8
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#HBD நாமு இந்த கீச்சின் கீழே உங்களுக்கு பிடித்த நா முத்துக்குமார் வரிகளை பதிவிடுங்கள்
Tweet media one
14
6
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 months
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @gmuruganandi - நாடோடி பண்பலை குடும்பம்
Tweet media one
15
3
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
விரைவில்...
4
12
23
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Tweet media one
1
6
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இன்று இரவு 8 மணிக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் space ல் பகிருங்கள். இணைந்திருங்கள் நாடோடியுடன்...
Tweet media one
1
13
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நாடோடி பண்பலையில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு, #பொன்னியின்_செல்வன் கதைவாசிப்பு @VS_PS_Kalki @karuneelamalar @Jegatha_new இவர்களுடன் இணைந்திருங்கள். @TamilSpaces
Tweet media one
2
13
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இன்று இரவு 7 மணிக்கு #கவியரசர்கண்ணதாசன்பிறந்தநாள் சிறப்பு பாடல் தொகுப்புகள்
Tweet media one
0
10
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
As we enter into 4th year, we would like to thank our Core team, RJs and admins for their dedication and all their hard work. Last but least, a BIG SHOUT OUT to all our listeners With all your support, we hope to continue entertaining all of you. - Nadodi
1
8
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
கண்ணம்மா - பாரதியின் உருவகத்திற்கு இசையால் உயிர்கொடுத்த பாடல்களின் தொகுப்பு தற்போது பண்பலையில் உங்களல்ல இசைப்பயணத்தில் என்றென்றும் நாடோடி
Tweet media one
1
7
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
#நாடோடிதீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியாய் @Vaanavil_ தொகுத்து வழங்கும் சிறப்பு #DiwaliBoxOffice இன்றிரவு 10:30pm IST 🥳🚀💥 இணைந்திருங்கள் உங்கள் @nadodi_fm 📻🎧🥰🥰🥰
5
29
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நேயர்களே வரும் ஞாயிறு மாலை 5-6:30 மணி #POCSOActandChildProtection என்ற தலைப்பில் நமது @nadodi_fm #space நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் கலந்துகொள்ளவிருக்கிறார். நீங்கள் தெரிந்திட விரும்பும் தகவல்கள் குறித்தோ/ கேள்விகளை nadodifm @gmail .com அனுப்பிடலாம்.
Tweet media one
1
14
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
இன்றைய #ஒரு_நாள்_RJ விருந்தினர் @gmuruganandi அவர்கள் 💐💐💐💐 நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கும் @nadodi_fm குழுவினர். 😇🎧🎶📻
15
19
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
தற்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது #பொன்னியின்செல்வன்⚔️ #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை நேரலையாக, கேட்டு மகிழுங்கள்
Tweet media one
2
5
22
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
#RJ ஆனந்தி @gmuruganandi வழங்கும் #சுட்டும்விழிச்சுடர் !! மகாகவி பாரதியார் பிறந்ததினத்தைப் போற்றிடும் வகையில் ஒரு சமர்பணம்🙏🏾😇💐💐💐. இன்றிரவு 8 மணிக்கு! நேயர்களே இணைந்திருங்கள் @nadodi_fm 🎶🎼🎶🎼
Tweet media one
2
7
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
Rock with Raaja - have you booked ?
Tweet media one
2
5
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
நாளை கங்கை அமரன் அவர்களின் பிறந்த நாள்.. அவரின் இசையில், குரலில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் என்ன?
20
6
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
5 months
#நேயர்_விருப்பம் இன்றிரவு 10 மணிக்கு @SimranbaggaOffc பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி @Karthik_Balasub இணைந்திருங்கள் கேட்டு மகிழுங்கள் #nadodispaces
Tweet media one
7
12
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இந்த வீடியோ பார்த்தா இப்பவே சாப்பிட தோணுது 😋😋😋 Overnight chiya pudding 🙌 #சமைக்கலாம்வாங்க #NadodiChef of the day with @imthattaan 🍗🐔🐠👩‍🍳👨‍🍳👨‍🍳 இணைந்திருங்கள் @nadodi_fm 🎧📻🎶🎵🎵
1
2
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
11 மொழிகள், 50000 பாடல்கள், பல விருதுகள் என இசைக்கே தன்னை அர்பணித்து கொண்ட மாபெரும் இசை ரசிகன் திரு. #KJYesudas அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினைப் பகிர்வதில் @nadodi_fm குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 🎂🎉🎊🥰 #HappyBirthdayYesudas
Tweet media one
2
10
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இன்றிரவு 8 மணிக்கு. உங்கள் @nadodi_fm !
Tweet media one
0
7
21
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் இந்த மாதிரி பழைய பாடல்கள் பிடிக்குமா அப்ப கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க
2
7
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
விரைவில் @nadodi_fm தனது பயணத்தில் முதலாமாண்டை நிறைவுசெய்யவுள்ளது. நேயர்களின் அன்பான வாழ்த்தும்,மேலும் எங்களை மெருகேற்றிட ஆலசோனைகளையும் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம். வாழ்த்துகளை ஆடியோ பதிவுகளாக 📧: nadodifm @gmail .com / Telegram @nadodi_fm பகிர்ந்திடலாம். நன்றியும் அன்பும்!
Tweet media one
2
10
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
செங்காந்தள் மலரின் ஏழு பருங்கள் #நாடோடிதீபாவளி #மலர்கள்கேட்டேன் @gmuruganandi @ratweetzz
Tweet media one
1
9
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
இன்றைய மாலை நிகழ்ச்சியாக, வெகு விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் @TomKiJerry & @JerryKaaTom , இவர்களின் சிறப்பு உலவிரவு ஷோ, உங்கள் நாடோடியில்... இணைந்திருங்கள் நாடோடியுடன்....
Tweet media one
16
12
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#RJ ஆனந்தி @gmuruganandi வழங்கும் #தேமதுரத்தமிழோசை நிகழ்ச்சியில் #மகளதிகாரம் இரவு 8 மணிக்கு. Stay tuned to @nadodi_fm 🎶📻🎼🥰
Tweet media one
3
11
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
மறைந்த பாடகி #வாணிஜெயராம் அவர்களை நினைவுகூறும் வகையில் நமது தொகுப்பாளர் @asdbharathi வழங்கும் சிறப்பு #தேனமுது வரும் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு.
Tweet media one
3
12
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
புத்தாண்டில், இசைஞானியின் இசையாலும், தமது வர்ணனையாலும் நம்மை இவ்வளவு நேரம் கட்டி வைத்த @gmuruganandi அவர்களுக்கு பெரும் நன்றி. நேயர்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Tweet media one
6
6
18
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
தற்போது பண்பலையில் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
Tweet media one
3
5
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
கடந்த காலத்தில் நீங்கள் பரப்பிய மகிழ்ச்சி இப்போது உங்களிடம் திரும்பட்டும். நாடோடி குடும்பத்தினர் அனைவரின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! @ratweetzz
9
7
17
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
உங்கள் நாடோடி பண்பலையில் புத்தம் புதிய நிகழ்ச்சி #மாயஊஞ்சல் வழங்குபவர் @visu_vasan நாம் அனைவரும் கட்டாயம் ஆடிக்களிக்க வேண்டிய ஓர் ஊஞ்சல், இன்றுமுதல் சனிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு, கேட்டு மகிழுங்கள் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
4
7
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
X தளத்திற்கு கட்டணம் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?
Tweet media one
28
3
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
#பொன்னியின்_செல்வன்⚔️ கதை முழுவதும் ஒன்றரை மணி நேரத்தில் @HarineM அவர்களின் குரலில் இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு கேட்டுமகிழுங்கள் #நாடோடிபண்பலை #நாடோடிகீவெளி
1
8
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
பண்பலை நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
3
6
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
@nadodi_fm ன் #WomensDay    கொண்டாட்டம்🎉 🎈 🎊 #RJ ஆனந்தி @gmuruganandi வழங்கும் #சங்ககாலப்பெண்புலவர்கள் பற்றிய நிகழ்ச்சி இன்றிரவு 8 மணிக்கு இசையோடு இணைந்திருங்கள் 🎶📻🥰🥳
Tweet media one
0
14
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
நமது பண்பலையின் #RJTeam தொகுப்பாளர்களின் அறிமுகம் 💐💐 @asdbharathi @Its_Senthil @gmuruganandi @DeepaTwtz @sivaramang @Iniyan_Nadodi @human_being_02 #நாடோடி_குடும்பம் @nadodi_fm 🎶🎉💐🎧🥳🥳🎶📻📻
6
13
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
அன்பின் @gmuruganandi & @ratweetzz இணைந்து வழங்கும் #நாடோடிதீபாவளி சிறப்பு நிகழ்ச்சி #மலர்கள்கேட்டேன் 💐 இன்று மாலை 6:00pm IST .. அனைவரும் கேட்டு மகிழுங்கள் 😍😍 #HappyDiwali
6
10
20
@nadodi_fm
நாடோடி பண்பலை
2 years
இன்றிரவு 9 மணிக்கு #நாமுத்துக்குமார் #இதயம்_தொட்டவை உங்களுக்கு நெருக்கமான நாமு பாடல்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் #உங்கள்_choice நிகழ்ச்சியில் @Iniyan_Nadodi இனியனுடன் இணைந்திருங்கள் #நாடோடிகீவெளி #நாடோடிபண்பலை
Tweet media one
Tweet media two
7
8
18
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
ஒரு மரம் என்பதை விட ஓராயிரம் பறவைகளின் வீடு என சொல்லி பாருங்கள் 😍மரம் வளர்க்கும் ஆசை துளிர்க்கும் 💐 #கவியும்கானமும் with @balasubramni1 💐 இணைந்திருங்கள் @nadodi_fm 🎧🎶🎤
2
6
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#பொன்னியின்செல்வன்⚔️ புத்தக வாசிப்பு @VS_PS_Kalki @karuneelamalar @Jegatha_new #nadodispace & நாடோடி பண்பலையில் இன்றிரவு 7 pm கேட்டு மகிழுங்கள் @TamilSpaces @TamilSpaceViz
Tweet media one
0
7
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உலக நாயகன் கமல்ஹாசன் - நாடோடி குழுமம் அவர் பாடல்களின் சிறப்பு தொகுப்பு தற்பொழுது காற்றலையில்... கேட்டு மகிழுங்கள்.. Special playlist by @SriManSG
Tweet media one
0
8
19
@nadodi_fm
நாடோடி பண்பலை
1 year
நாளை 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @nadodi_fm வழங்கும் NonStop கொண்டாட்ட நிகழ்ச்சிகள். காலை 6 மணி முதல் அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழுங்கள் 📻🎶🎼🎶 #Nadodi_4
7
12
18
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#RJ ஆனந்தி @gmuruganandi வழங்கும் #தேமதுரத்தமிழோசை இன்றைய தொகுப்பு " பழந்தமிழர் உடல்நல மேலாண்மை " இன்றிரவு 8 மணிக்கு.இணைந்திருங்கள் @nadodi_fm
Tweet media one
0
6
16
@nadodi_fm
நாடோடி பண்பலை
4 years
ஆண்களே அதிகமா ஆட்டிப்படைத்த ஓர் துறையில் பெண் சிங்கமா வலம் வரும், கவிஞர் தாமரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் தாமரை அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பாடல் தொகுப்பு இணைந்திருங்கள் நாடோடியில், உங்கள் இசைப்பயணத்தின் உற்ற தோழன் #HBDThamarai
Tweet media one
0
3
18
@nadodi_fm
நாடோடி பண்பலை
3 years
#RJ ஆனந்தி @gmuruganandi வழங்கும் #தீபாவளிகொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சியாக #கவியும்கானமும் இன்றிரவு 9 மணிக்கு. இணைந்திருங்கள் @nadodi_fm .. 🪔 💥🌟🎆🎇
Tweet media one
4
10
18