ராட்சசி 2.0 🐝🐝 Profile Banner
ராட்சசி 2.0 🐝🐝 Profile
ராட்சசி 2.0 🐝🐝

@imthattaan

28,667
Followers
795
Following
17,645
Media
171,466
Statuses

Education should be a tool for liberation, not just for acquiring knowledge | கடவுளை மற மனிதனை நினை | வழக்கறிஞர் | D_stock | #தட்டாண்_சமையல் | நாமு❤️❤️

Chennai, India
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
During June 2013 I was 58kgs with 1 month pregnant. During delivery it shot up to 118kgs. Doctor said it was due to a hormone imbalance. Added to that some complications during the delivery, for 2 years I frequently visited hospital and my weight again went to 123kgs during 2016
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
364
257
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
எக்காரணம் கொண்டும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆதரிப்பவர்களை மனிதர்களாக மதிக்காதீங்க. செருப்பை கழட்டி அடிங்க.
120
588
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
நல்ல thriller movies Netflix, prime la சொல்லுங்க மக்களே. ட்விஸ்ட் ட்விஸ்ட்டா இருக்கனும் ப்ளீச். #உதவி
275
303
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
6 months
சிதைச்சி விட்ருக்காப்புல அப்பவே #Thread 👇
@yaaro_offl
யாரோ
6 months
இது எல்லாம் இப்போ திரும்பி பார்த்தா🚶‍♂️
23
156
406
18
589
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
மக்களே நீங்கள் ஃபயர் விட்ட அழகிகள் உருவாகும் விதம் 😂😂😍😍😍😍
63
304
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
கொல்லைக்கு சொம்பெடுத்துட்டு போறவன் குடிக்கவா எடுத்துட்டு போவான் 🤦🏿🤦🏿
@sumanthraman
Sumanth Raman
3 years
@TRBRajaa என் நோக்கம் அதுதான்னு எப்புடி assume பண்ணீங்க ?
187
3
51
84
345
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
மாமியாரை பக்கத்துல வச்சிக்கிட்டு நல்லா சவுண்ட் வச்சி வேற கேட்டேன் 😭😭😭
@tamilan_1212
Tamilaa Tamilaa
2 years
ID போனா போகுது அனா இந்த போஸ்ட் போடாமல் விடகூடாதுன்னு ரிஸ்க் எடுத்து போட்டது😂😂😂
194
1K
4K
134
189
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அன்பே க்ரஷ் @actorvijay 😍😍😍, கருப்பா சிகப்பா வந்தியே நெருப்பா.. மனசை கொத்திக்கினு போறியே சிறப்பா 🥰🥰🥰🥰
Tweet media one
31
280
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
இதுவரை பாய்வீட்டு பிரியாணி சாப்பிட்டதில்லை என்பவர்கள் Rt பண்ணுங்க. இல்ல அதெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறேன் என்பவர்கள் லைக் பண்ணிட்டு போங்க 😭😭😭
38
212
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 months
இந்த டான்ஸை பாத்தாலே கடுப்பாகுறது எனக்கு மட்டும் தானா 🙄🙄🙄 இதை நல்லா இருக்குனு யாரோ நம்ப வச்சிருக்காங்க போல 🚶🏽‍♀️🚶🏽‍♀️
@polimernews
Polimer News
5 months
அயோத்திக்கு புறப்பட வந்தபோது ரயில் நிலையத்தில் இராமரின் பெருமைகளை பாடி வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடி ஆரவாரம் செய்த குழு..! #Coimbatore | #Ayothi | #RamarTemple | #RailwayStation | #Devotees | #PolimerNews
151
829
4K
255
163
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
கள்ள சாராயம் காய்ச்சினவனுக்கு விழுந்த அடி இவனுக்கு ஏன் விழல, பாத்ரூம்ல கூட வழுக்கி விழல பாவம் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
Tweet media one
86
305
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
கட்சியில இருக்கிறவன் எதை வாந்தி எடுத்தாலும் அதை அப்படியே அள்ளி திங்கதுக்கு நாங்க சங்கி இல்லடா. தப்புனு தெரிஞ்சா, அதை செஞ்சது கட்சி தலைமையா இருந்தாலும் சுட்டி காட்டுற சுயமரியாதைக்காரங்கடா 🔥🔥🔥🔥
28
207
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
ஆட்சிய விட்டு போறேனு மட்டும் சொல்லிருந்தா, கெடா வெட்டி ஊருக்கே சோறு போட்டுருப்பேன்.. #ModiMadness
Tweet media one
30
252
992
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
அண்ணனை எத்தனை முறை சந்திச்சீங்க - 2 முறை‌.. அதுக்குள்ள ஆமை, மான், தென்னந்தோப்புல மேயுற 5 கிலோ பன்னி, உடும்பு, கறி இட்லி, ஏகே 47 பயிற்சி, அண்ணனோட வாக்கிங், சாப்பாட்டு குறிப்பு, போட்டோ, கொசுவலை, பதுங்குகுழி, ஏரோப்ளேன், இவ்வளவும் சண்டை உச்சத்துல இருந்தப்ப வேற.. ஆத்தி 😳😳😳😳
62
286
926
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
நீ முதல்ல ரிப்போர்ட் அடிக்கும் போது கூட்டத்தோட எண்ணிக்கை 1000+, அடுத்து ரிப்போர்ட் அடிச்சப்ப 1200+, கடைசியா முடியுறப்ப 1400+. முதல்முறையா ட்விட்டர் ஸ்பேஸ்ல 🔥🔥🔥🔥🔥🔥 கதறுங்கடா சங்கிகளா..
46
159
870
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 months
கோபிநாத் காலே எடுக்கலயாம் 😷😷
@ManfromMadurai
Suku
7 months
கோபிநாத் ❤
4
92
539
57
328
865
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 months
ஸ்டாலின் எங்களுக்கு மகனாட்டம் இருக்காருங்க 😍😍😍😍😍
5
271
855
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
அகத்தியர் அருவி 😍😍😍 இது மெயின் அருவி இல்ல. உள்ள போகனும் 😷😷
Tweet media one
107
24
739
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
புத்தாடைகளுடன் நாங்கள் 😂😂
Tweet media one
106
10
806
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 months
என்புள்ள தமிழ்நாட்டுல தான் படிக்கிறான். State board syllabus தான். நல்ல தமிழ் படிக்கிறான். உன் புள்ளைக்கு பிரச்சினை ஸ்கூல் இல்ல அப்பன் நீ 😤😤😤
Tweet media one
40
254
828
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 months
படம் நல்லா இருக்கு 🥳🥳🥳🔥🔥🔥 பக்கா மாஸ் மூவி 🔥🔥💃🏿💃🏿💃🏿
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 months
பாத்துட்டு வரேன்
Tweet media one
3
4
35
11
236
795
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மச்சி @ividhyac பிரியாணி வந்திடுச்சேய்ய்ய் 😍😍😍😍 #sultan_briyani #மச்சியின்_அன்புகள்
Tweet media one
92
54
781
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
மாமியார்ஸ் திருவிளையாடல் படம் பாக்குறாங்க.. நவிலன் கேள்வியா கேக்குறான் பதில் சொல்ல முடியல அவங்களால 😂😂 முதல் கேள்வி : மனுசங்களுக்கு எப்படி இந்த கதை தெரிஞ்சுது 🤣🤣🤣
51
110
727
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
என்னை கட்டிபிடிங்குது ஆங்கிலம், என்னை தொடாதனு சொல்லுது சமஸ்கிருதம்.. எது முக்கியம்.. ஆ. ராசா
Tweet media one
18
219
696
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
சோத்து போட்டோ போட்டுட்டு, நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு போவாளுங்க குந்தாணிங்கன்னு நீங்க நினைச்சா 🖕🖕🖕 நாங்க பெரியாரைப் பாக்கலனாலும் படிச்சிருக்கோம்டே.. கிழவனிருக்க பயமேன் 🔥🔥🔥
40
111
692
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அடுத்து எந்த கட்சிக்கு தாவினால் பதவி கிடைக்கும் என்ற தீவிர ஆலோசனையில் குஷ்பூ
Tweet media one
26
125
668
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
கட்டைப்பைகளும், கருவாடும் வைத்திருப்பவர்கள் விமானத்தில் ஏறுனா எரியத்தான் செய்யும். நல்லா எரியட்டும். பிள்ளைகளுக்கு புதிதா இருந்தா சொல்லி புரிய வைங்க. நாம வாழுற சூழல், நம்மள மாதிரி எலைட்டுகள் மட்டுமே வாழுற இடம் இல்லனு. எலைட்டு 🪱🔥கள் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
27
159
684
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
புதினா கிள்ளலாம்னு எடுத்தா நான் பண்ணித்தரேன்னு, வாங்கி செய்றதெல்லாம் 😍😍😍 நம்ம வளர்ப்பு அப்படி. இதை சொன்னா 😏😏😏
Tweet media one
60
19
659
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 months
#WorldSareeDay நாமளே போட்டோ எடுத்தா தான் உண்டு 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
Tweet media one
105
20
632
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
Just processing
Tweet media one
93
108
634
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
இன்றுடன் எங்கள் திருமணத்திற்கு வயது - 6 காதலுக்கு வயது - 11
Tweet media one
109
39
615
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
சீமானை கேள்வி கேக்குற தகுதி பிரபாகரனுக்கே இல்ல.. அவ்ளோ தான் 🤣🤣🤣🤣🤣
26
100
609
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
28 days
புள்ள தெறிக்கவிட்ருக்கு 🔥🔥🔥
9
240
630
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
முதல்வர் எல்லா இடத்துலயும் ஆய்வு பண்றாரு. அடுத்த மழைக்குள்ள நல்ல ஏற்பாடு பண்ணுவார். சுமந்து வகையறாக்கள் வயிறெறிஞ்சு சாவுங்கடே.. குறிப்பு : ரிப்ளைல வந்து கதறுனா நலுங்கு வச்சு அனுப்பிடுவேன்
29
98
603
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
Dasamakhan akbar bai beef briyani, beef vadai, beef tawa curry வாங்கி தந்த மாமுக்கு ஆயிரம் முத்தாக்கள் 😘😘😘 மூனு பிரியாணி, மூனு வடை, ஒரு பீஃப் தவா கறி - 390 rs
Tweet media one
66
45
603
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
பணம்லா முக்கியமில்ல, நிம்மதி இருந்தா போதும், பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தா போதும்னு சொல்றதை நம்பி கட்டாந்தரையா போயிராதீங்க மக்களே, பணமில்லனா நிம்மதியும் இருக்காது, பொண்டாட்டி, புள்ளைனு எதுவும் அமையாது. பொத்துனாப்புல சேமிக்குற வழிய பாருங்க ஆமா..
42
94
589
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
#EyeTwitter ஆம்ல 😜😜😜
Tweet media one
148
23
585
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
மூஞ்சி கேவலமா இருக்கா 🤣🤣🤣 இதெல்லாம் இங்க எதிர்பாத்தது தான். ஆனா அதுதான் என் மூஞ்சி 😂😂 நான் இதுதான்னு என்னால தைரியமா சொல்ல முடியுது. நீங்க சொந்த டிபி வைங்க. தைரியமா வைங்க. அதுக்கு வக்கில்லாம அடுத்தவங்கள பேசாதீங்க 😂😂😂
104
69
599
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 months
கொரியன், இத்தாலிய உணவுகள் ரொம்ப பிடிக்கும் அதை இன்னைக்கு வீட்லயே ட்ரை பண்ணியாச்சு. எல்லாமே சிறப்பா இருந்தது 😹😹🤤🤤 Bibimbap, Korian sweet & spicy chicken, Tuscan creamy chicken, Dak gomtang 🤤🤤🤤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
58
48
603
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம், அல்ட்டியா இருக்கு, ஒரு ரவுண்டு தியேட்டர்ல இறக்குங்க @beemji தியேட்டர் தெறிக்கட்டும் 🔥🔥🔥 #சார்பட்டா
25
72
589
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மீனு மீனு மீனு 🤤🤤🤤😍😍😍 #மாமியார்_வாழ்க #சங்கி_சீமான் ஒழிக 😤😤😤
Tweet media one
57
91
576
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு வஞ்சிக்கப்படுவீர்கள் #Verified
34
87
580
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
காசு பணம் வந்துட்டாலே சங்கியாகிடுறானுக, புளுத்தியானுங்க 🤦🏿🤦🏿🤦🏿
47
107
560
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
பெண் புள்ளைங்களே இங்க எவனாவது வந்து உடலளவிலோ மனதளவிலோ உங்களை சோர்வடைய நினைத்தால், பெரும்பலம் கொண்டு வீறுக்கொண்டு பதிலடி கொடுங்கள். ஒருபோதும் பத்தோடு ஒன்று என்று கடந்து போகாதீர்கள். நமக்கு பின்னும் நம் சகோதிரிகளும் பிள்ளைகளும் இதையே சந்திக்க நேரிடும். #ஒருபோதும்_பின்வாங்காதீர்கள்
25
213
579
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
நடிகர் விக்ரம் பேத்திக்கு பிறந்தநாளுனு வீடு முழுக்க லைட் போடுருக்காங்க. பக்கத்தூட்டுல இருக்கோம், நமக்கு ஒரு பிரியாணி தரலாம்ல 🤧🤧🤧
54
24
572
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
பீஃப் சுக்காவும், மாம்பழ அல்வாவும் 🤤🤤😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
59
38
557
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
அடேய் @vijaytelevision எச்ச பயலே 😤😤😤😤
39
61
558
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அதுக்கு குறைஞ்சது மூனு இன்ச்ல ஒன்னு இருக்கனும் ராசா, அதான் இல்லயே, போ போய் படுத்து தூங்கு
65
92
560
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
சும்மா ஒரு ட்ரை.. எப்படி இருக்கு..
Tweet media one
76
45
540
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
கறிவேப்பிலை குழம்பு, பீட்ருட் பொரியல், சௌசௌ கேரட் தயிர் பச்சடி 🤤🤤🤤😍😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
81
50
529
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
#EyeTwitter எதோ கண்ணு ட்விட்டராம்ல...
Tweet media one
89
31
504
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 months
வாழையிலையில ஆய் போன வரைக்கும் தான தெரியும், இது புதுசா இருக்கீஈஈஈ🤮🤮🤮
65
244
526
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 months
அடையார் A2B வெளிய தினமும் இலவச சாப்பாடு மூனு வேளையும் கொடுக்கிறாங்க. அதுவும் மீதமானதுலா இல்ல. உள்ள மினி டிபன், லன்ச்னு என்ன கொடுக்கிறாங்களோ அதே தான். வாங்கி சாப்பிடுறவங்க எல்லாம் கட்டிட தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், ரோட்ல கடை போட்ருக்கவங்க தான். பேசனுமேனு பேச்ககூடாது. நீங்க 👇
27
127
517
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
இட்லியும் ஆட்டுக்கறி குழம்பும் 🤤🤤🤤 #சோறுதான்முக்கியம் #தட்டான்_மாமியார்_சமையல்
Tweet media one
71
22
503
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
எங்கூட்டு சக்க பழம், சின்னதா இருந்தாலும், சிறப்பான டேஸ்ட்டு 🤤🤤🤤🤤😍😍😍😍
Tweet media one
Tweet media two
63
27
498
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
#தட்டானின்_தினம்_ஒரு_ரெசிபி 4. பீஃப் சுக்கா : 1. பீஃப் - அரைக்கிலோ 2. சின்னவெங்காயம் - உரிச்சு கட் பண்ணது ஒரு கப் 3. பச்சை மிளகாய் - 2 4. இஞ்சி பூண்டு விழுது - 3 tsp 5. தேங்காய் -ஒரு சில்லு - மெல்லிசாக நீளமாக நறுக்கியது 6. கறிவேப்பிலை - சிறிதளவு 7. மிளகு - 4 tsp 8. சோம்பு பொடி
Tweet media one
33
81
496
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
பெரிய பெரிய பெரியப்பாவுக்கே துதியும் கனமும் மகிமையும் பேரும் புகழும் வல்லமையும் ஸ்தோத்திரமும் உண்டாகுவதாக. ஆமென் 🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
@iParisal
Parisal Krishna
2 years
எவ்ளோ யோசிச்சாலும் என்னன்னே தெர்லயே!
Tweet media one
22
21
174
88
76
499
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
பீஃப் பிரியாணி தின்னுவோம் 😋😋😋 #சோறுதான்முக்கியம்
Tweet media one
35
26
483
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
முதல் முயற்சி.. வாழ்த்தலாமே 😜😜 #தட்டானின்_திறமைகள் 😜😜 #bottle_art
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
112
30
486
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 months
எச்சைங்க 😤😤. அண்ணன்கிட்ட பையன் காலேஜ் போறான் நல்ல பைக் இல்லனு சொல்றதே அவன் பைக்க புடுங்கத்தான். அப்புறம் பாசமாம் நேசமாம் 😤😤 நாம நல்லா இருக்கோம்னா அவனுக்கு செஞ்சி அழகு பாக்கனும். முடியலயா பொத்திக்கிட்டு அவனை தொந்தரவு பண்ணாமலாவது இருக்கனும் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
@vijaytelevision
Vijay Television
3 months
என்னால இந்த தங்கச்சிங்கள நம்பவும் முடியல.. 😆 ஆனா Emotion-உம் ஆகுது.. 🙂 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
18
127
739
29
121
501
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
கருப்பு கூட எந்த வ(ர்)ண்ணம் சேர்ந்தாலும், அதுவும் கருப்பாகவே மாறும். காவி என்ன விதிவிலக்கா..
24
115
475
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
படம் ஓடுதோ இல்லயோ, சம்பளத்தை வாங்கி ஜோப்ல போட்டுட்டு போய் பொண்டாட்டி, புள்ளைகளோட ஜாலியா இருக்கப்போறானுக, நீங்க என்னடானா சண்டை போட்டுக்குனு இருக்கீங்க. அதிலும் "மெத்த படித்த மேதாவிகளும்" இருக்காங்கங்குறது தான் 😷😷 இதில் பெண்களும் அடக்கம் என்பது உள்ளபடியே வருத்தமப்பா 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
40
75
486
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
புரட்டாசிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.. மட்டன், மீன் விலை குறைய வேண்டும்.. ஒரு மாதம் தின்று தீர்க்க வேண்டும்.. ஜெய் சோறம்மா 🔥🔥
34
53
473
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அப்பா தீவிர அதிமுகவை சேர்ந்தவர். இதுவரைக்கும் அதிமுக தவிர வேற கட்சிக்கு ஓட்டுப்போட்டதே இல்ல. அவ்வழியே அம்மாவும். இரண்டு மாசமா பேசி பேசி அண்ணன்கள் அக்கா, அம்மானு எல்லாரையும் திமுகவிற்கு ஓட்டுப்போடுறோம்னு சொல்ல வச்சாச்சு.அப்பா மட்டும் நேத்து வரைக்கும் முரண்டு பிடிச்சிட்டு இருந்தாரு
31
117
468
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மாங்காய் போட்ட மத்தி மீன்குழம்பும், மத்தியும் பாறையும் வறுத்ததும்🤤🤤🤤 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
69
30
476
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
ஓசி சோறு, கோமியம், தொட்டுக்க கொஞ்சம் மதக்கலவரம் இது தவிர வேற என்ன வேணும்🤷🤷🤷 #ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக
Tweet media one
19
149
458
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
ஆங் என்னது #JimikkiTwitter ஆம்ல
Tweet media one
69
15
449
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
சாம்பாரும், கோழி கால் பிரட்டலும் 😋😋😋 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
62
46
444
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
வெட்டப்பட்ட குழி வேணா கேடிக்கா இருக்கலாம், ஆனா விழப்போறது ஆடுனு தோணுது. Rss அஜெண்டா புரியாம பண்ணிட்டு இருக்கானுகளோனு தோணுது. எதுவோ நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு 🚶🏽‍♀️🚶🏽‍♀���🚶🏽‍♀️
31
61
459
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 months
கிறிஸ்யியானிட்டில மூட பழக்கம் இருக்கா, ஜாதி வெறி இருக்கா, நரபலி வரைக்கும் யோசிப்பாங்களானு கேக்குறாங்க. ஒரு பாவாடையா சொல்றேன் எல்லாம் ம.. வும் இருக்கு 😷😷😷🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
57
70
457
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
ஆப்பமும் மாட்டுக்கறி சுக்காவும் 🤤🤤🤤😍😍😍 #நற்காலை 😜😜 #ஆப்பமும்_முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
50
35
455
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
#HBDFahadhFaasil ஃபகத் எனும் நடிப்பு அரக்கன். முதன்முதல்ல ஃபகத் நடிப்புல நான் பாத்த படம், North 24 kaadham மலையாள படம் தான். ஒரு பயந்த அன்றாட நிகழ்வுகளில் வர சின்ன சின்ன இடற்பாடுகளை கூட சந்திக்க தயங்குற ஒரு மனுசன் கேரக்டர், படம் முழுக்க ஒரு உடல்மொழியோடவே நடிச்சிருப்பாரு, அது தான்
Tweet media one
19
43
458
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
If you see this, qt with a nonsmiling pic of your self. #NonSmilingTwitter #InstantSelfieTwitter
Tweet media one
117
16
442
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
என் ஆசை மாமு வாங்கி தந்த மல்லியப்பூ.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல #MallipooTwitter
Tweet media one
59
19
437
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
வீடியோ வெளியிட்டாய்ங்க சரி, சம்பந்தமே இல்லாம அண்ணாமலை புகழ் பாடுறாங்களே ஏன் 😂😂 எங்கப்பன் குதுலுக்குள்ள இல்லனு 😂😂
31
56
448
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மட்டன் குழம்பு, சிக்கன் கிரேவி, வஞ்சிரம் வறுத்தது 🤤🤤🤤😍😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_அக்கா_சமையல் #சும்மா_விருந்துக்கு_கூப்பிட்டாங்க
Tweet media one
73
22
438
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
சிறப்பா முடிஞ்சி 😍😍😍 இனி ரெஸ்ட் எடுப்போம்
Tweet media one
60
25
440
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
11 months
பெண்ணியம் பேசுறீங்க. இன்னொரு பெண்ணை வச்சி தான் கேள்வியும் கேக்குறீங்க. புரியல. இது அவங்க தனிப்பட்ட விருப்பம் தானே. இதை ஒளிஞ்சி மறைஞ்சி செய்யலயே.என் கணவரோட கொள்கைக்கு எதிரானதாக இருந்தாலும் எனக்கு பிடிச்சதை செய்வேனு செய்யுற அவங்க எங்க, நீங்க எங்க. கொள்கைக்கு எதிரா பேச இன்னொரு பெண்
26
137
444
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
தேங்காய் பால் சாதமும், கொரியாண்டர் சிக்கனும், செட்டிநாடு சிக்கனும் 😍😍😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
64
35
438
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 months
மாதம்பட்டி ரங்கராஜ் தான் மெஹந்தி சர்க்கஸ்ல நடிச்ச ஹீரோனு இப்பதான் தெரிஞ்சிக்குறேன்😷😷😷🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
45
25
448
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
Drop your B&W photo
Tweet media one
@iamvidhyac
வித்ஸ்
3 years
Drop your B&W photo
Tweet media one
68
20
461
112
17
434
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 months
I dare you to post a random selfie
Tweet media one
@SolitaryReaper_
வன யட்சி
5 months
I dare you to post a random selfie
Tweet media one
19
3
105
89
8
433
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
மத்தி மீன் குழம்பும் வறுத்ததும், இறால் தொக்கும் 🤤🤤😍😍😍 #தட்டாண்_சமையல் #சோறுதான்முக்கியம் #திரும்ப_வந்துட்டேன்னு_சொல்லு
Tweet media one
99
31
430
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
நெய் சோறும், கோழி கறியும் 🤤🤤😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல் #நீண்ட_நாட்களுக்கு_பிறகு
Tweet media one
102
30
420
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
#நண்பகல்நேரத்துமயக்கம் ஒரு உயிர் இந்த உலகத்துக்கு வர்றதை எப்படி மறைக்க முடியாதோ, அப்படியே ஒரு உயிர் போனதையும். ஒருத்தர் காணாம போயிட்டாருனு ஊரே நம்புது, அவரு காணாம போகல,அவர் இறந்துட்டாருனு சொல்ல அந்த உயிருக்கு ஒரு பிறப்பு தேவைப்படுது. அவரவர் கற்பனைக்கே இதை இயக்குனர்
Tweet media one
18
96
436
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
நாட்டுக்கோழி பிரியாணியாலும், நாட்டுக்கோழி கிரேவியாலும் ஆசிர்வதிக்கப்பட்டது இந்நாள் 🤤🤤😍😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_அண்ணன்கள்_சமையல்
Tweet media one
Tweet media two
46
26
426
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
#EyeTwitter #MaskTwitter இப்பல்லாம் இப்படி மேட்சிங்கா மாஸ்க் கொடுக்கிறாய்ங்க, நல்லா இருக்கு 😜😜😜
Tweet media one
80
33
414
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 months
அண்ணன் பொண்ணு School first 😍😍😍
Tweet media one
106
21
435
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
ஆண்கள்னாலே அழகு தான், எந்த ஊரா இருந்தா என்ன 😍😍😍😍 அதுலயும் நம்ம தமிழ்நாட்டு பசங்க தான் எப்பவுமே 😍😍😍😍
101
32
402
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
சோத்துக்கு ஒரு த்ரெட் 😋😋😋🤩🤩
13
129
404
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
நெல்லை ஸ்பெஷல் ஓலைக் கொழுக்கட்டை 🤤🤤 #அம்மா_ஸ்பெஷல் #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
43
31
410
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அண்ணோவ்வ்வ் 🔥🔥🔥🔥🔥🔥😂😂😂😂😂
Tweet media one
13
52
413
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
வாங்க சாப்பிடுவோம் 😋😋😋 #சோறுதான்முக்கியம் புரட்டாசியை புரட்டி போடுவோம்..
Tweet media one
55
33
408
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அவிச்ச பலாக்கொட்டை, சிக்கன்னு நினைச்சிட்டு திம்போம் 😭😭😭😭 #இருக்குறதை_திம்போம்
Tweet media one
52
20
415
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
எங்கூட்டு மாமரமும், எங்கூட்டு இளவரசனும் 😍😍😍
Tweet media one
31
30
405
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
இந்தா வந்துட்டானுங்க, கல்யாணம் பண்ணதுக்கு😡😡 நல்ல படிச்சிருக்கா, நல்லா பாடுறாளா, நல்லா ஆடுறாளா, நல்ல சம்பாதிக்கிறாளா, உடனே தாலியோட வந்திருவாய்ங்க 😤😤😤🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
45
99
400
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
குடிச்சோமா, குழாயடில உருண்டோமானு இருக்கனும் தம்பி. எதையாவது கேனகூந்தலா பேசிக்கிட்டு திரியக்கூடாது..
@sansbarrier
kishore k swamy 🇮🇳
4 years
சரளமாக ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுத வராது என்றாலும் படிக்குற எல்லோரும் டாக்டர் ஆயிடனும் , அப்பறம் யார் தான் பேஷண்ட் ???? எல்லாரும் பல்லக்குல ஏறிட்டா பல்லக்கை யார் தான் தூக்குறதாம் ??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள் தான்
514
293
2K
21
107
386
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
இப்படித்தான் PSBB பிரச்சினை அப்பவும் திசை திருப்பி விட்டானுக, இப்பவும் ஆரம்பிச்சிடுச்சுங்க, சோத்தை தவிர மத்த எல்லாத்தையும் திம்பானுக போல, க்ர் தூஊஊஊ
8
89
388
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
முருங்கைக்காய் மாங்காய் சாம்பாரும், சிவப்பு தண்டு கீரை பொரியலும், நெல்லை கல்யாண வீட்டு உருளை மசாலாவும் 🤤🤤🤤😍😍😍😍 #தட்டாண்_சமையல் #சோறுதான்முக்கியம்
Tweet media one
81
25
391
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
காதலிக்கவே கூடாது, அப்படியே காதலிச்சாலும் வேற ஜாதி பையனை காதலிக்கக்கூடாது. காதலிச்சவன் செத்துட்டா, இன்னொரு திருமணம் செஞ்சுக்கவே கூடாது. உங்க நியாயத்துல தீய வைக்க.. ஒரு உயிரை எடுத்துட்டு அதை நியாயப்படுத்திட்டு இருக்குங்க பைத்தியங்க..
15
138
391