Selva Bharathi Profile Banner
Selva Bharathi Profile
Selva Bharathi

@asdbharathi

25,573
Followers
992
Following
5,399
Media
81,898
Statuses

ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை, பல வண்ணப் பறவை... #RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻

Chennai, India
Joined March 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@asdbharathi
Selva Bharathi
4 years
ஒரு சிறிய முயற்சி.... என்னுடைய சேனல்... தமிழ் வழியில் ஆங்கிலம். தற்போது ஆரம்ப நிலை மட்டுமே. நடுநிலையும், உயர்நிலையும் இனி வரும் காணொளிகளில். தேவைப் படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
1K
325
996
@asdbharathi
Selva Bharathi
3 years
கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப் படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
36
264
2K
@asdbharathi
Selva Bharathi
4 years
மழையில் எத்தனை வகைகள்... Drizzle - லேசான தூறல் Mizzle - தூறல் Hail - ஆலங்கட்டி மழை Rain - மழை Downpour - பெருமழை Cloud burst - திடீரெனப் பொழியும் பெருமழை torrential rain - வெள்ளம் வரவழைக்கும் பெருமழை. Yesterday it was mizzling steadily. #know_your_English_asdbharathi
28
244
666
@asdbharathi
Selva Bharathi
4 years
வயதாகி விட்டது என்று உங்கள் நியாயமான ஆசைகளைத் தவிர்க்க வேண்டாம். மிச்சமிருக்கும் வாழ்க்கையில் இளமைக்காலம் இதுவே.
28
93
591
@asdbharathi
Selva Bharathi
3 years
கடைசி வரியில் தான் கவிதையே... #நா_முத்துக்குமார் #HBDNaMuthukumar
Tweet media one
21
174
555
@asdbharathi
Selva Bharathi
4 years
Update இல்லாமல் App கூட வேலை செய்யாது. மேம்படுத்திக் கொள்வோம், நம்மை நாமே.
31
105
512
@asdbharathi
Selva Bharathi
2 years
அந்தக் காலத்து பென்சில் ஷார்ப்னராம்....
14
111
498
@asdbharathi
Selva Bharathi
8 months
'இவ்வளவு தூரம் வந்துட்டோம், பாத்துக்கலாம்' என்ற நம்பிக்கை தான் பல நேரங்களில் காப்பாற்றுகிறது.
24
102
492
@asdbharathi
Selva Bharathi
4 years
அப்பா... படிப்பு SSLC மட்டுமே. எந்தப் பின்புலமும் இன்றி, சிம்சன் நிறுவனத்தின் தொழிலாளியாக இருந்து நான்கு குழந்தைகளையும் பட்டதாரி ஆ��்கியவர். 28.12.2008. நினைவு நாள்.
Tweet media one
76
51
470
@asdbharathi
Selva Bharathi
3 years
அடுத்தவர் என்ன நினைப்பார் என்ற தயக்கம் தேவையற்றது. அடுத்தவர் எப்போதும் நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பதில்லை.
34
82
460
@asdbharathi
Selva Bharathi
5 years
Don't call it as a dog....
6
220
451
@asdbharathi
Selva Bharathi
4 years
இலையின் மடிப்புக்குள் எளிமையாய் ஓர் இல்லம் 💚💚💚
23
126
430
@asdbharathi
Selva Bharathi
2 years
ரெட்டை குட்டியாம்.... 💜💜
9
85
433
@asdbharathi
Selva Bharathi
3 years
குடுமியப் பாத்து கூரையா கூரையப் பாத்து குடுமியா...😍😄
Tweet media one
23
57
412
@asdbharathi
Selva Bharathi
3 years
நிலவை மறைக்காதிருக்க சற்றே சாய்ந்து நின்றது கோபுரம்.
Tweet media one
20
67
398
@asdbharathi
Selva Bharathi
5 years
வயதானவர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் கேலி செய்யாமல் சொல்லிக் கொடுங்கள். அவர்களின் இளமைக் காலத்தில் புகைப்படம் என்பதே எட்டாக் கனி.
8
121
398
@asdbharathi
Selva Bharathi
4 years
தனியாக வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணின் கைப்பையிலும் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் பெப்பர் ஸ்ப்ரே.
45
75
374
@asdbharathi
Selva Bharathi
4 years
பெண் குழந்தைகளுக்குப் பொன் நகைகளைக் கொடுப்பதை விடக் கல்வியைக் கொடுங்கள். கடைசி வரை துணையிருக்கும். #asdbharathi
21
87
365
@asdbharathi
Selva Bharathi
4 years
ஏழு வயதுக்கு உட்பட்டோரிடம் பேசினால் புத்துணர்வு கிடைக்கும். எழுபது வயதுக்கு மேற்பட்டோரிடம் பேசினால் வரலாறு கிடைக்கும்.
19
47
355
@asdbharathi
Selva Bharathi
4 years
பொன் ஓணம்...
25
95
327
@asdbharathi
Selva Bharathi
4 years
பொழுது போக்கே இல்லாமல் உழைப்பதும் தவறு. உழைப்பே இல்லாமல் பொழுது போக்குவதும் தவறு.
22
83
346
@asdbharathi
Selva Bharathi
3 years
தனக்கென ஒரு தனியிடம் எப்போதும் உண்டு என்பதை உணர்ந்தவர்கள், பொறாமைப் பட மாட்டார்கள்.
17
91
336
@asdbharathi
Selva Bharathi
4 years
விமானங்கள் ஏன் வளைவான பாதையில் செல்கின்றன? பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகைப் (Equator) பகுதியில் இருப்பதை விட துருவப் பகுதிகளில் குறைவு. எனவே விமானங்கள் நேராகச் செல்வதை விட இத்தகைய வளைந்த பாதையில் செல்லும் போது பயணத்தின் தூரமும் நேரமும், எரிபொருளும் குறைகின்றன. #கற்றல்_இனியது
Tweet media one
21
134
340
@asdbharathi
Selva Bharathi
3 years
சோம்பேறித்தனமும், பொறுப்பின்மையும் இருந்தால் எத்தனை திறமை இருந்தாலும் பயனில்லை.
32
80
344
@asdbharathi
Selva Bharathi
4 years
முந்திரிப் பருப்பை வாயில் போடாமல் பாயசத்தில் மட்டும் போடுவதற்கு மாபெரும் மனக் கட்டுப்பாடு வேண்டும். 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
30
51
326
@asdbharathi
Selva Bharathi
4 years
இப்படித்தான், அழகான வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும் போது அறயாமையாலோ, சந்தர்ப்பவசத்தாலோ தவற விட்டு விடுகிறோம்.
17
112
316
@asdbharathi
Selva Bharathi
3 years
யாரேனும் ஒருவரிடமாவது மனம் திறந்து பேசுங்கள். காற்றழுத்தம் மட்டுமல்ல, மன அழுத்தமும் ஆபத்தானதே.
30
97
330
@asdbharathi
Selva Bharathi
3 years
எத்தனை திறமைகள் இருந்தாலும் சோம்பேறித்தனம் கூடவே இருந்தால் எந்தப் பயனும் இல்லை.
11
51
338
@asdbharathi
Selva Bharathi
3 years
எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருந்தால், எது தேவை என்று தேர்வு செய்வது சுலபம்.
20
82
323
@asdbharathi
Selva Bharathi
5 years
சீதை இத்தனை அழகாக இருந்தால் ராவணன் என்னதான் செய்வான்....
9
90
324
@asdbharathi
Selva Bharathi
4 years
சைக்கிள் ஓட்டினால் கீழே விழுந்து விடுவாய் என்று சொல்லாதீர்கள். விழாமல் ஓட்டச் சொல்லிக் கொடுத்து அனுப்புங்கள்.
26
56
308
@asdbharathi
Selva Bharathi
4 years
மேடு, பள்ளங்கள் இல்லாத சாலை மிகச் சிறந்த ஓட்டுநரை உருவாக்குவதில்லை.
37
45
321
@asdbharathi
Selva Bharathi
4 years
பென்ஷன் வாங்காத வயதான அப்பா, அம்மாக்களே சற்று அதிகம் கனிவுடன் கவனிக்கப் பட வேண்டியவர்கள்.
18
63
322
@asdbharathi
Selva Bharathi
3 years
தேநீர் குடிப்பதெல்லாம் தேநீர் வேண்டும் என்பதற்காக அல்ல, ஓயாத வேலைகளுக்கிடையே சற்றே ஓய்வு வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்...
24
80
317
@asdbharathi
Selva Bharathi
4 years
மனவலிமை என்பது எதற்கும் கவலைப் படாமல் இருப்பது அல்ல. எவ்வளவு சீக்கிரம் மீண்டு வருகிறோம் என்பதில் இருக்கிறது. #asdbharathi
28
89
312
@asdbharathi
Selva Bharathi
3 years
டிபன் பாக்ஸில் சாப்பாடு மிச்சம் இருந்தால் பிடிக்கலையோன்னு தோணுறதும், மிச்சம் இல்லைன்னா பத்தலையோன்னு தோணுறதும் அம்மாக்களின் டிசைன்.
8
45
304
@asdbharathi
Selva Bharathi
3 years
சட்டென்று வரும் கோபத்தை அடக்கி, வார்த்தைகளை விழுங்கத் தெரிந்தால் நீயும் ஒரு ஞானியே.
26
65
302
@asdbharathi
Selva Bharathi
4 years
இன்னும் கொஞ்சம் சாப்பிட முடியும் என்ற நிலையிலேயே எழுந்து விடுவது ஆரோக்கியத்திற்கான எளிய வழி.
29
49
312
@asdbharathi
Selva Bharathi
2 years
எதிலும் ஆர்வம் குறைந்து கொண்டே போவது கூட மன அழுத்தத்தின் அறிகுறியே.
23
55
303
@asdbharathi
Selva Bharathi
4 years
இசை கூட ஒரு போதை தான்... எதையும் யோசிக்க விடாமல் ஆக்கிரமிக்கிறது.
27
65
293
@asdbharathi
Selva Bharathi
3 years
எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாதவர்களிடம் எத்தனை திறமை இருந்தாலும் பயனில்லை.
22
67
296
@asdbharathi
Selva Bharathi
4 years
தரமற்ற பொருளை இரண்டு முறை வாங்குவதை விட தரமான பொருளை ஒரே முறை வாங்குவதே புத்திசாலித்தனம். #asdbharathi
20
52
287
@asdbharathi
Selva Bharathi
3 years
கோபமும், வன்மமும் பிறரை பாதிக்கிறதோ இல்லையோ நம் மனதை அதிகம் பாதித்து விடும்.
18
49
289
@asdbharathi
Selva Bharathi
4 years
அடுத்த பாடல் என்ன என்று தெரியாததே வானொலியின் சுவாரஸ்யம்.
15
51
285
@asdbharathi
Selva Bharathi
3 years
தனக்கு மட்டும் மீண்டும் சமைக்க வேண்டும் என்றால் அம்மாக்களுக்குப் பசிப்பதில்லை.
24
51
283
@asdbharathi
Selva Bharathi
4 years
எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக் கூடாது என்பதையும் பிள்ளைகள் தந்தையிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்.
18
80
280
@asdbharathi
Selva Bharathi
3 years
வலிமையான மனம் என்பது எதற்கும் கவலைப் படாமல் இருப்பது அல்ல. உடனடியாக மீண்டு வருவது.
11
95
285
@asdbharathi
Selva Bharathi
4 years
பாடலின் இடையில் புல்லாங்குழல் வாசிப்பவர் தவறான புல்லாங்குழலை எடுத்து விட்டதால் சரியான நேரத்தில் வாசிக்க முடியவில்லை. அந்த இடைவெளியை தனது ஹம்மிங்கால் நிரப்பும் 'பாடும் நிலா'
13
95
286
@asdbharathi
Selva Bharathi
4 years
அடுத்தவர் அந்தரங்கத்தில் ஆர்வமில்லாமல் இருப்பது கூட மிகக் சிறந்த பண்பே... #asdbharathi
22
59
282
@asdbharathi
Selva Bharathi
4 years
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்விட்டுச் சிரித்து விடுவோம். சிரித்த நாட்களே நாம் வாழ்ந்த நாட்கள்.
20
54
282
@asdbharathi
Selva Bharathi
2 years
நினைத்த நேரம் பேச முடிகிறதோ இல்லையோ, நினைத்த நேரம் குறுஞ்செய்தி அனுப்பவாவது ஒரு நட்பு வேண்டும், வாழ்க்கைக்கு.
42
33
272
@asdbharathi
Selva Bharathi
4 years
தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து வளரும் குழந்தைகள் பெரும்பாலும் அன்புடனும், ஒழுக்கத்துடனும் வளர்கிறார்கள். #asdbharathi
29
63
271
@asdbharathi
Selva Bharathi
3 years
புரிதல் உள்ள இடத்தி���் மட்டுமே நினைத்தவற்றை எல்லாம் பேச முடியும்.
19
63
268
@asdbharathi
Selva Bharathi
4 years
நன்றாக இருக்கிறது என்பதை எப்படியும் சொல்லலாம். Fabulous! Fantastic! Fascinating! Flawless! Glorious! Grand! Impressive! Incomparable! Incredible! Lovely! Magnificent! Marvelous! Mind-blowing! Miraculous! Outstanding! Overwhelming! Perfect! #know_your_English_asdbharathi
21
64
271
@asdbharathi
Selva Bharathi
2 years
குதிச்சிடுடா கைப்புள்ள.... 😳
28
47
240
@asdbharathi
Selva Bharathi
3 years
மகளுக்குத் தலை பின்னி விட்ட அப்பாக்கள் இருக்கிறார்களோ இல்லையோ, அப்பாவுக்குத் தலை பின்னி விட்ட மகள்கள் நிறைய இருக்கிறார்கள்.
20
53
261
@asdbharathi
Selva Bharathi
4 years
இதுக்குப் பேரு தான் கொழுப்பு.... 😄😂😂
17
77
251
@asdbharathi
Selva Bharathi
5 months
சிலரிடம் ஆறுதல் தேடுவது என்பது வெயிலுக்கு பயந்து அடுப்பில் விழுவது போல.
31
48
266
@asdbharathi
Selva Bharathi
1 year
ஒருத்தர் மட்டும் ஸ்பெஷல் போல... 🤩🤩
33
55
261
@asdbharathi
Selva Bharathi
2 years
வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலை வரும் போது தான் நம் பலம் நமக்கே தெரியவரும்.
15
64
260
@asdbharathi
Selva Bharathi
4 years
சில நேரங்களில் நாம் நினைத்த வண்ணம் நாமே இருப்பதில்லை. அடுத்தவர் எப்படி இருக்க முடியும்... அனுசரித்துப் போவதே வாழ்க்கை.
20
84
257
@asdbharathi
Selva Bharathi
4 years
என்ன செய்தாலும் குறை சொல்லச் சிலர் இருப்பர். கடந்து போகக் கற்றுக் கொள்ளுதல் நலம்.
28
41
248
@asdbharathi
Selva Bharathi
4 years
இல்லை என்ற கவலை வேண்டாம். எல்லா எண்ணிக்கைகளும் ஆரம்பிப்பது பூஜ்யத்திலிருந்தே...
25
70
257
@asdbharathi
Selva Bharathi
4 years
ஒரே ஒரு ட்வீட்டுக்காக ஃபாலோவும் பண்ணலாம். ஒரே ஒரு ட்வீட்டுக்காக ப்ளாக்கும் பண்ணலாம். ஒரே ஒரு நிகழ்வு வாழ்க்கையையும் மாற்றலாம்.
28
56
250
@asdbharathi
Selva Bharathi
4 years
கண்காணிக்க எவரும் இல்லாத தருணங்களிலும் நேர்மையோடு வாழ்வதே ஒழுக்கம் எனப்படுகிறது.
24
80
261
@asdbharathi
Selva Bharathi
4 years
ஒவ்வொரு இரவுக்கும் உறக்கம் தொலைக்க ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
18
61
255
@asdbharathi
Selva Bharathi
3 years
எல்லாவற்றுக்கும் மாற்று உண்டு தான். ஆனால் நீ என்பது நீ மட்டுமே. அதற்கு மாற்று இல்லை.
17
57
256
@asdbharathi
Selva Bharathi
3 years
பிரச்சனைகள் வரும் போது தீர்வோ, ஆறுதலோ சொல்லாமல், 'நான் அப்பவே சொன்னேன், கேட்டியா' என்று சொல்பவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்.
18
50
262
@asdbharathi
Selva Bharathi
4 years
எறும்புகள் வரிசையாகச் செல்வதன் காரணம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். உலகில் 11, 000 வகை எறும்புகள் உள்ளன. எறும்புகளுக்கு மோப்பசக்தி அதிகம். உணவு இருப���பதைப் பார்க்கும் முதல் எறும்பு, தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. #கற்றல்_இனியது
Tweet media one
15
71
254
@asdbharathi
Selva Bharathi
3 years
அடுத்த எக்ஸாம் நல்லா எழுதறேன்... இப்ப கையெழுத்து போட்டுடுப்பா...
Tweet media one
27
79
252
@asdbharathi
Selva Bharathi
3 years
அதீத ஆர்வமுள்ள ஒன்றைத் தொழிலாக அமைத்துக் கொண்டவர்கள், அத்துறையில் ஜொலிக்கிறார்கள்.
20
52
249
@asdbharathi
Selva Bharathi
3 years
உடல் சோர்வை விட மனச்சோர்வு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உடனே சரிசெய்தல் அவசியம்.
16
57
252
@asdbharathi
Selva Bharathi
3 years
நாளை, நாளை என்று எதையும் தள்ளிப் போடுவதும், பிறரைச் சார்ந்திருத்தலும் வளர்ச்சிக்கு என்றும் எதிரிகள்.
13
56
252
@asdbharathi
Selva Bharathi
3 years
இயல்பை மீறிய ஒப்பனைகள் மனதை ஈர்ப்பதில்லை. இயல்பே அழகு.
27
41
248
@asdbharathi
Selva Bharathi
4 years
எல்லோரும் பயணிக்கிறோம். போய்ச் சேருமிடம் யாருக்கும் மகிழ்ச்சி தரப் போவதில்லை. இங்கு பயணம் மட்டுமே மகிழ்ச்சி.
26
58
244
@asdbharathi
Selva Bharathi
4 years
செல்போனை விடச் சிறந்த துணை வேறென்ன இருந்து விடப் போகிறது.... சில நேரங்களில். 😝
30
46
242
@asdbharathi
Selva Bharathi
2 years
முதல் முறையாக அவள் விகடனில் என்னுடைய ட்வீட்... மகிழ்ச்சி... 😊
Tweet media one
44
23
245
@asdbharathi
Selva Bharathi
3 years
என்னைப் புடிங்கடா பாக்கலாம்.... 🐻🐻🐻
16
91
230
@asdbharathi
Selva Bharathi
3 years
எல்லா நேரங்களிலும் கவலைகளைக் கடக்க உதவுவது, சின்னச்சின்ன ரசனைகளே.
18
47
237
@asdbharathi
Selva Bharathi
3 years
ஒவ்வொரு படியாக ஏறினால் உச்சிக்குச் செல்லலாம். மலைத்து நின்றால் கீழேயே நிற்கலாம்.
15
53
246
@asdbharathi
Selva Bharathi
4 years
சொல்ல என்ன இருக்கிறது... 💜
8
85
236
@asdbharathi
Selva Bharathi
3 years
கொடுக்கக் கொடுக்கக் குறையாது. அதிகரிக்கும், அன்பும், கல்வியும்.
21
46
232
@asdbharathi
Selva Bharathi
4 years
தோல்வியில் முடிந்த முயற்சிகள் வலி மட்டும் தருவதில்லை. வலிமையும் தரும்.
16
60
233
@asdbharathi
Selva Bharathi
3 years
அப்பாவுடைய அப்பா காலத்தில் இருந்து நான் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது வடசென்னை தான். கெட்ட வார்த்தை கேட்டதில்லை, பேசியதில்லை... ஒரு சிலர் பேசும் மொழி வடசென்னை மொழியாகி விடாது.
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
சார்பட்டா பரம்பரை குறித்து நடிகர் ஆர்யா சிறப்பு பேட்டி @arya_offl #SarpattaParambarai @beemji
Tweet media one
15
31
770
14
48
240
@asdbharathi
Selva Bharathi
3 years
ஒரு முறை பொய் சொல்லி மாட்டிக் கொண்டு விட்டால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உரசிப் பார்க்கப் படும்.
19
52
233
@asdbharathi
Selva Bharathi
3 years
காத்திருப்புகள் கடினமானவை அல்ல. எத்தனை நேரம் என்றே தெரியாத காத்திருப்புகளே கடினமானவை.
10
61
234
@asdbharathi
Selva Bharathi
3 years
பயணத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், பயணத்தை ரசிப்பதே சுகம்.
25
41
239
@asdbharathi
Selva Bharathi
4 years
அழகான இடத்தை அழகாகப் படம் பிடிப்பதில் இல்லை. அழகில்லாத இடத்தை அழகாக மாற்றுவதில் இருக்கிறது, புகைப்படக்கலை.
22
38
230
@asdbharathi
Selva Bharathi
4 years
யாரையும் காயப்படுத்தாது வாழ நினைப்பவர்களே போகும் போது அத்தனை பேரையும் அழ வைத்து விடுகிறார்கள்.
16
82
232
@asdbharathi
Selva Bharathi
4 years
'நல்லா இருக்கியா' என்ற கேள்விக்கு 'நல்லா இருக்கேன்' என்ற பதில் ஆட்டோ ரிப்ளையாக வந்து விடுகிறது, நாம் எப்படி இருந்தாலும்.
19
43
236
@asdbharathi
Selva Bharathi
3 years
சில நேரங்களில், விரும்பிய ஒன்று கிடைக்காமல் போவது நம் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்.
13
60
224
@asdbharathi
Selva Bharathi
2 years
பாதை இல்லாத போது மட்டும் அல்ல, மன அழுத்தம் அதிகரிக்கும் போதும், டேக் டைவர்ஷன்.
15
46
220
@asdbharathi
Selva Bharathi
3 years
வாழ்க்கைக்கு ரிவர்ஸ் கியர் இல்லை. எடுத்த தவறான முடிவுகளை எண்ணி வருத்தப் பட்டுப் பயனில்லை.
18
54
219
@asdbharathi
Selva Bharathi
3 years
பிறரைப் பற்றி நம்மிடம் குறை சொல்பவர்கள், நம்மைப் பற்றியும் பிறரிடம் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.
17
48
228
@asdbharathi
Selva Bharathi
3 years
பொறுப்புகள் இருக்கும் வரை வாழ்க்கை தொடரும். வாழ்க்கை இருக்கும் வரை பொறுப்புகள் தொடரும்.
15
41
220
@asdbharathi
Selva Bharathi
3 years
கண்களுக்குப் பிடித்த இடங்களை விட உணர்வுகளுக்குப் பிடித்த இடங்களே மனதில் நின்று விடுகின்றன.
21
45
222
@asdbharathi
Selva Bharathi
3 years
உடல்நலம் இல்லாத போது தான் உணர்வோம், ஆரோக்கியம் எத்தனை பெரிய செல்வம் என்பதை.
14
45
226
@asdbharathi
Selva Bharathi
3 years
சைக்கிளே ஓட்டக் கூடாது என்று பயமுறுத்துவதை விட எச்சரிக்கையாக ஓட்டச் சொல்லித் தருவதே சிறப்பு.
14
36
219
@asdbharathi
Selva Bharathi
3 years
தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்தாத ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.
16
56
227
@asdbharathi
Selva Bharathi
3 years
தேடுவதற்கும், தேடப் படுவதற்கும் எவரேனும் ஒருவர் இருக்கும் வரையில் வாழ்வினிது.
14
59
222