I Paranthamen Profile Banner
I Paranthamen Profile
I Paranthamen

@iparanthamen

46,159
Followers
467
Following
1,434
Media
3,024
Statuses

MLA, Egmore Constituency | Belongs to Dravidian stock | Advocate, Madras High Court | DMK Spokesperson | Social Work

Egmore, Chennai
Joined October 2016
Don't wanna be here? Send us removal request.
@iparanthamen
I Paranthamen
1 year
பெண்களை யார் அவதூறு பேசினாலும் அது தவறு! சகோதரி @khushsundar சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தவேண்டும். ஆனால் சகோதரி @khushsundar தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்று நினைக்கிறேன். டெல்லியில் பல மாதங்களாக நடந்துவரும்
Tweet media one
Tweet media two
208
1K
4K
@iparanthamen
I Paranthamen
4 years
சற்று பாருங்கள் சிரிப்பு அடக்கமுடியல 😁😃😄 well done Dr. Saravanan MLA
102
1K
3K
@iparanthamen
I Paranthamen
4 years
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுகழகத்தின் சார்பில் போட்டியிடும் நான் இன்று 18.3.21 பகல் 12 மணியளவில் வேட்ப்பு மனு தாக்கல் செய்கிறேன். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @DMK4TN @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
222
304
2K
@iparanthamen
I Paranthamen
3 years
இன்று என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரும் கழக தலைவருமான அண்ணன் தளபதி @mkstalin அவர்களிடம் ஆசி பெற்ற போது. @Udhaystalin @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
226
157
2K
@iparanthamen
I Paranthamen
4 years
Tweet media one
102
85
2K
@iparanthamen
I Paranthamen
2 years
எங்கள் திமுக குடும்பத்தில் அன்னையிடம் ஆசிப்பெற்தை பதவிக்காக தவழ்ந்தவர்களுக்கு சுயமறியாதை பற்றி என்ன தெரியும்? @arivalayam @DMKITwing
@p_nikumar
Sk Palanikumar Yadav
2 years
டிவியில் விவாதத்தில் சுயமரியாதை பேசுற எழும்பூர் MLA பரந்தாமன் சுயமரியாதையை தேடிய போது கிளிக்கியது!👇
97
595
2K
930
338
2K
@iparanthamen
I Paranthamen
4 years
Dear Prime Minister @narendramodi , please campaign for @JohnPandianTMMK . I am the DMK candidate against him and it will help me in widening my winning margin. Thank you sir. @DMKEnvironWing @arivalayam
84
538
2K
@iparanthamen
I Paranthamen
2 years
Wow What a level @annamalai_k
@arakshashi
A Raks 💃
2 years
Pucca planning da sangi 👌👌👌😅 அதுவும் அந்த பொண்ணு அழற மாறி நடிக்கறது வேற லெவல். எதாவது ஒன்னு உருபடியா பன்னியிருகீங்களா?? பொய் பித்தலாட்டம் is #BJP 🤦‍♀️🤦‍♀️ Grow up sangis 😅
186
1K
3K
81
492
2K
@iparanthamen
I Paranthamen
4 years
Met @sumanthraman at his residence today & requested him to cast his vote of #RisingSun for the better development of #Egmore constituency. #IParanthamen4Egmore #VoteForDMK
Tweet media one
Tweet media two
99
265
2K
@iparanthamen
I Paranthamen
7 months
தமிழகம் வழியாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது. -வானதி சீனிவாசன் @VanathiBJP வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது என்றால் வெளியுறவுத்துறை! இந்திய விமானப்படை! இந்திய கடற்படை! @BJP4India @narendramodi ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை போதைப்பொருள்
77
617
2K
@iparanthamen
I Paranthamen
3 years
தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கமும் மணியுமாக மின்ன வேண்டிய வாரியம். ஆனால் இன்று ஈயமும் பித்தளையுமாக மாறிப் போனதுக்கு அதிமுக அரசே காரணம் @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @V_Senthilbalaji @arivalayam @DMKITwing @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @OfficeOfOPS
81
436
2K
@iparanthamen
I Paranthamen
4 years
Hi Mr.BJP @BJP4TamilNadu நெற்றியில் திருநீரு பூசிக்கொள்வோம்! தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளை தாங்கி பிடிப்போம்! இது திராவிடமண்! இங்கு காவிக்கு இடமில்லை! போய் வேறு வேலையிருந்தால் பாருங்கள்! #Periyar
48
344
2K
@iparanthamen
I Paranthamen
4 years
திமுக தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் துணை பொதுச்செயலாளர் @dmk_raja ஆகியோரைப் பற்றி 420 @TTVDhinakaran பேசுவதற்கு முன் சசிகலா,சுதாகரன், இளவரசி இப்போ எங்கே இருக்கிறார்கள் என்பதை யோசியுங்கள் @BJP4India காலை நக்கி பிழைக்கிற உங்களுக்கு தான் நாவடக்கம் தேவை! #DMK4TN
95
352
2K
@iparanthamen
I Paranthamen
3 years
“அனைவரும் அர்ச்சகர்கள்” என்னும் சட்டத்தை எதிர்க்கும் @BJP4TamilNadu @VanathiBJP “சமூக நீதி” பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. @CMOTamilnadu @mkstalin @ptrmadurai @PKSekarbabu
@VanathiBJP
Vanathi Srinivasan
3 years
தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் " சமூக நீதி " எங்கே?? @CMOTamilnadu @mkstalin @arivalayam
Tweet media one
798
406
2K
51
218
2K
@iparanthamen
I Paranthamen
4 years
சேற்றில் ஊறி எழுந்து வந்த பன்றி தன் உடலைச் சிலுப்புகிறதே என்று, ஆற்றில் நீராடிவிட்டு வருகிற நாமும் பதிலுக்கு அதன்முன் சிலுப்பிக் கொண்டிருக்கக்கூடாது மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காவும் பாடுபடவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. @mkstalin
21
321
2K
@iparanthamen
I Paranthamen
4 years
இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தேன். @mkstalin @Udhaystalin @OndrinaivomVaa @DMKITwing @DMK4TN
Tweet media one
85
106
2K
@iparanthamen
I Paranthamen
2 years
எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை கழக தலைவர் மாண்புமிகு @mkstalin @CMOTamilnadu அவர்களை குடும்பத்துடன் சென்று வாழ்த்து பெற்றோம். @Udhaystalin @DMKITwing
Tweet media one
115
71
1K
@iparanthamen
I Paranthamen
4 years
In Republic India the first prime Minister with most worst governance. @BJP4TamilNadu @BJP4India
76
365
1K
@iparanthamen
I Paranthamen
3 years
எழும்பூர் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை என்னிடம் எளிதில் தெரிவிக்க உருவாக்கப்பட்டதே இந்த தானியங்கி Whatsapp சேவை. 99409 40405 என்ற எண்ணில் மக்கள் தங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் தெரிவிக்கலாம். @mkstalin @Udhaystalin @CMOTamilnadu @PKSekarbabu @Dayanidhi_Maran @arivalayam
Tweet media one
82
294
1K
@iparanthamen
I Paranthamen
4 years
இந்துக்களுக்கு விரோதி திமுக @arivalayam என சொல்லும் @BJP4TamilNadu யை பார்த்து நான் கேட்கும் கேள்விகள் @HRajaBJP திமுகவின் ஆதரவில் MLA ஆனபோது தெரியாதா? இப்போ @HRajaBJP வாங்கும் MLA pension திருப்பி கொடு! திமுக வேண்டாம் ஆனால் அதனால் கிடைக்கும் pension மட்டும் வேண்டும்.
61
367
1K
@iparanthamen
I Paranthamen
4 years
இப்ப தான் தொடங்கினாரு @Udhaystalin அதுக்குள்ளேயே பயமா பழனிசாமி? @EPSTamilNadu சூரசம்ஹாரம் செய்வார் இவர் கலைஞரின் பேரன்! பனங்காட்டு நரி உன் சல சலப்பிற்கு அஞ்சாது!
29
194
1K
@iparanthamen
I Paranthamen
3 years
மக்களின் முதல்வர் எங்கள் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். @arivalayam @DMKITwing
22
109
1K
@iparanthamen
I Paranthamen
4 years
#OBC பிற்படுத்தபட்ட இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பது திமுக @arivalayam ! வேண்டாம் என்கிறது பாஜக @BJP4India எது இந்துக்களுக்கு எதிரி?
23
503
1K
@iparanthamen
I Paranthamen
4 years
அதிமுகவினர் என அறிக்கையில் குறிப்பிட இடமில்லைபோலும்? இதுவே எங்கேனும் திமுக என்று வந்திருந்தால் @SeemanOfficial தொண்டகிழிய கத்திருக்கமாட்டாறு? ஆகா என்னே விஸ்வாசம்? @arivalayam திமுக எதிர்ப்பு அரசியலுக்கே உடம்பை வளர்த்துவரும் @AIADMKOfficial கைகூலி @SeemanOfficial
52
375
1K
@iparanthamen
I Paranthamen
4 years
ஆரிய கூட்டமே வெட்கமாக இல்லை? அடுத்தவர் குடும்பத்துக்குள் வந்து குடும்பம் நடத்த துடிக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் தகுதி இழந்து விட்டீர்களோ? இந்த பிழைப்புக்கு பெயர்... நான் சொல்லமாட்டேன்.... #ShameOnYouNews18 @BJP4TamilNadu @RSSorg @HRajaBJP @SVESHEKHER @hmrss1980
47
376
1K
@iparanthamen
I Paranthamen
3 years
மகேஷ் அண்ணா என்று அழைத்த நான் இன்று எழும்பூரில் அரசு நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh என அழைத்து உரையாற்றி அமர்ந்த தருணம்.எங���களை “மாண்புமிகு” என உயர்த்திய கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு நன்றி. @Udhaystalin @arivalayam
Tweet media one
18
80
1K
@iparanthamen
I Paranthamen
3 years
பொங்கலூர் மணிகண்டன் மேற்கு தமிழக கட்சியை நடத்தி வரும் போது இவர் எப்படி அரசியல் விமர்சகர் ஆவார்? @ThanthiTV ந��றியாளர் விளக்க வேண்டும் பேச ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காக பட்டம் சூட்டாதீர். இதுபோன்ற செயலில் இருந்து தொலைக்காட்சிகள் விலகவேண்டும். @mkstalin @Udhaystalin @DMKITwing
Tweet media one
59
236
1K
@iparanthamen
I Paranthamen
3 years
தற்போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் வருங்காலத்துக்கு! @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
Tweet media one
26
90
1K
@iparanthamen
I Paranthamen
3 years
எங்கள் உதயநிதி ஸ்டாலின்க்கு நாங்கள் வணக்கம் சொல்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை ? @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
110
267
1K
@iparanthamen
I Paranthamen
3 years
நான் எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவன்.திமுக உழைப்பை மட்டுமே அங்கீகரிக்கும் @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @DMKITwing
33
200
1K
@iparanthamen
I Paranthamen
3 years
77வது வட்டம்,2-வது தெருவில் குப்பைகள் தேங்கி கிடந்ததை என் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி,அங்கு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.உங்கள் கோரிக்கைகளை என் சமூக வலைதளத்தில் தெரிவியுங்கள்.விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
Tweet media two
Tweet media three
38
190
1K
@iparanthamen
I Paranthamen
4 years
வதந்தி பரப்புவதாக #varadharajan மீது @AIADMKOfficial அரசு வழக்கு போடுகிறது. பணக்காரர்களுக்கு மட்டும் #corona வரும் இன்னும் மூன்று நாட்களில் #corona தமிழகத்தை விட்டு ஒழிந்துவிடும் என்று சில வாரங்களுக்கு முன் சொன்ன சேலம் சித்தவைத்தியர் @EPSTamilNadu மீது வழக்கு யார் போடுவது?
30
343
1K
@iparanthamen
I Paranthamen
3 years
ஆலோசனை சொல்வதற்கு சமூக நீதி தேவையில்லை! ஆலோசனை சமநீதியாக இருத்தல் அவசியம்! @VanathiBJP
32
156
1K
@iparanthamen
I Paranthamen
4 years
பெயர் தான் #ஜெயஸ்ரீ அவாளா இருக்குமோன்னு நினைக்காதீங்க அவாளா இருந்தா இந்நேரம் இவாளா சும்மா இருந்திருப்பளோனோ? இது யாரோ! அதான் செய்தி நிறுவனங்கள் பத்திரிக்கை நடத்துவோர் @AIADMKOfficial மிரட்டலுக்கு பயந்து அடக்கிவாசிக்கிறாங்கோ! #press #media #SocialMedia #JusticeForJeyashree
38
360
1K
@iparanthamen
I Paranthamen
4 years
Tweet media one
27
220
1K
@iparanthamen
I Paranthamen
4 years
அறிவாலயம் அழகு அழகு அறிவாலயம் ⁦ @arivalayam
Tweet media one
15
129
1K
@iparanthamen
I Paranthamen
3 years
தினம் மலர் விற்காததால் தினம் மலம் விற்கிறது! @dinamalarweb
Tweet media one
54
208
1K
@iparanthamen
I Paranthamen
4 years
பகவத்கீதை படிப்பதால் இரக்க குணம் வரும் என பிரதமர் மோடி @narendramodi பேச்சு! அப்ப நீங்கள் படிச்சும் சிலின்டர் விலை 835 #cylinderrate பெட்ரோல் விலை 93.11 #petrolPrice டீசல் விலை 86.45 #DieselPrice விற்குதே! இரக்கமே இல்லையா மோடிஜி? @mkstalin @Udhaystalin @DMK4TN @DMKITwing
38
386
1K
@iparanthamen
I Paranthamen
4 years
அப்போ தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி யார் ? @mkstalin @AIADMKOfficial
Tweet media one
65
217
1K
@iparanthamen
I Paranthamen
4 years
கியாரே செட்டிங்கா? யாரு வலதுசாரியா?
61
264
1K
@iparanthamen
I Paranthamen
2 years
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் கருத்து நியாயமானதே! வழக்குகளுக்கு வெளியே வலியவந்து உரைப்பது கருத்தல்ல, திரு.சுவாமிநாதன் தான் பாசறையில் கற்றதை கக்குவது. இதைத்தான் பேரறிஞர்அண்ணா “ நீதிதேவன் மயக்கம்” என்றாரோ? @JuniorVikatan
Tweet media one
Tweet media two
Tweet media three
18
417
1K
@iparanthamen
I Paranthamen
1 year
"கீழ் சாதியில் பிறந்தவர் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதால் நந்தியை விலக சொல்லி சிவன் காட்சி அளித்த தர்மம் நம் சனாதன தர்மம்!" என பாஜக தலைவர் திரு.அண்ணாமலை @annamalai_k அவர்கள் பேசியிருக்கிறார். நந்தியை மட்டும் விளகச்சொன்னது சனாதனம்! #sanatanam நந்தனார்களை உள்ளே வரச்சொன்���து
120
438
1K
@iparanthamen
I Paranthamen
2 years
இராணுவ வீரரின் உடலுக்கு அரசின் இறுதி மரியாதை செலுத்திய மாண்புமிகு @ptrmadurai ரின் தேசிய கொடிதாங்கிய காரின் மீது காலணியை வீசிய @BJP4TamilNadu க்கு தியாகத்தை போற்றும் இந்நாளில் சவ அரசியல் செய்ய விரும்பவில்லை என சொன்னது திராவிட நாகரீகத்தின் உச்சம். @mkstalin @Udhaystalin @DMKITwing
35
218
1K
@iparanthamen
I Paranthamen
4 years
அப்போ சத்தியமா நீங்கள் IPS க்கு தகுதியானவர் இல்லை நல்ல வேலை இந்திய காவல்பணி கொஞ்சம் தப்பியது என கருதுகிறேன்!
@ImAvudaiappan
Avudaiappan
4 years
நான் பல வாய்ப்புகளை பார்த்தேன்,இறுதியாக பாஜகவில் இணைய முடிவு எடுத்து இருக்கிறேன்!தமிழ்நாட்டில் பாஜக வளர உதவியாக இருப்பேன். என்னோட பல ஐடியாக்களில்,பாஜக சித்தாந்தம் ஒன்றி இருக்கிறது. -அண்ணாமலை முன்னால் காவல் அதிகாரி.
Tweet media one
91
41
440
31
179
982
@iparanthamen
I Paranthamen
3 years
எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் முன்னால் மாணவர்களின் ஏற்பாட்டில் O2 வசதியுடன் 150 படுக்கைகளுடன் கொரானா மருத்துவ மையம் தொடங்கயிருப்பதை மாண்புமிகு அமைச்சர் @PKSekarbabu தலைமையில் எம்.பி. அண்ணண் @Dayanidhi_Maran மாநகராட்சி ஆணையர் @GSBediIAS மற்றும் நான் அனைவரும் ஆய்வு மேற்கொண்டபோது.
Tweet media one
19
135
970
@iparanthamen
I Paranthamen
4 years
வாங்கோ இவா பக்கத்திலே வந்து ஒக்காந்துக்கோ!
25
255
956
@iparanthamen
I Paranthamen
4 years
திமுக ஒருவரும் எதிரானவர்கள் நால்வரும் என விவாதம் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி தரும் @News18TamilNadu செய்தி ஆசிரியர் யார்? தற்போது இந்த நிகழ்ச்சிகளை நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர் யார்? பதில் வேண்டும் @News18TamilNadu .
54
260
954
@iparanthamen
I Paranthamen
4 years
இன்று @News18TamilNadu விவாதத்தில் @svelponraj அவர்கள் முன்வைத்த கருத்துக்கு பதில் இல்லாத @BJP4India கட்சியை சார்ந்த @AseerAchary பொன்ராஜ் நடத்தும் கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று ஆசிர்வாதம் ஆச்சாரி பேசியதில் உள்ள வன்மம் கண்டிக்கத்தக்கது.
43
254
917
@iparanthamen
I Paranthamen
3 years
நடிகர் @Actor_Siddharth மீது புகார் கொடுக்கும் @BJP4TamilNadu பாஜகவினர், முதல்வர் @myogiadityanath #Covid -ல் இருந்து மக்களை காப்பாற்ற புத்தி புகட்டினால் நல்லது. உத்திரபிரதேச மருத்துவமனைகள் மயானத்திடலாக மாறிவரும் சூழலில் @BJP4India பாஜகவினர் அரசியலுக்காக நேரத்தை வீணடிக்கவேண்டாம்.
10
251
900
@iparanthamen
I Paranthamen
4 years
ஆடிட்டர் குருமூர்த்தி @sgurumurthy பேசிய கருத்து குறித்து விவாதிக்க தைரியம் இருக்கா? @PTTVOnlineNews @OndrinaivomVaa @DMK4TN
36
321
895
@iparanthamen
I Paranthamen
3 years
கீழ்ப்பாக்கம் ஒசாங்குளம் பகுதியில் குப்பைக்கூளமாக காட்சி அளித்த பகுதியை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.அந்த பகுதியில் இருந்த குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டன. வாருங்கள் “எழில்மிகு எழும்பூர்“ உருவாக்குவோம் @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
38
170
898
@iparanthamen
I Paranthamen
3 years
Best wishes and my prayers for the victory of all our DMK and alliance candidates. @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
Tweet media one
36
113
909
@iparanthamen
I Paranthamen
4 years
ஊடகங்கள் தன் கடமையை செய்கிறது 2G.... இல்லாத ஊழல் ஊடகங்கள் திமுக வை விமர்சிக்கவில்லையா? உங்களை கேள்வி கேட்டாள் #Antiindian . #modibakthas நீ வாங்கிற கூலிக்கு மட்டும் வேலை செய்! வாந்தி எடுக்காதே! உன் குரலும்,மூஞ்சியும் சி பே...... கன்றாவியா இருக்கு. #SaveJournalism
19
234
864
@iparanthamen
I Paranthamen
4 years
இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி @PTTVOnlineNews நேர்பட பேசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். @mkstalin @arivalayam @Udhaystalin
Tweet media one
40
58
863
@iparanthamen
I Paranthamen
4 years
15
234
855
@iparanthamen
I Paranthamen
3 years
எழும்பூர் சாலையோரம் இந்த மூதாட்டி ஆதரவின்றி இருப்பதாக தொகுதியில் இருந்து எனக்கு தொலைபேசியில் செய்தி வந்த உடனே நான் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசியதால் இவரை காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாநகராட்சி ஊழியர் சகோதரி ஆஷா அவர்களுக்கு நன்றி! @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
Tweet media two
Tweet media three
36
120
862
@iparanthamen
I Paranthamen
4 years
@HRajaBJP @VV_Ram_KrishnaN @mkstalin எச்.ராஜா அவர்களே முதல்ல நீங்கள் நா அடக்கி பேசுங்கள் @PrasannaTamilan மனோதங்கராஜ் மற்ற திமுகழக ���ோழர்களை பற்றி பேச தகுதி உங்களுக்கு கொஞ்சமும் இல்லை. உயர்நீதிமன்றத்தையே கொச்சைபடுத்தியவர் தாங்கள் சாத்தான் வேதம் ஓதுவதுக்கு சமம். @mkstalin
51
188
829
@iparanthamen
I Paranthamen
3 years
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் மதிப்பிற்க்குரிய அண்ணன் தொல் திருமா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @thirumaofficial
8
107
839
@iparanthamen
I Paranthamen
4 years
ஆக்கப்பூர்வமான யோசன��யை @CMOTamilNadu அரசுக்கு சொன்னது திமுக @arivalayam ஆனால் #corona காலத்தில் அரசியல் செய்யாதே என்று சொல்வது @AIADMKOfficial பொறுபுள்ள எதிர்கட்சி தலைவர் @mkstalin பொறுப்பற்ற முதல்வர் @EPSTamilNadu
7
371
832
@iparanthamen
I Paranthamen
4 years
விவாதிக்க எது தலைப்பாக இருக்கவேண்டும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன் குருமூர்த்தி @sgurumurthy நீதிபதிகளை பற்றிய அவதூராக பேசியதை விவாதக்க மறுக்கிறீர்கள்? @PTTVOnlineNews @OndrinaivomVaa @DMK4TN
32
337
836
@iparanthamen
I Paranthamen
6 months
மதுரையில் #AIIMS மருத்துவமனையை கட்டாததைக்குறித்து இப்போக்கூட மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களை பார்த்து தான் கேள்வி கேட்க முடிந்தது. உங்களால் மறந்தும் @narendramodi யை கேள்வி கேட்க முடியவில்லை. தொடை நடுங்குகிறதா மாண்புமிகு @EPSTamilNadu ? தெம்பு!திராணி! பற்றி நீங்கள்
@Gangatharanvks
Gangadharan K- Say No To Drugs & DMK
6 months
எய்மஸ் கட்ட வக்கில்லாம செங்கலை ரோட்டில் தூக்கி காட்டி என்ன பயன்?? நாடாளுமன்றத்துல தூக்கி காட்டனும்..🔥🔥 ஸ்கிரிப்ட மாத்துங்க உதயநிதி!!🤣 #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் @satyenaiadmk
32
232
694
15
362
863
@iparanthamen
I Paranthamen
3 years
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், எழும்பூர் மக்களின் பாதுகாப்பு கருதி, தங்கள் குறைகளை எனது சமூக வலைதளத்தில் தெரிவித்தால் மாண்புமிகு அமைச்சர் அண்ணண் @pksekarbabu வழிகாட்டுதலோடு நிரைவேற்றப்படும்.தொற்றில்லா தமிழகம் என்னும் நிலையடைய முதல்வர் @mkstalin துணைநிற்போம்! @Subramanian_ma
27
176
831
@iparanthamen
I Paranthamen
3 years
எழும்பூரில் 1896ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கன்னிமாரா பொது நூலகத்தின் உட்கட்டமைப்பு வசத���கள் மேம்பாடுக்காக ரூ.3 கோடி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @PKSekarbabu @Dayanidhi_Maran @arivalayam
Tweet media one
11
89
833
@iparanthamen
I Paranthamen
4 years
ஒரு முகநூல் பக்கத்தில் கழக இளைஞர் வைத்துள்ள வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது! நன்றி #காவியவேந்தன் ”நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல உழைக்க வந்தவன்” @mkstalin @Udhaystalin @OndrinaivomVaa @DMK4TN
17
156
818
@iparanthamen
I Paranthamen
4 years
காலை 9 மணி செய்தியில் மின்கட்டணம் உயர்வு திமுகVSஅதிமுக என செய்தி வாசிக்கப்பட்டது. @AIADMKOfficial வைகைச்செல்வனிடம் கருத்து கேட்கப்பட்டது. @arivalayam திமுகவிடம் கேட்கவில்லை ஒரே(வலது) பக்கத்திற்கு இடமில்லைஇது தமிழ்நாடு! விரைவில் @News18TamilNadu உணரப்போகுது. #ShameOnNews18Tamilnadu
26
274
803
@iparanthamen
I Paranthamen
3 years
நாடாளுமன்றத்தில் NEET-க்கு ஆதரவாக வாக்களித்தவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss எனவே பாமக NEET தேர்வைப் பற்றி கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லை @ThePMKOfficial @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
19
238
809
@iparanthamen
I Paranthamen
3 years
மாவட்ட செயலாளர்-தானே வேட்பாளர்,தலைவர் @mkstalin அவர்கள் தொகுதிக்கு தேர்தல் பணி மேற்பாற்வையாளர்,என்னை போன்ற வேட்பாளர்களுக்கு வெற்றிக்கு விய���கம் அமைத்து 24 மணி நேரமும் பணியாற்றிய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணண் சேகர்பாபு @pksekarbabu அவர்களுக்கு நன்றி அன்புள்ள, இ.பரந்தாமன்.
Tweet media one
14
100
800
@iparanthamen
I Paranthamen
3 years
எதை இழந்தார் சீமான், ஈழத் தமிழர் பிரச்சினையில் வருமானத்தை தான் பார்த்தாரே தவிர, சீமானுக்கு இழப்பு ஏதும் இல்லை @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @arivalayam @DMKITwing @SeemanOfficial @NaamTamilarOrg
35
235
781
@iparanthamen
I Paranthamen
3 years
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், 6 வார்டுகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது @Udhaystalin @PKSekarbabu @Dayanidhi_Maran @arivalayam @DMKITwing
Tweet media one
15
54
790
@iparanthamen
I Paranthamen
4 years
கொடநாடு எஸ்டேட்டில் 5 கொலைகள்! பின்னணியில் தமிழக முதல்வர் @EPSTamilNadu இருப்பதாக தெஹல்கா இணைய முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க @SPVelumanicbe ரத்தகறை படிந்த கரங்கள்! கொலைகார கூட்டம்! நீங்கள் திமுக தலைவர் @mkstalin பற்றி பேச தகுதியுண்டா?
12
248
776
@iparanthamen
I Paranthamen
3 years
சென்னையில் தொடர் மழை காரணமாக எழும்பூரில் உள்ள பராக்ஸ் ரோடு கே.எம் கார்டன் மற்றும் டவுடன் பகுதிகளை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் பார்வையிட்டார். உடன் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் @KN_NEHRU அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu நான் மற்றும் அதிகாரிகள் @GSBediIAS
14
137
780
@iparanthamen
I Paranthamen
3 years
அதிமுக ஆட்சியில் எழும்பூர் தொகுதி கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமின்றி கட்டப்பட்டிருப்பது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய போது @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @thamoanbarasan @PKSekarbabu @Dayanidhi_Maran @arivalayam
23
174
772
@iparanthamen
I Paranthamen
3 years
மக்களின் குறைகளை எளிதில் தீர்ப்பதற்கு Whatsapp எண் அறிமுகம் செய்த ஒரு மாதத்தில் வந்த பெரும்பாலான புகார்கள் சரி செய்யப்பட்டுவிட்டன.எழும்பூர் தொகுதி மக்கள் தொடர்ந்து இந்த எண்ணை பயன்படுத்தி புகார்களை தெரிவியுங்கள்.உங்களுக்கு சேவை செய்வதே எங்கள் கடமை @mkstalin @Udhaystalin @arivalayam
40
174
775
@iparanthamen
I Paranthamen
2 years
தலைவர் கலைஞரின் #kalaignar பெயரை வைக்கக்கூடாது என்று சொல்ல நீயார் @annamalai_k என கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் மணி அவர்களின் வாதம் சரியானதே! @mkstalin @Udhaystalin @DMKITwing @BJP4TamilNadu
28
284
769
@iparanthamen
I Paranthamen
4 years
2021 ல் எடப்பாடி முகத்தில் கரியை பூசுவார்கள் தமிழக மக்கள் என்பதை நண்பர் @KovaiSathyan அவர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். @PTTVOnlineNews
19
144
760
@iparanthamen
I Paranthamen
3 years
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை நான் பக்கா திமுக காரன் கொள்ளைபுறம் எனக்கு தெரியாது கொள்கை மட்டுமே தெரிந்தவன். வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். I had issued legal notice #ibelongstodravidianstock @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
Tweet media one
Tweet media two
Tweet media three
26
174
755
@iparanthamen
I Paranthamen
3 years
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழக நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த போது @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @PKSekarbabu @Dayanidhi_Maran @arivalayam @DMKITwing
Tweet media one
38
79
755
@iparanthamen
I Paranthamen
3 years
எழும்பூர் தொகுதி 104 வது வட்டம் நான்சி தெருவில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாக என்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகார் வந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அது நேற்று சரி செய்யப்பட்டது. @PKSekarbabu @Dayanidhi_Maran
Tweet media one
26
101
744
@iparanthamen
I Paranthamen
4 years
எழும்பூர் தொகுதி வாக்காளர் பெருமக்களே ஏப்ரல் 6 அன்று எண்-2 ல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் !! #paranthamen4egmore # #VoteForDMKalliance #VoteForDMK
Tweet media one
26
149
743
@iparanthamen
I Paranthamen
4 years
எப்படியும் ஆட்சிக்கு வரப் போற்ரதில்ல எதுக்கு முதல்வர் பதவிக்கு அடிச்சுக்குட்டு கழுத விட்டுக் கொடுத்த மாதிரியுமிருக்கும் அப்படியே லயிட்டா தியாகியான மாதிரியுமிருக்கும்! எப்புடி நாங்க சூப்பர் நாடக கம்பெனில?
17
98
743
@iparanthamen
I Paranthamen
4 years
பெயர் @KovaiSathyan சத்தியன் பேசுவது பொய் !
38
149
731
@iparanthamen
I Paranthamen
2 years
அன்பு சகோதரர் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது. @mkstalin @CMOTamilnadu @DMKITwing @DMK_Chennai
Tweet media one
21
101
751
@iparanthamen
I Paranthamen
4 years
தஞ்சை #அம்மாப்பேட்டையில் #தலித் இளைஞருக்கு இழைத்த #வன்கொடுமை காண்பதற்கே நெஞ்சு பதைக்கிறது. கொடுமை செய்த #சாதி வெறியர்களுக்கு மனிதநேயம் இருக்கிறதா?தவறு யார் செய்தாலும் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் குற்றமே! நடவடிக்கை எடுக்குமா @CMOTamilNadu
10
196
743
@iparanthamen
I Paranthamen
3 years
@Murugan_MoS
Dr.L.Murugan
3 years
Request @CMOTamilnadu @mkstalin to deliver your poll promise of Rs.1000 to my mother's and sister's of #தமிழகம் for each month. @arivalayam @ANI @PTTVOnlineNews @news7tamil @News18TamilNadu @polimernews @ThanthiTV @JPNadda @blsanthosh @CTRavi_BJP
477
376
1K
56
224
742
@iparanthamen
I Paranthamen
4 years
வளர்ச்சி! வேல் வைத்து படம் போடுவது ஆள் பிடித்து அரசியல் செய்வது @BJP4TamilNadu சாந்திரங்கள் பொய் என்பது #திராவிடம் பசு மூத்திரம் புனிதம் என்பது @BJP4India @PTTVOnlineNews
33
165
715
@iparanthamen
I Paranthamen
3 years
சில அதிகாரிகள் குற்றத்திலிருந்து தப்பிக்க அரசை துணைக்கு அழைப்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து இது அரசின் தவறாக கருதாமல் அந்த அதிகாரியின் தவறாக கருதி உடனே நடவடிக்கை எடுத்தால் #JaiBheem வழக்குகள் குறையும் அரசின் செல்வாக்கு கூடும்! நன்றி @Suriya_offl @mkstalin @Udhaystalin
15
140
719
@iparanthamen
I Paranthamen
4 years
@AIADMKOfficial ⁩ always against Dalits here is document to prove their leader #Jayalalithaa herself fallowed Anti Dalit activism
Tweet media one
18
308
707
@iparanthamen
I Paranthamen
3 years
ஏழைகளின் நலனில் போலி தனத்தை வெளிப்படுத்தியது காங்கிரஸ் - @narendramodi ஏழைகளின் வாழ்வு முன்னேற்றத்துக்காக என்ன செய்தார் பிரதமர் மோடி? போலித் தனம் யாரிடம்? @KS_Alagiri @RahulGandhi @mkstalin @Udhaystalin
Tweet media one
28
208
705
@iparanthamen
I Paranthamen
4 years
Will @news7tamil channel come forward and expalain for this allegation ?
Tweet media one
Tweet media two
36
294
695
@iparanthamen
I Paranthamen
3 years
எழும்பூர் ரயில் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் வசித்த 59 குடும்பங்களுக்கு முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களின் ஆணையின்படி குறித்த நேரத்தில் வீடுகள் வழங்கியபோது. மாண்புமிகு அமைச்சர்கள் @thamoanbarasan @PKSekarbabu ,தோழர் @Udhaystalin மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி
40
185
697
@iparanthamen
I Paranthamen
2 years
Cylinder/grinderக்கு இல்லை @CMOTamilnadu @mkstalin படிக்க உதவியாக தந்துள்ளார். ஆக @SeemanOfficial பெண்களை படிக்காமல் அடுப்பங்கரையிலேயே இருக்க வைப்பது தான் உனக்கு @BJP4TamilNadu கொடுத்த டார்கெட் @Udhaystalin @DMKITwing
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
படிக்கும் பிள்ளைகள் சிலிண்டர் வாங்கி என்ன செய்ய போறாங்க..🤦🤦
166
123
595
57
248
703
@iparanthamen
I Paranthamen
4 years
I welcome @sumanthraman agreeing the failure of @CMOTamilNadu though he defend in some area of course his liberty. I thank him for coming had healthy discussion most acceptable by him to decentralize the corona handling. I thank @Kalaignarnews for hosting. #TNFightsCorona
18
114
690
@iparanthamen
I Paranthamen
3 years
திமுக ஆட்சியில் மின்வெட்டுக்கான காரணம் இது தான் @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @arivalayam @DMKITwing #nathamviswanathan @AIADMKITWINGOFL @AIADMKOfficial
21
209
694
@iparanthamen
I Paranthamen
4 years
8
232
693
@iparanthamen
I Paranthamen
2 years
பாராளுமன்றத்தில் வணக்கத்திற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்று கூறி கடவுள் பெயரை அரசியலுக்காக பயன்படுத்திகிறார்கள் @BJP4indla @BJP4TamilNadu @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @arivalayam @DMKITwing
29
193
697
@iparanthamen
I Paranthamen
4 years
தாமரை தெருவில் மலராது ஊருக்கு வெளியே உள்ள ஊருணியில் தான் மலரும். எனவே தாமரை தமிழ்நாட்டுக்கு வெளியே தான் @khushsundar @BJP4TamilNadu @sunnewstamil
Tweet media one
47
119
692
@iparanthamen
I Paranthamen
4 years
சவத்தை வைத்தும் சடலத்தை வைத்தும் அரசியல் பேசி பிழைப்பு நடத்தும் புத்தி @MaruthuAlaguraj இருக்கும் @AIADMKOfficial அதிமுக விற்கு கைவந்த கலை என்பதை அம்மையார் ஜெயலலிதா மரணமே சாட்சி! நாய் அல்ல நீங்கள் நயவஞ்சக நரி! ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறி? @Udhaystalin
@MaruthuAlaguraj
மருது அழகுராஜ்
4 years
அறுவை சிகிச்சை பல செய்திருந்த 61வயது அன்பழகனை “ஒன்றிணைவோம் வா” என்று அழித்தது அதிகார வெறி நாய்கள். நானோ யாருடைய வற்புறுத்தலும் இன்றி மக்களுக்கு தானாக முன் வந்து உதவுகிற நன்றி உள்ள நாய் தான். @Udhaystalin @arivalayam #MKS சொன்னாரு_MLAவகொன்னாரு
505
573
2K
23
281
676
@iparanthamen
I Paranthamen
1 year
இன்று கழகத்தலைவர் @mkstalin மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப்பெற்றேன். என் அரசியல் முகவரி தாங்கள்! எனக்கான அங்கீகாரம் தந்தவர் நீங்கள்! கழகம் தலைமை கொள்கை நீங்கள் வகுத்த பாதை! உறுதியோடு பயணிப்பேன்! உங்கள் அன்பிற்கும்
Tweet media one
Tweet media two
101
84
693