Pattali Makkal Katchi Profile Banner
Pattali Makkal Katchi Profile
Pattali Makkal Katchi

@ThePMKOfficial

2,526
Followers
2
Following
112
Media
264
Statuses

Tamil Nadu, India
Joined December 2017
Don't wanna be here? Send us removal request.
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல்; தமிழ்நாடு முன்னேற்றம் அடையாது!
Tweet media one
3
45
130
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
சோதனைகள் முடிந்து வெற்றிகள் குவியும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு அமையட்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வாழ்த்து 👉👉 #Hello2021 #HappyNewYear2021 #PMK #Ramadoss #TamilNadu #புத்தாண்டு2021 #புத்தாண்டு
Tweet media one
1
42
123
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
PMK President Anbumani Ramadoss’ protest against Neyveli Lignite Corporation’s land acquisition for mine expansion in Tamil Nadu #GoBackNLC #G20India Make a #ClimateSolidarityPact
Tweet media one
Tweet media two
0
62
119
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பா.ம.க சமூக ஊடகப் பேரவை. நேரம் : இன்று மாலை 6 மணி. Set a reminder for my upcoming Space!
2
52
79
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கீவெளியில் ( @Twitter Space) நாள்:- 18/05/2023 நேரம்:- மாலை 6மணிக்கு அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம். இணைப்பு 👇: … இவண் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.
Tweet media one
2
35
80
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
"ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்" 👉 #TobaccoFreeSports #TobaccoFreeCricket #BCCI #sponsorship #Tobacco #IPL2023 #IPL #India #Cricket
Tweet media one
5
28
80
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் எல்லோரும் ஒரே காற்றைத் தான் சுவாசிக்கின்றோம். It’s time to work together for a #DustFreeChennai & #TheAirWeShare #Anbumani4CleanAir
Tweet media one
1
68
64
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
அனைத்து சாதியினரும் முன்னேறினால்; தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் ஆகும். #Caste #Development #TamilNadu #Tamil #VanniyarAgitation20 #VanniyarAgitation #PMK #Vanniyar
Tweet media one
0
15
52
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
35
44
49
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
CMRL Corridor 4 மெட்ரோ ரயில் திட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக மட்டும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கண்காணிப்பு நிறுவனத்தை (External Monitoring Agency) இன்னமும் கூட தேர்வு செய்யவில்லை. #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
Tweet media one
3
62
50
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
11 months
சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு" - இன்றையை தினமணி நாளிதழில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டுரை... ⬇️ 👉👉 #SocialJustice #CasteCensus
Tweet media one
0
26
50
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் உலகளவில் 70 இலட்சம் பேரும், இந்தியாவில் 17 இலட்சம் பேரும், சென்னையில் 11,000 பேரும் மரணமடைகிறார்கள். இதற்கு மனித தவறுகளே காரணமாகும். வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir v
Tweet media one
5
50
48
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
"நமது தெரு, நமது நகரம், நமது எதிர்காலம்" பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தல் அறிக்கை 2022 முழு அறிக்கை: 👉👉 முக்கிய அம்சங்கள்: 👉 #PMKUrbanManifesto #NewUrbanAgenda #Tamilnadu #LocalBodyElection #PMK
0
26
46
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
World leaders, support a strong #PlasticsTreaty ! To tackle the #plastic crisis, we need a solution that matches the problem - a legally binding treaty to cover the entire life cycle of plastics, from extraction to disposal. #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #PMK #Ramadoss
Tweet media one
0
56
45
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"பா.ம.க. 34-ஆம் ஆண்டு விழா: வெற்றிஒன்றே இனி நமது இலக்காக வேண்டும்!" - #பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி #இராமதாஸ் அவர்கள் மடல் 👇 👉👉 #34YearsOfPMK #பாட்டாளி_மாடல் #Ramadoss #AnbumaniRamadoss #PMK
Tweet media one
0
27
40
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
"பாமகவினர் மீது வழக்குப்பதிவு" - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள் NLC-க்கு எதிராக போராடியோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? #NLC #GoBackNLC
Tweet media one
1
17
42
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நகரங்களைப் போலச் சென்னைப் பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான். வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
Tweet media one
3
47
40
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
7 years
Hello Twitter! #myfirstTweet
3
10
36
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"ஆன்லைன் சூதாட்டத்தடை: அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி ஜூன் 10 போராட்டம்!" - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை 👉👉 #BanOnlineGaming #OnlineGaming #PMK #பாமக
Tweet media one
0
21
32
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை #pmkofficial #pattalimakkalkatchi
Tweet media one
Tweet media two
1
16
31
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தினத்தந்தி நாளிதழ் செய்தி பசுமைத் தாயகம், "சென்னை தூய காற்றுச் செயல் திட்டம் (Chennai Clean Air Action Plan)" வரைவு அறிக்கை. மின்னணு (PDF) வடிவில் தரவிறக்கம் செய்ய (Download): #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
3
17
30
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"வாழ்விக்க வந்த காவேரி ஆறு!" 1. காவேரி டெல்டாவை செழிக்க வைத்தார் கரிகால் சோழன். 2. மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களை செழிக்க வைத்தார் சர் ஆர்தர் காட்டன். 3. தருமபுரியை செழிக்க வைப்பார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். "வேண்டும் உபரி நீர் திட்டம்" #DharmapuriCauveryAnbumani
Tweet media one
4
23
27
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
Plastic is a significant contributor to climate change. By 2050, emissions from plastic alone will take up over 1/3 of the remaining carbon budget for a 1.5 °C target. #PlasticsTreaty must impose legally-binding plastic reduction targets. #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA
Tweet media one
0
20
26
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
விவசாயம், குடிநீர், புளோரைட் என தருமபுரி பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வாக ‘தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம் (Dharmapuri - Cauvery Surplus Water Scheme)’ அமையும். இந்த தொலைநோக்குத் திட்டம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் முன்வைக்கப்பட்டது. #தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்
0
30
25
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
If the financial institutions are poisoning the borrower for the monthly interest rate, who is already running for life in a panic. The govt shouldn't allow people's economy in dilemma, when life is already a question? Excemption is must for six months #PMKdemandsMoratoriumOnEMI
0
21
23
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
#Plastic contains toxic chemicals that leach into our food, water, and soil. Out of about 10,000 chemicals used as plastic additives, few have been widely studied, let alone regulated. #PlasticsTreaty must address plastic’s toxic burden. #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA
Tweet media one
0
30
25
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
The #UNEA5 is happening this week. This is the time for governments to negotiate an ambitious new international agreement to #BreakFreeFromPlastic and address the entire life cycle of plastics. #PlasticsTreaty NOW! #PasumaiThaayagam #AllEyesOnUNEA
Tweet media one
0
43
23
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction & Demolition Waste Management Rules 2016) சென்னைப் பெருநகரில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
1
29
24
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
BREAKING: United Nathins member states at UNEA5.2 just adopted a landmark mandate calling for the development of a legally binding global #PlasticsTreaty with a full life cycle approach. #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic #PMK #Plastic #ClimateAction
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
9
20
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
நகர்ப்புறக் காற்று மாசுபாட்டிற்குக் கட்டட இடிபாடுகள் ஒரு காரணமாகும். மண் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது; வாகனப் போக்குவரத்தின் காரணமாக புழுதி மேலெழும்பிக் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகிறது. வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
Tweet media one
2
21
21
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
Plastic has contributed to so much climate catastrophe including flooding and global warming. Banning plastic would not only help alleviate the effects of #climatechange , it would also help control mosquitoes. #PlasticsTreaty #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA
Tweet media one
0
16
20
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தி இந்து தமிழ் செய்தி பசுமைத் தாயகம், "சென்னை தூய காற்றுச் செயல் திட்டம் (Chennai Clean Air Action Plan)" வரைவு அறிக்கை. மின்னணு (PDF) வடிவில் தரவிறக்கம் செய்ய (Download): #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
0
12
20
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
இன்றைய பிரச்சாரம் (நாள் 3) கம்பைநல்லூர் முதல் பொம்மிடி வரை! தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம்! தமிழக அரசே! இனியும் காலம் தாமதம் செய்யாதே. #தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்
Tweet media one
2
15
21
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் G20India Make a #ClimateSolidarityPact #GoBackNLC
Tweet media one
0
17
20
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
“Plastics which contain toxic chemicals and pose hazards to people’s health and the environment should not be produced and recycled” We Need a Bold & Binding Global #PlasticsTreaty ! #PlasticsTreaty #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic
Tweet media one
0
22
19
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
“சமூகநீதியை வென்றெடுக்கும் பயணத்தில் 21 ஈகியர்களும் நம்மை விண்மீன்களாக வழிநடத்துவார்கள்; வெற்றி உறுதியே!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மடல் #VanniyarMartyrs #SocialJusticeDay #VanniyarSangam
Tweet media one
0
11
21
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
We Need a Bold & Binding Global Plastics Treaty! Indian MP Dr Anbumani Ramadoss demands a legally binding global #PlasticsTreaty with a full lifecycle approach. 👉👉 #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic
0
15
19
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
பசுமைத் தாயகம், "சென்னை தூய காற்றுச் செயல் திட்டம் ( #Chennai Clean Air Action Plan)" வரைவு அறிக்கை. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களால், இன்று 5 ஜூன் 2022 உலக #சுற்றுச்சூழல் நாளில் வெளியிடப்படுகிறது. #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
0
11
18
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
சோழர்களின் நீர்மேலாண்மை பொற்காலத்தை மீட்போம்! "சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்தக் கோரி அரியலூர் மாவட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 2 நாள் நடைபயணம்!" இன்று காலை கீழப்பழூரில் தொடங்குகிறது! அனைவரும் வருக! ஆதரவு தருக! #சோழர்பாசனத்திட்டம் #Anbumani4WaterManagement
Tweet media one
0
15
18
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
“சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டினை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்” - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் பசுமைத் தாயகம் கோரிக்கை. #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir (1/4)
Tweet media one
1
14
18
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
World leaders, your leadership is crucial to tackle the #plastic and #climatecrisis . We need a strong consensus to negotiate ambitious #PlasticsTreaty that covers the entire life cycle of plastics, from extraction to disposal. #PasumaiThaayagam #AllEyesOnUNEA #UNEA5
Tweet media one
0
22
17
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
கொரோனா தொற்று ஒரு மருத்துவ பாதிப்பாக மட்டும் இருந்துவிடாது இது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவுள்ளது எனவே நம்மக்களை பொருளாதார ரீதியாக காக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது. #PMKdemandsMoratoriumOnEMI
1
4
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
World leaders, support a strong #PlasticsTreaty ! To tackle the plastic crisis, we need a solution that matches the problem - a legally binding treaty to cover the entire life cycle of plastics, from extraction to disposal. #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA
Tweet media one
Tweet media two
0
17
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தினகரன் நாளிதழ் செய்தி பசுமைத் தாயகம், "சென்னை தூய காற்றுச் செயல் திட்டம் (Chennai Clean Air Action Plan)" வரைவு அறிக்கை. மின்னணு (PDF) வடிவில் தரவிறக்கம் செய்ய (Download): #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
0
9
15
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
Ocean #Plastic is a big problem, but it’s far from the only problem. Tackling #PlasticPollution once it gets to the ocean won’t address root causes & other concerns. We need a holistic, lifecycle approach. We need a global binding #PlasticsTreaty . #PasumaiThaayagam #UNEA5
Tweet media one
0
16
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் #COP27 ஐநா காலநிலை மாநாடு குறித்த விரிவான விளக்கக் கையேடு உலகின் மாபெரும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் Download செய்ய: ⬇️ 👉👉 #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
1
8
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
#NLC -முற்றுகையிட்டு போராடிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கைது #GoBackNLC #G20India #ClimateSolidarityPact
Tweet media one
0
17
17
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்!" - மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை 👉👉 #MTCbus #PublicTransport #UrbanMobility #NoPrivatisation #KeepBusesPublic #StopPrivatisation #PublicServices #Privatisation #PMK #Chennai
Tweet media one
0
10
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
பாமக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிக்கை. தினத்தந்தி செய்தி Chennai City Manifesto 👉 Tamil Nadu Urban Manifesto 👉 #LocalBodyElection #NewUrbanAgenda #PMKUrbanManifesto #Tamilnadu #PMK #Chennai
Tweet media one
2
12
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
ஒருபக்கம் "தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடக்கும் தருமபுரி மாவட்டம்" மறுபக்கம் "பருவகால மழையின் போது கடலுக்கு செல்லும் அபரிமிதமான காவிரி வெள்ளம்" - என்கிற நிலையை மாற்றுவோம். #தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்
Tweet media one
0
17
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
செய்தி: “சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டினை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்” - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் பசுமைத் தாயகம் கோரிக்கை. #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir #WorldCleanAirDay
Tweet media one
0
7
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை 👉👉 #GoBackNLC #G20India #G20 #ClimateSolidarityPact
Tweet media one
Tweet media two
0
13
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தி இந்து நாளிதழ் செய்தி பசுமைத் தாயகம், "சென்னை தூய காற்றுச் செயல் திட்டம் (Chennai Clean Air Action Plan)" வரைவு அறிக்கை. மின்னணு (PDF) வடிவில் தரவிறக்கம் செய்ய (Download): 👉👉 #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
0
12
13
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தினமணி நாளிதழ் செய்தி பசுமைத் தாயகம், "சென்னை தூய காற்றுச் செயல் திட்டம் (Chennai Clean Air Action Plan)" வரைவு அறிக்கை. மின்னணு (PDF) வடிவில் தரவிறக்கம் செய்ய (Download): #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
0
10
13
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
அனைத்து மளிகைப் பொருட்களும் மக்களுக்கு ரேசன் கடைகள் வழியே இலவசமாக கிடைக்கும்படி செய்தல் வேண்டும் முறைப்படி ஒலிப்பெருக்கி அறிவிப்பு வழியே மக்களிடம் கொண்டு சேர்த்து கூட்டம் கூட்டாமல் வார்டு வாரியாக விநியோகிக்க வேண்டும். #PMKdemandsMoratoriumOnEMI
1
5
13
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
Times of India - சமயம் செய்திகள்: "பாமக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்" Anbumani Ramadoss வேண்டும் தருமபுரி - காவேரி உபரிநீர் திட்டம் #DharmapuriCauveryAnbumani
1
13
13
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
Life insurance plans is for the people life only. The coronavirus now in become threat to people's lives, the federal government must take immediate action to exempt the monthly policy premiums for the insurances for six months. #PMKdemandsMoratoriumOnEMI
0
13
12
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
11 months
அவசரம்: Right to Public Service Act சட்டம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்⬇️ 📲👉 உங்கள் 📲செல்பேசி மூலம் 👆இந்த இணைப்பை சொடுக்கி, பெயர் & ஊரை குறிப்பிட்டு Send Mail அழுத்தினால் கடிதம் சென்றுவிடும் #HBDDrAnbumani #DayOfDevelopmentalPolitics #RTSAct
Tweet media one
0
10
12
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
அதைத் தொடர்ந்து பசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று 7.9.22 சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர். #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir #WorldCleanAirDay (3/4)
Tweet media one
1
6
11
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்ட பிரச்சார எழுச்சி நடைபயணத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP #Cauvery4Dharmapuri #PMK (19 - 21, ஆகஸ்ட், 2022, ஓகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை...)
Tweet media one
Tweet media two
2
10
10
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
The petrochemical industry has been peddling chemical “recycling” & “plastic-to-fuel” as a solution to plastic pollution. These approaches do not work as advertised. #PlasticsTreaty stands to be undermined if it embraces these industry-backed false solutions. #PasumaiThaayagam
Tweet media one
0
15
11
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
காவிரியின் உபரிநீர்!! தருமபுரியின் உயிர்நீர்!! தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம்! 19 - 21, ஆகஸ்ட், 2022, ஓகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை... #Cauvery4Dharmapuri #PMK
Tweet media one
0
4
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்: என்றால் என்ன? எதற்காக? PDF விளக்கமான கையேடு Download செய்யுங்கள் 👉👉 #தருமபுரிக்குகாவேரிஉபரிநீர் #Cauvery4Dharmapuri
1
8
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
இன்று உலக சுற்றுச்சூழல் நாள். #WorldEnvironmentDay2022 #சுற்றுச்சூழல் பாதுகாப்பே உயிர்வாழ்வின் ஆதாரம். நீர், நிலம், காற்று மாசு படாமல் தடுப்போம். பூவுலகில் மனிதகுலத்தின் எதிர்காலம் காப்போம். #WorldEnvironmentDay #CleanAirChennai #PasumaiThaayagam #OnlyOneEarth
Tweet media one
1
7
10
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை வலியுறுத்தி 3வது நாளாக தருமபுரியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.. #DharmapuriCauveryAnbumani வேண்டும் தருமபுரி - காவேரி உபரிநீர் திட்டம்
Tweet media one
0
13
10
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
We Need a Bold & Binding Global Plastics Treaty! A successful global #PlasticsTreaty must: - Be legally binding - Address the full lifecycle of plastic, - Cover all impacts in all environments #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic
Tweet media one
0
10
10
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
The #WorldWeWant has a legally binding global #PlasticsTreaty that limits plastic production, which in turn, would reduce #plasticpollution 's impact on #climatechange . #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic
Tweet media one
Tweet media two
0
12
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
Our planet is being suffocated to death by #PlasticPollution ... End the killings... end Plastic Pollution We Need a Bold & Binding Global Plastics Treaty! #PlasticsTreaty #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic
Tweet media one
Tweet media two
0
11
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
#தருமபுரிக்குகாவேரிஉபரிநீர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாயும் காலங்களில் அவற்றில் பெருமளவு தண்ணீர் கடலுக்கு செல்கிறது. இவ்வாறான காலத்தில் காவிரி நீரை மின்சார மோட்டார்கள் மூலம் மேலேற்றி தருமபுரி மாவட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதே ‘தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்’.
Tweet media one
1
7
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
1 year
“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க #G20 , ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் 👉👉 #G20ECSMM #G20India #ECSWG
Tweet media one
0
2
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
இந்த இணைப்பை சொடுக்கி, சென்னை புழுதி மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரி தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் கடிதம் அனுப்புங்கள் 📩👉👉 #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
0
7
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் சாலைப் புழுதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக செயலாக்கப்படவில்லை. வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir #WorldCleanAirDay
Tweet media one
0
6
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
Indian MP Dr Anbumani Ramadoss demands a legally binding global #PlasticsTreaty with a full lifecycle approach. We Need a Bold & Binding Global Plastics Treaty! #PasumaiThaayagam #UNEA5 #AllEyesOnUNEA #BreakFreeFromPlastic
0
11
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
COVID-19 will have far-reaching impacts on labour market outcomes. Beyond the urgent concerns about the health of workers &their families, the virus and the subsequent economic shocks will impact the world of work info by ILO. #PMKdemandsMoratoriumOnEMI
0
5
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
@drramadoss
Dr S RAMADOSS
2 years
வன்னியர் இடஒதுக்கீட்டுப் போரில் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 35ஆவது நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையில்லை. அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்! #35YearsofVanniyarAgitation
Tweet media one
115
622
1K
0
7
9
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
காவிரி பெருவெள்ளக் காலத்தில், காவிரி நீரை மோட்டார் மூலம் மேலேற்றி தருமபுரி மாவட்டத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தும் ‘தருமபுரி – காவிரி உபரி நீர் திட்ட்’ (Dharmapuri - Cauvery Surplus Water Scheme) கருத்துருவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உருவாக்கினார். #Cauvery4Dharmapuri #PMK
Tweet media one
0
6
7
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"COP 27 ஐநா காலநிலை மாநாடு: உலகத் தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?" காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?(கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 3) ⬇️ 👉👉 #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
Tweet media one
0
8
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"புவிவெப்பயமாதலுக்கு எதிரான ஐநா முயற்சிகள் - ஒரு அறிமுகம்!"⬇️ காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா? கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 2 👉👉 #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
Tweet media one
0
5
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்விலும் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது குறிப்பாக ஏழைகளும் நடுத்தர மக்களும் கடும் பாதிப்பை சந்திக்கப் போகிறார்கள் எனவே நாம் பொருளாதார ரீதியாக மக்களை காக்க வழி செய்ய வேண்டும். #PMKdemandsMoratoriumOnEMI
1
3
7
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
கொரோனா தொற்றால் மக்களை அவசரகால பொருளாதார நடவடிக்கைகள் வழியாக உடனடியாக காக்க தாமதமின்றி நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் வைரஸால் வியாபாரம் பாதிப்பாகி நலிவடையும் சிறு குறு வியாபாரிகளை காக்க திட்டங்கள் தீட்ட பாமக உறுதுணையாக இருக்கும். #PMKdemandsMoratoriumOnEMI
0
7
6
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
4 years
மூன்று வார முழு அடைப்பை ஏற்படுத்தி மக்களை வீட்டினுள் வைத்தால்தான் முழு பரிசோதனை அவர்களிடம் மேற்கொண்டு மக்கள் உயிரைக் காக்க முடியும் அவர்கள் முடங்கிட அவர்கள் வாழ்வாதாரமும் முடங்கிட வேண்டாம் என்றுதான் பாமக மாதந்திர வட்டி வசூலை 6மாதம் நிறுத்த கோருகிறது. #PMKdemandsMoratoriumOnEMI
0
7
6
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"சென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!" - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் அறிக்கை #TheAirWeShare #CleanAirChennai விரிவாக: 👉👉 #TheAirWeShare
Tweet media one
0
6
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
Indian Express செய்தி: தருமபுரி - காவிரி உபரிநீர் திட்ட பிரச்சார நடைபயணம் தொடங்கினார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP #Cauvery4Dharmapuri #PMK
@IeTamil
Indian Express Tamil
2 years
#ExpressNews || 3 நாட்கள் நடைபயணமாக அன்புமணி ராமதாஸ்! | #AnbumaniRamadoss | @draramadoss
Tweet media one
15
110
196
0
8
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"காலநிலை மாற்றம்: #COP27 ஐநா காலநிலை மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?" ⬇️⬇️ கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 1 👉👇 #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
Tweet media one
0
7
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
செப்டம்பர் 7: நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai #TheAirWeShare #Anbumani4CleanAir
Tweet media one
0
7
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
One India: "3 நாட்களில் 28 ஊர்கள்! 10.50 லட்சம் கையெழுத்துக்கள்! தருமபுரி மீது அன்புமணி காட்டும் ஸ்பெஷல் கவனம்!" 👉👉 #Cauvery4Dharmapuri #PMK
0
3
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
"ராம்சார் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்புநிலம்: 2003-ல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் போராடிய கோரிக்கை, இப்போது வெற்றி பெற்றுள்ளது!" விரிவான தகவல்கள் 👉👉 #RamsarSites #RamsarConvention #Pallikaranai #PallikaranaiWetland #PMK #PasumaiThaayagam
Tweet media one
0
6
8