வேலூர் சரவணன்🖤❤️ Profile Banner
வேலூர் சரவணன்🖤❤️ Profile
வேலூர் சரவணன்🖤❤️

@SaraVellore

39,477
Followers
28,791
Following
22,155
Media
164,971
Statuses

Belongs to the Dravidian Stock🖤| Software Developer | Lone Wolf | I-N-D-I-A 🇮🇳| நற்றுணையாவது திராவிடமே❤️ #KalaignarBloodWing

Chennai
Joined May 2012
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
10 days
மகள் பிறந்திருக்கிறாள். 😍🎉🎊🎉 தாயும் சேயும் நலம்🙏
492
148
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும்! நான் ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் ஆதரவாக குரல் கொடுக்கிறேன். - நடிகர் விஜய் ஆண்டனி! 🔥🔥
Tweet media one
166
1K
8K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
20 நாளுக்கு முன்னாடி ஓகே சொல்லிட்டு நடுத்தெருவுல நிக்கிற நீ எங்க 2 நாளுக்கு முன்னாடி நடுராத்திரி 2 மணிக்கு ஓகே சொல்லிட்டு விருதுநகர்ல நிக்கிற நான் எங்க.
Tweet media one
Tweet media two
69
958
5K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
செமல்ல.
Tweet media one
19
442
5K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
கர்நாடகா சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிறைவடைந்ததும் "ஜெய்ஸ்ரீராம்" என கோஷம் போட்ட ஒரு சில பாஜக எம்எல்ஏக்கள்! பதிலுக்கு கூட்டாக "ஜெய்பீம்" "ஜெய்பீம்" "ஜெய்பீம்" என கர்ஜித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!🔥🔥🔥 அதிர்ச்சியில் ஓட்டமெடுத்த பாஜகவினர்! 😂
Tweet media one
45
759
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
26 வயதில் கர்நாடகாவின் பிதர் தொகுதியின் எம்பியான சாகர்! ராகுல் காந்தியிடம் வாழ்த்துபெற்றார்! 🔥🔥
Tweet media one
17
384
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
விவசாயிகளிடம் செவிடன் போல் நடந்துக்கொள்ளும் மோடியிடம் இனி மனமாற்றத்தை எதிர் பார்ப்பதில் பயனில்லை. மோடியையே மாற்றிவிடுவது தான் ஒரே வழி! - பாலிவுட் நடிகர் நானா படேகர் 🔥🔥🔥
Tweet media one
23
1K
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
வீடியோவை, பார்த்துவிட்டு நேரில் அழைத்து பாராட்டிய அம்புமணி😂
Tweet media one
194
584
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் "அக்னிபாத்" திட்டம் ரத்து. பழைய முறையில் ராணுவ வீரர்கள் தேர்வு. விவசாயிகளுக்கு MSP சட்டம் உறுதி. - சச்சின் பைலட் உறுதி🔥
Tweet media one
35
731
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
75 ஆண்டுகளாக தான் நாங்கள் இந்தியர்கள் ஆனால் ம��வாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள்! உன்னால ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா @annamalai_k
Tweet media one
537
1K
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி! ஆட்சியமைக்கும் அளவிற்கு இடங்கள் பெறாததால் மாதம் ரூ.8500 தரும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அடுத்த முறை ஆட்சியமைத்து நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதி. @RahulGandhi u r a Pure Gem😍
Tweet media one
271
728
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
மதவெறியில் அலையும் மோடியை விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது. -நடிகர் சமுத்திரகனி பரப்புரை 🔥💥
Tweet media one
142
746
4K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
Rose is a Rose is a Rose is.... 😂 @ptrmadurai Rocks 👌🌄👏
54
945
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
நாட்டின் 15வது பிரதமர்! #Bookmark This!
Tweet media one
Tweet media two
356
546
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
குஜராத் : இரவு 12 மணி கடந்துவிட்டது! மோடிக்கு எதிராக ராஜ்புட் சமூகத்தினர் போராட்டத்தை கைவிடவில்லை! மோடி ஒழிக! பாஜக ஒழிக! என முழக்கமிட்டு வருகின்றனர்! 🔥🔥🔥🔥 மோடியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது! டாட்!
40
1K
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
1 year
எவ்ளோ ஊழல் பன்னிருந்தாலும் எவ்வளவு பாலியல் குற்றங்கள் செஞ்சிருந்தாலும் பாஜகவுல சேர்ந்துட்டா ஒரே நொடியில் "புனிதர்" பட்டம் கிடைக்கும் "நவீன பிஜேபி வாசிங் மெசினாம்". மம்தா பானர்ஜி மேடை போட்டு அசிங்கபடுத்துராங்க! 🔥😂
53
1K
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
பொன்முடி அமைச்சராக பதவியேற்கும் விவகாரம்! ரவியின் அத்துமீறலுக்கு எதிராக அரசு வழக்கு! அவசர வழக்காக விசாரிக்கிறார் நீதியரசர் சந்திரசூட்! Name is சந்திரசூட்! 🔥
Tweet media one
34
617
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
நிதிஷ் குமாரை இழுத்து சென்றதற்கு பாஜகவிற்கு நன்றி. 2024 தேர்தலோடு நிதிஷ் குமாரின் அரசியல் விபச்சாரத்தை பாஜக முடித்துவிடும். - தேஜஸ்வி யாதவ்🔥🔥🔥
Tweet media one
43
694
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் ராகுல் காந்தி. பிரியங்கா காந்தி வயநாட்டில் களமிறங்குகிறார்.
Tweet media one
38
395
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
பெண்களே.. காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியை திருடிவிடும். - பிரதமர் மோடி. 600 விவசாயிகளை கொன்று அவர்களின் மனைவிகளின் தாலியை அறுத்தவன் நீ! என் தாயின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது. ஆனால் நீ தாலிகட்டிய மனைவி விட்டுவிட்டு ஓடியவன். -பிரியங்கா காந்தி கடும் அட்டாக் 🔥🔥
42
1K
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
குஜராத் - ராஜ்கோட்டில் திரண்ட 10 லட்சம் ராஜ்புத் சமூகத்தினர்! பாஜகவிற்கு வாக்களிக்கப்போவதில்லை என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! This is Huge! 🔥🔥🔥
35
1K
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
சண்டிகர் மேயர் தேர்தல்! ஜனநாயகத்தை மீட்டெடுத்த காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி! 🔥🔥
Tweet media one
35
343
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
சச்சின் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார் என எந்த மீடியாவாவது செய்தி பகிர்ந்தால் நீங்கள் டெண்டுல்கர் என நினைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பைலட் வாழ்நாளில் ஒரு போது பாஜகவில் சேர மாட்டான்! - சச்சின் பைலட் 🔥🔥🔥
Tweet media one
5
579
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
பாஜக வை நிர்வாணமாக ஓடவிட்ட சந்திரசூட்! சண்டிகருக்கு புதிய தேர்தல் இல்லை. ஏற்கனவே பதியப்பட்ட 8 வாக்குகளை கணக்கில் கொண்டு மாநகராட்சியை அமைக்க உத்தரவு!🔥🔥🔥🔥 ஆம் ஆத்மி - மேயர் காங்கிரஸ் - துணை மேயர் பாஜக - வாழைப்பழம்🍌
Tweet media one
Tweet media two
36
699
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
எல்லோரும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், நிதிஷ் குமார் போல் துரோகிகளல்ல! ஹேமந்த் சோரனை போன்ற புரட்சியாளர்கள் இருக்கிறார்கள்! அவர்களை வைத்து பாஜகவை தோற்கடிப்போம்! -உத்தவ் தாக்ரே சூளுரை 🔥
Tweet media one
19
700
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
மதரீதியில் நாட்டை துண்டாடும் கட்சிக்கு தயவுசெய்து வாக்களிக்க வேண்டாம். விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட விஜய் சேதுபதி. 🔥🔥🔥 #Vote4INDIA 🇮🇳
Tweet media one
406
652
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
இன்னும் 15 நாட்களில் நாட்டின் 15வது பிரதமராக ராகுல் மாம்ஸ்! 🔥💥🔥
Tweet media one
512
325
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
குடியரசு தலைவர் அல்லது துணை பிரதமர் பதவி தந்து இந்தியா கூட்டணிக்குள் நிதிஷை வரவழைக்க முடிவு.
Tweet media one
68
325
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
தேர்தல் அறிக்கை தான் ராகுல் காந்தியிடம் இருக்கும் பெரிய ஆயுதம்! விவசாயிகளுக்கு MSP சட்டம்! பழைய ஓய்வூதியத் திட்டம்! சிலிண்டர் விலை - 600 பெட்ரோல் விலை - 75 ஒன்றிய அரசு பணியிடங்களை 100% நிரப்புதல் சாதிவாரி கணக்கெடுப்பு. அக்னிவீர் திட்டம் ரத்து. நீட் ரத்து! #INDIA
Tweet media one
237
890
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
😂😂😂😂 கொடுக்கு மட்டுந்தானா?
43
633
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
செருப்பால அடிச்சிருக்காரு @PKSekarbabu
Tweet media one
43
394
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்கள், தயவு செய்து சீக்கிரமாக வெளியேறுங்கள். ராகுல் காந்தி புதிய இளைஞர் படையை உருவாக்கி வருகிறார். - அசோக் கெலாட் 🔥
Tweet media one
Tweet media two
56
450
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஒரு டூப்ளிகேட் - பிரதமர் மோடி. "த்தா அதென்ன நீ வாங்குன பட்டம்னு நெனச்சியாடா" என ஒருமையில் பதிலளித்த உத்தவ் தாக்கரே! 🔥🔥🔥 சூடு பறக்கும் மகாராஷ்டிரா அரசியல் களம்! 🔥
Tweet media one
12
675
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
உன் புள்ள என்ன விராட் கோலிக்கு கோச்சா இருந்துட்டு பிசிசிஐக்கு தலைவரானானா? வாரிசுகளை பற்றி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு? - மும்பையில் அமித்ஷாவை கடுமையாக தாக்கி பேசிய உத்தவ் தாக்கரே 🔥🔥🔥🔥
Tweet media one
Tweet media two
20
676
3K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
பாசிச பாஜகவின் அரட்டல் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணியாத இரண்டு ஜார்கண்ட் சிங்கங்கள்🔥🔥🔥
Tweet media one
Tweet media two
30
387
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
டி.கே. சிவகுமாரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் தலைவர் கார்கே உத்தரவு!
Tweet media one
55
294
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
2 months
ராஜ்யசபா! மெஜாரிட்டி(தற்போது) - 113 என்டிஏ கூட்டணி - 101(பாஜக - 86) இனி கொடூர சட்டங்களை குஜராத் கும்பலால் கொண்டுவர முடியாது! 🔥
Tweet media one
35
497
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
நகரத்தை கொளுத்தியது யார் என்பதல்ல கேள்வி! பைத்தியத்தின் கையில் தீப்பெட்டியை கொடுத்தது யார் என்பதே கேள்வி! - பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா! 🔥💥
Tweet media one
47
792
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
அசாமின் துப்ரி தொகுதியில் 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரகிபுல் ஹூசைன்! 🔥 நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இவருடையது! 🔥 எதிர்த்து போட்டியிட்ட பாஜக பரதேசி டெபாசிட் இழப்பு!
Tweet media one
51
477
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
ராஜ்யசபா : மல்லிகார்ஜுன கார்கேவும், மோடியும் கடும் வாக்குவாதம். நிர்மலா : நீங்க ஏன் கடைசி பெஞ்ச் ஸ்டூடென்ட் போல நடந்துக்கிறீங்க? மல்லிகார்ஜுன் கார்கே: நான் உன்கிட்ட பேசல நீ ஒக்காரு. சரியான செருப்படி 😂🔥🔥🔥
Tweet media one
Tweet media two
41
659
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
ஓபிஎஸ் = விஜயதரணி அரசனை நம்பி புருஷனை கை விட்ட அரசியல் அனாதைகள்.
Tweet media one
Tweet media two
34
568
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
8 months
😂😂😂😂😂😂 ஜெய் சீரகசம்பா
37
617
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க்கை சந்திக்க திட்டம் போட்ட மோடி! சந்திப்பை ரத்து செய்த எலான் மஸ்க். தேர்தல் முடிந்து புதிய அரசின் பிரதமரை தான் சந்திக்க விரும்புவதாக எலான் மஸ்க் திட்டவட்டம்!
Tweet media one
Tweet media two
30
482
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
மன்மோகன் சிங் ஒரு ரிமோட் கன்ட்ரோல்டு பிரதமர். - பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு பரதேசி சொல்லியது.
Tweet media one
70
505
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
2 months
மோடி கும்பலை அலரவிட்ட 25 வயது பெண்! 🔥 மேற்கு வங்கத்தின் பாக்தா தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் மதுபூர்ணா 1,07, 776 வாக்குகளில் வெற்றி!
Tweet media one
5
356
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
நவீன் பட்நாயக் சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமார் ஆகியோருடன் சரத்பவார் பேச்சு!
Tweet media one
37
322
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
8 months
சங்கிகளுக்கு கவ்வ குடுத்த ரஜினிகாந்த் 😂😂😂 திருவள்ளுவரும் மாட்டமாட்டாரு நானும் மாட்டமாட்டேன்🙌
35
656
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
கால்நக்கி நெறியாளர் : 400 சீட்டுகள் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற மாட்டோம் என்கிறாரே மோடிஜி. அகிலேஷ் : டிமானிடைசேஷன் பண்ணுவோம்னு தேர்தலுக்கு முன்னாடி அவன் உன்கிட்ட சொன்னானா? Savage reply 😂🔥🔥🔥
Tweet media one
Tweet media two
34
628
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
பொன்வண்ணனின் கைவண்ணத்தில் தேசத்தின் ஒற்றை நம்பிக்கை. 🔥
Tweet media one
9
520
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன்! கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி மோடிக்கு ஆதரவாக இருக்கின்றன. மோடியின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்! - நடிகர் கிஷோர் விளாசல்🔥🔥
Tweet media one
51
760
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் மனைவி கீதா காங்கிரஸ் சார்பில் ஷிமோகா தொகுதியில் போட்டி.
Tweet media one
16
290
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
மு.க.ஸ்டாலினுடன் துணை நிற்போம்! - தேஜஸ்வி 🔥 #HBDCMMKStalin #HBDMKStalin
Tweet media one
12
547
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 years
அம்பேத்கர்💙... மம்தா🖤... ராகுல் ❤️...
Tweet media one
Tweet media two
13
578
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் சீமானைப் போற்றி புகழும் தமிழ் MP.... 😂😂😂
68
987
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
அரவிந்த் கேஜ்ரிவால் கைது! உச்சநீதிமன்றத்தில் ஆம்ஆத்மி அவசர வழக்கு! நீதியரசர் சந்திரசூட் விசாரிக்கிறார்! Name is சந்திரசூட் 🔥🔥🔥
Tweet media one
88
321
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
பாஜகவால் அதன் கனவில் கூட தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. ஏனென்றால்!
Tweet media one
86
327
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
மரண பயத்த காட்டிட்டானுக பரமா😂 - ஆர்.பி.உதயக்குமார்
Tweet media one
39
298
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாட்டாளி மக்கள் கட்சி! 🤑 மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி! 🔥
Tweet media one
37
280
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையர்கள் நிறுத்த வேண்டும். இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் உங்களுக்கு தரப்போகும் தண்டனை இனி இப்படி செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு குலை நடுங்கச் செய்யும்! இது ராகுல் காந்தியின் கேரெண்டி! - ராகுல் காந்தி உறுதி 🔥🔥
Tweet media one
18
642
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
இவர் தான் மக்களின் முதல்வர் 😍😍
24
514
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு. 🔥🔥
Tweet media one
26
280
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
Feel the difference!
Tweet media one
18
460
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
இம்முறை தென்னிந்தியாவில் இருந்து பிரதமர்! தெலுங்கானாவில் இருந்து வர வேண்டும் என பெரிதும் முயன்றேன். கேரளா மக்கள் அதிர்ஷ்டசாலிகள்! -பிரச்சாரத்தில் ரேவந்த் ரெட்டி! 🔥
Tweet media one
3
357
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
பாஜகவிற்கு எதிராக வாக்களியுங்கள்! - நடிகை பார்வதி வேண்டுகோள்
Tweet media one
31
443
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 months
பிரியங்கா காந்திக்காக வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் மம்தா பானர்ஜி! 🔥
Tweet media one
33
258
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
நாளை காலை சத்தியமூர்த்தி பவனில் "சிலிண்டர் பூஜை" செய்துவிட்டு வாக்களிக்க செல்கிறார் காங்கிரஸ் மாநில தலைவர் அண்ணன் செல்வப்பெருந்தகை! 🔥🔥🔥 @SPK_TNCC #Vote4INDIA
35
542
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
8 months
வயிறு பசிக்கும் போது கடவுள் படங்களை மென்று திண்ணு பசியாற முடியாது. - மல்லிகார்ஜுன கார்கே 🔥
Tweet media one
63
425
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 years
"குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கண்டவுடன் சுட வேண்டும்" எனக் கூறிய மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி யின் இறுதி நிகழ்வு. #நீர்குமிழி
82
898
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
மனைவியின் தாலியை மதிக்காமல் விட்டு ஓடியவனும் தோழியின் தாலியை மதிக்காமல் அவரின் கணவரை அபகரித்தவளும் நாட்டு பெண்களின் தாலியை பற்றி கவலைப்படுவது கேலிக்கூத்து! -பிரச்சாரத்தில் பொளந்து கட்டிய பிரியங்கா காந்தி 🔥🔥🔥
Tweet media one
77
634
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
வெறுப்பை பரப்பி வரும் பாஜகவை விரட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். - பாலிவுட் நடிகை வித்யா பாலன் 👌👌👌👌
Tweet media one
28
406
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
தலைவன் தான் ஜிம்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல😂😂 வேற லெவல் ரீச் 🔥🔥🔥
8
346
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
கர்நாடகத்தில் ராஜ்யசபா தேர்தல் வாக்குபதிவு நடந்து வருகிறது! பாஜகவின் Cross voting தகிடுதித்தம்! காங்கிரசின் பூத் ஏஜென்ட்டாக தானே வந்து அமர்ந்த கட்சித்தலைவரும் துணை முதலமைச்சருமான டி.கே.சிவகுமார் 🔥🔥
Tweet media one
7
315
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
12 ஆம் தேதி கோவையில்! ராகுலும் ஸ்டாலினும்! ஒரே மேடையில் பிரச்சாரம்! 🇮🇳🔥
Tweet media one
29
366
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
பேட்டையே பிடிக்க தெரியாத ஜெய்ஷா பிசிசிஐ - யை வழிநடத்துவது கேலிக்கூத்து! -ராகுல் காந்தி 🔥🔥🔥
Tweet media one
Tweet media two
118
351
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
ராகுல் காந்தியின் பாரத் நியாய் யாத்ராவில் நான் பங்கேற்பேன். - ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றப்பின் சம்பாய் சோரன் அறிவிப்பு 🔥🔥🔥
Tweet media one
9
322
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
இந்த படத்தை பகிர்ந்து மோடியை கிண்டலடித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா! 😂😂🔥🔥 #ElectoralBondScam
Tweet media one
22
712
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீஸ்களை குப்பையில் தூக்கி எரிந்துவிட்டேன். அவர்கள் முதலில் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கட்டும். பிறகு அவர்களின் உத்தரவுகளை நான் மதிக்கிறேன். - உத்தவ் தாக்கரே 🔥🔥🔥
Tweet media one
18
498
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
1 year
மொபைல் போனுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற தேஜஸ்வி சூர்யா! உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த டி.கே.சிவகுமார். 16 வாக்கில் பாஜக வெற்றி என அறிவிக்கப்பட்ட ஜெயா நகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா 160 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
Tweet media one
34
398
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
திஸ் சன் நியூஸ் அட்மின்😂😂😂😂🔥🔥🔥
Tweet media one
22
241
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
விற்குற விலைவாசிக்கு காங்கிரஸ் பெண்களுக்கு தரப்போகும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்? - ஆந்திர பாஜக தலைவி புரந்தேஸ்வரி கிடுக்கிப்பிடி கேள்வி ஏன் விலைவாசியை உயர்த்தினீர்கள் என மோடியை கேள்! என பதிலடி தந்த காங்கிரஸ் தலைவி ஒய். எஸ். ஷர்மிளா 🔥🔥🔥
Tweet media one
Tweet media two
15
536
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
😂😂😂
Tweet media one
17
373
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
தோழர் எச்ச @HRajaBJP கதற கதற கற்பழிக்கப்பட்டார்.
Tweet media one
34
390
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
2ஜி வழக்கை தூக்கிக்கொண்டு இனி இந்த பக்கமே நீ வரக்கூடாது. மோடியை அடித்து துரத்திவிட்ட உச்சநீதிமன்றம்!
Tweet media one
Tweet media two
11
400
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
2024 தேர்தல் 2004 போல் இருக்கப்போகிறது, அப்போது பாஜக அலையையும் மீறி காங்கிரஸ் பாஜகவை தோற்கடித்தது! இந்தியா கூட்டணியால் பாஜக வருத்தத்தில் உள்ளது. - சச்சின் பைலட் 🔥
Tweet media one
19
335
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
மக்களவை தேர்தலில் "இந்திய மருத்துவர்கள் சங்கம்" காங்கிரசிற்கு ஆதரவு! 🔥🔥🔥 55 பிற்படுத்தப்பட்ட, ராஜபுத்திர மற்றும் பிற சமூக நீதி அமைப்புகள் இம்முறை காங்கிரசுக்கு ஆதரவு! 🔥🔥
Tweet media one
17
473
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
முதல் முறையாக வட இந்திய முக்கிய ஊடகமான "ஆஜ் தக்"கில் ராகுல்காந்தியின் பாரத் நியாய் யாத்ரா லைவ்! 🔥 இதுவரை புறக்கணித்த நிலையில் திடீரென இந்த மாற்றம்! காற்று திசை மாறி வீசுகிறதா? #INDIA
Tweet media one
27
485
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 years
தாமரைமலரும் மரைமலரும் ரைமலரும் மலரும் லரும் ரும் ம் ரும் லரும் மலரும் ன்மலரும் தான்மலரும் லதான்மலரும் ருலதான்மலரும் யிருலதான்மலரும் மயிருலதான்மலரும்🤣
@apmbjp
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
5 years
தமிழகத்தில் இனி.. அறிவாலயம் றிவாலயம் வாலயம் லயம் யம் ம் யம் லயம் லாலயம் மலாலயம் கமலாலயம்
253
236
1K
58
609
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
அடுத்ததாக SBI தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும்! இன்று மீண்டும் சாட்டையை சுழற்றிய சந்திரசூட்! 🔥 கதறும் மோடி கும்பல்!
Tweet media one
Tweet media two
22
452
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
2 months
படிப்பு சரியாக வரததால் மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்த சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா திடீர் ஞானோதயம் வந்து ஐஏஎஸ் தேர்வெழுதி முதல் அட்டெம்ப்ட்டிலேயே ஐஏஎஸ் ஆகியுள்ளார். எதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம்! 🔥
Tweet media one
Tweet media two
156
571
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
7 months
நிர்மலா சீதாராமன் எனு‌ம் துரோகி.
Tweet media one
28
566
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
உலகின் மிகப் பழமையான டாய்லெட் டிஸ்யூ பேப்பருக்கு வயது 71.
Tweet media one
37
363
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
இந்த கோவிலை கோவை, சேலம், தர்மபுரில கட்டிகொடுங்க முதல்வரே @mkstalin
Tweet media one
35
282
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்ட பாஜக பொறுக்கிகள் மீண்டும் வெளுக்கப்படுவார்கள்! -ராகுல் காந்தி உறுதி 🔥 #காங்கிரஸ்தேர்தல்அறிக்கை
Tweet media one
23
494
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
4 months
நீ மட்டும் ஓசில விமானத்துல பறக்கலாம். நாங்க பெண்களுக்கு இலவச பஸ் தந்தா உனக்கு வயிறு எரியுதா? மோடியை பொளந்துக்கட்டிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் 😂😂🔥🔥🔥
Tweet media one
26
405
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
இன்றும் நாளையும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்ழத்தில் உரை நிகழ்துகிறார் ராகுல் காந்தி 🔥 பி. கு : டெலிப்ராம்டர் இல்லாமல்
Tweet media one
Tweet media two
97
329
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
5 months
நம்ம வீட்டு புள்ளைக்கு தான் ஓட்டு! 🔥 யோவ் @RahulGandhi மாம்ஸ் நீதான்யா எங்களுக்கு பிரதமரா வரனும்❤️ #Vote4INDIA
Tweet media one
56
300
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 months
இந்தியாவுக்கே நீங்கள் தான் நம்பிக்கை கீற்று! #HBDMKStalin #HBDCMMKStalin
Tweet media one
33
459
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
பிராமணர்களுக்கு ஆதரவாக நான் துணையாக நிற்பேன் - திரு.எல்.முருகன் எங்க கோயில் கருவறைக்குள்ள நில்லு பார்க்கலாம்.
Tweet media one
118
310
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
3 years
பிரேமலதா முகத்தில் இல்லாத சிரிப்பு விஜயகாந்த் முகத்தில் இருக்கிறது! 😍
Tweet media one
37
185
2K
@SaraVellore
வேலூர் சரவணன்🖤❤️
6 days
மூப்பனார் வீட்டில் "கும்முற டப்புற கும்முற டப்புற" னு டான்ஸ் போட்ட நடிகை யார்? @KovaiSathyan
Tweet media one
118
270
2K