1976ஆம் ஆண்டு, சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்ட (BL) படிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதை எடுத்து முத்தமிழறிஞர் #கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற பொழுது(1/2).
#கலைஞர்100
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி பெற தேவை இல்லை என்ற அரசாணை 26.10.2021 அன்று நமது #திராவிடமாடல் ஆட்சியின் தலைவர்
@mkstalin
அவர்களால் வெளியிடப்பட்டது.
என் மீது உள்நோக்கம் கொண்டு சித்தரிக்கப்பட்ட வழக்கில் அரசியல் காரணங்களுக்காக என்னை கைது செய்யும் முயற்சியை முறியடிக்க உதவிய தி.மு.க வழக்கறிஞர் அணிக்கும், இந்த கடினமான சூழலில் எனக்கு பக்க பலமாகவும் உற்ற தோழனாகவும் விளங்கிய திமுக தலைவர் தளபதி
@mkstalin
அவர்களுக்கும், (1/3)
H.ராஜா காவல்துறையினரிடம் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்றத்தையும் கீழ்தரமான வார்தைகளை கொண்டு அவமதித்துள்ளார். இதற்கான காணொளி ஆதாரம் வெளியாகியுள்ளன. கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் H.ராஜா மீது தமிழக அரசு உடனை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர்
@rajbhavan_tn
கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை Gauhati உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய போது.
#HBDPeriyar
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ்க்கான 144 ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்ட பொழுது
@DMKITwing
@arivalayam
@mkstalin
(3/3)
@srrajamla
,
@KasimuthuM
,
@PrasannaTamilan
, தி.மு.க நிர்வாகிகள், கூட்டணி கட்சி தோழர்களுக்கும் மற்றும் என் வீட்டிலும் நீதிமன்றத்திலும், இணையத்திலும் ஆதரவு கரம் நீட்டிய என் மீது உளப்பூர்மான அன்பு கொண்ட கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🙏
கழகத்தின் தலைவராக தொண்டர்களின் பேராதரவோடு பொறுப்பேற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வேட்புமனுவை கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் நான் பெற்றுக் கொண்ட பொழுது.
@mkstalin
@arivalayam
@DMK4TN
பிப்ரவரி 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்(1/2)
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள திரு.
@dmk_raja
இல்லத்தில் மலர் தூவி மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்திய போது.
தலைவர்
#Kalaignar
தலைமையிலான கழக அரசு, 2006 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்த பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வினை ரத்து செய்தது. இதன் விளைவு,ஒட்டுமொத்த இந்தியாவின் GER 27.1% என் இருக்கும் நிலையில் தமிழகத்தின் GER 51.4% ஆக உள்ளது(1/2).
#கலைஞரின்_பேனா
#Kalaignar
தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் தந்தை பெரியார். தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் இன்று (13-11-1938)
#Periyar
#திராவிட_மாடல்
கழகத்தின் தொடர் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த பலன் ஒன்றிய அரசின் மருத்துவக்கல்லூரி இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கிறது ஒன்றிய அரசு.
வாழ்த்துகள் திமுக சட்டத்துறைக்கு.
@PWilsonDMK
கமலாலய குளம் தலைவர் கலைஞரின் முதல் போராட்ட களம்.
கலைஞரும் கமலாலயக்குளமும்...
அது 1936-ம் ஆண்டு. தனக்குப் பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொன்ன அந்தச் சிறுவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார்(1/2)
1998ஆம் ஆண்டு நான் நகர்மன்ற தலைவராக இருந்தபொழுது ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழவந்தாங்கலில் சுரங்கபாலம் திறந்து வைக்கும் விழாவில், முரசோலி மாறன் அய்யாவுடன்.
#DMK
@Dayanidhi_Maran
@mkstalin
@DMKITwing